மாடி தோட்டத்தில் நிழல் வலை அமைக்க சில டிப்ஸ் - Shade net Tips for Terrace Garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 245

  • @ranganlav
    @ranganlav 6 ปีที่แล้ว +59

    தோட்டம் சிவா வாழ்க வளர்க , நமக்கு ஏற்பட்ட நஷ்டம் மற்றவர்க்கு ஏற்பட வேண்டாம் என்ற நல்ல எண்ணம் மிகவும் போற்றத்தக்கது . உங்களுடைய அனுபவத்தை பகிர்வதற்கு நன்றி .

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว +2

      நன்றி நண்பரே.

    • @umashan1894
      @umashan1894 4 ปีที่แล้ว +1

      நல்ல பைய்யன் இந்த சிவா

  • @shanthinisundar428
    @shanthinisundar428 6 ปีที่แล้ว +14

    நல்ல மனசு sir. எல்லாவற்றையும் பகிர்வதற்க்கு மிக்க நன்றி.

  • @senthilkumarms2934
    @senthilkumarms2934 5 ปีที่แล้ว +3

    Siva sir,
    We are planning to construct a Shade net on our terrace. This is very useful information for us.

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 4 ปีที่แล้ว

    வேலையை involvementஆ சுத்தமா செய்கிறீர்கள். நன்றாக உழைக்கிறீர்கள். வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      வாழ்த்துகளுக்கு நன்றி

  • @revathis9250
    @revathis9250 6 ปีที่แล้ว +4

    Poruthaar boomi alwar ! What an idea sir ji..simply superb

  • @princesshansikahometamil50
    @princesshansikahometamil50 5 ปีที่แล้ว

    Nalla manasu sir ungalukku... Sari shade net eatthanai adi uyaram amaikka vendum

  • @subhanarayanaswami8201
    @subhanarayanaswami8201 5 ปีที่แล้ว +4

    Great sir.Good to see such broad minded wise persons.We learn so much from your videos.Thankyou so much.God bless you and family.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Happy to read your comment and thanks for all your wishes :)

  • @cvs4131
    @cvs4131 3 ปีที่แล้ว

    Anne , Unga rod rounda illa . Square pipe use pannirukkanga . Idu UV shade nettukku nalladu kidaiyadu . Kathu adikkaratha square portion edge vandu Rambam madiri anda shade netta aruthuvidum .
    Frame choose pannaradu oreorudadavadaan . Adunala GI pipe potta safe aa irukkum .....thuruvum pidikkadu .
    Kadaikarar inda shade nettukkaha materials vangumbode innadu use pannunga , appo daan life adigamairukkumnu sollannam .
    Neenga ivllo kastapattu shadenet poturukenga . Adu seek arasaangam damage awards parthal vedanaiya irukku . Ungallukku rombo nalla manasu . At least inda nilamai verayarukkum varakoodadunu neenga ivalo cleara eduthu sollarenga , cleara kattarenga This is indeed a very valuable information 👍

  • @dasarathann9445
    @dasarathann9445 5 ปีที่แล้ว

    Thank you sir ...rompa useful aa irunthathu ...naa inime thaan net katta poren ...thank you so much

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 6 ปีที่แล้ว

    Wow atlast you made a video. Thanks a lot. காத்து அடிச்சா தூக்கீட்டு போரவங்களாளே இத்தனை சிறப்பான வேலைகளை செய்ய முடியுமா. கவலைபடாதீங்க காற்றுக்கும் கருணை உண்டு.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว +1

      Hope it clarifies your doubts.
      //காற்றுக்கும் கருணை உண்டு// hahaha :) ..

    • @ramyasreenivasan7276
      @ramyasreenivasan7276 6 ปีที่แล้ว

      Thank you. I will try again.

  • @msmssaratha7260
    @msmssaratha7260 4 ปีที่แล้ว

    Arumaiyana pathivu Anna unga manasuku nenga nalla erukkanum

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 ปีที่แล้ว +2

    Very interesting. I suggest that the contact on the steel frame be given a complete plastic or shade net covering before the net installation. Think it will avoid frequent mending

  • @radhakrishnanp2854
    @radhakrishnanp2854 6 ปีที่แล้ว +1

    சூப்பர் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @hemalatha500
    @hemalatha500 6 ปีที่แล้ว

    Shade net பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி

  • @AmitSharma-bl1ur
    @AmitSharma-bl1ur 5 ปีที่แล้ว

    Bro Thanks To making this video this is the only video for Shade net Tips I saw on youtube with each detail thanks again

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Happy to read your word. Thank you

  • @ThireseAntony
    @ThireseAntony 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்! நன்றி!

