@@Subhashinipriya22 if someone try to defend all 2-4 ppl have to be aggressive.. more than anything they are trying to come out of lock not trying to hold...
எல்லோருமே மனதில் ராணவ் பிராங்க் பண்ணுவதாகவே நினைத்தார்கள். அன்சிதா சிறப்பாகவே விளையாடுகிறார்❤ அருண், சௌந்தர்யா, அன்சிதா மூவரும் தான் தங்களின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்த மூவரும் இறுதிச் சுற்றுக்கு தகுதியானவர்களே..❤❤❤
தப்ப செஞ்சுட்டு சாரி கேட்டா வார கடைசில கேள்வி கேட்க மாட்டாங்க என்ற நினைப்பு வீட்ல இருக்க முக்காவாசி பேர் நடிக்க தான் செய்றாங்க சௌந்தர்யாவை பார்த்தாலே எரிச்சலா வருது ராணுவ் தீபக் நல்ல மனசு காரங்க❤
Weekend VJS VJS: “Soundarya sonnathula enna thappu Raanav nee thaane venum nu thaan panren nu sonna last week? enna Raanav aama thaane?” Raanav: “Aama thaan sir” Soundarya: “ Paathingala naan appove sonnan sorry kekka maatan nu” VJS: “ Very cute sound” What to expect from Soundarya fan as a host?
Jeffry has clearly/cleverly attracted them because he is a womaniser. They both opportunist to divert him from nominate their names. In total, all the three are playing in an unethical manner.
Jaffery is WORST ... VISHAL IS NOT FAIR CAPTAIN SOUND UTTER NONSENSE..KEEP YOUR SORRY FOR YOURSELF... MUTHU GENUINE ... DEEPAK.. CLEVER PLAYER JACK GOOD GAME ANSHITA DRAMA QUEEN ARUN COMEDY HERO RAYAN OKKAYISH RANNAV IS GOOD HUMAN BEING ...❤❤❤ RANJITH..WHO IS HE😂😂😂
விஷம் கொண்ட விசால் என்னமா நீலி கண்ணீர் வடித்து நடிக்கிறான் அன்சிதாவிற்கு ஒரு நியாயம் ஜாக்குலின் பவித்ராவிற்கு ஒரு நியாயம் கேப்டனிற்கு தகுதி இல்லாதவன் மஞ்சரியின் பிளாக்கை விசால் அருண் ஜெஃப்ரி அன்சிதா ரஞ்சித் எடுக்கும் போது மூடிட்டு இருந்தான் அன்சிதா கல்லை எடுக்க கூட இல்லை முதலை கண்ணீர் நடிக்கிறான் பச்சோந்தி கேம் விளையாடும் போது அடிபடும் என்று தெரிந்து விளையாடிய முத்து மஞ்சரி மற்றும் தீபக் அதை பார்க்கும் இறுதி மூன்று போட்டியாளர்களை முன்பே தேர்ந்தெடுத்தை போல் இருந்தது அவர்களின் கண்ணியமான விளையாட்டு. திருட்டு விளையாட்டு விதிமீரல் வீராங்கனைகள் அழுமூஞ்சி அன்சிதா பல்கடி பவித்ரா மற்றும் ஜெர்க் ஜெஃப்ரி அழுகுனி ஆடினார்கள் சவுண்டு சரோஜாவை எதற்கு வாரம் ஒன்றரை லட்சம் கொடுத்து விடுமுறை கழிக்க அனுப்பி வைத்துள்ளனர் விஜய் டிவி நிர்வாகம் புரியவில்லை பத்து வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது ஒரு டாஸ்கிலும் வெற்றியும் இல்லை சரியான பங்களிப்பும் இல்லை எந்த அடிப்படை அறிவும் அஞ்சலி பாப்பா வாக இருக்கிறது எந்த கேள்விக்கும் பதில் தெரியவில்லை தண்டம் போல் இருக்கிறது.
Soundarya is the only person who didn’t have any injuries in this task. She didn’t play at all because she didn’t want to have even a bruise or scratch on her skin and face.
