Big Boss Good or Bad | Dr V S Jithendra Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • இது முனைவர் ஜிதேந்திரா தனது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்யும் சேனல்.
    தமிழில் உளவியல் சேனல்: / psychologyintamil
    ஆன்லைன் கல்வி கற்க: PsychologyInTamil.com
    முனைவர் ஜிதேந்திரா ஒரு உளவியல் நிபுணர் ஆவார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், உளவியல் களத்தை அனைத்து துறைகள் மற்றும் மனிதர்களுக்கு பயனளிக்கும் வழிகளைக் கண்டறிந்து எடுத்துரைப்பதை தனது இலக்காக கொண்டுள்ளார்.
    தொடர்பு கொள்ள: help@psychologyintamil.com
    Instagram: psychologyintamil
    Facebook: / vsjithendra
    / psychologyintamil
    Personal Site: drvsj.com

ความคิดเห็น • 293

  • @celebratethelife364
    @celebratethelife364 5 ปีที่แล้ว +136

    உங்களுடைய பேச்சு...ஒரு விஷயத்தை எப்படி அணுக வேண்டும்...என்று எனக்கு சொல்லி தருகிறது...நீங்கள் இந்த உலகத்திற்கு தரப் போவது ஏராளம்...தங்களை எண்ணி பெருமை கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @dreamlord8863
    @dreamlord8863 5 ปีที่แล้ว +166

    எப்படி நா எந்த ஒரு விமர்சனுத்துக்கும் சிக்காம லாவகமா பேசுரிங்க😂😂💪💖👌👌👌

    • @aravindanr5695
      @aravindanr5695 5 ปีที่แล้ว +15

      அவருக்கு கிட்ட பொறுமை இருக்கு அதான் 😀😀😀

    • @dreamlord8863
      @dreamlord8863 5 ปีที่แล้ว +2

      @@aravindanr5695 right uh😁💖

    • @sijumenon8632
      @sijumenon8632 5 ปีที่แล้ว

      அடைச்சொல் விபச்சாரி என்று கூறியது மெத்தச்சரி

    • @vinispots
      @vinispots 5 ปีที่แล้ว +4

      Adha psychologist🤣🤣🤣🤣

  • @ptashanthwaterwala3723
    @ptashanthwaterwala3723 5 ปีที่แล้ว +63

    Sir I never even watched single show
    If other so please give a like

  • @thanjaithamarai2510
    @thanjaithamarai2510 5 ปีที่แล้ว +94

    Sir,You Are Great..இப்பதான் இந்த big boss பக்குறதா continue பண்ணலாமா... இல்ல stop பண்ணிறலாமா னு think பண்ணிக்கிட்டே வீடு உள்ள Enter ஆகும் போது நீங்க இந்த video Sent போடுறீங்க... wow... spr...
    I am promiss i Don't Watch Big Boss..

    • @kannapuratchi152
      @kannapuratchi152 5 ปีที่แล้ว +3

      @@subashvaishu it's not matter of die..it's matter of the time where and how do you spent it. You have to concern what u comments to ppl for what reasons..

    • @muthu99205
      @muthu99205 5 ปีที่แล้ว

      What I observed and think that you conveyd sir.

  • @Baskaran777053
    @Baskaran777053 5 ปีที่แล้ว +30

    உங்களின் கருத்து எப்போதும் ஏற்று கொள்ளும் விதமாக இருக்கும்., உண்மையை நீங்கள் சொல்லும் விதமே அதன் காரணம்....மிக்க நன்றி Dr.Jithendra அவர்களே

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 5 ปีที่แล้ว +39

    Beautiful explain Dr.jithendra sir thank you so much ♥❤ எப்படி யாருடைய மனதையும் புண்படுத்தாமல் பேசுகிறீர்கள் ??? இதை ஒரு வீடியோவாக போட்டால் எல்லாருக்கும் பயன்படும் 😁😁😄🙃

  • @mohamedfayaz4758
    @mohamedfayaz4758 5 ปีที่แล้ว +12

    அருமை சேர்... உங்கள் பேச்சுக்கு மிகப் பெரிய ரசிகன்.
    நான் மனமுவந்து subscribe செய்த முதல் TH-cam channel உங்களுடையதே என்பதில் பெருமையடைகிறேன்.

