சுவிகி உடையில் வந்து வைரலாகும் அனிதா வீடியோ எங்களுக்கு துப்பாகி கொடுங்க.. armstrong ஆம்ஸ்ட்ராங் BSP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 342

  • @pattas7376
    @pattas7376 3 หลายเดือนก่อน +152

    அனிதா நீ ஜாக்கிரதையாக இரும்மா....கொடூரம மனம் படைத்த மனித மிருகங்கள் உலா வரும் பூமியில் வாழ்கிறோம் 😢😢

  • @sureshsd8382
    @sureshsd8382 3 หลายเดือนก่อน +488

    பார்த்துட்டு நமக்கு ஏன் தேவையில்லாத வேலை அப்படின்னு போற இந்த உலகத்துல தைரியமா பேசியிருக்கிற உங்கள பாராட்டுறேன்

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 3 หลายเดือนก่อน +36

    வாழ்த்துக்கள் சகோதரி எத்தனை தைரியமான தெளிவான அறிவிப்பு பாராட்டுக்கள் 🌺💐🌻

  • @sugan0167
    @sugan0167 3 หลายเดือนก่อน +457

    சகோதரி நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் இந்த ஒட்டு மொத்த சமூதாயத்தின் குரல். நமக்கேன் வம்பு என்று இருக்காமல் உங்களைப் போன்று பலரும் பேச முன் வரவேண்டும். தங்கள் குரல் அநீதிக்கு எதிராக தொடர்ந்து ஒலிக்கட்டும். வாழ்த்துக்கள்.

    • @Adz101
      @Adz101 3 หลายเดือนก่อน

      Appdi ellam yaaarum inga illa.. Ivan setha engaluku enna

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 3 หลายเดือนก่อน +11

    பாரதி கண்ட புதுமை பெண்ணே!
    உனது ஆழ்ந்த வருத்தம் புரிகிறது.
    பாராட்டுக்கள்.இதுவிழிப்புணர்வாகி ,
    பயன் படுத்தினால் மகிழ்ச்சி.
    வாழ்க வளமுடன்.🎉

  • @selakkiya3560
    @selakkiya3560 3 หลายเดือนก่อน +63

    Real Singa pen akka ninga😢 Unga words goosebumps, Real voice of society

  • @shanthisoundararajan1350
    @shanthisoundararajan1350 3 หลายเดือนก่อน +41

    Heart touching genuine talk. Hope it will reach the people who need to change. May God bless you sister❤❤❤

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 หลายเดือนก่อน +42

    அருமை தோழி பாராட்டுக்கள்..... வாழ்த்துகள்🎉🎉🎉

  • @muthumohamed957
    @muthumohamed957 3 หลายเดือนก่อน +191

    வாழ்த்துக்கள் மா நல்ல ஒரு தைரியமான பேச்சு

  • @MP_797
    @MP_797 3 หลายเดือนก่อน +36

    Such a sensible and bold statement..🔥👏👏

  • @durgadevivadivel470
    @durgadevivadivel470 3 หลายเดือนก่อน +53

    100 % True words sister . Hats off 🎉🎉🎉

  • @meeraa6227
    @meeraa6227 3 หลายเดือนก่อน +18

    உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.

  • @vainavimahes3018
    @vainavimahes3018 3 หลายเดือนก่อน +14

    சூப்பர் அனிதா இதுக்கு பேர் தான் தைரியம் அருமையான மெசேஜ் பல பேர் புத்திக்கும் உரத்தால் சரி இங்க உன்னை மாதிரி மீடியால தைரியமா மத்தவங்கள பேச சொல்லு பாக்கலாம்

  • @darkmodemc3172
    @darkmodemc3172 3 หลายเดือนก่อน +12

    Sister u r a true hearted person ❤❤❤ namaku ena nu ilama thairiyama makkal la oruvara yellatukagavum pesuringa... ungala enga veetla oruthara feel pandran now❤❤❤❤❤ god bless u

