Recover your lost money from Cyber -Online frauds / இழந்த பணத்தை உடனே மீட்பது எப்படி/ Hariharasuthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • The Video explains about the ways to recover your money from an online and Cyber scams.
    Going digital has many advantages but it also makes us more vulnerable to online fraud. Online payments and digital transactions have made our lives very easy in the last few years with the majority of customers, shops, even small-scale vendors preferring these payment methods over cash. However, the rise in online transactions has also increased financial scams. While many people have fallen victim to such kinds of online frauds, you can still save your money if this happens to you. The Video explains about the ways to recover your money from an online and Cyber scams., If you fall for fraud, call the helpline to submit a complaint. Then a ticket is issued and sent to your corresponding bank.
    ஆன்லைன் மோசடிகளில் இழந்த பணத்தை உடனே மீட்கும் வழிகளை இந்த வீடீயோ விளக்குகிறது. இது ஒரு சைபர் விழிப்புணர்வுக் காணொளி.
    #cybersecurity #online #moneyonline
    Credits
    Image and Footage Credits. -
    Stock footage provided by Vidfy, downloaded from videvo.net
    Stock footage provided by Patramansky Oleg, downloaded from videvo.net
    Video Title : Google Pay API Implementation Demo (Web)
    Licensed under : Creative Commons Attribution license (reuse allowed)

ความคิดเห็น • 1.1K

  • @AayishaAnsari-dh7fs
    @AayishaAnsari-dh7fs ปีที่แล้ว +23

    Very use ful one....Naanum oru work from home nu oru job la 7500 yemandhu irundhen...1930 call panen...yen amount 4000 receive aagiduchu....thank u so much 🥰💯

    • @gomathibrothers7787
      @gomathibrothers7787 ปีที่แล้ว +1

      Eppadi vanthathu mam

    • @prethiksha
      @prethiksha ปีที่แล้ว +2

      Mam edhachu prblm vandhuchaa ,engayachu unga varasonagalaa cyber la irundhu ,ols tell me mam

    • @prethiksha
      @prethiksha ปีที่แล้ว +1

      Mam edhachu prblm vandhuchaa ,engayachu unga varasonagalaa cyber la irundhu ,ols tell me mam

    • @KarthikaKarthika-mo9kl
      @KarthikaKarthika-mo9kl ปีที่แล้ว +1

      Epadi medam udaney cash vanthurucha

    • @shreelititamil
      @shreelititamil ปีที่แล้ว

      How many days it took to refund

  • @hariharan1976
    @hariharan1976 ปีที่แล้ว +85

    1930 கால் பண்ணியும் பல நேரங்களில் கால் போவதில்லை.

    • @marketmaker610
      @marketmaker610 11 หลายเดือนก่อน +5

      Yes call pogala

    • @spacreations8866
      @spacreations8866 11 หลายเดือนก่อน +3

      Cl pogala

    • @glasyjaya-sj4km
      @glasyjaya-sj4km 11 หลายเดือนก่อน +2

      Yes call eaduka kuda maturaga

    • @makenkpm4237
      @makenkpm4237 9 หลายเดือนก่อน +3

      ஆமா bro

    • @sabariguru1973
      @sabariguru1973 8 หลายเดือนก่อน +1

      Call edupanga bro try panunga evng timr Or night time...

  • @Manimala9000
    @Manimala9000 2 หลายเดือนก่อน +1

    sir,june 1/2024 ,எனது ", account la erunthu 1,30 ,000 Rupees scam la poituchu.ana nan June3 rd evening online la cypercrime kku complaint panni erukken.june3 rd bank complaint panni erukken.enakku money return aguma brother.

    • @pradeeppriya8982
      @pradeeppriya8982 หลายเดือนก่อน

      Money return azhidicha

    • @MEENAKSHIPHARMA
      @MEENAKSHIPHARMA 25 วันที่ผ่านมา

      Madam naanum panatha ilandhuruken.. cyber crime online la potu iruken.. but status pendingnu varudhu.. ungaluku edhum update kidaichu irukka.. 1930 call panna eduka matendranga..

  • @Cooking.settaigal
    @Cooking.settaigal 5 หลายเดือนก่อน +1

    நான் இந்த மாதிரி அமேசான் இல்ல பணம் இழந்து ₹1400 இருக்கேன் ப்ளீஸ் அண்ணா நீங்க எனக்கு உதவி செய்வீங்களா

  • @vijayakumarielangovan2740
    @vijayakumarielangovan2740 ปีที่แล้ว +11

    bro na bank pona bro but avanga sonnanga neenga upi id la irundhu panirukinga so idhu complain a eduthuka mudiyadhu one and only solution neenga avangale kekuradhu dha nu solranga enna panradhu 🥺🥺

    • @pegin666
      @pegin666 3 หลายเดือนก่อน

      Bro avnga bank details and unga transfer details bank la kudunga ilana RBI la complint pnunga Ilana translation pnuna antha amount details la poi report froud nu report pnga

  • @asureshkumaran
    @asureshkumaran ปีที่แล้ว +8

    சிறப்பான விளக்கம். ஒரே ஒரு சந்தேகம் அந்த பணத்தை டிரான்ஸ்பர் எடுத்த நபர் அவர் கணக்கிலிருந்து உடனே பணத்தை எடுத்து விட்டால் எப்படி இவர்கள் ரெக்கவர் பண்ணுவார்கள்?

    • @sapiensangam
      @sapiensangam  ปีที่แล้ว +5

      பேலன்ஸ் இல்லாவிடினும் கழிவுத் தொகையாக வைக்கப்படும்.

