உ நான் என்பதின் பூரணவிளக்கம்! திரு ரமண மகரிஷி அவர்கள் தெரிவித்த நான் யார்? என்பதன் கருத்து யாதெனில்:- "சகல ஜீவர்களும் துக்கம் என்பதின்றி சுகமாயிருக்க விரும்புவதாலும் யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம பிரியம் இருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரணமாதலாலும், மனமற்ற நித்திரையில் தினம் அனுபவிக்கும் தன் சுபாவமானஅச்சுகத்தை அடைய தன்னை தானறிதல் வேண்டும்!அதற்கு நான் யார் எனும் ஞான விசாரமே முக்கிய சாதனம்!" என்கிறார்! மேலும்,இங்கு அவரால் சொல்லப்படுவதை கூர்ந்து கவனிக்க வேண்டும்! 1,சப்த தாதுக்களாலாகிய ஸ்தூல தேகம் நான் அல்ல! 2, ஐம்புலன்களும் நான் அல்ல! 3,கன்மேந்திரியங்களும் நான் அல்ல! 4,உடலில் செயல்படும் பஞ்ச வாயுக்களும் நான் அல்ல! 5,நினைக்கின்ற மனமும் நான் அல்ல! 6, வெறும் விஷய வாசனையுடன் மாத்திரம் பொருந்தி இருக்கும் அஞ்ஞானமும் நான் அல்ல! மிகவும் விழிப்புடன் கவனியுங்கள் மேற்கண்ட எதுவும் நான் என்கிற அறிவிற்கு பாத்தியப்பட்டதல்ல! குறிப்பாக இந்த உடல் நான் என்பதற்கு பாத்தியப்பட்டதல்ல! இதை மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொள்ளுங்கள்! இவை எல்லாம் நான் இல்லை எனில் பின்னர் நான் யார்? மேற்சொல்லிய யாவும் நானல்ல!நானல்ல!என்று ஒதுக்கிக்கொண்டே வர மீந்து தனித்து நிற்கும் அறிவே நான்! அறிவின் சொரூபம் என்ன? இந்த கேள்விக்கு அறிவின் சொரூபம் சச்சிதானந்தம் என்கிறார்! சச்சிதானந்தம் என்பது நமது ஜீவான்மாவே ஆகும்! அறிவின் பொக்கிஷம் நமது ஆன்மாவே ஆகும்! இந்த ஆன்மாதான் நான் என்பதற்கு பாத்தியப்பட்டதும் ஆகும்! நான் என்பதற்கு பாத்தியப்பட்டது உடலோ ஏனைய புலன்களோ,மற்றை வாயுக்களோ அல்ல ஆன்மா ஒன்றே நான் என்கிற அறிவுக்கும் சக்திக்கும் பாத்தியப்பட்டது ஆகும்! இஃதை இங்கு ஸ்தாபிக்கவே இதனை இவ்வளவு வலியுறுத்தி சொல்கிறோம்! ஜீவிதத்தில் எவன் ஒருவன் தனது ஆத்மா அளவிற்கு மட்டுமே தன்னகங்காரத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறானோ அவன் தெய்வாம்சம் பொருந்தியவன் ஆகிறான்!
ஆத்ம விசாரம் சுய விசாரணை நான் யார்? இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு செல்ல முடியாது எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு இருக்றானோ அவன் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவனுக்கு தேவை யானது எதுவும் இவ் உலகில் இல்லை செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் மனமானது மாயை ஆசை பற்று என்னும் மாய வலையில் மனமானது பின்னி பினைந்து இருக்கிறது மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லா மும் பிரம்மமே மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலை யில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம் )நிலை கொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இந்த ஆராய்ச்சியில் எந்த விதமான மனபதிவு ம் இருக்காது மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும் (எதிலும் நிலை கொள்ளாமை பற்று அற்று இருத்தல்)இது தான் நான் யார்?ஆராய்ச்சியின் உச்ச நிலை.இது உனர்ந்தவர்களுக்கு தான் புரியும்.பிறப்பு இறப்பு என்னும் சுழற்சிக்கு காரனம் ஆசை பற்று மாயை அறியாமை தன் நிலை உனறாமை தான் காரணம்.
என் மனதில் வந்த அற்புதமான கருத்துகள் கூறியமைக்கு நன்றி ஐயா
Hare Krtishna..
Guru vazhga..
Guruve thunai...
Arumai iya..
நன்றி வாழ்க வளமுடன்
Arumai iyya
Vazhaga valamudan
Bala family
நன்றி வாழ்க வளமுடன்
Vazhgavalamudan
நன்றி வாழ்க வளமுடன்
அற்புதமான தகவல்
🙏 வாழ்க வளமுடன் ஐயா
நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வேதாத்ரீயம்
அருமை அய்யா.