  • @selvamnil148
    @selvamnil148 3 หลายเดือนก่อน +50

    brave woman hats off

  • @sudhachelladurai
    @sudhachelladurai 3 หลายเดือนก่อน +10

    Superrr anitha ❤❤❤❤ lovely video..ungala maathiri தைரியமா இருக்கனும்

  • @sarahimthiyaz6336
    @sarahimthiyaz6336 3 หลายเดือนก่อน +72

    Your right 100%

  • @saralarani2093
    @saralarani2093 3 หลายเดือนก่อน +14

    வாழ்த்துக்கள் சகோதரி அனிதா உங்கள் தைரியத்துக்கு பாராட்டு

  • @deepadharani5912
    @deepadharani5912 3 หลายเดือนก่อน +17

    மனசாட்சியோடு எதார்த்த பேச்சு நன்றி சகோதரி, சொகுசு வாழ்க்கை வேண்டாம் கூலிப்படையை விட்டு வெளியே வாங்க 😢 மனிதனை மனிதனே கொல்ல வேண்டாம், படிங்க சாமி எல்லோரும், 😢நீண்ட வலி நடபதை எல்லாம் பார்கும் போது

  • @jayasrisenthilsenthil9782
    @jayasrisenthilsenthil9782 3 หลายเดือนก่อน +21

    True words sister. Hands-off for ur bravery.

  • @karthikakarthika5999
    @karthikakarthika5999 3 หลายเดือนก่อน +16

    Biggboss Vida epa neenga pesinathutha pidichurugu bold ah true va pesuriginga hats off sister ❤❤❤

  • @thameemansari6299
    @thameemansari6299 3 หลายเดือนก่อน +147

    நம்ம நாட்டில் சட்டம் இந்த லெட்சனத் தில்தான் உள்ளது

    • @selvaraj-im8ik
      @selvaraj-im8ik 3 หลายเดือนก่อน +8

      சட்டம் சரியாக தான் இருக்கு, அதை யார் ஆளுகிறானோ அவன் சரியாக இருக்க வேண்டும்.....

    • @karthikkm9133
      @karthikkm9133 3 หลายเดือนก่อน +1

      Mmm

  • @sundarrajananitha6217
    @sundarrajananitha6217 3 หลายเดือนก่อน +14

    Very bold speech

  • @me_and_my_family
    @me_and_my_family 3 หลายเดือนก่อน +19

    கேள்வி கேட்க கூட பயமா இருக்கு காவல் துறை நமக்கு உதவும் என்ற நம்பிக்கை போயிற்று எதிர்காலம் ரவுடி கையில் பழைய அடிமை வாழ்வே போதும் என்று தோன்றுகிறது... சகோதரி உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.

  • @manikandanganesan5416
    @manikandanganesan5416 3 หลายเดือนก่อน +7

    Brave ah pesuringa ok.ithanala ungaluku ethavathu aabathu vanthuda poguthu sis.comments la super congrats nu wish pannuvanga.nerla problem vantha yarum vara Mattanga.

  • @mageshk1209
    @mageshk1209 3 หลายเดือนก่อน +37

    தப்பு பன்ன தைரியம் கொடுக்கிறது 1.சினிமா 2.அரசியல்வாதிகள் 3.போதை 4.பணம்.

  • @pushkalaparthasarathi9057
    @pushkalaparthasarathi9057 3 หลายเดือนก่อน +56

    சரியான சாட்டையடி கேள்வி but answer😮

  • @MrsLocal
    @MrsLocal 3 หลายเดือนก่อน +35

    Correct sister,police ku தெரியாமல் வந்து இருக்க முடியாது,சுடலை ஆட்சியில் இதுக்கு மேலே நடக்கும்,

  • @Venkat-ny5kw
    @Venkat-ny5kw 3 หลายเดือนก่อน +4

    Sema,right time and right wards keep the same energy

  • @vathsalakedhar1060
    @vathsalakedhar1060 3 หลายเดือนก่อน +10

    Genuine talk. It appears as if you are reflecting most of general public's mind voice. The so called Kooli Padai should see this video and change their attitude and behavior and lead a good way of life. Being humans, having demons' attitude is ridiculous and disgusting.

  • @karumarimuthuchandru8920
    @karumarimuthuchandru8920 3 หลายเดือนก่อน +7

    Really touching speech ... Alwayzzz u great sister ❤

  • @nimmisworld9144
    @nimmisworld9144 3 หลายเดือนก่อน +4

    Super mam 100% correcta sonnenga heart touching video Thank u for this video mam🙏🙏🙏🙏🙏

  • @Karthika-my2cl
    @Karthika-my2cl 3 หลายเดือนก่อน +2

    It's true semma sister ungaluku thonura visayam kuda intha arasangathuku therila avangalam aatchi nadathuratha vida mooditu irukkalam

