விளக்கு எரியாத 1000 கோவில்கள் ! - ALP Sampath Subramani | Murugan Abishegam | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ค. 2024
  • #alpsampath #ibcbakthi #alpastrologer #murugan #alpastrology #murugantemple #karma #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion #tamildevotional
    விளக்கு எரியாத 1000 கோவில்கள் ! - ALP Sampath Subramani | Murugan Abishegam | IBC Bakthi
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    VERANDA RACE
    Bank/TNPSC/SSC போன்ற தேர்வுகளுக்கான வகுப்புகள் ஆரம்பம்
    Description - TN - zfrmz.com/fd8BxylQM6ZMiqOfgQZC
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
    Call: 08939932222
    Location: bit.ly/3KKQf2Z
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Agni Steels
    Website: www.agnisteels.com
    Mail id - info@agnisteels.com
    Mobile: +91 9384036172
    TOLL FREE NO: 18001215676
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

ความคิดเห็น • 97

  • @lathakumari4018
    @lathakumari4018 2 หลายเดือนก่อน +7

    திரு.சம்பத் சார் சத்ரு சம்ஹார யாகமும் .மிளகாய் தூள் அபிஷேக விழாவும் ..முருகன் அருளால் தங்களது கைங்கரியத்தில் மிகச்சிறப்பாக நடந்தது....நன்றி.நன்றி..எல்லாருடைய வேண்டுதல்களையும் இறைவன் திருவுருளால் நிறைவேற்ற வேண்டும்....முருகா..ஏது பிழை யான் செய்திருந்தாலும் என்னை ஆட்கொள்வாய்...இனி பிழையிலா சிந்தையை தந்தருள்வாய்

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน +1

      Arokara

  • @gunachitrachitra3729
    @gunachitrachitra3729 2 หลายเดือนก่อน +15

    எனக்கு வர ஆசை ஆனால் நான் புதுக்கோட்டை வரமுடியவில்லை நான் அடுத்த ஆண்டு வருவேன் ஓம் சரவண பவ....

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน +1

      God bless you

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t 2 หลายเดือนก่อน +2

    Thank you from Singapore tamils 🇸🇬

  • @chythumonu8524
    @chythumonu8524 หลายเดือนก่อน +1

    Ayya
    I am srinivasan c
    From bangalore
    Thanks
    I have attended with my family
    Thanks
    No words to express
    Only
    Ananda kanneer
    Nengal engalin guru

  • @user-so7rr8ws5o
    @user-so7rr8ws5o 2 หลายเดือนก่อน +4

    அய்யா வணக்கம் உங்களுடைய ஒவ்வொரு video வும் பார்த்து அதன்படி செய்து வருகிறேன் அதன்மூலம் எனக்கு கிடைத்த பலன் ஏராளம் நீங்கள் எங்களுடைய வழி காட்டி அய்யா இன்று போல் என்றும் உங்களது வழிகளில் பயணம் செய்து வெற்றி மேல் வெற்றி அடைவோம் அய்யா நன்றி அய்யா.. என்னால் இயன்றவரை என்னுடை சுற்றதாருக்கும் உங்களுடைய video வை பகிர்துள்ளேன் அய்யா அனைவரும் நலம் பெற

  • @user-si9yu6go9d
    @user-si9yu6go9d 2 หลายเดือนก่อน +4

    அய்யா.ஒருசிலைக்குதான்.அபிஷேகம்நடக்கும்.என்றுநினைத்தேன்.ஆனால்.ஒருமனிதனுக்கு.என்றுவந்துபார்த்ததும்.தான்தெரிந்துகொன்டேன்.ஒரே.அழுகைதான்.முருகனுக்கு.அரோகரா

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน +1

      Arokara

  • @gopianbu-xp9zb
    @gopianbu-xp9zb 2 หลายเดือนก่อน +2

    ஐயா.. இம்முறை எனக்கு என் தெய்வம் விழாவில் கலந்து கொள்ள அனுமதி தரவில்லை...
    அடுத்த முறை அனுமதிப்பெற பாதம் தொட்டு பணிகிறென்....❤❤ ஓம் சரவண பவ❤

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 2 หลายเดือนก่อน +2

    முருகா முருகா சரணம்!
    ஒரு அற்புதமான அனுபவம்!!
    பக்தர்களின் கர்மவினைகளை முருகப்பெருமான் தம் பக்தரின் உடலில் தங்கி ஏற்று நன்மைகள் பெற்றிட அருளிய சிறப்பான நிகழ்வு.இத்தகைய நிகழ்வினை நேரில் காணும் வாய்ப்பு நல்கிய முருகப்பெருமானுக்கு நன்றி!திரு.சம்பத் சுப்ரமணி அவர்களுக்கு நன்றி!!
    வாக்கு யோகி, நவகோள் சித்தர் திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி!!!

