Nithyananda Mass Speech | என்ன பத்தி எவ்ளோ மீம்ஸ் வேணாலும் போடுங்க, நான்தாண்டா கடவுள் - நித்யானந்தா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2020
  • Nithyananda Mass Speech | என்ன பத்தி எவ்ளோ மீம்ஸ் வேணாலும் போடுங்க, நான்தாண்டா கடவுள் - நித்யானந்தா அதிரடி வீடியோ #Nithyananda, #Kailasa, #Hindus, #Madanravichandran,
    Follow us on / newsclock1

ความคิดเห็น • 1.6K

  • @sktvelu
    @sktvelu 2 ปีที่แล้ว +13

    உள்ளத்தில் தூய்மை உள்ள
    மனிதன் கடவுளே உண்மையை தம்பி நித்தி சொல்வதில் தவறு இல்லை

  • @anbumaniarrowmax3649
    @anbumaniarrowmax3649 3 ปีที่แล้ว +7

    ஜயா வணக்கம் நீங்கள் உண்மையிலே சாமிதான் ,,,,,, கைலாசம் மேன் மேலும் வளர்ந்து ஒரு இமnலய வளர்ச்சியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் ..... அந்த "இறைவன் என்க்கு நண்பன்... "நீங்களும் இறைவன் தான்,,,
    என்று அன்புடன்
    சீ, பாலசுரமணியன்

  • @Subramanian-je4zq
    @Subramanian-je4zq 3 ปีที่แล้ว +21

    அவர்கள் மொழியில் அவரவருக்கு செருப்படி தந்த நித்தியானந்தா!!

  • @hajaazad3559
    @hajaazad3559 3 ปีที่แล้ว +65

    உண்மையான திராணி உள்ள ஆம்பளை👍சொல்லி விட்டு காரியம் செய்யிரிங்க சாமி

  • @thilakeswaran6666
    @thilakeswaran6666 3 ปีที่แล้ว +493

    இனி ஒருவன் பிறப்பதும் இல்லை பிறக்க போவதும் இல்லை..அவர் வாழ்க்கையை அவர் எண்ணம் போல் வாழ தெரிந்த மன்னாதி மன்னன் 😘

    • @subbiahmuthiah341
      @subbiahmuthiah341 3 ปีที่แล้ว +15

      Sunnathi sunni.

    • @MrKaruppu
      @MrKaruppu 3 ปีที่แล้ว +8

      உ ன்மை .... மனமே மகிழ்ச்சி.....

    • @matheshmari9671
      @matheshmari9671 3 ปีที่แล้ว +5

      Hi ivanellam nambadhinga

    • @matheshmari9671
      @matheshmari9671 3 ปีที่แล้ว +9

      Kadavul irupadhu unmai aanal intha polysamiyara namnadhinga

    • @user-vr4kz9nl9t
      @user-vr4kz9nl9t 3 ปีที่แล้ว +7

      மிகவும் உண்மை

  • @Sanjay-ey7ou
    @Sanjay-ey7ou 3 ปีที่แล้ว +167

    உலகம் என்ன வேணாலும் நினைச்சாலும் நான் இப்படிதான்னு இருக்குறதே கெத்து 🔥🔥🔥🔥

  • @amarnathsivalingam754
    @amarnathsivalingam754 3 ปีที่แล้ว +20

    adichaaan paaaru appointment order'u.. "naan thaan da kadavul" vera level thala... ;-)

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 2 ปีที่แล้ว +7

    தென்னாடுடைய சிவனே போற்றி,
    எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.

  • @gnanaraja9942
    @gnanaraja9942 3 ปีที่แล้ว +682

    சாமி இங்க மீரா மிதுன் ,வனிதா னு உங்கள் ரெண்டு பக்தைகள் இருக்காங்க ..கூட்டிட்டு போங்க ..

