வாழ்த்துக்கள் சகோதரரே. மிகவும் அருமையான காட்சி பதிவு. மிக தெளிவாக கடலுக்குள் இருக்கிற மீன்கள் கூட்டத்தை காண முடிந்தது. கடலுக்கு அடியில் இருக்கும் மீன் கூட்டங்களை நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு. நன்றி.
ஒரு ஹாலிவுட் படம் பார்த்தது போல் உள்ளது உங்களின் அபார திறமைக்கு நிச்சயம் மீனவ சமுதாயத்திற்கு நீங்கள் பெருமை சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எப்பொழுதும் எனக்கு உள்ளது அண்ணா
சினிமாவில் தான் கிராப்பிக்ஸ் பாத்தே பழக்கப்பட்ட எங்களுக்கு கடல் உள்ளே சென்று உள்ளதை காட்டும்போது, உண்மையில் உங்களுக்கு, ஏதும் ஆகி விடக்கூடாது, என் கிற பட பட படப்பு அதிகம், அருமை அருமை அருமை கடல் மேல் பிறக்க வைத்தான் கண்ணீரில் மிதக்க வைத்தான் என்பதை உணர்வு அதாத்தியாமான வாழ்வு
வீடியோ மிக தெளிவாக இருக்கு தம்பி பார்க்கவே பிரமிப்பா இருக்கு உங்களுக்கும் உங்களமாதிரி மீனவர்களுக்கும் கடவுள் துணை என்றைக்கும் இருக்கட்டும் வாழ்த்துக்கள்👍
அழகான பேச்சு. பொறுமையான விளக்கங்கள். சிரித்த முகம். அழகான வீடியோ. எங்களை அழகாக கடலுக்கு அழைத்து செல்கிறீர்கள். எல்லாம்வல்ல இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்
கடல்னா வெறும் உப்புத்தண்ணீனு மட்டும்தா நெனச்சுட்டு இருந்தோம் ஆனா அங்க இருக்குற பிரம்மாண்டமான உலகத்தையே எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லாம நீங்க உங்களோட உயிர பணயமாவும் வச்சதக்கூட பொருட்படுத்தாம வீடியோ எடுத்து எங்களோடயும் கடல்ல உங்களோட இருக்கவங்ககிட்டயும் பகிர்ந்துக்கனும்னு எத்தனை பேருக்குங்க தோணும்? ஆனா நீங்க அந்த ஆச்சரியத்தை பண்றீங்க நீங்க உங்க உயிரையும் பணையமா வச்சு எடுக்குற வீடியோக்களுக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப THANKS மற்றும் வாழ்த்துக்கள் நண்பரே இந்த கடல் படச்சவர் வேணும்ணா கடவுளா இருக்கலாம் ஆனா அங்க இருக்குற அழகு, ஆச்சரியம், பிரம்மாண்டம், ரசனை இத அத்தனையும் ஒலிவு மறைவு இல்லாம நேரடியாவே பார்த்து எஙகளமாதிரி கடலையே கண்ணால பாக்காத மக்களுக்கு உண்மையான கடல் கடவுள் மீனவக்கடவுள் நீங்கதா அண்ணா உங்களுக்கு நன்றி ,வாழ்த்துக்கள் அண்ணா. இதெல்லாம் உங்களோட சாதனைமட்டும் அல்ல உங்களோட தைரியம் , தன்னம்பிக்கை இதையெல்லாம் ஒருங்க கொண்ட உங்க நல்ல மனசும் உங்களோட பயணிக்கிற சுற்றுப்புற உறவினர், நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமா இருக்குற உங்க வீட்டு உறுப்பினர் அனைவரோட உழைப்பும் ,உங்க தனித்திறமையும் எல்லாரோட கூட்டுபலம்தான் உங்களோட இவ்ளோ பெரிய சாதனை அவங்க எல்லோருக்கும் நீங்கள் வெற்றியின் முதல் படி உங்களது வெற்றிகள் மேலும் தொடர இந்த ஏழைகளின் வாழ்த்துக்கள் அண்ணா உங்களது பாதுகாப்பும் மிக முக்கியம் அண்ணா பாத்து பத்ரமா பயணம் பண்ணுங்க