    • @vikiraman8398
      @vikiraman8398 ปีที่แล้ว

      Kasu fraud kitta pona appuram accounta close pannittan na enna pannuwanga aduvum Saturday mathiyam than thirudaranga

  • @waranthsabari5977
    @waranthsabari5977 9 หลายเดือนก่อน +2

    I lost part time job 2 lakhs 😢

  • @elshadai-godofheaven8585
    @elshadai-godofheaven8585 ปีที่แล้ว +8

    Useful awareness video sir. 👍 இது எல்லா நாட்டு வங்கிகளுக்கும் பொருந்துமா?

  • @yuva-raja
    @yuva-raja ปีที่แล้ว +10

    Hi Team, Thumbs up for ur "charge back" info....keep rocking...

  • @ammappillai3423
    @ammappillai3423 ปีที่แล้ว +12

    Much needed video nowadays.
    Very informative 👍
    Thank you 🙏

  • @BhairavaKala
    @BhairavaKala 4 หลายเดือนก่อน

    Telegram போன் விலை கம்மி சொன்னாங்க முதலில் 500 சொன்னாங்க அடுத்து 2,000 சொன்னாங்க அடுத்து வேறும் 50 அனுப்புங்க சொன்னாங்க 😢 கடைசி என் பணத்தை எப்படி மீட்பது தெரியவில்லை ஜீலை 19.2023 மீட்க கொஞ்சம் வழி 😢 சொல்லுங்க

  • @marshalantonyleo9484
    @marshalantonyleo9484 ปีที่แล้ว +8

    Excellent Mr. Hari. Much needed information.

  • @kitchensinger3686
    @kitchensinger3686 4 หลายเดือนก่อน +3

    சைபர் கிரைம் போவதெல்லாம் வேஸ்ட் செலவு பண்ணாதீங்க நம்ப எலந்த பணமும் இல்லாம இவங்கள்ட்ட அலையிறதுமே வேஸ்ட் அந்த பைசாவும் வேஸ்ட்டு தான் நீங்க வேணா ரொம்ப பெரிய அமௌன்ட் இlanthuதுட்டீங்கன்னா ட்ரை பண்ணுங்க ஒரு லட்சம் நான் ஒன்றரை லட்சம் ரெண்டு லட்சத்துக்குள்ள ஆனா கூட அவngaluக்கு கிடைக்காது என்ற மாதிரி தான் சொல்றாங்க அதுக்காக case வந்து எப்படி வாபஸ் பண்ணலாம் அது தான் ட்ரை பண்றாங்க இதுல வந்து அரசியல்வாதி ஈடுபட்டிருந்தாங்க அப்படின்னா, அது கொஞ்சம் ஸ்டெப் எடுப்பாங்க போல அது கூட நல்ல பெரிய அமௌன்ட் இருந்தா ஸ்டேப் எடுப்பாங்க போல நம்மள மாதிரி சின்ன சின்ன amount ilanthavanga middle class la ilaந்தவங்கluku ஸ்டெப் எடுக்க மாட்டாங்க போல அலைய மாட்டாங்க போல அதுதான் வேஸ்ட் uthavi பண்ண யாருமில்லை அதனால்தான் இந்த மாதிரி ஏமாத்துறாங்க ஏமாத்திட்டு இருக்காங்க நம்ம இது ஒரு பாடமாக எடுத்துக்கிட்டு நெக்ஸ்ட் ஏமாறாமல் எப்படி இருக்கலாம் அப்படித்தான் நம்ம பாத்துக்கணும் நம்ம வீட்ல இருந்து அந்த எஸ் பி ஆபிஸ் போகணும் ஆட்டோ செலவு ஜெராக்ஸ் அளவு அலையுற செலவு வேலை போட்டு போறது எல்லாமே மறுபடியும் எக்ஸ்ட்ரா ஒரு வேஸ்ட் ஆகுது அதெல்லாம் முடிஞ்ச அளவுக்கு யோசிச்சு அதுல கொடுத்து யாருக்கும் எனக்கு தெரிஞ்சி கிடைச்ச மாதிரி தெரியல நாங்களே 2 time different கேஸ் கொடுத்து இருக்கோம் ஒன்னும் ஆகல

  • @solaimathiv1365
    @solaimathiv1365 ปีที่แล้ว +2

    I lost 2000 rs online shopping fraud. I complaint in cyber crime before 5 month. Eppo call pannalum bank la irunthu update illa nu solluranga. Illana so office vanthu paarunga nu solluranga what to do

  • @pavithrajerica4663
    @pavithrajerica4663 3 หลายเดือนก่อน +1

    Sir please help me
    Oda learning app la 17 k pay pannitu refund ketta tharala
    Ippo naan eppadi avanga kitta irunthu refund get pandrathu please yaravathu sollunga because pappa education nu kastapattu kattina but avanga response pannala husband hum samayaa scold pandranga
    Please anyone give me solution please

  • @subasakthi1
    @subasakthi1 ปีที่แล้ว +9

    Bro, i lost amount in fake kurtis selling website, waited for 10days but not delivered... I did gpay transaction...did i able to get my money back Anna... Pls reply, in what way i able to get my amount

    • @kannan4557
      @kannan4557 3 หลายเดือนก่อน +2

      Money thirumba vanthucha illaya ?

