Sollathigaram | ”இத நான் சொன்ன கோவம் எரிச்சல் வரலாம் - Balachandran IAS | Chennai | Air Show Crowd

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Sollathigaram | ”இத நான் சொன்ன கோவம் எரிச்சல் வரலாம் - Balachandran IAS | Chennai | Air Show Crowd
    #sollathigaram #airshow #chennaiairshow #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴News18 Tamil Nadu LIV...
    07.10.24 SS
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 96

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 2 ชั่วโมงที่ผ่านมา +13

    சினிமா விட்ட உடனே அனைவரும் இடித்து கொண்டே செல்லும் நம் மக்கள் திருந்த நீண்ட காலம் ஆகும் இப்போதும் நான் குடும்பத்துடன் சென்றால் நெரிசல் குறைந்த பிறகே செல்வேன்

  • @anniefenny8579
    @anniefenny8579 ชั่วโมงที่ผ่านมา +12

    திரு.பாலச்சந்திரன் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.பொறுப்பற்ற மக்களின் நிலை தான் காரணம்

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o ชั่วโมงที่ผ่านมา +1

      Correct

    • @surendervasudevan8593
      @surendervasudevan8593 41 นาทีที่ผ่านมา +3

      I went to show yesterday ,,,what irresponsibility we did ,,,disaster happened yesterday,,if people didn't be disciplined no vvip could have returned including Stalin,,,not a provision for glass of water after own bottle got empty ,,toilet facility,,atleast a shadow place ,,,even worst is noone there to regulate the crowd ....if everything is our fault ,,then why did stalin asked 15 lakh people to come for show

  • @shkmhdadrmn
    @shkmhdadrmn ชั่วโมงที่ผ่านมา +5

    மக்கள் விழிப்புணர்வு முக்கியம் 15 லட்சம் பேரை ஒரே இடத்தில் எதற்காக கூட்ட வேண்டும். நீங்கள் லிம்கா ரெக்கார்ட்ஸ் பெருமை பீற்றிக் கொள்வதற்காக அநியாயமாக ஐந்து உயிர்களை காவு வாங்கி விட்டீர்கள். மக்களே சற்று உசாராக இருங்கள். எத்தகைய விளம்பரத்துக்கும் ஏமாறாமல் முண்டியடித்துக்கொண்டு முதல் ஆளாக நிற்க வேண்டும் என்று எண்ணாமல் இருங்கள்..

  • @smeenmdu
    @smeenmdu ชั่วโมงที่ผ่านมา +6

    இதுவே up ல நடந்து இருந்தால் ,kkeyan, balchandrn பேச்சு, இந்நேரம் நெருப்பா இருக்கும்.

  • @elangovanelangovan4269
    @elangovanelangovan4269 2 ชั่วโมงที่ผ่านมา +5

    மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வேண்டும் அரசும் விழிப்புணர்வு. முன் எச்சரிக்கை பிரச்சாரம் வேண்டும் பணம் வாங்கிக்கொண்டு அனுமதித்துஇருந்தால் மக்கள்கூட்டம் குறைந்து இருக்கும். இலவசம் எனும் பொது மக்கள்தான் விழிப்புனர்வுடன் இருக்கனும்

  • @RameshKumar-zn2fb
    @RameshKumar-zn2fb 52 นาทีที่ผ่านมา +11

    ன்ன இருந்தாலும் நீங்கள் ஆளும் வர்க்கத்திற்கு தானே ஆதரவாக இருப்பீர்கள்.மக்களை எப்போதுமே குறை சொல்லாதீர்கள்.

  • @RameshKumar-zn2fb
    @RameshKumar-zn2fb 55 นาทีที่ผ่านมา +3

    அதிகாரிகள் உங்களிடம் உண்மையைச் சொல்வார்கள் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்.

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m ชั่วโมงที่ผ่านมา +6

    15 . லட்சம் பேர்களுக்கு , 30 . லட்சம் லிட்டர் தண்ணீர் வேண்டும். ஒரு அரசு நினைத்தால் 10. நாட்களில் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்பாடு செய்திருக்க முடியாதா?.

    • @muruganandam05
      @muruganandam05 ชั่วโมงที่ผ่านมา

      Mudiyum... Ivan morattu up ya irupan pola. Athaan ippadi pesuran.

  • @kannanp3774
    @kannanp3774 2 ชั่วโมงที่ผ่านมา +5

    திருப்பதி திருமலை தேவஸ்தானத்தை பார்த்து லட்சக்கணக்கான மக்கள் வந்தாலும் எப்படி நிர்வாகம் செய்வது என கற்றுக் கொள்ள வேண்டும்

    • @dhinav1976
      @dhinav1976 ชั่วโมงที่ผ่านมา +1

      There is an exit not at the same time for everyone like this.

    • @alicepresila2416
      @alicepresila2416 ชั่วโมงที่ผ่านมา +1

      Enna arivu.