BB6 sherina head injury drama 😂 BB8 Anshitha head injury drama 😡 Ranav ku enna pechu pesunaa Saturday pathukuren nu but Anshitha ku weekend la ethuvum irukathu
Sherina head injury drama nu epdi solringa... Doctor kita poi satharanama vanthanala drama.. kattu pottu vanthirunda unmaiya... Itha tha manjari sonaga.. adipatrukna nadipunu soladinga... Girls ku na drama.. boys ku na pavum nu solathinga.. ithu season 6 impressional ah thaan nadanthiruku.. Ilana contestants ivlo mosama pesamatanga.. ..
ஆமாம். குழு விளையாட்டென்று வரும்போது இவர்கள் மூவரையும் யாரும் தேர்ந்தெடுப்பது இல்லை (தனித்து விடப்படுகின்றனர்)வேறு வழியில்லாமல் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து விளையாட (நேரிடுகிறது) நேரும் பொழுது உடன் இருப்பவர்கள் இவர்கள் மூவரும் வேண்டுமென்றே ஒன்று சேர்ந்து தங்களை தாக்குகிறார்கள் என்று பிரச்சினையை (பொய் சொல்ல) ஆரம்பித்து விடுகிறார்கள்.
அன்ஷிதா ரொம்ப ரொம்ப சுத்தமா மோசமானவள் 😡 எப்படி நடிக்கிறா பாருங்க இவளும் நல்லவ மாதிரி எப்படி தான் பிக்பாஸ் வீட்டில் இருக்காலோ ரவுடி ஜெஃப்ரி டீமுக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் 😡
Pink team was playing foul play since beginning. They didn't mind line, Jeffery read the task letter inside ande started construction before announcement, kept the stones inside fort, anshitha acting and diverted the game etc.,
Muthu is angry because 1)Clearly their agreement was to close red team, then pink team and then they both want to fight. But, now after red team is over, in the middle they are asking that why should we join with you? 2)Also, in first round, red and pink team attacked yellow team. If Muthu team was not there, yellow team will not have stones. They gave full support to protect them. But, they did not give their support to them in second round. Instead, they collected stones for them selfishly. 3)Now, Jack mentioned to Muthu many times that Rayan is willing to join in pink team to finish them. Why should she say this? She should argue with Rayan to keep up his promise?
Pink team was leading, then Deepak and Muthu came to take stones back, to protect her tower she acted like Deepak had stone which hit her head and paused the game... Full acting...
Muthukumaran on fire mode🔥🔥🔥🔥🔥 Best Performance💯👍💪 hat's off Blue Team💙 Deepak❤️ Manjari❤️ good gameplay💯. Mastermind, Brilliant & Intelligent Gameplayer of this season BB8 Title Winner💯🏆🔥🔥🔥🔥🔥.
கண்ணம்மா ஊட்டுகாரர் அமிர்தா ஊட்டுகாரர் ஆஸ்கார் லெவல் நடிப்பு அதுல என்ன எக்ஸ்ப்ரஸன் குடுக்கனும்னு முழிச்ச சவுந்த்ர்யா.....அதோட செல்லம்மா எனும் அன்பு தெய்வத்தோட நடிப்பு வேற லெவல்
அன்சிதா உலக மகா நடிகை
சௌந்தர்யா தோல்வி அடைந்தது சூப்பர்
SSSSssssss
Yes correct
Yeppomea nearmaiya play pannravangatha yeppomea Losser aavanga cheater and rich person only quickly get winning position
Anshitha is hurt by arun's hand not by deepak's hand..check it out
Muthu 🔥deepak🔥manjari🔥raanav🔥jack🔥
And Arun
Muthu ❤️ Deepak ❤️
Pavithra❤❤
Jeffrey, Anshitha very cunning... Jeffrey playing too much aggressive, Anshitha full acting 👿👿
Anshitha is hurt by arun's hand
இந்த சீசன் ஆரம்பித்த நாளிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமாக நடித்து எல்லாரையும் ஏமாற்றும் மூக்கு நோண்டி ஜாக்லின் தான் மிகச் சிறந்த நடிகை
@@Subhashinipriya22 if someone try to defend all 2-4 ppl have to be aggressive.. more than anything they are trying to come out of lock not trying to hold...
Jefryy, ansithaa worst...
