Lyric Video | வந்தான் ஒருவன் வந்தான் - ச.முரளி மனோகர் | ச.பிரபாகரன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 273

  • @candor007
    @candor007 3 ปีที่แล้ว +151

    "வந்தான் ஒருவன் வந்தான்"
    என்னமோ தெரில மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு ❤️

  • @நாயகன்-ழ7ந
    @நாயகன்-ழ7ந 3 ปีที่แล้ว +199

    ஒருவன்... இவனுடன் இனி கோடி பேர் நாம் தமிழராய்...

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 ปีที่แล้ว +140

    திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் நாம் தமிழர் கட்சி

  • @vrasamy6757
    @vrasamy6757 3 ปีที่แล้ว +5

    இந்த பிறவியில் நான் ஏற்றுகொண்ட ஒரே தலைவன் மேதகு, அதேபோல் இந்த பிறவி இருக்கும்வரை உன்னோடுதான் அண்ணா

  • @Tamil_GTP
    @Tamil_GTP 3 ปีที่แล้ว +85

    தலைவன் உருவாகி விட்டான்

    • @leemobaia
      @leemobaia 3 ปีที่แล้ว +1

      நாம் தமிழ
      குறள் 383:
      தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
      நீங்கா நிலனாள் பவற்கு
      மு.வ உரை:
      காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
      சாலமன் பாப்பையா உரை:
      செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.

  • @KrishnaKumar-up8yd
    @KrishnaKumar-up8yd 3 ปีที่แล้ว +85

    மிகவும் சிறப்பாக உள்ளது... நாம் தமிழர் கட்சியின் பாடல்... வாழ்க தமிழ் வளர்க தமிழ் பண்பாடு...

  • @yasminmessi7982
    @yasminmessi7982 3 ปีที่แล้ว +36

    இலங்கையிலிருந்து வாழ்த்துக்கள்

    • @yasminmessi7982
      @yasminmessi7982 3 ปีที่แล้ว

      @@Simon_Sebastian_Yakobu அப்படி போட முடியுமா

  • @sureshr4203
    @sureshr4203 3 ปีที่แล้ว +83

    வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் வெற்றி பெற செய்யுங்கள் தமிழ் இனத்தை காக்க

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan 3 ปีที่แล้ว +67

    மிக அருமையான பாடல். இது அனைத்து தொகுதிகளிலும் ஒலிக்க வேண்டும்.

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 3 ปีที่แล้ว +69

    சிறப்பு. இதனை பார்க்கும் போது உழைத்த அனைவரும் அவர் அவரது துறைகளில் தலை சிறந்தவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. வாழ்த்துக்கள்.

  • @funnyandmysterychannel5604
    @funnyandmysterychannel5604 3 ปีที่แล้ว +4

    நான் தமிழன் என்பதில் பெருமையடைகிறேன் 🙏🙏🙏🙏🙏.நம் தமிழ் தாய் தான் இவ்வையத்தில் தலைசிறந்தவள் 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @solomongilbert
    @solomongilbert 3 ปีที่แล้ว +8

    நறுக்குவோம் பகையின்வேர்
    சிறுத்தப் பெருங்கூட்டம்
    நாம் தமிழர்!
    நாம் தமிழர்!
    என்று முரசறைவாய்.

  • @sundararajs3985
    @sundararajs3985 3 ปีที่แล้ว +27

    மிகவும் உணர்வு உள்ள பாடல் 20 ஆண்டு களுக்கு முன் இப்படி ஒரு கூட்டம் இருந்திருந்தால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதல் நடந்திருக்காது. நாம் தமிழர் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் நாம் அனைவருக்கும் தீது. வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன் நாம் தமிழர்.

  • @arulnathansasi3072
    @arulnathansasi3072 3 ปีที่แล้ว +23

    முடிந்தால் இந்தப்பாடலை நடுநிலை ஊடகம் என்று சொல்லும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பட்டும் பார்க்கலாம்.. 💪💪💪💪

  • @ravigovindh
    @ravigovindh 3 ปีที่แล้ว +116

    இந்த பாடலைக் கேட்கும் போது மனதிலும் உடம்பிலும் ஒரு இனம் புரியாத ஆற்றல் உருவாகிறது. அருமையான பாடல் பதிவு... வாழ்க நாம் தமிழர்... வளர்க நாம் தமிழர்...