    • @ramyaramu751
      @ramyaramu751 3 วันที่ผ่านมา

      Naanum kurthi poate enakum delivery aagala inum😢gpay panite naanum😢ippo naa onum panna mudyaathaa amount return vaanga mudyaathaa 😭

  • @rajeshkanna9879
    @rajeshkanna9879 ปีที่แล้ว +8

    Awesome Hari 😍 Thanks for sharing it 👍🏼

  • @nivinsai
    @nivinsai 9 หลายเดือนก่อน

    அண்ணா இன்ஸ்டாகிராம்ல நம்ப காசு அனுப்பி விட்டு அவங்க பொருள் அனுப்பல அப்படின்னா என்ன செய்யலாம் ஒரு வாரம் ஆயிடுச்சு அப்படின்னா என் பொருள் வரலைன்னா நான் என்ன செய்யலாம்அவங்க திரும்ப மெசேஜ் பண்ணா அவங்க வந்து ரிப்ளை பண்ண மாட்டேங்கிறாங்க காசு வாங்கினதுக்கு அப்புறம் என் பொருளும் என்கிட்ட வரல அப்ப நான் என்ன செய்வதுப்ளீஸ் சொல்லுங்க அண்ணா😢😢😢😢😢

  • @saravanangovindaraju9897
    @saravanangovindaraju9897 ปีที่แล้ว +3

    I too lost 60k credit card fraud It's been 1 month ,no update from cyber crime and the bank is asking me to pay the bill.

  • @timepasschannel1742
    @timepasschannel1742 ปีที่แล้ว +8

    Enakku 56000rs pochi telegram task la cyber crime la complaint panni 2month aagapothu poona amount ah hold panni vachirukanga but innum enakku refund aagala 😔

  • @priyankaselvakumar9761
    @priyankaselvakumar9761 ปีที่แล้ว +2

    thanks a lot bro..inime careful ah paathukuren and infovum share panren...GOD BLESS YOU

    • @sapiensangam
      @sapiensangam  ปีที่แล้ว

      Thank you Priyanka. 🙏🏾

    • @Vkyprem
      @Vkyprem ปีที่แล้ว +1

      Sir unga loss amount eduthutingala

    • @Vkyprem
      @Vkyprem ปีที่แล้ว

      Enakum amount poiruchu epdi eduthinga solunga bro

  • @lootiprinceschannel9093
    @lootiprinceschannel9093 ปีที่แล้ว +5

    24 hours la report pannium money refund pannalana enna pannalam.

  • @revathielaya1989
    @revathielaya1989 11 หลายเดือนก่อน +3

    Do scammers respond for chargeback request from bank? After their respond only bank will decide

  • @HonestNAGARAJ
    @HonestNAGARAJ 3 หลายเดือนก่อน +1

    Telegram la financial services nu soli loan apply Panni deposit Pani emanthuten bro, refund kidaikuma

  • @SPS126LOVE
    @SPS126LOVE 5 หลายเดือนก่อน +2

    Trade la 1 lak pottu neenga wrong ah velatitenga nu 1 lak eduka 1lak 60k kattunga nu solli thirumba velantu marupadium wrong ah touch pannitenga nu solli lock pannitanga sir antha 3lak eduka thirumba 3 lak 12k katta solranga enna panrathu nu theriyala sir yethavathu idea iruka sir

    • @Mythu_kutty
      @Mythu_kutty หลายเดือนก่อน

      😮😮😮

  • @kaviranjitha6624
    @kaviranjitha6624 ปีที่แล้ว +21

    Through UPI id la money sent panen bro i lost 30k 4days aagudhu ipo complain panalama money kedaikuma thirumba???

    • @KarthikaKarthika-mo9kl
      @KarthikaKarthika-mo9kl ปีที่แล้ว

      Cash kedaichurucha

    • @uvanana.
      @uvanana. ปีที่แล้ว

      Same for me sis @kaviranjitha what to do now

    • @apparnaramanan3858
      @apparnaramanan3858 ปีที่แล้ว

      I too lost money don't know how to get it back

    • @KarthikaKarthika-mo9kl
      @KarthikaKarthika-mo9kl ปีที่แล้ว +1

      @@apparnaramanan3858 nan udaney complaint paniyee inum cash kedaikala... Luck venum bro.. na complaint pani one month aiduchu inum kedaikala bro..

    • @iamMuthuKumarofficial
      @iamMuthuKumarofficial ปีที่แล้ว

      ​@@KarthikaKarthika-mo9klsis enga poi complain pannikka

  • @sundarsundar4606
    @sundarsundar4606 ปีที่แล้ว +3

    Excellent, keep up the good work

  • @MohanDass-gy8sl
    @MohanDass-gy8sl ปีที่แล้ว

    ஐயா
    நான் இப்போது தான் இப்படியான வழியை உங்கள் முலமாக தெரியவந்துள்ளன ஆனால் வங்கியோ அல்லது வங்கியின் பெயரில் ஏமாற்றப்பட்டு சில மாதங்கள் கடந்துவிட்டது அதற்கான வழி கூறுங்கள்

  • @anandh.manandh.m9667
    @anandh.manandh.m9667 4 หลายเดือนก่อน +1

    Online jon solli amount 29845 amount vangitanga.nan 24 hrs kulla 1930 complain register panna.nxt avanga complain yaeduthutu ungalota sp officela ulla cyber crime paka sonnanga avangalaiyum pathachu but avanga innum FIR pottu court mulama than vanga mutiyumni solluranga athuku nan orru lawyer puduchi vanganuma solluranga amount poeetunu than avanga kittaiyae porom innum court lawyerna yenga poga.vaera yaethum vali irruka bro

  • @samuvelkrishna175
    @samuvelkrishna175 ปีที่แล้ว +6

    Anna naan Saturday 10000 lose pannitten.
    But Saturday afternoon 1930 call panni complaint pannitten. Monday sp office vara sonnanga. Naan sp office pona en money enakku thirumpa kidaikkuma😭😔😔😔

  • @Chidambaram-qw2pc
    @Chidambaram-qw2pc ปีที่แล้ว +9

    sir products annupuran nu amount vangitu products annupama cheating pandavangala eappade amount vangarathu sir

    • @Always_love1115
      @Always_love1115 5 หลายเดือนก่อน +3

      yes enamkum bro instala ennoda id ya block pannitanga 😭😭😭

    • @pegin666
      @pegin666 3 หลายเดือนก่อน

      Bro yrukum pay pningalo avnga transfer details UPI application ku la la poi report froud nu report pnga avnga account block aidum avnga payment pni neenga amount return aiduchunu comment pnuna tha avnga ac unlock agum

    • @sherinhaji143
      @sherinhaji143 2 หลายเดือนก่อน

      ​@@pegin666Bro konjam theliva sollungha bro yenakkum ipdi aachu yenna panradhu nu therila

    • @user-bd5on6iv2k
      @user-bd5on6iv2k หลายเดือนก่อน

      Neenga anuphuna unga bank account branch poi complain pannunga at the same time 1930ku call pannunga.