  • @rajaalwin1272
    @rajaalwin1272 5 ปีที่แล้ว +99

    நீங்க எனக்கு like போட்டாலும் பரவாயில்லை நான் சொல்ல வேண்டியதை சொல்லிர ஒருத்தன் காசு சம்பாதிப்பதற்காக மற்ற அனைவரையும் பாவத்துக்கு கொண்டு போறது தான் இந்த ஷோவ நல்லது என்று செல பேரு சொல்லுவாங்க அவங்க எல்லாரும் அவங்க அதுல அணிந்து வருகின்ற உடை மாதிரி தான் குடும்பத்தில் உள்ளவர்கள் அணிந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தார்கள் என்றாள் இந்த ஷோ யாரும் பார்க்க மாட்டார்கள் மனிதருக்கு எதை பார்க்க வேண்டும் பார்க்கக் கூடாது என்ற மன கட்டுப்பாடு இருக்க வேண்டும் உலகம் அழிவை நோக்கி போவதற்கு இதுவே சமர்ப்பணம் 😒

  • @lakshmanansubramanian9664
    @lakshmanansubramanian9664 5 ปีที่แล้ว +8

    Perfect Explain Dr. ஒருத்தனோட Privacy ah show பண்ணி காட்டினாலும், எனக்கு எதுக்கு அடுத்தவனோட Personal life னு பார்க்காமல் போறது தான் சரி னு தோணுது, அதைத்தான் நானும் follow பண்றேன்..

  • @lkkaruna
    @lkkaruna 5 ปีที่แล้ว +12

    அருமை நண்பரே. தாங்கள்செய்து வரும் பணி மிகவும் பாராட்டு பட வேண்டியது. மக்கள் தங்கள் செய்யும் தவறுகளில் மீது உள்ளகுற்ற உணர்வு குறைந்து வருகிறது என்ற கருத்து ஏற்கக் கூடியது

  • @tazarudeen1
    @tazarudeen1 5 ปีที่แล้ว +14

    Guruwe..
    Your great to great. . No word 1000 times agreed with you. It's my expected topic from you.

  • @sathiyaseelan6177
    @sathiyaseelan6177 5 ปีที่แล้ว +1

    👪இது காரணமா இருக்கலாம் 👪 நானும் எங்க குடும்பத்தை சேர்ந்த யாரும் இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியை பாக்கறது இல்ல. எங்க பெற்றோர்கள் வேற குடும்பத்தை பத்தி வீட்ல பேசமாட்டாங்க . எங்களையும் அனுமதிக்கல... நன்றி dr அருமையா சொன்னிங்க

  • @jeyarajahmaniyam9125
    @jeyarajahmaniyam9125 5 ปีที่แล้ว +4

    அருமை சகோ, நீங்க திறமையாவர் மட்டுமல்ல மிக அருமையாவர். வாழ்த்துக்கள்👍

  • @yes6546
    @yes6546 5 ปีที่แล้ว +8

    Dear Professor, I like your very TRICKY discussion and use of word-formation. Simply nice sir.

  • @karthipri08
    @karthipri08 5 ปีที่แล้ว +17

    டிவி இல்ல எங்க வீட்டுல அதனால na ரொம்ப மகிழச்சி இருக்குறேன்

  • @manothomas4338
    @manothomas4338 5 ปีที่แล้ว +22

    I never watched bigg boss till now✌

  • @sathish2532
    @sathish2532 5 ปีที่แล้ว +7

    Dr. சொல்வது மிக சரி. Big Boss பார்ப்பததில்லை. எனக்கு நானே Big Boss.