  • @nkanesan4087
    @nkanesan4087 3 ปีที่แล้ว +40

    ஓவ்வொருத்தரும் குறைந்தது 10 புதிய வாக்காளர்களை இணையுங்கள் உறவுகளே.
    வெற்றி நிச்சயம் ✌️✌️✌️

  • @nothingwrong3698
    @nothingwrong3698 3 ปีที่แล้ว +4

    நல்ல ஆற்றல் மிகுந்த பாடல் மற்றும் வரிகள்.
    எல்லாரும் ஒன்று படணுமே.

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 3 ปีที่แล้ว +7

    அருமையான பாடல். அண்ணன் சீமானுக்கு ஏற்றபாடல். காட்சிகள்மு
    ற்றிலும் உன்மையானவை

  • @mahanidhis5984
    @mahanidhis5984 3 ปีที่แล้ว +81

    கேட்க கேட்க இந்த பாடல் எனக்குப் பிடித்துவிட்டது.
    நாம் தமிழர்!

  • @akfamily8053
    @akfamily8053 3 ปีที่แล้ว +40

    Mass anna

  • @RamKumar-dq4cr
    @RamKumar-dq4cr ปีที่แล้ว +3

    ❤❤❤ சீமான் அண்ணன் 🎉🎉🎉

  • @rajvanbea50r99
    @rajvanbea50r99 3 ปีที่แล้ว +44

    My vote is for seeman forever he is right for this society 👏❤🙌

  • @Thamilnad
    @Thamilnad 3 ปีที่แล้ว +30

    அரசியல் அமைப்புக்கள் சரியில்லை வழியே இல்ல வழியே இல்ல என்று புலம்புவதை விட நமக்கான கட்சி எளிய மக்களின் புரட்சி நாம் தமிழர் கட்சி....

  • @jsraajraaj7901
    @jsraajraaj7901 3 ปีที่แล้ว +50

    ஒலியிலோ..
    ஔியிலோ..
    வரியிலோ...
    வார்தையிேலோ..
    படதொகிப்பிலோ...
    வந்தவன் பார்வையிலோ..
    அவனை முத்தமட்டு..
    நெகிழ்ந்த முகங்களிலோ..
    யாதொன்றும் குறையரியேன்
    பராபரனே...
    வெல்லட்டும் அவன்..
    இன்றில்லை நாளை
    நாளை மறுநாள்..
    இப்ப வந்தால்
    இப்போதே விடிவு..
    இல்லையெனில்..
    விடியும்வரை..காத்திரு.
    எப்படியும் விடிவு..
    வந்தே தீரும்...
    வடிவே தீர்வு.
    நீ என்னில் ஒருவன்
    நான் கண்ணாடியில்
    முகம் நோக்கினால்
    நீயே தெரிகிறாய்...
    நீ உன் பரப்புரையில்
    சொன்னதைப்போல.
    உள்ள உறுதியால்
    உடல் உறுதியால்
    பயணத்தை..தொடர்.
    வெற்றி வெகு அருகில்.
    வாழ்த்துக்கள்.

    • @MG_VMC
      @MG_VMC 3 ปีที่แล้ว +4

      Vera Level Nee 🥰😘

    • @KarthiKeyan-yu5bt
      @KarthiKeyan-yu5bt 3 ปีที่แล้ว +3

      Vazha Vazharka ! Naam Thamizhar!

  • @booboo8709
    @booboo8709 3 ปีที่แล้ว +18

    நாளைய இயக்குநர் ச.முரளியின் காலத்தை தாண்டி நிற்கும் ஆகச் சிறந்த பாடல்..

