Mahabharatham 06/20/14

แชร์
ฝัง

ความคิดเห็น • 436

  • @mediatharun909
    @mediatharun909 ปีที่แล้ว +2349

    என்ன தான் பாகுபலி, பொன்னியின் செல்வன் என்று வந்தாலும் நம்ம விஜய் டீவி மகாபாரதம் போல எதுவுமே வராது...Always Best Vijay Tv Mahabharatham ❤😍🥳
    Edit :- Thx For 1.4K Likes...🤩

  • @eswaryarajaram78
    @eswaryarajaram78 ปีที่แล้ว +306

    எத்தனை முறை பார்ப்பது என்பது முக்கியம் இல்லை அதனை புரிந்து அதன் வழி பின் வாழ வேண்டும் 👍

    • @NiroshaNiro-p6i
      @NiroshaNiro-p6i 11 หลายเดือนก่อน +2

      👏👏👏

    • @gowrikuttyma235
      @gowrikuttyma235 9 หลายเดือนก่อน +1

      Yes correct 💯 nan ivapoluthu Mahabharat parthutu vitu ithodaril varum vakkiyampole na uraiyatrukire antha alavirku nan I'm Mahabharatathil aalthu vitten

  • @wilson5089
    @wilson5089 10 ปีที่แล้ว +238

    மகாபாரதம் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் .எப்படி வாழ வேண்டும் எப்படி வாழ கூடாது என்று வாழ்ந்து காட்டிஇருக்கிறார்கள்.நான் மிகவும் பெருமை கொள்கிறேன் இந்த பாரதத்தில் பிறந்ததிற்க்கு. நன்றி விஜய் டிவி நிறுவனத்திற்கு .

  • @gokulnathan3461
    @gokulnathan3461 ปีที่แล้ว +172

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்கிறேன், அனாலும் சலிக்கவில்லை. அற்புதமான காவியம்

  • @senthilkumar.t.s8873
    @senthilkumar.t.s8873 ปีที่แล้ว +108

    அதர்மம் அழிந்து தர்மம் வெல்லும் என்பது இக்கதையின் காவியம் ஆகவே இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் தர்ம வழியில் நடப்பதே அனைவருக்கும் நன்மை கிடைக்கும் ஓம் கோவிந்தா போற்றி போற்றி

  • @sivaranjini-kj1ij
    @sivaranjini-kj1ij ปีที่แล้ว +682

    எத்தனை தடவ பாத்தாலும் சலிக்காத காட்சி 🔥

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io ปีที่แล้ว +305

    விஜய் தொலைக்காட்சியில் வரும் இந்த மகாபாரதம் பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருக்கலாம் ஆகையால் அனைத்து எபிசோட் களையும் போடவேண்டும்

  • @Moorthy-fv8ol
    @Moorthy-fv8ol 11 หลายเดือนก่อน +317

    பிக்பாஸை போடும் நேரத்தில் மகாபாரதம் ஒளி பரப்ப வேண்டும் தயவுகூர்ந்து பரிசீலிக்கவும்

  • @mythilimythili5033
    @mythilimythili5033 ปีที่แล้ว +1039

    மறுபடியும் இரவு நேரத்தில் போட்டால் சலிக்காமல் பார்ப்போம் 😍👍

    • @kumarasamy.k2844
      @kumarasamy.k2844 ปีที่แล้ว +13

      ❤❤❤😅😅

    • @thayanthayan4807
      @thayanthayan4807 ปีที่แล้ว +13

      Unmai than

    • @ND-jm2tb
      @ND-jm2tb ปีที่แล้ว +9

      Yes

    • @MyArt-uz1jv
      @MyArt-uz1jv ปีที่แล้ว +7

      Amam pls podunka

    • @silosilo2974
      @silosilo2974 ปีที่แล้ว +2

      filemindiabahasaindonesia🔥🎉❤️😜😀😂😎😁☺️🤤😏😘🤩😄👍

  • @pavithramathi5692
    @pavithramathi5692 ปีที่แล้ว +337

    மீண்டும் ஒரு முறை மகாபாரதம் தொடரை ஒலிபரப்ப வேண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை

  • @sivakiran7759
    @sivakiran7759 2 หลายเดือนก่อน +198

    3மணி நேர திரைப்படத்தில் எப்படியும்‌ ஒரு சுதப்பல் இருக் தான் செய்யும் இவ்வளவு பெரிய நெடுந்தொடரில் எந்த குறையும் இல்லாமல் எடுத்த டேரைக்டர் பாரட்ட படவேண்டியவர்

    • @RajaDurai-qx7cw
      @RajaDurai-qx7cw 19 วันที่ผ่านมา

      இன்னும் இந்த கதையில் கொஞ்சம் சுருக்கம் இருக்கிறது அரவான் பலி அது cut பண்ண பட்டிருக்கிறது மஹா பாகாபாரதம் ராமாயணத்தை விட மிக பெரிய புராண கதை ஆனால் நம்மிடம் இருப்பது ஒரு பகுதியே மற்றவை அனைத்தும் கங்கை ஆற்று வெள்ளத்தில் அடித்து போனதாக கூற படுகிறது.

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 6 หลายเดือนก่อน +22

    எத்தனை தடவை பார்த்தேன் ஆனாலும் சலிக்க வில்லை மகாபாரதம்❤

  • @pskk7371
    @pskk7371 9 หลายเดือนก่อน +67

    Bgm for Abhimanyu Mata Draupadi scene so touching 👌👌👌

  • @newkarakattam8khd838
    @newkarakattam8khd838 ปีที่แล้ว +94

    இத் தொடரைப் பார்க்கும் அனைத்து பெற்றோர்களும் அவரவர்கள் பிள்ளைகளை மகாபாரத தொடரை பார்க்கச் சொல்லி அவர்களை நல்ல வழி செல்ல கற்றுக் கொடுங்கள்

    • @krishnabless_edits_
      @krishnabless_edits_ ปีที่แล้ว +3

      கண்டிப்பாக...

    • @Ghosh807
      @Ghosh807 11 หลายเดือนก่อน +2

      200% fact

  • @veerabadhranbaskar4420
    @veerabadhranbaskar4420 ปีที่แล้ว +122

    Even after 5 decades this program leaves a bench mark

  • @Naruto_boys001
    @Naruto_boys001 ปีที่แล้ว +79

    இது கதை அல்ல ஒரு மிகப்பெரிய தர்மம் அதர்மம் என நிறைந்த மகா புராணம்🌏🌏🌏🌏

  • @biggod7824
    @biggod7824 ปีที่แล้ว +167

    மகாபாரதம் தொடர் என்பது
    நல்ல வழியும் எடுத்து உரைக்கும் கதை

  • @hello123helloish
    @hello123helloish 10 ปีที่แล้ว +40

    ஹா ஹா கிருஷ்ணன் : என்னமாதிரி கோர்த்து விட்டான் அபிமன்யுவையும், உத்திரையையும்... மிகவும் அழகு...

  • @m.anith45
    @m.anith45 ปีที่แล้ว +76

    Real warrior ❤ no comparison with this King Abimanyu ❤

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165 ปีที่แล้ว +43

    Super scene -9:25 Abimanyu meeting mother Droupathi.

  • @indumathi7605
    @indumathi7605 ปีที่แล้ว +186

    Real warrior Abimanyu❤❤❤

  • @kotteeswaran.vkottees4462
    @kotteeswaran.vkottees4462 ปีที่แล้ว +67

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @swathi.r7476
    @swathi.r7476 6 หลายเดือนก่อน +17

    அபிமன்யு மிகவும் அழகு ❤❤❤🎉🎉

  • @padmavallam162
    @padmavallam162 ปีที่แล้ว +22

    Indha seriala paarkumpodhe naan punniyam panna maathiru Eruku❤❤❤. Avalo pudikum Ellaraiyum

  • @devarajanmuthusamydevaraja4179
    @devarajanmuthusamydevaraja4179 10 ปีที่แล้ว +17

    I have not seen such an wonderful episodes of Mahabharat. each and every action is well planned and the tamil language and expressions are really uncomparable.
    keep it up vijaytv.