Soundarya too
உங்க "குறும்படம்" மட்டும் தான் உண்மைய உரக்கச் சொல்லுது Shafi Bro💪👌👍... யார் யார் நடிக்கிறான்னு அப்பட்டமான வெளிச்சம் போட்டு காமிக்கிறீங்க🙄👌
Yes
Correct 💯💯💯
Anshitha நடிப்பு...நடிக்குது நடிக்குது... Ithu ellam குறும்படம் pota nalla ha irukum... But enga
Anshitha is hurt by arun's hand
Yes. Ansitha ellarayum drama nadippu-ni solra aana avaloda nasippu vera level
Amanga nadippukkari Ava , oru family a keduthutta antha munda
Deepak,muthukumaran Top 2 🎉🎉❤
Deepak ku vote podunga bro
Deepak needs more votes.. He is the best but votes still low
@@sathyakutty2675 accepted Deepak bro, but muthu just PR
உண்மையை உரக்கச் சொல்லும் எங்கள் ஷபி ப்ரோ.ராணவ்.தீபக்.முத்து❤❤❤❤❤
Muthu Deepak Manjeri play vera level 🔥❤
Hi sandhiya 🙋🙋🙋
@@tprraju4191ne ena bro Ella ponnunga cmt ku reply pannitu irukinga 😂
Kajji tha Vera enna 😂😂
Santhya will reply me only because she is intelligent 🎉
Manjari சொல்வது போல் தப்பு செஞ்சுட்டு செஞ்சுட்டு "Sorry" கேட்டுட்டா எல்லாம் சரியா ன்னு நமக்கும் தோனுது🤔🤔🤔
Atheytha avangalum seyranga avanga mathavanga seyradhu kathi soluradunala adhu theridu
Manjari muthu ithayeytha seiranga ana romba nallavanga mathiri pesuvanga
Sorry ya dictionary la irunthu thookkidalaama
She beat raanav and asked sorry that everyone accepted pls remember that also
Muthu ❣️ Deepak ❤. manjari.jack.superb top 4
அன்ஷிதா என்னா நடிப்புடா சாமி ரானவ் நடிக்கிறான்னு சொன்னது இது நடிப்புக்கு விருதே குடுக்கலாம் 😂😂😂😂
Yes ithu oru kurumpadam podanum vjs
Yes raanavu adipattathu and anshitha adipatathu kurumbadam
Anshida drama queen 😡
Anshitha is hurt by arun not by deepak....pause and see
எல்லோருமே மனதில் ராணவ் பிராங்க் பண்ணுவதாகவே நினைத்தார்கள். அன்சிதா சிறப்பாகவே விளையாடுகிறார்❤ அருண், சௌந்தர்யா, அன்சிதா மூவரும் தான் தங்களின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்த மூவரும் இறுதிச் சுற்றுக்கு தகுதியானவர்களே..❤❤❤
தப்ப செஞ்சுட்டு சாரி கேட்டா வார கடைசில கேள்வி கேட்க மாட்டாங்க என்ற நினைப்பு வீட்ல இருக்க முக்காவாசி பேர் நடிக்க தான் செய்றாங்க சௌந்தர்யாவை பார்த்தாலே எரிச்சலா வருது ராணுவ் தீபக் நல்ல மனசு காரங்க❤
Vote for Deepak
Yes we nust votes for Deepak
Weekend VJS
VJS: “Soundarya sonnathula enna thappu Raanav nee thaane venum nu thaan panren nu sonna last week? enna Raanav aama thaane?”
Raanav: “Aama thaan sir”
Soundarya: “ Paathingala naan appove sonnan sorry kekka maatan nu”
VJS: “ Very cute sound”
What to expect from Soundarya fan as a host?
