Vijay Sethupathi Getup Karl Marx - ஓட Inspiration | Producer Arumuga Kumar Interview | SP Jananathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Vijay Sethupathi Getup Karl Marx - ஓட Inspiration| Producer Arumuga Kumar Interview | S P Jananathan
    #vijay sethupathi #laabam #sp jananathan
    Arumugakumar is a popular Director. Latest movie which P. Arumugakumar has directed is Oru Nalla Naal Paathu Solren, his latest Movie is with vijay sethupathi title Laabam
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at www.youtube.com...
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil
    News Glitz ▶ bit.ly/newsglitz
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Google+: plus.google.co...

ความคิดเห็น • 63

  • @sheikabdullah3831
    @sheikabdullah3831 3 ปีที่แล้ว +27

    ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பது அவரின் சாவில் தெரியும் உங்களை நாங்கள் நன்கு அறிவோம் ஜனா சார்

  • @rajeshdayalan7008
    @rajeshdayalan7008 3 ปีที่แล้ว +11

    நேர்த்தியான உரையாடல் , தோழர் ஜனா அவர்களுடன் பழகிய தாக்கம் தெளிவான பதில்களில் தெரிகிறது. நம்மை சிந்திக்க வைத்ததன் மூலம் அவர் என்றும் நம்முடன் பயணிப்பார்.

  • @MARIMUTHU-qf1nj
    @MARIMUTHU-qf1nj 3 ปีที่แล้ว +19

    இயக்குனர் திரு ஆறுமுககுமார் அவர்கள் இயக்குனர் திரு S.P.ஜனநாதன் அவர்களை பற்றி அற்புதமான முறையில் விளக்கம் கொடுத்துள்ளார்.

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 3 ปีที่แล้ว +28

    ஆழ்ந்த இரங்கல் சார் அருமையான உணர்வுபூர்வமான மனிதர்

  • @dr..7561
    @dr..7561 3 ปีที่แล้ว +64

    இன்னும் அந்த மனுசன் இறந்துட்டாருங்கிறதை ஏத்துக்க முடியலை...
    அவரோட பேட்டிகளை திரும்ப திரும்ப பாத்துகிட்டு இருக்கேன்...

    • @neekozha
      @neekozha 3 ปีที่แล้ว +3

      Watch chai with Chitra... You will love it

    • @MrThamizhvaanan
      @MrThamizhvaanan 3 ปีที่แล้ว +1

      Me too bro

    • @sam-kb5zc
      @sam-kb5zc 3 ปีที่แล้ว +1

      உண்மை.
      அதே மன நிலை தான்.

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i 3 ปีที่แล้ว +29

    ஆன்மா அமைதியுறட்டும், மக்களுக்கான இயக்குனர்

  • @abirramidigitalstudio9384
    @abirramidigitalstudio9384 3 ปีที่แล้ว +8

    Ithuvaraikum yaar iranthalum Naan feel Panathu illai. First time feel Jana Sir.I miss you Sir.

  • @user-nr8wh1zh6t
    @user-nr8wh1zh6t 3 ปีที่แล้ว +20

    அவரது கணவு திரைப்படம் கணவாக இல்லாமல் தஞ்சாவூர் பெரிய கோவில் பற்றியும் ராஜ ராஜ சோழன் கதையை அவரது இணை இயக்குநர்கள் எடுப்பதே அவர்க்கு செய்யும் மரியாதை

  • @paperroast2065
    @paperroast2065 3 ปีที่แล้ว +5

    லாபம் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க

  • @kabishek1984
    @kabishek1984 3 ปีที่แล้ว +4

    Greatest director

  • @suryamurthyj285
    @suryamurthyj285 3 ปีที่แล้ว +2

    இவரை
    நேரில் சந்தித்து பேசவில்லை
    இவரை நேசித்தவன்
    நான்........... வருத்தத்தில்
    அனைத்து ‌...... மனிதர் களும்
    .

  • @ramasamyram7044
    @ramasamyram7044 3 ปีที่แล้ว +1

    ஜனா சார் நல்ல புரட்சிகரமான சிந்தனையாளர் அவர் மறைவு ரொம்ப வருத்தமளிக்கிறது

  • @MARIMUTHU-qf1nj
    @MARIMUTHU-qf1nj 3 ปีที่แล้ว +5

    ஆழ்ந்த இரங்கல்

  • @ArunKumar-pu8gi
    @ArunKumar-pu8gi 3 ปีที่แล้ว +6

    Sensible anchoring dude...

  • @ajith4917
    @ajith4917 3 ปีที่แล้ว +9

    😭Sp JANANATHAN sir❤️

  • @Ramesh-qx7ry
    @Ramesh-qx7ry 3 ปีที่แล้ว +6

    My favourite director 😭

  • @ironheart1613
    @ironheart1613 3 ปีที่แล้ว +20

    Padem conform blockbuster

  • @rajinirajendra3078
    @rajinirajendra3078 3 ปีที่แล้ว +2

    An irreplaceable loss to the film industry. Such a knowledgeable person. He had an intuitive perception about society and social issues. A wonder director. Gone too soon 😢

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 3 ปีที่แล้ว +8

    ஆமா... சில கெட்ட பசங்க எல்லாம் படம் இயக்கி... இயக்குனர் ன்னா மோசடி ன்னு ஆரம்பிச்சு.. ஆனால் missing தோழர்

  • @VinodKumar-mj5nm
    @VinodKumar-mj5nm 3 ปีที่แล้ว +1

    Dream project.. Thanjavur kovil construction pathi.. antha periya kalla epdi mela vachanga.. kondu vanthaanga.. ithulam. Touring talkies channel la soliirparu Chithra lakshman ta

  • @anthonikumar270
    @anthonikumar270 3 ปีที่แล้ว +4

    It's a great loss for our society

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 3 ปีที่แล้ว +7

    May his soul RIP

  • @ellameakonjanaalthan1275
    @ellameakonjanaalthan1275 3 ปีที่แล้ว +11

    இதுக்கு எதுக்கு டா Dislike
    போங்க டா........... களா

  • @NeoAGP
    @NeoAGP 3 ปีที่แล้ว +1

    Interviewer should show some
    empathy ! He is just fast forwarding to next questions..! Especially given the circumstances a little more empathy by dwelling on the responses a bit would have been nicer.

