"10-க்கு 10 ரூம்ல ஆரம்பிச்ச BUSINESS... இப்போ 5 ஏக்கர்ல பிரமாண்டமான COMPANY" - ஆணி FACTORY VISIT!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 119

  • @aiinabox1260
    @aiinabox1260 2 ปีที่แล้ว +31

    ஒரு ஆணியும் புடுங்க முடியாதுன்னு சொல்றவனுக்கெல்லாம் நெத்தியடி. .வேற லெவல் ஜி 👏👍👌

  • @rajeeshts985
    @rajeeshts985 2 ปีที่แล้ว +37

    இவர்களை போன்ற தொழில் முனைவோரை பேட்டி எடுத்து அவர்களின் அனுபவங்களை எங்களுக்கு பகர்ந்ததர்க்கு மிக்க நன்றிகள்
    நாணயம் விகடன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @yaminirajesh4627
    @yaminirajesh4627 2 ปีที่แล้ว +24

    மென்மேலும் வளர வேண்டும் வாழ்க வளமுடன் அருமையான பதிவு நன்றி

  • @sathishchandran8657
    @sathishchandran8657 2 ปีที่แล้ว +36

    எங்க ஊர்க்காரர், நானும் கோவைவாசிதான், இந்த பதிவு பார்க்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கிறது, வாழ்த்துக்கள் சார், மிக்க நன்றி விகடன்.

    • @smart8390
      @smart8390 2 ปีที่แล้ว

      Athu apoepo ethuvma ella

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 ปีที่แล้ว +2

    ரூ350 க்கு வேலை கிடைத்தால்தான் நீங்க இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிங்க.....
    சூப்பர் வாழ்த்துகள் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @amsnaathan1496
    @amsnaathan1496 2 ปีที่แล้ว +8

    ஆஸ்திரேலியாவுக்கும் ஏற்றுமதி செய்யுங்கள் பெரும்பாலான வீடுகள் மரத்தினாலேய கேங் நெயில்,நெயில் கன் மூலம் பிணைக்கப்படுகிறது ,,வாய்ப்புக்கள் அதிகம்

  • @rajarajeswarik4804
    @rajarajeswarik4804 2 ปีที่แล้ว +8

    Patience and confidence leads to success...Vazhga valamudan👍👍👍

  • @nizammytheen277
    @nizammytheen277 2 ปีที่แล้ว +4

    Amaithiyana pechu nalla anupavam valha valamudan👍👍

  • @suvaikalamvanga8205
    @suvaikalamvanga8205 2 ปีที่แล้ว +5

    Excellent Information and clear explanation 👌

  • @babupattabiraman1456
    @babupattabiraman1456 2 ปีที่แล้ว +4

    Excellent Sir.Really gives motivation to all.Thanks to Naanayam Vikatan..

  • @santhanamj7387
    @santhanamj7387 2 ปีที่แล้ว +3

    Welcome, good hardworking and good marketing, management administration, congratulations.

  • @aravindkumar8206
    @aravindkumar8206 2 ปีที่แล้ว +12

    எனக்கும் இந்த தொழில் தொடங்க ஒரு வருடத்திற்கு முன்பே எண்ணம் வந்தது.. பணம் தான் பிரச்சினை🙄

    • @HariKrishna-z4b5j
      @HariKrishna-z4b5j 5 หลายเดือนก่อน

      Avaru mattum enna neraya money vacha start pannaru? Loan pottu dhaane start pannaru

  • @Sugumarsmi
    @Sugumarsmi 2 ปีที่แล้ว +3

    Congratulations, lot of useful insights,

  • @mobiletest4545
    @mobiletest4545 6 หลายเดือนก่อน

    அருமை அருமை ஆரவாரமற்ற அமைதியான தொழில் சார்ந்த பெருமையான பேச்சுக்கள்... வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்.ஜூன் மாதத்தில் உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் தொடர்பிற்க்கு செல் இலக்கங்கள் இருந்தால் நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @annathuraiip5881
    @annathuraiip5881 2 ปีที่แล้ว +3

    நீங்கள் வழந்த பிறகு யாருக் எல்லாம். நீங்கள் தோலில் தொடங்கல். நான் உதவி செய்கிறேன் என்று சொல்லி இருபிர்கல்

  • @sakthim2557
    @sakthim2557 2 ปีที่แล้ว +3

    Very good experience .... Inspired me...

