அதிமுக ஆட்சிகாலத்தில் மருத்துவத்துறை சிறப்பாக இருந்தது ஓமந்தூரார் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் நவீன கட்டமைப்பில் கட்டப்பட்டு சிறப்பாக செயல்பட்டது ( கொரோனா காலத்தில் செயல்பாடுகள் மறுக்க முடியாது ) ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் மருத்துவத் துறையில் மிகவும் பின்தங் இருப்பது வேதனை அளிக்கிறது இப்படியே போனால் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக படும் தொல்லியை சந்திக்க நேரிடும்
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் 10 ஆண்டுகளாக தின கூலி அடிப்படையில் பணி புரிகின்றனர்.அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஒரு நாள் பணிக்கு சென்றால் மறு நாள் உங்களுக்கு விடுமுறை மாதத்தில் 15 நாள் மட்டுமே பணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 12 மணி வரை மட்டுமே புற நோயாளிகள் வருகிறார்கள் மற்றபடி சும்மா உட்கார்ந்து இருகிறிர்கள்
Doctors are very busy in visiting pvt hospitals. Go and.visit nationalised banks and how many hours they are forced to work. Some Doctors sign and go. View Surya speech today
உங்களை போல உண்மை செய்திகளை மக்களுக்கு அனைத்து ஊடகங்களும் எந்த விதமான முரணும் இல்லாமல் இதுபோன்ற குற்றங்களை வெளிபடுத்த வேண்டும். இளங்கோ அண்ணா உங்களின் இந்த தொகுப்பு மிகவும் அருமை.
Ma.Subramaniam is advertisement person he has attended a diagnostic centre function running by a BJP south Chennai secretary arranged in a star hotel. What DMK head is doing. That diagnostic centre is cheated by that bjp secretary eventhough its under legal proceedings. Complaint given in DMS but instead of taking actions against them DMS officials threatening opponents. Idiot minister 😢😢😢
விகடன் வந்திருப்பது அனைத்தும் உண்மை நான் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2013 -ஆம் ஆண்டு செவிலியர் உதவியாளர் பயிற்சி முடித்தேன் முடிக்கப்பட்ட நாளிலிருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4000 செவிலியர் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது பணியிடத்தை நிரப்ப கோரி கடந்த 14 வருடங்களாக அதாவது இன்று வரைக்கும் பணியிடம் நிரப்பப்படவில்லை நான் மற்றும் பயிற்சி முடித்த அனைவரும் போராட்டம் நடத்தினோம் ஆனால் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்கள் கண்டுகொள்ளவில்லை அதன் பிறகு இப்போதைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அப்போது தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் 2018 ஆண்டு மனு அளித்தோம் திமுக ஆட்சி அமைந்தவுடன் இப்ப பணியிடம் நிரப்பப்படும் என்று தெரிவித்தார் அதன்பிறகு 2021 திமுக ஆட்சி அமைந்தவுடன் மாண்புமிகு அமைச்சர் அவர்களை சந்தித்து மனு அளித்தோம் கொரோனா இரண்டாவது காலகட்டம் என்பதால் கொரோனா முடிந்தவுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து பணி நியமனம் செய்யப்படும் என்று தெரிவித்தார் ஆனால் இன்று வரைக்கும் இப்ப பணியிடம் நிரப்பப்படவில்லை கடந்த ஆட்சியிலும் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சியிலும் அக்காலப் பணிகள் நிரப்பப்படாமல் உள்ளது கடந்த 14 வருடமாக சுகாதாரத் துறையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்பது என்னுடைய பகிரங்கமான குற்றச்சாட்டு ?
