இரண்டு மாதம் ஆகவில்லை சகோதரி. தீபாவளி முன் 15 நாட்கள் முன்னதாக ஊரில் இருந்து வந்தேன். தொட்டிகளில் உள்ள களைச்செடிகளை கிளீன் பண்ணவே ஒரு வாரம் மேலாகி விட்டது. அதற்கு பின் வைத்த செடிகள் தான். மிக்க நன்றி சகோதரி.
இந்த கிளைமேட்க்கு தக்காளி நன்றாக வளர்கிறது. சென்ற முறை நம் கார்டனில் தக்காளி நன்றாக வந்தது, ஆனால் நம் தொட்டிகளில் மண்கலவை மிகவும் குறைவாக இருந்தது. அதனால் தக்காளி செடிகளால் நீண்ட நாள் நிற்க முடியவில்லை. நல்ல மண் கிடைக்காத காரணத்தால் M Sand க்கு வந்து விட்டேன்.. மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Sister நான் எப்பவுமே உங்க வீடியோவ சந்தோஷமாக பார்ப்பேன் இங்க பிள்ளையார் கோவில் கட்ட போறாங்க சிஸ்டர் அரமரத்த கிளைகள வெட்டி போட்ருகாகாங்க மரத்து கீழ அஸ்திவாரம் தோண்டி போட்ருகாகாங்க அந்த மண்ண எடுகாக போறேன் சிஸ்டர் பூமி மண் நமகாகு செடி வைகாக உதவும் இல்லயா எடுகாக கொஞாசம் பயம் காவைல 4மணி 5மணிக்கு போய் எடுகாகனும் இது ஒரு நல்ல சான்ஸ் விட்ர கூடாது உங்களுகாகு முடிஞ்சா போட்டோ எடுத்து அனுப்பறேன் உங்கள் பசுமையான காய்கறி தோட்டம் அருமையாக அமச்சுருக்கீங்க நன்றி வாழ்க வளமுடன்❤🎉🎉🎉🎉🎉👍👏👏👏👏
Azhagaana thottam sis. Thanks for tips. Sis, oru doubt, thaana karuveppilai chedi boomila valarudhu. Adhai appadiye boomila valara vidalaamaa or eduthu vera idam or pot la nadanumaa?
காய் வகைகள் சூப்பர் மா, என்னிடம் அனைத்தும் பூ செடிகளே உள்ளது, வெண்டை செடி விதைகள் உள்ளது போட வேண்டும் மா, முல்லை செடி கிளைகள் பதியம் போட்டேன் மா காய்ந்து போகின்றது, நித்யமல்லி போல் தாங்க வில்லை என்ன செய்யலாம் மா 🍂🍁🌾🌿
அக்கா எப்படி இருக்கீங்க நான் மேரி கோல்டு விதை இன்று முளைக்க போட்டேன் அதற்கு செவ்வந்தி பூ சாமந்தி பூ என்றும் சொல்வது உண்டு உங்க வெண்டைக்காய் செடி சூப்பர் நன்றி அக்கா
விதைகள் வந்ததும் தருகிறேன் சகோதரி. பூக்கடையில் பூ எடுத்து வந்து முளைக்க வைத்தது தான் இந்த செடிகள்.இதற்கு முன்பு நம் கார்டனில் பல விதமான மேரிகோல்டு வளர்த்தேன். அதில் உள்ள விதைகள் முளைப்புத்திறன் இல்லாமல் எதுவும் முளைக்கவில்லை.
