அம்பிட்டிய தேரரை விரட்டியடிக்க வேண்டும் - சாணக்கியன் | Vizhuthugal | Shanakiyan | Sooriyan FM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 144

  • @mohamedirfan8870
    @mohamedirfan8870 4 ปีที่แล้ว +24

    சம காலத்தில் நேர்மையான மக்கள் அனைவருக்கும் பிடித்துப்போன தலைமை திரு. சாணக்கியன் வாழ்துக்கள் அண்ணா. 😍

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 4 ปีที่แล้ว +42

    திரு. சாணக்கியன் அவர்களின் அரசியல் பார்வை மிக தெளிவாக இருக்கிறது. நல்வாழ்த்துகள்!
    வாழ்க வளமுடன்!

    • @MYMALegalAwareness
      @MYMALegalAwareness 4 ปีที่แล้ว

      👍

    • @riymoh
      @riymoh 4 ปีที่แล้ว +1

      Varum therzalghalil Muslim ghal ini tamil thesiya kootamaipukku vaakalikkavum. Naam mazattal muslim enattaal thamilar.

    • @LoshanNews
      @LoshanNews 4 ปีที่แล้ว

      உண்மை.
      பேச்சில் ஒரு திணிவு தெரிகிறது.
      இதைப் பாருங்கள். நெருப்பெடுத்திருக்கிறார்
      நாடாளுமன்றத்தை அதிரவைத்த பேச்சுக்கள் | Top 10 Parliament speeches of 2020 by Tamil MPs | Sri Lanka
      th-cam.com/video/bnK6vI32A80/w-d-xo.html

    • @sasitharan738
      @sasitharan738 4 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

    • @alsuwaidialsuwaidi1172
      @alsuwaidialsuwaidi1172 3 ปีที่แล้ว +1

      100
      Viran

  • @mohamedaskan2973
    @mohamedaskan2973 4 ปีที่แล้ว +18

    சரக்கு ஐயாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம் உங்கள் எங்கள் சாமிக்கு ஐயாவுக்கு தைரியத்தையும் பலத்தையும் சக்தியையும் அல்லாஹ் உங்களுக்கு தரவேண்டும் நாங்கள் பிரார்த்திக்கிறோம் ஐயா

  • @ramanansri7298
    @ramanansri7298 3 ปีที่แล้ว +2

    மிகவும் திறமையான அரசியல் வாதி மக்கள் வாழ்க்கையை சிந்தித்து செய்யப்படும் ஆளுமை மிக்கவர் சாணக்கியன்

  • @babuswiss1
    @babuswiss1 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் திரு. சாணக்கியன். நீங்கள் பாராளுமன்றத்தில் பேசுவதில் ஒரு 10% மாவது இவ்வளவு காலமும் பா.உ. ஆகவிருந்தவர்கள் பேசியிருந்தால் நாம் ஒரு முடிவை எட்டியிருப்போம். உங்களைப் பார்த்து அந்த கிழட்டு பா.உ.கள் திருந்தட்டும். எனது ஆத்மார்த்தமான வாழ்த்துகள்.

  • @சுவிஸ்தமிழ்சமுகம்
    @சுவிஸ்தமிழ்சமுகம் 4 ปีที่แล้ว +13

    அருமை தமிழர் முஸ்லிம் ஒற்றுமையும் உங்கள் மூலமாக வளர வேண்டும்.

    • @farhan91526
      @farhan91526 4 ปีที่แล้ว

      நிச்சயமாக நண்பா!!!

    • @puwaneswarystanislaus9255
      @puwaneswarystanislaus9255 4 ปีที่แล้ว

      வழர்க்க முடியும் .சாணக்கியனால் முடியும்.

