இந்த படம் 1978 ம் ஆண்டு வெளிவந்தது அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் கிட்டத்தட்ட நாற்பத்தி ஆறு ஆண்டுகள் முடிந்து விட்டன சிவாஜி லட்சுமி ஜோடி நடிப்பு நன்றாக இருக்கும் பாடல்கள் சூப்பரக இருக்கும் இப்போது எனக்கு வயது ஐம்பத்தி எட்டு இவ்வளவு ஆண்டுகள் எப்படி போனது என்றே தெரியவில்லை எவ்வளவோ நல்லது கெட்டது பார்த்தாகிவிட்டது இனி நிம்மதியாக இறைவனை நோக்கி பயணம் செய்ய வேண்டியது தான் ❤❤❤
நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் ராஜேந்திரா தியேட்டரில் தியாகம் படமும் நவரத்தினம் படமும் ஒரு ரூபாய் டிக்கெட்டில் பார்த்தேன் இப்பொழுது நானும் ஒரு திரைப்பட நடிகராக இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக நெஞ்சாரத் தெரிந்து கொள்கிறேன் என்றும் அன்புடன் நடிகர் விடியல் விநாயகம் ❤❤❤
நானும மூன்றாவது படிக்கும் போது சென்னை கிரவுன் தியேட்டரில் பார்த்தேன் இப்போது எனக்கு 56 வயதாகிவிட்டது இது போல் படங்களை காண பழைய நினைவுகள் அந்த வாழ்க்கை மிகவும் அருமை
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது விடுமுறை க்கு சென்னை வந்து போது திருவொற்றியூர் ஓடியன்மணி திரையரங்கில். நான் எனது அக்கா இருவர் என் தங்கை இவர்களுடன் படம் பார்க்க காலை காட்சி வரிசையில் நின்று டிக்கெட் கிடைக்காமல் அப்படியே அடுத்த காட்சி மேட்னி காட்சி வரை நின்று பார்த்த படம் எங்கள் அண்ணா தேடிக்கொண்டு வந்து விட்டார். அவர் அழைத்தும் நாங்கள் அடம்பிடித்து பார்த்த படம். நாங்கள் அனைவரும் திரு. சிவாஜி ரசிகர்கள். இன்று இந்த காட்சி பழைய நியாபகம் வந்து விட்டது. இன்று எனக்கு 57 வயதாகிறது. பசுமை யான நினைவுகள்.
(சிவாஜி 100 வது பிறந்த நாள்) *சிவாஜி நூற்றாண்டு* கொண்டாட்டத்தை அந்த ஆண்டு முழுவதும் உலகெங்கும் நாடெங்கும் ஊரெங்கும் வீடெங்கும் ஆர்ப்பரித்து கொண்டாடி மகிழ அகில உலக சிவாஜி கணேசன் ரசிகர்கள் அனைவரும் இப்போதிருந்தே தயாராவோம்......!!!!
1978 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் மாரண்டஅள்ளி பொன்முடி திரையரங்கில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது பார்த்த திரைப்படம் சிவாஜி லஷ்மினுடைய நடிப்பு அருமை இளையராஜா இசையும் அருமை 46 ஆண்டுகள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை சிவாஜி சார் உடைய நடனம் அருமை....
ஒரே ஒரு குத்து பாட்டு நடனம் என்பது தவறு. ஏற்கனவே பேசும் தெய்வம், என் தம்பி, பட்டிக்காடா பட்டனமா? போன்ற எண்ணற்ற படங்களில் டப்பாங்குத்து dance ஆடி விட்டார்❤❤❤❤❤ நம் நடிகர் திலகம்
தியாகம் படத்தின் காலம் சென்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கே பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எப்போதும் 26 ஜனவரி தேதியில் படம் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஏனென்றால் அந்த தேதி அவர் திருமணம் செய்த தேதி என்பதை அவரே தனது பேட்டியில் சொல்லியுள்ளார்.
