பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்..5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்..5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 115

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 2 วันที่ผ่านมา +72

    சாமானிய மக்களுக்கு இருக்கும் அறிவு கூட ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை😂😂

  • @palanisamyt3549
    @palanisamyt3549 2 วันที่ผ่านมา +68

    தைரியம் பாலிமர்

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 2 วันที่ผ่านมา +93

    விஜய்மாநாடுபோட31விதிகளைபோட்டகாவல்துறை
    16லட்சம்கூடியநிகழ்ச்சிக்கு
    அந்த31விதிகளைக்கடைப்
    பிடித்திருக்குலாமே.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 วันที่ผ่านมา +1

      மத்திய அரசுக்கு எதிராக மாநில காவல் துறை செயல்படுவதாக கூப்பாடு போடுவார்களே.

    • @baburaj6266
      @baburaj6266 2 วันที่ผ่านมา

      இதெல்லாம் மத்திய அரசு பார்க்க வேண்டும் ராணுவ வீரர்கள் பாதி 10 லட்சம் பேர் சும்மா தான் இருக்காங்க அவர்களை வைச்சு ஒழுங்கு பண்ணி இருக்க வேண்டும் கூட்டம் தேவையான சாப்பாடு உணவு இராணுவமே கொடுக்கலாம் வருஷம் 7 லட்ச கோடி மக்கள் வரி பணம் அதில் 5 லட்ச கோடி ராணுவ அரசியல்வாதிகள் ஊழல் கொள்ளை அடிக்கிறாங்க. இந்த ராணுவம் சீனா காரன் அருணாச்சலப்பிரதேசம் ஆக்கிரமிப்பு பண்ணினாள் மவுனம் இருக்கும் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்கள் கொன்றலின் அமைதியாக இருக்கும் வெல்ல பெரிடர் காணாமல் போகிடும் மணிப்பூர் குஜராத் கலவரம் ராணுவம் காணாமல் பொகிடும்

    • @Sathya66999
      @Sathya66999 2 วันที่ผ่านมา

      ​@@கதிரவன்-ங3ணஇல்லைனா மட்டும் மத்திய அரசு பயந்த மாநில அரசு ஃபார்முலா நடதுநீங்களா ,,
      இப்போ மட்டும் இனி எவனசு ராணுவம் தேசம் பக்தி வருவான , ராணுவர்கள் கஷ்டம் இனி புரியுமா 😢

  • @kuppusamydeenadayalan3958
    @kuppusamydeenadayalan3958 2 วันที่ผ่านมา +49

    இதே அதிமுக ஆட்சியில் நடந்து இருந்தால் இந்த நேரம் இங்குள்ள ஊடகம் கொத்தடிமை கூட்டம் கூட்டமாக வந்து விவாதம் நடத்தி பிளாஷ் நியூஸ் போட்டு கதறி இருக்கும் குடிக்க தண்ணீர் கூட கொடுக்க முடியாத அரசு...
    பெற்றோர் கவன குறைவு காரணமாக ஒரு குழந்தை ஆழ்துளை கிணறு இல் விழுந்து இறந்து போன இடத்தில் 24 மணி நேர பிளாஷ் நியூஸ் போட்டு விவாதம் நடந்தது எடப்பாடி பதவி விலக வேண்டும் என்று கதறிய கூட்டம் சாராய சாவுக்கு 10 லட்சம் இதுக்கு 5 லட்சம் .

  • @alicejustine9826
    @alicejustine9826 2 วันที่ผ่านมา +87

    5 பேர் சாவுக்கு பதில் சொல்ல துப்பில்லாம....1932இல்...'னு கதை சொல்லிட்டு இருக்கான்.அந்த கதையை இப்ப யாருடா கேட்டான்
    சம்மாதி கட்ட வேண்டும் பேனா சிலை வைப்பது தான் இவர் களின் முக்கிய அம்சங்கள் ஆகும்
    ஆயிரம் கொடுத்தால் ஓட்டுப்போடுவார்கள் என்கிற திமிர்.

