பெருவிடைக்கோழி குஞ்சுகள் விற்பனைக்கு l naatu Koli for sales

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2021
  • #ChickFarms #peruvidaikoli #chickincubation
    #chickforsales #modernagriculture #tamilnaduchickens
    பெருவிடைக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவரா நீங்கள்? அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ
    peruvidai koli l peruvidai koli pannai l peruvidai koli in tamil l peruvidai vs siruvidai l peruvidai seval l peruvidai chicks sale l peruvidai seval sales l peruvidai kozhi pannai in tamil l peruvidai koli sales
    peruvidai kozhi valarpu in tamil l peruvidai kozhi l peruvidai kozhi kunju sales l பெருவிடை கோழி குஞ்சுகள் விற்பனை l பெருவிடை கோழி l பெருவிடை கோழி பண்ணை l பெருவிடை கோழி முட்டை
    ஶ்ரீ வேலவன் நாட்டு கோழி வளார்ப்பகம் .
    ( எங்களிடம் GST பில் உடன் பெருவிடை
    சண்டை வர்க்கம் கோழி குஞ்சுகள்)
    தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து வசதி உண்டு பண்ணையிலிருந்து நேரடி விற்பனைக்கு தூய பெருவிடை கோழிகுஞ்சுகள் கிடைக்கும்.
    முன் பதிவு அவசியம் (புங்கிங்)
    1நாள் கோழி குஞ்சு ஒன்று ரூ 75 மற்றும் 1மாதம் கோழி குஞ்சு ஒன்று ரூ 160 விற்பனைக்கு உள்ளது.
    எங்களிடம் நாட்டு கோழி முட்டை
    கின்னி கோழி முட்டை
    வான் கோழி முட்டை
    காடை முட்டை
    வாத்து முட்டை ஆகிய முட்டைகள்
    இங்குபெட்டரில் வைத்து சிறந்த முறையில் பொறித்து தரப்படும்
    மேன்வல் இங்குபெட்டர் தரமான பொருட்களில் செய்து தரப்படும்.
    ஶ்ரீ வேலவன் நாட்டு கொழி வளர்பகம்
    5/49 கிளாங்காடு
    சின்னன்னம்பாளையம்
    மோளியப்பள்ளி
    காந்திஆசிரமம் PO
    திருச்செங்கோடு TK
    நாமக்கல் DT
    PIN.637201
    CEEL. 7339011411
    Whats app, phone pay,Google pay.9842842866
    SRI VELAVAN CHICKEN FARM & HATCHERY
    5/49, KIZHANKADU, CHINNANNANPALAYAM, Molipalli, Tamil Nadu 637205
    maps.app.goo.gl/HJJg64xiLhMRy...
    peruvidai, country chicken farm, பெருவிடை கோழி, peruvidai vs siruvidai, pure nattukozhi chicks, pure naattukozhi chicks, peruvidai kozhi sales, aseel cross chicks, one day old chicks, Peruvedai koli sales
    பெருவிடை கோழி வளர்ப்பு
    peruvidai Koli valarpu
    peruvidai Koli for sales
    chick for sales in tamilnadu
    chick incubator
    chick incubation period
    chick incubation time
    naatu Koli for sales
    food process for chick
    tips to grow healthy chicks
    Koli pannai
    Koli pannai paramaripu
    peruvidai Koli sales
    peruvidai Koli valarpu in tamil
    peruvidai Koli kunju sales
    peruvidai Deval
    peruvidai chick sales
    peruvidai nattu Koli

