தீவைக்கப்பட்ட Mahinda Rajapaksa- வின் வீடு!! ஆற்றில் தள்ளப்பட்ட கார்கள்! | Sri Lanka Protest | IBC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • தீவைக்கப்பட்ட Mahinda Rajapaksa- வின் வீடு!! ஆற்றில் தள்ளப்பட்ட கார்கள்! | Sri Lanka Protest | IBC
    #SriLanka #SriLankaCrisis #MahindaRajapaksa #GotabayaRajapaksa #EconomicCrisis #Protest #IBCTamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

ความคิดเห็น • 363

  • @IBCTamil
    @IBCTamil  2 ปีที่แล้ว +17

    இலங்கை மக்களின் போராட்டம் ! கலவரமாக மாறியதால் அச்சம்! ~ th-cam.com/video/1mXvXHS_U7Q/w-d-xo.html

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 2 ปีที่แล้ว +14

    சூப்பர், மிக்க மகிழ்ச்சி, ராஜபக்சே நாயின் குடும்பம் ஒழியட்டும், வாழ்த்துக்கள்

    • @user-eNTamil86
      @user-eNTamil86 2 ปีที่แล้ว

      நாய் சொல்லாதிங்க சகோதரா நாய் நன்றி உள்ளது.....

  • @adalantonyleo
    @adalantonyleo 2 ปีที่แล้ว +17

    அவனால் எத்தனை தமிழ் மக்கள் கொன்றார்கள். நிறைய தமிழ் மக்கள் கதறி அழுதார்கள்... அந்த நாட்களை நினைவில் கொள்க... இப்போது,,,

  • @s.narayanamoorthys.narayan9744
    @s.narayanamoorthys.narayan9744 2 ปีที่แล้ว +19

    ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? (தேடிய) சேர்த்த செல்வம் என்ன? இன்று ராஜபக்சேவின் நிலையென்ன? இன்று இலங்கையை விட்டு தப்பித்து வெளியேறும் காட்சிகள் என்ன? காலம் மாறியது. காட்சிகள் மாறுகின்றன.

    • @opff7661
      @opff7661 2 ปีที่แล้ว +4

      காலம் மாறும் காட்சிகள் மாறும், இப்பொழுது கடவுளே தண்டனை கொடுக்க வந்துட்டார் போல🤔🤔🤔

    • @balaprabha1273
      @balaprabha1273 2 ปีที่แล้ว

      Rendu latcham tamil makkal saabam eppidi thorathi adikudhu indha naaya??! Sonia Kum idhae nelama varum. Already ava party congress aziyura kaalathula irukku.

  • @KalaiyarasiSeetharaman2731
    @KalaiyarasiSeetharaman2731 2 ปีที่แล้ว +11

    தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் , ஆனால் தர்மம் மறுபடியும் வெல்லும். ✊

    • @sundararajana4252
      @sundararajana4252 2 ปีที่แล้ว

      Every action their will be a equivalent reaction ,that is happening in lanka.should be punish this nonsense Rajapaksa.

  • @amanullasubhan786
    @amanullasubhan786 2 ปีที่แล้ว +11

    தமிழரைக் கொன்ற பாவம் சும்மா விடுமா???

  • @indira3136
    @indira3136 2 ปีที่แล้ว +19

    அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்

    • @thanigaivels3329
      @thanigaivels3329 2 ปีที่แล้ว +1

      நீங்கள் தமிழை கொல்லாதீங்க.....அது "கொல்வான்", "கொள்வான்" இல்லை.

  • @rajendrankandasamy2655
    @rajendrankandasamy2655 2 ปีที่แล้ว +8

    வினை விதைத்தவன் வினை ௮றுப்பான்.
    பிரபாகரன் சாகவில்லை ௮வர்கள் ௮னைவரையும் மேல் நின்று ௮ட்டூலியம் செய்து கொண்று குவித்த பாவிகள் ௮னைவரையும் பலியாக்கி கொண்டே நம்மை சந்தோஷ படுத்தி கொண்டு இ௫க்கிறார் வாழ்க தமிழ் ஈழம்.
    வளர்க நம் மக்கள்.