Hi ma, சென்னை வந்த பிறகு செடிகளுக்கு என்ன உரம் கொடுத்தீங்க, செழிப்பா பச்சை பசேல்ன்று இருக்கிறது. என்னுடைய கத்திரிக்காய் செடியும், அத்தி பழமும் வெம்பி போய் அத்தி கொட்டி விடுகிறது. அதே போல் தக்காளி செடியும் கன்று சிறியதாகவே இருக்கிறது. வளர்ச்சி இல்லை. என்ன செய்யலாம் என்று கூறுங்கள் ma, ப்ளீஸ் ❤️❤️❤️❤️❤️💐💐💐
சகோதரி சென்னை வந்தபிறகு தொட்டிகளில் களைச்செடிகள் மண்டிக்கிடந்தது.. அதையெல்லாம் பிடுங்கி விட்டு மண்ணை கிளறி விட்டு செடிகளை நடவு செய்து விட்டேன். மண்கலவையில் உரங்கள் எதுவும் சேர்க்கவில்லை. இரண்டு வாரங்கள் முன்பு தான் எள் புண்ணாக்கு கரைசல் தயாரித்து கொடுத்தேன். என் தோட்டத்திற்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புண்ணாக்கு கரைசல் கொடுப்பது வழக்கம். நீங்களும் நான் தயாரிப்பது போல் புண்ணாக்கு கரைசல் மாதம் இருமுறை கொடுங்கள். கொடுக்கும் போது மண்ணை நன்றாகக் கிளறி விட்டு கொடுக்க வேண்டும். செடிகளுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும். பிஞ்சுகள், காய்கள், வெம்பாது.. கடலைப்பிண்ணாக்கு, எள் பிண்ணாக்கு எதை வைத்து வேண்டுமானாலும் செய்யலாம். கரைசல் தயாரிக்கும் வீடியோ லிங்க் தருகிறேன் பாருங்கள் சகோதரி. th-cam.com/video/-18EfcJQmu8/w-d-xo.htmlsi=jE83dF0h-LX0-n4v
எருக்கு இலை கிடைத்தால் கரைசல் செய்து மண்ணுக்கும் ஊற்றுங்கள். செடிகளுக்கும் தெளிக்கலாம், சகோதரி. இதனால் பிஞ்சுகள் வெம்பாது. வளர்ச்சி இல்லாத செடிகளும் வேகமாக வளரும். போரான் குறைபாடு காரணமாகவும் இருக்கலாம், சகோதரி.
@@mariea2146 எருக்கு இலை கரைசல் தயாரித்து கொடுப்பது பற்றி வீடியோ லிங்க் தருகிறேன், நன்றி சகோதரி. th-cam.com/video/Z0p4uGIboWU/w-d-xo.htmlsi=BVoVhh0fIPwGKjpg th-cam.com/video/rm8s9iO5eXY/w-d-xo.htmlsi=Bp25aUuE5Stzx7X5
உங்கள் மாடித்தோட்டம் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது சகோதரி😊😊🎉🎉🎉🎉
மகிழ்ச்சி சகோதரி.
2 மாதத்தில் இவ்வளவு நல்லா செலிப்பா கார் டன் கொண்டு வந்துட்டீங்க மா உங்களின் திறமைக்கு பாராட்டுக்கள் மா
இரண்டு மாதம் ஆகவில்லை சகோதரி.
தீபாவளி முன் 15 நாட்கள் முன்னதாக ஊரில் இருந்து வந்தேன். தொட்டிகளில் உள்ள களைச்செடிகளை கிளீன் பண்ணவே ஒரு வாரம் மேலாகி விட்டது. அதற்கு பின் வைத்த செடிகள் தான்.
மிக்க நன்றி சகோதரி.
பார்க்கவே பசுமையாய் இருக்கிறது சகோதரி அறுவடையும் அமோகமாக இருக்கும் வாழ்த்துகள் ❤❤
மிக்க நன்றி சகோதரி.
கண்ணுக்கு குளிர்ச்சிய அழகாக பச்சைபச்சேல்னு இருக்கு நன்றி சகோதரி👌👌
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
இதே வகை தக்காளி இப்போது சிறியதாக காய் வந்திருக்கிறது சகோதரி
மகிழ்ச்சி சகோதரி, நீங்கள் ஆடிப்பட்டத்துக்கு விதைத்திருப்பீர்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி.
ஆம்
கார்டன் சூப்பர்
நல்லா இருக்கு
மிக்க நன்றி சகோதரி.
உங்கள் தோட்டத்தில் உள்ள அனைத்து செடிகளும் செழிப்பாக உள்ளது தோழி😍💓😍💓
மிக்க மகிழ்ச்சி தோழி.
சென்றமுறை தான் பந்தல் போட்டு தக்காளி செடி வைத்தீர்கள். இப்போது super
ஆக செழிப்பாக வளருகிறது.
