Nimisha Priya: Yemen-ல் Kerala Nurse-க்கு மரணதண்டனை; இறுதி நாட்கள் நெருங்குகிறதா? பின்னணி என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 302

  • @dayanaraj8558
    @dayanaraj8558 2 วันที่ผ่านมา +88

    வெளிநாட்டில் நம் வேலையை மட்டும் பார்க்கனும்,தேவையில்லாததில் தலையிடக்கூடாது

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 วันที่ผ่านมา +17

    BBC news மிகவும் தெளிவாக உள்ளது. செய்தி வாசிப்பாளர் குரல் Good

  • @Kaleel1968
    @Kaleel1968 2 วันที่ผ่านมา +37

    She is a criminal and involved murder case and cheating case

  • @savedchristian4754
    @savedchristian4754 วันที่ผ่านมา +25

    மலையாளியை நம்புவதைக் காட்டிலும் கொலையாளியை நம்பலாம் என்று சொல்வாங்களா ?

  • @aseer-l4m
    @aseer-l4m 2 วันที่ผ่านมา +31

    மலையாள ஆட்கள் பல நாடுகளில் இதுபோல் பிஸ்னஸ் பன்றாங்க கட்டாரில் என் சகோதரர் மலையாளி ஒருவரின் கம்பெனியில் வேளை செய்யும் போது ஒரு இரவு நண்பரின் அறைக்கு சென்று தங்கியதற்காக 50000 ரூபாவை பிடிங்கி கொண்டார் தற்போது அந்த நபர் திருட்டு தனமாக கனடா சென்று அங்கு பிடிபட்டு ஜெயிலில் இருப்பதாக அறிய கிடைத்தது... எல்லா புகழும் இறைவனுக்கே

  • @omggamer2979
    @omggamer2979 วันที่ผ่านมา +7

    கணவர் மட்டுமே பொருளாதாரம் ஈட்டினால் குடும்பத்தில் கொஞ்சம் கஷ்டம் இருந்தாலும் மகிழ்ச்சி மிக அதிகமாக இருக்கும்

    • @Tit45Tat
      @Tit45Tat วันที่ผ่านมา

      th-cam.com/video/pO6wgDIdmlQ/w-d-xo.htmlsi=gcIApxsL2k72qS5-

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 2 วันที่ผ่านมา +43

    Please people use common sense if youre working in abroad ....dont think oversmart and over thinking acting against the govermnt laws ......just do what you went for ...beyond that if you do . Then you will be punished .

  • @Joy-c9b
    @Joy-c9b 2 วันที่ผ่านมา +19

    50 லட்சம் கை மாற்றும் அளவுக்கு தரமான வாழ்கை தரம் இருந்தும் ? ஆசை அதிக ஆசை தான் இந்த துன்பத்திற்கு காரணம்..😂 🎉வழக்கு சில மீடியாவில் விமர்சிக்க படுவதை பார்கும் போது 😮 😮மனம் வரவில்லை பிராத்தனை செய்ய.😂😂

  • @noorulhameed644
    @noorulhameed644 2 วันที่ผ่านมา +29

    குற்றம் செய்யும் முன் பின் விளைவுகளை சிந்திக்க வேண்டும்.

    • @elavarasans.a.1719
      @elavarasans.a.1719 วันที่ผ่านมา +2

      Ok just think you loved one in that situation

    • @azadh5247
      @azadh5247 วันที่ผ่านมา

      ​அப்டியே பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பக்கம் இருந்து சிந்தித்துப் பார்த்தால்?
      இருபக்கமும் இருந்து சிந்திக்கலாம். ஆனால் சட்டமும் அப்படித்தானா சிந்தித்து தண்டனை கொடுக்க வேண்டும்?

    • @noorulhameed644
      @noorulhameed644 วันที่ผ่านมา

      @@azadh5247 பிழைப்பு தேடி சென்ற இடத்தில் பாதிக்கபட்டால் காவல் துறை நீதி மன்றம் சட்டம் கடந்து பழி வாங்க நினைத்தால் தண்டனை அனுபவித்து தானே ஆக வேண்டும்.
      சட்டம் நீதி தன் கையில் எடுப்பது என்றும் ஆபத்து தான் சொந்த நாட்டிற்கும் பொருந்தும்.