  • @sakthimanisha1730
    @sakthimanisha1730 9 ปีที่แล้ว +28

    very very very cute romance!!! and draupadi's and abhimanyu's conversation was amazing!!!

  • @prajan_jana
    @prajan_jana ปีที่แล้ว +135

    I wish to name my son as அபிமன்யு 😊

  • @dhanasekaransekaran6273
    @dhanasekaransekaran6273 5 หลายเดือนก่อน +12

    கிருஷ்ணர் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அவர் இன்றி ஒரு அணுவும் அசையாது ,பாண்டவர்கள் மற்றும் அனைவருடனும் நல்ல புரிதல்

  • @rameshramakrishnan5572
    @rameshramakrishnan5572 ปีที่แล้ว +58

    Most likeable scene of Mahaparatham abimanue meet dthrupathi💥💥😍

  • @AthiAthithya-14R
    @AthiAthithya-14R ปีที่แล้ว +30

    So cute abhimanyu and utharai❤❤❤❤

  • @BaluSamy-cq8wy
    @BaluSamy-cq8wy 6 หลายเดือนก่อน +8

    மகாபாரதம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்வையிடலாம்

  • @stalinkumar5593
    @stalinkumar5593 10 ปีที่แล้ว +49

    abhimanyu...really very cute!!draupathi's reaction is also nice & uttara wid abhimanyu nice pair bt abhimanyu will die soon in the war..feel bad 4 that

  • @hello123helloish
    @hello123helloish 10 ปีที่แล้ว +39

    கௌரவர்களில் ஒருவரான யுயுத்சு போரின் நேரத்தில் பாண்டவர்களின் பக்கம் சேர்வான், அவன் மட்டுமே கௌரவர்களில் உயிர் பிழைத்த ஒரே ஒருவன்...

    • @vishalmathur3894
      @vishalmathur3894 3 หลายเดือนก่อน

      Hindi

    • @vidyavenu5005
      @vidyavenu5005 หลายเดือนก่อน

      ​@@vishalmathur3894Yudh ke samay Kauravas ki taraf se yuyustu pandavon ki saath shamil kiya aur yeh yuyustu akhela kaurava jo jeevith raha Mahabharata yudh ke badh

  • @VivekaSangeetha
    @VivekaSangeetha ปีที่แล้ว +24

    Always mahabaratham ❤❤KRISHNA🥺🙏🙏

  • @kajalc9080
    @kajalc9080 ปีที่แล้ว +89

    ராதா கிருஷ்ணன். மறுபடியும் போடுங்க please

    • @expressionqueen9144
      @expressionqueen9144 ปีที่แล้ว +2

      Where can I watch it in Tamil pls tell me

    • @kalaivanis6176
      @kalaivanis6176 6 หลายเดือนก่อน

      ​@@expressionqueen9144hotstar

  • @ragavaryaan1186
    @ragavaryaan1186 5 หลายเดือนก่อน +28

    16:14 krishna- டேய்ய்ய்ய்
    Abimanyu- மா..மாமா
    Krishna- பாத்துட்டு தான்டா இருக்கேன் தட்ட பாத்து தின்னுடா

    • @veluanandhan4105
      @veluanandhan4105 4 หลายเดือนก่อน +6

      😂😂😂😂

    • @orkay2022
      @orkay2022 4 หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂

    • @NithyaJagadeeshkumar-fm1lj
      @NithyaJagadeeshkumar-fm1lj 3 หลายเดือนก่อน +6

      18.00 patha odaney love aana Inga marrige ke poiruchu da 😅😅😅😅

  • @RajeshKumar-ex6iv
    @RajeshKumar-ex6iv 4 หลายเดือนก่อน +27

    Abimanyu mind voice .. Ada paveengala inno konjo kolambu kekkalama nu patha .. atha poi love nu kalayanam pandreengale da

  • @baskarv1737
    @baskarv1737 ปีที่แล้ว +123

    மறுபடியும் போடுங்க please

  • @lakshmidurai1245
    @lakshmidurai1245 ปีที่แล้ว +34

    Bigg boss என்ற நிகசி பார்ப்பது இந்த மகாபாரதம் paarkalàm

    • @Jithan7
      @Jithan7 5 หลายเดือนก่อน +1

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 23 วันที่ผ่านมา

      வெள்ளத்தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
      உள்ளத்தனையது உயர்வு..
      (தீய குணம் உள்ளவர்கள் BiggBoss தான் ஒளிபரப்பு வார்கள்.திருந்தாத ஜென்மங்களும் அதைத்தான் பார்க்கும்.