  • @sudhatamilmani2445
    @sudhatamilmani2445 3 หลายเดือนก่อน

    Great ma. Ur speech s very bold&clear.god bless u ma

  • @omnamasivaye78750
    @omnamasivaye78750 3 หลายเดือนก่อน +3

    Vera level anitha, kannukutti

  • @mickeykalai6668
    @mickeykalai6668 3 หลายเดือนก่อน

    சரியான கேள்வி சூப்பர் அனிதா அக்கா உங்களுடைய தைரியம் தான் எனக்கு பிடிக்கும் ❤

  • @VasanthaKumari-uy8fv
    @VasanthaKumari-uy8fv 3 หลายเดือนก่อน +7

    Super sister hat's off ur boldness. Namlum itha pola irukanum atlist try pannuvom😊

  • @nithyathiya44
    @nithyathiya44 3 หลายเดือนก่อน +2

    Very bold and truthful words from you dear.. Really i did not expect this and each and every single word were like stabbing with the sword. Nalladhuku kaalam illa and yaaraiyum namba koodadhu adha ippo irukara situation.. Hats off to you ma🎉🎉.. May his soul rest in peace💐💐💐

  • @mahizhchi9530
    @mahizhchi9530 3 หลายเดือนก่อน +2

    Super sis ..ethanaiyo celebraty arasiyasilukku vanthiruthum kooda aneethi ku kural kodupathillai.bcz avanga name spoil ayidum nu.. social service panrathu mattum periya visayama ninaichitrukanga.but u vera level..keep rocking 🔥🔥

  • @nandhamoni4144
    @nandhamoni4144 3 หลายเดือนก่อน

    Chanceae இல்ல mam super and you are great sister'....❤bold paesana சிங்கபெண்....

  • @hepzibhavasantha903
    @hepzibhavasantha903 3 หลายเดือนก่อน +89

    Zomotto. ஸ்விக்கி வேஷத்தில் கும்பலா வருவது சந்தேகம் வந்திருக்கனும்.ஆனால் ?

  • @sujathag4815
    @sujathag4815 3 หลายเดือนก่อน +4

    உங்கள் தைரியமான இந்த காணொளி க்கு பாராட்டுக்கள்❤❤❤❤

  • @rajasekarani1377
    @rajasekarani1377 3 หลายเดือนก่อน +56

    சென்னை சென்னை யின் கலாச்சார சீரழிவு எல்லாமே ஆண்ட இப்போது ஆளும் கட்சிக்கு அவர்கள் அதிகாரம் பணம் எல்லா வசதி. யார் செத்தால் யாருக்கு என்ன.

  • @ramapriyarasaraman9324
    @ramapriyarasaraman9324 3 หลายเดือนก่อน +2

    Anitha sister... You are very bold and each words are very valuable... சாட்டையடி கேள்விகள்... Many youtubers working for fun and content oriented...this is called as social media but no social.... Many Tasmac are nearest to bus stand and super markets... The group of officials who crossing it without any responsibility and guilty...

  • @balamurugang9459
    @balamurugang9459 3 หลายเดือนก่อน +1

    Brave women.. I respect you sister.. We are there with you.. Every one is having same questions and feelings after this incident.. Where is safety for peoples? Very shame for TN government and police

  • @kimyangKo
    @kimyangKo 3 หลายเดือนก่อน +1

    Stand for right person like this and thanks for your bold speech ..👌

  • @feminanancy4809
    @feminanancy4809 3 หลายเดือนก่อน +1

    Thank you sister for ur good heart...

  • @Iemon667
    @Iemon667 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோதரி

  • @dharmeshdharmesh3031
    @dharmeshdharmesh3031 3 หลายเดือนก่อน +1

    சரியான சிந்திக்க வேண்டிய கேள்விகள் 👌🏻👌🏻👍🏻👍🏻

  • @RevathiBalasubramaniam-cb7sv
    @RevathiBalasubramaniam-cb7sv 2 หลายเดือนก่อน

    Congratulations sister your speech very nice

  • @mywish746
    @mywish746 3 หลายเดือนก่อน +2

    Really i appreciate your honesty and brave 👍

  • @usharajesh7943
    @usharajesh7943 3 หลายเดือนก่อน +1

    Superrr sister ....rightly said

  • @aiswariyasunil1362
    @aiswariyasunil1362 3 หลายเดือนก่อน +2

    Super akka ur strong straight forward,,crct sollaraga

  • @ponnuchamy786
    @ponnuchamy786 3 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் 🔱