  • @kamalarasa3691
    @kamalarasa3691 2 วันที่ผ่านมา +62

    மலையாளிக்கே உரிய கிரிமினல் புத்தியை காட்டியிருக்கிறாள்

    • @vallisunder5634
      @vallisunder5634 2 วันที่ผ่านมา +1

      Don't discriminate, so many criminals are in tamil also, gujarati, up, mp,..so many there..in 120 crores people...

    • @sathyapriya459
      @sathyapriya459 2 วันที่ผ่านมา +10

      Correct

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 วันที่ผ่านมา

      😢😢😢dont criticise generally.u brainless backhole

    • @priyaboro5013
      @priyaboro5013 วันที่ผ่านมา

      Oru tamil penna iruntha ippdi tha pesuvingala 😠

    • @SumathiDass27
      @SumathiDass27 วันที่ผ่านมา +3

      நம் நாட்டிலேயே இவர்கள் இப்படி தான் செய்கிறார்கள் 😢

  • @pearlinecelina4549
    @pearlinecelina4549 2 วันที่ผ่านมา +29

    How can a Nurse open a clinic?moreover how can a nurse administer an anesthesia drugs?lnfront of god she has done a criminal mistake..The nurses are not allowed to administer any drugs without Doctors order.so she is not fit even to be a professional nurse.everything in gods hand ,he is a good judge.

    • @elavarasans.a.1719
      @elavarasans.a.1719 วันที่ผ่านมา

      If you are in that situation I don't know how you react
      Situation matters
      She is not a doctor in that clinic

  • @prabhu1860
    @prabhu1860 2 วันที่ผ่านมา +20

    Lots of Indians involved in scamming, criminal activities just to earn money not following the government rules she deserves this. Justice for Talal Magdi ❤❤❤ god gives the strength to his family.

    • @anand1882000
      @anand1882000 2 วันที่ผ่านมา

      yes.

    • @Vanakkamdamaplathirunelveli
      @Vanakkamdamaplathirunelveli 2 วันที่ผ่านมา

      யார்ரா அந்த talal magdi

    • @elavarasans.a.1719
      @elavarasans.a.1719 วันที่ผ่านมา +1

      Situation matters. The same situation may come in everyone's life .
      Try to understand other people's feelings

  • @R2kdamage
    @R2kdamage 2 วันที่ผ่านมา +18

    How come being a nurse she wanted to open a hospital. Why do media support her. What she did was murder right.

  • @SumathiDass27
    @SumathiDass27 วันที่ผ่านมา +6

    வெளி ஊருக்கு போய் அவர்களையே கொல்வதா 😢😢மிக தவரு

  • @theerajboss8704
    @theerajboss8704 3 วันที่ผ่านมา +27

    நம்புற மாதிரி இல்லை.

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 2 วันที่ผ่านมา +8

    யுத்தம் நடந்த உடனே நாட்டை விட்டு வெளியேறி இருக்கலாம்

  • @jukala968
    @jukala968 2 วันที่ผ่านมา +17

    மருத்துவமனை தொடங்கினார்😮😮டாக்டர் தேவை இலாயா nurse போதுமா

    • @Tit45Tat
      @Tit45Tat วันที่ผ่านมา +1

      She decided to cheat and make money, she didn't care about the consequences

  • @JENIWORLD99COOKINGCHANNEL
    @JENIWORLD99COOKINGCHANNEL 14 ชั่วโมงที่ผ่านมา

    Pray for justice

  • @ece202152
    @ece202152 2 วันที่ผ่านมา +15

    பேராசை தான் காரணம்

  • @azadh5247
    @azadh5247 วันที่ผ่านมา +2

    மயக்க மருந்து Over dose அளவு என்னவென்று சரியாக கணிக்க முடியல்ல, ஆனால் அவர் ஒரு வைத்தியசாலை திறந்திருக்கார்???
    😢

  • @sabarish-fk5hi
    @sabarish-fk5hi 3 วันที่ผ่านมา +9

    Please find the truth

  • @RaviJagathisan
    @RaviJagathisan วันที่ผ่านมา +3

    இந்த. குரல். சமையில். கில்லாடி அபி. வாய்ஸ் மாதிரி இருக்கு. டவுட்டே வேண்டாம். இது. அபி வாய்ஸ்தான்❤❤❤❤❤

  • @dhakshinamurthyrajasekaran8743
    @dhakshinamurthyrajasekaran8743 2 วันที่ผ่านมา +11

    So many well paid jobs are here, not sure why people want to work join in dangerous countries..