  • @gopalakrishnansrinivasan8367
    @gopalakrishnansrinivasan8367 ชั่วโมงที่ผ่านมา +5

    Balakrishnan sir’s view is unacceptable. It’s government duty to arrange easy access to water. Don’t expect people to lift more than 3 liters of water. It’s a poor planning. Let’s accept and learn.

    • @kandeebankannu3872
      @kandeebankannu3872 49 นาทีที่ผ่านมา

      S. I beg to differ to Thiru Balachandran sir's view. end of the day public's safety

  • @Aaram2019
    @Aaram2019 2 ชั่วโมงที่ผ่านมา +16

    நம் உடல் நிலை நமக்கு தெரியுமா.. அரசுக்கு தெறியுமா

    • @surendervasudevan8593
      @surendervasudevan8593 37 นาทีที่ผ่านมา

      Namakku theriym ,,,theriyatha onnu irukuu intha buffoon stalin glass of water provision kuda tharamaatan nu

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 59 นาทีที่ผ่านมา +2

    6:31 விமானப் படை பொறுப்பு இல்லை என்றால் தமிழ் நாட்டு அரசின் உத்தரவைப் பெற்று தான் தமிழ் நாட்டு அரசு கொடுக்கும் நேரத்தில் தான் நடத்த வேண்டும்.

  • @Manju-b9n
    @Manju-b9n 55 นาทีที่ผ่านมา +3

    If this has happened in ADMK rule it this group might have said it is purely government failure

  • @jayakumarperianayagam6506
    @jayakumarperianayagam6506 ชั่วโมงที่ผ่านมา +1

    Blaming the government may be correct to some extent.But it is the responsibility of the people who gathered there to safeguard themselves.

  • @moorthymoorthy9344
    @moorthymoorthy9344 ชั่วโมงที่ผ่านมา +1

    இவர்ஒரு உபி இவரின் விவாதங்களை தொடர்ந்து பார்பவர்களுக்கு நல்ல தெரியும். நெறியற்ற நெறியாளர் கார்த்திகை செல்வனும் ஒரு ஊடக உ. பி

    • @alicepresila2416
      @alicepresila2416 ชั่วโมงที่ผ่านมา

      Tho vanthutaru nadunilai nakki.

  • @muruganc249
    @muruganc249 2 ชั่วโมงที่ผ่านมา +13

    அரசு தான் பொறுப்பு அத்துடன் மக்கள் விழிப்புணர்வு அவசியம்...

    • @alicepresila2416
      @alicepresila2416 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂😂

  • @gskfinancialservices7449
    @gskfinancialservices7449 ชั่วโมงที่ผ่านมา +11

    Morattu muttu

    • @kavibharathy5691
      @kavibharathy5691 ชั่วโมงที่ผ่านมา

      Avaru ku ulnokkam nu solra , Appo nee Sanghi eh ???

  • @1serpentina
    @1serpentina ชั่วโมงที่ผ่านมา +1

    We need a trained voluntary youth organizations which works with govt to handle such crowd management and for disaster relief just like in kerala wayanad. Jallikatu protest and 2015 flood had better management with voluntary unorganized youths. Govt staffs, police and traffic police r seriously short staffed for the level of crowd here and no stampede is a good job. Better water stands every 2meters and timing in morning or evening could be done than at afternoon and traffic separate lanes for 2 wheelers and 4 wheelers and better traffic management and people should listen to police and staffs too unless for an emergency

  • @lens3330
    @lens3330 45 นาทีที่ผ่านมา

    நன்றே சொன்னீர்கள்😮

  • @ramankannan5937
    @ramankannan5937 43 นาทีที่ผ่านมา +2

    நல்லா முட்டு கொடுக்கறான்.

  • @youngworldpublications9887
    @youngworldpublications9887 ชั่วโมงที่ผ่านมา +1

    Balachandran sir your defense is disappointing.
    We have to accept the fact that he state government did not do proper homework and failed to make necessary arrangements.
    Also there's no accountability because of leadership deficit. Why was not an Official Or a minister or MLA assigned the leadership for the event.
    Tragic events and pathetic response from the government.

  • @kanniappanim917
    @kanniappanim917 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Balachandran sir 🙏 speech is correct.

  • @ManokaranKR
    @ManokaranKR ชั่วโมงที่ผ่านมา +1

    Same, same, oru sida paesada 2, masathuku munnadia intimation kuduthum Ada paramarika theriyatha government,

  • @yshz24
    @yshz24 49 นาทีที่ผ่านมา +1

    BJP TN always giving CHEAP comparison no Matured Reply

  • @spmaruthasalam1271
    @spmaruthasalam1271 ชั่วโมงที่ผ่านมา +1

    Nan therr paakka koda porathilai kottam thavirkanum

  • @Tamizhachiveera
    @Tamizhachiveera ชั่วโมงที่ผ่านมา +1

    What's This Useless Talk
    DMK,ADMK , Party Function, Briyani,Water, Stages,
    How Much Amount CMs,Spend
    Very Shameful

  • @vinothm8726
    @vinothm8726 7 นาทีที่ผ่านมา

    3:17 sariyana kelvi

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Balachandran sir is right. But life is ....

