சொந்த செலவில் சூனியம் | Car வாங்கினால் | இதைப் பார்க்காமல் | Don't buy car? | Why?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 118

  • @tnschooleconomics6026
    @tnschooleconomics6026 8 วันที่ผ่านมา +12

    கார் வாங்க நினைக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி, மிகத் தெளிவான சரியான விளக்கம்

    • @jafferali7172
      @jafferali7172 6 วันที่ผ่านมา

      நீங்கள் ஒரு சிறந்த மனிதர்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @linkedgamer07
    @linkedgamer07 8 วันที่ผ่านมา +7

    Sir நன்றி. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நீங்கள் ஒரு தீர்க்கதரிசி. நீங்கள் சொல்வதை எனக்கும் பொறுத்தி பார்க்கிறேன் சார்
    நன்றி வணக்கம்

  • @Wanderer_1982
    @Wanderer_1982 9 วันที่ผ่านมา +38

    கூடப்பிறந்த அண்ணன் கூட இதெல்லாம் சொல்ல மாட்டான் இன்றைய காலகட்டத்தில். நன்றி அண்ணா.

    • @PrithiviRaja
      @PrithiviRaja 8 วันที่ผ่านมา +5

      மேடம் இது ஆக்ஷன் மேடம்.. 😅

    • @JAGU-h6x
      @JAGU-h6x 8 วันที่ผ่านมา +6

      unnoda anna makku thailee ah irrupan …

    • @Wanderer_1982
      @Wanderer_1982 8 วันที่ผ่านมา

      @@JAGU-h6x நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சமுக ஊடகங்களில் எப்படி பேசவேண்டும் என்ற நாகரிகம் முதலில் தெரிந்துகொள்ளுங்கள் தம்பி. அநாகரிக வார்த்தைகளை பயன்படுத்துவது உங்களுக்கு தான் கேவலம்.

    • @srilalatravelstn31
      @srilalatravelstn31 8 วันที่ผ่านมา +1

      😂🔥 ​@@PrithiviRaja

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 8 วันที่ผ่านมา +16

    " ஒரு ஆட்டோமொபைல் மெக்கானிக்"என்பது கடந்து "ஒரு பொருளாதார ஆலோசகர்" என்ற கட்டத்திற்கு உயர்ந்து விட்டீங்க. வாழ்க வளமுடன்!

  • @KRaju-em1um
    @KRaju-em1um 9 วันที่ผ่านมา +13

    சமூகத்துக்கு தேவையான ஆலோசனை. நன்றி

  • @jafferali7172
    @jafferali7172 6 วันที่ผ่านมา +4

    நீங்கள் ஒரு சிறந்த மனிதர்🎉🎉🎉🎉

  • @sekara2878
    @sekara2878 8 วันที่ผ่านมา +5

    அருமையான தகவல்கள் நல்ல அறிவுரை🎉🎉🎉

  • @vasus2015
    @vasus2015 4 วันที่ผ่านมา +2

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @pulitiger8945
    @pulitiger8945 3 วันที่ผ่านมา +1

    Super sir ur best person
    Because
    But ur helping all middle class hats off to u

  • @sen.j975
    @sen.j975 9 วันที่ผ่านมา +3

    🎉 அருமையான தகவல்களை சொன்னீர்கள் சார் மிகவும் நன்றி 🎉🎉🎉🎉

  • @parthibanparthiban345
    @parthibanparthiban345 9 วันที่ผ่านมา +3

    Hi Sir Thanks for the infomation really your info are useful can u give maintaing review Hyundai i20 2009 model for lower middle class

  • @phoenixeditz6645
    @phoenixeditz6645 8 วันที่ผ่านมา +4

    Good advice for first car buyers thank you sir 🙏

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 7 วันที่ผ่านมา +3

    சார் இந்த கால கட்டத்தில் டாட்டா நானோ கார் வாங்கலாமா சார் வாங்கினால் ஸ்பேர் பார்ட்ஸ் service இதெல்லாம் கிடைக்குமா என்று கூறுங்கள்🎉