  • @lathat9632
    @lathat9632 6 หลายเดือนก่อน +6

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது❤❤

  • @BalaEletrical
    @BalaEletrical 7 หลายเดือนก่อน +9

    மீண்டும் ஒரு முறை இதை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தாள் நன்றாக இருக்கும்

  • @krishna90sstories
    @krishna90sstories ปีที่แล้ว +29

    உத்தியை.அபிமன்யு நல்ல ஜோடி

  • @nishornathnishornath
    @nishornathnishornath ปีที่แล้ว +19

    My favourite story vijay tv 💞💟mahakabhartham

  • @jaganathan8678
    @jaganathan8678 9 หลายเดือนก่อน +11

    இந்தசீனைபார்த்தால்கண்ணிர்வருகிறது

  • @plaviya
    @plaviya ปีที่แล้ว +25

    So cute abhimanyu❤❤❤❤

  • @balasubramaniyan7632
    @balasubramaniyan7632 ปีที่แล้ว +90

    My favourite scenes
    Non-blooded relationship

  • @rajeramya9059
    @rajeramya9059 9 ปีที่แล้ว +8

    Very nice episode... Conversation between draubadi and abimanyu was amazing... So nice....

  • @BangaruPalanisamy-wn3gy
    @BangaruPalanisamy-wn3gy 8 หลายเดือนก่อน +8

    I ❤magabaratham I ❤ Arjun ❤❤❤❤

  • @padmavallam162
    @padmavallam162 ปีที่แล้ว +27

    Enaku aasaiya Eruku. Abimanyu pola oru payan porakanumnu. vendikonga friends

  • @lallirajagopalan4453
    @lallirajagopalan4453 3 วันที่ผ่านมา +1

    தயவுசெய்து மீண்டும் ஒரு முறை இந்த மஹாபாரதம் தொடரை ஒளிபரப்பு செய்யவேண்டும்

  • @selvam5866
    @selvam5866 ปีที่แล้ว +238

    100 pillai venumnu ketaale thavira 100 pillayum dharma valiyil nadakanumnu ketkalaye.

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 ปีที่แล้ว +28

    My favourite serial Mahabharatam beauty Hero heroin

  • @MeeraRagu-l7z
    @MeeraRagu-l7z 6 หลายเดือนก่อน +7

    Vijay tv mahabharatham best serial marupatiyum night potunga pls

  • @davilnewstalks
    @davilnewstalks หลายเดือนก่อน +1

    டைரக்டர் ஒரு கடவுள் மகாபாரதம் அருமையான ஒரு

  • @ganeshmoorthy5392
    @ganeshmoorthy5392 ปีที่แล้ว +21

    Abimanyu ❤

  • @nandyd2509
    @nandyd2509 ปีที่แล้ว +64

    Favorite scene 😍😍😍

  • @palanivajiravelu3857
    @palanivajiravelu3857 หลายเดือนก่อน +1

    பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @nilacibi7838
    @nilacibi7838 9 ปีที่แล้ว +26

    Sema actngg of abimanyu reallly suppeerbb son of draupatii

  • @Kalyani-s2j
    @Kalyani-s2j 4 หลายเดือนก่อน +7

    உலகில் நடப்பவை யாவும் நன்மைக்கே.காரணம் இன்றி எதுவும் நடப்பதில்லை. யாவும் கோவிந்தர் ஒருவரே அறிவார்

  • @vanisreer1385
    @vanisreer1385 ปีที่แล้ว +32

    My favorite❤❤

  • @murugeshwarismurugeshwaris700
    @murugeshwarismurugeshwaris700 8 หลายเดือนก่อน +4

    Mahabharatam all episodes telecast once again this is my humble request to vijay tv

  • @thirumoorthivenugopal5522
    @thirumoorthivenugopal5522 9 ปีที่แล้ว +5

    Beautiful show loved by my family and myself can watch it again and again many times possible a wonderful creation by swastika production :-) 😃

  • @haripurushoth692
    @haripurushoth692 10 ปีที่แล้ว +28

    Abhimanyu speech is excellent...