  • @madhusudhananramankutty4441
    @madhusudhananramankutty4441 ชั่วโมงที่ผ่านมา +1

    Shame on you Mr.Balachandran.

  • @ro8jhhraja
    @ro8jhhraja 15 นาทีที่ผ่านมา +1

    இவ்வளவு மக்களும் ஏண்டா அங்க போரிங்க... உயிர் தான் டா முக்கியம்...

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us ชั่วโมงที่ผ่านมา

    ஆட்டு மந்தை கூட்டம்
    சாகட்டும். அதை பார்த்து என்ன கிழிக்க போறானுங்களோ!

  • @ramanathankrishnamoorthy4819
    @ramanathankrishnamoorthy4819 8 นาทีที่ผ่านมา

    Ethirkatchikal
    Itahai arasial
    Seithu kulir kaya
    Parkkirarkal.
    Koodia koottathil
    Thavirkka mudiyathu

  • @aruldanny
    @aruldanny 59 นาทีที่ผ่านมา

    Sariyana seruppadi pathil super 👌

  • @RajagopalanT.S-yh8tj
    @RajagopalanT.S-yh8tj 2 ชั่วโมงที่ผ่านมา

    He will support only the present govt.

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Balachandar sir will support only beurocrasy

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Thiru.Balachandar,Sir,is absolutely right in his views as usual.General public should have been more aware and prepared.

  • @manikanthan4693
    @manikanthan4693 ชั่วโมงที่ผ่านมา

    இது ஒரு Defence dept event. யாரை குற்றம் சொல்வது என்று தெரிய வில்லை. ஒன்றி அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் coordination இல்லையா?

  • @vinothm8726
    @vinothm8726 นาทีที่ผ่านมา

    Sariyana kelvi lastly

  • @Tamizhachiveera
    @Tamizhachiveera ชั่วโมงที่ผ่านมา

    CMs Have To Spend
    Cheating

  • @vsp4754
    @vsp4754 8 นาทีที่ผ่านมา

    Pathukapundrathu namaku namale yerpaduthikurathu than.... Any way...we Should not repeat this again ..

  • @alagarmalai509
    @alagarmalai509 2 ชั่วโมงที่ผ่านมา +10

    IAS 200 உபி

    • @ViyomViyom-jf9gh
      @ViyomViyom-jf9gh ชั่วโมงที่ผ่านมา

      2ரூ சங்கி

    • @alicepresila2416
      @alicepresila2416 ชั่วโมงที่ผ่านมา

      Sangi tharkuri.

  • @yshz24
    @yshz24 53 นาทีที่ผ่านมา

    First of all it was never a AIR SHOW alone _ Its a Drill of Indian Combat Aircraft to be Prepared Since we have IRAN at War (we are thier Neighbouring Supporter ) then ON Costal Bays This is the first Mega Drill _ 15L was Expected _ Its due to blocking the Normal Routes which existed Long Back Ago from Smadhi to Lighthouse _ TNPD or TN Gov Cant Take Responsible _ Its unexpected loss of 5 People due to Sudden Crowd Movement _ Yogesh Avadi Never Mix this with Politics and This BJP Idiot Comparing the Landing Fault with Sudden Crowd Havoc

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 2 ชั่วโมงที่ผ่านมา

    Metiya vaalathan இப்படி ஒரு சம்பவம் நடந்தது

  • @Ganges1945
    @Ganges1945 51 นาทีที่ผ่านมา

    Chumma talking abt the safety w/o knowing anything. All hearsay or hawa news.

  • @manimozhi2335
    @manimozhi2335 7 นาทีที่ผ่านมา

    இவன் IAS படிச்சு தான் வந்தானா

  • @RajagopalRaja-z9h
    @RajagopalRaja-z9h ชั่วโมงที่ผ่านมา

    Yenda karthikesa pammura

  • @murugappanr143
    @murugappanr143 2 ชั่วโมงที่ผ่านมา +3

    It is definitely the mistake of the people..
    ...
    ...
    ...
    ...
    ...
    Because they voted for DMK

  • @karthikkarthi6187
    @karthikkarthi6187 25 นาทีที่ผ่านมา

    Ias thane

  • @moorthyb3199
    @moorthyb3199 ชั่วโมงที่ผ่านมา

    Makkall Thiruthanum

  • @vigneshtl001
    @vigneshtl001 40 นาทีที่ผ่านมา

    Sengal

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள 29 นาทีที่ผ่านมา +1

    திமுக நெறியாளர்

  • @rajivgandhis7446
    @rajivgandhis7446 ชั่วโมงที่ผ่านมา

    Eppa samy balachandar no 1 DMK kaikooli