    • @sobhanasridharan3739
      @sobhanasridharan3739 2 หลายเดือนก่อน +1

      நானும் வந்து கலந்து கொண்டேன் அய்யா. மிக மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து வர முருகா அருள் புரிவாயாக. எனக்கு முக்கனி கிடைத்தது மேலும் நமது அருமை குருநாதர் வாக்கு யோகி பொதுவுடைமூர்த்தி அய்யாவின் கையில் இருந்து ஒரு கனியும் கிடைத்தது முருகன் அருளால். இந்த யாகத்தில் கலந்து கொள்ள உதவிய அனைவருக்கும் இந்த பிரபஞ்சமத்திற்கும் தங்களுக்கும் நமது அருமை குருநாதர் வாக்கு யோகி பொதுவுடைமூர்த்தி அய்யாவுக்கும் நமஸ்காரங்களை பணிவுடன் சமர்ப்பிக்கிறேன். ALP Sobhaa Sree sriharikotta

  • @Devi-ko1qu
    @Devi-ko1qu 2 หลายเดือนก่อน +2

    குருவே சரணம் அருமையான பதிவு நன்றி

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน +1

      Thank you

  • @gpmgold7799
    @gpmgold7799 2 หลายเดือนก่อน +1

    Nandri ayya , thelevana vilakam thanther migaum nandri.🙏🙏🙏🙏🙏

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @selvig9731
    @selvig9731 2 หลายเดือนก่อน +3

    முருகா முருகா எல்லாம் முருகனின் அருள் . நீங்கள் பாக்கியம் செய்தவர்கள் ஐயா நன்றி நன்றி குருஜி.

  • @Arunkumar-dv1kb
    @Arunkumar-dv1kb 2 หลายเดือนก่อน +3

    மிகவும் சிறப்பாக மிளகாய் தூள் அபிஷேகம் நடைபெற்றது 🙏🙏🙏

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน +1

      🙏🙏

  • @kuppanpadmavathi3932
    @kuppanpadmavathi3932 2 หลายเดือนก่อน +4

    ❣️🪴 அண்ணா... 🪴❣️ எப்படி இருக்கீங்க... 🪴❣️ உங்களை காணொளியில் மீண்டும் பார்ப்பது பெருமகிழ்ச்சி அண்ணா ❣️🪴

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน +2

      Thank you

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ 🙏🏻

  • @vinodhinidayalan8733
    @vinodhinidayalan8733 2 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc 2 หลายเดือนก่อน +3

    மீண்டும் மீண்டும் விழா சிறப்படைய முருக பக்தர்களாகிய நாங்கள் உங்களுடன் சேர்ந்து விழாவினை சிறப்பாக நடத்துவோம் நன்றி வாழ்த்துக்கள்

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน +1

      Thank you

  • @Sailatha4655
    @Sailatha4655 2 หลายเดือนก่อน +2

    Mobile la paathu sami kumbitathuke murugan thunaiya iruntharu nandri sir

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @chithramani2187
    @chithramani2187 2 หลายเดือนก่อน +1

    Nantrikal kodi anna 🙏💯. Ohm Saravana bhava 🙏💯💲💲💲💲💲💲🤲🤲🤲🤲🤲🤲🌍👍🏢

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน

      Thank you🙏🙏🙏🙏

  • @velmuruganvelmurugan2367
    @velmuruganvelmurugan2367 2 หลายเดือนก่อน +2

    Vallghai thathuvathai unarthavar , unarthiyavar ambur Periya anchaneyar Thunai irupar valga , valarga sir

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Muthaiya-ju5hs
    @Muthaiya-ju5hs 2 หลายเดือนก่อน +4