  • @agasthianmoses6515
    @agasthianmoses6515 8 วันที่ผ่านมา +2

    அருமையான தகவல் 🎉 நன்றி

  • @nallaoorusuthuvom7724
    @nallaoorusuthuvom7724 6 วันที่ผ่านมา

    Ford Fiesta 2008 model vangalama sir

  • @mksacademy6822
    @mksacademy6822 8 วันที่ผ่านมา +2

    Rmba arumaiyana video anna thank u

  • @rivaaj
    @rivaaj 9 วันที่ผ่านมา +1

    Sir, I'm waiting for your opinion about the CAR DECARBONISING PROCESS video.

  • @madhanakumar6155
    @madhanakumar6155 8 วันที่ผ่านมา

    Well said bro. I am planning to go fr a seconds car. Swift Dzire, Breeza, punch, Triber, wagnor, will get in touch, Pl do need full. How about ur service charges.

  • @titusdaniel1293
    @titusdaniel1293 9 วันที่ผ่านมา +4

    Thank you brother. Many will not speak the truth

  • @gopi0330
    @gopi0330 8 วันที่ผ่านมา +2

    Post more videos like this very Useful 🤠 Thanks Brother 🎉

  • @rajkumar-wt9un
    @rajkumar-wt9un 6 วันที่ผ่านมา

    Unga list la second hand honda city opinion enna sir?

  • @sekarcoctirupur4438
    @sekarcoctirupur4438 8 วันที่ผ่านมา +2

    அருமையான அறிவுரை ❤

  • @bathragiria6424
    @bathragiria6424 7 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு 🙏

  • @ravir-lu2ky
    @ravir-lu2ky 9 วันที่ผ่านมา

    Anna new car illana old car randala onnu vaangana atha rapair akama maintains panna mutiyuma apti iruntha tips sollunga

  • @vadivel8937
    @vadivel8937 8 วันที่ผ่านมา

    Sir alto k10 lxi 2011 model vangalama

  • @subramaniamlakshmanasamy7637
    @subramaniamlakshmanasamy7637 8 วันที่ผ่านมา +2

    God Sir niga nala visayam sonniga

  • @dhineshm6403
    @dhineshm6403 9 วันที่ผ่านมา +2

    Sir you are telling exact truth super 😊

  • @m.udhumanappan611
    @m.udhumanappan611 7 วันที่ผ่านมา +1

    இங்கு சிலர் செய்யும் தவறுகளாலே புதிய சிந்தனைகள் பிறக்கும்...,
    புரிந்தவர்களுக்கு சொல்லத் தேவையில்லை......
    புரியாதவர்களுக்கு சொல்லி பிரயோஜனம் இல்லை..

  • @kathiresananand5148
    @kathiresananand5148 8 วันที่ผ่านมา +1

    Thank you bro practical experience review

  • @Indtami
    @Indtami 9 วันที่ผ่านมา +2

    Car vangalam.. One lakh car na.. 2 lakh savings iruntha vangalam.. I used more than 7 cars but all under 1.2 lakhs..currently using ford ikon and bolero 3.5 lakh.... Ready cash only.. Kadan la mattum vangathinga.. Save panni vangalam. Nimmathiya irukalam..

  • @deivathalappusamy3899
    @deivathalappusamy3899 7 วันที่ผ่านมา

    டாடா டியாகோ 2015மாடல் பழைய கார் வாங்கலாமா சார்

  • @rsuresh1839
    @rsuresh1839 8 วันที่ผ่านมา

    Very practical information... thanks bro 🙏

  • @veerappanrathinam762
    @veerappanrathinam762 8 วันที่ผ่านมา +2

    Absolutely correct 👍

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 9 วันที่ผ่านมา +2

    Super explanation good 😢😢😢😢

  • @alagardhanya2813
    @alagardhanya2813 9 วันที่ผ่านมา +1

    Thank you for your information brother.