வெறும் music only, கவியரசரிடம்🙏 சொல்லி இருந்தால் ஒரு நல்ல பாட்டு, கூட சேர்ந்திருக்கும், situation இருந்தும் பாடல் மிஸ் ஆகிவிட்டது, ' ம் ' பரவாயில்லை, தேன் இசையில் ஒரு ' தேன் மல்லிப் பூவும், நல்லவர்க்கெல்லம், ஒரு மனசாட்சியும், தெய்வ சாட்சியும், வசந்த கால கோலமும், இசையாக கவியாக கிடைத்து விட்டது. நன்றி, நன்றி, தேவா,.. அந்த இறை அருளோடு கலந்த, உங்களின் படைப்புகளையும்,.... மறக்க முடியுமா..
Everybody speaks about Sivaji sir and IR. You can not forget great TMS. TMS AYYA sings all types of songs with ease, but I don't know, he never got the importance to his standard.
எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிற மக்கள் இசை Vs கர்நாட்டிக்... மக்களிசையை வெறுக்கும் ஐயர்... தொடர்ந்து வசனம் என்னவாக இருக்கும்?!!🤔
@kasthurimeiyyappan9447 அய் காமெடி.. நான் ஒரு ரெசேர்ச் பண்ணுறவன்... எனக்கே வா..விட்டா வெள்ளை காக்கா மல்லாக்க பறக்குது ன்னு சொல்லுவீங்க.... அது ஒண்ணும் இல்லை.. இது தமிழ் நாட்டில் இந்த தலைமுறை வரை இருக்கும் நோய்.. ஒருத்தனை புடிக்கும் ன்னா அவனுக்கு எல்லாமே முடியும் ன்னு நம்புறது...😂😂😂😂...பூனை கண்ணை மூடினா உலகம் இருட்டு ன்கிற மாதிரி... பாட்டும் பரதமும் போய் பாருங்க.. சிவாஜி செஞ்சு இருப்பார்... அவர் சிறந்த நடிகர்..சிங்கம் போன்ற கம்பீர குரல்.. அவர் குரல் மட்டுமே அழகாக நடிக்கும்..சோக கட்டங்களில் அவர் குரலால் மட்டுமே அழ வைக்க கூடியவர்.... அது வேறு..... பிரித்தறிய கற்று கொள்ளுங்கள்...
He must have been 65+. It looka so awkward. Idhula, praise that he is awesome just because he is Shivaji. This sort of blind adulation is the reason why we don't improve as an individual, society, state, and country
உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
இந்த படம் 1978 ம் ஆண்டு வெளிவந்தது அப்போது நான்
ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் கிட்டத்தட்ட நாற்பத்தி ஆறு ஆண்டுகள் முடிந்து விட்டன சிவாஜி லட்சுமி ஜோடி நடிப்பு நன்றாக இருக்கும் பாடல்கள் சூப்பரக இருக்கும் இப்போது எனக்கு வயது ஐம்பத்தி எட்டு இவ்வளவு ஆண்டுகள் எப்படி போனது என்றே தெரியவில்லை எவ்வளவோ நல்லது கெட்டது பார்த்தாகிவிட்டது இனி நிம்மதியாக இறைவனை நோக்கி பயணம் செய்ய வேண்டியது தான் ❤❤❤
100vayasu varai vazka
நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் ராஜேந்திரா தியேட்டரில் தியாகம் படமும் நவரத்தினம் படமும் ஒரு ரூபாய் டிக்கெட்டில் பார்த்தேன் இப்பொழுது நானும் ஒரு திரைப்பட நடிகராக இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக நெஞ்சாரத் தெரிந்து கொள்கிறேன் என்றும் அன்புடன் நடிகர் விடியல் விநாயகம் ❤❤❤
Super action only ours NADIKAR THILAKAM
நல்லதே நடக்கும் 😊
நானும மூன்றாவது படிக்கும் போது சென்னை கிரவுன் தியேட்டரில் பார்த்தேன் இப்போது எனக்கு 56 வயதாகிவிட்டது இது போல் படங்களை காண பழைய நினைவுகள் அந்த வாழ்க்கை மிகவும் அருமை
இந்த ஸ்டைல் பாடலில் உள்ள நடை யவனாலும் நடக்கவும் நடிக்கவும் முடியாது தலைவர்க்கு நிகர் நடிகர் திலகமே
இளையராஜா
எங்கள் தலைவர் ரஜினி நடக்கும் ராஜ நடைக்கு ஈடாகுமா.... போயா😂😂😂
Rajni kku nadayA @@Royapuramரங்கா
அவன் வலிப்பு வந்தது போல் நடப்பாண்டா,
@@shankarnarayana-z3w illadaa madaiyaa
நெல்லை பார்வதி திரை அரங்கில் நண்பர்கள் குழுவுடன் ஆடிப்பாடி மகிழ்ந்த தருணம் 1978. கல்லூரி மாணவனாக.