  • @sivananthansiva4976
    @sivananthansiva4976 4 ปีที่แล้ว +11

    மரியாதைக்குரிய அன்புத் தம்பி
    சாணாக்கியன் அவர்களுக்கு
    வணக்கம்
    எல்லாழன். பண்டாரவன்னியன்
    சங்கிலியன் போன்ற பல தமிழ் மன்னர்களின் வீர வரலாற்றை அடிக்கடி உரையாற்ரவேண்டும்
    அடுத்த தலைமுறைக்கு நகற்ர
    வேண்டும். மனிதநேயம் மனசாட்சி உள்ள சிங்களவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்

  • @baanuwasanthy9627
    @baanuwasanthy9627 4 ปีที่แล้ว +6

    அருமை யாக போசியிருகின்றீகள் தமிழ்லர் பயந்த கால முடிந்துவிட்டது கடவுள் இருக்கிறார்

  • @vaarauraikal6977
    @vaarauraikal6977 4 ปีที่แล้ว +38

    அருமையான விளக்கங்கள் ஐயா. இனிவரும் காலங்களில் முஸ்லிம் மக்களையும் உங்கள் கட்சியின் பக்கம் இணையுமாறு அழையுங்கள். என்றும் உங்களோடு நான். நான் ஒரு தமிழ் பேசும் முஸ்லிம். இனத்தால் தமிழன். மதத்தால் முஸ்லிம்.

    • @puwaneswarystanislaus9255
      @puwaneswarystanislaus9255 4 ปีที่แล้ว +3

      நன்றிகள் சகோதரரே. நாம் தமிழர்கள் தான். சாணக்கியனுடன் சேர்ந்து புது அரசை உவாக்குவோம். எல்லோரும் ஒருதாய் மக்கள் நன்றி.

  • @thanush
    @thanush 4 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் ஐயா சாணக்கியன் பணிகள் தொடரட்டும். எங்கள் ஆதரவு உங்கள் உண்மையான கொள்கைக்கு என்றும் உண்டு

  • @அகரம்-ழ6ல
    @அகரம்-ழ6ல 4 ปีที่แล้ว +2

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி எம் இனம் எப்போதும் இரட்டை வேசம் போடுபவர்கள் தான் நீங்கள் எத்தடை வரினும் எதிர் நீச்சல் போடுங்கள்

  • @susiliassss2434
    @susiliassss2434 2 ปีที่แล้ว

    நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் சேர் கடவுள் துணை இருப்பர் உங்களுக்கு

  • @salathranijoseph8689
    @salathranijoseph8689 4 ปีที่แล้ว +26

    நிச்சயம் வெற்றி பெறுவீ்கள். நாங்கள் pray for you.God bless you abundantly...

  • @pnsegar
    @pnsegar 4 ปีที่แล้ว +2

    அருமையான தம்பி சானக்கியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தம்பி உங்களுடைய பேச்சாற்றல் மிகவும் வியக்க தக்கது. ஆனால் உங்களது இந்த அரசியல் பயணம் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என நான் விரும்புகின்றேன். எனவெ எப்பொழுதும் எமது பெலன் என்னவென்று எமது எதிரிகளுக்கு நாம் அவசரபட்டு வெளிபடுத்திவிட கூடாது. அநேகர் நம்மை உசுப்பேத்தி விட்டு பின்பு வேடிக்கை பார்பார்கல். எனவே உங்களுக்கான எனது அன்பான ஆலோசனை அவசரபட்டு அகல கால் வைக்காமல் சற்று பொறுமையாக எல்லாவற்றையும் கையாளவும். ஏனென்றால் உங்களை போன்ற திறமைமிக்க எதிர்கால இளம் தமிழ் தலைவர்கள் மறைந்து போய் விட கூடாது என நான் விரும்புகின்றேன். Ok தம்பி ஆரம்பம் அற்பமாயிருந்தாலும் முடிவு சம்பூர்னமாயிருக்க கடவுள் அருள் புரிவராக. God bless you

  • @TravelwithHasme
    @TravelwithHasme 4 ปีที่แล้ว +2

    Intelligent Warrior.....Great future leader for all the religious minorities people.