உண்மையா சொல்லணும் நா என்னக்கு பயமா இருந்துச்சு. ஆனா சகோதரா உங்களை பாராட்டியே ஆக வேண்டும்.. ரொம்ப கஷ்டப்பட்டு மீன பிடிக்கிறீங்க. வீடியோ தெளிவாக அழகாகவும் இருந்தது மிகவும் நன்றி கடவுள் உங்களை ஆசீர்வதிக்க வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏🙏
உங்கள் படப்பிடிப்பு மிகவும் அருமை. ஒரு தமிழர் மிகக் குறைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அற்புதமாக படம் பிடிக்கிறீ்கள். வாழ்த்துக்கள்! விலை உயர்ந்த படப்பிடிப்பு சாதனங்கள் உங்களிடம் இருந்தால் professional photographers விட மிக நுட்பமாகவும் அழகாகவும் படம் பிடிப்பீர்கள். மிக மிக அருமை. உங்கள் ஆர்வமும் உழைப்பும் உங்களை மென்மேலும் உயர்த்தும்.
இவ்வளவு தெளிவாக சூப்பரா இருக்கு 🙏🏿❤️❤️❤️ கடவுள் கிட்ட வேண்டுகிறேன் மீன் கிடைக்கணும் 🙏🏿 Jesus நீங்க போற பாதை இறைவனை வேண்டுகிறேன் மீன் அதிகமாய் கிடைக்கணும் சூப்பர் மகிழ்ச்சியாக இருக்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மிகவும் அருமை........ அண்ணா எனக்கு நீச்சல் தெரியாது இந்த வீடியோவைப் பார்க்கும் போது ஏதோ நானே நீந்திச் சென்று நேரில் பார்த்ததுபோல் இருந்தது. மிக்க மகிழ்ச்சி......
நீங்க பண்ற ஒவ்வொரு வீடியோவும் தெளிவாகவும் கடலோட வாழும் உயிரினங்களையும் நேரடியாவே பாக்குறமாதிரி அவ்வளவு அருமையாகவும் இருக்கு உங்க வீடியோக்கள வீடியோதான்னு சொல்ல முடியாது நேரடியாக நாங்களே கடல்ல முங்கி பாக்குறமாதிரி அப்டி ஒரு தெளிவு உங்க திறமையே திறமைதான் bro. உங்களுக்கு அந்த கடல் தேவதையின் ஆசிர்வாதம் கண்டிப்பா இருக்கு bro வாழ்த்துக்கள் அண்ணா
Super duper extraordinary marvellous romba nalla iruku intha video clarity 👌👌👌👌👌👌 sema anna romba romba clear ah iruku na direct kadal kul la poi pakura mathiri iruku anna romba nalla video iruku 3L subscribers irunthu ungala follow panuren first comment ithu than romba Clear ah iruku discovery channel la pakura mathiri iruku 🤝🤝🤝🤝🤝
அண்ணா இந்த மீன் மிகவும் நன்றாக இருக்கு நீங்க போகும் போது வரும் போதும் மிக கவனமாக சென்று வாருங்கள் அண்ணா கடவுள் உங்களோட கூட இருப்பார் அண்ணா நான் பலவேற்காடு அண்ணா அணைத்து மீனவர்கள் 🙏🙏🙏👌🏻
மீன் ஓடும் போது ரொம்ப அழகா இருக்கு... நானும் மீன் கூட நீச்சல் அடிச்சு ஓடி மீனை பிடிக்கணும்ன்னு அது கூட விளையாடனும்னு ஆசையா இருக்கு அண்ணா....🐬👌👌👌👌👌👌👌🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🥳
ஆங்கில படத்தில் காட்டுவது போல் தொழில் நுட்பம் இல்லை என்றாலும் மிகவும் தெளிவாக காட்டியது அருமை வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரரே.