  • @RajKumar-dg9ei
    @RajKumar-dg9ei 4 ปีที่แล้ว +1

    Very very nice and useful tips and ideas thank you bro

  • @vasaoz
    @vasaoz 3 ปีที่แล้ว

    thanks brother, the info is worth a lot, it saves time and energy.

  • @mallikadas5584
    @mallikadas5584 6 ปีที่แล้ว +1

    Very good information Sir. Thank you. Manasila irundha kelvikku bhadhil kudutheenga.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว +1

      Welcome. வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள். தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

    • @mallikadas5584
      @mallikadas5584 6 ปีที่แล้ว

      Sure. Thank you Sir.

  • @iylango
    @iylango 4 ปีที่แล้ว +1

    Well described including small details. Thanks and best wishes.

  • @FenellaFragrance
    @FenellaFragrance 4 ปีที่แล้ว +1

    Wonderful explanation!! Very helpful!!

  • @dhiraj1975
    @dhiraj1975 5 ปีที่แล้ว +2

    Sir very informative and the sub titles were really helpful

  • @yogananda3393
    @yogananda3393 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள்👌👌👌

  • @thottamananth5534
    @thottamananth5534 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @ashafimeer
    @ashafimeer ปีที่แล้ว

    Nice explanation bro
    Especially about ladies on road

  • @vaidi865
    @vaidi865 4 ปีที่แล้ว +1

    Honest ideas. Great bro

  • @sayedabu9896
    @sayedabu9896 6 หลายเดือนก่อน

    Nalla explain ❤

  • @ramaasundarrajan836
    @ramaasundarrajan836 5 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல். ஷேட்நெட் பற்றிய அனைத்து தகவல்களும் தெரிந்து கொண்டோம். முதல் மாடி என்றால் போடவேண்டாம், அவசியமில்லை என்றீர்கள். கோடை வெயிலை நெட் இல்லாமல் சமாளிப்பது எப்படி என்று சொல்கிறீர்களா

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      நன்றி. கோடையில் தினமும் ஒரு முறை தவறாம காலையில் தண்ணீர் விட்டால் போதும். எல்லா பைகளிலும் நிறைய காய்ந்த இலை சருகுகளை மேல் மட்டத்தில் போட்டு மூடாக்கு போடணும். வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.

  • @kirubas1
    @kirubas1 6 ปีที่แล้ว

    நல்ல விளக்கமான பதிவு சகோ. நன்றி

  • @VinishreeSpot
    @VinishreeSpot 3 ปีที่แล้ว

    Thanks anna.its very useful for me🙂

  • @ArunKumar-sf5zv
    @ArunKumar-sf5zv 5 ปีที่แล้ว

    Sema clear ah sonniga na thanku for useful information

  • @devisorganicgarden7738
    @devisorganicgarden7738 3 ปีที่แล้ว

    Very nice, ella information vivaramaga sonnirgal.

  • @sribalaje
    @sribalaje 4 ปีที่แล้ว +2

    Thanks for your detailed explanation 🙂 will it protect from the dust

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Thank you. It won't protect from dust

  • @SureshbabuGM
    @SureshbabuGM 4 ปีที่แล้ว +1

    அண்ணா,
    நல்ல வேலயாக நான் யதேட்ச்சயாக செய்தது அனேகமாக சரியாக உள்ளது.
    நான் ஒரு பாப்ரிகேட்டர் என்பதாலும் ஆர்வம் இருந்ததாலும் ஆட்களுக்கு வேலை குறைவான நேரங்களில் நெட் மற்றும் ஸ்டாண்டுகள் செய்துள்ளேன்.
    பிறகு உங்கள் அறிவுரைபடிடே பிற வேலைகளை செய்ய உள்ளேன்.(உங்கள் வீடியோக்கள் பார்த்து) உங்கள் கைபெசி எண் கிடைத்தால்,உங்களுக்கு தொல்லை இல்லாத நேரங்களில் கேட்டுக்கொள்வேன்.
    நன்றி

  • @devikaalagan3863
    @devikaalagan3863 6 ปีที่แล้ว

    Very valuable information for our terrace garden Thank you

  • @kannank2771
    @kannank2771 3 ปีที่แล้ว

    Your demo is very nice. I like it super👍

  • @jsgopi1821
    @jsgopi1821 4 ปีที่แล้ว

    Thottam siva sir Unga vidio pathivu migavum arumai. Green shed amaikka evlo labour charge agum sir?