    • @abphotoscoimbatore6103
      @abphotoscoimbatore6103 2 วันที่ผ่านมา +1

      Soona paana

    • @PadmaNancy
      @PadmaNancy 2 วันที่ผ่านมา +2

      True

    • @saravanakumar8614
      @saravanakumar8614 วันที่ผ่านมา +4

      இனியும் ஓட்டு போட தான் செய்வானுங்க 🤣🤣இவனுங்களுக்கு அறிவே இல்லையே

    • @invisibledon4060
      @invisibledon4060 วันที่ผ่านมา +1

      Antha Pena vachu ena prejanom

  • @pmurugan8660
    @pmurugan8660 2 วันที่ผ่านมา +24

    நானும் கடற்கரை ஓரத்தில் தான் நின்று கொண்டிருந்தேன் எம்ஜிஆர் சமாதி அருகில் நின்று கொண்டு இருந்தேன் நிகழ்ச்சி முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கடற்கரையை விட்டு வெளியே வந்து நான் தப்பித்தால் போதும் என்று வந்துவிட்டேன் குடிக்க தண்ணீர் கூட ஏற்பாடு செய்யவில்லை அரசு இத்தனை லட்சம் மக்கள் கூடும் இடத்தில் அரசு கவனம் செலுத்தாமல் இருந்து விட்டது மிகவும் வேதனையான நிகழ்ச்சி

  • @Raja-r4b1f
    @Raja-r4b1f 2 วันที่ผ่านมา +20

    நல்ல கருத்து பதிவு

  • @sabin0078
    @sabin0078 2 วันที่ผ่านมา +23

    Polimer mass 🎉🎉

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q 2 วันที่ผ่านมา +24

    திராவிட மாடல் வேண்டாம் 🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @invideo1115
    @invideo1115 2 วันที่ผ่านมา +12

    Great polimer

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 2 วันที่ผ่านมา +24

    பேசாம இந்த அரசு ராஜினாமா செயலாம்

  • @twinstudiotv
    @twinstudiotv 2 วันที่ผ่านมา +20

    தண்ணிர் நிழற்குடை அமைத்து இருக்க வேண்டும்

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 2 วันที่ผ่านมา +9

    சென்னையில் மெரினா கடற்கரையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இவ்வளவு அசம்பாவிதம் நடந்தது

  • @PadmaNancy
    @PadmaNancy 2 วันที่ผ่านมา +14

    உண்மையில் இந்த விடியல் அரசு இந்த நிகழ்ச்சிக்கு எதுவும் மக்களுக்காக செய்ய வில்லை.முற்றிலும் வேதனையடைந்தது மக்கள் மட்டுமே இந்த ஆட்சியாளர்களை சும்மா விட கூடாது.மக்களை அழைத்து விட்டு அவர்கள் மேல் குறைசொல்லி தப்பிக்க பார்க்கிறார்கள்.அழிந்து போகும் காலம் அவர்களுக்கு நெருங்கிவிட்டது.நேரில் பார்த்ததால் மனது வலிக்கிறது.

    • @RaamanM-m4h
      @RaamanM-m4h 2 วันที่ผ่านมา

      Àma siir,nanum poitu parthey worst servise evlo peru varaa vaipu erukunu therinchi eppadi careless ah eeunthanganu therila makkal thappu ella ,ellam avanunga mela tha thappu ellam vandiyum road la enna police pannuchinu therila avaga pota police full ah cm pathukapuku sariya poi erukum😢