மிகவும் அருமையான காட்சி பதிவு. மிக தெளிவாக கடலுக்குள் இருக்கிற மீன்கள் கூட்டத்தை காண முடிந்தது. கடலுக்கு அடியில் இருக்கும் மீன் கூட்டங்களை நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு. நன்றி.
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
தெளிவாக நன்றாக இருக்கிறது ஒரு மில்லியன் subscribers வரைவில் பெற வாழ்த்துக்கள்
V good
Ozcuxc ğ
Varaivil illa ga viraivil 😅
மீனவர் வாழ்வில் தான் எத்தனை போராட்டங்கள்... தங்களின் காணொளி மிக சிறப்பாக இருக்கிறது.. நல்வாழ்த்துகள் 💪
கடலுக்குள்ள கிங் சுறா மீன் இல்லை.
கடலுக்குள்ள கிங் மீனவன் தான்.💪💪
Keep rocking Sakthi Anna.💥💥💥👍👍👍
Finish sary illa bro neenga pidichcha fish 🐠 ellaththayum kaattiyirukkalame
உங்களின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் நண்பா❤️
Super
பாதுகாப்பு முக்கியம் நண்பா
Safety first boss
Super bro இந்த மாதிரி video இதுவரை பார்த்தது இல்லை
அந்த கடல் தாயின் மகனாகவே உங்களை காணமுடிகிறது தம்பி வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பதிவு. கண்கொள்ளா காட்சி 😍😍🔥
இப்பொழுது தான் முதன் முதலாக நான் கடலில் மீன் பிடிப்பதை பார்க்கின்றேன் அதை விடியோ மூலம் காட்டியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
நானும் இப்போது தான் பார்க்கிறேன்.. சூப்பர்.. 👌👌👌👌👌👌👌👌👌
@@nirmala6148 🙏
அட்டகாசமான வீடியோ 📸👌 சூப்பரா தெளிவாக தெரிகிறது 👌 அற்புதமான சக்தி bro 🙌♥️
இது வரைக்கும் பார்த்ததில் இந்த பதிவு மிகவும் பிடித்த பதிவு மிகவும் அருமையாகவும் அழகவும் இருக்கு நண்பா😘👍👍👍👍👍👍
தம்பி ரொம்ப அருமையாகயிருக்கிறது வெளிநாடுகளில் படம்எடுத்தது போலயிருந்த்து மகிழ்ச்சி
ஒரு ஹாலிவுட் படம் பார்த்தது போல் உள்ளது உங்களின் அபார திறமைக்கு நிச்சயம் மீனவ சமுதாயத்திற்கு நீங்கள் பெருமை சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எப்பொழுதும் எனக்கு உள்ளது அண்ணா
யாரும் செய்யாத முயற்சி 👍👍👍
சூப்பரா இருக்கு தம்பி.👌
காட்சிப் பதிவுகள் மிகவும் தெளிவாக உள்ளது.
வாழ்த்துக்கள் சகோதரரே.!👍👌🏽👌👌.
மிகவும் தெளிவாக இருக்கிறது. வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும்.
தங்களின் நிறைய வீடியோ பார்த்திருக்கிறேன். இருந்தாலும் இந்த வீடியோதெளிவாக, அருமையாக உள்ளது.