    • @sridhar6080
      @sridhar6080 3 ปีที่แล้ว

      SATHISH wow great bro

  • @pasupathis1861
    @pasupathis1861 5 ปีที่แล้ว +5

    நன்றி அண்ணா நீங்க எப்ப வீடியோ போட்டாலும் எனக்காக போடற மாறி இருக்கு. இது என்ன விதமான psychology னு சொல்லுங்கனா please....

  • @nuskyahamed3723
    @nuskyahamed3723 5 ปีที่แล้ว +1

    நான் ஏன் பார்க்கிற இல்லை என்றால் எனது மார்க்கம் சொல்லுது மத்தவன் வாழ்க்கையை குடைஞ்சி பார்க்காத மற்றும் யாரையும் தீர்மானிக்காதே.இப்படி நிகழ்ச்சிஎல்லாம் நிறையவேர் பார்க்கிறாங்க மனஉளைச்சலை குறைக்க ஆனால் உண்மையில் கூடுமே தவிர குறையாது.

  • @senthilkumar5
    @senthilkumar5 5 ปีที่แล้ว +5

    I expected in depth analysis
    1. Why people get addicted to this program vs serial episodes or other entertainment? What is fundamental psychological behind it? Like because of more fun, game, people control vote mechanism, age group, 100 days
    2. Why the same principles can be used to elect political leaders like debate or TV programs - online assessment
    3. People like to judge others than themself?

  • @padmanaban6988
    @padmanaban6988 5 ปีที่แล้ว +7

    இந்நிகழ்ச்சி, சினிமாவை போலவே சின்னதிரைக்கும் சென்சாரை கொண்டுவர வேண்டியதின் அவசியத்தை உணர்த்தும்.(அட்லீஸ்ட் தமிழ்நாட்டு ஒளிபரப்புகளுக்காவது அரசின் கண்காணிப்பு தேவை)watching&warnings.

  • @YESMediavideos
    @YESMediavideos 5 ปีที่แล้ว +10

    கமலின் தேவையில்லாத ஆனி இந்த பிக்பாஸ்.

  • @balajimunikrishnan8917
    @balajimunikrishnan8917 5 ปีที่แล้ว +6

    He is absolutely correct. Spoiling the entire society by bigboss. Losing mankind and ethics,

  • @FLOWERMOBILES
    @FLOWERMOBILES 5 ปีที่แล้ว +1

    மிகத்தெளிவான மற்றும் எதார்த்த உண்மை, நன்றி

  • @maheeagustin3915
    @maheeagustin3915 5 ปีที่แล้ว +8

    Super bro, valuable information thank you.

  • @dr.venks_vet
    @dr.venks_vet 5 ปีที่แล้ว +16

    Correct sir...I watched 1st season totally , 2nd season From 45 th day onwards, but when they started 3rd season, I don't feel like watching it so I stopped watching... My point is , It is not a good program ( My personal opinion only)

    • @sinsin7655
      @sinsin7655 5 ปีที่แล้ว +2

      Yaa bro me too

    • @nandhiniarumugam6477
      @nandhiniarumugam6477 5 ปีที่แล้ว +2

      Na idhu varaikkum pathadhe illa... Enga vitula serial, comedy show, stage programs, etc Elam pakuradhe illa... En friends elam siripanga... I'm different from others adhunalaye romba asinga patu iruken.. Elarukkum pudichadhu enaku pudikkadhu... I don't know why.. 😢😢😢

  • @guruprasad1956
    @guruprasad1956 5 ปีที่แล้ว

    Very true sir. Nenga sonna mari yella thavarana visayangalum normal airumanu nanum nenaichuruken. Kadaisiya nenga sonathu correct sir.. unga observation really true sir..

  • @viniyaramesh9564
    @viniyaramesh9564 5 ปีที่แล้ว +7

    Super sir.... Romba correct a soninga......thanks.....