  • @Sjvijay8
    @Sjvijay8 2 วันที่ผ่านมา +10

    இப்படியான அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் தங்களது நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் இருந்து இணையதளம் தொடங்கி அதில் மக்களுக்கு தேவையான விசயம் எது எது எல்லாம் உள்ளது மக்கள் தயர்க வர வேண்டியது என்ன என்ன என்று விளக்கமாக இணையத்தில் வெளியிட்டால் அந்த நிகழ்வை கான வரும் மக்களுக்கு வசதியாக இருக்கும் உயிர் பலி ஆவதை தடுக்கலாம் ,

  • @Naanjilnadan
    @Naanjilnadan 2 วันที่ผ่านมา +10

    Mayor madam lipstick pottu shooting ku poitanglam😂

  • @dharmarajmuthukumar
    @dharmarajmuthukumar 2 วันที่ผ่านมา +11

    Dmk Formula. அவபெயர் வந்தால் மத்திய அரசு/எதிர் கட்சியின் பெயரில் எழுதனும் , நற்பெயர் வந்தால் தமிழக அரசு/ஆளும் கட்சியின் பெயரில் எழுதனும் அது யார் கொண்டு வந்த திட்டமாக இருந்தாலும் சரி. Limca record எனக்கு, அவப்பெயர் உனக்கு/மத்திய அரசுக்கு நல்லா இருக்குது

  • @Myvalli-cy3xq
    @Myvalli-cy3xq 2 วันที่ผ่านมา +38

    மத்திய அரசு சம்பந்தப்பட்ட விழா என்று கேர்லஸ் பண்ணி இருக்காங்க.

    • @HinduRocker
      @HinduRocker 2 วันที่ผ่านมา +9

      உண்மை..

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 2 วันที่ผ่านมา +1

      மத்தியஅரசு தரப்பில் மக்களின் பாதுகாப்பை ஏன் இறுதி ஆய்வு செய்ய வில்லை.....

    • @SENTHILKUMAR-2345
      @SENTHILKUMAR-2345 2 วันที่ผ่านมา +14

      ​@@VasanthVasanth-pt4fzதமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சியில் நடத்துவதற்கு தமிழக அரசுக்கு திறமையும் தகுதியும் அறிவு இல்லை திறம் பட சமாளிக்கும் தகுதியில்லை என்று சொல்லி இந்த நிகழ்ச்சியை தவிர்த்து இருக்கலாம்.
      வேறு சிறந்த மாநிலங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தி இருக்கலாம்.

    • @BThilakanbabu
      @BThilakanbabu 2 วันที่ผ่านมา +5

      Car race ah irundhirunda padhukappu, water facility ellam irundhirukkum

    • @tamilan9539
      @tamilan9539 2 วันที่ผ่านมา +5

      ​@@VasanthVasanth-pt4fzகுடியரசு அட்சி தா கொண்டு வரணும்

  • @user-srix8o
    @user-srix8o 2 วันที่ผ่านมา +6

    Kulandhainga vara thadai potrundhale podhum ivlo per vandhuruka matanga yena ellarum kulandhaingalukagadhan vandhurukanga😢

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 2 วันที่ผ่านมา +10

    We salute polimer for news 🗞

  • @nancyd5198
    @nancyd5198 2 วันที่ผ่านมา +16

    எந்தவித வசதியும் செய்யப்படவில்லை

  • @SjjanciXavier33
    @SjjanciXavier33 2 วันที่ผ่านมา +5

    தந்தி டிவியில் வந்த ஒரு செய்தி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து பார்க்கும்போது தெளிவாக பார்க்கலாம். என்று தந்தி டிவியில் ஒளிபரப்பானது நெருக்கடிக்கு முக்கிய காரணம்

  • @syedrahiman-x8x
    @syedrahiman-x8x 2 วันที่ผ่านมา +11

    அனைத்து இடங்களிலும் போக்குவரத்து காவலா்கள் இல்லை!நாங்கள் பாதியில் திரும்பிடோம்!!😢😢😢

