நமச்சிவாய, சிவத்திரு சிவகுமார் அய்யா அவர்களின் சொற்பொழிவு களை முழுவதும் கேட்டாலே போதும் சைவ சித்தாந்தம் மற்றும் திருவாசகம், திருப்புகழ், தேவாரம் படித்தால் கிடைக்கும் ஞானம் மிக எளிமையாக கிடைக்கும், ஆனால் அய்யா அவர்கள் பேசிய சொற்பொழிவு முழுவதும் கேட்க நமக்கு தான் ஆயுள் பத்தாது, ஏன் என்றால் அய்யா 1000த்துக்கும் அதிகமாக பேசியுள்ளார்கள். *திரு சிற்றம்பலம்*
🙏🙏🙏🙏🙏🙏
🙏🌿🌷சிவ சிவ🍀🌷🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏🌺
சிவ சிவ அருமை ங்க ஐயா அப்பர்பாடல் விளக்கம் கண்ணீர்தான்ஐயா
ഓം നമഃ ശിവായ 🙏🙏🙏
Ayya siva siva
Super
நமச்சிவாய, சிவத்திரு சிவகுமார் அய்யா அவர்களின் சொற்பொழிவு களை முழுவதும் கேட்டாலே போதும் சைவ சித்தாந்தம் மற்றும் திருவாசகம், திருப்புகழ், தேவாரம் படித்தால் கிடைக்கும் ஞானம் மிக எளிமையாக கிடைக்கும், ஆனால் அய்யா அவர்கள் பேசிய சொற்பொழிவு முழுவதும் கேட்க நமக்கு தான் ஆயுள் பத்தாது, ஏன் என்றால் அய்யா 1000த்துக்கும் அதிகமாக பேசியுள்ளார்கள்.
*திரு சிற்றம்பலம்*
அருமை ஐயா சிவாயநம 🌺🌺🌺
Om namasivaya
🙏🙏🙏 அய்யா அவர்களுக்கு என்ன ஒரு ஞானம். பெரிய புராணம் முழுவதும் அத்துபடி. அய்யா உங்கள் திருவடி நமஸ்காரம்
Namasivayam
ஐயா சிவகுமார் அவர்கள் சொற்பொழிவு கேட்க புண்ணியம் புண்ணியம்
🙏🙏🙏