  • @azmiyatrader7293
    @azmiyatrader7293 2 วันที่ผ่านมา +11

    How a nurse can open a clinic?
    Its a crime act in medical feild

  • @ananda9736
    @ananda9736 2 วันที่ผ่านมา +7

    பணமிருந்தால் எந்த சட்டமும் ஒன்னும்‌ பண்ண முடியாது போல

  • @Lovelyjesus14
    @Lovelyjesus14 3 วันที่ผ่านมา +5

    God bless you

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 8 ชั่วโมงที่ผ่านมา +1

    தாதியை கொடுமை செய்த மனித மிருகத்தின் குடும்பம் என்றாலும் மனிதாபிமானம் காட்ட வேண்டும்.

  • @dhanasekarc7802
    @dhanasekarc7802 2 วันที่ผ่านมา +9

    ஏண்டி அவங்க கிருஸ்தவ குடும்பம் இந்த பதிவில் கடவுள் படத்தை காட்டுறே?

  • @venkateswaran6823
    @venkateswaran6823 3 วันที่ผ่านมา +7

    PLS 🙏 Yeman God help you me 💔

  • @gracejebaraj846
    @gracejebaraj846 2 วันที่ผ่านมา +11

    I pray to the lord to do a miracle! 🙏🏽

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 2 วันที่ผ่านมา +5

      How ...??? Saving a murderer ????

    • @berlinjackson3224
      @berlinjackson3224 2 วันที่ผ่านมา

      ​@@travelwithjosh3548 she not murderer. If she's your sister, You say like that

    • @anand1882000
      @anand1882000 2 วันที่ผ่านมา

      @@travelwithjosh3548how to save a phycopath killer. she may kill others for money. dont bring her to inida.

    • @Tit45Tat
      @Tit45Tat วันที่ผ่านมา

      th-cam.com/video/pO6wgDIdmlQ/w-d-xo.htmlsi=gcIApxsL2k72qS5-

    • @Tit45Tat
      @Tit45Tat วันที่ผ่านมา

      Please don't spoil God in this , He is romba paavam....🙃

  • @Sasi-World
    @Sasi-World วันที่ผ่านมา +2

    We don’t support criminals. If the crime was investigated and proven in right and fair manner, we respect the law of that land. Criminal’s family can seek mercy from victim’s family. That is in between 2 families.

  • @elavarasans.a.1719
    @elavarasans.a.1719 วันที่ผ่านมา

    I am praying God everyday for her 🙏🙏

    • @Luckyinfoalltime
      @Luckyinfoalltime วันที่ผ่านมา

      Stupid pray for your family..she is a criminal

  • @vikramg7002
    @vikramg7002 3 วันที่ผ่านมา +6

    Praying for her 🙏🏽🙏🏽🙏🏽

  • @Edison-h8n
    @Edison-h8n 3 วันที่ผ่านมา +5

    Pray for god

  • @cathrinebakiya2158
    @cathrinebakiya2158 2 วันที่ผ่านมา

    Super

  • @SakthiguruPandiyan
    @SakthiguruPandiyan 16 ชั่วโมงที่ผ่านมา

    Save her

    • @ner7353
      @ner7353 13 ชั่วโมงที่ผ่านมา

      Y

  • @KannanKannan-i5h
    @KannanKannan-i5h วันที่ผ่านมา

    Kind attn,,,, to respected India home affairs,,, pl rescue her,,,🙏

  • @PremKumar-hg7gq
    @PremKumar-hg7gq 3 วันที่ผ่านมา +11

    Help her 🙏

    • @Tit45Tat
      @Tit45Tat วันที่ผ่านมา

      th-cam.com/video/pO6wgDIdmlQ/w-d-xo.htmlsi=gcIApxsL2k72qS5-

  • @prabhu1860
    @prabhu1860 10 ชั่วโมงที่ผ่านมา

    If she release it will be a bad example even Yemen will become like India if you have money you can buy the case. Justice for Talal Magdi 😢😢😢

  • @guru.14
    @guru.14 วันที่ผ่านมา +5

    மலையாளி கும்பல் எப்படி என்று அனைவருக்கும் தெரியும் ..