  • @natarajanmechaa3616
    @natarajanmechaa3616 5 ปีที่แล้ว +9

    I'm new subscriber of vlog 😊, super

  • @arupraba1315
    @arupraba1315 5 ปีที่แล้ว

    In short , it simply takes our own time , mns paaka agara time mtm ella, athuku thinking time , aprm cntns pandra time , atha pathi discuss pandra tm ,, epdiye full ah namala divert panniduthu..
    Na paathen once ...
    N nane try panni (konjam kastam) pakaratha vittuten ...

  • @tharanitharan9459
    @tharanitharan9459 5 ปีที่แล้ว +3

    வரைமுறைகள் மிக கவனமாக உடைக்கப்படுகிது... உண்மை Dr

  • @kuttymoonji3645
    @kuttymoonji3645 5 ปีที่แล้ว +2

    You hit the bulls eye. 👍 I too thought about the social conditioning.. Anyhow as you told people are flocking to the show and spending their time.. It's each one's wish..

  • @goldg3178
    @goldg3178 5 ปีที่แล้ว +2

    arumai sir

  • @shanthakumari1550
    @shanthakumari1550 5 ปีที่แล้ว

    எப்போதும் வார்த்தைகளில் கவனமாக இரு, எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக எடுத்து சொல், யாருடைய மனதையும் காயப்படுத்தாமல் பிரச்சனையை தீர்க்க கற்று கொள் என்பார்கள் என் பெற்றோர்கள் இதை அத்தனையும் உங்களது பேச்சில் கேட்டேன். பிறர் மனதை காயப்படுத்தாத பேச்சுக்கு நன்றிகள் பல☺☺☺👏👏👏

  • @meenarajkumar1671
    @meenarajkumar1671 4 ปีที่แล้ว

    Sir unga speech romba nallrukku mind relax akuthu

  • @ahamedindian8143
    @ahamedindian8143 5 ปีที่แล้ว

    Yes bro, well said, Ena seirom nu theriyama so many people are watching this program also oru kaalathula morally ethellam thappunu solli valaka paddomo ipa Athai seirathuthan Trent nu solluranga,

  • @hajiyahaziya3589
    @hajiyahaziya3589 5 ปีที่แล้ว

    Super.. Define Pana mudiyadhu periya vishayathaiyum simple and easy a puriya vachidringa.. marvelous...

  • @KalaiVani-mx4wm
    @KalaiVani-mx4wm 5 ปีที่แล้ว +2

    Nambaa nattu makkala nalvazhi padutha ... Pala dr jithendra sir THAVAI (need).... Create more junior's for u

  • @swaminathans397
    @swaminathans397 5 ปีที่แล้ว +3

    Great message sir. Your words are 100% true sir. Even I felt some of the few things which you explained in the video. The support which is given to these kinds of events actually shows the direction where our society is moving and actually it is bad(I directly say this). And your videos are actually awesome sir!!! Keep doing sir. Sensible people will always support you sir. Kudos sir :-)

  • @ganesanganesan7476
    @ganesanganesan7476 3 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏🙏

  • @neelsmoon
    @neelsmoon 5 ปีที่แล้ว +1

    Correct sir, yaarulam Enna thappu pannaranga, Nama avangaloda paravalanu Manasa thethikka Pakuranga.
    Seekarame neraya psychologist ku nalla patients varuvanga.

  • @rajeshkanna986
    @rajeshkanna986 4 ปีที่แล้ว

    மிக தெளிவான பதிவு சிறப்பு

  • @kareemsaqif4107
    @kareemsaqif4107 3 ปีที่แล้ว

    There r so many good things to watch n see ....good human like good hu(wo)man .
    Give love to all
    Can change d world