  • @anbalaganmayan3165
    @anbalaganmayan3165 2 ปีที่แล้ว +8

    உண்மை தெய்வம் நின்று கொள்ளும்

  • @vickylightspeed2750
    @vickylightspeed2750 2 ปีที่แล้ว +9

    "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்".
    "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்"..
    "எல்லா வினைக்கும் அதற்கு நிகரான எதிர்வினை உண்டு"
    "தீதும் நன்றும் பிறர் தர வாரா"

  • @ruthwilliams4995
    @ruthwilliams4995 2 ปีที่แล้ว +13

    அரசன் அன்றே தண்டிப்பான்
    தெய்வம் நின்று தண்டிப்பார்

  • @siva24089
    @siva24089 2 ปีที่แล้ว +9

    மகிழ்ச்சி

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 2 ปีที่แล้ว +10

    'நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும்'

  • @skvickey2823
    @skvickey2823 2 ปีที่แล้ว +10

    சுடலை குடும்பம் கூடிய சீக்கிரம் இந்த நிலையை எட்டும்

  • @AZ-zg9ol
    @AZ-zg9ol 2 ปีที่แล้ว +9

    கருணா, பிள்ளையான், டக்ளஸ் மற்றும் அங்கஜன் எங்கே இருக்கிறார்கள் அவர்களும் மஹிந்த ராஜபக்ஷ கும்பலின் அங்கம்.

  • @elangovank763
    @elangovank763 2 ปีที่แล้ว +11

    தமிழ் இனத்தை கொன்ற சிங்கள பொட்டை பயலுக செத்து ஒழியட்டும்,
    ஈழ மக்கள் வேடிக்கை மட்டும் பார்க்கவும் 💪💪💪

  • @loveanimals6019
    @loveanimals6019 2 ปีที่แล้ว +10

    அத்தனை பூரிப்பு எனக்கு.... ராஜபக்சே குடும்பத்திற்கு நல்ல சாவு வராது.....

  • @Sivakumar-nt1fx
    @Sivakumar-nt1fx 2 ปีที่แล้ว +12

    என்றேனும் ஓர் நாள் நம் மாநிலத்திலும் அரசியல் வாதிகளின் நிலை இப்படி ஆகும்

    • @sagariga4002
      @sagariga4002 2 ปีที่แล้ว +3

      அந்த நாளைத்தான் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கிறேன் சகோ

  • @5sundaram405
    @5sundaram405 2 ปีที่แล้ว +11

    உப்பை அதிகமாக தின்றவன் தாகம் எடுத்து சாவான் இல்லை என்றால் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்
    நன்றி

  • @sharundev5630
    @sharundev5630 2 ปีที่แล้ว +7

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் 🔥🔥🔥

  • @veerapandi3995
    @veerapandi3995 2 ปีที่แล้ว +11

    அவ்ளோ எளிதாக அவன் சாகக் கூடாது. அவனோட சாவு கொடூரமா இருக்கனும் 😡

  • @fathimafaizal3011
    @fathimafaizal3011 2 ปีที่แล้ว +7

    இனி இலங்கையில் ஊழல் அரசியல் கு வைய்ப்பில்லை.. இனம் ஜாதி மதம் பேமில்லை... அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே.. Proud to be a srilnkan 🇱🇰

    • @manifest2203
      @manifest2203 2 ปีที่แล้ว

      I wish that is true. But Sinhalese in Sri Lanka will go back to who they are (most intolerant and racist people) once they go back to good times. But I doubt if the good times will ever come again. Considering the debt, this is highly unlikely.