Jing chuk ...Jing chuk ...
soundஅ பாக்கும் போதே எரிச்சலா வருது😠😠😠
Pakkatha unna yar pakka sonna
Seththu ponga
Appo serthuru
@Rathika9363 ஆஹா மூடிடு ஓன்ட வேலைய பாருடி 🌺
@@aboobackersiddiq5457 யேன்டா அவ cute என்டு நெனச்சு க்ரின்ஜி பன்றது அவ்ளோ புடிக்குதா😂😂😂😂😂
Pls evict soundarya
Anishtha ku sunitha 100% better worst performance anshida
Yes sunitha game sprit oda vilayadum.. Anshida full a vegence and words la vilayadura
இந்த வாரம் ஹன்சிதாவுக்கு ஒரு குறும்படம் போட்டால் நன்றாக இருக்கும்
Super Muthu sound paathi solrathu correct 💯💯💯💯💯😂😂😂
Muthu ❤ Deepak ❤ Manjari ❤ Raanav ❤ Jackline ❤
muthu mass
Jackline selfish
Jack onnun pannala perusa others compare pannumpothu yello team safe play as muthu said
Jack ❌
Rayan too
Anshitha Jeffery acting ku Oscar award kudu da trump 😂😂😂
Anshitha is hurt by arun's hand
Jaclin muthu manjari mathiri romba nallavanga alayukku anshithakku nadikatheriyala
🤬Jeffrei Anshitha Soundarya utterly waste jealousy, selfishness, and arrogant fellows...🤬
Jeffry has clearly/cleverly attracted them because he is a womaniser. They both opportunist to divert him from nominate their names.
In total, all the three are playing in an unethical manner.
Anshitha நானும் திரும்பத் திரும்ப பார்த்தேன் அவ தலையில படவே இல்ல அந்த பக்கம் கைய வச்சிருந்தா கூட நம்பி இருப்பாங்க என்னா நடிப்பு
VJS இந்த விஷயத்திற்காக குறும்படம் போட்டு காண்பித்தால் நன்றாக இருக்கும்.
In live yesterday...JACK❤ was only person who making Manjaris and Ansitha dress continously to be properly while playing ...Humanity always wins.
Plz give Red cart kodukanum Jeffrey ku🤬😡🤬😡🤬😡🤬
வி ஜே எஸ் இதை அட்ரஸ் பன்னனும். அன்ஷிதா கேமரா இருக்கிறது . எப்படி பொய் சொல்ல முடியும்.
Anshitha is hurt by arun's hand
Unmayana Nadigai Anshida thaa 🤣..... Vishal Dharshika poitanu Anshida va pudichitan😂✅
Even when tharshika was there he was very close with anshitha
intha game ah full sportsmanship oda play pannathu Muthu and Rayan❤️🔥✅
raayan backstabber
Deepak manjari also❤
U missed manjari ❤
@@DIMS2005 yah manjari also
Sound, anshitha, Jeffrey worst❌❌❌
Appadi partha devil and angel task la ithavida kodumaiya pannanga appadi partha majeri , ranav, pannathu enna appo athum worst thanea
Ithu task ,task ah task ahtha pakkanum ok va
Anshitha is hurt by arun's hand not by deepak's hand...check it out.
Jaffery is WORST ...
VISHAL IS NOT FAIR CAPTAIN
SOUND UTTER NONSENSE..KEEP YOUR SORRY FOR YOURSELF...
MUTHU GENUINE ...
DEEPAK.. CLEVER PLAYER
JACK GOOD GAME
ANSHITA DRAMA QUEEN
ARUN COMEDY HERO
RAYAN OKKAYISH
RANNAV IS GOOD HUMAN BEING ...❤❤❤
RANJITH..WHO IS HE😂😂😂
Deepak yenga pa
muthu good
Rannavukku neeum soumbu thukkiya
@@veenaumesh9390 ithu rannav pr team start
muthu not genuine, avure avura nallavan nallavannu solli ellathaiyum influence panraru, semma partner manjari, most evil & worst!
விஷம் கொண்ட விசால் என்னமா நீலி கண்ணீர் வடித்து நடிக்கிறான் அன்சிதாவிற்கு ஒரு நியாயம் ஜாக்குலின் பவித்ராவிற்கு ஒரு நியாயம் கேப்டனிற்கு தகுதி இல்லாதவன் மஞ்சரியின் பிளாக்கை விசால் அருண் ஜெஃப்ரி அன்சிதா ரஞ்சித் எடுக்கும் போது மூடிட்டு இருந்தான் அன்சிதா கல்லை எடுக்க கூட இல்லை முதலை கண்ணீர் நடிக்கிறான் பச்சோந்தி
கேம் விளையாடும் போது அடிபடும் என்று தெரிந்து விளையாடிய முத்து மஞ்சரி மற்றும் தீபக் அதை பார்க்கும் இறுதி மூன்று போட்டியாளர்களை முன்பே தேர்ந்தெடுத்தை போல் இருந்தது அவர்களின் கண்ணியமான விளையாட்டு.