  • @vimalvimal5703
    @vimalvimal5703 4 ปีที่แล้ว +4

    மட்டுநகர்மைந்தா.உங்கள்.அரசியல். வாழ்வுசிறக்க.வாழ்த்துக்கள்

  • @sadikshaf
    @sadikshaf 3 ปีที่แล้ว +3

    I am living in the UK for last 14 years. I don't watch any srilankan news or political news. but recent days I heared much about him. I started to watch him closely

    • @Operera3414
      @Operera3414 3 ปีที่แล้ว

      👍🏻. Superb. Here too the same😊👍🏻

  • @kumarikandambala83
    @kumarikandambala83 4 ปีที่แล้ว +23

    நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு வாழ்த்துக்கள் அண்ணா

  • @ibrahimhamdi6230
    @ibrahimhamdi6230 4 ปีที่แล้ว +5

    Your the one honest gentleman politician.. I salute gentleman Hon Sanakkiyan

  • @krishperera5050
    @krishperera5050 4 ปีที่แล้ว +8

    ඔබ තුමා ලංකා වේ තීයෙන බාෂා 3 ඉතාමත් හොදීන් කථා කරන්න වා. නමුත් මම දන්නේ භෂා දෙකයි.(ලැජ්ජා වෙමී ) ඔබතුමා ගැන ආඩම්බර වන අතර ම ඔබගේ ඉදීරී දේශපාලන ය අවංක දේශපාලන යක් වේවා යි පාර්ථනා කරමී.
    All the best buddy.
    My father & two brother s also Trinity's .😊.

  • @mohammednaasir851
    @mohammednaasir851 4 ปีที่แล้ว +5

    i all way's blessings thiru sanakyan avargaluku.naam ondraga sera vendum .namada urimai kaipetra wenum .

  • @thiruchelvamsrirangansrira1449
    @thiruchelvamsrirangansrira1449 2 ปีที่แล้ว

    ஐயோ இவனா நல்லவன் வாழ்த்துக்கள்

  • @appukathu5124
    @appukathu5124 4 ปีที่แล้ว +18

    எம் தரப்பில் ஒரு ஐந்து சாணக்கியன் இருந்தால் போதும் அரசின் கவனத்தை ஈர்க்க முடியும்

  • @Operera3414
    @Operera3414 3 ปีที่แล้ว

    The legend of our country Mr Shanakiyan 👍🏻.

  • @jayakanthmutthukkrishnan8296
    @jayakanthmutthukkrishnan8296 4 ปีที่แล้ว +8

    I love you sir...

  • @salathranijoseph8689
    @salathranijoseph8689 4 ปีที่แล้ว +13

    Jesus loves you.. please Jesus help him

  • @naliguru
    @naliguru 4 ปีที่แล้ว +3

    BIG SALUTE TO MP. SANAKIYAN!👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @trasfffffgfggggg
    @trasfffffgfggggg 4 ปีที่แล้ว +6

    Insha Allah u will succeed..

  • @francisjeyapal3603
    @francisjeyapal3603 4 ปีที่แล้ว +6

    Hi Sanakiyan, almost everything you had to say makes a whole lot of sense. I am certainly impressed. Our glorious Eelathamilar don't deserve to be in the sad state of affairs they are in today. The worst thing is: most of them do not even know that they seriously need great leaders like you to get somewhere in the most complex Sri Lanka's Sinhala politicians-driven discriminatory political games! Please ignore their silly weaknesses and do not let them down, no matter what. Let the ultimate sacrifices made by our own young souls continue to have an impact and meaning for ever. Cheers & take care - suvar irunthaalthaan cithiram varayalaam.

