கடன் தொல்லையால் பெரிதும் அவதிப்படும் பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 03 ஜூலை 2013

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 195

  • @anbeysivam-vg1ji
    @anbeysivam-vg1ji 7 หลายเดือนก่อน +13

    காசுக்கு ரொம்ப ஆசை பட்டால்
    எல்லா தவறு நடக்கும்
    உலக இயற்கை இது
    இவளுக்கு ஆசை😡

  • @indhu5227
    @indhu5227 10 หลายเดือนก่อน +107

    எனக்கும் ஒருத்தன பாத்து எங்க அப்பா அம்மா கட்டி வைத்தாங்க.. அவன் கல்யாணம் ஆகி 8 மாசத்துல குடிக்கு அடிமையாகி 6 மாசம் நா கர்பமா இருக்கும் போது விட்டு போய்ட்டான் பெத்தவங்களும் எனக்கு ஹெல்ப் பண்ணல சொந்தக்காரங்களும் ஹெல்ப் பண்ணல நா நர்சிங் முடித்து ஹோம் கேர் ல என்னோட குழந்தையும் வைத்துட்டு வேல பாத்தேன்.. அங்க நர்ஸ் வேலை மட்டும் பாத்த இருக்க முடியாது பாத்திரம் கழுறதுல இருந்து அவங்களுக்கு சமைக்குறதுனு எல்லா வேலையும் பாக்கணும்.. இப்போ என்னோட குழந்தைக்கு 7வயசு அவன் இங்கிலிஷ் மீடியாம்ல படிக்குறா செம்மையா படிப்பா 😍😍😍.. ஆனால் ஒரு 5வருடம் நா பட்ட கஷ்ட்டத சொல்லவே முடியாது.. சில ஆண்களுக்கு நா ஒண்ணே ஒன்னு சொல்லிக்கிறேன் கஷ்ட்ட படுற பொண்ணுங்களுக்கு ஹெல்ப் பண்ண வேண்டாம் அவங்கள யூஸ் பண்ணனும்னு நினைக்காதீங்க 🙏🙏பட் சில ஆண்கள் நல்ல மனிதர்கள் சொந்த தங்கை போலவே பார்ப்பார்கள்

    • @staranipha1918
      @staranipha1918 9 หลายเดือนก่อน +5

      வாழ்த்துக்கள் 🎉சகோதரி

    • @indhu5227
      @indhu5227 9 หลายเดือนก่อน

      @@staranipha1918 ☺️

    • @Dhanu-de1kk
      @Dhanu-de1kk 8 หลายเดือนก่อน +3

      Happy ya irukingala Akka ❤❤❤❤❤

    • @indhu5227
      @indhu5227 8 หลายเดือนก่อน +2

      @@Dhanu-de1kk thank u dear sister😍❤️

    • @Dhanu-de1kk
      @Dhanu-de1kk 8 หลายเดือนก่อน +2

      Akka na girl illa boy

  • @sarmiladharshni4953
    @sarmiladharshni4953 5 ปีที่แล้ว +26

    lakshmi ramakrishnan mam u are great love u so much mam

  • @jothividhya864
    @jothividhya864 3 หลายเดือนก่อน +6

    I love you Lakshmi mam your rocking❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @indhu5227
    @indhu5227 10 หลายเดือนก่อน +11

    வீட்ல பாத்து வைத்த கல்யாணத்துலயே பிரச்சனைன யாரும் ஒன்னும் கேட்க மாட்டாங்க 🤣🤣

  • @noorfathima4428
    @noorfathima4428 ปีที่แล้ว +8

    Laxmi mam, avanga team ellarum nalla irukkanum, ippadi eththana peruku zee thamil help senjirukanga, Unga ellarukkum nan thala vanangikiren, i love you laxmi mam, ennoda roal model neenga than mam 🙏🙏🙏🙏💞💞💞

  • @slmbslmb3150
    @slmbslmb3150 10 ปีที่แล้ว +18

    Very good ending thanks medam'

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep 8 หลายเดือนก่อน

    Amma you're great ❤

  • @swathikavimmohan6777
    @swathikavimmohan6777 6 ปีที่แล้ว +11

    Super mam

  • @mohammedshiyamabdulcaffoor2810
    @mohammedshiyamabdulcaffoor2810 ปีที่แล้ว +3

    ஐம்பதிலும் ஆசை வறும்

  • @hafiyahafiya9927
    @hafiyahafiya9927 5 ปีที่แล้ว +19

    Please madam please help that Amma take her to the hospital make operation that amma please please please

  • @shanthi1851
    @shanthi1851 ปีที่แล้ว +28

    செட்ட தாத்தா உனக்கு இந்த வயசுல பீச் தேவையா 😂😂😂🤣🤣

    • @akilasundaresan9656
      @akilasundaresan9656 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂😂

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu ปีที่แล้ว

      பீச்சுக்கு போறது அவ்வளவு பெரிய குற்றமா?.