திருட்டு விளையாட்டு விதிமீரல் வீராங்கனைகள் அழுமூஞ்சி அன்சிதா பல்கடி பவித்ரா மற்றும் ஜெர்க் ஜெஃப்ரி அழுகுனி ஆடினார்கள்
சவுண்டு சரோஜாவை எதற்கு வாரம் ஒன்றரை லட்சம் கொடுத்து விடுமுறை கழிக்க அனுப்பி வைத்துள்ளனர் விஜய் டிவி நிர்வாகம் புரியவில்லை பத்து வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது ஒரு டாஸ்கிலும் வெற்றியும் இல்லை சரியான பங்களிப்பும் இல்லை எந்த அடிப்படை அறிவும் அஞ்சலி பாப்பா வாக இருக்கிறது எந்த கேள்விக்கும் பதில் தெரியவில்லை தண்டம் போல் இருக்கிறது.
👎👎👎👎👎👎
Jefryy ansitha worst
Jeffrey soudarya Rendum Bigg boss veettin villan
Anshitha acting ikku oscar award kodura trupmeeee😂😂😂
Anshitha is hurt by arun's hand...not by deepak's hand...check it out.
Soundarya is the only person who didn’t have any injuries in this task. She didn’t play at all because she didn’t want to have even a bruise or scratch on her skin and face.
She was wearing earrings and playing physical task.. She is like Archana.. Wake up wear make up dance, go fight that's all
Ava appa appa naduvula Lipstick la potutu Iruntha 😂
Her PR will take care of the voting
@@Emmazz1412100% correct
Jeffri ku red card kudukanum, avan enna bb chella pullaiya
சௌந்தர்யா இருக்க இடம் உருப்படாது அதான் இந்த தோல்வி so happy👍🏻😂
No vishal and ansitha sound-aa use pannitanga ithu ivalukku puriyala. Sound-ku game task ethuvum puriyathu aana vaai matum thaan
I pray to God for Raanav's speedy recovery
சௌந்தர்யா விஷால் தோத்தது ரொம்ப சந்தோஷம் 🎉🎉🎉 ரஞ்சித் 😂😂 சௌந்தர்யாவை நிக்கல் மாதிரி ஒட்டிக்கிட்டேநின்னுட்டார்😂
😂😂 antha soundarya ipo antha vishal kooda urasittu irukaal. Jack ku seitha thurogathuku avaluku ithuvum thevai innamum thevai.
Act pannitae irukaravangaluku ellamae nadippu maathiri than theriyum. Clowndarya dnt even deserve to be in finale stage.🤢🤮🤮🤮🤮
Exactly
BB6 sherina head injury drama 😂
BB8 Anshitha head injury drama 😡
Ranav ku enna pechu pesunaa Saturday pathukuren nu but Anshitha ku weekend la ethuvum irukathu
Expecting, but vjs won't ...
Sherina head injury drama nu epdi solringa... Doctor kita poi satharanama vanthanala drama.. kattu pottu vanthirunda unmaiya... Itha tha manjari sonaga.. adipatrukna nadipunu soladinga... Girls ku na drama.. boys ku na pavum nu solathinga.. ithu season 6 impressional ah thaan nadanthiruku.. Ilana contestants ivlo mosama pesamatanga.. ..
@lakshmiv91117 Kamal sir kurumpadam pottu adi padavey illa nu kaatunathu ungaluku maranthu poi irukum poi video paarunga
4 girls rocked PR girl moodevi ethuku irukunue therila😂😂😂
Who and all?
People’s mind voice on anshitha: athanaiyum nadipa solu Gopal.