  • @muttiahdineshkumardinesh5560
    @muttiahdineshkumardinesh5560 5 ปีที่แล้ว

    என்ன பொருத்த மட்டுல எனக்கு இந்த பிக்பாஸ் பிரோகிறாம் நிறைய சந்தோசத்த கொடுக்குது, இந்த பிரோகிறாம் மூலமா நிறைய விசயங்கள என்னையே என்னால மாத்த முடிந்தது , நா இப்போ நட்புக்கு ரொம்ப முக்கிய துவம் கொடுக்குறே, எல்லாதோடயு நல்லா பலகுறே, கெட்டவங்ககிட்டயு பாடம் கத்துகிறே, நிறைய ஆங்கில வார்தைகல கத்துகிட்டே, மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி இல்ல சோ அவங்க கூட தூறத்துலே மரியாதையா இருந்துகிறே, என்ன பத்தி நா புரிஞ்சுகிட்டே என் கட்டேயு நிறைய தப்பு இருக்குனு அத திருத்திடு வாறே, நா இந்த புறோகிறாம் மூலமா நல்லத எடுத்துகிறதால எனக்கு நல்லதே நடக்குது.

  • @karthikkumarvenkatachalam8492
    @karthikkumarvenkatachalam8492 5 ปีที่แล้ว

    Romba Romba super.. Dr. Jithendra, Nalla manusana irunda, boring nu tha solrnaga, 100 percent true

  • @Saskay
    @Saskay 5 ปีที่แล้ว +2

    Madhan Gowri ya Vida ungala than romba pidichirkku bro...

  • @ashokspeed
    @ashokspeed 5 ปีที่แล้ว +2

    Ithu oru psychological treatment than, sometimes boring, most of the time interesting and entertaining, most of the time it's gives vision of our proaction to others 😊

  • @Relaxatiomusic143
    @Relaxatiomusic143 4 ปีที่แล้ว

    MLM has covered 60% or more than that in foreign countries like America, US etc but if I talk about INDIA this industry has taken step and soon will become a revolution. It has a bright scope in MLM. Soon or later this industry will be on top list.

  • @amrink8192
    @amrink8192 3 ปีที่แล้ว +1

    மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கூறுவதுதான் தங்கள் தந்திரம் போல!😉😉...... சூப்பர் Dr sir.... 👍

  • @pk92kkdi
    @pk92kkdi 4 ปีที่แล้ว

    அண்ணே திறமையான முறையில் பேசுறிங்க. நல்லா இருக்கு. 👌

  • @palanivelk8829
    @palanivelk8829 5 ปีที่แล้ว +6

    Pls emotional mismanagement explain dr.

  • @ambikamahiarish3589
    @ambikamahiarish3589 3 ปีที่แล้ว

    Correct dan sir....itha vida periya thappa namma panrom nu feel aguthu ...intha show parkum pothu...thappu lam normal aga start aguthu ....rompa correct ...

  • @kanigee9566
    @kanigee9566 4 ปีที่แล้ว

    Super sir ungaloda villakangal ramba thaliva irukku

  • @vikramboss6345
    @vikramboss6345 5 ปีที่แล้ว +4

    Super bro keep rocking the same

  • @asainasainar4232
    @asainasainar4232 5 ปีที่แล้ว +1

    Neenga sonna example avungalke theriyama jannalai thoranthu veetukulla pakrathu.... But bb la ellame therinju anytime camera on la irukunu therinju contract la sign panni thane varranga.. They are know very well about every rules of bb show...

  • @smartmoneymaking553
    @smartmoneymaking553 5 ปีที่แล้ว +3

    Almost evrybody dislike Bboss.. but running 3rd season.. Not only in tamil.. so there is something you take what you want..SOLUTION..

  • @gopikrishnang4137
    @gopikrishnang4137 5 ปีที่แล้ว +1

    உங்க துணிச்சலுக்கு பாராட்டுக்கள்..

  • @elangob9365
    @elangob9365 5 ปีที่แล้ว +3

    Super sir you analyzed about BB. I feel BB is not good for us

  • @anbubala9375
    @anbubala9375 4 ปีที่แล้ว

    Thanks thala

  • @Egovashalom
    @Egovashalom 3 หลายเดือนก่อน

    Well said

  • @shanmugampillai6471
    @shanmugampillai6471 ปีที่แล้ว

    Careful approach. Useful, sir.