  • @maneeshtk1373
    @maneeshtk1373 8 วันที่ผ่านมา +2

    Well information

  • @psvraja5476
    @psvraja5476 9 วันที่ผ่านมา +2

    Good and valuable advine

  • @rajeshr2720
    @rajeshr2720 9 วันที่ผ่านมา +1

    Thanks for your welfare advice

  • @prabakaran1272
    @prabakaran1272 8 วันที่ผ่านมา

    Creta used car vangalama...what is your suggestion

    • @JAGU-h6x
      @JAGU-h6x 8 วันที่ผ่านมา +1

      vangalam

  • @thasthagirtsa5369
    @thasthagirtsa5369 6 วันที่ผ่านมา

    Fiat Punto vangalama

  • @Topcoatdetail
    @Topcoatdetail 9 วันที่ผ่านมา +1

    Evalo edhuku poringa. Tire replace pannave 1L vanthudum. Namakku Alto, celerio, wagonr dan set agum .

  • @shanmugamshanmugam6370
    @shanmugamshanmugam6370 8 วันที่ผ่านมา +2

    கடன் வாங்கி கார் வாங்க வேண்டாம் 😢😢

  • @manikrajr3566
    @manikrajr3566 8 วันที่ผ่านมา +2

    Eye opening video

  • @venkateswaramr9375
    @venkateswaramr9375 8 วันที่ผ่านมา +1

    Super message sir

  • @venkateshsanthanakrishnan9747
    @venkateshsanthanakrishnan9747 2 ชั่วโมงที่ผ่านมา

    Good Video sir .. 👍🏼

  • @v.sureshhserus.v3462
    @v.sureshhserus.v3462 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணா ❤❤❤🎉🎉🎉

  • @BalajiM-gv6kw
    @BalajiM-gv6kw 9 วันที่ผ่านมา +1

    Thank you sir your advice

  • @sowmi4009
    @sowmi4009 8 วันที่ผ่านมา +1

    அருமை 🎉🎉

  • @NalinNalinkumar-qh8dm
    @NalinNalinkumar-qh8dm 8 วันที่ผ่านมา

    Laxury cars name solluiga sir

  • @vivekvicky3497
    @vivekvicky3497 3 วันที่ผ่านมา

    Rent ku car eduthutu poiralam best arumiyana thagaval

  • @thirumala4018
    @thirumala4018 8 วันที่ผ่านมา +1

    சூப்பர் அண்ணா

  • @elangovanpasupathyeelangov3207
    @elangovanpasupathyeelangov3207 9 วันที่ผ่านมา

    Thanks, thank you very much,

  • @kumaravelm7262
    @kumaravelm7262 3 วันที่ผ่านมา

    வீட்டில் உள்ள பெண்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @rajvarsh1907
    @rajvarsh1907 8 วันที่ผ่านมา +3

    great sir 👏 👍 thanks wonderful information thank you so much sir 🙏

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi 8 วันที่ผ่านมา

    En kanna thuranthuteenga anna...thanks ..

  • @sntraderssntraderssivagang9412
    @sntraderssntraderssivagang9412 8 วันที่ผ่านมา +1

    200 % correct sir

  • @Vijay__JV
    @Vijay__JV 2 วันที่ผ่านมา

    Vanakam uncle you look young in t shirt

  • @user-c3s4v
    @user-c3s4v 9 วันที่ผ่านมา +1

    நான் Chevrolet Beat வாங்கும்போது ஏமாந்துட்டேன்.God's Grace ஆரம்பத்துலயே ஒரு நல்ல Machanic கிடச்சிட்டாரு...பண்ணுன செலவுக்கு worth'ah ready பண்ணி தந்துட்டாரு...Now Iam Very happy😊😊

    • @karthick3645
      @karthick3645 9 วันที่ผ่านมา +2

      Antha nala manitharin contact no and place soninga na use ah irukum

    • @MegaNadhan-u5r
      @MegaNadhan-u5r 3 วันที่ผ่านมา

      Mechanic number kodunga bro😊

  • @shriraam1408
    @shriraam1408 5 วันที่ผ่านมา

    True Brother

  • @sampathiyengar161
    @sampathiyengar161 6 วันที่ผ่านมา

    வசதி இருந்தால் வாங்க லாம். இல்லை? வேடிக்கை பார்.