Intha lachanathula ranav acting nu soluthu Intha madam
Anshithakku ranav mathiri nalla nadika theriyala
Manjari ah anshitha thaa physical ah romba worst lock pannirundha ga,, aanalum manjari atha sportive ah yeduthukitaga... 👏👍👏👍
Manjari avalo sportive ah viladura super ah irunthuchu ava game👌👌
Yes... Best performers in this task Muthu Deepak Manjari 👍👏👍👏👍
Anshitha nadicha smart 😂😂 but raanav ikku real ahhh injury aagi iruku avan nadikuran solura echaa mundai soundarya 😂😂😂
Elimanate Anshitha, soundarya and Jeffrey. No use in having Ranjith too. Adutha 4 weeks ivanga than
இந்த வாரம் குறும்படம் போட்டா நல்லா இருக்கும்
Muthu kumaran mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நானும் மொதல்ல ye கவனிச்சுட்டென் அன்ஷிதா பொய் சொன்னதை
Anshidha acting like wounded and framing Deepak should be surely questioned on the weekend with a kurumpadam 🙏
முத்துகுமரன் மஞ்சரி தீபக் நேர்மையா விளையாடினார்கள்.🔥🔥🔥💐💐💐💐
ஆமாம். குழு விளையாட்டென்று வரும்போது இவர்கள் மூவரையும் யாரும் தேர்ந்தெடுப்பது இல்லை (தனித்து விடப்படுகின்றனர்)வேறு வழியில்லாமல் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து விளையாட (நேரிடுகிறது) நேரும் பொழுது உடன் இருப்பவர்கள் இவர்கள் மூவரும் வேண்டுமென்றே ஒன்று சேர்ந்து தங்களை தாக்குகிறார்கள் என்று பிரச்சினையை (பொய் சொல்ல) ஆரம்பித்து விடுகிறார்கள்.
அன்ஷிதா ரொம்ப ரொம்ப சுத்தமா மோசமானவள் 😡 எப்படி நடிக்கிறா பாருங்க இவளும் நல்லவ மாதிரி எப்படி தான் பிக்பாஸ் வீட்டில் இருக்காலோ ரவுடி ஜெஃப்ரி டீமுக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் 😡
Oonaan Jeffry,sico anshitha raanava nadikraanu sonnathu tha sema comedy 😂
Anshitha sound Jeffrey worst ...... anshitha oda acting injury ku ellarum poi pathanga ....ranav nejamavae injury..... Doctor sona peragum ...avana acting sollranga .... Pavi sona peragu dhan anshitha sorry kekara mathri acting pana
Top to bottom
1 Muthu❤
2 Deepak
3 Jacklin
4 Manjari
5 Sound PR
6 Arun
7 Vishal
8 jeff
9 Ranav
10 Pavi
11 Anshi
12 Rayan
13 Ranjith
அன்ஷிதா பொய்
Pink team was playing foul play since beginning. They didn't mind line, Jeffery read the task letter inside ande started construction before announcement, kept the stones inside fort, anshitha acting and diverted the game etc.,
Anshitha veliya poganum... Onnum kilikkala vaai mattum kilithu
Brother Anshitha acting super 😂😂😂😂
Muthu is angry because
1)Clearly their agreement was to close red team, then pink team and then they both want to fight. But, now after red team is over, in the middle they are asking that why should we join with you?
2)Also, in first round, red and pink team attacked yellow team. If Muthu team was not there, yellow team will not have stones. They gave full support to protect them. But, they did not give their support to them in second round. Instead, they collected stones for them selfishly.
3)Now, Jack mentioned to Muthu many times that Rayan is willing to join in pink team to finish them. Why should she say this? She should argue with Rayan to keep up his promise?
Blue team 🔥🔥🔥
நீங்களாவது குறும்படம் போட்டீங்களே ஐயா... Weekend la குறும்படம் போட்டால் தானே நல்லா இருக்கும்
யாருக்கெல்லம் ரஞ்சித் நா சௌந்தர்யாவை தூக்கிப்போட்டத்தை பார்த்து குபீர் சிரிப்பு வந்திச்சு… 😂😂😂
Ennakku 😂
Vishal nallavana kamikirathuku romba over acting panran😂
Avaru captain la athan 😂
VISHAL IS VERY VERY CLOSE TO ANSHIDA...SO HE HAS TO SUPPORT HER EVEN THOUGH SHE LIES AND SPIT OTHERS.
Ansithavin captain vishal. Vera level 👌👌
Intha season la oru குறும்படம் kuda podala😔😔
தரமான விமர்சனம்
Pink team was leading, then Deepak and Muthu came to take stones back, to protect her tower she acted like Deepak had stone which hit her head and paused the game... Full acting...
