ஐயா என் அன்பு மகன் இறந்து 5 மாதங்கள் ஆகின்றது அவனது இறப்பை என்னால் ஒரு நொடிகூட ஏற்க முடியவில்லை தினம் தினம் என்னை வருத்தி கொள்கிறேன்,அவனது பிறந்தநாள் அன்று என்மகன் என் வயிற்றில் மீண்டும் குழந்தையாக வந்துவிட்டான் அவன் நல்லபடியாக நீண்டஆயுலோடு இந்த பூமியில் பிறக்கனும்😭😭
எனக்கு சீக்கிரம் மோக்க்ஷம் கிடைக்க உதவினால் போதும். வாழ்ந்தது போதும். தினமும் தான் அவர்களை வேண்டி கேட்கிறேன். என்று தான் எனக்கு இந்த துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்க உதவுவார்கள்? ஒரு வருடமாக வேண்டுகிறேன்.🙏
Arumai Arumai Arumai...
🙏🙏🙏

நேற்று என் பிள்ளை பிறந்தநாள். என் பிள்ளை சாந்தியடைய வாழ்த்துக்கள் குருஜி🙏🙏🙏😭😭
வாஸ்தவம் தான் குருஜி.. இறந்த என் பெற்றோர்களை எண்ணி என் கவலைகளை வேதனைகளை சொல்லி இருக்கிறேன் அது ஒவ்வொன்றாக குறைந்து கொண்டு தான் வருகிறது 🌹
Ayya en husband erandhu 2maadham agudhu avar aanma saanthi adaya vendugiren avar ellamal ennal erruka mudiyavillai aanlal pala karangalal valgireen ennakku enna panna puriyala ayya
It's true Guru ji thanks 🙏🙏🙏
Ayya en pillai sabarieasan enakku kudavea thunayaga vendum
எனக்கு சீக்கிரம் மோக்க்ஷம் கிடைக்க உதவினால் போதும். வாழ்ந்தது போதும். தினமும் தான் அவர்களை வேண்டி கேட்கிறேன். என்று தான் எனக்கு இந்த துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்க உதவுவார்கள்? ஒரு வருடமாக வேண்டுகிறேன்.🙏
ஐயா, இறந்த ஆன்மா மறுபிறவி எடுக்கும் என்று sollapadugirathe
உண்மை குருஜி என் பிள்ளை என்னுடன் இருக்கிறான் எனக்கு தேவைகளை செய்கிறான்🙏