    Sambavakaran sampath Anna ❤

  • @Lakshmi-nx4pd
    @Lakshmi-nx4pd 2 หลายเดือนก่อน +1

    Sat vanakkm

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 2 หลายเดือนก่อน +1

    Guru vanakkam Sampath Anna
    Alp chamundeeswari

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน

      Thank you nalama

  • @kbhu4325
    @kbhu4325 2 หลายเดือนก่อน +3

    Vanakam thalaiva ❤❤❤na ungal rasigai thalaiva😊

  • @s.lakshimimuruganandam6760
    @s.lakshimimuruganandam6760 2 หลายเดือนก่อน +1

    Vanakam sir

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน

      Vanakkam sir

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 2 หลายเดือนก่อน +3

    ஐயா எனக்கு வரவேண்டும் என்று ஆசை ஆனால் சூழ்நிலை வர முடியவில்லை அடுத்த வருடம் கண்டிப்பா வருவேன் ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻

  • @mamutha4114
    @mamutha4114 2 หลายเดือนก่อน +2

    Magizhchi Anna🙏 vetri vel muruganuku arokara 🙏😊 nanum en kanavarum vanthom anna🙏

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน +1

      Super thank you

  • @kasivishwanath8260
    @kasivishwanath8260 2 หลายเดือนก่อน +1

    அய்யா. நானும் எனது மகனும் மதுரையில் இருந்து வந்தோம். தாம்பரத்தில் ரூம் எடுத்து refresh செய்து விட்டு மாலை 6 மணிக்கெல்லாம் கோவிலை அடைந்து விட்டோம். யாகத்தில் கலந்து கொண்டோம். மிளகை பொடி அபிசேகதிலும் கலந்து கொண்டோம். இரவு 11மணி பூஜை மற்றும் பிரசாதம் வங்க ஆசை. ஆனால் இரவு 19 மணிக்கு மேல் மேடவாக்கம் கூட போக முடியாது, பஸ் போக்குவரத்து இருக்காது என்று சொன்னதால் இரவு 9 மணிக்கே 1km தூரம் நடந்து வந்து ஒரு இடத்தில் பஸ் பிடித்து தாம்பரம் வந்து சேர்ந்தோம். எங்கள் ஊர் மதுரையில் எல்லா இடத்திற்கும் விடிய விடிய பயணம் செய்யலாம். ஆனால் சென்னை அப்படி இல்லாத காரத்தினால இவ்வளவு தூரம் வந்தும் முழுவதுமாக இருக்க முடியவில்லை என்ற கவலை இன்னும் இருக்கிறது. இரவில் தங்க வசதி இல்லாததால் முருகன் மீது பாரத்தைப் போட்டு விட்டு வந்து விட்டோம்.

  • @akshayashivani1285
    @akshayashivani1285 2 หลายเดือนก่อน

    Function videos podungà sir sirkali 🙏🙏🙏🙏🙏

  • @sangeethamahendran37
    @sangeethamahendran37 2 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻sir

  • @user-sz3sj1ru9t
    @user-sz3sj1ru9t 2 หลายเดือนก่อน +1

    ❤❤

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน

      Thank you

  • @KousalyaKousalta
    @KousalyaKousalta 2 หลายเดือนก่อน +1

    Entha uril muruganukku milagai thul abiseham. Nadakkirathu. Ayya thavu seithu theriviyugal

  • @user-zi6qs9ch4x
    @user-zi6qs9ch4x 2 หลายเดือนก่อน +1

    Namai Nam Unaravendum. Nam Saranagathi Addaithal prabanjam Namai Aaservathikum. 😊😊😊

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @sankaranandkumar3414
    @sankaranandkumar3414 2 หลายเดือนก่อน +1

    Kodi nardri iyya

  • @deepikacharlotte6385
    @deepikacharlotte6385 2 หลายเดือนก่อน +1

    Super sir😊

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน

      Thank you

  • @Lakshmi-nx4pd
    @Lakshmi-nx4pd 2 หลายเดือนก่อน +1

    Milagay abishagam parkka pakkiyam elliy sar

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @kvasivaraman5813
    @kvasivaraman5813 2 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் இந்த கோயில் எந்த ஊரில் உள்ளது நன்றி.

