இன்றைய காலங்களில் உங்களை போன்ற படித்த நாகரீகமான பெண்கள் விவசாயம் செய்வது பாரம்பரிய விசியங்களிள் ஆர்வமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி!
வீடியோ நல்லா இருக்குது சகோதரி. அத்தி பழம் பறித்து பொடியாக தயார் செய்தது மிகவும் பயனுள்ள வீடியோ.அதற்கு தங்களுக்கு பிரத்யேகமான நன்றி!!!! களியும்,கறிக் குழம்பும் வீடியோவும் நன்றாக இருக்கிறது.
Hi Akka na tdy tha unga video pakaran 😍 nice Akka 😊 nanum village 🙂 nanum kali ah miss panadren Enga pattium miss pandren avunga irukaapo Kali senju tharuvanga golden moments 😊 thank u for sharing video Akka 🙂🙂
kaelvaragu kool kudichutae than intha video pakuren..one week aa kudichutu irukaen..oru naalae avvalo fresh aa iruku nalla difference theriyuthu.intha veyiluku ithama iruku
கம்மஞ்சோறு புளிச்சக்கீரை இரண்டையும் சூட்டோட கொஞ்சம் நல்லென்னை ஊத்தி சாப்பிட்டுட்டு.... மறுநாளைக்கு அந்த கம்மஞ்சோறு ட கொஞ்சம் நெல்லு சோறு போட்டு அதில் கொஞ்சம் நீராரத்தை ஊத்தி.... மறுநாள் காலையிலும் உச்சி வெயில்லயும் மோர்ரை உத்தி சாப்பிட்டா ஆக ஆக என்ன அறுமை... அதோட கொஞ்சம் கருவாட்டு குழம்பு மோர்மிலாகா சின்ன வெங்காயம்..... ஆகா நினைக்கும் போதே சொர்கம்..😋🙈
Hi sister,this vedio recalled old memories Thanks you.....and my family also said thank you for such wonderful vedio....how manage farming since huge man power issues,and very costly fertilizer..but maintaining the farm is nicely...how many Acer lands have.....
Akka where did u brought those மண்பானை vessels u have used fr cooking..... Plz share those information and it will be really helpful fr me to buy those items
குட்டிப்பையன் சார் யார்? சகோதரி... உடலுக்கு பலமலிக்கும் சமையல் வீடியோ பதிவு அருமை... வழக்கம்போல் இயற்கை எழில் கொஞ்சும் வீடியோ... அதுவும் க்ளைமேட் சொல்வதற்கே வார்த்தைகள் இல்லை... அசத்திவிட்டீர்கள்... அருமை,அருமை,அருமை...
Akka I am ur big fan Unga voice semma ya eruku sis , ungaloda yella videoum 🔥🔥 erukum sis ,keep going 👍👍,innum neraiya cooking videos kudunga sis,ungala pathi intro kudunga sis
Very nice sis I love u r village series basically I felt jealous vidio background birds sound lots of greenery everything is excellent I am waiting for more vidios
இன்றைய காலங்களில் உங்களை போன்ற படித்த நாகரீகமான பெண்கள் விவசாயம் செய்வது பாரம்பரிய விசியங்களிள் ஆர்வமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி!
உங்கள் video பார்க்கும் போது மகிழ்ச்சிய இருக்கு அக்கா ..இயகற்கையில் அழகோ அழகு 😍😍
சகோதரி பொட்டும் , பூவும் வெய்ங்க லட்ச்சனமா இருக்கும்😊
வீடியோ நல்லா இருக்குது சகோதரி.
அத்தி பழம் பறித்து பொடியாக தயார் செய்தது மிகவும் பயனுள்ள வீடியோ.அதற்கு தங்களுக்கு பிரத்யேகமான நன்றி!!!!
களியும்,கறிக் குழம்பும் வீடியோவும் நன்றாக இருக்கிறது.
Arumayana video 📷🙏
Hi Akka na tdy tha unga video pakaran 😍 nice Akka 😊 nanum village 🙂 nanum kali ah miss panadren Enga pattium miss pandren avunga irukaapo Kali senju tharuvanga golden moments 😊 thank u for sharing video Akka 🙂🙂
சூப்பர் நல்ல திறமையிருக்கு உங்களிடம்...
உங்கள் கிராமம் தோட்டத்தை பார்க்கவே வீடியோ பார்க்கணும் போல அருமையாக உள்ளது எங்கள் பகுதி பொள்ளாச்சியை போல இயற்கை மிகுந்து பச்சைப் பசேல் என்று 👍👍
இளம் தலைமுறை குடும்பப் பெண்களுக்கு இந்த சமையல் பற்றி சொல்லிக்கொடுத்த செய்து காண்பித்து புரிய வைத்தமைக்கு நன்றி 👍👍🙏🙏
பழைய நினைவுகள் நேரில் சென்றது போன்ற அனுபவம் மிக்க நன்றி நன்றி நன்றி
Worth watching ur video, I can sense ur hardwork for each video
உங்கள் பதிவு மிகவும் அருமை ...கண்ணுகும் மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது ❤️
கடைசியாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒரே இலையில் சாப்பிட்டது அருமை அதுதான் தனி சுவை சந்தோசம் 👍👍
அந்த காலம் தெரிகிறது...
