ஆஹா ! இது செமையோ செமை. சேகர் தம்பி சாப்பிட்டு இன்னைக்கு தான் பார்க்கிறேன்,ரொம்ப 😃 மகிழ்ச்சியாக இருக்கு. நாங்கல்லாம் அரபு நாட்டில் இருந்தும் மந்தி ரைஸ் செய்றதை இன்னும் பார்க்கலை,நீங்க செய்முறையை அப்படியே புட்டு புட்டு வச்சிட்டீங்க தம்பி.ருசி நீங்க சொல்லவே வேண்டாம்.பார்த்தாலே தெரியுது.லைக்கோ லைக்.சமைத்து அசத்துறதுன்னு இது தான்.நிஜமாகவே இன்னைக்கு சாப்பிடனும்னு தோணுது.
பாண்டி அண்ணா சூப்பர் முழு ஆடு செய்ய போரிங்கனும் நேற்று தெரியும் அன இந்த ஸ்டைல் சூப்பர் புது விதம் நான் போன வீடியோ கமண்டல கேட்டன் அடுத்த வீடியோ வாக போட்டதற்க்கு நன்றி சேகர் அண்ணா மற்றும் கிருஷ்ணன் வாழ்த்துக்கள் அடுத்த நல்ல வீடியோ வரை காத்து இருக்கிறேன்
அட்ரா சக்கை 👏👏👏 மந்தி😍😍😍 அரேபியர்களின் விருப்ப உணவு. இப்போது தமிழகத்தில் மிக பிரபலமாகிக்கொண்டிருக்கும் ஒரு உணவு. வழக்கம்போல் அருமையான பதிவு. அரேபிய தேசத்தில் இருந்து உங்கள் விசிறி.
நண்பா நான் உங்கள் ரசிகன் உங்க விடியோ அனைத்தும் பார்ப்பேன் அனைத்தும் வேற லெவல் நண்பா நானும் சவூதி அரேபியாவில் இருக்கேன் நண்பா இந்த மாதிரி நாங்களும் அடிக்கடி சாப்பிடுவேம் நண்பா
நான் சவூதில்தான் இருக்கிறேன் உண்மையான சமையல் நம்ம ஊர் ஆடுகள் இலை புள் திங்கும் ஆனால் சவூதி ஆடுகள் வேரும் கோதுமை உண்ணும் சாப்ட சாப்ட தெகுட்டாத உணவு லஹம் மந்தி லஹம் என்றால் ஆட்டுஇறைச்சி அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் 👌👌👍👍👏👏👏
Sekar Anna comdye enjoy pandra yaarunu patha ah.. Aathigama pandi sir tha enjoy pandraru...program super Sekar & Krishna Sir ..nambha camera man pandi sir ku nandri... Intha cooking Krishna Sir try panlam mey ??
👌🙏👌 Vanakam all...Wow..wow.. really awesome...Y'all guys puts lots of effort for sharing this unique vlog Mutton Mandi Briyani. The ingredients was very simple but looks the briyani was different from normal briyani. Excellent job for all. Thank you so much for sharing this wonderful video for us. Mamz and Sekhar Anna comedy veeraa level paa👌🙏👌
Aha..going to Al Romansiah (Mandi shop) to eat ...mouth watering ...ithellam sample thaan but here is totally different.. first time Awak second time hmm 3rd time best . Google it for Romansiah mandi
Nice... Enga oorula (Karaikal) 4 kadai iruku daily um undu... booking dhan.. karaikal lenthu 40kms la Eravancheri nu oru oor iruku anga taste super ah irukum..