  • @kalikp6101
    @kalikp6101 3 ปีที่แล้ว +108

    தல எனக்கு ஒரே ஒரு ஆச நா கைலாசா வரனும் அங்கே நம்ம புல்லிங்கோ கூட ஆன்மீக ஆராய்ச்சியில ஈடுபட வேண்டும்

  • @ranjeethkumarn9320
    @ranjeethkumarn9320 3 ปีที่แล้ว +20

    That silent moment was thrilling

  • @22SNP11
    @22SNP11 3 ปีที่แล้ว +8

    I love you Nithyananda.. love your Guts, Love your thoughts, Love your Talent and iam sure no one is going to be like you forever.. only one man that is you.. History Surely Speak about you.. right oh wrong nee gethu thaa..🥰

  • @prakashmanickam52
    @prakashmanickam52 3 ปีที่แล้ว +30

    What a self confidence...we need to learn

    • @NareshKumar-sz1tb
      @NareshKumar-sz1tb 3 ปีที่แล้ว

      To an extent that u must question how can it come without a substance to it.

  • @mrgocool8162
    @mrgocool8162 3 ปีที่แล้ว +283

    எல்லா வீடியோவும் எங்கிருந்து சாமி பார்க்கிறீங்க எங்களுக்கு 4G க்கே Network இல்ல.🤔

  • @kuttykutty6859
    @kuttykutty6859 ปีที่แล้ว +2

    கடவுள் வேறு எங்கும் இல்லை உன் உருவத்தில் தான் நான் பார்க்கிறேன் டா

  • @abiabirami9135
    @abiabirami9135 3 ปีที่แล้ว +5

    கடவுள் அடையாளம்.... வெறுப்பு விருப்புகளை எல்லாத்தையும் கடவான் என்று சொல்ல கேட்டு உளேன்....🙏

  • @Baljisjunction
    @Baljisjunction 3 ปีที่แล้ว +70

    தலைவர் எப்பவுமே வேற லேவல். முடியல தலைவா. நீ வா தலைவா.

    • @linga2105
      @linga2105 3 ปีที่แล้ว

      Yar intha nithyanandha
      th-cam.com/video/tfySVc2KlL4/w-d-xo.html

  • @rosejafer7506
    @rosejafer7506 3 ปีที่แล้ว +31

    I love how he talks.. I need a passport for kailasha too🌺❤️

  • @AAAAAA-mz9he
    @AAAAAA-mz9he 2 ปีที่แล้ว +1

    There is NO other man of his caliber in this EARTH.Standing up for Hinduism. I grew up in a SAI devotee family as a SAI follower when i was YOUNG. Learned a lot from swamiji, for anyone looking for HEALING. He is the MAN!. My cousin was healed of CANCER and thats how i got to know of him! Sai Ram.

  • @tamilarasan3688
    @tamilarasan3688 2 ปีที่แล้ว +2

    Great Nithiyanda Guru
    Your speech really very useful as a humanbody only. But human natulost person cant feel and understand your valuable words 💐💐💐💐🌷🍀🌷🍀🍀🍀

  • @BalaBala-lp6rw
    @BalaBala-lp6rw 3 ปีที่แล้ว +259

    உங்கள கொர சொல்ர அளவுக்கு யாரும் நல்லவன் இல்ல

    • @sabaastrology433
      @sabaastrology433 3 ปีที่แล้ว +6

      உண்மை

    • @manurichards4934
      @manurichards4934 3 ปีที่แล้ว +17

      அந்த ஆளுக்கு உள்ள நேர்மை இங்க உள்ள எந்த பயலுக்கும் கிடையாது... எல்லாருக்கும் பொறாமை...அடுத்தவன் வளர்ச்சியை பார்த்து வயிறு எறியுது...

    • @samsonarockianathan4950
      @samsonarockianathan4950 3 ปีที่แล้ว +5

      Seriously true

    • @user-ql4ye5qu7x
      @user-ql4ye5qu7x 3 ปีที่แล้ว +4

      உண்மை தான் நண்பா எவனும் யோக்யன் இல்லை

    • @sakthivelvel8420
      @sakthivelvel8420 3 ปีที่แล้ว +3

      மிகச்சரியான உண்மை இங்கே எவனும் யோக்கியன் இல்லை ஆனா அடுத்தவனை பார்க்கிறது வேலையா போச்சு

  • @donvishnu7390
    @donvishnu7390 3 ปีที่แล้ว +115

    Motivational hero for 90s kids singles...