  • @COC-ki1jx
    @COC-ki1jx 3 หลายเดือนก่อน

    Sir Now Already 4 Days Ago Is That Possible To Recover The Money?

  • @prakashgold3467
    @prakashgold3467 11 หลายเดือนก่อน +1

    Cyber crime compliant lam waste bro. .naan compliant panni 1month aachi no response , naan online fraud la money miss panna .nale compliant pannan

  • @ramkikalpana8046
    @ramkikalpana8046 ปีที่แล้ว +4

    Please reply .. I lost 50000 in overnight .. I check my balance 136434 yesterday but now my balance is 86434 . What i do ? Plz reply brother

    • @sapiensangam
      @sapiensangam  ปีที่แล้ว

      Please call 1930 or File a police complaint.

  • @anilkumarkittu2741
    @anilkumarkittu2741 ปีที่แล้ว +2

    I have lost bigger amount, shall I file case in tamilnadu? All transactions happened in tamilnadu Coimbatore. I have filed case in Kerala as I’m from Kerala.

  • @joyfernandez5446
    @joyfernandez5446 ปีที่แล้ว +1

    I tried reaching 1930 yesterday at 2 pm where I was cheated at 12.48. None responded to my call. Is there any option for it getting an call back or to reach them, Today is around 9.30 pm. I tried reaching ur video but none responded.

  • @jancyrani9547
    @jancyrani9547 ปีที่แล้ว +6

    Binance trading app irrundhadhu money send pannen adha eppdi recover pannuradhu

    • @Ram-ih1hf
      @Ram-ih1hf ปีที่แล้ว

      Any update mam

    • @gokulnathvs5170
      @gokulnathvs5170 ปีที่แล้ว

      Amount return aagiducha

    • @dilipprabhakar664
      @dilipprabhakar664 ปีที่แล้ว

      Mee too to gex app

    • @vaishu9625
      @vaishu9625 3 หลายเดือนก่อน

      Naanu binance la send panniten.. ungaluku kedachutha.. please reply pannunga

  • @aloneking356
    @aloneking356 ปีที่แล้ว +4

    Sir enaku indcate air port company la work thara nu soli 50,000 phone pay la vangikittanga....but avanga amount vangitu yethitanga...3 days aguthu eppo na enna sir panrathu

    • @badbrothersgaming5158
      @badbrothersgaming5158 9 หลายเดือนก่อน

      Broo kedachuchaa aprmm?

    • @badbrothersgaming5158
      @badbrothersgaming5158 9 หลายเดือนก่อน

      Same broo

    • @user-bd5on6iv2k
      @user-bd5on6iv2k หลายเดือนก่อน

      Neenga anuphuna unga bank account branch poi complain pannunga at the same time 1930ku call pannunga.

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 15 วันที่ผ่านมา

    Bro cash on delivery la ஏமாந்த பணத்தை மீட்பது எப்படி, ஞாயிறு அன்று பிளிப்கார்ட் டெலிவரி பார்சல் என நினைத்து Shiprocket nu ஒரு online fraudulent, 420,கிட்ட 649௹ஏமாந்துட்டேன், name, adress , மொபைல் நம்பரை எப்படி திருடானுங்கன்னு தெரியல... 😢😢 😇🤔😭

  • @sathiyaprabu1314
    @sathiyaprabu1314 18 วันที่ผ่านมา

    Sir na ennoda amount 25lakhs emanthutten 1 week aagiduchi ippo complaint kudutha udane action eduppangala

  • @glasyjaya-sj4km
    @glasyjaya-sj4km 11 หลายเดือนก่อน +1

    Sir naa scam la maatikita 17lake varaikum loss agitu ipotha therithu sir ithu scam nu ipo 2lake taxs pay panita amount elamea enn account ku vanthudumnu soluraga sir ipo naa cyber crime la compline eapdi sir panurathu morethan 1week agiitu sir plz sir enaku oru idea kuduga sir plzzzz plzzzz plz sir plz sir naa ena panalamnu

    • @chandrakumard7784
      @chandrakumard7784 7 หลายเดือนก่อน

      Me also sir what I will do i don't know sir 😔😔

  • @wolfcreations4167
    @wolfcreations4167 ปีที่แล้ว +4

    Bro it's been three days since I lost my money, should I call the helpline? is there any hope to get my money back?

    • @sabariguru1973
      @sabariguru1973 9 หลายเดือนก่อน

      Have u got the money back??