நல்ல பதிவு. நன்றி 👌👍💐
இந்த கிளைமேட்க்கு தக்காளி நன்றாக வளர்கிறது. சென்ற முறை நம் கார்டனில் தக்காளி நன்றாக வந்தது, ஆனால் நம் தொட்டிகளில் மண்கலவை மிகவும் குறைவாக இருந்தது. அதனால் தக்காளி செடிகளால் நீண்ட நாள் நிற்க முடியவில்லை. நல்ல மண் கிடைக்காத காரணத்தால் M Sand க்கு வந்து விட்டேன்..
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Super sister thankyou
மகிழ்ச்சி சகோதரி.
Super garden
Thank you so much sister.
Unga garden super sis . Happy gardening 💐💐💐
மகிழ்ச்சி சகோதரி, நன்றி.
Sister நான் எப்பவுமே உங்க வீடியோவ சந்தோஷமாக பார்ப்பேன் இங்க பிள்ளையார் கோவில் கட்ட போறாங்க சிஸ்டர் அரமரத்த கிளைகள வெட்டி போட்ருகாகாங்க மரத்து கீழ அஸ்திவாரம் தோண்டி போட்ருகாகாங்க அந்த மண்ண எடுகாக போறேன் சிஸ்டர் பூமி மண் நமகாகு செடி வைகாக உதவும் இல்லயா எடுகாக கொஞாசம் பயம் காவைல 4மணி 5மணிக்கு போய் எடுகாகனும் இது ஒரு நல்ல சான்ஸ் விட்ர கூடாது உங்களுகாகு முடிஞ்சா போட்டோ எடுத்து அனுப்பறேன் உங்கள் பசுமையான காய்கறி தோட்டம் அருமையாக அமச்சுருக்கீங்க நன்றி வாழ்க வளமுடன்❤🎉🎉🎉🎉🎉👍👏👏👏👏
மகிழ்ச்சி சகோதரி, போதுமான அளவு மண் எடுத்து சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஊர் மண் செடி வளர்க்க ஏற்ற மண். சான்ஸ் ஐ தவற விட வேண்டாம் சகோதரி.
கண்டிப்பாக மிஸ் பண்ன மாட்டேன் சிஸ்டர் நன்றி🙏
Super sister very beautiful garden. Where did u get curry leaves sappling ? In chennai
எல்லா நர்சரிகளிலுமே கிடைக்கும், சகோதரி. உங்கள் பகுதியில் உள்ள நர்சரிகளில் கேளுங்கள்.
Super sis.seed yenga vangireanga.sollunga sis.gardening super first time watch.
எல்லா விதைகள் விற்பனை செய்யும் சேனல்களிலும் விதை வாங்குவேன் சகோதரி. தற்போது DRG seeds,
தாவரம் அறிவோம் சேனல். இங்கு தான் வாங்கினேன்.
Azhagaana thottam sis. Thanks for tips. Sis, oru doubt, thaana karuveppilai chedi boomila valarudhu. Adhai appadiye boomila valara vidalaamaa or eduthu vera idam or pot la nadanumaa?
பூமியில் அந்த இடத்தில் வளர்வது உங்களுக்கு சரி என்றால் அப்படியே வளர விடுங்கள், நன்றாக வரும்.
வேறு இடத்தில் வளர்க்க நினைத்தால் மாற்றி நடலாம் சகோதரி.
Ok sis. Thank you so much
காய் வகைகள் சூப்பர் மா, என்னிடம் அனைத்தும் பூ செடிகளே உள்ளது, வெண்டை செடி விதைகள் உள்ளது போட வேண்டும் மா, முல்லை செடி கிளைகள் பதியம் போட்டேன் மா காய்ந்து போகின்றது, நித்யமல்லி போல் தாங்க வில்லை என்ன செய்யலாம் மா 🍂🍁🌾🌿
கிளையை வளைத்து லேயரிங் மெதட் பதியம் போடுங்கள் சகோதரி. கட்டாயம் சக்ஸஸ் ஆகும். வெண்டை விதையுங்கள் சகோதரி,
அக்கா எப்படி இருக்கீங்க நான் மேரி கோல்டு விதை இன்று முளைக்க போட்டேன் அதற்கு செவ்வந்தி பூ சாமந்தி பூ என்றும் சொல்வது உண்டு உங்க வெண்டைக்காய் செடி சூப்பர் நன்றி அக்கா
மகிழ்ச்சி ராஜி, பூச்செடி மீண்டும் பலவிதமான விதைகள் முளைக்க வைத்திருக்கிறேன், நன்றி..