பாக்க பாக்க, கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு மாம்ஸ்.. 😍😍😍😍😍😍😍
*Super video Sakthi anna*
Yellow fin jack
மிகவும் அருமையாக தெளிவாக தெரிகிறது நண்பா ...🎉🎉
வீடியோ சும்மா கண்ணாடி மாதிரி தரமா இருக்கு அண்ணா அருமை வாழ்த்துக்கள்
யாரும் இப்படி எடுத்ததில்லை.அருமை அண்ணா
சினிமாவில் தான் கிராப்பிக்ஸ் பாத்தே பழக்கப்பட்ட எங்களுக்கு கடல் உள்ளே சென்று உள்ளதை காட்டும்போது, உண்மையில் உங்களுக்கு, ஏதும் ஆகி விடக்கூடாது, என் கிற பட பட படப்பு அதிகம், அருமை அருமை அருமை கடல் மேல் பிறக்க வைத்தான் கண்ணீரில் மிதக்க வைத்தான் என்பதை உணர்வு அதாத்தியாமான வாழ்வு
இறைவன் துனையோடு அதிக மீன்களைப் பிடிக்க வாழ்த்துக்கள் மீனவர்களே....
Supper nanba valthukkal😀😀
நல்ல தெளிவாக இருக்கிறது தம்பி. மீன்கள் பறப்பது போல் அழகாக படம் எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்
தம்பி சக்தி..... Discovery channel அளவுக்கு..... தரமான படப்பிடிப்பு.... வாழ்த்துக்கள்.... தொடர்ந்து பல உச்சம் பெற்று வாழ வாழ்த்துக்கள்
நல்ல இருக்கு அண்ணா .உங்கள் உழைப்புக்கு நல்லது நடக்கும் ஒரு மில்லியன் subscribers சீக்கிரம் வருவாங்க brother வாழ்த்துக்கள்👍👍
அலையோடு விளையாடும் அன்பரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியம். காணொளி(video) மிக நன்றாக அமைந்துள்ளது.
சகோ வீடியோ வேற லெவல் நல்லா வச்சு செய்றீங்க. பாதுகாப்பு முக்கியம் சகோ வாழ்த்துக்கள்...
இந்த மாதிரி ஒரு வீடியோ நான் பார்த்ததேயில்லை சூப்பர் ப்ரோ
மிகத்தெளிவாக படம் பிடித்து உள்ளீர்கள். பயணம் தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள்....🤩👏👏👏
Nanbaaa vere level....semme cleara irukku...good 👌 namma veetu meen kolambuku pinnadi ivalo risk irukuthu nu ippotha theriyuthu...ungalukutha naange tnx sollanum...careful ah irunga nanbaa👍🏻👍🏻👍🏻
நன்றாக கேக்கிறது விரைவில் வைர பட்டன் வாங்க வேண்டும் என வாழ்த்துகிறேன் மற்றும் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் 👌👌👌💐💐💐💐💐
மக்கா காணொளி மிக அருமை உங்கள் துணிவு ஏற்ற நேரத்தில் தங்களைப் பணிய வைக்கும் இடத்தில் அமர வைக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை😻
வீடியோ மிக தெளிவாக இருக்கு தம்பி பார்க்கவே பிரமிப்பா இருக்கு உங்களுக்கும் உங்களமாதிரி மீனவர்களுக்கும் கடவுள் துணை என்றைக்கும் இருக்கட்டும் வாழ்த்துக்கள்👍
அழகான பேச்சு. பொறுமையான விளக்கங்கள். சிரித்த முகம். அழகான வீடியோ. எங்களை அழகாக கடலுக்கு அழைத்து செல்கிறீர்கள். எல்லாம்வல்ல இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்
வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கணும் 💪😎 யாரையும் நம்பி தான் இருக்க கூடாது 🙁😔 சகோதரருடைய முயற்சிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💖
தெய்வமே முழு நேர வேலையுமே கமண்ட் பன்றது தானா 😃☺எங்க பாத்தாலும் நீங்க தான்
யூ டுப் ல வீடியோ பக்குறதுக்கு சம்பளம் குடுத்தா..வீடியோ போடுறவுங்களை விட உனக்கு தான் சம்பளம் அதிகமா வரும் 😂😂😂 யாரு சாமி இவன்
அழகே அழகு.. national geographic channel eh ungaluku தோர்த்து விடும்...