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน

      Chennai Indra Nagar

  • @rajalakshmigunasekaran2857
    @rajalakshmigunasekaran2857 2 หลายเดือนก่อน +1

    Sir nanga trichy la irunthu family vanthu irunthom. எங்களுக்கு எதாவது ஒரு வழிகிடைக்கும். கிடைக்க வேண்டும.MURUGA

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน +1

      God bless you arokara

    • @rajalakshmigunasekaran2857
      @rajalakshmigunasekaran2857 2 หลายเดือนก่อน

      ​@@sambaths8936மிளகாய் அபிஷேகம் கண்களில் கண்ணீர் வந்து விட்டது

  • @sampathk998
    @sampathk998 2 หลายเดือนก่อน +1

    hai sampath sir how are u

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne 2 หลายเดือนก่อน +1

    கணபதி ஹோமம், கிரஹப்பிரவேசம், marragil ஹோம வளர்ப்பது செய்யலாமா

  • @revathisankar9420
    @revathisankar9420 2 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஐயா வணக்கம் நானும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டே எல்லாம் நிறைவாக இருந்தாது எனக்கு பிரசாதமாக கனி கிடைக்க வில்லை என்ன செய்ய சொல்லுங்க ப்ளீஸ்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน

      ஏன் கிடைக்கவில்லை

  • @rselvi1239
    @rselvi1239 2 หลายเดือนก่อน +1

    AYYA NANUM EN THANGAIUM VANTHU ERUTHHOM AGAYA KANI ENAKU KIDAITHATHU ATHUVA ENNAKU EN VENDUTHAL NIRAIVU ANATHAGA EN MANASU SOLLGIRATHU NAN ATTUR IL ERUTHU VANTHU ERUTHOM

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน

      Super thank you

  • @anandhianandhi1601
    @anandhianandhi1601 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ஐயா என் கணவருக்கு பிறந்த தேதியும் தெரியாது அவர் ஒரு கோயிலில் இருந்து எடுத்து வளர்த்திருக்காங்க அய்யா அந்த கோயில் ஈஸ்வரன் கோவில் கோயில் ஐயா அவர் மிகவும் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார் ஐயா ஒரு தெளிவு வேணும்

  • @palaniappan3629
    @palaniappan3629 2 หลายเดือนก่อน

    people wakeup.Trust God,do good, help to needy that only decrease bad karma.

  • @rselvi1239
    @rselvi1239 2 หลายเดือนก่อน

    VETRIVEL MURUGANUKKU ARAGARO

  • @Sivanitha-jd8yg
    @Sivanitha-jd8yg หลายเดือนก่อน

    Unga phone number kedaikuma sir.please

  • @Muthaiya-ju5hs
    @Muthaiya-ju5hs 2 หลายเดือนก่อน +3

    Sambavakaran sampath Anna ❤

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน +1

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Muthaiya-ju5hs
    @Muthaiya-ju5hs 2 หลายเดือนก่อน +1

    Sambavakaran sampath Anna ❤

  • @Muthaiya-ju5hs
    @Muthaiya-ju5hs 2 หลายเดือนก่อน +1

    Sambavakaran sampath Anna ❤

  • @Muthaiya-ju5hs
    @Muthaiya-ju5hs 2 หลายเดือนก่อน +1

    Sambavakaran sampath Anna ❤

  • @Muthaiya-ju5hs
    @Muthaiya-ju5hs 2 หลายเดือนก่อน +1

    Sambavakaran sampath Anna ❤

  • @Muthaiya-ju5hs
    @Muthaiya-ju5hs 2 หลายเดือนก่อน +1

    Sambavakaran sampath Anna ❤

  • @Muthaiya-ju5hs
    @Muthaiya-ju5hs 2 หลายเดือนก่อน +1

    Sambavakaran sampath Anna ❤

  • @Muthaiya-ju5hs
    @Muthaiya-ju5hs 2 หลายเดือนก่อน

    Sambavakaran sampath Anna ❤

  • @Muthaiya-ju5hs
    @Muthaiya-ju5hs 2 หลายเดือนก่อน

    Sambavakaran sampath Anna ❤

  • @Muthaiya-ju5hs
    @Muthaiya-ju5hs 2 หลายเดือนก่อน +1

    Sambavakaran sampath Anna ❤

    • @sambaths8936
      @sambaths8936 2 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊

    • @Muthaiya-ju5hs
      @Muthaiya-ju5hs 2 หลายเดือนก่อน

      11-ல் குரு தற்போது எனக்கு... அவர் பார்வை பட்டதா என்று தெரியவில்லை... ஆனால் தங்கள் பார்வை பலமுறை என் மீது பட்டது "மகிழ்ச்சி" அண்ணா​@@sambaths8936