ஸ்பேர்சாவி தயாரிக்கும் தொழில் | DUPLICATE KEY BUSINESS | குறைந்த விலையில் மிஷின் எங்கு கிடைக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • In this video Duplicate bike car key business | how to start duplicate key shop | car bike bus key making process பேன்சி சாவிகள் பைக்/ஸ்கூட்டர்களுக்கு செய்யலாம். ஃபேன்சி-டிசைன் சாவிகள் விலை ரூ.80, 100, 120. கஸ்டமர்களுக்கு கட் செய்து ரூ.150, 200, 250 என விற்கலாம்
    Spare Key Making Shop/Duplicate Bike Key/Car Key/Home Key/Keys
    மாற்றுசாவி/ஸ்பேர்சாவி தயாரிக்கும் தொழில், எல்லா தொழில்களுக்குமான உபதொழில்/சைடுபிசினஸ் ஆகும். குறைந்த முதலீட்டில் நல்ல லாபமும் கிடைக்கும்
    #Duplicatebikecarkeybusiness
    #duplicatekeyshop
    #duplicatekeybusiness
    #duplicatekeyshopideas
    #keycuttingmachinewholesaler
    #keycutingmachinedealer
    மேலும் பொருட்களை வாங்க மற்றும் உற்பத்தியாளர் & பொருட்களின் விபரங்களை அறிய கீழுள்ள LINKஐ க்ளிக் பண்ணுங்க
    We manufacture Key Cutting Machine with 1 year warranty. You can cut all types of 2/3/4/6 wheeler vehicle keys & Domestic keys as shown below
    Address
    M/s. HITECH Key Machines
    18 Shanmuganandha Nagar
    Opp to Children’s park
    Irugur Post
    Coimbatore 641103
    Phone 9443134771
    location
    maps.google.co...
    If any promotion contact விளம்பர தொடர்புக்கு
    viyabaramulgam
    CELL : 90923 91590 whatsapp only
    *வணக்கம் உங்களது மேலான வியாபார விசாரணைக்கு நன்றி. *
    மாற்றுசாவி/ஸ்பேர்சாவி தயாரிக்கும் தொழில், எல்லா தொழில்களுக்குமான உபதொழில்/சைடுபிசினஸ் ஆகும். குறைந்த முதலீட்டில் நல்ல லாபமும் கிடைக்கும்.
    ஒரு வருட உத்தரவாதமுள்ள எங்களது சொந்த தயாரிப்பு மெஷினில் கீழேயுள்ள அனைத்துவகை 2/3/4/6 சக்கர வாகனங்கள் & வீடு/கடை பூட்டுக்களின் சாவிகளையும் கட் செய்து தயாரிக்கலாம்
    This is an additional & side business for your existing business. You can earn Good profit out of small investment.
    We manufacture Key Cutting Machine with 1 year warranty. You can cut all types of 2/3/4/6 wheeler vehicle keys & Domestic keys as shown below
    பேன்சி சாவிகள் பைக்/ஸ்கூட்டர்களுக்கு செய்யலாம். ஃபேன்சி-டிசைன் சாவிகள் விலை ரூ.80, 100, 120. கஸ்டமர்களுக்கு கட் செய்து ரூ.150, 200, 250 என விற்கலாம்
    புதிதாக அறிமுகமாகியுள்ள மடக்கும் வகை சாவிகளுக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. சாதாரண பைக் சாவிகளை மடக்கும் வகை சாவிகளாக (Flip Keys) மாற்றமுடியும்
    , பெண்களும் மெஷினை இயக்கலாம்.
    இன்றைய காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 2வாகனங்கள் உள்ளது. பொதுவாக வாகனம் வாங்கி சில வருடத்திலேயே அதிக உபயோகத்தால் ஒரு சாவி தேய்ந்துவிடும் அல்லது தொலைந்திருக்கும். அப்படி உங்களது கடைக்கு வேறு தேவைக்காக வரும் வாடிக்கையாளர்கள் உங்களிடம் சாவி செய்துகொள்வார்கள்.