  • @premalatha7389
    @premalatha7389 ปีที่แล้ว +1

    I have lost 90000 in telegram cryptocurrency scam. Within 24 hours raised complaint in cybercrime(1930) and raised complaint to my bank account....this is 2 nd day after incident.....hoping for best and expecting my hardened money back

    • @gopalperumal1630
      @gopalperumal1630 ปีที่แล้ว

      Nenga call matum tha paningala, ila nerla poitu complaint paningala

    • @premalatha7389
      @premalatha7389 ปีที่แล้ว +1

      @@gopalperumal1630 call Pani ela details um online cybercrime portal la uplod Panen...iniku Dan CSR letter cybercrime station la poi vangitu vanthen....amount thirupi kidachiraathanu thavichitu iruken

    • @I_BelieveDreamLeagueSoccer
      @I_BelieveDreamLeagueSoccer ปีที่แล้ว

      ☝️☝️Message ☝️☝️☝️ the above name for Help regarding money loss and recovery

    • @I_BelieveDreamLeagueSoccer
      @I_BelieveDreamLeagueSoccer ปีที่แล้ว

      ☝️☝️Message ☝️☝️☝️ the above name for Help regarding money loss and recovery

    • @naveeds9216
      @naveeds9216 ปีที่แล้ว +1

      Refund ayiduchaa

  • @marimuthug1957
    @marimuthug1957 ปีที่แล้ว +5

    Bro ciber crimela complaint panna complaint seecreta irukkuma illa puplisity aguma detaila sollunga bro

    • @KarthikaKarthika-mo9kl
      @KarthikaKarthika-mo9kl ปีที่แล้ว +2

      Ninga emanthathu entha company sir na emanthathu vaibha global company onlinela part time jobla cash loss paniten

    • @mysteriokiller1222
      @mysteriokiller1222 6 หลายเดือนก่อน

      Intha kelvi ku Ungalku answer therunjudha

  • @ameerboxer164
    @ameerboxer164 ปีที่แล้ว +1

    I lost 15,363 in icici credit card i raise a complaint in few minutes but till now i not recover my cash what can i do for this please help me bro

  • @viewsofvani5810
    @viewsofvani5810 4 หลายเดือนก่อน

    ப்ரோ என் அக்கவுண்ட்ல பணம் போய்ட்டே இருக்கு பேலன்ஸ் செக் பண்ணின மாறி மாறி காட்டுது ....ஏய் போன்பே நீ தான் எனக்கு என் காசா திருப்பி தரனும்

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 ปีที่แล้ว +5

    1930 call not attended

  • @sivapreethitamilvanan5979
    @sivapreethitamilvanan5979 ปีที่แล้ว +3

    Enoda amount credited aana transaction ID katavee ila, debited aanathukum transaction katala but 3700 miss aachi

    • @inburam7335
      @inburam7335 8 หลายเดือนก่อน

      Same to me also bro

  • @rrupeshyadav2770
    @rrupeshyadav2770 ปีที่แล้ว +1

    sir naa telegram valiya vandha task completion job la fraud pannitanga sir
    5000 loss naa enna sir pannanu

  • @prakashgold3467
    @prakashgold3467 11 หลายเดือนก่อน +1

    Amount miss aachi .kila Illa untila pottatha vitturathan depression tharathu naan alanji thiruchi bank and cyber crime no response , just compliant register only cyber crime department

  • @revathiv7115
    @revathiv7115 ปีที่แล้ว +5

    I also lost money last week.. raised cyber crime complaint ( no response so far) and lodged local police station complaint and got CSR . also requested bank to charge back the transaction which is transaction dispute complaint.. let's see if something good happen to me..

    • @premalatha7389
      @premalatha7389 ปีที่แล้ว

      Any positive response?

    • @preethasai1277
      @preethasai1277 ปีที่แล้ว +1

      What happen to you...any good solution...

    • @revathiv7115
      @revathiv7115 ปีที่แล้ว +2

      Not yet.. Still investigation is going on at both bank and cyber crime end..

    • @preethasai1277
      @preethasai1277 ปีที่แล้ว

      How money lost to you

    • @harinim5484
      @harinim5484 ปีที่แล้ว

      Hi revathi, What happened? Any response ?

  • @sweetsnacks.s.k7966
    @sweetsnacks.s.k7966 ปีที่แล้ว +2

    25000 Google Play my mistake😢

    • @alanalanar5510
      @alanalanar5510 4 หลายเดือนก่อน

      Na 50 k 😢😢😢

  • @makenkpm4237
    @makenkpm4237 9 หลายเดือนก่อน +2

    Royal trading.
    ரோபோ trade னு சொல்லி இன்று ஒரு 11,000 இழந்துவிட்டேன் யாரும் இதுபோல் ஏமாற வேண்டாம்.

    • @Abiriya670
      @Abiriya670 3 หลายเดือนก่อน +1

      Hiii bro

    • @DeviDevi-lg8bn
      @DeviDevi-lg8bn หลายเดือนก่อน

      Anna..nanum 2500 elanthute

    • @ramaprabhus1823
      @ramaprabhus1823 14 วันที่ผ่านมา

      Anna na mcx la 3 laks ilanthute

  • @user-bf2jf5gn5d
    @user-bf2jf5gn5d 10 หลายเดือนก่อน

    Romba romba TQ sir ippo just minutes la my money 30000 fake pannitanga

  • @joannasalomi7542
    @joannasalomi7542 หลายเดือนก่อน

    It was very useful for me bro. Thank you so much

  • @sriman3604
    @sriman3604 ปีที่แล้ว +3

    Bro money app la money scam la money lost .complaint panalama? How

  • @lokeshanand8899
    @lokeshanand8899 ปีที่แล้ว +7

    Hi Bro , I lost 2L amount in online job and investment scam and I reached respective my banks to report this and filed with case .one with hdfc and next is SBI but the transaction is done with my knowledge 😢. And cyber case also registered from portals now i can expect something good to me😢

    • @andrya20
      @andrya20 ปีที่แล้ว +1

      Money kedachuducha ?

    • @kousalyavijayaraghavan2761
      @kousalyavijayaraghavan2761 ปีที่แล้ว

      Hi lokesh..... Did yu get back your account??