Katrathu kaiyalau channel is very important news and nature food, very good job Krishna anna and sekar anna Vera level.... Pandai anna camera Man or team members good, different locations and different recipe for the first time, OK 🙏🙏🙏🙏🌼
Sekar sir and krishnan innocent pecchu romba romba pidikkum..intha kalathula ippadi velaenthiyaaa ..manushangala paarkka mudiyaathu..the helping thought and sharing food together is the best quality for humans ..its plenty in u and among ur ppl..god bless and i pray more credits must fall in ur accounts for helping who is in need..👌👍
Bro sema nega sonnathu ellam unmai ta na Saudi Arabia la ta eruka enga briyani epdita erukum. next antha tea Yoda name kaava ta athu XXX RAM adikura mathuri rava erukum . unga video eallam sema na saker anna va katanu solluga my name S.SREESAN
அண்ணா செம ணா நாசிங்கையில் வேலை செய்கிறேன் இங்க இம்மாபெரிய குழிய வெட்ட முடியதுண்ணி எல்லாரும் வீடியோ போட்டாலும் கைய தவிர வேற எதுவும் தெரியாது ணா உங்க வீடியோ பிரியாணிக்கு நிகார் வேறில்லைனா பிரியாணிய விட உங்க கூட்டத்தின் காமிடி தான்ணா சூப்பர் சுக்ராணா நன்றி
அரபு மொழியில் مندي மன்டி என்றால் soggy என்று ஆங்கிலத்திலும்,.தமிழில் ஓதம் அல்லது வடிதல் என்றர்த்தம். இறைச்சியிலிருந்து வடியும் கொழுப்பு நீரில் வேகும் பிரியாணி என்று அர்த்தம் மந்தி அல்ல மன்டி..
Super Krishnan,nice to watch. எனக்கு தெரிந்து ல கப்சா புகழ் ஆனால் துபாய் ல மந்தி புகழ், குவைத் ல majbous புகழ். மேலும் அதிகமாக உங்கள் video expecting. All the best
ஆஹா ! இது செமையோ செமை. சேகர் தம்பி சாப்பிட்டு இன்னைக்கு தான் பார்க்கிறேன்,ரொம்ப 😃 மகிழ்ச்சியாக இருக்கு. நாங்கல்லாம் அரபு நாட்டில் இருந்தும் மந்தி ரைஸ் செய்றதை இன்னும் பார்க்கலை,நீங்க செய்முறையை அப்படியே புட்டு புட்டு வச்சிட்டீங்க தம்பி.ருசி நீங்க சொல்லவே வேண்டாம்.பார்த்தாலே தெரியுது.லைக்கோ லைக்.சமைத்து அசத்துறதுன்னு இது தான்.நிஜமாகவே இன்னைக்கு சாப்பிடனும்னு தோணுது.
மங்கலம் பேட்டை உங்களை அன்புடன் வரவேற்கிறது
சிஸ்டர் இதவிட நல்ல பிரமாதமா நாங்க செய்யபோரும் சவூதி மந்தி பிரியாணி ஜீலை மாதம் கால்சீட் வாங்கியாச்சு கற்றது கையளவு சேனல் இடம் 😃😃😃
Inda team enakku romba pidikkum. They are simple living people but having kings in their thoughts and hearts.
semma anna segar anna neenga ilainna intha chenal illai
mangalpettai cuddalore dist
பாண்டி அண்ணா சூப்பர் முழு ஆடு செய்ய போரிங்கனும் நேற்று தெரியும் அன இந்த ஸ்டைல் சூப்பர் புது விதம் நான் போன வீடியோ கமண்டல கேட்டன் அடுத்த வீடியோ வாக போட்டதற்க்கு நன்றி சேகர் அண்ணா மற்றும் கிருஷ்ணன் வாழ்த்துக்கள் அடுத்த நல்ல வீடியோ வரை காத்து இருக்கிறேன்
வேற லெவல் சகோ
என் தம்பிக்கு போன் செய்து சொன்னேன் இந்த நோன்பு பெருநாளுக்கு செய்து கொடுக்கறேன்னு சொல்லியிருக்கான்
அட்ரா சக்கை 👏👏👏 மந்தி😍😍😍 அரேபியர்களின் விருப்ப உணவு. இப்போது தமிழகத்தில் மிக பிரபலமாகிக்கொண்டிருக்கும் ஒரு உணவு. வழக்கம்போல் அருமையான பதிவு. அரேபிய தேசத்தில் இருந்து உங்கள் விசிறி.
4:30 ரோம்ப நாள் கழிச்சி வாயிவிட்டு சிரிச்சேன்...நீங்களும் சிருச்சிருந் தால் ஒரு like போடுங்க..