  • @sivas9938
    @sivas9938 3 ปีที่แล้ว +6

    I really love this words. you and i are gods. If all people realised this truth in their life .This world will be very delightful.

  • @maadielvivashayam561
    @maadielvivashayam561 3 ปีที่แล้ว +46

    கடவுள் இல்லன்னு சொல்றான் பாரு அவனகூட நம்பிடலாம்.
    ஆனா நான்தான் கடவுள்னு சொல்றான் பாரு அவன மட்டும் நம்பக்கூடாது.

  • @spikesboat9516
    @spikesboat9516 3 ปีที่แล้ว +4

    See how Nithyananda is responding. That's his greatness

  • @pasupathystr1752
    @pasupathystr1752 3 ปีที่แล้ว +11

    vera level ThalaiVaa 😂🔥!

  • @mannan1544
    @mannan1544 3 ปีที่แล้ว +125

    ஆ... ! கடவுள பாத்துட்டேன்...கடவுள பாத்துட்டேன்... கடவுள் ! கடவுள் கடவுள் !

  • @wanderlustlove3634
    @wanderlustlove3634 3 ปีที่แล้ว +28

    Someone: what is thug life?
    Me:suwaaamii adigal nithyananda will teach us, no one can teach us as much as him😂😂😂😂

  • @LOVING444
    @LOVING444 3 ปีที่แล้ว +50

    Who came after Today Trending.?

  • @thee1653
    @thee1653 3 ปีที่แล้ว +185

    முன்னாடியெல்லாம் ரொம்ப அழகா கண்ண மூடி சிர்ப்பீங்கல்ல சாமி அதுபோலவே சிரிச்சிபேசுங்க, நீங்க சீரியசா பேசனா சிப்பு சிப்பா வருது சாமி !!!! 😃😃😃😃😃

    • @abikannan2898
      @abikannan2898 3 ปีที่แล้ว +5

      Pompala
      Poruki
      Kadavala

    • @kannanoxford5753
      @kannanoxford5753 3 ปีที่แล้ว

      Yogi Babu vachi senjathuku piragu naayee body language ah maathirukuuuu....

    • @ramalexumiraam5913
      @ramalexumiraam5913 3 ปีที่แล้ว

      😂😂

    • @sabaastrology433
      @sabaastrology433 3 ปีที่แล้ว

      அனுபவம்தான் தம்பி

    • @umamaheswari540
      @umamaheswari540 3 ปีที่แล้ว +1

      Chip chipa varuthu😂😂😂😂😂

  • @sarojinidevi4741
    @sarojinidevi4741 3 ปีที่แล้ว +81

    உங்கள் கீரிடம் எங்கே கடவுளே.? உங்கள் தோழியர்களோடு நீங்கள் காட்சிதர வேண்டும் . காத்திருக்கிறோம்.

  • @thalavaimthalavaim2625
    @thalavaimthalavaim2625 3 ปีที่แล้ว +83

    உண்மைய பேசுர நீங்க உண்மைலே கடவுள்தான் சாமி..😁

    • @somencm8616
      @somencm8616 3 ปีที่แล้ว +1

      How reduce of your weight

    • @mohamedimran3199
      @mohamedimran3199 3 ปีที่แล้ว

      Nega Avaru sodratha ketu nega kadaoul sollathiga

    • @prabhuanbu4384
      @prabhuanbu4384 2 ปีที่แล้ว

      Da unaku vara valiya illaya da ne yallom oru allu

  • @greatleader4636
    @greatleader4636 3 ปีที่แล้ว +116

    Play back Speed 1.75x
    Time saved....