  • @dhanalakshmiengineeringwor9408
    @dhanalakshmiengineeringwor9408 2 ปีที่แล้ว +4

    What an Excellent Path of Industralizing, Awesome Hts off sir

  • @mastercad7260
    @mastercad7260 2 ปีที่แล้ว +3

    Sir, Your way talk and detail are pioneers for all entrepreneurs. Very dedicated, Thank you So much. Vazhga Vazhmudan

  • @manivannans9513
    @manivannans9513 2 หลายเดือนก่อน

    சிறப்பு. வாழ்த்துக்கள்

  • @MrRaj13aug
    @MrRaj13aug 2 ปีที่แล้ว +2

    Really inspired video. After saw this video. I want to become like that.

  • @VU3GTH
    @VU3GTH 2 ปีที่แล้ว +1

    Normally Industrialist wont reveal their business secrets ( oru vaali ivar aani saium machine thayaarithal matrum virpavaroo ? ) ,this motivational video is more than lesson one studying in Engineering college , it is better all ITI , Diploma and Engineering colleges have to show this video to their students thus it helps lot off youngster become good entrepreneurs .

  • @SeshukrishnaSeshukrishna
    @SeshukrishnaSeshukrishna ปีที่แล้ว +2

    Great achievement sir congratulations

  • @The10vijay
    @The10vijay 2 ปีที่แล้ว +2

    Very motivating speech !!!!

  • @kummaar1
    @kummaar1 2 ปีที่แล้ว +2

    Great achievement, you make almost all the nails needed for shipping and construction.

  • @mechatronicsautomechsaisou2400
    @mechatronicsautomechsaisou2400 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் வழ்த்துக்கள்

  • @panneerselvamnachimuthu3139
    @panneerselvamnachimuthu3139 2 ปีที่แล้ว +1

    Congratulations Ji,keep it up, Good speech

  • @abhisexports3461
    @abhisexports3461 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ரகு !!!

  • @shankarp3311
    @shankarp3311 2 ปีที่แล้ว +1

    Excellent Sir...

  • @venmathie9779
    @venmathie9779 ปีที่แล้ว +1

    சார், இந்த ஆணி தயாரிப்பு சம்மந்தமான இயந்திரங்கள் உங்களிடம் என்னென்ன இருக்கிறது. நான் இந்த தொழிலுக்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.இதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்க முடியுமா? தயவு செய்து பதிலளிக்கவும்.

  • @MohanRaj-lx1yi
    @MohanRaj-lx1yi 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ரகு 👏👏

  • @nagarajan1035
    @nagarajan1035 2 ปีที่แล้ว +2

    Good wishes and congratulations🎉🎊

  • @boseveera4685
    @boseveera4685 2 ปีที่แล้ว +2

    Valthukkal sir

  • @kbalan268
    @kbalan268 2 ปีที่แล้ว +1

    Very nicely explained 👏

  • @rajeshbasavaraj7019
    @rajeshbasavaraj7019 2 ปีที่แล้ว +1

    Quality content👌👌

  • @siddharbhoomi
    @siddharbhoomi 2 ปีที่แล้ว +2

    மென்மேலும் வளர வேண்டும்

  • @vijayakumargopal1602
    @vijayakumargopal1602 2 ปีที่แล้ว +1

    Congratulations keep it up

  • @rajeshmech5399
    @rajeshmech5399 ปีที่แล้ว +1

    Excellent

  • @KBALANPOET
    @KBALANPOET หลายเดือนก่อน

    excellent sir

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg 2 ปีที่แล้ว +4

    அண்ணாமலை படம் பார்த்த மாதிரி இருந்தது

  • @varunsvr415
    @varunsvr415 2 ปีที่แล้ว +1

    Great sir true warriors

  • @elumalai6178
    @elumalai6178 ปีที่แล้ว +1

    போன்நம்பர். சூப்பர்

  • @tamilarasan-uk5fq
    @tamilarasan-uk5fq 2 ปีที่แล้ว +3

    Iam BE mechanical engineer any job vacancy sir

  • @natarajnsampathkumar1471
    @natarajnsampathkumar1471 2 ปีที่แล้ว +1

    Congratulations Raghu and ur partners
    Super

  • @vasantham1406
    @vasantham1406 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @techrock1736
    @techrock1736 2 ปีที่แล้ว +1