  • @தா.முஹம்மதுஉசேன்
    @தா.முஹம்மதுஉசேன் 3 ปีที่แล้ว +4

    💪🏻💪🏻💪🏻அனைத்து தமிழ் மக்களுக்கான அரசியல்🌾🌾🌾🌾🌾 சிந்திக்க வேண்டிய முக்கியமான நேரம் இது🤔🤔🤔🤔🤔🤔🤔 நமது சின்னம் 🌾🌾🌾🌾🌾விவசாயி👍👍👍👍👍💪💪💪💪💪நாம்தமிழர்💐💐💐💐

  • @arumugammathi3043
    @arumugammathi3043 3 ปีที่แล้ว +27

    அருமை அருமையான பாடல் தொகுப்பு இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது பார்க்கும் பொழுதும் ஒரு புதிய புத்துணர்ச்சி பிறக்கும் வாழ்க தமிழ் வளர்க தமிழினம் நாம் தமிழர்

    • @balakrishnanp9982
      @balakrishnanp9982 2 ปีที่แล้ว

      Sinna vaengai sirappu vaengai urumum vaengai aneedikku ethiraga poraadum vaaripuli vetri vaengai vaalga needuli vaalgave

  • @thayakaranthaya4713
    @thayakaranthaya4713 9 หลายเดือนก่อน +1

    துபாய் புர்ஜ் கலிபா வில்
    ஒளிர்ந்த ஒலிவாங்கி🔥🔥🔥🔥

  • @parthibanparthi48
    @parthibanparthi48 3 ปีที่แล้ว +39

    நாம் தமிழர் 💪💪

    • @leemobaia
      @leemobaia 3 ปีที่แล้ว

      குறள் 389:
      செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
      கவிகைக்கீழ்த் தங்கு முலகு
      மு.வ உரை:
      குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.
      சாலமன் பாப்பையா உரை:
      இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.

  • @seyonthamil2727
    @seyonthamil2727 3 ปีที่แล้ว +78

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர் .💪💪💪

  • @kumarsugumaran162
    @kumarsugumaran162 3 ปีที่แล้ว +14

    I m from Malaysia.really expect seeman to win.all best NT.tamilan oru naal kandipage jeyipan.naam tamilar.naame tamilar💪🏻💪🏻💪🏻

  • @Kk-xp3sn
    @Kk-xp3sn 2 ปีที่แล้ว +2

    இந்த பாடலை கேட்கும்போது ஒருவித உடம்பில் சிலிர்ப்பு உண்டாகிறது இரத்தம் வேகம் என் உடம்பில் கூடுகிறது நம் இனத்தின் திறவுகோலாக..... வெல்வோம் நாம்தமிழராக....
    விவசாயத்திற்காக வெல்வோம்.....

  • @nextgeneration5562
    @nextgeneration5562 3 ปีที่แล้ว +6

    ஈழ எழுச்சி பாடல்களை கேட்டு வளர்ந்த எங்களுக்கு இந்த பாடல் ஒரு புத்துணர்ச்சியை தருகின்றது !
    NTK 🔥 A Decade of Revolution 🔥

  • @nanthathiru9277
    @nanthathiru9277 3 ปีที่แล้ว +13

    மிகவும் அருமை மிகவும் அருமை இப்பாடல்.

  • @dayanamaya9136
    @dayanamaya9136 2 ปีที่แล้ว +1

    புலியாக வேங்கைகள் நாங்கள்
    அண்ணனின் பின்னால் நிற்போம் எம் உயிர் பிரியும் வரை இது தான் தலைவன் காட்டிய வழியில் தளராது பயணம் செய்வோம் 🚩🚩🚩நாம் தமிழாராய் ஈழத் தமிழச்சி 💕

  • @ntk105
    @ntk105 3 ปีที่แล้ว +17

    உங்கள் வாக்குகளை விவசாயி சின்னத்தில் பதிவு செய்யுங்கள்... ❤❤☝☝☝
    NTK வின் வெற்றி சின்னம்
    நாம் தமிழர் தான் ஒரே மாற்று

  • @EsakkiMuthumbalsm
    @EsakkiMuthumbalsm 3 ปีที่แล้ว +41

    NTK

    • @leemobaia
      @leemobaia 3 ปีที่แล้ว

      குறள் 386:
      காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
      மீக்கூறும் மன்னன் நிலம்
      மு.வ உரை:
      காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.
      சாலமன் பாப்பையா உரை:
      நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்)

    • @vinothatark
      @vinothatark 3 ปีที่แล้ว

      @@leemobaia அன்றே நம் பாட்டனார் வள்ளுவர் சொன்னார்.. இன்றே நம் அண்ணன்மார் அவ்வண்ணம் நின்றனர்... நாம் தமிழர்💪💪

  • @havinashv7227
    @havinashv7227 3 ปีที่แล้ว +24

    Ntk

    • @rengasamypalanivel6256
      @rengasamypalanivel6256 3 ปีที่แล้ว +1

      வந்தான் ஒருவன் வந்தான். புது வரலாறு.
      தமிழன் செவிகளில் பாயும் தேனாறு.