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg 3 วันที่ผ่านมา +9

    அரசாங்கம் நினைத்தால் காப்பாற்றல்லாம். கடவுளே 🙏

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 2 วันที่ผ่านมา +3

      Oru 2 years munnadi Malaysia la .. 30 years aged men sentenced to death for involving in drug smuggling case . So ungaluku avangalam kannuku theriyadha ???? Ivangala dha theriyuma ???

    • @OneGod3vision
      @OneGod3vision 2 วันที่ผ่านมา

      ​@@travelwithjosh3548அது சரி இந்த பெண் உங்க பக்கத்து வீட்டு எதிரியா ❓

    • @radhakrishnanradhakrishnan3454
      @radhakrishnanradhakrishnan3454 วันที่ผ่านมา

      இவள் பிராடு சகோ

  • @deborahjames5389
    @deborahjames5389 วันที่ผ่านมา

    God allow forgive Nimisha she will released in Jesus name I am praying for her

  • @appavi3959
    @appavi3959 2 วันที่ผ่านมา +3

    குருதி பணமா அல்லது குருதி டாலரா?💰💲

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 2 วันที่ผ่านมา

      @@appavi3959 இரண்டுக்கும் என்ன வித்தியாசம்

  • @GaneshKumar-s3o7s
    @GaneshKumar-s3o7s 2 วันที่ผ่านมา +6

    கட்டாயம் இறைவன் இவரை காப்பாற்றுவார்

    • @Tit45Tat
      @Tit45Tat วันที่ผ่านมา

      th-cam.com/video/pO6wgDIdmlQ/w-d-xo.htmlsi=gcIApxsL2k72qS5-

  • @GaneshMoorthi-f8q
    @GaneshMoorthi-f8q 2 วันที่ผ่านมา +10

    கடவுளே அவுங்கள இதுல இருந்து காப்பாத்து பா 🙏

    • @1gurusamy
      @1gurusamy 2 วันที่ผ่านมา +4

      At first! You Worry about your Tamil people!

    • @1gurusamy
      @1gurusamy 2 วันที่ผ่านมา

      @@GaneshMoorthi-f8q she has killed that guy!

    • @Anantha1994
      @Anantha1994 วันที่ผ่านมา

      கொடுரமாக கொலை செய்துள்ளார்....இந்த செவிலியர்....

    • @JayachandranJayachandran-yi8sj
      @JayachandranJayachandran-yi8sj วันที่ผ่านมา +3

      Vanthu.. Unnai.. Vettuvada

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 วันที่ผ่านมา

      😂😂😂😂😂கடவுளே அவறை சாவடி🎉🎉🎉

  • @Midageman
    @Midageman วันที่ผ่านมา +3

    Ipo ivangala release panna nalaiku idhae mari thannoda suya labathukaga idhae mari thappu panni adha niyayapadutha indha case ah example ah use panna government chance thara kudadhu

  • @Devar-3
    @Devar-3 2 วันที่ผ่านมา +17

    எண்டா இது கொலை செய்தவனுக்கு மாலைப்போட்டு மரியாதை எல்லாம் செலுத்துறாங்க... ஒருவேளை பிஜேபிக்காரனா இருப்பானோ...😂

    • @rbharathkumarpharathkumar966
      @rbharathkumarpharathkumar966 2 วันที่ผ่านมา

      நீ பாகிஸ்தான் போ பாய் நீ இந்தியா என்பது இந்து நாடு

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 2 วันที่ผ่านมา

      @@Devar-3 ஒருவேளை அந்தப் பெண் முஸ்லீமாக இருந்தால் நீ இப்படி பேசுவியா

    • @shrilrsugavanam634
      @shrilrsugavanam634 2 วันที่ผ่านมา +4

      இல்லை அந்த SIR ஆக இருக்குமோ

    • @mriuthunjeyan9846
      @mriuthunjeyan9846 5 ชั่วโมงที่ผ่านมา

      Drvida thevidya payalkuda irrukalam

  • @Vijisenthi
    @Vijisenthi วันที่ผ่านมา

    😢😢

  • @mrparam5384
    @mrparam5384 3 วันที่ผ่านมา +6

    😮😮

  • @PrabakarM-z4d
    @PrabakarM-z4d 9 ชั่วโมงที่ผ่านมา

    தேவன்

  • @Ashraf-e3p3m
    @Ashraf-e3p3m วันที่ผ่านมา +2

    இது ஒரு திட்டமிட்ட
    சதி இது

  • @rajaselan4069
    @rajaselan4069 2 วันที่ผ่านมา +2

    BBC tamil news ❤

  • @purusothamanbalasubraman-uw2zw
    @purusothamanbalasubraman-uw2zw 2 วันที่ผ่านมา +19

    Save our indian sister...