Ama bro eavangala enga pathalum kamad panranga
கடல்னா வெறும் உப்புத்தண்ணீனு மட்டும்தா நெனச்சுட்டு இருந்தோம் ஆனா அங்க இருக்குற பிரம்மாண்டமான உலகத்தையே எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லாம நீங்க உங்களோட உயிர பணயமாவும் வச்சதக்கூட பொருட்படுத்தாம வீடியோ எடுத்து எங்களோடயும் கடல்ல உங்களோட இருக்கவங்ககிட்டயும் பகிர்ந்துக்கனும்னு எத்தனை பேருக்குங்க தோணும்?
ஆனா நீங்க அந்த ஆச்சரியத்தை பண்றீங்க நீங்க உங்க உயிரையும் பணையமா வச்சு எடுக்குற வீடியோக்களுக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப THANKS மற்றும் வாழ்த்துக்கள் நண்பரே
இந்த கடல் படச்சவர் வேணும்ணா கடவுளா இருக்கலாம் ஆனா அங்க இருக்குற அழகு, ஆச்சரியம், பிரம்மாண்டம், ரசனை இத அத்தனையும் ஒலிவு மறைவு இல்லாம நேரடியாவே பார்த்து எஙகளமாதிரி கடலையே கண்ணால பாக்காத மக்களுக்கு உண்மையான கடல் கடவுள் மீனவக்கடவுள் நீங்கதா அண்ணா உங்களுக்கு நன்றி ,வாழ்த்துக்கள் அண்ணா.
இதெல்லாம் உங்களோட சாதனைமட்டும் அல்ல உங்களோட
தைரியம் , தன்னம்பிக்கை இதையெல்லாம் ஒருங்க கொண்ட உங்க நல்ல மனசும் உங்களோட பயணிக்கிற சுற்றுப்புற உறவினர், நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமா இருக்குற உங்க வீட்டு உறுப்பினர் அனைவரோட உழைப்பும் ,உங்க தனித்திறமையும் எல்லாரோட கூட்டுபலம்தான் உங்களோட இவ்ளோ பெரிய சாதனை
அவங்க எல்லோருக்கும் நீங்கள் வெற்றியின் முதல் படி உங்களது வெற்றிகள் மேலும் தொடர
இந்த ஏழைகளின் வாழ்த்துக்கள் அண்ணா
உங்களது பாதுகாப்பும் மிக முக்கியம் அண்ணா பாத்து பத்ரமா பயணம் பண்ணுங்க
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
வீடியோ ரெம்ப தெளிவாக உள்ளது அண்ணா.... மிகவும் அருமையான பதிவு அண்ணா.... மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 👍
நன்றாக இருக்கு உயிரை பயணம் வைத்து வேலை பார்க்கிறிங்கதம்பி மீன் அழகாக கூட்டம்மாக இருக்கு அருமை யான வீடியோ
Fantastic ,tamilnadu Discovery channel 🔥👌
உண்மையா சொல்லணும் நா என்னக்கு பயமா இருந்துச்சு. ஆனா சகோதரா உங்களை பாராட்டியே ஆக வேண்டும்.. ரொம்ப கஷ்டப்பட்டு மீன பிடிக்கிறீங்க. வீடியோ தெளிவாக அழகாகவும் இருந்தது மிகவும் நன்றி
கடவுள் உங்களை ஆசீர்வதிக்க வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏🙏
அண்ணா வேற லெவல் சொல்ல வார்த்தையே இல்லை
👍😍😍😍 டிஸ்கவரி சேனல் பார்ப்பது மாதிரி இருக்கிறது 🇮🇳🇮🇳🇮🇳💕💕💕
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
வணக்கம் அண்ணா சுப்பார இருக்கிறது வீடியோ நன்றி சேலம் குமார்
வீடியோ சூப்பரோ சூப்பர் வேற லெவல் நண்பா.வாழ்த்துகள்
நான் உறுதியாக சொல்கிறேன் விரைவாக 2 மிலியன் வருவதற்கான வாய்ப்பு உள்ளது சகோதர
Video quality super nanba, extraordinary footage oru discovery channel paakura feel irunthuchu.