  • @nimala.selvarajah7099
    @nimala.selvarajah7099 4 ปีที่แล้ว

    Very nice 👌 wish you all the very best. வாழ்க வளமுடன்

  • @madurithomas3395
    @madurithomas3395 4 ปีที่แล้ว +1

    Great speech well done

  • @rafeeka.m4938
    @rafeeka.m4938 4 ปีที่แล้ว +2

    super speech

  • @husainzakeeah
    @husainzakeeah 4 ปีที่แล้ว +1

    Nalla oru aan mahan kidaithirukkirathu ilankai arasiyalukku... vaalha sir

    • @RajuRaja-we4hi
      @RajuRaja-we4hi 4 ปีที่แล้ว

      You are the varungala leader

  • @shanthiganesh4133
    @shanthiganesh4133 4 ปีที่แล้ว +1

    God bless you 🕊🕊🕊🕊🕊

  • @vthurajvthuraj3114
    @vthurajvthuraj3114 3 ปีที่แล้ว

    Sanakyan aiyauku valthukal valga naan valthum thurairaja

  • @mohomedrassak9344
    @mohomedrassak9344 3 ปีที่แล้ว

    Superb Anna.. God bless you

  • @baskaranbaskaran4628
    @baskaranbaskaran4628 4 ปีที่แล้ว +3

    Good valthugal ser

  • @diaspradeep4223
    @diaspradeep4223 3 ปีที่แล้ว

    Sir Arun sidharth nokam weraamadhiryirukiradu??????

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 4 ปีที่แล้ว +5

    Congratulations.

  • @losinisada3978
    @losinisada3978 3 ปีที่แล้ว

    👍வாழ்த்துக்கள்

  • @chandraalageson9146
    @chandraalageson9146 4 ปีที่แล้ว +3

    Wish you Good luck.

  • @balquisrizvi8398
    @balquisrizvi8398 4 ปีที่แล้ว +1

    Muslim community need like sanakiyan

  • @sweetbabiessweetbabies7353
    @sweetbabiessweetbabies7353 4 ปีที่แล้ว +1

    My big salute sanakiyan Sir. God bless you

  • @chandraalageson9146
    @chandraalageson9146 4 ปีที่แล้ว +2

    Wish you success

  • @christianssongs2354
    @christianssongs2354 4 ปีที่แล้ว +1

    God bless you brother

  • @nishanth19999
    @nishanth19999 4 ปีที่แล้ว +2

    interview pannuravare kora aaitaru 😂.
    Legend saanakkiyan ❤️

  • @yaseenfawas4261
    @yaseenfawas4261 3 ปีที่แล้ว

    Nanry aiya

  • @தமிழ்ஈழம்நாதன்நவின்

    அருமை

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness 4 ปีที่แล้ว

    Excellent

  • @janakapreshanthan3749
    @janakapreshanthan3749 4 ปีที่แล้ว +2

    Nala karuthu

  • @natalieblattler7817
    @natalieblattler7817 4 ปีที่แล้ว

    Thankstothetop

  • @diaspradeep4223
    @diaspradeep4223 3 ปีที่แล้ว

    Sir Arun sidharth a ena panradu

  • @avinuavinu2822
    @avinuavinu2822 4 ปีที่แล้ว +1

    ambitiya theror oru kaalakeyar kootathai serndhavan kilavigal kumarygal paaradhu kai vaipavan kaalakeyar kootathin thalaivanian thalaiyay Eduthal mattravan summa 've ooduvan sir ur great ..........

  • @jackdaniel5246
    @jackdaniel5246 4 ปีที่แล้ว +8

    What ever you do bro
    Keep the college name proud ...