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 2 วันที่ผ่านมา

      Many Indians have been punished in foreign countries ...for involving in crime

    • @1gurusamy
      @1gurusamy 2 วันที่ผ่านมา

      @@purusothamanbalasubraman-uw2zw Tell them to stop Medical waste into Tamil Nadu from Devil Own Country!!

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 วันที่ผ่านมา

      😂😂😂மயிரு...தூ.அவள் கொலைகாரி😢

    • @AIRTELXSTREAMFIBER-yc5su
      @AIRTELXSTREAMFIBER-yc5su วันที่ผ่านมา

      அவள் கொடுரமான கொலையாளி. தூக்கில் போட வேண்டும்

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar วันที่ผ่านมา

      She is murderer.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 วันที่ผ่านมา +7

    ஆரியவிகடன் ➡ தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் ஆகாத விகடன்
    உள் வன்மம் பிடித்த விகடன்

    • @thasreefmohamedmohamedyoos3855
      @thasreefmohamedmohamedyoos3855 2 วันที่ผ่านมา

      வட இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக உங்கள் சங்கி விகடன்கள் செய்யும் அநீதியை விடவா

  • @arokkiasamya6458
    @arokkiasamya6458 3 วันที่ผ่านมา +6

    See everyone needs understand that this is Modiji definately she will come back to India.
    Modiji always telling us my family members 1.4 billion
    So Modiji will take care of it.
    Just remembered wing commander Abhinandan

    • @leoj_carnage
      @leoj_carnage 3 วันที่ผ่านมา +3

      Enna solla varinga nu onnum Puriyala anna oru military officer ah nurse kuda compare panradu romba thapu

    • @r.bavithra4487
      @r.bavithra4487 2 วันที่ผ่านมา

      Ask pranai and rahul ..you malayalis don't trust modiji

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 วันที่ผ่านมา

      Thuu...modi😂😂😂

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 วันที่ผ่านมา

      ​@@leoj_carnage😂😂😂😂mutta koodhinga boss.

    • @r.bavithra4487
      @r.bavithra4487 วันที่ผ่านมา

      @@arokkiasamya6458 ask their CM and their prince Rahul...Jai modiji

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 วันที่ผ่านมา +2

    உலகம் மட்டுமல்ல இந்த பிரபஞ்ச முழுவதும் சத்தியம் ஒன்றே இருப்பினுமை, இதில் மத நம்பிக்கை மற்றும் அதை சார்ந்த வாழ்க்கை முறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இஸ்லாமிய மத நம்பிக்கை மற்றும் வாழ்க்கை முறை ......

  • @Yayo2030
    @Yayo2030 21 ชั่วโมงที่ผ่านมา

    சேர்கை சரியில்லை..

  • @jayanthijayanthik6227
    @jayanthijayanthik6227 2 วันที่ผ่านมา +6

    Paavam oru vaippu kudukkalame

  • @kadal4408
    @kadal4408 วันที่ผ่านมา +2

    GREED NOTHING ELSE. WHAT SHE DID IS WRONG. SPOILING INDIAN NURSES NAME. WHEN HER HUSBAND AND KID HIS HERE WHY SHE MARRIED A YEMENI. I DON'T UNDERSTAND.

    • @Tit45Tat
      @Tit45Tat วันที่ผ่านมา

      th-cam.com/video/pO6wgDIdmlQ/w-d-xo.htmlsi=gcIApxsL2k72qS5-

  • @VimalaJ-ii9rp
    @VimalaJ-ii9rp วันที่ผ่านมา

    Unmai thamai aaraithu next nalla mudivu edunga

  • @sharanyajayaraman6918
    @sharanyajayaraman6918 วันที่ผ่านมา +1

    Where did she hv the money to start a hospital?!!! Something's amiss...😮

  • @manimekalai26678
    @manimekalai26678 2 วันที่ผ่านมา +7

    Please save her life because she has one child 😮😮😮

    • @1gurusamy
      @1gurusamy 2 วันที่ผ่านมา

      @@manimekalai26678 She is a killer!