நெல்லை பாளை அசோக் தியேட்டரில் 1988 ல் பார்த்து ரசித்தது. மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம்.60 பைசா டிக்கெட்.
நெல்லை பார்வதி தியேட்டரில் வந்த பிறகு 1978ல்பாளை அசோக் தியேட்டரில் வந்த து 1988ல் டிக்கெட் 3ரூ வரை வந்து விட்டது
நானும் நெல்லை பார்வதியில் தான் பார்த்தேன். ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன்.
இப்போது பார்வதி திரையரங்கம் திருமண மண்டபமாக மாறி பல வருடங்களாகிறது
Naanum Nellai paarvathi , Rathna 2m orea owner angra thaan parthen Deepam padamum Angea different times, Antha naal Gnabhagam.❤
என் தலைவன் சாதனைகள் முன் எவரும் அருகில் கூட வர முடியாது நடையழகன் ஸ்டைலின் உச்சம்
சிவாஜி கணேசன் சாதனையா. ரொம்ப காமடி பண்ணாதே எங்கே எப்போ பண்ணினார்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@amaran-ue4xn நீ தமிழ் நாட்டில் பிறக்காத தருதலை உனக்கு என்ன தெரியும் என் தலைவன் ஆளுமை
இப்போ கேட்டாலும் ஆட தோணுதே.
என்றும் ராஜா
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது விடுமுறை க்கு சென்னை வந்து போது திருவொற்றியூர் ஓடியன்மணி திரையரங்கில். நான் எனது அக்கா இருவர் என் தங்கை இவர்களுடன் படம் பார்க்க காலை காட்சி வரிசையில் நின்று டிக்கெட் கிடைக்காமல் அப்படியே அடுத்த காட்சி மேட்னி காட்சி வரை நின்று பார்த்த படம் எங்கள் அண்ணா தேடிக்கொண்டு வந்து விட்டார். அவர் அழைத்தும் நாங்கள் அடம்பிடித்து பார்த்த படம். நாங்கள் அனைவரும் திரு. சிவாஜி ரசிகர்கள். இன்று இந்த காட்சி பழைய நியாபகம் வந்து விட்டது. இன்று எனக்கு 57 வயதாகிறது. பசுமை யான நினைவுகள்.
(சிவாஜி 100 வது பிறந்த நாள்)
*சிவாஜி நூற்றாண்டு*
கொண்டாட்டத்தை
அந்த ஆண்டு முழுவதும்
உலகெங்கும்
நாடெங்கும்
ஊரெங்கும்
வீடெங்கும்
ஆர்ப்பரித்து
கொண்டாடி
மகிழ
அகில உலக
சிவாஜி கணேசன் ரசிகர்கள்
அனைவரும்
இப்போதிருந்தே
தயாராவோம்......!!!!
1978 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் மாரண்டஅள்ளி பொன்முடி திரையரங்கில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது பார்த்த திரைப்படம் சிவாஜி லஷ்மினுடைய நடிப்பு அருமை இளையராஜா இசையும் அருமை 46 ஆண்டுகள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை சிவாஜி சார் உடைய நடனம் அருமை....