  • @mgmg-nc1io
    @mgmg-nc1io 5 ปีที่แล้ว +1

    Sir you are great 👏👏👏👏👌👌👌👍👍👍👍

  • @yd7756
    @yd7756 5 ปีที่แล้ว +3

    Bb is an interesting show and it gives us an opportunity to revisit self and correct ourselves.
    The participants are willing to be watched by us , as such no invasion of privacy. Everyone has choices. you want to watch Bb , then watch, if NOT, Dont !

    • @DineshKumar-gg5jn
      @DineshKumar-gg5jn 5 ปีที่แล้ว +1

      Well Said!!

    • @irfana4843
      @irfana4843 5 ปีที่แล้ว +1

      உங்கள் போன்ற மக்களின் அறியாமை தான் அவர்களின் வருமானம்(Trp)

    • @S69Damo
      @S69Damo 5 ปีที่แล้ว

      @@irfana4843 BB is just entertainment, nothing to fret about actually. I just want to be entertained, I don't care about TRP. If they are making money, good for them, I am not gonna be jealous about it

  • @KalaiVani-mx4wm
    @KalaiVani-mx4wm 5 ปีที่แล้ว

    Ungàlodaya samuga akkaraii.... Ungàlodaya parvai... ungàlodaya anugumurai ... Varaa level sir ..great

  • @kavyasekar2968
    @kavyasekar2968 5 ปีที่แล้ว +3

    Thavaru edhu seri edhunu sollvadharku thani thunichal vendum ......😎👍

  • @VijayVjOfficial
    @VijayVjOfficial 5 ปีที่แล้ว +3

    Good discussion sir👍

  • @vigneshwaranparamasivam4278
    @vigneshwaranparamasivam4278 4 ปีที่แล้ว

    புரிஞ்சுருச்சு... நன்றி.

  • @Anand171
    @Anand171 5 ปีที่แล้ว

    Nega soldradhu na appova think pana bro.namba valaya pathutu namba poidalam aduthava valkha nambaluku edhuku

  • @Gowsi102
    @Gowsi102 5 ปีที่แล้ว +1

    Thank you sir giving best perspective about bigboss

  • @cvljc3637
    @cvljc3637 5 ปีที่แล้ว

    En Manasula irukradha apdiye solringa sir. Enaku pakka pudikalana kooda ,mathavanga ne pakka matiyanu diff ta pakranga. Adhunala nama thapponu thonudhu sir. U cleared it

  • @duraikandasamy9406
    @duraikandasamy9406 5 ปีที่แล้ว

    நன்றி

  • @jafarsathik3012
    @jafarsathik3012 5 ปีที่แล้ว +4

    கலாச்சாரத்தை மாற்ற இந்த மாதிரி ........

  • @muneermarzook4911
    @muneermarzook4911 2 ปีที่แล้ว

    Your best sir

  • @shebinjo3198
    @shebinjo3198 5 ปีที่แล้ว +1

    💯

  • @navneeth.r.r7827
    @navneeth.r.r7827 3 ปีที่แล้ว

    Arumai arumai 👏👏👏

  • @johnsonb5956
    @johnsonb5956 5 ปีที่แล้ว +1

    Very good video,
    Thank you sir..

  • @usadhiq
    @usadhiq 4 ปีที่แล้ว

    Thanking and appreciate for your continuing in effort to make us for understanding, psychology concepts.
    In view this video, I understood, the core subject of your speech about big boss concept and how the society is getting transform to illogical way to understanding which is right or wrong (makes the wrong is the right !!! )
    My question is as a Psychologist is not allow to say the thing which is wrong, to say straight forward "IT IS WRONG" ? (as you avoid to say about big boss concept is "right or wrong" as straight away).