    • @Tit45Tat
      @Tit45Tat วันที่ผ่านมา

      Kid irundha yeena venalaum panalama
      th-cam.com/video/pO6wgDIdmlQ/w-d-xo.htmlsi=gcIApxsL2k72qS5-

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 2 วันที่ผ่านมา +4

    இதற்கு காரணம் கச்சா எண்ணெய் முடிவுக்கு வரும் காலம் விரைவில் வரும் அப்போது உலகம் முழுவதும் நிம்மதியாக இருக்கும்

    • @jukala968
      @jukala968 2 วันที่ผ่านมา

      பைத்தியம் தப்பு பண்ணினது உண்மை அதற்கு தண்டனை குடுத்துறுக்காங்க முடிஞ்சா குருதி பணம் கொடுத்து nurse காப்பாத்து...

  • @Vanakkamdamaplathirunelveli
    @Vanakkamdamaplathirunelveli 2 วันที่ผ่านมา

    😢

  • @anilKumar-rz5jz
    @anilKumar-rz5jz 2 วันที่ผ่านมา +3

    Painful to hear
    Hope the government will rescue her

    • @Tit45Tat
      @Tit45Tat วันที่ผ่านมา

      Rescue and keep her in your home....
      th-cam.com/video/pO6wgDIdmlQ/w-d-xo.htmlsi=gcIApxsL2k72qS5-

  • @vskesavan1004
    @vskesavan1004 วันที่ผ่านมา

    பழய படத்தில் இவள் முகத்தில் பொட்டு இல்லை. இப்போது இருக்கிறது. ???

  • @arulkumar2958
    @arulkumar2958 2 วันที่ผ่านมา +1

    நிச்சயம் நீதி வெல்லும்.

    • @1gurusamy
      @1gurusamy 2 วันที่ผ่านมา

      @@arulkumar2958 go and read real story! She is a murderer.

  • @JayachandranJayachandran-yi8sj
    @JayachandranJayachandran-yi8sj วันที่ผ่านมา +3

    Evalayum... Ulla. Potungada.. Thukkula

  • @sanjaykarthi5797
    @sanjaykarthi5797 วันที่ผ่านมา +2

    Sagattum munda...

  • @AHIMSAI
    @AHIMSAI วันที่ผ่านมา +4

    She has blood in her hand

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 วันที่ผ่านมา +5

    அமெரிக்கா வரை படி தாண்டி போய் கமலா பாப்பாத்தி Success ஆனது யாரால் ? எந்த இயக்கத்தால் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 วันที่ผ่านมา

      பிராமணர்களை பாப்பான் என கூறும் கயவர்கள் வீட்டு பெண்கள் எல்லாம் நடத்தை கெட்டவர்களாகவே இருப்பது ஏன் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 วันที่ผ่านมา +7

      Loosu!.she was born in USA

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 วันที่ผ่านมา

      பிராமணர்களை பாப்பான் என கூறும் கயவர்கள் வீட்டு பெண்கள் எல்லாம் நடத்தை கெட்டவர்களாகவே இருப்பது ஏன் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 วันที่ผ่านมา

      பிராமணர்களை பாப்பான் என கூறும் கயவர்கள் வீட்டு பெண்கள் எல்லாம் நடத்தை கெட்டவர்களாகவே இருப்பது ஏன் ?

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 2 วันที่ผ่านมา

      கமலா ஹாரிஸ் ஒடுக்கப்பட்ட கருப்பு இனத்தைச் சேர்ந்தவர்... லூசுத்தனமா பேசாத

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 วันที่ผ่านมา +1

    பணமே /பதவியே வாழ்க்கை என்ற கொள்கை உடையவர்களின் தலை எழுத்து இதுதான் !!! மோடி அதானிக்கும் இதே கதிதான் !!!

  • @ruthrashachannel2179
    @ruthrashachannel2179 วันที่ผ่านมา +1

    Husband hey wife ku innoru marriage panni vachirukaru amount kaga.. what a woman.. yaaro illa avar avar 2 nt husband. Nu solranga.. clinic open panrathu full money minded. Epadi nurse clinic open panna mudiyum

  • @mriuthunjeyan9846
    @mriuthunjeyan9846 5 ชั่วโมงที่ผ่านมา

    Yennada idhu kollapannirrukka keralava iruntha yenna yentha mathama iruntha yenna yenna da unka judgement

  • @sitickiqpaul
    @sitickiqpaul 12 ชั่วโมงที่ผ่านมา

    She is culprit.involved murder case

  • @scout4430wonder
    @scout4430wonder วันที่ผ่านมา

    Why did she dismember and chop his body in parts after so called mistakenly overdosing him… He was already dead…. Psychotic…..