தமிழ்நாடு அரசு மருந்து தரம் அறியாமல் மருத்துவ சிகிச்சை தொடர்கிறது. மருந்து ஆறு மாதம் ஒருமுறை மருந்து தரம் ஆய்வு நடைபெறும் கடந்த கால வரலாறு இன்று மருத்துவர் மருந்து சிகிச்சை தரும் மருத்துவர் மற்றும் மருந்து நுகர்வு செய்யும் மருத்துவ துறை மருந்து தரம் சிகிச்சை தேவை உள்ள தரம் இல்லாத டெண்டர் தொடர்கிறது. அடிபட்ட இடம் அரசு மருத்துவ சிகிச்சை அரசு மருத்துவமனை சிகிச்சை அடிபட்ட இடம் நில கலர் தண்ணீர் போல மருந்து பயன் படுத்தப்படும் விரைவில் குணம் அடுத்து மெழுகு போல் மருந்து பல அரசு மருத்துவமனை கலைஞர் ஆட்சியில் அரசு மருத்துவமனை பயன்படுத்தப் பட்டது ஆனால் மருந்து உற்பத்தி நுகர்வு இல்லாத காரணத்தால் மருந்து உற்பத்தி நிறுவன மூடப்பட்ட நிலை தரமான மருந்து அரசு மருத்துவ சிகிச்சை அரசு மருத்துவமனை இருக்கும் இன்று தலைவலி முதல் குறிபிட்ட எல்லா நோய் ஒரே மாத்திரை ஆக அரசு பல நோய்க்கு ஒரு மருந்து மருந்து வளர்ச்சி மருத்துவம் முன்னேற்றம் ஆனால் தனியார் மருந்து மருத்துவ சிகிச்சை தனியார் மருத்துவர் நோய் ஒரே மருந்து இல்லை ஆனால் அரசு மருத்துவமனை நோய் ஒரே மாத்திரை பல நோய்க்கு மருத்துவ சிகிச்சை அரசு மருத்துவர் அணுகும் முறை சிகிச்சை முறை தரம் வேறுபடுகிறது அரசு மருத்துவமனை நோய் நபர் நோயாளிகள் உறவினர் வருத்தம் வேதனை ஆளும் ஆட்சி நபர் தெரியாது உயர் தர சிகிச்சை அரசு மருத்துவமனை விஐபி மட்டும் பொது மக்கள் அரசு மருத்துவமனை சிகிச்சை பலவீனம் ஆக மருத்துவர் சிகிச்சை முதல் மருத்துவம் மருந்து தரம் மருத்துவர் அறிய வேண்டும் சிகிச்சை தரப்படுகிறது மருந்து தரம் இல்லாத நிலை நோய் குணம் இல்லை நோய் நபர் நோயாளி உறவினர் உயிர் மற்றும் உடல் பலவீனம் காரணம் தான் மருத்துவமனை மோதல் இயல்பாக மருத்துவர் நோயாளி நம்பிக்கை குறைந்து வருகின்றது ஆக மருந்து தரம் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மருந்து தரம் அறியும் பாதுகாப்பு முறை ஆறுமாதம் தனியார் மருந்து உற்பத்தி நுகர்வு மருந்து கடை தனியார் மருத்துவ சிகிச்சை மருந்து தரம் அரசு மருத்துவமனை மருந்து தரம் ஆராய்ச்சி ஆய்வகம் செய்து ஆய்வு உட்படுத்தப்படும் இன்று இல்லை காலம் கடந்தும் காலம் தாழ்த்தி காலம் ஆட்சி தவிர தரம் அறியாமல் டெண்டர் கவனம் இருக்கும் வரை தொடரும்.
நீங்கள் பேசியது அனைத்தும் மருத்துவ துறையை குறை சொல்வது மட்டுமே ஆனால் மருத்துர்வர்கள் கடமையை செய்கிறார்களா என்பது குறித்து அல்ல தற்போது நடந்த சம்பவத்தில் கூட அனைத்து ஊடகங்கள் மக்களின் நிலை குறித்து பேச தயங்குவது ஏன் பிணவரையில் கூட பணம் எந்த அளவு லஞ்சமாக வாங்கப்படுகிறது ஊர்களுக்கு தெரியாதா
This is my real experienced while admitted wife in Virudhunagar GH. NOW SHE IS NO MORE DUE TO NEGLECTED PROPER TREATMENT AND NON AVAILABILITY OF MEDICINE. I HAD BAD EXPERIENCE AS A HUSBAND OF DECEASED TREATED THOUGH GOT PERMISSIN TO ATTENDING . BUT THE WARD NURSES HAD FAILED MAINTAINED THE MEDICAL/MEDICINES. NO TREATMENT AND ROUGH HANDLED WITH HARDWORDS BY DOCTORS/ NURSUS MAY CAUSED LOST MY WIFE. THE SAID INCIDENT REPORTED TO HEAD. NO RESPONSE. OBVIOUSLY GH doctors are getting nonpractging allowances. But regulatory to fix resposibility.