  • @diwyog859787384285
    @diwyog859787384285 2 วันที่ผ่านมา +8

    Amma water missing

  • @pugaltamil6002
    @pugaltamil6002 2 วันที่ผ่านมา +18

    Atchi nadathavey laiku ilatha government

  • @90skid552
    @90skid552 2 วันที่ผ่านมา +9

    அடுத்த முறையும் திமுகவிற்கு வாக்கலிக்கும்பாடி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.😅

  • @Moulik563
    @Moulik563 2 วันที่ผ่านมา +8

    Go back திராவிட மாடல்

  • @illusionpower8818
    @illusionpower8818 วันที่ผ่านมา +2

    Background music கம்மி பண்ணு polimer

  • @socialize_123
    @socialize_123 2 วันที่ผ่านมา +2

    இரண்டு நாளுக்கு முன் கோமாவில் இருந்த செய்தி ஊடகங்கள் இன்று கண்விழித்து கொண்டுள்ளது😅

  • @Ayyavali
    @Ayyavali 2 วันที่ผ่านมา +6

    இது மக்கள் உருவாக்கிய ஆட்சி அப்பும் சாவதான் செய்யணும்

  • @lens3330
    @lens3330 2 วันที่ผ่านมา +3

    இது அனைத்தும் பொய் உளவுத்துறை எதையும் எச்சரிக்கவில்லை😮

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 วันที่ผ่านมา +1

    ஒரு ஏற்பாடும் பன்னவில்லை அரசு.ஆங்காங்கு பந்தல் ,தண்ணீர் வசதி செய்து இருக்க வேண்டும்.

  • @ashwinvijay1299
    @ashwinvijay1299 2 วันที่ผ่านมา +6

    Cm family intha kootathula evlo kastapatu vanthirupanglo😂

  • @gunasekaran5319
    @gunasekaran5319 2 วันที่ผ่านมา +4

    பேசாமல் அவர்களுக்கு ஹலிகாப்டரில் இருந்து ஒரு தர்பூசணி போட்டு இருந்தாள் நல்லா இருக்கும் 🤔

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 2 วันที่ผ่านมา +5

    நிகழ்சி முடிந்ததும் அரசியல் VIP க்கள் காரில் வசதியாக வீட்டிற்கு செல்ல காவல்துறை முன்னுரிமை தந்தது
    நிகழ்சி முடிந்தபின்பும் தேவையின்றி மிகநீண்ட நேரம் பொதுமக்களை செல்ல அனுமதிக்காமல் வெயிலில் தடுத்து நிறுத்தியதற்கு காவல் துறையின் பொறுப்பற்ற தனலமையே பொறுப்பேற்க வேண்டும்.

  • @VeluVelu-uu2zz
    @VeluVelu-uu2zz 2 วันที่ผ่านมา +6

    Great eps iyya❤❤

  • @ppselvan
    @ppselvan 2 วันที่ผ่านมา +2

    People also are responsible.... We don't take safety seriously and endup with such issues

  • @pugaltamil6002
    @pugaltamil6002 2 วันที่ผ่านมา +5

    Ulavuthurai elam enathan panutho therilah. Enada atchi nadathuringa. Oru erpadum panamah enada conduct pandringah

  • @pattabiraman54
    @pattabiraman54 วันที่ผ่านมา

    பூசின என்பது சரி பூசிண என்பது தவறு. தமிழ் வாழ்க

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 วันที่ผ่านมา

    🎉thagavalukku nandrigal saravanakumar🎉

  • @thirukumar1872
    @thirukumar1872 2 วันที่ผ่านมา +3

    Polimer 🩹👏

  • @ramachandrane3316
    @ramachandrane3316 2 วันที่ผ่านมา +1

    Kuraindha patcha arivai payanpaduthi oru water bottle, biscuit kondu poyirukkalam.