  • @allimuthu008
    @allimuthu008 8 วันที่ผ่านมา +1

    இதில்மேலும் எதிர்பாராதவிபத்துகளின் போது எற்படும் பிரச்சினைபற்றி கூற தவறவிட்டீர்கள் சார்.

  • @karthikeyankarthikeyanpand5992
    @karthikeyankarthikeyanpand5992 8 วันที่ผ่านมา +1

    😂 Freeya குடுத்தாக்௯ட வாங்க வேண்டாம்😂😅😊

  • @dheenadhayalan6183
    @dheenadhayalan6183 5 วันที่ผ่านมา

    Unmaiya sollitenga

  • @ittechsupport1993
    @ittechsupport1993 7 วันที่ผ่านมา

    Correct sir

  • @vk-lt1zb
    @vk-lt1zb 8 วันที่ผ่านมา +1

    Insurance amount price every year very high in india poor roads begers country

  • @deivathalappusamy3899
    @deivathalappusamy3899 9 วันที่ผ่านมา +1

    நாங்க செகண்ட் கார் வாங்கலாமுனு இருக்கோம்
    அண்ணா போடு பிகோ 2011 மாடல் இரண்டு ஓனர்
    வாங்கலாமா விலை 200000
    சொல்ராங்க

    • @noobyassaulter7312
      @noobyassaulter7312 8 วันที่ผ่านมา +4

      Not worth it sir ,, because for already left , kindly try for Honda jazz or Alto or Swift or Hyundai eon you will be very happy you can get above 15 model itself ,, Ford injection issue varum ,, need irundha vaangunga but Ford Figo vendam ,,

    • @RAJAR-l7t
      @RAJAR-l7t 8 วันที่ผ่านมา +1

      போடு பிகோ வேண்டாம்

    • @g.pradeep7413
      @g.pradeep7413 7 วันที่ผ่านมา

      Try Honda or Toyota or maruti

  • @MkannanMkannan-l2f
    @MkannanMkannan-l2f 8 วันที่ผ่านมา

    Mkannan வணக்கம் madurai

  • @kmsyedabuthahir7621
    @kmsyedabuthahir7621 9 วันที่ผ่านมา

    Thanks bro 🎉

  • @aaronsivaa927
    @aaronsivaa927 8 วันที่ผ่านมา

    Super ❤

  • @veshapoochi0.3
    @veshapoochi0.3 8 วันที่ผ่านมา

    VW,skoda,audi,bmw never buy in second hand....

  • @aknews3669
    @aknews3669 9 วันที่ผ่านมา

    Kwid vangalamah ayya

    • @GLVK_PAT
      @GLVK_PAT 8 วันที่ผ่านมา +1

      Only you know your financial stability n need. Buy maruthi wagonr unstead of qwid for affordable maintenance.

    • @aknews3669
      @aknews3669 8 วันที่ผ่านมา

      @GLVK_PAT i want automatic in kwid it's 6.5 on road but wagon r it's nearly 8.5 that's why I'm asking

    • @SivaKumar-ep2mh
      @SivaKumar-ep2mh 8 วันที่ผ่านมา

      ஐயா சான்ரோ கார் வாங்கலாமா பதில் அளிக்கவும்

    • @GLVK_PAT
      @GLVK_PAT 7 วันที่ผ่านมา

      @@SivaKumar-ep2mh considering cost we can buy kwid or Santro or wagon r. All these cars are good only for city use.

  • @MalukkaMohamed
    @MalukkaMohamed 9 วันที่ผ่านมา

    Thank you annaa

  • @ravisellapillai3435
    @ravisellapillai3435 9 วันที่ผ่านมา

    Super

  • @jayasagarj4975
    @jayasagarj4975 8 วันที่ผ่านมา

    மாருதி ஷிப்ட் விலை குறைவான காரை வாங்கலமா? பழைய கார் பெட்ரோல் கார் வாங்குவது சிறந்ததா? பெட்ரோல் கார் பராமரிப்பு செலவு குறைவு என்று சொல்கிறார்கள்.நீங்கள் அதைப்பற்றி யூ டியுப் போடவும்.டீசல் காரில் ஈஞ்சக்டர் பராமரிப்பு கூடுதல் செலவு என்று கூறுகிறார்கள்.

