தீரன் நாட்டுக்கோழி பண்ணை மேலும் வளர வாழ்த்துக்கள். அடுத்த முறை தீரன் பண்ணையின் பதிவின்போது,,, தீவணம் & நோய் மேலாண்மை, முட்டை சேகரிப்பு & பராமரிப்பு மற்றும் பொரிப்புத்திறன்,, இளம் குஞ்சுகள் பராமரிப்பு,, மரங்களின் நிழல் & தண்ணீர் பராமரிப்பு ,,, புரதம் நிறைந்த உணவுகளை சுயமாய் தயார் செயவது,, பருவநிலை மாற்றத்திற்கேற்ப தீவணம், நோய், மறறும் பாரமரிப்பு அணைத்திலும் பயனடைந்த நிறைவான பதிவை நண்பரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்,,,,,, மகேந்திரன், கோவை.
உடம்பில் தெம்பு இல்லை என்றால் விவசாயம் பண்ணை கோழி ஆடு ஏதும் சாத்தியம் இல்லை குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து உழைப்பவர் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர்
Valakam pola crystal clear questions from "Breeders Meet" good job bro keep doing the good work Request from me as an subscriber Kindly put video of Cow farm how they situation after this 2 ways of covid impact Thanks you
Tuticorin la district la one of the best naatukoli farm..... Best experience person... He saw many up and down in this field.... Vaalthukal mahesh... Gud job breeders meet channel...
மிக சிறப்பான பதிவு அண்ணா....
தீரன் நாட்டு கோழி பண்ணைக்கு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்...💐
நன்றி சகோ
நன்றி நண்பரே
தீரன் நாட்டு கோழி வளர்ப்பு பற்றிய பதிவு அருமை. திரு மகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி
நன்றி நண்பரே
நன்றி சகோ
தீரன் நாட்டு கோழி பண்ணை...மென்மேலும் வளர வாழ்த்துகள்.❤️❤️❤️
நன்றி நண்பரே
💐💐💐
இப்படிதான் நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசவேண்டும்.நன்றி
நன்றிங்க
நல்ல பதிவு....தீரன் நாட்டுக் கோழிப்பண்ணை மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
நன்றி முருகன்
நன்றி அண்ணா
மிக்க நன்றி இந்த காணோளிக்காக
Mahesh anna verithanam verithanam ❤️❤️❤️
தீரன் நாட்டுக்கோழி பண்ணை மேலும் வளர வாழ்த்துக்கள்.
அடுத்த முறை தீரன் பண்ணையின் பதிவின்போது,,,
தீவணம் & நோய் மேலாண்மை,
முட்டை சேகரிப்பு & பராமரிப்பு மற்றும் பொரிப்புத்திறன்,,
இளம் குஞ்சுகள் பராமரிப்பு,,
மரங்களின் நிழல் & தண்ணீர் பராமரிப்பு ,,,
புரதம் நிறைந்த உணவுகளை சுயமாய் தயார் செயவது,,
பருவநிலை மாற்றத்திற்கேற்ப தீவணம், நோய், மறறும் பாரமரிப்பு அணைத்திலும் பயனடைந்த நிறைவான பதிவை நண்பரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்,,,,,,
மகேந்திரன், கோவை.
நிச்சயமாக நண்பரே
Cell Phone number
Andi
சிறுவிடைகள் பெரும்பாலும் இறைச்சிக்கு போவதில்லை.... அதிக அளவில் piece கணக்கில் தான் செல்கிறது...
ஆமாங்க
Super நல்ல விளக்கம் சூப்பர்
நன்றிங்க
உடம்பில் தெம்பு இல்லை என்றால் விவசாயம் பண்ணை கோழி ஆடு ஏதும் சாத்தியம் இல்லை
குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து உழைப்பவர் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர்
அருமை காணொளி வாழ்த்துக்கள் சகோ
நன்றி சகோதரரே
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் .........