Non practising allowance evlo theriyuma Tamil Nadu la? 1000 rs. Salary evlo theriyuma? 60 k than starting. Itha sonna Dr is a service field nu solluvinga. Unga pullainga padichu Dr aana salary eh illama Vela seiyvangala..? Apdi Vela senja unga veeta yaaru paathukuva? Apdi kaase illama treatment paakanum na.., periya panakaaran ah already irukanum.
அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் மருத்துவரே இருப்பதில்லை. அவசரம் என்றால் அங்கு சென்றால் கண்டிப்பாக சங்கு தான். கேட்டால் மருத்துவர் மேல் படிப்பிற்காக சென்றுவிட்டதாக கூறுகிறார்கள்.
அதிமுக ஆட்சிகாலத்தில் மருத்துவத்துறை சிறப்பாக இருந்தது ஓமந்தூரார் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் நவீன கட்டமைப்பில் கட்டப்பட்டு சிறப்பாக செயல்பட்டது ( கொரோனா காலத்தில் செயல்பாடுகள் மறுக்க முடியாது )
ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் மருத்துவத் துறையில் மிகவும் பின்தங் இருப்பது வேதனை அளிக்கிறது இப்படியே போனால் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக படும் தொல்லியை சந்திக்க நேரிடும்
Unmaithan
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் 10 ஆண்டுகளாக தின கூலி அடிப்படையில் பணி புரிகின்றனர்.அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஒரு நாள் பணிக்கு சென்றால் மறு நாள் உங்களுக்கு விடுமுறை மாதத்தில் 15 நாள் மட்டுமே பணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 12 மணி வரை மட்டுமே புற நோயாளிகள் வருகிறார்கள் மற்றபடி சும்மா உட்கார்ந்து இருகிறிர்கள்
Hai socho continue speech ❤❤❤❤ neenga solvathu unmaithan..
Unmaiyai urakka sonnatharku nandri
எடப்பாடி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அதிமுக ஆட்சியில் சுகாதாரதுறையில் தமிழ்நாடு இந்திய அளவில் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது
திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு.
ஒரு அளவிற்கு தரமாக இருந்த மருத்துவமனைகளை தரமில்லாத மருத்துவமனையாக மாற்றிய நம்பர் ஒன்னு முதல்வர்..இரும்புக்கரம் துண்டு சீட்டு தலீவர்
Doctors are very busy in visiting pvt hospitals.
Go and.visit nationalised banks and how many hours they are forced to work. Some Doctors sign and go.
View Surya speech today
Oh then ban private practice and give VRs😂
உங்களை போல உண்மை செய்திகளை மக்களுக்கு அனைத்து ஊடகங்களும் எந்த விதமான முரணும் இல்லாமல் இதுபோன்ற குற்றங்களை வெளிபடுத்த வேண்டும்.
இளங்கோ அண்ணா உங்களின் இந்த தொகுப்பு மிகவும் அருமை.