    • @Anithashreeram
      @Anithashreeram 7 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx ปีที่แล้ว +16

    இந்த செல்போன் இன்ஸ்டாகிராம் ஆல் பல பெண்கள் ஐட்டம் ஆக மாறி விட்டார்கள்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 ปีที่แล้ว +1

    Laxsmi mam great thanks vazgavalamudan 🌹❤❤❤🌹

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 5 ปีที่แล้ว +7

    You are great madam god pleas to you and ur family

  • @PrasannaPrasanna-xh7fs
    @PrasannaPrasanna-xh7fs ปีที่แล้ว +15

    ரொம்ப தேங்க்ஸ் மேடம்
    நீங்க அந்த பொண்ணுக்கு ஒரு கடவுள் வணக்கம் மேடம்

  • @ghousekadhar
    @ghousekadhar 11 ปีที่แล้ว +12

    Good Ending :)

  • @selvastar100
    @selvastar100 3 หลายเดือนก่อน +1

    Watching on august 14 2024

  • @MageedhM
    @MageedhM ปีที่แล้ว +3

    Very good

  • @raghunathanm4998
    @raghunathanm4998 ปีที่แล้ว +2

    Super advice mam

  • @User-fn5dr
    @User-fn5dr ปีที่แล้ว +2

    இதுவும் கடந்து போகும்
    இதுவும் கடந்து போகும்

  • @sulochanai5806
    @sulochanai5806 ปีที่แล้ว +9

    Now how is Kavitha?

  • @eprakashlethiraj683
    @eprakashlethiraj683 7 ปีที่แล้ว +10

    super ending

    • @lathasharma3711
      @lathasharma3711 4 ปีที่แล้ว

      ஹய் ஹய் என்னடிம்மா கண்டிச்சிடீயேம்மா கஷ்டம் வந்த மானத்த விட்றுணுமா கல்யாணம் பண்ணி ஏன் விட்ட உண்டு பரவும் இந்த பரதேசி என்னென்ன பொறுக்கிதனம் பண்ணுச்சோ மானஷ்தன் விட்டுட்டு போயிட்டான் அவை கூப்பிட்டு கேட்ட இன்னும் நாறி போயிடும் ஆமா எது தான்டி லட்சுமி தப்பு மொதல்ல உன்னை ஒட விடனுன்டி

  • @nilameganathan8014
    @nilameganathan8014 ปีที่แล้ว +3

    Good decision mum.

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 4 ปีที่แล้ว +15

    லஷ்மியிடம் வந்தது நல்லது.தற்போது அவள் எப்படி உள்ளாள்.பாவம்.

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb ปีที่แล้ว +11

    இந்தப் பொண்ணை முதல் முதலில் பேசத் தொடங்கிய உடனே இதுபெரும் கள்ளி என்று தெரிந்தது இறுதியில் உண்மையானது ஆடம்பர ஆசை

  • @sampathsimbusuperyoulikeva8031
    @sampathsimbusuperyoulikeva8031 8 ปีที่แล้ว +9

    Very Good ending :)

  • @sangamaheshb6820
    @sangamaheshb6820 5 ปีที่แล้ว +50

    பாவம் அந்த பொண்ணு சூழ்நிலையால் இப்படி ஆகிவிட்டது, எல்லாத்துக்கும் காரணம் அந்த பொண்ணோட அப்பா தான்

  • @andivajina5070
    @andivajina5070 ปีที่แล้ว +6

    லட்சுமி அக்கா அவர்களே இதுபோல் எங்கள் ஊரில் ஒரு பெண் தவறான வழியில் உள்ளது அப்பா மனநலம் சரில்லாதவன் அம்மா வேறு ஒருவனை அழைத்து கொண்டு ஓடிவிட்டார் அந்த பெண் குழந்தைக்கு யாரும் இல்லாமல் தவறான பாதைக்கு செல்வாதாக இருக்கு அதற்கு ஒரு விடுதி பார்த்து விடுமாறு உங்களிடம் கேட்டு கொள்கிறேன்

  • @InbhaSalamon
    @InbhaSalamon 8 หลายเดือนก่อน

    I love u ma

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 ปีที่แล้ว +36

    நீ சின்னப் பொண்ணு! நீ குழந்தை! இந்த டயலாக் வராத எபிசோடே இல்லை!