புண்டைல சிரிச்ச
Mams... Outor shooting la இதுதான் best mams. அருமை. Sekar anna army... 😁
நண்பா நான் உங்கள் ரசிகன் உங்க விடியோ அனைத்தும் பார்ப்பேன் அனைத்தும் வேற லெவல் நண்பா நானும் சவூதி அரேபியாவில் இருக்கேன் நண்பா இந்த மாதிரி நாங்களும் அடிக்கடி சாப்பிடுவேம் நண்பா
மிகவும் அருமை...
முகவரி தெரிவித்தால் நீங்கள் பெற்ற இன்பத்தை நாங்களும் பெற்று பிறவிப்பயனடைவோம்.
மந்தின்னா குரங்கு . குரங்கு பிரியாணின்னு பயந்துட்டேங்கோ .
உங்க சமையலைவிட உங்கள் வீடியோ ரொம்பவே யதார்த்தமா இருக்கு. அருமைங்கோ
சேகர் சொன்ன அப்புரம் யாரெல்லாம் பாக்க வந்தேங்க 😂🤣
😁😁😁😁😁
😂😂😂😁😁
Naan
Who is boominathan
Nanu.
நான் சவூதில்தான் இருக்கிறேன்
உண்மையான சமையல்
நம்ம ஊர் ஆடுகள்
இலை புள் திங்கும்
ஆனால் சவூதி ஆடுகள்
வேரும் கோதுமை உண்ணும்
சாப்ட சாப்ட தெகுட்டாத உணவு
லஹம் மந்தி
லஹம் என்றால் ஆட்டுஇறைச்சி
அனைவருக்கும்
என் வாழ்த்துக்கள்
👌👌👍👍👏👏👏
Sekar Anna comdye enjoy pandra yaarunu patha ah..
Aathigama pandi sir tha enjoy pandraru...program super Sekar & Krishna Sir ..nambha camera man pandi sir ku nandri...
Intha cooking Krishna Sir try panlam mey ??
அண்டா காகசம் அபு காகசம் திறந்திடு சீசேம்.... Wonderful biriyani making
Shekar Annai is back super and also different way of cooking good....liked it...
Nandu shekhar is awesome...he has lot of fan in my community...
நண்டு சேகர் னா மாஸ் .....கலாய் கிங் நண்டு சேகர்.....வாழ்க ....
Vera level......nenga sapdum podhu andha biriyaniya romba miss panna....... enjoy
sekar mams comedy veraleval samayal arumai👌👌👌
இதே போல அடிக்கடி வீடியோ போட்டீங்கன்னா சிறப்பு. 3 நாளுக்கு 1 வீடியோ போடுங்க நல்லா இருக்கும்
Sekar Anna Anna semma superb vedio I really enjoyed lots of love from Japan 🇯🇵
👌🙏👌 Vanakam all...Wow..wow.. really awesome...Y'all guys puts lots of effort for sharing this unique vlog Mutton Mandi Briyani. The ingredients was very simple but looks the briyani was different from normal briyani. Excellent job for all. Thank you so much for sharing this wonderful video for us. Mamz and Sekhar Anna comedy veeraa level paa👌🙏👌
Intha chennal ku seker annatha mass by seker army
Romba thanks brother mangalampettai vanthathuku epti irrunthathu food...
Aha..going to Al Romansiah (Mandi shop) to eat ...mouth watering ...ithellam sample thaan but here is totally different.. first time Awak second time hmm 3rd time best . Google it for Romansiah mandi
Naanga yenga porathu bro😢😭😭😭😭😭. But you enjoy 😭😭😭😭
Super bro ,,na Saudi la than irukken super mandhi piriyani & khava semaya irukkum health ku romba nallathu try pannunka all team
நா சவுதில தான் இருக்கேன் ஒரே ஒரு தடவ ஆட்டுக்கறி சாப்ட்டேன் இன்றுவரை ஆட்டுக்கறி ஆசையே இல்ல அண்ணா அவளோ கொழுப்பு, வாசம்..
shekar anna and krishna u both are looking tom and cherry keep continue manthibriyani nice
Sekar uncle sooper OOO sooper King of comedy ...
Seker anna dhan Mass!.. Good and humble person!..
சேகர் இந்த சேனலின் ஜோக்கர்! இனிமையாய் காமெடி செய்து சேனலை நகர்த்தி செல்கிறார்!