ความคิดเห็น • 25

  • @hschanneltoday3584
    @hschanneltoday3584 2 ปีที่แล้ว +5

    ✨Nice super bro ✨

  • @seithozhil3602
    @seithozhil3602 2 ปีที่แล้ว +5

    சூப்பர் 👍 வாழ்த்துக்கள்

  • @livepets4369
    @livepets4369 2 ปีที่แล้ว +6

    Super anna

  • @hyd_farms
    @hyd_farms 2 หลายเดือนก่อน

    Thanks for the information

  • @starstar2480
    @starstar2480 2 ปีที่แล้ว +4

    Ingubator rate solunga

  • @sivarolex3755
    @sivarolex3755 2 ปีที่แล้ว +3

    Super na

  • @user-cf7zz5jt1j
    @user-cf7zz5jt1j 2 ปีที่แล้ว +5

    ❤️❤️❤️❤️❤️

  • @sanjaysanjay-pl1hc
    @sanjaysanjay-pl1hc 2 ปีที่แล้ว +3

    💝

  • @skpsivafarm3169
    @skpsivafarm3169 2 ปีที่แล้ว +14

    முட்டை இடும் நாள் 10 அடை 21 குஞ்சு வளர்ப்பு 60 சேவல் தேர்வு 30 ஒரு சுழற்சி 121 நாட்கள் இரண்டாவது சுழற்சி 121 நாட்கள் மூன்றாவது சுழற்சி 121 நாட்கள் . வருடத்திற்கு மொத்தம் 30 முட்டைகள் எப்படி 80 முட்டை சாத்தியம் . கண்டிப்பாக தூய பெருவெடை கோழி அல்ல . என் 20 வருட அனுபவத்தில்

    • @srivelavanhatcheryandchick7165
      @srivelavanhatcheryandchick7165 2 ปีที่แล้ว +14

      நான்பரெ உக்கலுடைய அனுபம் இல்லைனலும் என்னுடை அனுபவத்தில் சொல்லுரென் ஒருவெபொகமும் முட்டை இட்டு முடித்தவுடன் நான் கோழியா தனிமைப்படுத்தி உயரம்மன குன்டில் வைத்து நான்கு பக்கமும் வெலிச்சம்மகவைத்து சத்தான தீவனம் கொடுத்தல் கன்டிப்பக வருத்திர்கு 80 முட்டை எடுக்கலம் அனல் கோழியில் முட்டை வைத்து குஞ்சு பொறிக்ககுடது இங்குபெட்டர் முரைல் வைத்து முடை குஞ்சு பொறிக்கனும் அது மற்றும் இலமல் என்னுடைய கோழிக்கு தீவனம் நான் தாயர் பன்னும் பார்மலவு காரனம் உங்கள் கோழி கன்னி வெடைய குடுங்க நான் வருடத்திர்கு 80 முட்டை எடுத்து காமிக்கறென் இல்லைன தொழிலையெ விட்டுரென் ceel No. 7339011411
      9842842866

    • @noworld300
      @noworld300 2 ปีที่แล้ว +1

      Unmai nanba

    • @aadhisk1782
      @aadhisk1782 ปีที่แล้ว +1

      Intha doubt enakum romba naala iruku..

  • @rupa7483
    @rupa7483 2 ปีที่แล้ว +2

    Idhu vethukaala kathikaala?

  • @apjusedcarsandnewhomes4812
    @apjusedcarsandnewhomes4812 2 ปีที่แล้ว +1

    Rate sollunga friend

  • @sunilkumarv1316
    @sunilkumarv1316 2 ปีที่แล้ว +1

    Price yevlo bro

  • @muniandimuniandi2994
    @muniandimuniandi2994 ปีที่แล้ว +2

    வணக்கம்.கோலிஞ்சி.பொரிக்கும்.மிசன்.மலைசியாவுக்குஅனுப்பமுடியும்மா

  • @sadhasivamm1837
    @sadhasivamm1837 2 ปีที่แล้ว +1

    Muttai kidaikuma bro

    • @uzhavanmurasu
      @uzhavanmurasu  2 ปีที่แล้ว +1

      கோழி குஞ்சுகள் மட்டும் நண்பா

    • @allinall6089
      @allinall6089 ปีที่แล้ว

      ஒரு மாத குஞ்சின் விலை

  • @vigneshp8243
    @vigneshp8243 ปีที่แล้ว

  • @dheerajnaidu90
    @dheerajnaidu90 2 ปีที่แล้ว +1

    Incubator itself is a wrong method

  • @padmasaamy7435
    @padmasaamy7435 11 วันที่ผ่านมา

    One day chick rate sollunga

  • @padmasaamy7435
    @padmasaamy7435 11 วันที่ผ่านมา

    Fraud

  • @hschanneltoday3584
    @hschanneltoday3584 2 ปีที่แล้ว +2

    ✨Nice super bro ✨