    • @karthikeyanb7867
      @karthikeyanb7867 ปีที่แล้ว

      Hi did u get ur amount?

    • @Rozario-bd1eh
      @Rozario-bd1eh ปีที่แล้ว

      i lost 5lacks same like you
      nowadays there many scammers
      create whatsApp group and join them
      this a job earn more money do the tasks to get your money back
      at last we finish the tasks they run away easily

    • @lakshmansharma6576
      @lakshmansharma6576 ปีที่แล้ว

      Enachi nu sollunga reply pannunga complaint kuduklama phone number anupunga pesanum

  • @RamKumar-hs2rn
    @RamKumar-hs2rn ปีที่แล้ว +1

    Sir
    I lost more than 55L in a scam
    I have given all complaints to all authorities. But there is no response so far.
    what to do now.

  • @djwaz6315
    @djwaz6315 2 หลายเดือนก่อน

    Enoda Icici Bank account close airuchi .. Adhula Konjam amount irundhuuu adha Epdi recover panna Mudium😢

  • @abhinitworld4194
    @abhinitworld4194 ปีที่แล้ว +3

    Sir naanum amazon mall nu online job nu nampi yemantuten but ipa tax katta solranga ena panratunu puriyala

    • @SyedIbrahim-gg6om
      @SyedIbrahim-gg6om ปีที่แล้ว +1

      Bro complaint ethum panneegala. Amount ethum refund vanthucha bro

    • @kaviyaartistry1603
      @kaviyaartistry1603 4 หลายเดือนก่อน +1

      Hi I'm also done same mistake today in that platform

    • @kaviyaartistry1603
      @kaviyaartistry1603 4 หลายเดือนก่อน

      Amount return acha bro

    • @ayeshavm978
      @ayeshavm978 4 หลายเดือนก่อน +1

      I'm also same but na Myntra mall nu solli athu ithunu solli yellakaasum katti task complete panniyachu aana innum money kekkuranga

    • @ayeshavm978
      @ayeshavm978 4 หลายเดือนก่อน

      Ippo ethuvum reply panna matranga fraud pasanga

  • @punithavallipunitha
    @punithavallipunitha ปีที่แล้ว +3

    Na 02.02.2023 amazon online job la 90000 loss aagiruchu refund pannala

    • @gkmadhavanjgk9791
      @gkmadhavanjgk9791 ปีที่แล้ว

      Enakku Loss Agirichu
      NXT enna Panradhunu therila

    • @divimurthy1267
      @divimurthy1267 ปีที่แล้ว

      @punithavalli punitha
      Mam really refund panna edavdhu vazhi irruka

    • @jemi2786
      @jemi2786 ปีที่แล้ว

      Same Amazon online job nuu solli 2000 emathitan

    • @premalatha7389
      @premalatha7389 ปีที่แล้ว

      Have anyone got your money back pls reply

  • @anburajk847
    @anburajk847 ปีที่แล้ว +2

    Bro naan job nu pay panni emantan avar daily msg ku reply panrar block pannala but enaku refund panna maatranga naan pay panni 2weeks aagythu enna panna bro pls reply bro

  • @rmariyaseelan9039
    @rmariyaseelan9039 ปีที่แล้ว

    நான் பணம் போட்டு 20 நாட்களாகி விட்டன நான் சைபர் கிரைம்மில் புகார் அளிக்கலாமா ????

    • @Kasiprathin
      @Kasiprathin 9 หลายเดือนก่อน

      Puhar koduthengala bro

  • @lalithasowndarapandian4309
    @lalithasowndarapandian4309 ปีที่แล้ว +18

    Anna naan 15,000 lose panniten Instagram scamla ...1930 call panni complain pannalama

    • @sapiensangam
      @sapiensangam  ปีที่แล้ว +2

      Yes. Please call 1930

    • @lalithasowndarapandian4309
      @lalithasowndarapandian4309 ปีที่แล้ว +7

      @@sapiensangam call pannen complaint file panni enquiryku office Vara sonnaga ..then enquiry mudichathum...athu northla irunthu vanthu iruku..antha idla nariyaru amount pay panni loss panni irukanga...track pannitu irukum...if amount return agura mathiri iruntha account vachu iruka bankla irunthu call pannuvanganu sonnaga ......thank you ji neega sonnatha vachu complaint file pannen..

    • @Openyourvoice07
      @Openyourvoice07 ปีที่แล้ว +2

      @@lalithasowndarapandian4309 me too

    • @sushmithaarivarathan1285
      @sushmithaarivarathan1285 ปีที่แล้ว +1

      ​@@Openyourvoice07 me too. Tomorrow morning asked me to come to police station

    • @Openyourvoice07
      @Openyourvoice07 ปีที่แล้ว

      @@sushmithaarivarathan1285 how much you loss

  • @lolimaki4950
    @lolimaki4950 ปีที่แล้ว +5

    Very nice video, very informative thank you

  • @subramanianbaskar7765
    @subramanianbaskar7765 2 หลายเดือนก่อน

    I called 1903 and they also filed complaint but 6 month gone nothing happened.

  • @user-jw9wu7up5k
    @user-jw9wu7up5k ปีที่แล้ว +2

    One time cash send panitom brother 15000 andha fradu kita gpay la Avan thirumbavum cash thiruduvana adharku chance iruka account safe ha iruka ena pananum konjam sollunga bro

  • @antonydominic8564
    @antonydominic8564 ปีที่แล้ว +4

    Hi Anna easebuzz la 500000 rs elanthudan athai eppady vankuvathu konjam help pannunka

  • @jayanthijayaraj6254
    @jayanthijayaraj6254 ปีที่แล้ว +6

    Can't they be punished for extorting money from poor people by claiming to do bitcoin trading? They even commit suicide because they have been cheated. Is there no way around this?