  • @Rahul-MaaneThene
    @Rahul-MaaneThene 3 ปีที่แล้ว +6

    உத்தமனுக்கு மட்டும் தான் தலைவன் நித்தி கடவுளா காட்சி அளிப்பார் 😂

    • @muthkumar2330
      @muthkumar2330 2 ปีที่แล้ว

      ஊம்பூவாரு

  • @balasharavanannt4224
    @balasharavanannt4224 3 ปีที่แล้ว +2

    என்னை நேசிப்பவர்களை நேசிப்பதற்க்கே எனது நேரம் போதவில்லை என்பதால், என்னை வெறுர்ப்பவர்களை வெறுப்பதர்க்கு எனக்கு நேரமில்லை... சூப்பர் பா👌👌👌
    இந்த வரிய airplane மேலேயே எழுதி வைக்கலாமே🤔🤔🤔🤔

    • @joysandhya
      @joysandhya 3 ปีที่แล้ว +1

      This is told by Mother Teresa. Kindly check!

  • @ajithreghu20
    @ajithreghu20 3 ปีที่แล้ว +10

    But there is truth in ur speech..always positive vibes in u..aparam ungala kora soldra alavuku inga evanum avalum pathini illa...so u continue samy

  • @kumard6451
    @kumard6451 3 ปีที่แล้ว +53

    என்ன தெய்வமே ..இந்தவாட்டி மாராப்பு போடாமலே வந்திருக்கீங்க.!

    • @vikram3036
      @vikram3036 3 ปีที่แล้ว

      Sex samiyar appadi tan irupar

  • @satheshraju7449
    @satheshraju7449 3 ปีที่แล้ว +15

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, அவனைப் பற்றிப் பேச இயலும் அதுவும் அவனே.

  • @gvthiruppathilawoffice8845
    @gvthiruppathilawoffice8845 3 ปีที่แล้ว +6

    வெகுளி தான் கடவுள்🙏🏻🙏🏻🙏🏻

  • @chitrakumarkumar3641
    @chitrakumarkumar3641 3 ปีที่แล้ว +2

    நாம் நம்மை பரமசிவானாக நினைத்து ,நம்பினால் சிவனின் ஆற்றல் நம்முள் நிறைந்து ,வெளிப்படுமா ?..

    • @MrNithyan
      @MrNithyan 2 ปีที่แล้ว

      Yes. Shiva is happy to manifest whenever someone claim as Paramashiva. Shiva wants to manifest in everyone. You can claim as yourself as Shiva.

  • @spreadlove1641
    @spreadlove1641 3 ปีที่แล้ว +130

    தலைவா video edit பன்னுரவன மாத்து தலைவா video அங்க அங்க Stuck ஆகுது...🙄

    • @SanthoshKumar-yq9fy
      @SanthoshKumar-yq9fy 3 ปีที่แล้ว +4

      Effect uh bro god effect uh

    • @ramyaselvaraj8001
      @ramyaselvaraj8001 3 ปีที่แล้ว +1

      Haha

    • @RajRaj-jj1xh
      @RajRaj-jj1xh 3 ปีที่แล้ว +1

      @@ramyaselvaraj8001 🐣🤓

    • @laxmikiruthikamanoharan1768
      @laxmikiruthikamanoharan1768 3 ปีที่แล้ว +1

      @@SanthoshKumar-yq9fy 🤭🤭 india sami kailaium (poli)samiyarnga kailaium matikitu allolpaduthu 😒

    • @kkspookyyt8287
      @kkspookyyt8287 3 ปีที่แล้ว +2

      @@rafsharaheem6684 மூச்சு விடல next என்ன பேசலாம் nu யோசிக்கிறாரு 🔥🔥🔥🔥🔥

  • @Tamilanaero
    @Tamilanaero 3 ปีที่แล้ว +150

    Yow pesurana sekerama pesu ... ya Ivlo gap udra....memes ready Pannama illaiya.. time aguthu

  • @user-er9jv2ps8e
    @user-er9jv2ps8e 3 ปีที่แล้ว +5

    எங்கும் எதிலும் நிறைந்திருப்பதே பரம்பொருள். இவருள்ளும் அந்ந பரம்பொருள் உறைந்துள்ளது.