மகிழ்ச்சி சகோதரி ❤️❤️
kaelvaragu kool kudichutae than intha video pakuren..one week aa kudichutu irukaen..oru naalae avvalo fresh aa iruku nalla difference theriyuthu.intha veyiluku ithama iruku
உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் தோழி 👏👏👏
Nalla panringa...all the best....neenga samachadhu pathu enaku kaliyum kari koHambum sapda aasaya iruku
அருமையான இயற்கை
இனிமையான குரல் வளம்
தெளிவான விளக்கம்
சுறு சுறுப்பில் தேனி
பாராட்டுகள்
வாழ்க வளமுடன்
Hi my dear sister I'm new subscriber congratulations
மண்வெட்டியால் தேங்காய் உரிப்பு இப்போது தான் பார்க்கிறேன் 👌🏻
Romba nala peasuriga ...unga video ellamey enaku romba pudikum
You continue to amaze my Mum.
God bless you and continue to inspire folks.
Aduppu seytha video link kudunga
Unga anaithu thothattu 🌱🪴🌿🌾🌳🌴 video Romba nalla irukku sister , keep going All the best 👍
கம்மஞ்சோறு புளிச்சக்கீரை இரண்டையும் சூட்டோட கொஞ்சம் நல்லென்னை ஊத்தி சாப்பிட்டுட்டு....
மறுநாளைக்கு அந்த கம்மஞ்சோறு ட கொஞ்சம் நெல்லு சோறு போட்டு அதில் கொஞ்சம் நீராரத்தை ஊத்தி....
மறுநாள் காலையிலும் உச்சி வெயில்லயும் மோர்ரை உத்தி சாப்பிட்டா ஆக ஆக என்ன அறுமை...
அதோட கொஞ்சம் கருவாட்டு குழம்பு மோர்மிலாகா சின்ன வெங்காயம்..... ஆகா நினைக்கும் போதே சொர்கம்..😋🙈
Hi sister,this vedio recalled old memories Thanks you.....and my family also said thank you for such wonderful vedio....how manage farming since huge man power issues,and very costly fertilizer..but maintaining the farm is nicely...how many Acer lands have.....
Nice , childhood days niyabakam varuthu sis ,nankalum ippaditha nenka panra ell velaium pannuvom , super
Eppadi thidirunu hit achu unga channel ennakum oru tip sollunga pls.unga video nature super ha irukku
wow super nice ......yannoda vetla best dish ithu.....yannoda grandfather and grandmother life time food ithu.....
You are very lucky sister. 👍👍👍
I enjoyed this video 🙂
Yr voice super sis 👌👌neenga irukkura place super sis iruntha ipdi place la irukkanum romba asaiya irukku sis 😊
Childhood memories varuthu aka.. unga videos pakkum pothu... We enjoyed a lot...
சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் அக்கா 👍👍👍👏👏👏🙌🙌🙌🙏🙏🙏👌 வீடியோ அற்புதம் அக்கா 🙏
Vera level video podreenga....sema
Very nice video. Your hard work and dedication is appreciated. Keep rocking👌👌
உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு இயற்கை இணைந்த வாழ்க்கை
Super akka😍...And congrats to win more ka🤗🥳
Akka where did u brought those மண்பானை vessels u have used fr cooking..... Plz share those information and it will be really helpful fr me to buy those items
super sis vera lavel happy a irukku unga video pakkum pothu
Akkka super place and kali with கறி குழம்பு combo....tempting ka
Vara level ka
Just changed you voice background noise
I am tiruchengode
Living Coimbatore
Super ka Vara level
iam 1st time watching....Super👌...unga hometown name sollunga mam pls....
அக்கா நீங்க களி la rice sekamattigala...!
Arumaiyana pathivuu sis 👌 , mouth watering recipe sis 👌😋😋 nice combination sis 👌 keep rocking 👍 stay home stay safe 👍 wear mask 😷
அக்கா எங்க வீட்ல டேய்லி ஒரு வேல கலிதான் ,இப்ப கூட கலி கொள்ளுபருப்பு குழம்பு
Suprt nga keep it up
Super
Entha ooru pa nee . ?
super engalukalam kidaikuma
உங்கள் வீட்டு இயற்கையின் அழகு மிகவும் அழகாக இருக்கிறது நிங்கள் செய்த கேழ்வரகு களி கம்மசோறு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
அக்கா லாக் டவுன் போட்டுடங்க காட்டுவேலை இருந்த சொல்லுங்க
சம்பளம் வேண்டாம் மூனு வேலை சோறு மட்டும் போதும்
நமக்கு சோறுதா முக்கியம்
😋😋😋😋
ஆமாம்
ஆமாம்
Superb sis very nice upload sis.. beautiful area sis.. awesome cooking..