  • @harindranrengaraj2391
    @harindranrengaraj2391 4 ปีที่แล้ว +1

    Lakshmi madem really I am surprised the way your handling this type of problems with spontaneous answers and questions with elaguantly. This girl doesn't needs counseling better you your self can give advice. Really I am so moved of your wordings I wish you should continue this service.

  • @kajakajendran6727
    @kajakajendran6727 ปีที่แล้ว +4

    Luxmi mam nenga Vera level

  • @sosp9435
    @sosp9435 5 ปีที่แล้ว +22

    அந்த அம்மா பாவம் 😭

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว +2

    How hard the situations are you should not sell your child for money!!!! 😡🤦‍♀️

  • @sumathipalani682
    @sumathipalani682 ปีที่แล้ว +4

    Luxmi Amma Tq so much 😔😔😔

  • @madheshshanthi6324
    @madheshshanthi6324 ปีที่แล้ว

    அழகு பொண்ணு பாவம்🤔

  • @RamuPackirisamy
    @RamuPackirisamy 3 หลายเดือนก่อน

    Proper custom

  • @raghunathanm4998
    @raghunathanm4998 ปีที่แล้ว +1

    Super LR mam

  • @geethakutty4810
    @geethakutty4810 ปีที่แล้ว +2

    Dae beach🌊☀ da venum unnku😅😅😅😅😅

  • @issacrebaca4811
    @issacrebaca4811 ปีที่แล้ว +13

    Luxmi mam 🙏nenga Vera level

  • @KavithaKavitha-k7c
    @KavithaKavitha-k7c ปีที่แล้ว +1

    Mam❤

  • @rajamraja7635
    @rajamraja7635 8 หลายเดือนก่อน

    Very sad this episode!

  • @masaniyacassim8088
    @masaniyacassim8088 10 ปีที่แล้ว +11

    god bless to lukshmi ramakirushnan happy ending

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 ปีที่แล้ว +2

    மேடம் உண்மையிலையே நீங்கள் பெரிய உதவி பண்ணுரிங்க....

  • @ranganayaki2844
    @ranganayaki2844 5 ปีที่แล้ว +13

    santharpa suzhnellathan karanam pavam kavitha

  • @wilsona1283
    @wilsona1283 ปีที่แล้ว +3

    Antha ponnu intha nilamaikku akkunathu samookam than

  • @Nanthagopal137
    @Nanthagopal137 ปีที่แล้ว +3

    Nanum love mrge than pannen 3years than en kanavar yen kuta erunthan na 10th than patuchen enakku epa 20 age than enakku one year la payan erukka epa en kanvar enkuta ella oru vetula vasal tholikkura work panren my life my son 🥺😭

    • @Jeliffan
      @Jeliffan ปีที่แล้ว +2

      Don't worry sis ... Athuvum rompa nallathuthaan avunga unga kooda irunthu thinamum kudichitu adi vaangaratha vida ippa neenga thaniya irunthu nimmathiya vaalunga unga paiyyan valarum varai konjam kasda paduvinga apram 3 years aanathum ukg la vittu konjam sampathikka aarminga unga saapadu ungalku pothum akka eppavum atga nenachu kavala padakoodathu.... Apti ungala vittu ponathu nallathunu nenachukunga

  • @rajsmart787
    @rajsmart787 5 ปีที่แล้ว +8

    Mothala counsaling
    Ungalukuthan kuduthurkanu
    Pesi pesi
    Unga veeta pakurigalo illayo
    Aduthavaga famly la poi pesiye oru vali agirpiga

    • @appuvinu5673
      @appuvinu5673 5 ปีที่แล้ว

      Hello brothers ...hw r u

  • @kandhakumarkandhan9371
    @kandhakumarkandhan9371 4 ปีที่แล้ว +24

    உலக அழகின்னு நினைப்பு மானங்கெட்ட செரிக்கி🔥🔥🔥🔥

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 8 หลายเดือนก่อน +1

    .ippo eppadi irukkalo indha girl?

  • @எங்கள்தளபதிஏசு
    @எங்கள்தளபதிஏசு 5 ปีที่แล้ว +18

    கவிதா கொஞ்சம் கூட சரியிலமா நீ.கல்யாணம் பண்ணிட்டு ஒருத்தர் ஓடினார் பாரு அவருக்கு என்ன நடந்துச்சோ.என்ன வேலை பார்த்தால் என்ன.

