வாழ்க்கையில் மங்களமான இடத்தை அடைய செய்யும் சம்பத்கரி வாராஹி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • மேலும் விவரங்களுக்கு: +91 9677099117
    வாராஹி பூஜை : bit.ly/3UVASxe
    Join Our Telegram Channel: t.me/sakthivarahi
    அறுபத்து நான்கு வாராஹி தொகுப்பில் இன்று நாம் காண இருப்பது சம்பத்கரி வாராஹி. லலிதா திரிபுர சுந்தரியின் படைத் தளபதியாக இருப்பவள் மகா வாராஹி. அன்னை மகா வாராஹியின் யானைப் படையின் தளபதியாக விளங்குபவள் சம்பத்கரி வாராஹி. இவள் ரண கோலாகலன் என்று சொல்லக் கூடிய வெள்ளை யானையின் மீது அமர்ந்து வழி நடத்துபவள். வாழும் பொழுதே சொர்க்கம் அனுபவிக்க, அரசனைப் போன்ற யோகம் பெற இவளை வணங்க வேண்டும். கலியுகத்தில் அற்புதமான தெய்வமாக விளங்கும் இவளை மூல மந்திரத்தை ஜெபித்து வழிபடுபவன் தனது அனைத்து முயற்சிகளிலும் தொழிலிலும் வெற்றி காணலாம். குருவிடம் உபதேசம் பெற்று யானையின் சாணம், யானையின் காலடி மண், யானை மீது போட்டு எடுத்த வஸ்த்ரம் யானையின் தலை முடி ஆகியவற்றை வைத்து ஆசனம் செய்து அதன் மீது அமர்ந்து சம்பத்கரி வாராஹியின் மூல மந்திரம் ஜெபம் செய்தால் அரசனுக்கு இணையான-அரசனைப் போன்ற யோகத்தை பெறமுடியும்.
    #வாராஹி #வாராஹிவழிபாடு #வாராஹிஅம்மன் #வாராஹிமந்திரம் #வராஹி #சம்பத்கரிவாராகிமூலமந்திரம் #உன்மத்தவாராஹி #சம்பத்கரிவாராஹி ##வாராஹி#varahi #varahidevishakti #varahidevi #varahimantra #varahiamman #varahidevistotram #varahidevimantra #varahinavaratrulavishistatha
    #sakthivarahi #unmathavarahi #varahiammanvazhipaduintamil #varahivazhipadu #varahiammantemple #sakthi #shakthivarahi #shakthivarahiamman #goddessvarahi #goddessvarahiamman #goddesssakthivarahi #goddesssakthi

ความคิดเห็น • 1