  • @arulamudha4142
    @arulamudha4142 วันที่ผ่านมา

    Save the poor girl

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar วันที่ผ่านมา

      கொலைகாரிக்கு வக்காலத்து.

    • @Tit45Tat
      @Tit45Tat วันที่ผ่านมา +1

      Please take her into your home .....

  • @NajeemNajeem-ht4kv
    @NajeemNajeem-ht4kv วันที่ผ่านมา

    Ivada vandavalam ippa ella newslaum vanthuttu unmai news thedypodunga BBC...

  • @syedzakir5446
    @syedzakir5446 2 วันที่ผ่านมา +2

    God,help,,who,,do,good,,,suffer

    • @OneGod3vision
      @OneGod3vision 2 วันที่ผ่านมา

      😇எல்லாப் புகழும் கருணையுள்ள? அல்லாஹ்வுக்கே😅

    • @Tit45Tat
      @Tit45Tat วันที่ผ่านมา

      @@OneGod3vision dai...

    • @Tit45Tat
      @Tit45Tat วันที่ผ่านมา

      th-cam.com/video/pO6wgDIdmlQ/w-d-xo.htmlsi=gcIApxsL2k72qS5-

  • @NajeemNajeem-ht4kv
    @NajeemNajeem-ht4kv วันที่ผ่านมา

    Avada purusane avaluku innoru thirumanam seithukoduthirukan avane oru....

  • @Lovelyjesus14
    @Lovelyjesus14 3 วันที่ผ่านมา +4

    Antha akka nalla akka

  • @RajanRaj-rg2id
    @RajanRaj-rg2id 2 วันที่ผ่านมา +1

    Iva oru aaluthan

  • @aabdurravuf
    @aabdurravuf 2 วันที่ผ่านมา +3

    Athu yeman illai oman. BBC thappa solluran

    • @harrybalaji004
      @harrybalaji004 2 วันที่ผ่านมา +3

      No yemen only

    • @aabdurravuf
      @aabdurravuf 2 วันที่ผ่านมา

      @ ஏமன் இல்லை ஓமன்
      நீங்க இந்த media செய்தி சேனல் பயலுகளை விட்டுட்டு
      வேற பக்கம் தேதி பாருங்க பதில் கிடைக்கும்

    • @nazihabegum981
      @nazihabegum981 2 วันที่ผ่านมา +1

      not oman its yeman

    • @iginjasper7076
      @iginjasper7076 2 วันที่ผ่านมา

      Yemen

    • @riyassfacts7273
      @riyassfacts7273 2 วันที่ผ่านมา

      ​@@aabdurravufயேமன் ..ஓமான் இல்லை

  • @Firnas96
    @Firnas96 2 วันที่ผ่านมา +3

    Thookula podevum

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 2 วันที่ผ่านมา

      எதுக்கு தூக்குல போடணும்.. தவறு செய்தவன் அந்த இறந்து போனவன்..

    • @aabdurravuf
      @aabdurravuf 2 วันที่ผ่านมา

      @@zushsjxjzjdsjjxsjjsj ava mayakka oosi potta Van tholai yai nirutha
      Aanal antha oosi yala avan seththu poittaan
      Ippo sollunga yaar mela thappu

    • @Firnas96
      @Firnas96 2 วันที่ผ่านมา

      @@zushsjxjzjdsjjxsjjsj kolai paninal thookula podathan vendum

    • @GaneshMoorthi-f8q
      @GaneshMoorthi-f8q 2 วันที่ผ่านมา +1

      அப்டி லாம் சொல்லாதீங்க அது பாவம் நீங்க இந்த நிலைமையில இருந்து உங்கள யாராவது நீங்க சொன்ன மாதிரி சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்

    • @kiy3165
      @kiy3165 2 วันที่ผ่านมา

      Nee vesaiku poranthavan....

  • @worldbank6846
    @worldbank6846 2 วันที่ผ่านมา

    1st accused Arabian why he keeping her passport? Indian government want involved this case immediately

    • @Tit45Tat
      @Tit45Tat วันที่ผ่านมา

      th-cam.com/video/pO6wgDIdmlQ/w-d-xo.htmlsi=gcIApxsL2k72qS5-

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up 3 วันที่ผ่านมา +2

    Nichayam antha Penn india vanthu viduvar

  • @arulamudha4142
    @arulamudha4142 วันที่ผ่านมา

    Pm must save her

    • @Tit45Tat
      @Tit45Tat วันที่ผ่านมา

      will you take her into your home ?