    இதில் பைக், ஸ்கூட்டர், டெம்போ, ஆட்டோ, JCB, டிராக்ட்டர், 2004ம் வருடத்திற்கு முந்தைய மாடல் கார்களின் சாவிகள் கட்செய்து தயாரிக்கலாம். மேலும் வீடு, கடைகளில் உபயோகிக்கும் GLOBE, YALE YEMEN, LINK போன்ற சாவிகளும் கட்செய்து தயாரிக்கலாம்.
    தற்போது புதிதாக அறிமுகமாகியுள்ள FLIP KEYS, FANCY KEYS இளைஞர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. அமேசான், ஃபிளிப் கார்ட் ஆன்லைன் நிறுவனங்களில் கட் செய்யப்படாத FLIP KEY விலை அதிகம். பொதுவாக இவை அதிகம் கடைகளில் கிடைப்பதில்லை. நாம் இதை நேரடியாக நாம் கட் செய்தே குறைந்த விலைக்கு விற்கலாம்
    மொபெட் முதல் JCB-வரை மாற்றுச்சாவிகள் கட் செய்து விற்கும்போது சுமார் ரூபாய்.50 முதல் ரூபாய் 300 வரை லாபம் கிடைக்கும்.
    ஓரிஜினல் சாவிகள் எவ்வளவு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம், ஒரு சாவி என்றாலும் அனுப்பித்தருகிறோம். மேலும் மெஷினின் ஸ்பேர்கள், கட்டர்கள் என எல்லாம் எப்போதும் கிடைக்கும்.
    வியாபாரத்தை அதிகரிக்கும் மார்க்கெட்டிங் வாய்ப்புகள்
    பைக், கார், டெம்போ ஒர்க் ஷாப்புகள், வாகன பைனான்ஸ் நிறுவனங்கள், பழைய கார், பைக் விற்கும் கடைகள். புதிய பைக், ஸ்கூட்டர் ஷோரூம்கள் மற்றும் வாகன சம்பந்தப்பட்ட அனைத்து கடைகளையும் அணுகி மார்க்கெட்டிங் செய்யவேண்டும்.
    Newly introduced Flip keys are attractive to youngsters. It’s compact & novel. We can change ordinary keys into Flip Keys
    Amazon, Flipcart-ல் கட் செய்யப்படாத Flip சாவிகள் ரூ 369, ரூ 392 மற்றும் ரூ 419வரை விற்கப்படுகிறது. இதை ரூ 350க்கு கட் செய்து விற்கலாம். (இதன் விலை ரூ 165)
    Channel Disclaimer :-
    " VIYABARAM ULAGAM" TH-cam Channel Is Only For The Information. Our Videos Are Created Only for Provide Educational Market Information. If You Deals or Purchase Anything Will Be at Your OWN RISK. It's All Depend On Your Business Plan and Your Hard & Smart Work. Please You MUST SURVEY and Make RESEARCH Before Doing Any Business or Purchase Any Products.
    key shop business in tamilnadu
    Duplicate Key Centre,duplicate key makers,duplicate key making machine,home based business,duplicate key making machine price in coimbatore,key cutting machine,Offering Key Cutting Machine,low price Duplicate Key Cutting Machine,Key Cutting Machines Manufacturers & Suppliers in Coimbatore,Duplicate Key Making Machine at best price,all types of duplicate keys.,automotive key cutting machine,Top Duplicate Key Making Machine Dealers in Coimbatore,Automated Key Cutting Machine,Duplicate Key Machine Suppliers,online duplicate key maker,two wheeler duplicate key,viyabaram ulagam,Bike Key manufacturers, suppliers & exporters in India,Duplicate Key for Activa, Splendor, Royal Enfield