அருமை நன்றிகள்
நன்றிங்க
மிகச்சிறப்பான பதிவு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் மகேஷ்
நன்றி அண்ணா
நன்றி நண்பரே
Valakam pola crystal clear questions from "Breeders Meet" good job bro keep doing the good work
Request from me as an subscriber Kindly put video of Cow farm how they situation after this 2 ways of covid impact
Thanks you
Day after tomorrow dairy farm in Tirunelveli dist. Tomorrow original vembur sheep
@@BreedersMeet waiting bro
ஒவ்வொரு ணண்ஒஒஒ₹#
Big Salute Brother ❤🌹
Thank you
மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்
நன்றிங்க
பட்டதாரி இளைஞர்.வாழ்த்துக்கள்
Super 👍Best of luck
Thank you
கண்டிப்பா நாட்டுக்கோழி நல்லமுறையில் வளர்த்தால் யாரிடமும் கை நீட்டி சம்பளம் வாங்க தேவையில்லை நம் குடும்பத்தை காப்பாற்றலாம்
Good all the best maghesh
வாழ்த்துக்கள் நண்பா😍🔥👍
நன்றி நண்பரே
Super Mahesh 👍
Thank you
மிகவும் அருமை 👌 தம்பி
நன்றி சகோதரரே
Tuticorin la district la one of the best naatukoli farm.....
Best experience person... He saw many up and down in this field....
Vaalthukal mahesh...
Gud job breeders meet channel...
நன்றி அண்ணே
நன்றி நண்பரே
Super bro👌👌all the best
Thank you
வாழ்த்து நண்பா👍
நன்றி நண்பரே
Valthukkal thampi
Thank you brother
Arumai
Thank you
A kind request, please include english description.
Sure will do that
வணக்கம் சார், மிகவும் பயனுள்ள தகவல் குறிப்பாக எனக்கு . கிராம பிரியா கோழி (முட்டைக்காக) கோழி வளர்பு பற்றிய தரமான வீடியோ பதிவிடுங்கள் . நன்றி ,
சரிங்க நண்பரே
Supper anna
Thank you brother
வாழ்த்துக்கள் அண்ணா..
நன்றி சகோதரரே
வாழ்த்துக்கள் மகேஸ் அண்ணா... உங்களுடைய பயணம் தொடரட்டும்....
நன்றி சகோதரரே
Bro
2kg இருக்குனு சொல்றாங்க அது thuya nattakkoliya???........
அதிக முட்டை இடும் இனக் கோழி கிரிராஜா இருக்கா அண்ணா இடம் ஶ்ரீவைகுண்டம்
Super. 👌🏼👌🏼👌🏼👌👌🐓🐓
Thank you
அருமை தம்பி
நன்றி சகோதரரே
super na...
Super pro
Thank you
Thirumvudi koli rate? Brother
Bro ipo irukka
நல்ல மனுஷனா இருக்காரு.எந்த ஒளிவு மறைவு இல்லாமல் நிலவரத்தை அப்படியே சொல்றாரு.ஆண்டவன் புண்ணியத்தால நல்லா வரட்டும்.
உங்க பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே
நன்றி சகோ
4 to 5 months vedai irukka anna price evvalavu
👍👌👌👏👍
Thank you
வாழ்த்துக்கள்
நன்றிங்க
டிரிப் முறையில் அல்லது ஸ்ப்ரின்க்லெர் போட்டு தண்ணிவிட்டு மரம், செடிகள் வளர்த்தால் பண்ணை பசுமையாக மாறிவிடும். கோழிகளும் ஆரோக்கியமாக வளரும்.
கண்டிப்பாக
ட்ரிப் போட்டாச்சு சகோ... தற்போதைக்கு 50 தென்னை 30 எழுமிச்சை வச்சிருக்கு....அடுத்து 100 முருங்கை வைக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறோம்....
நானும் 50 வாங்கி இறுக்கிறேன் நல்ல முறையில் உள்ளது
நன்றி சகோ
நல்லதுங்க
உண்மை
👍
கடகநாத் கோழி இருக்கிறதா
Price
Better to make call
Anna
அண்ணா கழுத்தறுத்தான் குஞ்சு குடுப்பிகலா
Yes
என்ன விலை அண்ணா ?
Please call and ask
Anna cell nampet
Check in description
அண்ணா 5சென்ட் இடத்துல கோழி வளர்க்க முடியுமா
பண்ணை முறையில் வளர்க்கலாம்
இவுங்க நம்பர் குடுங்க
Contact number kudunga sir. Nanum tuticorin than
Contact number given in video description
புரியல சார் என்ன சொல்லுறீங்க
மகேஷ் அண்ணா நம்பர் வேண்டும்
Arumai Valthukal...
உங்கட்ட கிரிராஜா கோழி கிடைக்குமா
Natukoli kg Rs.200 vanka all illai.
அண்ணா கறி க்கு கோழி இருக்கா