  • @vijayalakshmiramadass2776
    @vijayalakshmiramadass2776 2 ปีที่แล้ว +13

    எரிவது தலைவர்பபிபாகரனின் பெரும்நெருப்பு

  • @gurumari2028
    @gurumari2028 2 ปีที่แล้ว +7

    இந்தியாவிலும் இந்த மாதிரி நடந்து விடாமல் இருக்கும் படி இங்குள்ள ஆட்சியாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @nazimmn7003
    @nazimmn7003 2 ปีที่แล้ว +7

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் . 🙏

  • @dhayaldhayalan1875
    @dhayaldhayalan1875 2 ปีที่แล้ว +7

    அதிபர் வீட்டையும் தீக்கிறையாக்குங்கள்...

  • @samsundarsingh8501
    @samsundarsingh8501 2 ปีที่แล้ว +11

    என் இன தலைவரின் வீட்டை இடித்தேலா அதனால்தான் உன் இனமக்களே உன் வீட்டை கொளுத்திட்டான் நாட்டை விட்டு ஓடுடா நாயே ஹ ஹ ஹ ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 2 ปีที่แล้ว +7

    எல்லா பதவிகளிலும் ராஜபக்சே குடும்பத்தினர்.

  • @rosrid1360
    @rosrid1360 2 ปีที่แล้ว +6

    சூழ்ச்சியால் மக்களை பிரித்தாளும் தலைவர்களின் முடிவு...‌இப்படிதான் முடியும்

  • @musicmate793
    @musicmate793 2 ปีที่แล้ว +9

    இது பத்தாது அவனையும் சேர்த்து கொழுத்து...

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 ปีที่แล้ว +9

    இலங்கை இனி மக்களே ஆழ்வார்கள் இது போல் நம் நாட்டிலும் வரும்

  • @mosesdsilva3561
    @mosesdsilva3561 2 ปีที่แล้ว +7

    மக்களை மதிக்காத அரசுக்கு இந்த நிலமை தான்

  • @justusalban8966
    @justusalban8966 2 ปีที่แล้ว +5

    இலங்கையை இந்தியாவுடன் இணைத்து தமிழநாட்டின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும். போராட்ட காரர்களின் குரல் தான் அந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது. தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

  • @selvam383
    @selvam383 2 ปีที่แล้ว +6

    இனிதான் தமிழ் மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்

  • @சங்கர்சன்சின்னசாமிசங்கர்

    தமிழர்களின் எரிச்சல் சும்மா விடாது அவர்களை

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 ปีที่แล้ว +12

    ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்

  • @chitradevi4098
    @chitradevi4098 2 ปีที่แล้ว +5

    God is great.

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 ปีที่แล้ว +8

    இது போல் மக்கள் புரட்சி எல்லா நாடுகளிலும் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் கொள்ளைக்கார அரசியல்வாதிகள் பயப்படுவார்கள் மக்களை கண்டு இது போல் நம் நாட்டிலும் நடக்கக்கூடும் நம் நாடு போற போக்கை அப்படித்தான் இருக்கிறது விலை ஏற்றம் பெட்ரோல் விலை உயர்வு

    • @madhukumar5857
      @madhukumar5857 2 ปีที่แล้ว

      Poda mundam, keep dreaming u fool

    • @karthikarvindcs
      @karthikarvindcs 2 ปีที่แล้ว

      Poi Saudi la purchi pannu...

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 ปีที่แล้ว +6

    மகிழ்ச்சியான செய்தி

  • @saraswathim6002
    @saraswathim6002 2 ปีที่แล้ว +7

    . ஆட்சி யில் இருக்கும் போது ஆட்டம் போட்டால் இப்படி தான கடவுள் இருக்கிறார்

  • @sivakumar7481
    @sivakumar7481 2 ปีที่แล้ว +5

    இலங்கையை இந்தியாவோடு இணைத்தால், இலங்கை பொருளாதாரம் சிறப்பாக மாறும், இலங்கை மக்கள் நலமுடன் இருப்பார்கள்

    • @kirubakarannagarajan1600
      @kirubakarannagarajan1600 2 ปีที่แล้ว +1

      சாத்தியமில்லாத ஒன்று நாம் கொடுத்த கச்சத்தீவில் நம்மால் மீட்க முடியவில்லை

  • @rejinroyrejin11
    @rejinroyrejin11 2 ปีที่แล้ว +7

    அவனுடைய வீட்டுக்கு பதிலாக அவனே கொளுத்தி இருக்க வேண்டும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว

      JAI SRI RAM - - SR LANKA ANJAYANA FIRE RAMA RULE ?? TODAY SAME ??

