சங்குப்பூவை ஒரு போதும் சாமிக்கோ, பூஜை அறையிலோ வைத்து வழிபட கூடாது I Aanmiga Ula

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 เม.ย. 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #vassthuraamu #duraisamy #pichumani #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula
  • บันเทิง

ความคิดเห็น • 27

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 2 หลายเดือนก่อน +11

    என்னதான் நாம் உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் பணம் கொடுக்கும் உறவுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது மேடம் இது என் அனுபவம் நன்றி

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 2 หลายเดือนก่อน +12

    என்னால் அஅதை ஒத்துக்கொள்ள ஏலாது. ஏன்னனெனில் செடிகளுடன் கவனிப்பதில் ஆர்வம் இருப்பதென்பது வேறு சகமனிதரை நேசிக்கவே கற்றுக் கொள்ளவில்லை என்றீர்கள். ஆனால் ஒரு செடியையே இவ்வளவு நேசிக்க முடியுமென்றால் சக மனிதர்களிடமும் அதிலும் விட நேசம இருக்கும். ஆனால் சகமனிதர்கள் எதற்காக உறவை வைத்திருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அந்த உறவானது கட்டப்படும். தேவையென்றால் வருவதும் அந்தத் தேவை முடிந்தவுடன் தூக்கி எறிவதற்குப் பெயர் அன்பில்லை.

    • @devikavijay3683
      @devikavijay3683 2 หลายเดือนก่อน

      Right

    • @kalyaniashok3382
      @kalyaniashok3382 2 หลายเดือนก่อน

      I agree withsivashanthy
      I have opened my mind a lot after I started growing plants
      Emotional quotient becomes better When one growing plants

  • @muraga777
    @muraga777 2 หลายเดือนก่อน +5

    உண்மை தான் தோழி நன்றி

  • @saranya.v.saranya.v.1225
    @saranya.v.saranya.v.1225 2 หลายเดือนก่อน

    Thank you very much akka

  • @k.sharveshjai
    @k.sharveshjai 2 หลายเดือนก่อน +1

    ❤super mam❤

  • @Dhanyasdynamicframes
    @Dhanyasdynamicframes 6 วันที่ผ่านมา

    Apdilam illa mam. Uravugal mukkiyathuvam namakku kodukkalanathan plants valarthu atha divert panikiranga. Neenga apdoyea mahthi solreenha.

  • @JayalalithaKS
    @JayalalithaKS 2 หลายเดือนก่อน

    In pooja cupboard, for ventilation or for hanging bells, can we keep a hole in it and put bell or should there not be any holes in the pooja door either for ventilation or hanging bell?

  • @umaamma2424
    @umaamma2424 14 วันที่ผ่านมา

    உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவது தவறா.ஏற்றுக்கொள்ள முடியாது.

  • @kalaramasamy9446
    @kalaramasamy9446 2 หลายเดือนก่อน +1

    உண்மைதான் mataam

  • @deepajayaram4384
    @deepajayaram4384 2 หลายเดือนก่อน +1

    You can make good manure , we are doing and good for plans

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 หลายเดือนก่อน +2

    Nandrigal Kodi Sagothari & Sagothari 🙏👍❤️

  • @Alex-jo1gx
    @Alex-jo1gx 2 หลายเดือนก่อน +2

    Can we keep half cut lemon applied with kum kum an manjal in front of main door.
    Mam talk about this in ur upcoming videos

  • @ramiyasubramaniyam9522
    @ramiyasubramaniyam9522 2 หลายเดือนก่อน

    For example partipan sir wife seetha mam

  • @ccsowmi3601
    @ccsowmi3601 2 หลายเดือนก่อน +7

    தவறான தகவல்

  • @fashions-bp5rl
    @fashions-bp5rl 2 หลายเดือนก่อน

    Neela sangu poo perumal
    White sangu poo vinayagar, sivan podalam

  • @rameshr8031
    @rameshr8031 2 หลายเดือนก่อน

    Erika koodadhu. Thottigal la konjam mann kuzhi pannittu adhumela konjam mann pota adhu makki andha sedike eru vaahividum.

  • @MuthuS-uc7ks
    @MuthuS-uc7ks 15 วันที่ผ่านมา

    Panneer ilai thulasi sangu polan potarangala athalan thappa

  • @gowthamikandasamy1029
    @gowthamikandasamy1029 2 หลายเดือนก่อน

    வாடாமல்லி ய use பண்ண சொன்னாங்க. இப்பொ சங்கு பூ ku தடை சொள்ளரிங்க

    • @rameshr8031
      @rameshr8031 2 หลายเดือนก่อน

      Ipadithan edhavadhu onnu sollikite irupanga. Sedigaludan irupadhu santhosham. Aalukku onnu solradhu.

    • @rameshr8031
      @rameshr8031 2 หลายเดือนก่อน +2

      Neenga soladhu 100 % thavaru. Plants and animals virubaravanga will b very kind to all human beings.

  • @santhipackirisamy5411
    @santhipackirisamy5411 2 หลายเดือนก่อน +2

    உங்களுக்கு எதுவுமே முழுசா தெரியாமையே பேசுறீங்க மா

  • @sanjanagm6919
    @sanjanagm6919 2 หลายเดือนก่อน +3

    Worng information

  • @renukar1774
    @renukar1774 2 หลายเดือนก่อน

    Ayyo na sangu poo sedi vaithiruken daily pala poo viduthu daily samiku vaithutene pullaiyatuku vaika kudathunu sonnanga appothilirunthu vaikarathu illa nenga sonnathu pola na sedi kuda nerayave pesuven