  • @ambedkarmalai9569
    @ambedkarmalai9569 ปีที่แล้ว +12

    Lord Krishna reaction... after draubathi (kaalam ullam varai pugazh paadum)... camera angle

    • @rsurya4566
      @rsurya4566 หลายเดือนก่อน +1

      Because abimanyum death

  • @SivaChandru-un2fq
    @SivaChandru-un2fq 3 หลายเดือนก่อน +2

    4.30 seconds... நெகிழ்ச்சியான காட்சி❤❤❤❤😊

  • @childartsandwriting2086
    @childartsandwriting2086 ปีที่แล้ว +92

    கிருஷ்ணரை போல நமக்கொரு மாமா இல்லையே அப்படி ஒருத்தர் இருந்திருந்தால் உலகத்தில் அனைவருக்கும் திருமணம் நடந்திருக்குமே

    • @boopathipugalenthi6810
      @boopathipugalenthi6810 ปีที่แล้ว +3

      Athukku pathil nal vaziyil naam adaiyalam

    • @saravananshanthi8082
      @saravananshanthi8082 10 หลายเดือนก่อน +4

      ​@@boopathipugalenthi6810Idhula enna ketta vazhi ya find panneenga brother ? sollungaley parpom

    • @Ramadass_
      @Ramadass_ 9 หลายเดือนก่อน

      ​@@boopathipugalenthi6810❤😊

    • @beawarehelp6029
      @beawarehelp6029 4 หลายเดือนก่อน +2

      Comedy panra maari iruke 😂😂

  • @sharavanankumar2766
    @sharavanankumar2766 10 ปีที่แล้ว +8

    wowwwwwwwwwwww abimanu I love you today episode is very nice drobathi you r lucky

  • @RathakrishananRathakrishannanD
    @RathakrishananRathakrishannanD 4 หลายเดือนก่อน +5

    En valvilum😢 Panchali pol😢 Maana pangam paduthinar😢 Govinda endru 😢 alai then ❤aanal Nan 😢 avama Nam Patten 😢 Krishna en manathirku bhangam vilai vitha anay varum 😢dhandanay anubh vikka ve dum 😢edhu poi 😢alla unmya than 😢 nanum oru pen than 😢en Kane erukku ❤ neeyam ve dum ❤ Govinda Govinda 😢😢😢😢😢

  • @Lokeshkumar-or7ym
    @Lokeshkumar-or7ym 10 ปีที่แล้ว +9

    Like Arjuna gives tears and vedhanai to Draupadi. Abhimanyu also like that he got senses from his father

    • @Lokeshkumar-or7ym
      @Lokeshkumar-or7ym 10 ปีที่แล้ว

      same as Draupadi got tears when Abhimanyu didn't talk about her. i also got tears when i saw Draupadi

  • @ashokvirat1138
    @ashokvirat1138 ปีที่แล้ว +8

    I love magaparatham

  • @MenakaAndersen
    @MenakaAndersen 6 หลายเดือนก่อน +8

    Gandari and Dirudaeashtina: This is called "you harvest what you sew".
    You both accepted your children's adarma. You should be happy to harvest Dharma now 😊

    • @bskm5322
      @bskm5322 6 หลายเดือนก่อน +1

      Ok joe

  • @mathan.kumar.6821
    @mathan.kumar.6821 10 ปีที่แล้ว +26

    heart touching words..............

  • @arshini01
    @arshini01 10 ปีที่แล้ว +18

    its so cute the way krishnan smiles when Utharai /Abimanyu were looking at each other. Krishnan already knew that Abimanyu will be killed at the battlefield, so why is he still encouraging Uthara's parents to have the wedding prior to the war?