  • @naveennk7519
    @naveennk7519 2 ปีที่แล้ว +4

    Vera leval 👏👏👏

  • @iraivazhi
    @iraivazhi 2 ปีที่แล้ว +4

    இறைவனுக்கு நன்றி.

    • @kurinjinaadan
      @kurinjinaadan 2 ปีที่แล้ว

      உண்மையில் உங்கள் வார்த்தைகளில் நெஞ்சுருகிப் போனேன். தெய்வம் நின்று கொல்லும் என்பது எத்தனை பெரிய உண்மை.

  • @djhariharan1994
    @djhariharan1994 2 ปีที่แล้ว +8

    சிங்களன் அனைவரும் உயிர் போக வேண்டும் வேண்டும் வேண்டும் என் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ வேண்டும்

    • @ariyanayagamariyamalar2956
      @ariyanayagamariyamalar2956 2 ปีที่แล้ว

      ராஜபக்ச பரம்பரை ஒழிந்தால் இனவாதமும் ஒழிந்திடும் பாவம் சிங்கள மக்கள் அவர்களுக்கு இனவாதத்தை தூண்டி விட்டது இந்த பாவிகள்

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 ปีที่แล้ว

      Ithu tappubellam singalvim ippdi irupangala nam pizaks pona idathil ullavanga poitu nam alamumna nanum pizakinum avangalyum pizakinam namum than

  • @kfphotography4830
    @kfphotography4830 2 ปีที่แล้ว +24

    முற்பகல் செயின் பிற்பகல் விடியும் தமிழ் மக்களின் அழுகை

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 2 ปีที่แล้ว +4

    அரசன் அன்று கொள்வான்!!!தெய்வம் நின்று கொள்ளும்!!!

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว

      JAI SRI RAM - - SR LANKA ANJAYANA FIRE RAMA RULE ?? TODAY SAME ??

  • @ManiMani-gl7ei
    @ManiMani-gl7ei 2 ปีที่แล้ว +5

    நான் இப்போது சந்தேஷ்மா இருக்கின்றேன்

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @mssivaraj7979
    @mssivaraj7979 2 ปีที่แล้ว +6

    என் மனித உயிர்களைப் கொன்று குவித்த நாய்..... இப்ப சாகுற . நன்றி இறைவா

  • @guruprasadr9308
    @guruprasadr9308 2 ปีที่แล้ว +8

    அனுமன் வாலில் இட்ட தீ

  • @rohinik4098
    @rohinik4098 2 ปีที่แล้ว +3

    Thank u 😇🙏👼

  • @adhinaryananadhinarayanan2280
    @adhinaryananadhinarayanan2280 2 ปีที่แล้ว +2

    சிறப்பு அருமை

  • @elangovank763
    @elangovank763 2 ปีที่แล้ว +11

    இதைத்தான் சங்கிகள் இந்தியாவில் செய்கிறார்கள், ஒரு நாள்....உண்டு சங்கிகளுக்கு

    • @karthikarvindcs
      @karthikarvindcs 2 ปีที่แล้ว

      Angaa Tamil ah konnathu Kandy Nayakan, inga Tamilan emathi polikurathu Tamil Nayar (Telungan)

    • @balaprabha1273
      @balaprabha1273 2 ปีที่แล้ว

      Sangigal ethana pera konaanganu sollu...nee dhaan dhairiyamaanavan aachae

  • @bluediamondtv1573
    @bluediamondtv1573 2 ปีที่แล้ว +4

    God is great...