சந்தோஷம் நம்ம ஊரு தியேட்டர் பத்தி சொன்னதுக்கு
ஒரே ஒரு குத்து பாட்டு நடனம் என்பது தவறு. ஏற்கனவே பேசும் தெய்வம், என் தம்பி, பட்டிக்காடா பட்டனமா? போன்ற எண்ணற்ற படங்களில் டப்பாங்குத்து dance ஆடி விட்டார்❤❤❤❤❤ நம் நடிகர் திலகம்
தலைப்பு இளையராஜாவின் இசையில் ஒரே குத்து பாடல் என்று இருக்கிறது
தமிழ்நாட்டில் இப்படி ஒரு பிறவி நடிகரை இனிமேல் காண்பது அரிது கலைத்தாயின் அருள் பெற்ற தவப்புதல்வன் சிங்கத்தமிழன் தங்கத்தமிழன்
Fusion of classic and folk - sIR and cream of it Shivaji sir
Mass sivaji my age 63.I.seen bhuvaneshvari theatre 1986
Starting கேட்கும்போது வரியா க்கு இதான் inspiration போல..
Shivaji sema performance,Ilayaraja music superb
இசை சிவாஜி பாடல் சூப்பர்
புதுப்பேட்டை.வரியா Song
மாஸ்டர்.வாத்தி Comming Song
பாடல்களுக்கு முன்னோட்டம்
💯 correct
pala paadalgal appadi irukku,,,in telugu many songs done by raja
andhaman kadhali 1978 jan, thyagam march 1978 release both films super duper hit. sivaji always great,
Lakshmi heoine not k.r.vijaya.
Nadigar Thilagam Sivaji Ganesan always Great
Arumai...
Ohhh suuuuuuuuuper Anga shivaji
Super dance Excellent music and choreography
Sivaji ganesan The greatest
தியாகம் படத்தின் காலம் சென்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கே பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எப்போதும் 26 ஜனவரி தேதியில் படம் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஏனென்றால் அந்த தேதி அவர் திருமணம் செய்த தேதி என்பதை அவரே தனது பேட்டியில் சொல்லியுள்ளார்.
Ilayaraja 🔥
Isai gnani 🎉 God of music
Very underrated song
Nice.this film did 175days in mdu chintamani theatre.
Madurai days 154 days
@@subramanianmk43 ok.
Isaigani,ILAYARAJA🙏🥀
Endrum en thalaivan sivaji
Nallarkellam satchigal rendu podungal❤❤❤❤
சிவாஜி 👍
அருமை
எங்க ஐயா இசைஞானி இசையும், எங்க ஐயா நடிகர் திலகம் நடனமும் இனி யாராலும் முடியாது.
வெறும் music only, கவியரசரிடம்🙏 சொல்லி இருந்தால் ஒரு நல்ல பாட்டு, கூட சேர்ந்திருக்கும், situation இருந்தும் பாடல் மிஸ் ஆகிவிட்டது, ' ம் ' பரவாயில்லை, தேன் இசையில் ஒரு ' தேன் மல்லிப் பூவும், நல்லவர்க்கெல்லம், ஒரு மனசாட்சியும், தெய்வ சாட்சியும், வசந்த கால கோலமும், இசையாக கவியாக கிடைத்து விட்டது. நன்றி, நன்றி, தேவா,.. அந்த இறை அருளோடு கலந்த, உங்களின் படைப்புகளையும்,.... மறக்க முடியுமா..
Very nice👏👏👍
இதில் பாட்டு ஒன்றுமே இல்லை வெறும் டப்பாங்குத்து குத்தாட்டம் தான் உள்ளது
தி யா க ம் ❤❤
Everybody speaks about Sivaji sir and IR. You can not forget great TMS. TMS AYYA sings all types of songs with ease, but I don't know, he never got the importance to his standard.