  • @m.kamalm6792
    @m.kamalm6792 5 ปีที่แล้ว

    இயற்கை விவசாயம் தற்சார்பு பொருளாதாரம் பற்றி கூறவும் இதனை வலியுறுத்தும் செந்தமிழன், புவிதம் பள்ளி,மருதம் பள்ளி,வானகம் இவர்களை பற்றி கூறவும்

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs 5 ปีที่แล้ว +1

    video superstar all of you watching continue sir like social videos

  • @ashokkumarnatarajan51
    @ashokkumarnatarajan51 5 ปีที่แล้ว +1

    Really good speach brother
    More please

  • @siva8529
    @siva8529 5 ปีที่แล้ว +1

    Atuthave v2ta aettipakurathu thavaru tha bro 💯 fact . 👌👌👌

  • @nandhinipalani1671
    @nandhinipalani1671 5 ปีที่แล้ว +1

    I also watched bigg Boss blindly bro.. now my blindfold removed. Thanks bro

  • @ganeshbala7421
    @ganeshbala7421 5 ปีที่แล้ว +7

    Sir talk about artical 370

  • @thirumoorthya6578
    @thirumoorthya6578 5 ปีที่แล้ว +3

    Sir ஜோதிடம் and ராசி பலன் and குறி சொல்லுதல் etha elam நம்பலமா??

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 5 ปีที่แล้ว +2

    Big Boss works for TRP rating Sir. If people stop watching then trp rating will become low

  • @gurub930
    @gurub930 5 ปีที่แล้ว +1

    Sir you are a genius.

  • @sakthisubitha5909
    @sakthisubitha5909 5 ปีที่แล้ว +3

    Excellent point of view. If u would've supported big boss, I would've unsubscribed ur channel. Yes even i believe big boss s such a nasty program, as u said it changes the thought process of people, at the end of the day people don't understand that our thoughts become our actions.
    Already TV engulfed most of our personal and family time, on top of this big boss s kind of சாபகேடு.
    Till now i haven't watched a single video of big boss & I will not.
    For people who watch big biss - Pls don't waste ur time by watching TV especially this kind of program.

  • @ragupathinamachivayam4195
    @ragupathinamachivayam4195 4 ปีที่แล้ว

    Very nice speech sir

  • @vinodhan007
    @vinodhan007 5 ปีที่แล้ว +2

    Kindly create community for us.... ur connecting us by videos also we would like to connect each others.. kindly do us needful

  • @thandasorupasanga6394
    @thandasorupasanga6394 5 ปีที่แล้ว

    Oru vishyam clear namba support illama epdi show hit aguthu means nambaloda psychology base panni dhan intha programa design pannierunga so ithula iruka prob namba ithula iruka vishayatha eduthuka mudiyathanu therinjum yn itha pakrom nu innum clear ah sona clarity kedaikum....

  • @kejagowri2274
    @kejagowri2274 2 ปีที่แล้ว

    Na pakurathe ila doctor 😊thank you!

  • @everythingchannel4624
    @everythingchannel4624 5 ปีที่แล้ว

    neenga solaradhu absolutely correct , idha na ean friends kita sona enna losu nu solaranga

  • @abdulazgeesk23
    @abdulazgeesk23 5 ปีที่แล้ว

    நன்றி நன்றி sir

  • @kalpanagokul7549
    @kalpanagokul7549 5 ปีที่แล้ว

    You use the words so diplomatically. Looks like a lot of learning.
    A hot topic handled so well

  • @karthikragavan8874
    @karthikragavan8874 5 ปีที่แล้ว

    Super bro...You forecasted my thoughts thanks... Everyone should think about for this...

  • @kajankajan
    @kajankajan 5 ปีที่แล้ว

    உண்மை.

  • @maniramu812
    @maniramu812 5 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍

  • @sharavanraj2086
    @sharavanraj2086 5 ปีที่แล้ว +1

    👍👍

  • @TheSkgreen
    @TheSkgreen 5 ปีที่แล้ว +1

    S sir ofcourse nowadays people think that nothing wrong it's a very bad experiment

  • @kvelil
    @kvelil 5 ปีที่แล้ว

    What you are saying is 100% true. This type of show makes subtle changes in how we think, not in a good way