  • @sundarmurthy2774
    @sundarmurthy2774 2 ปีที่แล้ว +5

    One day this will happen in tamil Nadu

  • @Kayalarunan.
    @Kayalarunan. 2 ปีที่แล้ว +5

    1 and half lakhs people's oda saabam idhu avanga blood ku kedacha vetri idhu 😍😍😍

  • @mod1959
    @mod1959 2 ปีที่แล้ว +7

    Kan kollaaa kaatchi 😍😍

  • @xavierfreddy89
    @xavierfreddy89 2 ปีที่แล้ว +3

    Thank to God 🙏🏻

  • @jacquelinemiranda3708
    @jacquelinemiranda3708 2 ปีที่แล้ว +4

    Lakhs of Thamizh ppl were mercilessly killed under the dictatorship of this criminal Rajapakshe. I have all along said that those responsible for the merciless killings of innocent Thamizhs will be avenged by God. It has happened, Rajapakshe is now reaping the harvest of his merciless/heinous crimes ! God is great 🙏

  • @siddans1601
    @siddans1601 2 ปีที่แล้ว +2

    ஆனந்தம்

  • @moorthy8189
    @moorthy8189 2 ปีที่แล้ว +6

    தமிழ் நாட்டு அமைச்சர் கள் இதை பார்ப்பார்களே

    • @Allinallsuperior
      @Allinallsuperior 2 ปีที่แล้ว

      Modi nechiyam parpar

    • @balaprabha1273
      @balaprabha1273 2 ปีที่แล้ว

      Tamilnadu DMK kani akka, and vck thiruma are all Rajabakshae friends . They will also see and cry 😭😭😄😄😄

  • @SHANS-i7q
    @SHANS-i7q 2 ปีที่แล้ว +6

    தமிழ்நாட்டிலும் ஒரு குடும்பம் தாங்கள் மட்டுமே ஆள வேண்டும் என்று ஆட்சி செய்துகொண்டு வருகிறது ...
    அந்த குடும்பத்தின் கதி இதை விட மோசமான விளைவுகளை காலம் வைத்துள்ளது என்பதை இலங்கை சம்பவம் நினைவூட்டடும்

    • @kirubakarannagarajan1600
      @kirubakarannagarajan1600 2 ปีที่แล้ว +1

      அருமை ஆனால் இங்குள்ள மக்கள் போதையில் இருக்கின்றார்கள் எனவே அப்படியான ஒரு போராட்டத்தை இங்கு எதிர்பார்க்க முடியாது ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்தால் ஓட்டு போடும் ஈனப்பிறவிகள் இருக்கும் நாடு விழிப்புணர்வு என்றால் எவ்வளவு விலை என்று கேட்கும் அளவுக்கு விழிப்புணர்வு இல்லாத மக்கள் 👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @ramachandranm.ramachandran7036
      @ramachandranm.ramachandran7036 2 ปีที่แล้ว

      இலங்கை மாதிரி தமிழ்நாட்டுல வன்மம் இல்லை புரிகிறதா சகோதர்

  • @sivannada2413
    @sivannada2413 2 ปีที่แล้ว +4

    சுப்பிரசாமி சுவாமி நண்பன்

  • @mohamedismailismail3668
    @mohamedismailismail3668 2 ปีที่แล้ว +11

    மஹிந்தவின் ஒட்டுமொத்த குடும்பங்களும் தத்தளிப்பதை பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது

  • @jayasingh337
    @jayasingh337 2 ปีที่แล้ว +2

    Very happy

  • @meenakshisivaraman3328
    @meenakshisivaraman3328 2 ปีที่แล้ว +8

    ராமன் இன்னும் உயிரோடு இருக்கின்றார் ஜெய்ராம் ஜெய் ஜொய்ராம்

    • @magibalane3934
      @magibalane3934 2 ปีที่แล้ว +1

      Poda potta

    • @arivukarasan3263
      @arivukarasan3263 2 ปีที่แล้ว

      👠

    • @sharmababu2444
      @sharmababu2444 2 ปีที่แล้ว +1

      "சங்கிகளை ஒழிப்போம் " "சங்கியில்லா நாட்டை தூய்மைபடுத்துவோம்".