    • @JAGU-h6x
      @JAGU-h6x 8 วันที่ผ่านมา

      no petrol cars buy honda and toyota E20 fuel supported engine

  • @mohas2249
    @mohas2249 8 วันที่ผ่านมา

    Fact sir

  • @craftwithsha_sha
    @craftwithsha_sha 9 วันที่ผ่านมา

    Super Anna ❤❤❤❤

  • @parasuraman6295
    @parasuraman6295 9 วันที่ผ่านมา

    அழகு...

  • @Mohankumar-iv7qu
    @Mohankumar-iv7qu 8 วันที่ผ่านมา

    True

  • @sudhakara7581
    @sudhakara7581 4 วันที่ผ่านมา

    Enna thaan nallathu sonnalum kekka maatanga, advice sonna porama nu solluraanga

  • @RamNammalvar
    @RamNammalvar 4 วันที่ผ่านมา

    Sir 2021 Eeco
    17 k kilometre driven
    4.90 சொல்றாங்க True value ல நாகர்கோவில் 1 இயர் வாரண்டி 3 ப்ரீ சர்வீஸ் சொல்றாங்க வாங்கலாமா உங்கள் சஜஸ்டன் சொல்லுங்க ப்ளீஸ்

  • @SakthivelS-rp7zf
    @SakthivelS-rp7zf 7 วันที่ผ่านมา

    👌👌👌👌

  • @stranginghints9138
    @stranginghints9138 8 วันที่ผ่านมา +1

    Enakku ennoda Chevrolet spark ke pothum..... 2011 model Kochi la 60 k ku vangune..... 3 yrs achu 10k km solo va drive pennirukke.... 2 days continues a 1500 km run pennom... Still it gives pure bliss... ❤ I ❤my Chevy❤....

  • @tamilcnctech
    @tamilcnctech 7 วันที่ผ่านมา

    😮😮😮

  • @paulgnanadurai
    @paulgnanadurai 4 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @k.pranavikaarasu1680
    @k.pranavikaarasu1680 7 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @saravananrathinam6991
    @saravananrathinam6991 8 วันที่ผ่านมา

  • @ambrosepravin2072
    @ambrosepravin2072 8 วันที่ผ่านมา

    What about Honda old cars?

    • @JAGU-h6x
      @JAGU-h6x 8 วันที่ผ่านมา +1

      best car to buy try from 3rd generation

  • @kesavan8533
    @kesavan8533 8 วันที่ผ่านมา +2

    வீவர்ஸ்

  • @k.pranavikaarasu1680
    @k.pranavikaarasu1680 7 วันที่ผ่านมา

    ❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤

  • @trsriananth4490
    @trsriananth4490 8 วันที่ผ่านมา

    💐🌹🙏🏻🌹💐

  • @NaveenJothi-x5n
    @NaveenJothi-x5n 8 วันที่ผ่านมา

    Unmayana pechu.Unmayana Pechu....

  • @devarajancm4743
    @devarajancm4743 7 วันที่ผ่านมา

    சார் என்னுடைய அறிவு கண்ணை திறந்து விட்டீர்கள். நல்ல வேலை நான் விழித்தக்கொண்டேன்.

  • @shanmugams9405
    @shanmugams9405 8 วันที่ผ่านมา

    Sir, super message.

  • @MuthuKumar-ku1pe
    @MuthuKumar-ku1pe 8 วันที่ผ่านมา

    Very useful message

  • @m.dhineshkumar4770
    @m.dhineshkumar4770 5 วันที่ผ่านมา

    Supper sir

  • @paulthomas3535
    @paulthomas3535 8 วันที่ผ่านมา

    Super

  • @murghmurgh4927
    @murghmurgh4927 6 วันที่ผ่านมา