Mass
“தியாகம்”
4.3.1978
இயக்கம் : கே விஜயன்
இசை : இளையராஜா
பாடல்கள் : கண்ணதாசன் (5)
நடிப்பு: சிவாஜி கணேசன், லக்ஷ்மி
‘Amanush’ வங்காளப் படக்கதையின் தழுவல்
Nadigar endral. Sivaji.
Padapatt super.
❤❤music❤❤🎉🎉
நடிகன்னா அது சிவாஜி தான்
இந்த இசை பேசும் அரசியல் மிகப் பெரியது,
எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிற மக்கள் இசை Vs கர்நாட்டிக்... மக்களிசையை வெறுக்கும் ஐயர்... தொடர்ந்து வசனம் என்னவாக இருக்கும்?!!🤔
Manorama 🎉
❤
Avanthan manidhan Avanthan sivaji.
தமிழனுக்கு.அன்று முதலே.தமிழ்.படங்களையும்.மற்றயாவையையும்
குறைசொல்வதே.வேலையாப்போச்சி.குறைச்சொல்லிசொல்லி.தமிழ்.படங்கள்
நாசமாபோச்சி....
Enna dance ayya , ungalapol ulagathil indrum edrum nadigan illayayiya
சிவாஜிக்கு ஆட வராது... என்றாலும் நடிப்பு இமயம்
சிவாஜிக்கு ஆடவராது என்றால் அவருடைய பழைய படங்கள் அதிகம் பார்க்காதவர்கள் 😂😂
@kasthurimeiyyappan9447 அய் காமெடி.. நான் ஒரு ரெசேர்ச் பண்ணுறவன்... எனக்கே வா..விட்டா வெள்ளை காக்கா மல்லாக்க பறக்குது ன்னு சொல்லுவீங்க....
அது ஒண்ணும் இல்லை.. இது தமிழ் நாட்டில் இந்த தலைமுறை வரை இருக்கும் நோய்.. ஒருத்தனை புடிக்கும் ன்னா அவனுக்கு எல்லாமே முடியும் ன்னு நம்புறது...😂😂😂😂...பூனை கண்ணை மூடினா உலகம் இருட்டு ன்கிற மாதிரி...
பாட்டும் பரதமும் போய் பாருங்க.. சிவாஜி செஞ்சு இருப்பார்...
அவர் சிறந்த நடிகர்..சிங்கம் போன்ற கம்பீர குரல்.. அவர் குரல் மட்டுமே அழகாக நடிக்கும்..சோக கட்டங்களில் அவர் குரலால் மட்டுமே அழ வைக்க கூடியவர்....
அது வேறு.....
பிரித்தறிய கற்று கொள்ளுங்கள்...
Very.good.dance.❤❤❤❤❤❤❤
@krishnasamy8187 😂😂..Yo aniyayam pannura nee
You please watch kaveri , rani latitangi ,thooku thooki movies. Then you talk about his dancing talent
How many so called composers have earned their bread using these beats shamelessly...even now
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வருதுப்பா வருதப்பா கஞ்சி வரதப்ப
Movie name please
சிவாஜிக்கு இன்னும்10 வயது கம்மியாக இருக்கும் போது இந்த ஆட்டம் இன்னும் கிளப்பியிருக்கும் பட்டையை. இந்த படம் வரும் போது சிவாஜிக்கு வயது 51
50வயதில்இந்தகுத்தா❤சிவாஜின்னாசும்மாவா❤💐👍
I think see this picture bhuvaneshwri theatre 1986
Mk
N
Bhuvanesh vari teatrela partha padam.
Ithu master la copyied
Loaction
இது பாட்டா?
Ava ava
ஏன் இப்படி
😂😂😂
சும்மா காமடி பண்ணாதீங்கப்பா
He must have been 65+. It looka so awkward. Idhula, praise that he is awesome just because he is Shivaji.
This sort of blind adulation is the reason why we don't improve as an individual, society, state, and country
@dawnm6327 he was 50. No blind adulation. That only happened with actors who came to cinema since the 70s