GREAT MUTTON FEAST..!! Village Syle Goat Cooking | Mutton Curry | Mutton Kulambu Gravy Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 51

  • @manil1285
    @manil1285 5 หลายเดือนก่อน +6

    அருமை இது போன்ற கிடா விருந்து சொந்த பந்தம் அனைவரும் ஒன்று கூடி சந்தோஷமகா சாப்பிடுவது ஒரு மகிழ்ச்சி தம்பி சூப்பர்

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน +1

      உண்மைதான்❣️❤️

    • @sananthakumar1610
      @sananthakumar1610 5 หลายเดือนก่อน

      @@manil1285 hi an nth foot rave u like sar

  • @jonasjonas9643
    @jonasjonas9643 5 หลายเดือนก่อน +5

    மிக விரைவில் நீங்கள் சமையல் மாஸ்டராக வர எனது வாழ்த்துகள் 🎉சசிகுமார் ராணி, ரேவதி மட்டன் சமையல் மிக அருமை 🎉🎉🎉🎉

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஜோன்ஸ் 🤩🙏🙏

  • @manimani-ub5qe
    @manimani-ub5qe 5 หลายเดือนก่อน +3

    மகி அண்ணா நீங்கள் காணொளி யில் கூறியது போல உங்களை சமையல் சாணக்கியனாக காணொலி யில் காண நான் மிகுந்த ஆசை படுகிறேன் அண்ணா ❤

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน +1

      உங்கள் ஆசியுடன் விரைவில் நடக்கும் ❤️❣️😍🙏

  • @Mettur_senthil
    @Mettur_senthil 5 หลายเดือนก่อน +2

    ஆடையூர் காரங்க எப்பவுமே நல்லா சமைப்பாங்க தல...செம...❤❤🎉🎉🎉🎉👌👌👌✌️✌️✌️✌️

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน +1

      Yes தல ❣️

    • @jonasjonas9643
      @jonasjonas9643 5 หลายเดือนก่อน

      உங்கள தான் வீடியோவில் பார்த்தேன் காண வில்லை​@@MeipixTamil

    • @kavithama959
      @kavithama959 5 หลายเดือนก่อน

      Nangalumthan

    • @SarasuSarashwathi.s
      @SarasuSarashwathi.s 5 หลายเดือนก่อน

      Mahi anna ,senthil anna video super ❤

  • @VOICEOF3X
    @VOICEOF3X 5 หลายเดือนก่อน +1

    அருமையான வீடியோ❤❤

  • @mseathu4689
    @mseathu4689 5 หลายเดือนก่อน +2

    சேது வெல்டிங் ஒர்க்ஸ் மேட்டூர் தினமும் வீடியோ போடுங்கள் பாஸ்

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      முயற்சி செய்கிறேன் நண்பா ❣️❣️❣️

  • @RathaThangaraj-re9vh
    @RathaThangaraj-re9vh 5 หลายเดือนก่อน +3

    Super super ❤mahi❤❤

  • @G.Arunkumar...
    @G.Arunkumar... 5 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉👏🎇🎊👍💯

  • @prashanthgs5882
    @prashanthgs5882 5 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Thank you ❣️❣️❣️

  • @kotteeswari.k8003
    @kotteeswari.k8003 5 หลายเดือนก่อน +1

    Anna nagma idli recipe podarannu sonniga innum podala please sikkirama podunga

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்... விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்று நம்புகிறோம் ❣️❣️

  • @goventirant1582
    @goventirant1582 5 หลายเดือนก่อน +1

    Village munton super video Anna

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน +1

      ❣️🙏❣️

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy 5 หลายเดือนก่อน +1

    Very super Anna 🐐👌

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Thank you ❣️❣️❣️

  • @monishsiva5917
    @monishsiva5917 5 หลายเดือนก่อน +1

    Super🎉💥

  • @Vinoth-sv3xd
    @Vinoth-sv3xd 5 หลายเดือนก่อน +1

    Super 👌

  • @Rajeshsakthi-bs6nv
    @Rajeshsakthi-bs6nv 5 หลายเดือนก่อน +2

    hi anna video super

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Thank you ❣️

  • @Mathi-hx3kx
    @Mathi-hx3kx 5 หลายเดือนก่อน +1

    அன்னா வீடீயோ சூப்பர் அப்படியே சமையல்செய்ய எவ்வளவுகாசுனு கேட்டு அதயும்போடுங்க நல்லாயிருக்கும்pls