  • @lathavlog1004
    @lathavlog1004 ปีที่แล้ว +8

    சூப்பர் மேடம் இந்த பெண்ணிர்க்கு கவுசிலிங் கொடுக்கனும்

  • @MagalaMagala-sl1sv
    @MagalaMagala-sl1sv 8 หลายเดือนก่อน

    உண்மை அம்மா அவங்க usepanna பாத்துஇருக்காங்க

  • @iloveu4086
    @iloveu4086 5 ปีที่แล้ว +10

    Ellarum Kalyanam panni kolanthaiya pethu sathanai padaikkirarkal🤣😂🤣🤣🤣🤣

  • @selvastar100
    @selvastar100 3 หลายเดือนก่อน

    சூப்பர் மார்க்கெட் னா நிறைய காண்டாக்ட் கிடைக்கும் 😢😢😢😢

  • @5836
    @5836 3 หลายเดือนก่อน

    Thathaku beach kekudo😂

  • @mamarasta4214
    @mamarasta4214 9 ปีที่แล้ว +8

    its wrong to defend this type of girl..
    lakshmi is supporting the gal rather than correcting her.

  • @raghunathanm4998
    @raghunathanm4998 ปีที่แล้ว

    Pavam pls help me mam

  • @rnrn8413
    @rnrn8413 4 ปีที่แล้ว

    Sinna ponnu paavam ellam panathuku apdi pannuthu ztamil nalla vali katuthu tq madam

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 หลายเดือนก่อน +1

    Easy money.... Most dangerous 😢😢

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว +1

    Amange ningge ponne
    Nalla valertingge😅

  • @tamilpaadagan6545
    @tamilpaadagan6545 ปีที่แล้ว +12

    தாத்தா அருமை 😀😀😀😀

  • @agowsi
    @agowsi ปีที่แล้ว

    Hi

  • @yogaraja1630
    @yogaraja1630 4 ปีที่แล้ว +3

    Sulnilathan oruthavanutaiya valgaiye mutive pannuthu

  • @kavintailor9438
    @kavintailor9438 10 หลายเดือนก่อน

    S

  • @ravichandranvg126
    @ravichandranvg126 5 ปีที่แล้ว +12

    தொழில் நல்லா செய்கிறாள் முதலில் பணம் கடனாக வாங்க வேண்டியது
    திரும்ப கேட்டா எங்காவது தள்ளி கிட்டு போவாள் அவள் வளர்ப்பு சரியில்லை பணத்துக்காக எதுவும்
    செய்ய பழகி இருக்கிறாள்
    பாவம் தான்

  • @sindy5710
    @sindy5710 4 ปีที่แล้ว +6

    Nalla life venumnu over aasai but adhu seri ya ammayala, over somberi thanam Ana velaiku seri aa poguradhu ila, thiruttu, yemathu...
    Parents vechu samalika mudiyala.kidacha Family seri ya amaiyala.. Yedho yedho panitu iruku..she doesn't like her current life and trying to cut lose her kids, parents..
    Needs counselling and should understand the seriousness of life...else romba seeralinjurum life.

  • @vadijega1720
    @vadijega1720 4 ปีที่แล้ว +1

    How do we know the status of these episodes?

  • @Maduraisenthilchannel
    @Maduraisenthilchannel 4 ปีที่แล้ว +6

    Avaloda kastam pa

  • @kumarichandar3900
    @kumarichandar3900 ปีที่แล้ว

    Ranning Ranning no mam Walking Walking

  • @jasssuno8962
    @jasssuno8962 4 ปีที่แล้ว +7

    B.com patijithu avan avan paal pakket pothutu irokkan

  • @k.r.subashinisuba4431
    @k.r.subashinisuba4431 ปีที่แล้ว

    How is she now

  • @NajeebThajmahal
    @NajeebThajmahal 7 หลายเดือนก่อน

    வரலட்சுமி அவர்களே அழகு என்று சொல்லாதீர்கள் கவர்ச்சி என்று சொல்லுங்கள்

  • @Mickeyboy006Mickeyboy00
    @Mickeyboy006Mickeyboy00 5 หลายเดือนก่อน

    To v

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 หลายเดือนก่อน

    திருந்தி விட்டே ன் என்ற பொது அந்த தங்கை கண்ணில் ஒரு ஒளி... நம்பிக்கை... நன்றிங்க லக்ஷ்மி மேடம் 🎉🎉🎉

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 หลายเดือนก่อน

      After 11 years from 2013 right now she shall have a beautiful smile life 🎉🎉🎉

  • @ajithkumar9800
    @ajithkumar9800 ปีที่แล้ว +1

    Should have enquired the husband, why did he leave her. She is lying a lot, what's wrong with housekeeping job.