    All the best .. No pain, no gain 👍

  • @prabhuram6908
    @prabhuram6908 2 ปีที่แล้ว +1

    Super sr

  • @asokanr5436
    @asokanr5436 ปีที่แล้ว

    🎉வாழ்க வளமுடன்👍🎉❤

  • @senthilmurugan6825
    @senthilmurugan6825 2 ปีที่แล้ว +2

    ♥️ interview... Good on confidence 👍🏽🎉🎉🎉

  • @lokabiraman
    @lokabiraman 2 ปีที่แล้ว +1

    keep on going sir

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 2 ปีที่แล้ว

    Vaalka valamudan.

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 2 ปีที่แล้ว +1

    arumaiyana anupava pakirvu

  • @vinodnaidu110
    @vinodnaidu110 2 ปีที่แล้ว

    Good great that they r our coimbatore people

  • @ashokkumarashokkumar4909
    @ashokkumarashokkumar4909 2 ปีที่แล้ว +1

    Super sir👌

  • @nagarajan1035
    @nagarajan1035 2 ปีที่แล้ว

    Good wishes the big time start

  • @saravanankumar1583
    @saravanankumar1583 6 หลายเดือนก่อน

    இது வரை என்ன மாதிரி தொழில் என்று கூறவில்லை

  • @AshokKumar-fr7kz
    @AshokKumar-fr7kz 2 ปีที่แล้ว +1

    Supper

  • @RajiniBabaMadhivathanan
    @RajiniBabaMadhivathanan 4 หลายเดือนก่อน

    Sir for my requirement ,how to connect Mr. Raghuvaran sir. To sell in my shop , mine is something unique product.

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 2 ปีที่แล้ว

    Vaalka valamudan

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 2 ปีที่แล้ว +1

    He is my 25year friend

  • @MohanRaj-lx1yi
    @MohanRaj-lx1yi 2 ปีที่แล้ว +1

    Proud Gptian 👍

  • @sherly5760
    @sherly5760 2 ปีที่แล้ว +6

    உங்கள் இடம் ஆணி வாங்கி நாங்கள் resales பண்ணலாமா sir

  • @jegajothivideoespresents2938
    @jegajothivideoespresents2938 2 ปีที่แล้ว +1

    Our best wishes to the owner being an example to the world to the new entrepreneurs. His words outlines his challenges he went through from his life. Please try to get the genuine industrialists like this owner. Really great!!

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @dharmamuniyandi8580
    @dharmamuniyandi8580 6 หลายเดือนก่อน

    Hi,One wire nail manufacturing machine how much price?

  • @karthikeyankuppuswamy1332
    @karthikeyankuppuswamy1332 2 ปีที่แล้ว

    Super , very interesting

  • @venkatsari1893
    @venkatsari1893 2 ปีที่แล้ว

    Super Sir congrats👏👏👏

  • @pramanandansanthappan5364
    @pramanandansanthappan5364 2 ปีที่แล้ว

    Thank you sir..

  • @edwardasirvatham7130
    @edwardasirvatham7130 2 ปีที่แล้ว

    Valthukal bro 🎉🎉

  • @karthikeyankarthik5354
    @karthikeyankarthik5354 2 ปีที่แล้ว +1

    Beautiful Sir

  • @sakthivelrajasekar6865
    @sakthivelrajasekar6865 2 ปีที่แล้ว

    Good materials supplier in Tamil Nadu

  • @sarathkumar6607
    @sarathkumar6607 2 ปีที่แล้ว +2

    Thinner manufacturing business podunga sir

  • @sureshvenkatasamy9463
    @sureshvenkatasamy9463 2 ปีที่แล้ว +3

    Hard work, determination always pays off. Congratulations to the Team APT .