மங்கலம் பேட்டை மந்தி பிரியாணி ... சிறப்பு
Super Anna, unga video anithum pathu eruken Super. TH-cam open panna 1st unga video athan, eanaku nandu gravy eppadi nu oru video podunga pls
*1.41* sekar anna humor sense vera lvl...pandhi la dhan saaptu irukaen..mandhi la laan saaptadhh ila..😂😂..
Super maams and team. Sekar annan vera leval bro. (Eela thamilan from France)
Sekar Anna Vazhtukal (Unga Nadippu Super) Pudusa Orutharu yaar
Nice...
Enga oorula (Karaikal) 4 kadai iruku daily um undu... booking dhan.. karaikal lenthu 40kms la Eravancheri nu oru oor iruku anga taste super ah irukum..
வழங்கிய விதம் அருமை 👌
Hi Bro’s I’m from Dubai here that one is very famous but it looks different when you cook in your way good thumps up
sekar Anna army.... hit like here..
Katrathu kaiyalau channel is very important news and nature food, very good job Krishna anna and sekar anna Vera level.... Pandai anna camera Man or team members good, different locations and different recipe for the first time, OK 🙏🙏🙏🙏🌼
Indirajith krishnan dedicated his free time to this channel.Nandu sekar is a food legend
Hi brother iam revathy from chennai I like your all video especially I like camera man awesome 😍😍😍😍
Very Nice Video & Sheker Was Super
Sekar sir and krishnan innocent pecchu romba romba pidikkum..intha kalathula ippadi velaenthiyaaa ..manushangala paarkka mudiyaathu..the helping thought and sharing food together is the best quality for humans ..its plenty in u and among ur ppl..god bless and i pray more credits must fall in ur accounts for helping who is in need..👌👍
Teama wrk pannunga..indrajit is heart of ur videos...without him its real bore
Krishna sir super great sir sekar army vriddhachalam adutha video vriddhachalathula pannunga waiting sir
Video by video u people are getting handsome.keep rocking..Thanks a lot for sharing great recipes.
Sekar is good actor I like his speak and command..
Super. Very nice bro. If you go like this way, very soon you will be in the million subscribers list. Congratz
#Thala nandu #Sekar vera level thala..#Settai #Sekar #Army👍👍
Anchor krishnan sir, Speech Best speech, Nalla explain panraru namma indhrajith krishnan sir!. TV anchor ah Vida nalla pesurar matrum explain panraru namma krishnan sir!. super, best video. most usesful video.
சூப்பரோ சூப்பர் சவுதி அரேபியா மந்தி பிரியாணி அந்த காபிக்கு பேரு கா கா வா
Super .intha biriyani sapttu parukum 🏺🥃kaa vaa Ethu kuda payrichicham plam. Sappudanum .yanga dady Roomba pudikkum .kaavaa
Bro sema nega sonnathu ellam unmai ta na Saudi Arabia la ta eruka enga briyani epdita erukum. next antha tea Yoda name kaava ta athu XXX RAM adikura mathuri rava erukum . unga video eallam sema na saker anna va katanu solluga my name S.SREESAN
Bro iam from TELENGANA STATE..HYDERABAD,,,THE VIDEO IS AMAZING BRO,SUPER AND TASTY👌👌👌👌👌👌👍👍👍👍
Booma devi( janakiraman) and annan sekar cute guys
Semma thalaiva,,,,,,ithu different ah puthusa irukku ,,,ithuvaraikum paathathilla nanba
Liveku apram yaru vanthinga
🙋
🤠
Meeee
IAM
Unga videos eallam paakum pothu manasukku romba aaruthala irukku thanks
நண்டு சேகர் தலைவா😃😃☺
Sema video Anna,, na Saudi la than irukan,,,,, biriyani sema irukum,, SUKURAN etha video adutha dhuku, ♥️💕💕💕
Rootthala Yaser sģx @
Sir எனது ஊர் விருத்தாசலம் தான், இந்த பிரியாணி மங்களம்பேட்டையில் எங்கு கிடைக்கும்
Arabian catering near sumaithangi mangalampettai.