  • @dfg6924
    @dfg6924 วันที่ผ่านมา

  • @chithiraipandynadar6505
    @chithiraipandynadar6505 2 วันที่ผ่านมา +4

    வெள்ளம் வரு‌ம் முன் அணை கட்ட வேண்டும்...
    வெள்ளம் வந்து....அனை‌த்தையு‌ம் ...வாரி அள்ளி கொண்டு சென்ற பின்.....அப்படி செய்து இருக்கலாம்.....இப்படி செய்து இருக்கலாம்.....
    இதற்கா.......உளவு துறை ??

    • @prs2001
      @prs2001 2 วันที่ผ่านมา

      அடே இதற்கு எதக்கு உளவுத்துறை சொல்லணும்....இந்த நிகழ்வை ஏதோ terrorism மற்றும் எதிர்ப்பு சக்திகள் அசம்பாவிதம் செய்வது போல் இருந்தா அதை தான் உளவுத்துறை சொல்லும் அதை விட்டு அடிப்படை வசதிகள் இப்படி செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்களா 🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻

  • @anbu6039
    @anbu6039 วันที่ผ่านมา

    ஆக சுடலைக்க்கு விக் ஷோ மட்டுமே நடத்த தெரியும் 😢😢😢

  • @sinnarasu8957
    @sinnarasu8957 วันที่ผ่านมา

    Aaga edappaadi pathavi vilaga vendum

  • @abipkm3331
    @abipkm3331 2 วันที่ผ่านมา +2

    Epidiyanalum Enna again Chennai fulla dmk dan 2026 la win panuvanuga thirundhadha makkal😢

  • @rajkumart2477
    @rajkumart2477 2 วันที่ผ่านมา

    மத்த இடத்துல போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் யார் யார் duty பாப்பாங்க

  • @mahalakshmi106
    @mahalakshmi106 2 วันที่ผ่านมา

    Dhurka amma kavanikkaum erkanave vunga kudumbathukku kurma kudikonde erukku adhilum maranam neraiya

  • @2277-d3r
    @2277-d3r 18 ชั่วโมงที่ผ่านมา

    தமிழகத்தின் மோசமான ஆட்சிக்காலம் ...

  • @மரியஜோசப்நாதக
    @மரியஜோசப்நாதக 2 วันที่ผ่านมา +1

    திராவிட மாடல்

  • @sekaryadav2784
    @sekaryadav2784 2 วันที่ผ่านมา +1

    Government police asked too much ? About Vijay 's manadu.shame of you

  • @bala8474
    @bala8474 2 วันที่ผ่านมา +1

    Tvk manatukki mattum avalo pesu

  • @sundarraj5050
    @sundarraj5050 2 วันที่ผ่านมา +2

    Central government ie Modiji is the reason for the marina air show by dmk cong cpi cpm vck mdmk mnmk 200ups

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 2 วันที่ผ่านมา +1

    Vedika pakka poi setha jokers 😜🤣

  • @nandakumarkaaniyalan8898
    @nandakumarkaaniyalan8898 วันที่ผ่านมา

    இதற்கு முன்னாடி இந்த நிகழ்ச்சி நடக்காத மாதிரியே பேசுவானுங்க திமுக உபிஸ்!

  • @V-vt1oq123
    @V-vt1oq123 วันที่ผ่านมา

    தலைப்பு மிக அருமை

  • @Jai-m9e
    @Jai-m9e 2 วันที่ผ่านมา

    CMWSSB vinay IAS should go out of the department..

  • @saamaaniyan8941
    @saamaaniyan8941 2 วันที่ผ่านมา

    While people dying, MK Stalin Durga Stalin Udhay enjoying with cooling glass 😡😡😡

  • @loganathanrajaram8715
    @loganathanrajaram8715 วันที่ผ่านมา

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத டோப்பா தலையன் மண்ணாங்கட்டி ஆட்சி

  • @sathyasathyanaidu8122
    @sathyasathyanaidu8122 วันที่ผ่านมา

    Modhala padichavanuk ottu podu 500 kudutha podhumnu pota edhan nilai

  • @urruddu1542
    @urruddu1542 2 วันที่ผ่านมา

    Stalin than porupu .mannar adchi pol seyal padum udainithi .pathavi vilaka vendum😮😮

  • @vetrivelk86
    @vetrivelk86 2 วันที่ผ่านมา +2

    15 லட்சம் அழைப்பிதழ் குடுத்ததை நீ பாத்தியா?