  • @Priya-ke1ez
    @Priya-ke1ez 3 หลายเดือนก่อน +18

    நீங்க பேசினது உண்மைதான் sis 🙏 யார நம்பறது இன்னு தெரியல இந்த காலத்துல 🥹sis

  • @GRPathi9798
    @GRPathi9798 3 หลายเดือนก่อน +1

    Correct sister this is golden words romba romba correct pa ❤❤❤

  • @sruthimeena3782
    @sruthimeena3782 3 หลายเดือนก่อน +2

    Really you are very brave. Now only i like u very much🎉🎉

  • @rajeswarikarthikeyan3392
    @rajeswarikarthikeyan3392 3 หลายเดือนก่อน +8

    Super ma true words from heart 🎉

  • @pramilah6480
    @pramilah6480 3 หลายเดือนก่อน +3

    Super Anitha, i support both kalakurichi and this murder issues

  • @yesumariyalm3264
    @yesumariyalm3264 3 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் sister'

  • @Vinodkumar-z3y8y
    @Vinodkumar-z3y8y 3 หลายเดือนก่อน +2

    Well said Anitha keep it up🎉🎉🎉🎉

  • @chellapaati256
    @chellapaati256 3 หลายเดือนก่อน

    Same feeling anitha for me also hats off to u ur boldly talk in media

  • @akilak5702
    @akilak5702 3 หลายเดือนก่อน

    Yes Mam, what you said is exactly correct..

  • @yasodhan6486
    @yasodhan6486 3 หลายเดือนก่อน

    Really hats off, na velai vangi tharanu soningala athula yaruna orutharukudava thiruntha matanunga

  • @daisyrani437
    @daisyrani437 3 หลายเดือนก่อน +2

    Good dear , your point exactly true.

  • @exploreandenjoy6135
    @exploreandenjoy6135 3 หลายเดือนก่อน +1

    Bold speech..

  • @shaliniramesh7941
    @shaliniramesh7941 3 หลายเดือนก่อน

    Superb anitha🎉🎉🎉 ipdi pesaravangala pakarathe athisayama irukku now a days la.silla manusangalukku animals paravalenu thonuthu.makkal rombave marittu varanga

  • @sunblaze8088
    @sunblaze8088 3 หลายเดือนก่อน +1

    They are doing only simple jobs . Not into important things. You have spoken correctly!

  • @ArshathAshikBrothers
    @ArshathAshikBrothers 3 หลายเดือนก่อน

    அனிதா நாங்க பேச நினைத்த வார்த்தைகள் எல்லாம் நீங்க பேசிட்டிங்க நன்றி🙏🏻 இதேபோல் அனைவரும் நமக்கு ஏன்டா வம்புன்னு இல்லாம அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் ❤️ உங்களுடைய துணிச்சலுக்கு பெரிய salute. உங்களுடைய சிந்தனைக்கு தலை வணங்குகிறேன் அனிதா💐

  • @saisudha9383
    @saisudha9383 3 หลายเดือนก่อน

    Great sis god bless you 🙏

  • @agalyaagal5027
    @agalyaagal5027 3 หลายเดือนก่อน +14

    சிஸ்டர் நீங்க சொல்றது சரியா சொல்றிங்க👌🏻👍🏻

  • @gyamunaparthiban3993
    @gyamunaparthiban3993 3 หลายเดือนก่อน +2

    Rightly said Sister😢

  • @thirugnanaselvis7607
    @thirugnanaselvis7607 3 หลายเดือนก่อน +2

    Good ❤ God bless you dear

  • @srime6086
    @srime6086 3 หลายเดือนก่อน +2

    Iam absolutely sorry anitha. Without witnessed full video simply i passed that comment. All becauss of bigboss's image only. Apart from that you are quite like.

  • @Sudhabeauty
    @Sudhabeauty 3 หลายเดือนก่อน +1

    Romba sariyana kelvi,

  • @sasikala-u2i
    @sasikala-u2i 3 หลายเดือนก่อน +2

    Thank you Anitha

  • @padmakumari8853
    @padmakumari8853 3 หลายเดือนก่อน +1

    அநியாயத்த தட்டி கேட்டதால் என் மகனை இழந்தேன். தவறுகள் நடந்த எல்லா Temperature தட்டி கேட்ட ஒரு பெண் ஆனால் நான் இன்னைக்கு இழந்தது என் 36 வயது மகனை.. நான் ஒரு High court Advocate. தந்தையை இழந்த குழந்தையை வைத்து கொண்டு தவிக்கிறேன்.🙏🙏🙏 உங்கள் குரல் மிகவும் முக்கியமானது. வரவேற்கிறோம். 🙏🙏🙏

  • @roshninottangandatthu6988
    @roshninottangandatthu6988 3 หลายเดือนก่อน

    Super nethi adi for the Govt.