Yes anthey than
Muthu ❤🔥
Deepak ❤❤
Raanav ❤🔥
Anshida oda acting ku oru oscar eduthu vai da trumpu😂😂
Ama Ava oru ambala porukki ethana paiyan vandhalum patthadhu avalukku
Pavithra semma acting ,same she did in doll task
Arun tha good care player
Sunitha ku munadi veliya poga vendiyava innum tea aathuraaa
Hi queen 👑🙋🙋🙋
Raanav ❤❤❤
Fraud
I want raanav to win - he is innocent .
Innocent naa cup kudukkanuma??? Appo kashtapattu vilayadura vangalukku laddu va?? Haiyoe haiyoe
@@gopssweety intha moothevinga silathunga ipdi emotional votes potae antha raanav a winner or runner up aakidunga pola
Correct
Everyone providing sympathy vote
Hmm valid point guys ! But when I watched yesterdays and today episode I feel like teaching a lesson to all the rudely behaved ones .
Anshitha worst contestant in bb history
soundarya and others ku doubt vanthathey thapu than oruthan theriyanumnu panrathu fight panlaam or vera ethathu panlaam valila thudikurathu ethuku pana poraanga ?? worst soundarya,ansitha worst ever 😒😒😒😒😒
பாய்சன் jefry👎🏻
Muthukumaran on fire mode🔥🔥🔥🔥🔥 Best Performance💯👍💪 hat's off Blue Team💙 Deepak❤️ Manjari❤️ good gameplay💯. Mastermind, Brilliant & Intelligent Gameplayer of this season BB8 Title Winner💯🏆🔥🔥🔥🔥🔥.
என்னடா விஷாலு சாச்சனா விட கேவலமா அழற 😂
Ranav ah kurumpadam potu Saturday seiya poranga nu sonna ansitha va seiyanum epo.
Anna குறும்படம் சூப்பர் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Muthu deebak manjari Jack well played
Pink team la onnu kaddikkudhu (Pavitra), onnu nadikkudhu(anshitha ) inonnu adikkudhu(Jeffrey)😂😂
What a fraud this Jeff n Anshita are😂😂😂.... VJ VISHAL@I AM SORRY....😅
முத்து , மஞ்சரி , தீபக் 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
anshitha 1st day la irunthu nadichitu tha irukka
Super review inspite of so much of confusion you explained so well hats off to you 👏👏
Unga review parkumpodhuthan bigboss la enna nadakuthunu therithu anna super ah pandringa❤❤😊😊
தீபக் சோ ஹேண்ட்சம் ❤️🥰
தீபக்கு ஓட்டு விழமாட்டிக்குது என்ன காரணம் தெரியவில்லை
Becs he doesn't have pr team.. The votes he is getting nw is from loyal people..
@@priyadharshinimanoharan3003 புரியவில்லை
நேத்து ரஞ்சித் செய்தது தான் செம காமெடி😂😂😂😂😂😂😂😂😂
Shafi ungaloda attitudethan super ❤❤
விஷால் , அருண் , சௌந்தர்யா இவங்க எல்லா விளையாடவில்லை ஆனா நடிப்பு நல்லா வருது 😂
பொய்யாக நடிக்கிறார்கள் என்று மற்றவர்களுக்கு தெரியும் அளவிற்கு அவர்களின் நடிப்பு இருக்கிறது.
Neenga yeththana kurumpadam pottaalum... Anga onnum nadakka povathu illa.... Weast weekend episode
கண்ணம்மா ஊட்டுகாரர் அமிர்தா ஊட்டுகாரர் ஆஸ்கார் லெவல் நடிப்பு அதுல என்ன எக்ஸ்ப்ரஸன் குடுக்கனும்னு முழிச்ச சவுந்த்ர்யா.....அதோட செல்லம்மா எனும் அன்பு தெய்வத்தோட நடிப்பு வேற லெவல்
😂😂
Vote for best
Vote for Deepak 👌
Vote for Deepak makkale olz
Muthu❤
Muthu Kumaran very good player ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
Muthu manjari super ah play pannanga Nethu 👌👌👌
sound valiya ponam bro