    • @dineshganesh3048
      @dineshganesh3048 2 ปีที่แล้ว

      @@sharmababu2444 😆😆😆

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 ปีที่แล้ว +3

    மேதகு ஆத்மா சந்தமடையும்

  • @loganathan7151
    @loganathan7151 2 ปีที่แล้ว +3

    Super 👍👋

  • @vigneshwiki4661
    @vigneshwiki4661 2 ปีที่แล้ว +5

    Itha seekiram tamilnadu illana India la expect pannalam😂

  • @piravar-k3i
    @piravar-k3i 2 ปีที่แล้ว +6

    அரசியல் வாதிகளே! பார்த்து தெரிந்து திருந்தி விடுங்கள். குழந்தை குட்டிகளுடன் நீங்கள் எங்கும் ஓட முடியாது. வீட்டிற்கு பின்னால் ஹெலிகாப்டர் pad வைத்துக்கொள்ளுங்கள் 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @darknight5182
    @darknight5182 2 ปีที่แล้ว +7

    Next in india soon
    We want this nesecery soon

  • @BillGates-de6dd
    @BillGates-de6dd 2 ปีที่แล้ว +2

    மிகவும் மகிழ்ச்சி😂😂😂😂😂

  • @Omvaalai
    @Omvaalai 2 ปีที่แล้ว +5

    அழியும் இலங்கை

  • @jayaraj8776
    @jayaraj8776 2 ปีที่แล้ว +9

    இது எல்லாம் ஒரு இந்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை

  • @malathydhandapani621
    @malathydhandapani621 2 ปีที่แล้ว +6

    Than vinai thannai sudum

  • @aathiaathi1846
    @aathiaathi1846 2 ปีที่แล้ว +5

    எங்கள் நாட்டு மீனவர்கள என்ன பாடு படவைத்தா சாவுடா

  • @ulagamsutrumvaliban9898
    @ulagamsutrumvaliban9898 2 ปีที่แล้ว +2

    Super

  • @SHANS-i7q
    @SHANS-i7q 2 ปีที่แล้ว +6

    பற்றி எரியும் மாளிகைகள் மக்களின் வைத்தெரிச்சலால்

  • @sureshgobi9836
    @sureshgobi9836 2 ปีที่แล้ว +2

    super

  • @தமிழச்சி-ண2ஞ
    @தமிழச்சி-ண2ஞ 2 ปีที่แล้ว +20

    நாளைக்கு திராவிட ஆதரவாளர்களுக்கும் இதே நிலை தான் தமிழ் நாட்டில்

    • @AzharUdin
      @AzharUdin 2 ปีที่แล้ว +3

      Oh apo stalin sir thaan india pm ah? Since you sre comparing srilankas prime minister to M.k.Stalin... 😄👌🏼

    • @AzharUdin
      @AzharUdin 2 ปีที่แล้ว +2

      Intha sangi pasanga evlo munthi kuthuchu comment podranunga paru 🤣😅

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 2 ปีที่แล้ว

      யாரும்., எதுவும் எரிய வேண்டாம். ஸமாதானமா போக லாம். ஆக்க முடியாது நம்மால், அழிக்ககூடாது. ஸாத்விக வழிகளைக்கையாளலாமே

    • @ramganesan92
      @ramganesan92 2 ปีที่แล้ว

      @@AzharUdin family politics lead to crisis irrespective of party

    • @ramganesan92
      @ramganesan92 2 ปีที่แล้ว

      @@AzharUdin Stalin ku theriyum he can't be PM. Unaku theriyala. Family politics seidhal endha katchi seidhal indha nilamali dan nanbarae. Ivanga helicopter pidichu vera country settle avargal. makkal dan madaiyargal