    • @nandhinishankar126
      @nandhinishankar126 10 ปีที่แล้ว +11

      Draupadis all 5 children get killed in war. It was abimanyus son who ruled the kingdom later. May be tat was Krishnas plan

  • @padmavallam162
    @padmavallam162 ปีที่แล้ว +20

    Andha period la naan porakama poitenu feel aaguthu

  • @time30888
    @time30888 14 วันที่ผ่านมา +1

    My favorite scene ❤

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 ปีที่แล้ว +12

    Abimanshu ❤❤❤

  • @VinithVinith-hh5fp
    @VinithVinith-hh5fp 4 หลายเดือนก่อน +1

    ஆபிமன்யூ லவ்யூ♥️♥️♥️♥️♥️♥️♥️சோக கியூட் நடிப்பு அருமை வரலற்றில் சிறந்த வீரன் ஆபிமன்யூ தான் ஜலவ் யூ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @maheshs6429
    @maheshs6429 10 ปีที่แล้ว +6

    seeing mahabarat very interesting.tamil translation and voice given very apt.
    its going very fast.every character and their expression superb

  • @natarajana6270
    @natarajana6270 6 หลายเดือนก่อน +1

    Please vijay tv at the weekend telecast the mahabaratham again...
    Itz request please...

  • @shanthishanthi1304
    @shanthishanthi1304 10 หลายเดือนก่อน +5

    Please put Mahabharat again

  • @FF.GAMING-q7y
    @FF.GAMING-q7y หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊 super 👍👍

  • @nagaraniselvam6381
    @nagaraniselvam6381 ปีที่แล้ว +7

    Super story magabhartham

  • @sikkalvisuals
    @sikkalvisuals 7 หลายเดือนก่อน +13

    2024 watching attention here ❤

  • @pachamuthupachamuthu6851
    @pachamuthupachamuthu6851 ปีที่แล้ว +14

    All time favorite

  • @rameshrodney
    @rameshrodney 21 วันที่ผ่านมา

    Yes, the Panjali told is true, and the history of Abhimanyu will not be forgotten; it will continue until the end of the world.

  • @vettypasanga967
    @vettypasanga967 หลายเดือนก่อน +4

    9.42 kanthari ku heart attack😂😂😂😂

  • @தேசியம்காப்போம்
    @தேசியம்காப்போம் 9 ปีที่แล้ว +5

    very nice episode for children's and parents to follow up the rules

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 5 หลายเดือนก่อน

    Abimanyu,uothirai pathirathirkku sariyanavargal thearvu seithullergal...azhhoviyangal...❤❤❤

  • @rsurya4566
    @rsurya4566 หลายเดือนก่อน +1

    பிதாமகர் பீஷ்மார் மரணம் என்னி 🥺🥹🥹🥹

  • @bindhuseeralan8962
    @bindhuseeralan8962 7 หลายเดือนก่อน +1

    நாங்களும் தான் பார்ப்போம்

  • @MuthuPandi-wn9wp
    @MuthuPandi-wn9wp 18 วันที่ผ่านมา +2

    En ippo telecast a cut panning pls telecast pannunga pls😢

  • @charumathi3643
    @charumathi3643 9 ปีที่แล้ว +17

    shaheer and paras are looking similar..... typical dad-son

  • @lavanyar6322
    @lavanyar6322 ปีที่แล้ว +24

    Maga bartham climax part 2 podunga please

  • @viveknadarasha4138
    @viveknadarasha4138 9 ปีที่แล้ว +11

    Nice
    Abinanu is quite
    Arjun and subhatra are nice

  • @kanimozhishanthi2763
    @kanimozhishanthi2763 ปีที่แล้ว +6

    Radha Krishna tamil la poduigga

  • @ajiththale3548
    @ajiththale3548 ปีที่แล้ว +5

    Jai krishna 😚😚😚

  • @Poovinarecipes
    @Poovinarecipes 3 หลายเดือนก่อน +1

    அபிமன்யு ❤❤❤🔥🔥🔥💯💯💯👌👌👌

  • @nomoreff1702
    @nomoreff1702 ปีที่แล้ว +10

    My favourite story

  • @primilaprimila6696
    @primilaprimila6696 หลายเดือนก่อน

    I love mahabharatham

  • @jayalakshmi1476
    @jayalakshmi1476 ปีที่แล้ว +7

    Re telecast the Mahabharata pls