  • @elan1970
    @elan1970 6 ปีที่แล้ว +1

    Use ful information Mr.Siva....Thanks for sharing.

  • @thekovaitown
    @thekovaitown ปีที่แล้ว

    Thanks for the information

  • @doyondopancom
    @doyondopancom 4 ปีที่แล้ว +1

    Good one Shiva, one tip is if you give a small hole kind of projection on the surface area the outside air will go through inside thereby reducing the pressure points of the wind... Do look for 50 percent wind breakable air passing through shade nets.

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 6 ปีที่แล้ว

    Very very useful information regarding shadenet TQ

  • @MohanKumar-bf5pm
    @MohanKumar-bf5pm ปีที่แล้ว

    Super ideas bro

  • @rajanj7087
    @rajanj7087 3 ปีที่แล้ว +1

    Dear Siva sir..I have a basic doubt on shade net..If complete coverage on rooftop...How does the pollination happen??? Pls explain if possible..

  • @ayeshafaiz8481
    @ayeshafaiz8481 6 ปีที่แล้ว

    hai Siva Anna na uggaloda big fan neega yapdi ethalla yosikkurigga neega genius neega mattum Tamil nattula muthalvar ana Tamil nade selippa erukkum Tamil nattaye garden akkiduvigga neega mattum muthalvar postku nillugga egga ellaroda nalla ottum uggalku than😊

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      நண்பர்களே.. நான் இந்த சதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை (இந்த லிவிங்ஸ்டன் வடிவேலு ஒரு படத்துல 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க' டயலாக் வருமே.. அந்த மொமென்ட் தான் எனக்கு நியாபகம் வந்தது :)) )
      நீங்க கிழிந்த நெட்ட தைத்ததுக்கே முதல்வராக்கிட்டா, தெர்மோகோல் ராஜுவை எல்லாம் ''அமெரிக்க ஜனாதிபதி' ஆக்கிட்டு தான் மறுவேலை பாப்பீங்க போல :))
      'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துல வர்ற மாதிரி 'ஒரு ஒட்டு எனக்கு இருக்குப்பா' அப்படின்னு உங்க ஓட்ட நான் கணக்கில் எடுத்துகிடறேன் :)
      எல்லோருடைய "நல்ல ஓட்டும்" - ஹாஹஹா.. கள்ள ஓட்டு வேற இருக்கா..
      இப்போ சீரியஸ்ஆ - உங்கள் அன்புக்கு நன்றி.

    • @ayeshafaiz8481
      @ayeshafaiz8481 6 ปีที่แล้ว

      Thoddam Siva hahahahahah good morning Anna neega nalla Comedy ah pasurigga ana na serious ah than comments panna neega shadenet thachathukku sollala organic neega virumburigga mukkiyathuvam kodukkuriggalla. athukku than sonna Anna 😁😁😁😁😁

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 ปีที่แล้ว

    One more suggestion. There should be air passage structures in the shade net. Like reinforced holes , ventilator like open space which can also have flaps to allow speedy wind

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Good Suggestion. Let me see if I can do something for this.

  • @dineshnainar7114
    @dineshnainar7114 6 ปีที่แล้ว

    Hi Anna,all doubts r clear.very informative. Thk u so much.

  • @bhanurekha4476
    @bhanurekha4476 5 ปีที่แล้ว

    Arumai porumai perumai

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      நன்றி நன்றி :)

  • @PrasadGardenZone
    @PrasadGardenZone 6 ปีที่แล้ว

    Nice video..Learnt a lot..I think it is better to go for transparent pvc sheets i.e polyhouse which can save from winds and rains also.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      Thanks. When you say pvc sheet, you mean having a green house kind of set-up with fully covered with no air flow and nothing insider the garden?