Bad gov😡
Ma.Subramaniam is advertisement person he has attended a diagnostic centre function running by a BJP south Chennai secretary arranged in a star hotel. What DMK head is doing. That diagnostic centre is cheated by that bjp secretary eventhough its under legal proceedings. Complaint given in DMS but instead of taking actions against them DMS officials threatening opponents. Idiot minister 😢😢😢
விகடன் வந்திருப்பது அனைத்தும் உண்மை நான் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2013 -ஆம் ஆண்டு செவிலியர் உதவியாளர் பயிற்சி முடித்தேன் முடிக்கப்பட்ட நாளிலிருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4000 செவிலியர் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது பணியிடத்தை நிரப்ப கோரி கடந்த 14 வருடங்களாக அதாவது இன்று வரைக்கும் பணியிடம் நிரப்பப்படவில்லை நான் மற்றும் பயிற்சி முடித்த அனைவரும் போராட்டம் நடத்தினோம் ஆனால் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்கள் கண்டுகொள்ளவில்லை அதன் பிறகு இப்போதைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அப்போது தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் 2018 ஆண்டு மனு அளித்தோம் திமுக ஆட்சி அமைந்தவுடன் இப்ப பணியிடம் நிரப்பப்படும் என்று தெரிவித்தார் அதன்பிறகு 2021 திமுக ஆட்சி அமைந்தவுடன் மாண்புமிகு அமைச்சர் அவர்களை சந்தித்து மனு அளித்தோம் கொரோனா இரண்டாவது காலகட்டம் என்பதால் கொரோனா முடிந்தவுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து பணி நியமனம் செய்யப்படும் என்று தெரிவித்தார் ஆனால் இன்று வரைக்கும் இப்ப பணியிடம் நிரப்பப்படவில்லை கடந்த ஆட்சியிலும் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சியிலும் அக்காலப் பணிகள் நிரப்பப்படாமல் உள்ளது கடந்த 14 வருடமாக சுகாதாரத் துறையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்பது என்னுடைய பகிரங்கமான குற்றச்சாட்டு ?
சி.தா. சொல்வதை கேட்டால் நமக்கு பயமாக இருக்கிறது
தமிழ்நாடு அரசு மருந்து தரம் அறியாமல் மருத்துவ சிகிச்சை தொடர்கிறது. மருந்து ஆறு மாதம் ஒருமுறை மருந்து தரம் ஆய்வு நடைபெறும் கடந்த கால வரலாறு இன்று மருத்துவர் மருந்து சிகிச்சை தரும் மருத்துவர் மற்றும் மருந்து நுகர்வு செய்யும் மருத்துவ துறை மருந்து தரம் சிகிச்சை தேவை உள்ள தரம் இல்லாத டெண்டர் தொடர்கிறது. அடிபட்ட இடம் அரசு மருத்துவ சிகிச்சை அரசு மருத்துவமனை சிகிச்சை அடிபட்ட இடம் நில கலர் தண்ணீர் போல மருந்து பயன் படுத்தப்படும் விரைவில் குணம் அடுத்து மெழுகு போல் மருந்து பல அரசு மருத்துவமனை கலைஞர் ஆட்சியில் அரசு மருத்துவமனை பயன்படுத்தப் பட்டது ஆனால் மருந்து உற்பத்தி நுகர்வு இல்லாத காரணத்தால் மருந்து உற்பத்தி நிறுவன மூடப்பட்ட நிலை தரமான மருந்து அரசு மருத்துவ சிகிச்சை அரசு மருத்துவமனை இருக்கும் இன்று தலைவலி முதல் குறிபிட்ட எல்லா நோய் ஒரே மாத்திரை ஆக அரசு பல நோய்க்கு ஒரு மருந்து மருந்து வளர்ச்சி மருத்துவம் முன்னேற்றம் ஆனால் தனியார் மருந்து மருத்துவ சிகிச்சை தனியார் மருத்துவர் நோய் ஒரே மருந்து இல்லை ஆனால் அரசு மருத்துவமனை நோய் ஒரே மாத்திரை பல நோய்க்கு மருத்துவ சிகிச்சை அரசு மருத்துவர் அணுகும் முறை சிகிச்சை முறை தரம் வேறுபடுகிறது அரசு மருத்துவமனை நோய் நபர் நோயாளிகள் உறவினர் வருத்தம் வேதனை ஆளும் ஆட்சி நபர் தெரியாது உயர் தர சிகிச்சை அரசு மருத்துவமனை விஐபி மட்டும் பொது மக்கள் அரசு மருத்துவமனை சிகிச்சை பலவீனம் ஆக மருத்துவர் சிகிச்சை முதல் மருத்துவம் மருந்து தரம் மருத்துவர் அறிய வேண்டும் சிகிச்சை தரப்படுகிறது மருந்து தரம் இல்லாத நிலை நோய் குணம் இல்லை நோய் நபர் நோயாளி உறவினர் உயிர் மற்றும் உடல் பலவீனம் காரணம் தான் மருத்துவமனை மோதல் இயல்பாக மருத்துவர் நோயாளி நம்பிக்கை குறைந்து வருகின்றது ஆக மருந்து தரம் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மருந்து தரம் அறியும் பாதுகாப்பு முறை ஆறுமாதம் தனியார் மருந்து உற்பத்தி நுகர்வு மருந்து கடை தனியார் மருத்துவ சிகிச்சை மருந்து தரம் அரசு மருத்துவமனை மருந்து தரம் ஆராய்ச்சி ஆய்வகம் செய்து ஆய்வு உட்படுத்தப்படும் இன்று இல்லை காலம் கடந்தும் காலம் தாழ்த்தி காலம் ஆட்சி தவிர தரம் அறியாமல் டெண்டர் கவனம் இருக்கும் வரை தொடரும்.