  • @ravikris3730
    @ravikris3730 3 ปีที่แล้ว +8

    ஒன்றுபடுவோம்...நாம் தமிழராய் வாழ்வோம்..நமது அண்ணன் நமக்காக 10 வருடம் போராடுகின்றார்இந்த தேர்தலில் விவசாயி வென்றே ஆக வேண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்

  • @tamilselvan.g
    @tamilselvan.g 3 ปีที่แล้ว +15

    💪அண்ணனின் பின்னால் புதிய தலைமுறையின் பிள்ளைகள் நாங்கள் எப்போதும் இருப்போம் 🔥💝

  • @jenijeyaraj2871
    @jenijeyaraj2871 ปีที่แล้ว +1

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @ரதிசன்
    @ரதிசன் 3 ปีที่แล้ว +7

    அருமையான பாட்டு வாழ்க நாம் தமிழர் வெற்றிபெறவேண்டும் வாழ்த்துக்கள் ஈழத்தமிழ் யேர்மனி

  • @ganeshsaravanamuthu7070
    @ganeshsaravanamuthu7070 3 ปีที่แล้ว +7

    Really Fantastic. Our Leader is the one and only best in the World. 🇬🇧 🇬🇧.

  • @pachaamatta490
    @pachaamatta490 3 ปีที่แล้ว +14

    இலக்கு ஒன்று தான் அது நம் இனத்தின் வெற்றி ❤❤❤

  • @maayamaaran1990
    @maayamaaran1990 3 ปีที่แล้ว +9

    ❄️நாம் தமிழர் - மலேசியா🔥

  • @க.செந்தில்குமார்
    @க.செந்தில்குமார் 3 ปีที่แล้ว +2

    பாடல் அருமை அருமை வாழ்த்துக்கள் இலக்கு ஒன்றுதான் நம் தமிழினத்தின் விடுதலை வெல்ல போறான் விவசாயி நாம் தமிழர் ‌💪💪💪🐅🐅🐅

  • @muthuengineering9722
    @muthuengineering9722 3 ปีที่แล้ว +17

    💪💪நாம் தமிழர்💪💪NTK💪💪 வெல்லும் வரலாறு அதை சொல்லும் 💪💪புரட்சி எப்போது வேண்டுமானுலும் வேடிக்கும்.....

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 ปีที่แล้ว +22

    நமது சின்னம் விவசாயி

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 3 ปีที่แล้ว +6

    நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி வெல்ல போறான் விவசாயி

  • @azhagumayil4192
    @azhagumayil4192 2 ปีที่แล้ว +1

    மிக சிறப்பாக உள்ளது இந்த பாடல் வரிகள் சூப்பர்...இந்த பாடலை பாடியவர் மிக சிறப்பாக பாடியுள்ளார்...👏👏

  • @malaiarasan.r8704
    @malaiarasan.r8704 3 ปีที่แล้ว +79

    அருமையான பதிவு ஐயா ஆனால் தமிழர்களையும் அவர்கள் பண்பாட்டையும் மட்டுப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருக்கிறது எனவே நாம் தமிழராய் இனைவோம் வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு

  • @mjpkumar4060
    @mjpkumar4060 3 ปีที่แล้ว +9

    Vote for NTK

  • @dhanush_paraiyar
    @dhanush_paraiyar 2 ปีที่แล้ว +2

    பாடல் அருமை 👏👏👌

  • @psenthamizhan1947
    @psenthamizhan1947 3 ปีที่แล้ว +8

    அருமையான வரிகள் புரட்சி வாழ்த்துக்கள் புதியதொரு தேசம் செய்வோம் புரட்சியால் அதை உறுதி செய்வோம் நாம் தமிழர்

  • @vicky-pr9vc
    @vicky-pr9vc 3 ปีที่แล้ว +18

    எங்கள் அண்ணன்👑

  • @Sheik41
    @Sheik41 3 ปีที่แล้ว +8

    World class mapulah..Super💐💪🏾

  • @balalaxmi8246
    @balalaxmi8246 10 หลายเดือนก่อน +1

    NAAM tamilar 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @satheeshkumar1628
    @satheeshkumar1628 3 ปีที่แล้ว +12