அண்ணன் வீடியோ அருமையாக உள்ளது 👏👏விரைவில் ஒரு மில்லியன் subscribers வர வாழ்த்துக்கள் அண்ணா 👏👏👏
சக்தி அண்ணா வீடியோ சூப்பர் தெளிவாக தெரிந்தத வாழ்க வளமுடன்🙏🙏🙏👍👍
அருமை..... மிக தெளிவாக உள்ளது.... கடலின் ஆழத்தினை காட்டி விட்டீர்கள்....
உங்கள் படப்பிடிப்பு மிகவும் அருமை. ஒரு தமிழர் மிகக் குறைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அற்புதமாக படம் பிடிக்கிறீ்கள். வாழ்த்துக்கள்! விலை உயர்ந்த படப்பிடிப்பு சாதனங்கள் உங்களிடம் இருந்தால் professional photographers விட மிக நுட்பமாகவும் அழகாகவும் படம் பிடிப்பீர்கள். மிக மிக அருமை.
உங்கள் ஆர்வமும் உழைப்பும் உங்களை மென்மேலும் உயர்த்தும்.
Anna ungha videos ellam super unghloda big fan anna
ரொம்ப அழகா இருக்கு....தெளிவா இருக்கு
Sema hard work bro keep it up god will bless u and family 💥👌👌🙏🙏
Vera level bro alaga irukku, naanga paaka mudiyathatha engalukku katiyathukku nandri
அருமையான பதிவு 😍😍
இவ்வளவு தெளிவாக சூப்பரா இருக்கு 🙏🏿❤️❤️❤️ கடவுள் கிட்ட வேண்டுகிறேன் மீன் கிடைக்கணும் 🙏🏿 Jesus நீங்க போற பாதை இறைவனை வேண்டுகிறேன் மீன் அதிகமாய் கிடைக்கணும் சூப்பர் மகிழ்ச்சியாக இருக்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நீங்கள் வீடியோ எடுப்பது முக்கியத்துவம் இல்லை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் அண்ணா
மிகவும் அருமை........ அண்ணா எனக்கு நீச்சல் தெரியாது இந்த வீடியோவைப் பார்க்கும் போது ஏதோ நானே நீந்திச் சென்று நேரில் பார்த்ததுபோல் இருந்தது. மிக்க மகிழ்ச்சி......
Nanba what.a.hard.working man Neenga very proud of you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💝💝💝
Spr Anna..vdo nalla irundhuchu..🎉👍 safety ah irunga..
மிகவும் அருமை நண்பா 👌👌
நீங்க பண்ற ஒவ்வொரு வீடியோவும் தெளிவாகவும்
கடலோட வாழும் உயிரினங்களையும் நேரடியாவே பாக்குறமாதிரி அவ்வளவு அருமையாகவும் இருக்கு உங்க வீடியோக்கள வீடியோதான்னு சொல்ல முடியாது நேரடியாக நாங்களே கடல்ல முங்கி பாக்குறமாதிரி அப்டி ஒரு தெளிவு
உங்க திறமையே திறமைதான் bro. உங்களுக்கு அந்த கடல் தேவதையின் ஆசிர்வாதம் கண்டிப்பா இருக்கு bro வாழ்த்துக்கள் அண்ணா
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Unbelievable quality dear, God bless you all
Arumaya clear ha theriuthu bro.... Vedio supper ,
You are a great swimmer and snorkeler. Good way of showing Fish 🐟 under the deep sea. Fantastic parai meenbadu today. Thank you.