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 ปีที่แล้ว +6

    Kadavul irukkirar. Pavathirku Thandanai Undu."Vinai Vithaiththavan Vinaiyai Aruppan:"

  • @dharanidharan740
    @dharanidharan740 2 ปีที่แล้ว +3

    Thalaivar happy annachi 😝🤣🤣

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 ปีที่แล้ว +1

    எங்கள்தெருவிலும்.மங்கள.ஓசைகேட்குதடா..மனதுமகிழ்ச்சியாக.உள்ளது..

  • @devkumarv8019
    @devkumarv8019 2 ปีที่แล้ว +3

    Magizhi happiest moment 💖 💓
    I can't even images tamil people pain during war

  • @rambro542
    @rambro542 2 ปีที่แล้ว +1

    Happy to see👀

  • @ako4761
    @ako4761 2 ปีที่แล้ว +2

    இலங்கை அரசு செய்யும் நாடகம். அதே போன்று இலங்கை மக்களின் கோவம் இந்த தீ வைப்பு...

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว

      JAI SRI RAM - - SR LANKA ANJAYANA FIRE RAMA RULE ?? TODAY SAME ??

  • @rajanto2114
    @rajanto2114 2 ปีที่แล้ว +1

    Super 👍👍👍

  • @kanniappanim917
    @kanniappanim917 2 ปีที่แล้ว +2

    Hots off Srilanka people.

  • @pasconisunisu9354
    @pasconisunisu9354 2 ปีที่แล้ว +2

    Good move aginst politician india also do one daysbecuse some politician doing make fight hindu muslim like

  • @18stepssolai22
    @18stepssolai22 2 ปีที่แล้ว +2

    தன்வினை தன்னைச் சுடும்....

  • @muniandy6052
    @muniandy6052 2 ปีที่แล้ว +2

    The President should also resigned, chasing president from palace.

  • @kunalangopal3486
    @kunalangopal3486 2 ปีที่แล้ว +7

    Tamilnadilum oru kudumbam bathieriyum dmk tamilenavirothi olikanum

  • @SK-lz7pi
    @SK-lz7pi 2 ปีที่แล้ว +2

    Karma is hitting back to him

  • @rajanbenjaminggnanakkan4784
    @rajanbenjaminggnanakkan4784 2 ปีที่แล้ว +4

    Our great tamilan Prabhakaran sees from heaven how Rajapakse dies

    • @vinodhrajkumar2789
      @vinodhrajkumar2789 2 ปีที่แล้ว

      Prabakaran in in hell not in heaven

    • @remo9195
      @remo9195 2 ปีที่แล้ว

      @@vinodhrajkumar2789 ஏன் ப்ரோ உங்கொம்மால எதாவது பண்ணிட்டாரா ... அவரு நரகத்துக்கு போறதுக்கு

    • @vinodhrajkumar2789
      @vinodhrajkumar2789 2 ปีที่แล้ว

      @@remo9195 he killed innocent people.and used child as soldiers.and involves in international drug and arms dealings and had close relationships with al quida and many other terrorist organizations.

  • @marimuthu7485
    @marimuthu7485 2 ปีที่แล้ว +5

    Arasan anru kolvan theivam niru kollum

  • @thaslimmohamed7707
    @thaslimmohamed7707 2 ปีที่แล้ว +2

    Anga thii 🔥yariyaa ...
    Enaga manasu cool la erukku 🆒️

  • @devagirigiri
    @devagirigiri 2 ปีที่แล้ว +1

    Nice

  • @dharanidharan740
    @dharanidharan740 2 ปีที่แล้ว +3

    Happy to see this🤣

  • @abubacker9252
    @abubacker9252 2 ปีที่แล้ว +1

    👌