    Mass entry

  • @thasananth2692
    @thasananth2692 3 ปีที่แล้ว +8

    வெற்றிப்பாடல் மிகச்சிறப்பு.👍👍👍

  • @arunm-zp2db
    @arunm-zp2db 2 ปีที่แล้ว +2

    Super

  • @arasuthirun9417
    @arasuthirun9417 3 ปีที่แล้ว +4

    இந்த பாடலை பலதடவை கேட்டேன் மீண்டும் மீண்டும் கேட்கத்தான் தோனுது. அருமையான பாடல். ஜேர்மனியில் இருந்து

  • @shanmugamperiyannajcbshanm361
    @shanmugamperiyannajcbshanm361 2 ปีที่แล้ว +2

    NTK🔥🔥🔥

  • @rainamalaielumalai3601
    @rainamalaielumalai3601 3 ปีที่แล้ว +1

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
    எமது புரட்சி பாவலன் பா வேந்தன்....

    • @rainamalaielumalai3601
      @rainamalaielumalai3601 2 ปีที่แล้ว

      மரணத்தை விடவும் மானமே பெரிதே❤️

  • @kalimuthu4787
    @kalimuthu4787 2 ปีที่แล้ว +1

    சிறப்பு சிறப்பு

  • @eswaraprasad8855
    @eswaraprasad8855 3 ปีที่แล้ว +2

    இது பாட்டு அல்ல.. துரோகிகளுக்கு வேட்டு.
    ஒரு புள்ளியில் ஒன்றாவோம்.. ஒன்று பத்தாவோம்.. பத்து நூறாவோம்.. நூறு இலட்சம் ஆவோம்.. 13கோடி தமிழர்கள் ஒன்றாவோம்...
    அனைத்து உயிருக்கான அரசியலில்..
    உலகை ஆளப்போறான் தமிழன்.

  • @rohith5409
    @rohith5409 3 ปีที่แล้ว +2

    Neithal padai king engal annan seeman 🌴⛰️ NTK ⛰️🌴 song semma

  • @pearlking2525
    @pearlking2525 3 ปีที่แล้ว +21

    கண்களில் கண்ணீரே வந்துவிட்டது..ஆனால் அது ஆனந்த கண்ணீர்தான். நம் இனம் காக்க மொழி காக்க ஒருவன் வந்துவிட்டான் என்ற ஆனந்தம்தான்..மலேசியா

  • @هيماابوحمزه-د9ق
    @هيماابوحمزه-د9ق 3 ปีที่แล้ว +2

    Super annan

  • @nivasb2864
    @nivasb2864 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @amarak486
    @amarak486 3 ปีที่แล้ว +5

    "மக்கள் ஆதரவில் நாம் தமிழர் கட்சி.........💪🏻"

  • @SELVAKUMAR-ms4ih
    @SELVAKUMAR-ms4ih 3 ปีที่แล้ว +7

    பாடல் வரிகள் 👌

  • @gganesh4561
    @gganesh4561 2 ปีที่แล้ว +3

    தமிழர் கட்சி🎉🍻

  • @maheshwariwari3979
    @maheshwariwari3979 2 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழர் நாம் தமிழர் 💪
    புரட்சி வெல்லட்டும் நாம் தமிழர் 💪

  • @kannan1periasamy
    @kannan1periasamy 3 ปีที่แล้ว +7

    பாடல் வரிகள் அருமை, மெட்டு புதுமை, காணொளி சிறப்பு. வாழ்த்துகள்.

  • @nandhi19
    @nandhi19 3 ปีที่แล้ว +3

    தூய குடிநீர் ✅
    உயர்தர கல்வி ✅
    உலகத் தரத்தில் மருத்துவம் ✅
    24x7 மின்சாரம் ✅
    நமது சின்னம் விவசாயி 🌴👳‍♂️
    நாம் தமிழர் 💪🌴 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் இருந்து🇺🇸

  • @banu1623
    @banu1623 3 ปีที่แล้ว +3

    Aiyayoo Pullarikithu........ 🔥🔥🔥🔥🔥🔥
    Talai Nimirnthu solvom
    Naam Tamilan endru..........💪🏾💪🏾💪🏾

  • @vnkgamingtamil2934
    @vnkgamingtamil2934 ปีที่แล้ว +1

    இனம் ஒன்றாவோம் ! இலக்கை வென்றாவோம் !