  • @adithyaumapathy58
    @adithyaumapathy58 2 วันที่ผ่านมา

    Vidiyal aatchi pa velmuruuga kelvi keta ula thalapaduvai . Konjam adaki vaasi

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 วันที่ผ่านมา +2

    இந்த நிகழ்ச்சியை ஏன் வட மாநிலங்களில் நடத்த வில்லை, தமிழ்நாட்டை தேர்வு செய்ய என்ன காரணம், மதிய அரசின் சார்பில் ஏன் பாதுகாப்பை இறுதி ஆய்வு செய்ய வில்லை.... இதற்க்கு யார் காரணம்.....

    • @SENTHILKUMAR-2345
      @SENTHILKUMAR-2345 2 วันที่ผ่านมา

      தமிழ்நாட்டில் உளவுத்துறை என்று ஒன்று இருக்கு கேள்விப்பட்டிருக்கிறாயா என்ன பண்றது படிப்பறிவு இருந்தால் ஓரளவு இதை பற்றி தெரிந்து கொண்டிருப்பாய்.
      மத்திய அரசு எல்லாமே செய்தால் எதுக்கு மாநில அரசு. அதற்கு நேரடியாகவே குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்துவிட்டு போகலாமே 🤣 இந்த பேச்சுக்கள் எல்லாம் இந்த மாதிரி அசம்பாவிதம் நடந்தால் மட்டும் தானா மற்ற நாட்களில் மாநில உரிமை என்று உருட்டுவதெல்லாம் 🤣

  • @king-lee-khan-shree
    @king-lee-khan-shree 2 วันที่ผ่านมา

    Oru சொம்பு 10ரூபாய்

  • @Stanleysahayam
    @Stanleysahayam 2 วันที่ผ่านมา +3

    போலீஸ் அதிகம் இருந்திருந்தா மட்டும் என்ன ஆயிருக்கும் ?
    கூட்டம் ஓவர்டா டேய்

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 2 วันที่ผ่านมา +3

      சுடலை பாதுகாப்புக்கு மட்டும்தான் காவல்துறையா

    • @Stanleysahayam
      @Stanleysahayam 2 วันที่ผ่านมา +2

      @@mohanramachandran4550 அங்க என்ன பாதுகாப்பு குறைபாடு ? 1 லட்சம் போலீஸ் இருந்திருந்தா மக்கள் இறந்திருக்க மாட்டாங்களா ?

  • @krishnamoorthyvb
    @krishnamoorthyvb 2 วันที่ผ่านมา +2

    Why media make this issue big
    This is just accident

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 2 วันที่ผ่านมา +2

    Very bad government 😢

  • @saravanakumar8614
    @saravanakumar8614 วันที่ผ่านมา

    மொத்த கூட்டம் 15 லட்சம்.... தமிழகத்துல இருக்குற மொத்த போலீஸ் எண்ணிக்கை 1 to 2 லட்சம் மட்டும் தான் 🤣🤣🤣

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil วันที่ผ่านมา

    துக்ளக் தர்பார் ஆட்சியில் இப்படி தான் நடக்கும்

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 2 วันที่ผ่านมา +2

    Stalin joker fellow

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg 2 วันที่ผ่านมา +1

    Manam ketta DMK no preperations no intelligence alert lethargic police attitude

  • @surendarperumal5750
    @surendarperumal5750 2 วันที่ผ่านมา

    Polimer badu naye

  • @diwyog859787384285
    @diwyog859787384285 2 วันที่ผ่านมา +4

    Amma water missing