  • @murthymur7327
    @murthymur7327 3 ปีที่แล้ว +3

    இந்திய அரசுக்கே ஆட்டம் காட்டும் ஒரே தமிழன்,,,,,

  • @rajinini1908
    @rajinini1908 3 ปีที่แล้ว +4

    You are really great Thalaiva🙏🏼🙏🏼💪🏽💪🏽💪🏽

  • @amreshkabirdoss3412
    @amreshkabirdoss3412 3 ปีที่แล้ว +3

    The way you're handling your life matters nithi bro ❤️❤️❤️

  • @vennaval2456
    @vennaval2456 ปีที่แล้ว

    சுவாமி நீங்கள் ஞானம் பெற்று இந்தியாவில் அவதாரம் எடுத்து வந்தது தான் நீங்கள் செய்த ஒரே பாவம்

  • @tamilnadu24
    @tamilnadu24 3 ปีที่แล้ว +2

    கடவுளே

  • @runningman6930
    @runningman6930 3 ปีที่แล้ว +14

    வரலாற்றில் இது போல் எத்தனை டுபாக்கூர் சாமியார்கள் தன்னை கடவுள் என்று சொல்லி கொண்டு. இப்போது அவர்களை கடவுள் என்று எண்ணி வழிபடுவது காலத்தின் கொடுமை😭😭😭

  • @anthonichaithrachaithuanth9104
    @anthonichaithrachaithuanth9104 3 ปีที่แล้ว +10

    நீ கலக்கு தமிழா 🔥🔥🔥

  • @mathumani3599
    @mathumani3599 2 ปีที่แล้ว +1

    You are really GOD
    YOUR SPEECHES AND REPIES ARE
    EXCELLENT

  • @saleemsaleem5231
    @saleemsaleem5231 2 ปีที่แล้ว

    சூப்பர் அருமை அருமை‌ 💚💛💜🥀♥️✔️👌

  • @vaidyabala939
    @vaidyabala939 3 ปีที่แล้ว +5

    Very good principle and he is right... well done Nithyanandaji... just come clean and you will go far....

    • @adishivaarunajadda7783
      @adishivaarunajadda7783 3 ปีที่แล้ว

      Why don't you join him ....pls

    • @sjohn2731
      @sjohn2731 3 ปีที่แล้ว

      He is coming & u clean for him & both of you sure can go very far

  • @belluteamstar
    @belluteamstar 3 ปีที่แล้ว +8

    I love u samy ji 🕉❤

  • @rajapriyachannel1598
    @rajapriyachannel1598 ปีที่แล้ว

    நான் உங்களை பின்தொடர்கி றேன் am follow dear dear nithya

  • @user-bl3it7ih9k
    @user-bl3it7ih9k 6 หลายเดือนก่อน

    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே.பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்.அவன் கருணை உள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்.

  • @vishvakumar6850
    @vishvakumar6850 3 ปีที่แล้ว +3

    Really has some power. Your level vera

  • @Mechanic8124
    @Mechanic8124 3 ปีที่แล้ว +7

    வாழ்ந்தா இவர் மாதிரி வாழனும்...😍😍😍

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว +1

    Nithyanantha ,"you are great"

  • @agri_agri...1111
    @agri_agri...1111 6 หลายเดือนก่อน

    இது மிகவும் ஓவர்.லூஸ்நாம் அல்ல.டேய் வேண்டாம்.உங்கள் சொற்பொழிவு சிறந்தது.வாழ்க.நன்றி

  • @l.bhaskarl.bhaskar5213
    @l.bhaskarl.bhaskar5213 3 ปีที่แล้ว +47

    கடவுளே தமிழ் நாட்டுப் பக்கம் கொஞ்சம் வந்து போங்க கடவுளே

  • @sriram9404
    @sriram9404 3 ปีที่แล้ว +64

    Sema Attitude ma🤣🤣..
    Ivanai thitravangaluku onnu solikren. ponga da dei poi Vera velaiye parungada😤

    • @L536775
      @L536775 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂 Nithy breathes fire..