  • @tharshansoosai641
    @tharshansoosai641 4 ปีที่แล้ว +1

    Good

  • @alankartours7515
    @alankartours7515 4 ปีที่แล้ว +1

    Love from canada

  • @SoSo-fp2du
    @SoSo-fp2du 3 ปีที่แล้ว

    Sar nenga nlla pasuringa ungallai wertty wtoowangalla sina sandagam

  • @rubensamuelpaul7181
    @rubensamuelpaul7181 4 ปีที่แล้ว +1

    Congratulations brother

  • @haseenamaharuf7544
    @haseenamaharuf7544 4 ปีที่แล้ว +3

    Insha allah

    • @ramzanrainudeen6499
      @ramzanrainudeen6499 3 ปีที่แล้ว

      Assalamu alaikkum warahathullahi wabarakathuhu Happy Eid.mubarak in advance

  • @JeevaJeeva-vn5lh
    @JeevaJeeva-vn5lh 4 ปีที่แล้ว +1

    Super super super anna

  • @shashikalakrishnakumar8680
    @shashikalakrishnakumar8680 4 ปีที่แล้ว +6

    Why this title?Dont misslead people like this,I am requesting the Chanel!

  • @Mohammedshezaan1981
    @Mohammedshezaan1981 4 ปีที่แล้ว +3

    👍👍👍👍💕💕💕💕💕

  • @ගජමිතුරෝ-භ4ඤ
    @ගජමිතුරෝ-භ4ඤ 4 ปีที่แล้ว +8

    sahala muslim makkalum sanakkyanoda ondru kooda wendu illayel edirkala sirupanmai makkalukku aliwu nichchayam.......enadu next vote mr chanakyanukke.....

    • @ragalingamkalanesan3818
      @ragalingamkalanesan3818 4 ปีที่แล้ว +1

      Sinhalavanuku avuthu potu kaatuninga thana ipo anubavinga

    • @ගජමිතුරෝ-භ4ඤ
      @ගජමිතුරෝ-භ4ඤ 4 ปีที่แล้ว

      @@ragalingamkalanesan3818 nee kandiya? ade ellorum mutti pudikkallada nanga anda nerame tamil makkalodathan...

    • @ගජමිතුරෝ-භ4ඤ
      @ගජමිතුරෝ-භ4ඤ 4 ปีที่แล้ว +1

      @@KrishnaKrishna-vt2mz idil anaharihamana coment ondum podawillai nanbare...nangal tamil pesum makkal koodi nalla mudivondrai eduppom enbade enadu karuththu...sinhala makkalilum nalla manidarhal ullarhal .yarayum punpaduththum nokkam alla...

    • @ගජමිතුරෝ-භ4ඤ
      @ගජමිතුරෝ-භ4ඤ 4 ปีที่แล้ว

      @Sathish Kumar unmaithan kumar ungalukku innum suudu pattadu podadu🤣🤣🤣🤣

    • @ගජමිතුරෝ-භ4ඤ
      @ගජමිතුරෝ-භ4ඤ 4 ปีที่แล้ว

      @Sathish Kumar budusa kolumbuku pona ippadithan 🤣🤣🤣🤣🤣kinatril vaalum thawalaikku veli ulagam theriyadu...neenga kolumbai paththadu podum gramathuku vanga thambi...

  • @sithyruwaisa4989
    @sithyruwaisa4989 4 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @baanuwasanthy9627
    @baanuwasanthy9627 4 ปีที่แล้ว +1

    I love you bro

  • @srikumarcpi6004
    @srikumarcpi6004 4 ปีที่แล้ว

    Super super anna👍👍👍👌👌👌👏👏👏💪

  • @SAJITHKHANmangofriends
    @SAJITHKHANmangofriends 4 ปีที่แล้ว +1

    ayyah sanakkiyan ankku ungal katchil edamkidakkuma

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 4 ปีที่แล้ว +2

    👍

  • @சுவிஸ்தமிழ்சமுகம்

    Very good Sanakiya

  • @puwaneswarystanislaus9255
    @puwaneswarystanislaus9255 4 ปีที่แล้ว

    Suresh gana என்பவன் ஒரு மாதத்துக்கு முன் எளுதியதில் சாணக்கியனை தரக்குறைவாக பேசியது பிடிக்கவில்லை.