  • @yuvaraj4905
    @yuvaraj4905 2 ปีที่แล้ว +1

    Nice sir

  • @murugans8138
    @murugans8138 9 หลายเดือนก่อน

    16:04 16:04

  • @sundarashok9699
    @sundarashok9699 3 หลายเดือนก่อน

    Machine price

  • @blessingpackers8134
    @blessingpackers8134 2 ปีที่แล้ว

    All the best 👍

  • @senthilkumark.ganesh8995
    @senthilkumark.ganesh8995 2 ปีที่แล้ว

    Congrats Ragu sir
    Shri Ganesha packer

  • @mayilsamy6923
    @mayilsamy6923 ปีที่แล้ว

    Motivational

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว

    Good.

  • @prabhuram6908
    @prabhuram6908 2 ปีที่แล้ว

    Brand details pls

  • @Ravanan_empire
    @Ravanan_empire ปีที่แล้ว

    Machines details pls

  • @Tamiltechnews-g2f
    @Tamiltechnews-g2f 2 ปีที่แล้ว +1

    Job vacancies irukka sir

  • @rockboy7735
    @rockboy7735 2 ปีที่แล้ว +1

    எல்லா நல்லாதான் இருக்கு ஆனா தமிழனுக்கு வேலை கொடுக்கேங்களா🙄

  • @ramtechlaboratoryproducts7210
    @ramtechlaboratoryproducts7210 ปีที่แล้ว +1

    sir what is minimum budget for starting this business

  • @dakshinamoorthy4116
    @dakshinamoorthy4116 2 ปีที่แล้ว

    Good

  • @JV-lk3fz
    @JV-lk3fz 2 ปีที่แล้ว +1

    Ur company have any job wanted?

  • @chennaipaversreadymadecomp1042
    @chennaipaversreadymadecomp1042 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @thangavelukpt8131
    @thangavelukpt8131 2 ปีที่แล้ว

    Work iruka

  • @sivakumarc7252
    @sivakumarc7252 2 ปีที่แล้ว

    மெசின் சேல்ஸ் பன்றிகலா சார்

  • @akak4118
    @akak4118 2 ปีที่แล้ว

    Comp name

  • @dharshandharsh9236
    @dharshandharsh9236 8 หลายเดือนก่อน

    உன்னோடு கதைக்கும் வாய்ப்பு கிடைக்குமா உங்கல் தொலைபேசி நம்பர் கிடைக்குமா

  • @manojkumarm5410
    @manojkumarm5410 2 ปีที่แล้ว +1

    💐👌👍

  • @tumtumkalyanam6865
    @tumtumkalyanam6865 2 ปีที่แล้ว

    பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லனும் அதாவது எதை சொன்னாலும் நம்பற மாதிரி இருக்குனும்.
    இப்படி அடுத்தவங்களை திசைதிருப்பும் வகையில் சொல்வது வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது.

    • @HariKrishna-z4b5j
      @HariKrishna-z4b5j 8 หลายเดือนก่อน

      Mental ah da ni?? Avar enna poi sonnaaru??

  • @sameerahamed1456
    @sameerahamed1456 2 ปีที่แล้ว

    Sari ne mududa

  • @Uksprtans4567
    @Uksprtans4567 4 หลายเดือนก่อน

    சர் உங்க ஃபோன் நம்பர் kutugka சர் உங்கkitta மிஷின் VAGKANUM சர்

  • @m.t.prasath3202
    @m.t.prasath3202 2 ปีที่แล้ว

    இவ்வளவு பணம் சேர்த்து என்ன பயன்

  • @sundararajansampath7977
    @sundararajansampath7977 2 ปีที่แล้ว +1

    Excellent Sir...

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 11 หลายเดือนก่อน

    Super sir

  • @Karthi3778
    @Karthi3778 2 ปีที่แล้ว

    Super sir.

  • @grbfence
    @grbfence 2 ปีที่แล้ว

    Super sir