  • @raghu31588
    @raghu31588 3 ปีที่แล้ว +1

    Thalaiva unnoda dhairiyam vera yaruku varum. Super unngala maadhuri oru dhairiyam veenum thalaiva. Hats off🙋🏽‍♂️

  • @sothilinkamarambusothilink2038
    @sothilinkamarambusothilink2038 2 ปีที่แล้ว

    இதெல்லாம் இவங்களுக்கு விளங்காது.
    என்னை நானே சிவம்என்று எண்ணும் தெளிவது எல்லோருக்கும் கிடைக்ககாது.

  • @Guru-eu4yk
    @Guru-eu4yk 3 ปีที่แล้ว +3

    சாமி சிக்கிரம் எங்களுக்கு கைதி அவதாரத்தில் காட்சி அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

  • @staytune461
    @staytune461 3 ปีที่แล้ว +3

    Real hero ! Bold speech !

  • @hi-vb7yf
    @hi-vb7yf 3 ปีที่แล้ว +1

    Neeedhanya ennoda role model

  • @manojkiyan1503
    @manojkiyan1503 2 ปีที่แล้ว +1

    வேற லெவல் தல.

  • @DevaMathsEasySolution
    @DevaMathsEasySolution 3 ปีที่แล้ว +9

    தலைவா கேப் உடாம பேசு தலைவா.நானே வீடியோ முடிஞ்சிறுச்சினு நினுச்சிட்டு அடுத்த வீடியோ க்கு போய்ட்டேன்.

  • @sudharson7240
    @sudharson7240 3 ปีที่แล้ว +31

    Thalai ku getha paathila😅😅

  • @kumaramangalamnatarajan3512
    @kumaramangalamnatarajan3512 6 วันที่ผ่านมา

    உன் அறிவுக்கு நான் வணங்குகிறேன்!

  • @pramilagopinath2529
    @pramilagopinath2529 2 ปีที่แล้ว

    Thailavaaaaa nee Gethuuuuuuuu, keep rocking!

  • @tamilanda2024
    @tamilanda2024 3 ปีที่แล้ว +92

    சாமி கைலாச எங்க இருக்கு சொல்லுங்க நானும் வரணும் கொரோன இங்க தாங்க முடியல

    • @matheshmari9671
      @matheshmari9671 3 ปีที่แล้ว +3

      Ji ivan fraudpaya

    • @a.sachidhanandam7934
      @a.sachidhanandam7934 3 ปีที่แล้ว +7

      @@matheshmari9671 பாப்பாண விட நல்லவர் தான்.

  • @AnandKumar-oz1pd
    @AnandKumar-oz1pd 3 ปีที่แล้ว +13

    நானும் திருவண்ணாமலை காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @sivasaaibaba9465
    @sivasaaibaba9465 2 ปีที่แล้ว +1

    Very super speech i like it

  • @kumararajdevaraj
    @kumararajdevaraj 3 ปีที่แล้ว +2

    Supper thalaiva 👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌💪💪💪💪💪💯💯💯💯💯💯💯

  • @megathiagarajan3428
    @megathiagarajan3428 3 ปีที่แล้ว +6

    Thambi nalla pesethu 👌

  • @kinglion7873
    @kinglion7873 3 ปีที่แล้ว +12

    நீ கடவுள் னு சொல்லிக்கிற ஆனா நீ கடவுள் இல்ல. எச்சசோறு னு வேற சொல்லுற? 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @svtchanal5803
    @svtchanal5803 3 ปีที่แล้ว +1

    நித்தியானந்தா இறந்து இரண்டு வருடங்கள் ஆயிற்று இது யார் என்று தெரியவில்லை இருப்பினும் நம்புகிறோம்

  • @arumugambalakrishna2148
    @arumugambalakrishna2148 3 ปีที่แล้ว

    சுவாமி வணக்கம் சபாஷ் சரியான செயல்பாடு...

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 3 ปีที่แล้ว +14

    நேசிப்பவர்களை நேசித்தே உடம்பு கலகலத்து போயிடுத்து போல நித்தி.

