குழந்தைகள் அனைவரும் மிக அழகாகச் சொன்னார்கள். மேலும் எல்லா வார்த்தைகளும் அட்சர சுத்தமாக இருந்தது. கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தது. இவை அனைத்தும் குரு கடாட்சம் இருந்தால் மட்டுமே கிடைக்கும். குழந்தைகள் அனைவருக்கும் மற்றும் காயத்ரி விஜயராகவன் குருஜி அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🏻
அருமை அருமை, குழந்தைகள் மிக அருமையாக, பக்தி சிரத்தையுடன் தவறில்லாமல் பாராமல் பாராயணம் செய்தது பாராட்ட தக்க்கது. வாழ்க வளமுடன் என்றென்றும். Shyamala maami super 🙏🙏🙏
குழந்தைகள் கூறிய திருப்பாவை திருவெம்பாவை மற்றும் தனி யன்கள் எல்லாம் மிக இனிமையாக இருந்தது. லலிதா ஸ்ரீ கூறிய திருவெம்பாவை மிக நேர்த்தியாக இருந்தது. குழந்தைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள்.

Arumai
Excellent kids.
Supper
Fine
Superb kutties 👏👏👍
Asathal arambam by kids. I think this margazhi is going to be a treat for us