  • @robinsonsivasami872
    @robinsonsivasami872 4 ปีที่แล้ว +1

    Wel come

  • @GulljanGulljan-di1uv
    @GulljanGulljan-di1uv 4 ปีที่แล้ว +2

    Ugkal kolkaikkum thamilukkum unmai thuvamay nesippapathal nanum ugkal thamil arasu kassiyl inaithu kolkiren 💪

  • @srilankatamil2486
    @srilankatamil2486 4 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏👏

  • @yaseenfawas4261
    @yaseenfawas4261 3 ปีที่แล้ว

    I like you

  • @thalapathyfansures9133
    @thalapathyfansures9133 4 ปีที่แล้ว +3

    👏👏👏👍🔥🔥🔥🔥

  • @LoshanNews
    @LoshanNews 4 ปีที่แล้ว +1

    நாடாளுமன்றத்தை அதிரவைத்த பேச்சுக்கள் | Top 10 Parliament speeches of 2020 by Tamil MPs | Sri Lanka
    th-cam.com/video/bnK6vI32A80/w-d-xo.html

  • @niroshandavid
    @niroshandavid 4 ปีที่แล้ว +3

    Thamil eelam wendam...... oru naadu, oru sattam.... ithu thaan wenum emakku

  • @judeabi7409
    @judeabi7409 4 ปีที่แล้ว +5

    Malaiyaghthukkum unghal kawanam selluthawum bro pawam en makkal awarghalukku oru mulanthandu pillan irukkum oru arasiyal thalaiwar illai

    • @suppiahgobinathan5635
      @suppiahgobinathan5635 4 ปีที่แล้ว

      Your malayaga leaders time to time changing thier colours.

    • @avinuavinu2822
      @avinuavinu2822 4 ปีที่แล้ว

      adhan motta rajendhran jeevan irukare

    • @skynila2132
      @skynila2132 4 ปีที่แล้ว

      Ella thalaivarayum purakaniyungal...Nallathu nadakkum

  • @erewathierawathi909
    @erewathierawathi909 3 ปีที่แล้ว

    Tamil lanka fo 💪💪💪💪💪💪✊✊✊✊🙏🙏🙏🙏

  • @trasfffffgfggggg
    @trasfffffgfggggg 4 ปีที่แล้ว +2

    We vote TNA instead of sinhalese parties

    • @riymoh
      @riymoh 4 ปีที่แล้ว +1

      Varum therzalghalil Muslim ghal ini tamil thesiya kootamaipukku vaakalikkavum. Naam mazattal muslim enattaal thamilar.

    • @trasfffffgfggggg
      @trasfffffgfggggg 4 ปีที่แล้ว

      @@riymoh yes brother

  • @sharmaine24
    @sharmaine24 4 ปีที่แล้ว +2

    Panathinpin odaamal makkalukaahavum thamilukaahavum seyalpadupavarhalai thernthu edungal.vetri nichayam.

  • @MdAlam-ru6th
    @MdAlam-ru6th 4 ปีที่แล้ว

    🇱🇰💙👍💪🏿

  • @kirukiru420
    @kirukiru420 4 ปีที่แล้ว +1

    Srilankan jegan mohan reddy

  • @mohammedhalaldeen4932
    @mohammedhalaldeen4932 2 ปีที่แล้ว

    Mulu naaddukkum oru leedaraka varum thakuthi saanakkiyanukku undu vaalka thamil valarka unmai

  • @esthereasther2627
    @esthereasther2627 4 ปีที่แล้ว +2

    Viraty adypadu thavar illai sariyaha pasuhirar

  • @tavatavamani5658
    @tavatavamani5658 4 ปีที่แล้ว

    🙏🙏🙏👍🇱🇰👌👌👌💐

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 4 ปีที่แล้ว +1

    Your speech must be singalam because singala people cannot understand thamil. They must understand about their 70 years singala governments keeping this country. Not only running thamil out of the country one day singalish will run out of the country already started bro.