ความคิดเห็น • 28

  • @fortraja6018
    @fortraja6018 2 ปีที่แล้ว +3

    நல்ல உபயோகமான பதிவு. மேலும் இதுபோன்ற பதிவுகளை போடவும். வாழ்க வளமுடன்

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 2 ปีที่แล้ว +3

    Arumaiyana.thagavalgal.nice.

  • @Kottees_waran
    @Kottees_waran ปีที่แล้ว +3

    இதுக்கு காவல் துறை அனுமதி வேண்டுமா

  • @kumarviswanathan4114
    @kumarviswanathan4114 11 หลายเดือนก่อน

    உபயோகமான பதிவு. வாழ்க வளமுடன்

  • @Kutty-by9gx
    @Kutty-by9gx 4 หลายเดือนก่อน

    நன்றி.. வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

  • @Rizlan555
    @Rizlan555 25 วันที่ผ่านมา

    Sri lanka enga kadakum intha machine

  • @rameshkarumanchi4207
    @rameshkarumanchi4207 21 วันที่ผ่านมา

    Super anna

  • @amuthaesakki3581
    @amuthaesakki3581 ปีที่แล้ว

    Loose. Sir elauma5000 thusan agum. Ena s9lunga matrial

  • @KajaL-ju6zh
    @KajaL-ju6zh ปีที่แล้ว

    Pondicherry ill kadaikama bro

  • @krishnamrajubattula5115
    @krishnamrajubattula5115 2 ปีที่แล้ว

    How much mission cost sir

  • @manimaran-tt7rt
    @manimaran-tt7rt 2 ปีที่แล้ว

    Chennai la iruka bro mechaine vangarthuku

  • @tamilsuperscenes445
    @tamilsuperscenes445 2 ปีที่แล้ว

    பயிற்சி கொடுப்பாங்களா

  • @fortraja6018
    @fortraja6018 2 ปีที่แล้ว

    Machin vaangi nallapadiyaga side Tholil seikiren. Naan bike seat cover business Kadai vaithirukirean

    • @chitrarasu7033
      @chitrarasu7033 2 ปีที่แล้ว

      Unga number kudunga bro

    • @fortraja6018
      @fortraja6018 2 ปีที่แล้ว

      @@chitrarasu7033 send your number

    • @fortraja6018
      @fortraja6018 2 ปีที่แล้ว

      Send ur ph no.

  • @cklvisuvasi6407
    @cklvisuvasi6407 7 หลายเดือนก่อน

    savi illama key pannalaamaa

    • @mubarak1330
      @mubarak1330 7 หลายเดือนก่อน

      Yes but need to buy another machine and tools

  • @alexpandiyan9110
    @alexpandiyan9110 ปีที่แล้ว

    Machine price bro

  • @sranirajan907
    @sranirajan907 10 หลายเดือนก่อน

    Police station shop

  • @meiazhagu7352
    @meiazhagu7352 2 ปีที่แล้ว

    Car key

  • @krishnagiriinfomedia
    @krishnagiriinfomedia 2 ปีที่แล้ว +1

    வியாபார உலகம் தயவு செய்து இது போன்ற போலிகளுக்கு உங்கள் சேலனில் புரமோஷன் செய்யாதிங்க.எவ்வித சப்போர்டும் இல்லை. புதிய சாவிகளை போட முடிவதில்லை

    • @user-xh2ef7yx8p
      @user-xh2ef7yx8p 2 ปีที่แล้ว +2

      எதனால் sir புது சாவிகள் போட முடியல ,neenga try பண்ணி irukkingla,நா வாங்கலம்னு இருக்கேன் அதா sir, reply pls

    • @Greenchilly.
      @Greenchilly. ปีที่แล้ว

      Not possible to make new key

  • @user-wg6ft7xt1w
    @user-wg6ft7xt1w 2 ปีที่แล้ว

    மான்ஸ்ட்ரோ சூக்கிட்டி சாவி துளைந்து விட்டது. சாவி கிடைக்கிமா

    • @VIYABARAMULAGAM
      @VIYABARAMULAGAM  2 ปีที่แล้ว

      call shop number

    • @mubarak1330
      @mubarak1330 7 หลายเดือนก่อน

      Maestro ku program pannanum athil sensor ulladhu