Video starting laye title card podum pothe route kaamitchu irukene. Title card end la oru othayadi pathaila poi nikkum. Antha pathaila ponengana kovila adanchidalam. (Athaium kaamithcirukanumo🤔)
சரியாகச் சொல்வதற்கு போதிய ஆதாரம் இல்லை. பரகேசரி விஜயாலயன் காலமாக கருதுவதால் ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு கோவில் இது.
அருமையான பதிவு முருகன்... Short and sweet... கட்டிட கலை விளக்கம் எளிமை.... வாழ்த்துகள் 👏👌🙏
மிக்க நன்றி 😊
Really good, thanks.
True service to people !!! All the best Sir !
அருமையான தகவல்கள் நண்பரே நன்றி
கோவில் அமைப்பு மற்றும் விளக்கம் அருமை அண்ணா
நன்றி😊
Very well explained. Great job . Keeping doing .. 👏🏻👏🏻👍
Thankyou 😊
Super sir
அருமையான பதிவு. கோவில் அமைப்பு கட்டுமானம் பற்றிய விபரங்களை சொன்னது மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள்
Om ahatheesaya nama
Best wishes for your Service 💐
Thankyou 😊
👍
நாங்குப்பட்டி-கருப்பர்மலை பல்லவர்காலத்து சிவன் கோயிலைப் பற்றியும் காணொலி போடுங்க அண்ணா 🙏🙏🙏
Murugan.sir.naan.karur.vadivel.........ungal.native.pleace.
திருச்சி
Sir, there is a Vishnu temple in the same village which is also an ASI monument. Please make a video on the Vishnu temple.
Yes we do as soon as possible 😊
Murugan.sir.correct.rout.sollungal.sir.
Video starting laye title card podum pothe route kaamitchu irukene. Title card end la oru othayadi pathaila poi nikkum. Antha pathaila ponengana kovila adanchidalam. (Athaium kaamithcirukanumo🤔)
இது எப்போ கட்டப்பட்டது சகோ?
சரியாகச் சொல்வதற்கு போதிய ஆதாரம் இல்லை. பரகேசரி விஜயாலயன் காலமாக கருதுவதால் ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு கோவில் இது.
@@thagazhi4801 தகவலுக்கு நன்றி சகோ ❤️👍