  • @Jeamsraja
    @Jeamsraja 2 วันที่ผ่านมา

    manithabimana matra yeman.makkal..konjam kooda Eevu irakkamatra manitha inam.yeman.makkal..

  • @southocean-ic3xq
    @southocean-ic3xq 2 วันที่ผ่านมา +9

    கண்டிப்பாக ஈரான் இந்தியா சொல்வதை தான் கேட்க்கும் அதானால் அந்த பெண் காப்பாற்றபடுவார் யாரும் கேரளா பெண் என்று நினைக்க வேண்டாம் இந்திய பெண் என்று நினையுங்கள் 💯 சதவீதம் அந்த பெண் இந்தியா வருவார்

    • @riyassfacts7273
      @riyassfacts7273 2 วันที่ผ่านมา +1

      அது யேமன் ஈரான் இல்லை..

    • @southocean-ic3xq
      @southocean-ic3xq 2 วันที่ผ่านมา

      @riyassfacts7273 இல்லை அது ஏமன் உள் நாட்டு கிளர்ச்சி ஹவுதி குழுவிடம் கட்டுபாட்டில் உள்ள மாநிலம் ஏமன் அரசு அங்கு ஒன்றும் செய்ய முடியாது இங்கு அனைத்தும் தீர்மானிப்பது ஈரான் மட்டுமே இது ஈரானால் உருவாக்கபட்ட சியா குழு

    • @southocean-ic3xq
      @southocean-ic3xq 2 วันที่ผ่านมา

      ​@@riyassfacts7273இல்லை இது ஏமனில் உள்ள ஹ*வுதி கிளர்ச்சி குழுவிடம் கட்டுபாட்டில் உள்ள மாநிலம் இங்கு ஏமன் அரசு ஒன்னும் செய்ய முடியாது இங்கு அனைத்தும் தீர்மானிப்பது ஈரான் மட்டுமே அவர்களை இயக்குவது ஈரான் தான்

    • @abinesh204
      @abinesh204 2 วันที่ผ่านมา +1

      @@riyassfacts7273 but iran only indirectly controlling yemen houthi government

    • @ybrothersunited4223
      @ybrothersunited4223 วันที่ผ่านมา

      ஓ.. அப்போ இந்தியாக்காரன் கொலை பன்னலாம், கற்பழிக்களாம்? இதே உன் அண்ணன், தம்பி, மகன், அப்பாவிற்கு நடந்திருந்தாலும் இப்படித்தான் பேசுவீர்களா?

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 2 วันที่ผ่านมา +1

    God help her
    🙏🙏🙏

    • @rumaizahamed8674
      @rumaizahamed8674 วันที่ผ่านมา

      Seithadu thittamitta kolai ithatku wera kaappathanuma ? Kolaiundawar ? Awaradu kudumbam? Yemaniyaik kondu clinik um open panny kaariam mudinthathum kkolai

  • @murugeshmurugesh599
    @murugeshmurugesh599 2 วันที่ผ่านมา

    Omen

  • @DevarajK-w3j
    @DevarajK-w3j วันที่ผ่านมา +1

    th-cam.com/video/pO6wgDIdmlQ/w-d-xo.htmlsi=xscR5xfL057hRq5t

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 2 วันที่ผ่านมา +1

    th-cam.com/users/liveyCOhc-3s3AM?si=X5lPDwwx0slmQIFm

  • @s.sakthinathan7393
    @s.sakthinathan7393 วันที่ผ่านมา +1

    Only fake news channel worst

    • @Tit45Tat
      @Tit45Tat วันที่ผ่านมา

      th-cam.com/video/pO6wgDIdmlQ/w-d-xo.htmlsi=gcIApxsL2k72qS5-

  • @SivaganeshNadarajah
    @SivaganeshNadarajah 2 วันที่ผ่านมา

    Modi don’t care about this 🤔

  • @mohamedbisir5835
    @mohamedbisir5835 3 วันที่ผ่านมา +3

    Sarieyana.fandanai.inden

  • @selviselviya3996
    @selviselviya3996 2 วันที่ผ่านมา

    😢