சாமந்தி marigold, செவ்வந்தி chrysanthemum, இரண்டும் வேறு சகோதரி 🍂🌿🌾🍁
Madam... உங்ககிட்ட marigold seeds kidaikuma....
விதைகள் வந்ததும் தருகிறேன் சகோதரி.
பூக்கடையில் பூ எடுத்து வந்து முளைக்க வைத்தது தான் இந்த செடிகள்.இதற்கு முன்பு நம் கார்டனில் பல விதமான மேரிகோல்டு வளர்த்தேன். அதில் உள்ள விதைகள் முளைப்புத்திறன் இல்லாமல் எதுவும் முளைக்கவில்லை.
Akka yesterday you posted rose flowers photo in the shorts. What is the name of it.
@@SOMANSUKUMARISUNU Cri cri rose. Thank you.
Hi ma, சென்னை வந்த பிறகு செடிகளுக்கு என்ன உரம் கொடுத்தீங்க, செழிப்பா பச்சை பசேல்ன்று இருக்கிறது. என்னுடைய கத்திரிக்காய் செடியும், அத்தி பழமும் வெம்பி போய் அத்தி கொட்டி விடுகிறது. அதே போல் தக்காளி செடியும் கன்று சிறியதாகவே இருக்கிறது. வளர்ச்சி இல்லை. என்ன செய்யலாம் என்று கூறுங்கள் ma, ப்ளீஸ் ❤️❤️❤️❤️❤️💐💐💐
சகோதரி சென்னை வந்தபிறகு தொட்டிகளில் களைச்செடிகள் மண்டிக்கிடந்தது.. அதையெல்லாம் பிடுங்கி விட்டு மண்ணை கிளறி விட்டு செடிகளை நடவு செய்து விட்டேன்.
மண்கலவையில் உரங்கள் எதுவும் சேர்க்கவில்லை. இரண்டு வாரங்கள் முன்பு தான் எள் புண்ணாக்கு கரைசல் தயாரித்து கொடுத்தேன். என் தோட்டத்திற்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புண்ணாக்கு கரைசல் கொடுப்பது வழக்கம். நீங்களும் நான் தயாரிப்பது போல் புண்ணாக்கு கரைசல் மாதம் இருமுறை கொடுங்கள். கொடுக்கும் போது மண்ணை நன்றாகக் கிளறி விட்டு கொடுக்க வேண்டும். செடிகளுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும்.
பிஞ்சுகள், காய்கள், வெம்பாது..
கடலைப்பிண்ணாக்கு, எள் பிண்ணாக்கு எதை வைத்து வேண்டுமானாலும் செய்யலாம். கரைசல் தயாரிக்கும் வீடியோ லிங்க் தருகிறேன் பாருங்கள் சகோதரி.
th-cam.com/video/-18EfcJQmu8/w-d-xo.htmlsi=jE83dF0h-LX0-n4v
எருக்கு இலை கிடைத்தால் கரைசல் செய்து மண்ணுக்கும் ஊற்றுங்கள்.
செடிகளுக்கும் தெளிக்கலாம், சகோதரி.
இதனால் பிஞ்சுகள் வெம்பாது.
வளர்ச்சி இல்லாத செடிகளும் வேகமாக வளரும். போரான் குறைபாடு காரணமாகவும் இருக்கலாம், சகோதரி.
ரொம்ப நன்றி ma, எருக்கம் இலை கரைசல் எப்படி செய்வது? புண்ணாக்கு கரைசல் கொடுக்கிறேன் ma ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏
@@mariea2146 எருக்கு இலை கரைசல் தயாரித்து கொடுப்பது பற்றி வீடியோ லிங்க் தருகிறேன், நன்றி சகோதரி.
th-cam.com/video/Z0p4uGIboWU/w-d-xo.htmlsi=BVoVhh0fIPwGKjpg
th-cam.com/video/rm8s9iO5eXY/w-d-xo.htmlsi=Bp25aUuE5Stzx7X5
உடனே பதிவு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி ma. 🙏🙏❤️❤️❤️❤️