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Ok...❣️

  • @logeshmariyappan-my1gy
    @logeshmariyappan-my1gy 5 หลายเดือนก่อน +2

    என்ன ஊர் என்ன சாமி

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      சேலம், ஜலகண்டபுரம்

    • @kavithama959
      @kavithama959 5 หลายเดือนก่อน

      Jalagandapurathala enga bro

  • @g.v.r.1221
    @g.v.r.1221 5 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @bennythomas2789
    @bennythomas2789 5 หลายเดือนก่อน +1

    👍❤

  • @Haiitsme936
    @Haiitsme936 5 หลายเดือนก่อน +1

    Viraivil neengalum samayal kaarar aayidunga 🎉

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      உங்கள் ஆசீர்வாதத்தால் அதுவும் நடக்கும் ❣️🙏

  • @Ranjithagrmb
    @Ranjithagrmb 5 หลายเดือนก่อน +1

    Nalla adichu Vidunga Anna

  • @Deepakkumar-360
    @Deepakkumar-360 5 หลายเดือนก่อน +2

    Hii bro how are you ❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉❤

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      ❣️Fine Bro....😍🙏

  • @PravinKumar-ns3gh
    @PravinKumar-ns3gh 5 หลายเดือนก่อน +1

    nega samayal kaarara aanalum... intha maari video poduratha vitrathinga. Namma salem la ippadi la video poda yaarumey illa..

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      Thanks Bro🙏🔥❣️❣️

  • @GPSwamy
    @GPSwamy 5 หลายเดือนก่อน +1

    வீடியோ content வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி கிடாய் விருந்து ஏற்பாடு செய்வீர்களோ???

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน +1

      🤪🤪🤪🤩

  • @sananthakumar1610
    @sananthakumar1610 5 หลายเดือนก่อน +1

    hi Ananth footbraveu luk sar

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน

      ❣️❣️❣️

  • @கோபால்பல்பொடி-ர2ல
    @கோபால்பல்பொடி-ர2ல 5 หลายเดือนก่อน +1

    பேசாம இவருகிட்ட assistant job ku போய்டலாம் போல 🤔 அண்ணே சம்பளம் எதுவும் வேணாம் கேமரா 📷 தூக்குற வேலையை நான் பார்த்து கொள்கிறேன் 😁
    மூனு வேலை இந்த மாதிரி கறிசோறும் தங்க ஏசி போட்ட நல்ல ரூம் கொடுத்தா மட்டும் போதும் 🤪
    ம்ம்னு சொன்னா இன்னைக்கே பொட்டி படுக்கையோடு வந்துடுறேன் 😁😁😁😁😁

    • @MeipixTamil
      @MeipixTamil  5 หลายเดือนก่อน +2

      ❤️❣️Always... welcomes... you..🤩🤩

    • @கோபால்பல்பொடி-ர2ல
      @கோபால்பல்பொடி-ர2ல 5 หลายเดือนก่อน

      @@MeipixTamil வரலாம்னு பாத்தேன் அண்ணே அப்றம் தான் சொன்னாங்க என்னை வீடியோ எடுக்க வச்சிட்டு கறியை எல்லாம் நீங்க திண்ணுட்டு கடைசியா ரச சோத்தையும் தண்ணி குழம்பையும் ஊத்துவீங்கனு உங்க பக்கத்து வீட்டு பரிமளா அக்கா சொன்னாங்க 😁அதனால முடிவை மாத்திட்டேன் 🤪