  • @mr.motivator5099
    @mr.motivator5099 3 ปีที่แล้ว

    Epdi... Uv protection.. Net pathu vangirathu?

  • @balasundarams4727
    @balasundarams4727 4 ปีที่แล้ว

    Hello Ji, Malaiku shadenet eapdi irukum? Malaiku shadenet ulla eapdi irukum? what will the condition of plants inside shadenet during rainy season. Please tell for this. Thanks.

  • @padmavathialagesan4617
    @padmavathialagesan4617 5 ปีที่แล้ว

    Sir nanga chennai.summer la romba veyil nu ippo shade net potom. But adhuku keela irukira plants ku sun light poduma.Neenga full ah shade net la than grow panringa. Enaku net ku velila nalla varudhu but ulla slow growth. Reason ennanu sollunga please.

  • @suganthivijayaragavan2809
    @suganthivijayaragavan2809 6 ปีที่แล้ว +2

    Hello sir.
    Thanks for the detailed video on shade net.
    All your videos are highly informative and it will be really useful for beginners like me.
    I am following your inputs for preparing the potting mix and season plan from June onwards.
    Facing some problems in the growth of the plants.
    Will you guide me if I share the photos on whatsup?

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      Thanks for your comment.
      Sure. Send me the photo to my Whatsapp.. 809 823 2857. இந்த விவரங்களையும் கூறுங்கள்,
      1. விதை எங்கு, எப்போது வாங்கியது,
      2. செம்மண் கலவையில் சேர்த்தீர்களா?
      3. நல்ல வெயிலில் செடி இருக்கிறதா? ஒரு நாளையில் எவ்வளவு நேரம் வெயில் செடிக்கு கிடைக்கும்.
      4. பிரச்சனை என்றால், என்ன மாதிரியான பிரச்சனை செடியில் வருகிறது?

  • @bagyaparameswaran8439
    @bagyaparameswaran8439 5 ปีที่แล้ว +3

    sago, ista pattu seyyum endha velaiyum sirapaga erukum. neengal niroobikireergal

  • @Vijilog
    @Vijilog 4 ปีที่แล้ว +1

    Such a helpful video! Can you tell me where to buy the uv treated rope.. I tried in couple of hardware they suggesting tag .. any particular mm for the rope ..and I saw u r sewing so the thickness of the rope is thin? Guide me

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Thank you.
      The rope is available generally with the shops selling the UV Treated shade net materials. No specific grade to check for rope.
      The stitching rope they use will be different one. To repair the net, we can use this one

  • @balajikumar4762
    @balajikumar4762 5 ปีที่แล้ว

    After we saw your video. We also keeping water and food for birds.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      Happy with your updates. Continue what you are doing :)

  • @michaelmagesh892
    @michaelmagesh892 4 ปีที่แล้ว

    Good ideas superb

  • @SSelvi-g5c
    @SSelvi-g5c 7 หลายเดือนก่อน

    Good 👍

  • @jammyman123
    @jammyman123 6 ปีที่แล้ว

    Unique content and the narration makes it special . Sirappu!!!

  • @karthikshivanna2502
    @karthikshivanna2502 4 ปีที่แล้ว +1

    Ithai amaikka evalouve kasu thevaipadum sollungal

  • @austinprincelytom6585
    @austinprincelytom6585 5 ปีที่แล้ว +1

    Super tambi! 👍

  • @Arun-fp4mt
    @Arun-fp4mt 3 ปีที่แล้ว

    Pvc pipe use pannalama

  • @mageshashir852
    @mageshashir852 5 ปีที่แล้ว

    Thanks brother useful tips

  • @selvisundaram1586
    @selvisundaram1586 6 ปีที่แล้ว

    அருமை யான பதிவு ெ

  • @balasubramanianh6843
    @balasubramanianh6843 3 ปีที่แล้ว

    Sir can we use round tube instead of square tube so shade net need not rub against sharp edge

  • @lkasturi07
    @lkasturi07 4 ปีที่แล้ว

    Sir how should we save/ preserve any used shadenet for reuse later ?

  • @lathasubramaniam2088
    @lathasubramaniam2088 5 ปีที่แล้ว +1

    Thanks

  • @srini89ame
    @srini89ame 4 ปีที่แล้ว

    Very informative :)

  • @hermanraphael8576
    @hermanraphael8576 6 ปีที่แล้ว

    Good information sir.... Tq

  • @raginisundar7559
    @raginisundar7559 4 ปีที่แล้ว

    Very nice video from where i get uv treated thered

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      It generally will be available where Shade Net is available. Check with them.