    • @skynila2132
      @skynila2132 4 ปีที่แล้ว

      That's true..We r on the way to learn chinese language Mandarin...😅🏃🏃🏃

  • @lankantamizhhip4763
    @lankantamizhhip4763 4 ปีที่แล้ว +1

    Tamizhan yenru sollada thalai nimirnthu nillada..

  • @travelwithriz4559
    @travelwithriz4559 4 ปีที่แล้ว

    Muslim makkal Muslim MPs mel withirunda nambikkai ilandu wittarhal. Awarhala wida Mr. Sumandiran and Mr. Sanakkiyan ewalawo Mel

  • @razakhasan8879
    @razakhasan8879 4 ปีที่แล้ว +1

    tamil pesum ellorukkum iniththan oru widiwu kalam kidaykka pokirathu athatkuththan sanakkiyan enra widi welli uthiththullathu walka walamudan

  • @No16786
    @No16786 4 ปีที่แล้ว +2

    துவக்கத்தில் இப்படி தான் பாராளுமன்றத்தில் உள்ள எல்லா அய்யா மார்கள் பேசினார்கள். கடைசியில் எல்லாருடைய POCKET நிரப்பி கொண்டு சத்தம் போடாமல் இருக்கினம், வந்தவரும் கதைக்கிறார், கத்துகின்றார்,துள்ளுறார்,.. கண காலம் இல்லை. ( FIRST STARTING LIKE THIS, LATER ON GONNA LAYER DOWN..!!

    • @ragalingamkalanesan3818
      @ragalingamkalanesan3818 4 ปีที่แล้ว

      Ninga indian ah

    • @KrishnaKrishna-vt2mz
      @KrishnaKrishna-vt2mz 4 ปีที่แล้ว

      THAMPI NAMPIKKAI KOLVOM. NEENGAL ANUPAVATHTHIL KOORUKIREERKAL

    • @puwaneswarystanislaus9255
      @puwaneswarystanislaus9255 4 ปีที่แล้ว +2

      ஏய் தம்பி!! உன்னை போன்றோருக்கு பிடிக்கல்ல எண்டா, உம்மட வடபகுதி மக்களை சாணக்கியனை வால்பிடிக்கவேண்டாமெண்டு சொல்லும் சரியே.சாணக்கியன் வடக்காரை ஒன்றுசேர்ப்பதால் அவருக்கு என்ன லாபம். தம்பி நீரு தரமான பெற்றோருக்கு பிறந்திருந்தேயானால், நீ தமிழனெண்டால் உம்மட நாட்டாரை சாணக்கியனை பற்றி புகழ்ந்தோ இகழ்ந்தோ பேசாமல் இருக்கிறத துண்டுட்டு வீட்டில முடங்கி கிடவுங்கோ. அவரை உசுப்பேத்தாத உண்ட ஊரோட வைச்சிக்கோ
      சாணக்கியன் மட்டக்களப்பு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட "இளவரசன் சாணக்கியன் றாஜ புத்திரன் """ றாஜேந்திரன் """ மட்டக்களப்பு இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் சொந்தக்காரன். வடபகுதி தவிர்ந்த ஏனைய மாவட்ட மக்கள் அன்பாக ஆதரிப்பல் அவர்களுக்கும் உதவட்டும்.

    • @Operera3414
      @Operera3414 3 ปีที่แล้ว

      Avar edarkku poket nirappi kollonum. Avar appadi siyonum endral anaiththu makkalukkgha kural kodupparo? He is a pakka gentleman. Ungalukku pidikkatti chumma irungo.

  • @judeabi7409
    @judeabi7409 4 ปีที่แล้ว +2

    Orey Nadu orey Moli orey kolghai iruthal thamil pesum makkalai munnettralam Insha Allah

  • @riymoh
    @riymoh 4 ปีที่แล้ว

    Varum therzalghalil Muslim ghal ini tamil thesiya kootamaipukku vaakalikkavum. Naam mazattal muslim enattaal thamilar.

  • @geethageetha3641
    @geethageetha3641 4 ปีที่แล้ว +1

    God bless you brother