    • @senthilkumar7308
      @senthilkumar7308 ปีที่แล้ว

      ​@Exam Preparation 😢

    • @ammugeo3924
      @ammugeo3924 ปีที่แล้ว

      ​@Exam Preparation kidachatha cash..yenkkum poidichu 29500

    • @sowmiyap6347
      @sowmiyap6347 ปีที่แล้ว

      3.5 lakhs lost

    • @nivethitha8317
      @nivethitha8317 ปีที่แล้ว

      We should create awarness to people... Scammer will always do like this only we can't do nothing,,, I also lost 3.4 lakhs... My mind is full of committing suicide now

    • @senthilkumar7308
      @senthilkumar7308 ปีที่แล้ว

      @@nivethitha8317 NO Worries about that. belive yourself first. Then work hard. make 0 to Million rupees. Achive more. All'the best.

  • @yogikumar1329
    @yogikumar1329 ปีที่แล้ว +2

    Sir I lost my money at Groupon merchant company 😢

  • @bangpinkmeera4927
    @bangpinkmeera4927 2 หลายเดือนก่อน +1

    Anna Instagram trade nu solli emathithanga pls how to get my money back

  • @jagatheshpandian2186
    @jagatheshpandian2186 ปีที่แล้ว +1

    kindly reply me sir

  • @imscorpion4627
    @imscorpion4627 ปีที่แล้ว

    Na oru scam la 37000 pooiruchu...ipo 10days ayiruchu eathachum panna mudiuma

  • @Mages_786
    @Mages_786 10 วันที่ผ่านมา

    Bro 6month achu online la yematha ammout ahh ipa compline panna kedaikuma

  • @dhanalakshmim909
    @dhanalakshmim909 ปีที่แล้ว +1

    Bro I had lost 35,000 in online website. How can I recover bro. Please help me bro😢😢😢

    • @hafsatahmad8422
      @hafsatahmad8422 ปีที่แล้ว

      The efficiency of this *GlobalTraceAssets* is next level. To juggle walk throughs of various angles on the topic delivered to-camera, differnet content per topic from various folks underneath the umbrella of the track list of the larger big band concert itself is engaging and refined. To make a dense taccess like this so digestible is really something. Awesome work Mike!

  • @southindiantamilvlog9973
    @southindiantamilvlog9973 8 หลายเดือนก่อน

    சார் வணக்கம் இது போல் எனது நண்பர் ஒருவர் சில லட்சங்களை இறந்துவிட்டார் அதன்பிறகு சைபர் கிரைமில் கம்ப்ளைன்ட் செய்து சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து பணத்தை லாக் செய்து மற்றும் கோர்ட் ஆர்டர் வந்துள்ளது ஆனால் இன்னும் பணம் வந்து சேரவில்லை சம்பந்தப்பட்ட வங்கி கூறுகிறது அந்த அக்கவுண்டில் தற்பொழுது பணம் இல்லை என்று இது எப்படி சாத்தியமாகும் இதை எப்படி திரும்ப வாங்குவது. சைபர் கிரைம் அனைத்தையும் உறுதி செய்து தான் கோர்ட் ஆர்டர் வந்துள்ளது.

  • @user-bf1eo7te5p
    @user-bf1eo7te5p 10 หลายเดือนก่อน +1

    Bro cyber crime complaint panneyachu near by police station ku poka sollarga police station ku pokama amount refund panna mudiyatha

    • @karthikadevi715
      @karthikadevi715 10 หลายเดือนก่อน

      Evlo loss panninga brother

  • @josephinesavitha990
    @josephinesavitha990 3 หลายเดือนก่อน

    Sir i got into this scam when i was about to cancel the bus ticket through redbus ticket cancellation app... I made a mistake in giving my bank details believing it to b a genuine app after 3 days i lost my money... 😢 that too through my aadhar number. Don't know how he got my aadhar... so fraud can happen in any ways... Just make sure that v don't provide any details

  • @ImranKhan-ls1cg
    @ImranKhan-ls1cg 15 วันที่ผ่านมา

    I lost 48000 by online wfh scam.. I registered my complaint in police station& sp office cyber crime.. 2 years achu still no response.. Oru letter eluthi vangitu vitutanga.. Avlodhan😕😞

  • @buvanabuvi5236
    @buvanabuvi5236 5 หลายเดือนก่อน +2

    Hi sir Instagram la photo frame Shop oruthanga kitta order kuduthan aunga amount pottu vidunga cash on delivery available illa nu solitanga nanum gpy la amount pottu vittute epo 10 nall akuthu reply illa call panna eduka mandikanga enna pandrathu broo

    • @user-bd5on6iv2k
      @user-bd5on6iv2k หลายเดือนก่อน

      Neenga anuphuna unga bank account branch poi complain pannunga at the same time 1930ku call pannunga.

  • @SangeethajncwChem
    @SangeethajncwChem 12 วันที่ผ่านมา

    10000 😞 Myntra app la poituchi bro yepti return pannanum nu sollunga bro

  • @nithishkumar3498
    @nithishkumar3498 4 หลายเดือนก่อน +1

    Rabido laa ride book panndrangaa aprm customer mari pesi "sorry sir wait panndhuku nu solli raid kanna 80 tha na 100 rs sent pamndran g pay number solla solli ,then Adhu kapparam andha wattsapp laa 5100 sent panndra mari iru screenshot sent panni ..,sorry sir theyriya maa vachi nu resent panna solluvangaa
    .nanum sent panniten balance check pannanma..then later ahh theyridhu adhu enn amount mu aprm call panni pesuran ..moblie busy😭..i lost 5K please help mee..,! What i do..?
    Important ivanga nerala varamattangaa only call laa thaa...bee aware friends...