  • @sanjaigandhis7533
    @sanjaigandhis7533 6 ปีที่แล้ว

    We are new to roof gardening we want some tips about.how to put sand mixture in grow bag

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      I gave the details about the mixture in two videos in detail. Check these videos,
      th-cam.com/video/e908a92sOZs/w-d-xo.html
      th-cam.com/video/W_e2KJJEQng/w-d-xo.html

  • @venkatesann3305
    @venkatesann3305 4 ปีที่แล้ว

    Super na

  • @kitchenkings3101
    @kitchenkings3101 5 ปีที่แล้ว

    நன்றி அய்யா UV treated எங்கு கிடைக்கும்

  • @sujiprabakaran3319
    @sujiprabakaran3319 3 ปีที่แล้ว

    For dubai summer heat I have put shade net for few plants but after putti shade net I can see my banana leaf getting burnt why?

  • @malsri14
    @malsri14 3 ปีที่แล้ว +1

    யாம் பெற்ற துன்பம் பெற வேண்டாம் இவ்வையகம்... நன்றி நண்பரே.

  • @gameandpokemonfans
    @gameandpokemonfans 4 ปีที่แล้ว

    அண்ணா ... நான் இருக்கிறது பெங்களூரு... ரொம்ப வெயில் இல்ல... ஆனால் வருஷத்துல 9மாசம் மழை தூறல்.... காத்து இருக்கும்.... அதுக்கு நெட் வேணுமா... ரொம்ப மழையை தடுக்க வேணும்னா நெட் போட்டுக்கலாமா... அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      மழையை தடுக்க நெட் போட்டு பயன் இல்லை.. மழை பெய்தால் தண்ணீர் உள்ளே விழ தான் செய்யும். செடிகள் சாய தான் செய்யும். மழையை தடுக்க முடியாது.

  • @gayarathna
    @gayarathna 6 ปีที่แล้ว

    நாங்கள் நாமக்கலில் மோகனூரில் இருக்கிறோம்

  • @AnuAnu-qo7hf
    @AnuAnu-qo7hf 5 ปีที่แล้ว

    Anything to note during rainy season?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      We can do some support to plants during rainy season. Nothing much.

  • @jamessebastin8821
    @jamessebastin8821 6 ปีที่แล้ว

    super tips bro

  • @yogananda3393
    @yogananda3393 6 ปีที่แล้ว +3

    Sir agri expo part 2 video போடுங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว +1

      ஆமாம். அதை கொஞ்சம் தொகுத்து ரெடி செய்யணும். கூடவே இந்த சீசன் திட்டம் வேற ரெடி பண்ணனும்.. இன்னும் ஒன்றிரன்ட்டு வாரத்தில் கொடுத்திடறேன். கேட்டதற்கு நன்றி

  • @transform001
    @transform001 4 ปีที่แล้ว

    Bro air oda speed out side kum inside shade net kum differ irukuma bro

  • @maadithottambruntha8920
    @maadithottambruntha8920 4 ปีที่แล้ว

    நன்றி சகோ

  • @tmurugesanthiraviam6018
    @tmurugesanthiraviam6018 5 ปีที่แล้ว

    Very nice Anna

  • @savithasavitha4983
    @savithasavitha4983 6 ปีที่แล้ว

    useful tips.thanks anna.i am the first.

    • @savithasavitha4983
      @savithasavitha4983 6 ปีที่แล้ว

      ungala leasana kaathu kooda easiya thookkittu podium anna.😀😀😀😀😀😀😀

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      Thanks

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      அவ்வளவு ஒல்லியாவா இருக்கேன் :) காற்றடிக்கும் போது கொஞ்சம் பார்த்து பார்த்து தான் பைக் ஓட்ட வேண்டிய இருக்கு.. உண்மையாகவே :))

  • @saranyakarthikeyan7083
    @saranyakarthikeyan7083 6 ปีที่แล้ว

    Sir ! Neega solura madithotam tips ah vachu namba veetula tharai valakama sir veetuku pinadi iruka yedathula valarakalama sir illa athuku thaniya follow pananumna ! Yega veetuku pinadi thotam iruku sir ana sand la kanchu poiruchu athula yethu vachalum valarala perusa ! SO namba grow bag illa pot la vagi neega sona tips vachu itha follow panalama sir