  • @shanmugamperiyannajcbshanm361
    @shanmugamperiyannajcbshanm361 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா வாழ்த்துகள் வளர்க

  • @saravanankasi5216
    @saravanankasi5216 3 ปีที่แล้ว +2

    Mass song.....seeman apt cm

  • @jayganesh6902
    @jayganesh6902 3 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கான கட்சி புரிகிறாத 🙏🙏🙏🙏

  • @vengatkannan2726
    @vengatkannan2726 2 ปีที่แล้ว +1

    👏👏🎊🎊🎊🎊💗💗💗

  • @shanmugamperiyannajcbshanm361
    @shanmugamperiyannajcbshanm361 2 ปีที่แล้ว +1

    NTK🇰🇬🇰🇬🇰🇬

  • @FinancebyPraveen
    @FinancebyPraveen 3 ปีที่แล้ว +7

    Lyrics are awesome and also song composed superbly. We are always support to my dear Semman Bro, from my bottom of heart advance congrats to my dear brother.❤️🔥❤️

  • @deemuthu1092
    @deemuthu1092 3 ปีที่แล้ว +2

    Muthu seeman CM.🐯🐆👑💐👬✊💪🌏🌳🌎🐂🌍👏👏👌👍👈👉📲📲📲📲📲📲📲9786240801

  • @kannadasan6707
    @kannadasan6707 3 ปีที่แล้ว +4

    நான் வேலூர். என் வாக்கு நாம் தமிழர் தான்

  • @Sakthivel_2000
    @Sakthivel_2000 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்🔥 ❤️

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 3 ปีที่แล้ว +6

    சூப்பர்

  • @Vimaladithan1
    @Vimaladithan1 3 ปีที่แล้ว +7

    தலை சிறந்த படைப்பு 👏👏👍💪

  • @sumateashok1824
    @sumateashok1824 3 ปีที่แล้ว +1

    எம் தமிழ் உறவுகளே இப்படி ஒரு உன்னத தலைவனை பயன்படுத்தி கொள்ளுங்கள் இல்லையேல் நாம் மீண்டும் வஞ்சிக்கப்பட்டு விடுவோம் !...நாம் தமிழர்!...

  • @ulakanadhanp9073
    @ulakanadhanp9073 3 ปีที่แล้ว +2

    பாடல் அருமை

  • @kramanan5280
    @kramanan5280 3 ปีที่แล้ว +2

    அருமையான காணொலி, நன்றிகள் உலகத்தமிழர்கள்

  • @poongodit2001
    @poongodit2001 3 ปีที่แล้ว +9

    Real hero anna.two sim ku recharge potu video paaraka vachutaru anna seeman

  • @kayalvizhip1148
    @kayalvizhip1148 9 หลายเดือนก่อน +1

    🎉

  • @sivakumar-iu9sq
    @sivakumar-iu9sq 3 ปีที่แล้ว +1

    Super song

  • @ரவிமணிகண்டன்
    @ரவிமணிகண்டன் 2 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் கட்சியின் தலைமை சி மான் வாழ் க

  • @gobinathrukmangathan
    @gobinathrukmangathan 3 ปีที่แล้ว +5

    மேனி சிலிர்க்கிறது...
    💪

  • @neranjan4386
    @neranjan4386 2 ปีที่แล้ว +1

  • @kanagagomathi9554
    @kanagagomathi9554 3 ปีที่แล้ว +6

    🔥🔥🔥
    நாம்
    💪🏽💪🏽💪🏽
    தமிழர்
    🌾🌾🌾
    வெல்க
    🔥🔥🔥

  • @jtnjtn2864
    @jtnjtn2864 3 ปีที่แล้ว +3

    Thalaivar 🔥 praphakaran kanda kanavu niraiverum NTK

  • @Ntk78680
    @Ntk78680 3 ปีที่แล้ว +1

    வெறித்தனம் நாம்தமிழர் 2026 வெல்வான் விவசாயி 2026ல 💪💪💪