  • @sumithrashanmugam5369
    @sumithrashanmugam5369 3 หลายเดือนก่อน +1

    Super akka correct ah sonninga bold ah irukinga i like u so much. ❤

  • @nandhurukabilan7995
    @nandhurukabilan7995 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் மா நல்லா பேசுற🎉🎉🎉

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 3 หลายเดือนก่อน

    I appreciate your guts

  • @ktaj644
    @ktaj644 3 หลายเดือนก่อน +1

    மிக அருமை தோழி ஒரு ஒரு வார்த்தையும் செருப்பால் அடித்து சொன்னது போல் இருந்தது

  • @ThangamChannel
    @ThangamChannel 3 หลายเดือนก่อน +7

    சூப்பர் உங்க வருத்தம் பரியுது என்ன பன்னுருது அனைத்துக்கும் விடியல் அரசு இப்படிதான்😂

  • @AshwiAnish
    @AshwiAnish 3 หลายเดือนก่อน +1

    Super Anitha❤

  • @cheranthala8024
    @cheranthala8024 3 หลายเดือนก่อน +4

    You are great 👍 ❤

  • @Priya-zb2er
    @Priya-zb2er 2 หลายเดือนก่อน

    Tq akka

  • @krishnavenikrishnaveni3495
    @krishnavenikrishnaveni3495 3 หลายเดือนก่อน +1

    Super ma nalla question Ana answer kidaikuma

  • @srinivasansriraman964
    @srinivasansriraman964 3 หลายเดือนก่อน +1

    செல்ல குட்டி மாஸ் டா

  • @SangeethaSangeetha-ei9if
    @SangeethaSangeetha-ei9if 3 หลายเดือนก่อน +2

    நாளைக்கு அனிதாக்கு ஒரு ப்ரோப்லேம்னா எவனும் வரமாட்டாங்க

  • @AmusedBubbles-dt6bk
    @AmusedBubbles-dt6bk 3 หลายเดือนก่อน

    உங்க தைரியத்தை பாராட்டுகிறேன் அனிதா

  • @manjus2736
    @manjus2736 3 หลายเดือนก่อน +4

    U r right sis

  • @SellamP-x1w
    @SellamP-x1w 2 หลายเดือนก่อน

    Nanri ma

  • @DA_official24
    @DA_official24 3 หลายเดือนก่อน

    Super anitha ❤

  • @nithyananthu2243
    @nithyananthu2243 3 หลายเดือนก่อน +6

    Kolai Nadu Pola eruku tamilnadu Anitha sister sonnathu mathiri aged persons single parents eppadi life lead pannarathu. Online le yaarai belief panrathu . Romba kavalaiya erukuma

  • @manjulamanjula417
    @manjulamanjula417 3 หลายเดือนก่อน +1

    Anitha care full aa iru da😮

  • @rajashreemunuswamy1639
    @rajashreemunuswamy1639 3 หลายเดือนก่อน

    ANITHA TRUE .FEELING V.BAD AND SCARRY ABOUT CHENNAI.PLS YOUNG PEOPLE LIKE YOU SHOULD COME OUT TO TALK... CHENNAI❤ OLD LEADERS LOST THEIR CONTROL.. WE ARE MISSING ALL GOOD VIBRATION IN CHENNAI.THANKS FOR YOUR FEELINGS❤❤❤

  • @arulmarymary1689
    @arulmarymary1689 3 หลายเดือนก่อน

    Congratulations sister 🙏

  • @bobaprakash8905
    @bobaprakash8905 3 หลายเดือนก่อน +19

    Boycott Swiggy. They will take action.

  • @Kalai_yarasi
    @Kalai_yarasi 2 หลายเดือนก่อน

    Hatssss..offf.....🎉🎉🎉🎉

  • @SandhiyaLogesh
    @SandhiyaLogesh 3 หลายเดือนก่อน +1

    Super akka 🎉🎉🎉🎉🎉