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      தரையில் இடம் இருந்தால் பைகளில் செடிகள் வளர்ப்பதை பற்றியே எண்ணாதீர்கள். பையில் வளர்ப்பது மிகப் பெரிய வேலை. தரையில் இடம் இருந்தால், செடிகள் சரியாக வளரவில்லை என்றால், அதை எளிதாக சரி செய்து விடலாம். தொட்டிகளில் செடி வளர்ப்பது தேவை இல்லை.
      ஒரு வண்டி சாணி எரு வாங்கி, தரையை நன்றாக கிளறி (உழுது), சாணி எரு, இலை சருகுகள் எல்லாம் கலந்து போட்டு ஒரு மூன்று வாரம் நல்லா மக்க விட்டு, சின்ன சின்ன பாத்திகளாக எடுத்து விதைத்து பாருங்கள். செடிகள் கலக்கலாக வளரும்

    • @saranyakarthikeyan7083
      @saranyakarthikeyan7083 6 ปีที่แล้ว

      Thoddam Siva seri sir kandipa apdi panuuren ! Sir apo neega sona puthina ipdi paniti valakalam sir ! AProm nursery la chedi vagi vacha pomegranate chedi la vaguna oluga valarala sir ! YEllam yemathuraga sir ! Yenaku thotam podanumnu asai ! Madi thotam matum illama ipdi veetula podura mathriir konjam soluga sir useful ah irukum ! Steps yellam ore mariya illa vera mariyanu !

    • @saranyakarthikeyan7083
      @saranyakarthikeyan7083 6 ปีที่แล้ว

      Sir neegala vithaigala lam yegey vangala sir sila chedi la valaramateguthu sir ! Veetu thotam ku konjam Videos poduga sir yepdui vaikanum poochi maranthula adikanuma sir ! Yegey neraya peru veetu thootam vaika kadaiga iruku sir ana yarum oluga vaikamateguraga sir ! Yena valakanumni romba asai ! Konjam soluga sir

    • @saranyakarthikeyan7083
      @saranyakarthikeyan7083 6 ปีที่แล้ว

      YEGa veetula pinadi periya yedam iruku sir ana periya மாமரம் iruku sir athu nilala kudukurathu nala matha chedi pakathula vacha oluga kaika mateguthu sir ana avalvu yedam suma iruju sir yellam maramu vacha Height ah valarathu ana kai kudukala lemon chedila antha nilalal ! Yena sir panalam ! Pot illa grow bags vagi thotuklaye vaikalam illa vera idea iruntha soluga seri ! Ogala yepdui contact panurathu sir

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      பாத்திகளில் வளர்க்கும் அளவுக்கு என்னிடம் இடம் இல்லை. வீட்டு முன்னால் மேட்டுப்பாத்தி மாதிரி அமைத்து இருக்கிறேன். தரைக்கு மண் கலவை என்று யோசிக்க வேண்டியதில்லை. நான் மேலே கூறியபடி செய்யுங்கள். போதும்.
      நிழலில் எந்த செடியும் வளராது, விளைச்சலும் கொடுக்காது. மாமரம் பெரிது என்றால் நிறைய இடம் நிழலாக இருக்கும். நிழல் விழாத இடத்தில் மட்டுமே புதிய செடிகள், மரங்கள் வையுங்கள். நன்றாக வரும்.

  • @saraswathyb3983
    @saraswathyb3983 3 ปีที่แล้ว

    Sir, should we use 50% shade net or 75% shade net

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      If available use 35%. If not, use 50%. Not more than that

  • @linguafranca1787
    @linguafranca1787 4 ปีที่แล้ว

    sir uv treated thread enga kedaikum

  • @ShivaShiva-rl2rw
    @ShivaShiva-rl2rw 5 ปีที่แล้ว

    Vanakkam sir nan vellore dis la irrukan engalukku veyil adhigam nan shad net 50/. Podalaam illa 35 /. Dha podanuma

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      35% thaan better.. Eppadiyum summer-la naama perisa chedikal valarkka mudiyaathu.. But 50% potta Nalla season-la yield irukkaathu..