Vazgha valamudan
வாழ்க வளமுடன் ஐயா
நன்றி ஐயா
Wonderful amazing enlightenment truth thanks guruji 🙏
நன்றி ஐயா ❤
வாழ்க வளமுடன்ஐயா
❤omnamasviyanama
🙏🙏🙏🙏🙏
Nandri 👏🌹
❤❤❤❤❤
உ
நான் என்பதின் பூரணவிளக்கம்!
திரு ரமண மகரிஷி அவர்கள் தெரிவித்த நான் யார்? என்பதன் கருத்து யாதெனில்:-
"சகல ஜீவர்களும் துக்கம் என்பதின்றி சுகமாயிருக்க விரும்புவதாலும் யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம பிரியம் இருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரணமாதலாலும், மனமற்ற நித்திரையில் தினம் அனுபவிக்கும் தன் சுபாவமானஅச்சுகத்தை அடைய தன்னை தானறிதல் வேண்டும்!அதற்கு நான் யார் எனும் ஞான விசாரமே முக்கிய சாதனம்!" என்கிறார்!
மேலும்,இங்கு அவரால் சொல்லப்படுவதை கூர்ந்து கவனிக்க வேண்டும்!
1,சப்த தாதுக்களாலாகிய ஸ்தூல தேகம் நான் அல்ல!
2, ஐம்புலன்களும் நான் அல்ல!
3,கன்மேந்திரியங்களும் நான் அல்ல!
4,உடலில் செயல்படும் பஞ்ச வாயுக்களும் நான் அல்ல!
5,நினைக்கின்ற மனமும் நான் அல்ல!
6, வெறும் விஷய வாசனையுடன் மாத்திரம் பொருந்தி இருக்கும் அஞ்ஞானமும் நான் அல்ல!
மிகவும் விழிப்புடன் கவனியுங்கள் மேற்கண்ட எதுவும் நான் என்கிற அறிவிற்கு பாத்தியப்பட்டதல்ல!
குறிப்பாக இந்த உடல் நான் என்பதற்கு பாத்தியப்பட்டதல்ல! இதை மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொள்ளுங்கள்!
இவை எல்லாம் நான் இல்லை எனில் பின்னர் நான் யார்?
மேற்சொல்லிய யாவும் நானல்ல!நானல்ல!என்று ஒதுக்கிக்கொண்டே வர மீந்து தனித்து நிற்கும் அறிவே நான்!
அறிவின் சொரூபம் என்ன?
இந்த கேள்விக்கு அறிவின் சொரூபம் சச்சிதானந்தம் என்கிறார்!
சச்சிதானந்தம் என்பது நமது ஜீவான்மாவே ஆகும்!
அறிவின் பொக்கிஷம் நமது ஆன்மாவே ஆகும்!
இந்த ஆன்மாதான் நான் என்பதற்கு பாத்தியப்பட்டதும் ஆகும்!
நான் என்பதற்கு பாத்தியப்பட்டது உடலோ ஏனைய புலன்களோ,மற்றை வாயுக்களோ அல்ல ஆன்மா ஒன்றே நான் என்கிற அறிவுக்கும் சக்திக்கும் பாத்தியப்பட்டது ஆகும்!
இஃதை இங்கு ஸ்தாபிக்கவே இதனை இவ்வளவு வலியுறுத்தி சொல்கிறோம்!
ஜீவிதத்தில் எவன் ஒருவன் தனது ஆத்மா அளவிற்கு மட்டுமே தன்னகங்காரத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறானோ அவன் தெய்வாம்சம் பொருந்தியவன் ஆகிறான்!
ஆத்ம விசாரம் சுய விசாரணை
நான் யார்? இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு செல்ல முடியாது எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு இருக்றானோ அவன் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவனுக்கு தேவை யானது எதுவும் இவ் உலகில் இல்லை செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் மனமானது மாயை ஆசை பற்று என்னும் மாய வலையில் மனமானது பின்னி பினைந்து இருக்கிறது மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லா மும் பிரம்மமே மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலை யில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம் )நிலை கொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இந்த ஆராய்ச்சியில் எந்த விதமான மனபதிவு ம் இருக்காது மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும் (எதிலும் நிலை கொள்ளாமை பற்று அற்று இருத்தல்)இது தான் நான் யார்?ஆராய்ச்சியின் உச்ச நிலை.இது உனர்ந்தவர்களுக்கு தான் புரியும்.பிறப்பு இறப்பு என்னும் சுழற்சிக்கு காரனம் ஆசை பற்று மாயை அறியாமை தன் நிலை உனறாமை தான் காரணம்.
நன்றி வாழ்க வளமுடன்
Ayya namaku mattum than seyal vilaivu thathuvama . En arivagiya theivathuku illaiya.
தேவை இல்லை
உனக்கு அறிவு இருக்கிறதா? என்ற கேள்வி கேட்கப்படுகிறதே!? அப்படி பார்த்தால் அறிவு என்பதும் நான் என்றாகாது. வேறு ஏதோ ஒன்று உள்ளது.
நீ மனிதன். நீ மனிதன். நீ மனிதன்?
வாழ்க வளமுடன் ஐயா
நன்றி வாழ்க வளமுடன்