எல்லாம் சரிங்க ப்ரோ முதல் உங்கள் பாதுகாப்பு முக்கியம்தேவை தெளிவாக உள்ளது கடலும் அழகா இருக்கு ப்ரோ நன்றி
🤗Enga support eppaumay ungalukku irukkum Anna🤗
அருமையாக அழகாக தெரிந்தது அண்ணா பாறை மீன்கள் உயிருடன் நான் பார்த்து இல்லை அண்ணா மிக்க நன்றி
Wow. Crystal clear video brother. Congratulations to team
Super duper extraordinary marvellous romba nalla iruku intha video clarity 👌👌👌👌👌👌 sema anna romba romba clear ah iruku na direct kadal kul la poi pakura mathiri iruku anna romba nalla video iruku 3L subscribers irunthu ungala follow panuren first comment ithu than romba Clear ah iruku discovery channel la pakura mathiri iruku
🤝🤝🤝🤝🤝
It looks like color fish in fish tank. Beautiful video...Hats off to your efforts. Great
அருமையான பதிவு மிக சிறப்பாக கடின உழைப்புடன் இடத்திற்கு நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோ... கடின முயற்சிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🤝💗💗💗💐💐 குடும்பத்தை நினைத்து சற்று கவனதோடு பணி செய்யுங்கள் சகோ 👍🏻
தண்ணீர் தெளிவாக தெரிகிறது. மீன்களும் பார்க்க அழகாக இருக்கிறது, நீந்தும் போது காலில் என்ன கட்டிருக்கிறீங்க, ரொம்ப ஆழமான கடல் போல, அருமை 🎁🎁🎁🎁🎁🎁🙏🙏🙏🙏🙏🙏🙏
Wonderful...,, 👏🏻👏🏻👏🏻👏🏻 love from Kerala 🥰
சுப்பன். கேமரா. மிக தெளிவாக. இருக்கு. பார்ப்பதற்கு. மிகவும் அருமையான காட்சி நன்றி. பிரதர்
Mind relaxing when see these lovely sea fish. அருமை👌
மிகவும் அருமையான வீடியோ. உங்கள் கடின உழைப்பிற்கு வாழ்த்துகள்
Hatsoff to all fishermen for their hard work , amazing video All d best for yo more n more success, keep it up
meenavarkal evlo kasttapattu meen pudikkiringala super vedio rompa super
I didn't realize that you fisherman are very brave
Naa first time Pakkuran thambi. Superra irrrukku.
അടിപൊളി വീഡിയോ ബ്രോ... Underwater videos was superb with clarity.. Thanks for food and travel ebin for recommending this channel 💥💥💥
Video clear ah eruku... Explanation Allso good... Different video 👌👌👌👌👌👌👌👌
அருமை அண்ணா ஆனால் அது அபாயம் நீங்கள் பத்திரமா இருங்க
அண்ணா இந்த மீன் மிகவும் நன்றாக இருக்கு நீங்க போகும் போது வரும் போதும் மிக கவனமாக சென்று வாருங்கள் அண்ணா கடவுள் உங்களோட கூட இருப்பார் அண்ணா நான் பலவேற்காடு அண்ணா அணைத்து மீனவர்கள் 🙏🙏🙏👌🏻
👍👍🔥
ரொம்ப சூப்பரா இருக்கு உங்கள் படபிடிப்பு. டிஸ்கவரி சேனல பார்குர மாதிரி இருந்துச்சு. வாத்துக்கள்துகள்.
👈👍ஆதரவு மக்களே
சூப்பர் த👌👍🙏
மிக அருமை.நான் நேரில் பார்த்த உணர்வு.நன்றி.
நான் தற்போது தான் முதல் முதலாக உங்கள் சேனலை பார்த்தேன் மிக அருமை
மீன் ஓடும் போது ரொம்ப அழகா இருக்கு... நானும் மீன் கூட நீச்சல் அடிச்சு ஓடி மீனை பிடிக்கணும்ன்னு அது கூட விளையாடனும்னு ஆசையா இருக்கு அண்ணா....🐬👌👌👌👌👌👌👌🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🥳
வேர லெவல் சான்சே இல்லை... செம்ம டா ... சிங்கப்பையா.. ❤❤❤
சிங்கப்பையா.. ❤❤❤
சிங்கப்பையா.. ❤❤❤