    • @KathyDavidson343
      @KathyDavidson343 4 หลายเดือนก่อน

      When I taught all hope was lost *Wipextech* came to my rescue he helped me recover my amount back

  • @mastersanjay9416
    @mastersanjay9416 8 หลายเดือนก่อน

    Thanks for sharing yesterday i lost my 2000 rs oru hindi kaaran yemaathitaan bro aana na today morning eh cyber crime la complaint panniten

  • @surajkesavan287
    @surajkesavan287 5 หลายเดือนก่อน +1

    Bro naa chargeback file panniten bank la ippo enakku scam aana 5,800 Rs thirumbi kadaikuma. Naa refund ketten antha recipient kitta thara nu sonna aana tharala enna emathitta , so ipo recipient bank chargeback ethupaangaala illa na reject panna etha chance irukka ? Pls sollunga

    • @DavidJohn42
      @DavidJohn42 5 หลายเดือนก่อน

      I to was a victim I lost my my savings and became depressed I incurred debts from friends but thanks To *Tuv cyber* who came to my rescue he got back my amount

    • @DavidJohn42
      @DavidJohn42 5 หลายเดือนก่อน

      I have same issue, but *Tuvcyber* helped me out.

    • @DavidJohn42
      @DavidJohn42 5 หลายเดือนก่อน

      I found him on Instagram

    • @AbdelFattahMohamed92
      @AbdelFattahMohamed92 4 หลายเดือนก่อน

      I also got assistance from him when I fell victim

  • @srikarnan5571
    @srikarnan5571 7 หลายเดือนก่อน +1

    Bro na amount send panniten bro Flipkart fake price winning team name bro eppidi namma amount thirumba vangrathunu sollunga bro please

  • @musizplay_YT
    @musizplay_YT ปีที่แล้ว +1

    1year agiduchi 1lac above lost .ipo kedaikuma brother.. my savings lost. Night shift poitu sethi vechua amount

  • @Arulrajprince
    @Arulrajprince 7 หลายเดือนก่อน

    I've losted few lakhs in a website which claimed it to be an Amazon's linked website. If anyone can help me out to take that money from that website it would be a great help.

  • @Nathan-mm7hx
    @Nathan-mm7hx 25 วันที่ผ่านมา

    Sir enathu amount online ot sollitan 60000 theef 2 yrs aguthu Athu kidaikuma

  • @AVP783
    @AVP783 7 วันที่ผ่านมา

    Sir within 24 hours la complain panirunthal refund aguma sir

  • @mr.boxy_king
    @mr.boxy_king ปีที่แล้ว +1

    Antha online scam la namma athu pathi theriyama UPI vazhiya nammale pay pandrom athu bank customer care la charge back request pannuvangala

  • @ytavenue2017
    @ytavenue2017 10 หลายเดือนก่อน

    Sir I have contacted bank. They said to call paytm customer service. Wht to say please respond me as soon as possible

  • @prasannakumar721
    @prasannakumar721 ปีที่แล้ว

    I lost totally Rs.210423 bro. Ena pandrathune therila bro.. 13th - 110423 rupees and 14th july - 100000 rupees lost bro.. telegram la task kuduthu ellame poiduchu bro😭😭

  • @gulfnaz1790
    @gulfnaz1790 8 หลายเดือนก่อน

    Sir i have loss 1lacks of money what I can do

  • @benjaminjoseph6005
    @benjaminjoseph6005 ปีที่แล้ว +1

    Sir I have lost my money through wal mart 1 online platform. I lost 12000 usd. I am an NRI living in muscat. Can you help me to get my money

  • @yuvanshankar442
    @yuvanshankar442 ปีที่แล้ว +1

    Bro na oruthanuku 2000rs pay panna Avan online dress sales pandra, Avan money vangitu fraud pannita Avan kitta irunthu epdi refund pandrathu

  • @mynsworld3742
    @mynsworld3742 8 หลายเดือนก่อน

    Is it possible to recover money?

  • @kanmanim3027
    @kanmanim3027 ปีที่แล้ว +1

    Does really cyber crime work and return my money..how soon can i get my money any idea..has anyone lost and recovered?

    • @kanmanim3027
      @kanmanim3027 ปีที่แล้ว

      @sapien sangam...did your doctor friend really recovered money..or all jus for video sake???

  • @muthupandic1345
    @muthupandic1345 ปีที่แล้ว

    Ennakum amount poiruchu amount varuma bro Nan 15mint complaint kuduthuten pls reply pannunga bro

  • @sharmilafathima587
    @sharmilafathima587 11 หลายเดือนก่อน +1

    Bro na theriyama oru ithula kasa invest pannitan amazon merchant nu solli invest pandrangala atha mari react app (mall) nu onnu la. motham 9 step sonnanga na 8 step varaiki 16000 varaikum invest pannitan nethu random ma oru TH-cam video pakkaila cmt la ellarum ippadi yemanthatha potrunthanga enaku ippo enna pandrathunr purila vetuku theriyama vera panatha pottutan fees katrathukaha vatchiruntha money innu avanga enkita contact latha irukanga thayavu senju money ya back edukirathuku etahthu vali iruntha please sollunga na

    • @karthikadevi715
      @karthikadevi715 10 หลายเดือนก่อน

      Cash back vandhuducha

    • @sharmilafathima587
      @sharmilafathima587 10 หลายเดือนก่อน

      @@karthikadevi715 illa avanga kitta nan itha pathi aprm kettan en cash guarantee kudunganu solli aprm enna block pannitu poitanga

  • @prabhavilvanathan5590
    @prabhavilvanathan5590 ปีที่แล้ว +1

    I too lost money complained in cyber crime, will I get my money