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 3 ปีที่แล้ว +4

    நான் உங்கள் லை வேறுப்பவன் அள்ள உங்கள் லை குரைத்து சொல்லி கொண்டு வந்த வனும் அல்ல அவர் அவர் செய்யும் பாவம் அவர் அவர் தலையில் இருக்கும்

  • @mohammadlatheef9654
    @mohammadlatheef9654 2 ปีที่แล้ว

    நித்தியானந்தா அவர்களே
    அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளுங்கள் வெற்றியடைவீர்கள்.
    அல்லாஹ்

    • @mohammadlatheef9654
      @mohammadlatheef9654 2 ปีที่แล้ว

      அல்லாஹ் ஒருவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவருடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
      உங்களைப் போலவே நான் தான் இறைவன் என்று சொன்னவன் ஃபிரவ்னின் உடலை இன்னும் அல்லாஹ் உலகத்தில் வைத்துள்ளார்.
      மக்களுக்கு அத்தாட்சியாக
      சிந்தித்து ஆராய்ந்து உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளுங்கள்.

  • @balasubramanian9580
    @balasubramanian9580 3 ปีที่แล้ว +1

    How many people are here to read the comments. 😅😅

  • @prakashpugazh8256
    @prakashpugazh8256 3 ปีที่แล้ว +4

    Thalaiva 🔥🔥🔥

  • @eugene9380
    @eugene9380 3 ปีที่แล้ว +4

    Aham Brahmāsmi
    - I am Brahman - I am Spirit Soul -

  • @boobalanv6630
    @boobalanv6630 3 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் சார்

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு இதேபோல தினமும் ஒரு வீடியோ போடவும்🙏 நீங்கள் பேசுவதை கேட்பதற்க்கு இனிமையாக இருக்கிறது.

  • @baluandhavarapu5786
    @baluandhavarapu5786 3 ปีที่แล้ว +3

    Him: I will respond only 3 seconds
    Also him: makes a 10 minute video about it

  • @amjathrafiq8582
    @amjathrafiq8582 3 ปีที่แล้ว +8

    2020 good comedy 🙃😂

  • @velmurugan6948
    @velmurugan6948 3 ปีที่แล้ว +1

    Oru tamizhan intha alavukku mass katranya
    Vera level

  • @lokeshr9757
    @lokeshr9757 3 ปีที่แล้ว

    அவரு நல்லவரோ இல்லையோ but அவரு சொல்றத follow பண்ணா வாழ்வு peaceful ah erukum nu தோணுது...

  • @KajaMugaideen
    @KajaMugaideen 3 ปีที่แล้ว +62

    ஏன் சாமி பேசிகிட்டு இருக்கும் போது மௌனம் காத்த பாத்ரூம் வந்துருச்சா பரவால்ல முடிச்சிட்டு வா நாங்க பொறுத்திருப்போம்

  • @martinprasad2783
    @martinprasad2783 3 ปีที่แล้ว +26

    Frankly speaking 🗣🗣he is more guts and talented fellow inspite of his negativity, confidence person

  • @manmeeran9801
    @manmeeran9801 12 วันที่ผ่านมา

    உன்மை வாழ்த்துக்கள் அருமை

  • @selvir5639
    @selvir5639 3 ปีที่แล้ว +2

    Nethi swamy yethiyadi👌👌👌👏🙏

  • @godblessyougodblessyou62
    @godblessyougodblessyou62 3 ปีที่แล้ว +6

    Day nanum kadavul thainda

  • @rameshkasi564
    @rameshkasi564 3 ปีที่แล้ว +10

    பேசுறவங்கள் பேசிகிட்டே இருப்பார்கள் நீங்கள் இரை வழி பாட்டை பின் பற்றி தமிழ்க்குடிமகன் ஒருவர் இப்படியான்னு நாளு பேர் பேசுவார்கள் போகட்டும்

  • @piclotso4692
    @piclotso4692 3 ปีที่แล้ว

    Thank you for your advice to sishya🙏

  • @real-karate2764
    @real-karate2764 3 ปีที่แล้ว +1

    Powerful peoples comes from powerful places....😎 Ne nadaththu thalaivaaa