✌️✌️✌️✌️✌️
Wat happened to irfan ?? Why our health minister is silent
வாய் சொல்லில் வீரர்
இளங்கோவன் அந்த அம்மா ஆட்சியில் இது மாதிரி பேச எழுத முடியுமா 😂😂
Poda thailee
அதிமுக ஆட்சியில் சிறப்பாக இருந்தது மருத்துவ துறை
Tamilnadu is best in medical. For 1 or 2 reasons don't give wrong Informations. There is flay in government doctor behaviour.
Mairu..
😢😢😢மக்கள்
How about UP and GJ hospitals?
விகடன் பிரசுரம் ஒரு நல்ல ஆலோசனை சொல்லுங்க pls மக்களும் நிம்மதியாக இருக்க முடியும் pls நியூஸ் நாங்கள் உங்களை எல்லாம் வழி nathurom
நீங்கள் பேசியது அனைத்தும் மருத்துவ துறையை குறை சொல்வது மட்டுமே ஆனால் மருத்துர்வர்கள் கடமையை செய்கிறார்களா என்பது குறித்து அல்ல தற்போது நடந்த சம்பவத்தில் கூட அனைத்து ஊடகங்கள் மக்களின் நிலை குறித்து பேச தயங்குவது ஏன் பிணவரையில் கூட பணம் எந்த அளவு லஞ்சமாக வாங்கப்படுகிறது ஊர்களுக்கு தெரியாதா
1.5 age child ku Vaccination illa Coimbatore
Stalin and Durga should take treatment Government Hospital
😂😂😂மாடல்.govt doctors have own clinic 😂😂😂
What is wrong in having their own clinic. There is no law saying govt doc should not do private practice. , first correct the corrupt politicians,
This is my real experienced while admitted wife in Virudhunagar GH. NOW SHE IS NO MORE DUE TO NEGLECTED PROPER TREATMENT AND NON AVAILABILITY OF MEDICINE. I HAD BAD EXPERIENCE AS A HUSBAND OF DECEASED TREATED THOUGH GOT PERMISSIN TO ATTENDING . BUT THE WARD NURSES HAD FAILED MAINTAINED THE MEDICAL/MEDICINES. NO TREATMENT AND ROUGH HANDLED WITH HARDWORDS BY DOCTORS/ NURSUS MAY CAUSED LOST MY WIFE. THE SAID INCIDENT REPORTED TO HEAD. NO RESPONSE. OBVIOUSLY GH doctors are getting nonpractging allowances. But regulatory to fix resposibility.
Non practising allowance evlo theriyuma Tamil Nadu la?
1000 rs. Salary evlo theriyuma? 60 k than starting. Itha sonna Dr is a service field nu solluvinga. Unga pullainga padichu Dr aana salary eh illama Vela seiyvangala..? Apdi Vela senja unga veeta yaaru paathukuva? Apdi kaase illama treatment paakanum na.., periya panakaaran ah already irukanum.
Thambi konjam north india poi paaru...
Full DR pain!!!
தம்பி விகடன் தான் Icu ல இருக்கு உண்மைய சரியாக சொல்லு
Poda thailee
2026.tvk.
Unmai DMK waste
Waste DMK
Sanghi vikatan kadharungada
அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் மருத்துவரே இருப்பதில்லை. அவசரம் என்றால் அங்கு சென்றால் கண்டிப்பாக சங்கு தான்.
கேட்டால் மருத்துவர் மேல் படிப்பிற்காக சென்றுவிட்டதாக கூறுகிறார்கள்.
Who is that valukka parai
Who is that valukka parai