2000 ஆண்டுகள் பழமையான திருமலை சமணர் கோயில் | பாறை இடுக்கில் இதை எப்படி கட்டினார்கள்? 😲🔥
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
- Thiru Neminatha Digambar Jain Hill Temple,
திருமலை ஆரணி அருகில் குந்தவை ஜினாலயம் கொரோனா லாக்டவுன் பிறகு மீண்டும் ஒரு விஜயம் வேலூரிலிருந்து சுமார் 65 கி்மீ,ஆரணி- போளூர் சாலையில் உள்ள வடமாதிமங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டரில் உள்ள இந்த இடம் திருமலை என அழைக்கப்படுகிறது. இங்குள்ள குகைக்கோயிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தீர்த்தங்கரர்களான ஆதிநாதர், நேமிநாதர், பாரீசநாதர், யட்சி தருமதேவிஆகியோரின் அழகிய நான்கடி உயர கற்சிலைகள்உள்ளன. மேலும் இக்குகையில் அழகுமிகு ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளது மலை மீது தீர்த்தங்கரர், நேமிநாதரின் 17அடி சிலைசெதுக்கப்பட்டுள்ளது. இச் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டது
Step into the serene and spiritual world of Jain temples with us in this captivating vlog! 🛕✨ Explore the architectural beauty, intricate carvings, and peaceful ambiance of these sacred spaces. Learn about the rich history, Jain principles of non-violence, and spiritual practices that inspire millions. Whether you're seeking tranquility, cultural insights, or simply a virtual escape to a divine place, this video is your gateway to the essence of Jainism. Don’t forget to like, comment, and subscribe for more spiritual journeys and cultural explorations!
location : g.co/kgs/houc9n5
Do remember to follow me on
Instagram: / gotonarayanan
Facebook: / gotonarayanan
Contact:
Email: gotonarayanan@gmail.com
Love,
Lakshmi Narayanan.B
Jainam jayati shasanam
🔥🔥
Thanks🙏
இங்கு இருப்பது தீர்தங்கர் உருவம். புத்தர் உருவமோ அல்லது வேறு உருவமோ இல்லை.
Thanks for your watching 🙏