குட்டிப்பையன் சார் யார்? சகோதரி... உடலுக்கு பலமலிக்கும் சமையல் வீடியோ பதிவு அருமை... வழக்கம்போல் இயற்கை எழில் கொஞ்சும் வீடியோ... அதுவும் க்ளைமேட் சொல்வதற்கே வார்த்தைகள் இல்லை... அசத்திவிட்டீர்கள்... அருமை,அருமை,அருமை...
Sister ugaludeya vlogs suppararkk.👍👍👍....village supper.... 💯💯 i am from Kerala....
Spr sister.keep rocking with ur more videos forever. Valha valamudan 😍
அந்த 38 டிஸ்லைக் பீசா பர்கர் மட்டும் தின்பாங்க போல
good morning sister ...useful video ...
Voice over la இன்னும் எதார்த்தமா இருந்தா நல்லா இருக்கும், background nature sounds அப்டியே இருந்தா நல்லா இருக்கும், உங்கள் முயற்சி பலனைத்தரும்
Kabasura kudineer epdi ready pandrathu,ena ena thevai,solluga namma ooru makkaluku valanka
Akka ung videos ellmay super but voice face action timing change avouthu neg porumiya pesuga I most like village people romba nalla manasukarga
வாழ்த்துக்கள் அருமையா செய்றீங்க 👌
Hi sis unga mudpot ellam enga vaaginiga Semmaiyaa irukku
Really different tastil healthyana Tempting traditional method Mouth watering raaki kali with Kari kolambu yummtastil
Enjoy enjoy naanum my terrace garden la try pandren video podurenga
Very nice sis...I am new subscribe r...Yella video meaa superrrr....self intro kudunga....ur name?
Yenga villagela Vera Madhiri seivanga urandiya seivanga
hi sis..nanga daily ragi recipes dhan breakfast 2weeks try panrom fully energetic.
Vazhai ilai thrupi potu irukingha sis
Most peaceful life ever..and day by day u are inspiring the most..keep rocking akka❤️
Simple, peaceful lifestyle!😊
Do you know Gowthami?
No sis ...
Tq for replying immediately
Spicy Hand Gowthami
All the best
Cooking in ur garden and give useful information all r super.
Akka I am ur big fan
Unga voice semma ya eruku sis , ungaloda yella videoum 🔥🔥 erukum sis ,keep going 👍👍,innum neraiya cooking videos kudunga sis,ungala pathi intro kudunga sis
Very nice sis I love u r village series basically I felt jealous vidio background birds sound lots of greenery everything is excellent I am waiting for more vidios
Idhu endha ooru
Superka 🤗🤗🤗 enaku puticha food innum neriya dish pannuga, akka thinai ungakitta iruntha aathula oru time cook pannuga akka 🤗🤗
Oh super !!!eanaku konjam anupunga???
Sister original background sounds lam irukatum... Village la birds and nature sounds lam kekalam
Yes i like this sounds
Sakkapodu podurenka all that best friend.
Semma akka neenga super nice and clarify explain
Kaveri River irrigation ah.
I'm addicted towards your farm. I wish to lead a life like u people.
Akka nanum kali sapduruken akka supara irukum ,, valthukkal akka ,, 👌👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹
Nice presentation . well is full of water. Where is this place?
Very nice akka ....very useful..
கிராமத்து முறையில் கேல்விரகு கறி குழம்பு மணம் 👍👍
Unga video super..🔥neengalum video la neraiya time super super nu solringa😛
Akka Super.....Speech Really Very Nice
Super akka..... 🥰
Which district r u sis ?
wow..... super sister. very nice
super akka your for very experience
Tq for this healthy recipe puni..
Uga soontha oru??
Hello sister gd morning, keep distance and mask podunka, 2dose vaccine pottutenkala,
Madam u village and u r knowledge of applying is good keep going and doing welll madam
Rocking sister 🔥
So inspiring 👍 I wish to lead such life ❤️
Akka top laaa thengava mamutila iduchaaa easy ahaaa vanthudum mataaa try panni parunga
Sizzz Nammaa Oorla Yeeri Karai lam irukkaa Meen lam PudikkiranGalaa? 🤔🤔🤔
Everything is positive only...
All r positive comments...
Keep rocking
நூறாண்டு காலம் வாழ்க..👌👌👍👍👏👏
Kali kool mathiri panni irukkinga
Neenga yentha ooru