    • @ShivaShiva-rl2rw
      @ShivaShiva-rl2rw 5 ปีที่แล้ว

      Nandri siva sir

  • @gopalsamy9117
    @gopalsamy9117 6 ปีที่แล้ว +1

    Season planning video sir ?

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว +1

      Have to work on that. Will get it in a week or two..

  • @rajagiri4999
    @rajagiri4999 6 ปีที่แล้ว

    நன்றி

  • @suganyapraveenapraveena5606
    @suganyapraveenapraveena5606 6 ปีที่แล้ว

    Super experience

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      பட்டு தெளிவது (கற்றுக் கொள்வது) தான் சிறந்த பாடம் :)

  • @Maniya_Fame
    @Maniya_Fame 2 ปีที่แล้ว

    How much shade percentage required for terrace gardens 50% or 90%?

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      If you can get, go for 35% Shade.. Otherwise 50% is fine. Not more than that

  • @kamalaharan1526
    @kamalaharan1526 5 ปีที่แล้ว

    Hello sir I live in chennai. We have hot summer and heavy rain do I need shade net? If needed tell me what percentage of shade net should I need. I am planing to do gardening in second floor

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Yes. It is better to plan a ShadeNet for second floor for the hot weather. Go with 35% Shade grade for Vegetable garden.

    • @kamalaharan1526
      @kamalaharan1526 5 ปีที่แล้ว

      @@ThottamSiva thank you very much sir

  • @titusmj
    @titusmj 5 ปีที่แล้ว

    Sir..uv treated thread kedaikave Illa...athuku very Peru irukka? Nylon thread use pannalama?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Vera peyar illaiye.. Nylon thread illama.. Shade Net virkkira shop-la kidaikkum yentha thread-um use pannalaam.. kettu paarunga.. Nylon konja naalil iththu poga vaippu irukku

  • @jayaramansundaram9640
    @jayaramansundaram9640 6 ปีที่แล้ว

    நான் இன்னும் நிழல் வலை அமைக்கவில்ல, விளக்கம் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் ..

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      உங்களுக்கு பிற்காலத்தில் இந்த விவரங்கள் பயன்பட்டால் சந்தோசமே :)

  • @aarthimohan2620
    @aarthimohan2620 4 ปีที่แล้ว

    Yevlo bro selavu aagum

  • @gayarathna
    @gayarathna 6 ปีที่แล้ว

    நீங்கள் சொன்னபடிதான் சொன்னார்கள் இடத்தை பார்த்தபிறகு தான் விலை சொல்லமுடியும் என்றும் போடலாமா சார் நல்லா இருக்குமா என்று சொல்லுங்க சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      நீங்கள் எத்தனையாவது மாடியில் தோட்டம் அமைக்க போகிறீர்கள்? எத்தனை வருடமாக மாடியில் தோட்டம் அமைத்து விளைச்சல் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?. எதற்க்காக வலை அமைப்பு செய்ய திட்டமிட்டு இருக்கிறீர்கள்? இதை பொறுத்து சொல்கிறேன்.

  • @gayarathna
    @gayarathna 6 ปีที่แล้ว

    நான் தரையில் செடிகள் வைத்துள்ளேன்.இடம் இல்லாததால் மாடியில் வைக்கலாம் ஒன்றரை வருடங்களாக தரையில் வீட்டிற்கு தேவையான காய்கறி செடிகள் மூலம் சுமாராக விளைச்சல் தருகிறது விரிவுபடுத்தலாம் என்று நினைக்கிறேன் சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 ปีที่แล้ว

      தரையில் இடம் இருந்தால், சுமாரான விளைச்சலை நல்ல விளைச்சலாக மாற்ற என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். மாடி தோட்டம் அதற்க்கு அப்புறம் திட்டமிடுங்கள். மாடி தோட்டம் என்றால் நிறைய நேரமும், செலவும் ஆகும்.

  • @cyrilglavdinprabu9566
    @cyrilglavdinprabu9566 6 ปีที่แล้ว

    Super sir

  • @shaijuraj1505
    @shaijuraj1505 5 ปีที่แล้ว +1

    👍

  • @dhanalakshmi-ri9mx
    @dhanalakshmi-ri9mx 6 ปีที่แล้ว

    Supeer sir ,