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 20 วันที่ผ่านมา

    சலக்பானா ன்னு சொல்லுங்க‌.

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว +1

    Avelode appen Karenne orru mathiriya irukan😅🤦‍♀️

    • @selvastar100
      @selvastar100 3 หลายเดือนก่อน

      அவன் அப்பாவி

  • @salmanhameed8473
    @salmanhameed8473 8 หลายเดือนก่อน

    இந்தமாதரி பெத்தவங்களுக்கு இந்தமாதரி அந்தமாதரி பெண் தானே அமையும் ?

  • @rajsmart787
    @rajsmart787 5 ปีที่แล้ว +8

    Super market ah
    Oh angatha nalla site adikala
    Thirudalam
    Ada pogadee

  • @mrnanban912
    @mrnanban912 8 หลายเดือนก่อน

    Povamandalady

  • @malinialagirisamy5794
    @malinialagirisamy5794 4 ปีที่แล้ว +4

    The way she sit and talk shows she is lying and acting. She is living in her own world..

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 ปีที่แล้ว +9

    Thathaku beach thevaya 😂😂😂😂😂😂

  • @jayashton7972
    @jayashton7972 4 ปีที่แล้ว +8

    Ponnunga thappu panna matum , chinna ponnu , kulandha nu solraanga.. idhey pasanga panna avan mosamaanavanu solidraanga indha host... Discrimination at it's peak

    • @tharajonita2282
      @tharajonita2282 4 ปีที่แล้ว +2

      Thapu yaru senjalum thapu thapu thaan . . Ponnu thapu senjalum thapu thaan. Ponnu thapu senja adhu innum kevalam thaan . .
      Unga kovam niyayamanadhu

    • @sindy5710
      @sindy5710 4 ปีที่แล้ว +1

      Pasanga thappu easy aa marandhuradhu ulagam, ponnunga thappu avalo easy aa pogadhu, and guys inum misuse Pana paapanga.. .suicide panikita bad name varum nu konjama thitturanga pola.
      Family environment seri ila, overa aasai padraa..samalika teriya la.. Thirundhanum ilati counselling pananum...but ava panradhu thappu dan

    • @tharajonita2282
      @tharajonita2282 4 ปีที่แล้ว

      @@sindy5710 s u are ryt . .

  • @manimegalairamachandran2128
    @manimegalairamachandran2128 3 หลายเดือนก่อน

    Green shirt ku akkara ila kora sollave vandhurkan ipo avanuku kalynam agirkum wife kita ipo therium green shirt epdi nu

  • @ramkumar-fn1mp
    @ramkumar-fn1mp 4 ปีที่แล้ว +1

    Antha security enda suma udkara vachuringa.

  • @leelachristabel8263
    @leelachristabel8263 ปีที่แล้ว +1

    6:10

  • @NajeebThajmahal
    @NajeebThajmahal 7 หลายเดือนก่อน

    அலோமேடம் அது நாட்டில் நிறைய இருக்கு அதற்க்கு கவர் மேண்ட்டுக்கு கோரிக்கை வைபுங்கள்

  • @naturalt.v1514
    @naturalt.v1514 ปีที่แล้ว

    😂😂😂😂 Beach ah

  • @Gunaseelilyfstylz
    @Gunaseelilyfstylz 8 หลายเดือนก่อน

    Nallavela intha ponnu aambalaiya pirakala....😅😅😅

  • @NajeebThajmahal
    @NajeebThajmahal 7 หลายเดือนก่อน

    அலோe

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb ปีที่แล้ว

    ஒரு குழந்தை இரண்டு குழந்தைகளை பெற்று எடுக்குமா

  • @selvastar100
    @selvastar100 3 หลายเดือนก่อน

    10 வருஷம் ஆச்சு இப்போ ஏஜ் 32 no1 ஐட்டம் மாதான் இருப்பா வேற என்ன பண்ணுவா

  • @venkatiyer8344
    @venkatiyer8344 ปีที่แล้ว +1

    For chorichal use condom but never get married.

  • @balua1223
    @balua1223 ปีที่แล้ว +1

    Cc

  • @thandavanperiyasamy
    @thandavanperiyasamy 7 หลายเดือนก่อน

    2024 ippo antha penn eppadi irukkiral??

  • @laxshmanvijay530
    @laxshmanvijay530 4 ปีที่แล้ว +1

    B

  • @selvastar100
    @selvastar100 3 หลายเดือนก่อน

    சைடு கேப் ல தாத்தா கோல் அடிச்சிட்டான்

  • @wilsona1283
    @wilsona1283 8 หลายเดือนก่อน +1

    Antha thaththa va seruppala adikkanum