Arabian catering +91 89403 42400
Iam also one of the first person to watch this video
அண்ணா செம ணா நாசிங்கையில் வேலை செய்கிறேன் இங்க இம்மாபெரிய குழிய வெட்ட முடியதுண்ணி எல்லாரும் வீடியோ போட்டாலும் கைய தவிர வேற எதுவும் தெரியாது ணா உங்க வீடியோ பிரியாணிக்கு நிகார் வேறில்லைனா பிரியாணிய விட உங்க கூட்டத்தின் காமிடி தான்ணா சூப்பர் சுக்ராணா நன்றி
And the man with yellow T-SHIRT IS VERY NICE AND ACTIVE,,,I LIKE THAT PERSON...👍👍👍👌👌👌
He is our sekar anna he is a lovely soul.
@@bluelilly6124 THAT'S TRUE👍
Hello brother am from qatar.This dish name is not manthi .Its mutton mandi .ur videos are so funny.very nice.😊
Mangalampettai la endha area la pa idhu? ivlo naal mangalampettai la irukan.. enake theriyadhu enga irukunu
Bsnl office near
BSNL டெலிபோன் ஆபிஸ் அருகில்...
😂😂😂😂
Superrrrr anna👌👌👌👌
சேகர் அன்ணண் அருமை
Manthi... Vaasam Enga Veedu Vara Manakkuthu Mams.😉 Eppothu solra maari arumai,..
Sekar attacity super avaru dhan program oda hero.
Last ah kadichu saaptingale athu vera level 😉
அரபு மொழியில் مندي மன்டி என்றால் soggy என்று ஆங்கிலத்திலும்,.தமிழில் ஓதம் அல்லது வடிதல் என்றர்த்தம். இறைச்சியிலிருந்து வடியும் கொழுப்பு நீரில் வேகும் பிரியாணி என்று அர்த்தம் மந்தி அல்ல மன்டி..
Avanga address link poddunga.helpful for everyone,to give order on Sunday biriyani 👍👍
Seaker bro vara lavel
Looking delicious.sekar anna mass.power karthik enga poitaru
சேகர் அண்ணா வாழ்க
Guava naan shaudi il daan ullen...serimaanaththirkku Mattum allaamal ...any time guava kudippaargal ..cofy seeds Elakkai kraambu omaam anaithum erukkum ..udallirkku migavum nallathu
வீடியோ சூப்பர்...... 👌
Arumai arumai Maams & Co. Thanks for the wonderful video
அகில உலக நண்டு சேகர் பேரவை- கிழக்கு அண்டார்டிகா.
குடிகார நாய்
Bro na virudhachalam thaan bro anaki live pottappa kooda na paathen bro... I like your way of conveying the good things... Love you bro
Sekar anna Semma Vara level
Starting fun ithuku tha sekar anna venum endrathu
Mouth watering boss...very nice information about robot training centres.
Assalamu alaikkum
Enga ooru. Enga mama kadai
Arumai umar mama👍👍👍👍
Entha ooru gg
சகோ எங்களுக்கு இந்த மாதிரி பிரியாணி சாப்பிட வேண்டும்
So cute voice sekar anna
Super Krishnan,nice to watch. எனக்கு தெரிந்து ல கப்சா புகழ் ஆனால் துபாய் ல மந்தி புகழ், குவைத் ல majbous புகழ். மேலும் அதிகமாக உங்கள் video expecting. All the best
Sekar bro negha vara level
புதிய நபர் அப்புடியே காமெடி ஆக்டர் சென்ராஜன் போலpersonality இருக்கார் 😃Crab Sekar comedy mass
I miss vridhachalam😒😒😒😒😒
I'm saudi arebia now ithuku arabic name legam kapsa bro weekly daily 3 time eting semma sukran bro
sekar anna your always super
இந்த Video பார்க்கும்போது மனநிறைவா இருக்கு....
Sekar anna super. Pera kaapathitinga.
Wow...u all made it...nice coverage....thanks to pandi....
1st like 2nd view 2nd comment........
Thalaivar nandusakara ...
Engal thalaivar vandhuvetar....
Thalaivar......
By ..
Trichy nandu sakar fans club....
Sekar thalaiva 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா gavaஎப்படி செய்வதுன்னு சொல்லுங்க சேகர் அண்ணா
Nanu mangalampet dhan.... Inga mandhi briyani famous ah 🙄... Apdi na kelvi padavey ilaye