  • @sakthiganesh609
    @sakthiganesh609 3 ปีที่แล้ว +2

    Rip ayya🙏

  • @eangelsmasss1880
    @eangelsmasss1880 3 ปีที่แล้ว +17

    கஷ்டமா இருக்குப்பா

  • @yogiraja3126
    @yogiraja3126 3 ปีที่แล้ว +9

    மிக சிறந்த சிந்தனையாளரும் தமிழ் இன பற்றாளரும் இயக்குனருமான திரு ஜனநாதன் அவர்கள் ஐரோப்பிய நாடு வந்த போது ஒரு வாரகாலம் அவரின் தேவைகளை கவனிக்கும் பணி பயண ஒழுங்குகள் என்பதனை பார்க்கும் பாக்கியம் பெற்றவன் அவர் ஒரு அற்புத மனித நேயப்பண்பாளர் மிகச்சசிறந்த அறிவாளி நீண்ட காலத்தின் பின் ஒரு படைப்பினை உருவாக்கும் பணியில் சேதுபதியை இணைத்து வேலைகளை செய்து வரும் வேளை
    விஜய் சேதுபதி செய்த தமிழ் இன அவமதிப்பு சம்பவங்கள் அதனால் வரப்போகும் பின் விளைவுகளை அவர் நன்றாக உணர்ந்திருப்பார் ஜனாவின் படம் என்றாலும் சேதுபதிக்கு பாடம் கொடுப்பார்கள் தமிழர்கள் என்று ஜனா நன்றாக அறிவார்
    அந்த மன உளைச்சல்கள் அவர் நலம் பாதிக்க காரணமாகலாம்
    ஆனால் ஜனாவின் நல்ல பெயர் திறமைகள் ,அன்பு என்பன இந்த படத்தினை தமிழர்கள் காப்பாற்றுவார்கள் இல்லை என்றால் தெலுங்கு விசுவாசி சேது நல்ல பாடம் புகட்டிட முடியும்

    • @arunjosep5362
      @arunjosep5362 3 ปีที่แล้ว

      Agree

    • @sakthi_bgmz2242
      @sakthi_bgmz2242 3 ปีที่แล้ว +4

      @@arunjosep5362 Disagree

    • @arunjosep5362
      @arunjosep5362 3 ปีที่แล้ว

      @@sakthi_bgmz2242 agree

    • @saraniki5411
      @saraniki5411 3 ปีที่แล้ว +1

      Totally selfish comments

    • @cholancheran8568
      @cholancheran8568 3 ปีที่แล้ว +1

      U srilankan Tamils can't do anything to VJS.
      He is a star and has more than 10 films.
      U can't even release any of his films in Tamil rockers.

  • @safransafran9876
    @safransafran9876 3 ปีที่แล้ว +9

    Eduthadhu 4 padam daan aana 4 yuhathukku pesum

  • @rahman_fzl4348
    @rahman_fzl4348 3 ปีที่แล้ว +16

    Yna Manusan ya Jana he is a real library

  • @sam-kb5zc
    @sam-kb5zc 3 ปีที่แล้ว +1

    ஜனா sir in தஞ்சை கோயில் பற்றிய ஆய்வுகள் வெளி கொண்டு வாங்க அத பத்தி தெரிஞ்சவங்க.

  • @rajasekar.perumal
    @rajasekar.perumal 3 ปีที่แล้ว +9

    Thumbnail nalla ila maathunga

  • @jaisurya5353
    @jaisurya5353 2 ปีที่แล้ว

    RIP Sir🙏🙏

  • @balajisomasundaram896
    @balajisomasundaram896 3 ปีที่แล้ว +3

    😭😭😭😭😭

  • @niranjangokul6212
    @niranjangokul6212 3 ปีที่แล้ว

    Rip sir

  • @akhashanil7004
    @akhashanil7004 3 ปีที่แล้ว +8

    First like

  • @arputham2806
    @arputham2806 3 ปีที่แล้ว +3

    சாவில் மர்மம் இருக்கலாம்

  • @thulasiravi2176
    @thulasiravi2176 3 ปีที่แล้ว +5

    Ellam. Ok. Thalyva. Entha. Labam Padathula vara. Labathula. Awarin...sonthangkaluku....ethavathu... Koduththal...ennay. Pontravarkal.... nantriuda n....eruppom..

    • @vishwa2135
      @vishwa2135 3 ปีที่แล้ว

      Neeinga avar sontha karar.

  • @prasannamaxprom1292
    @prasannamaxprom1292 3 ปีที่แล้ว

    Olara therinjiye thalaiva

  • @akhashanil7004
    @akhashanil7004 3 ปีที่แล้ว +6

    First view

  • @YaseenSahar
    @YaseenSahar 3 ปีที่แล้ว +2

    Very amateurish interviewer 🤦🏼.. Flow of questions and questions itself are bad.. It's like going from 1 to 23 and coming back to 2.. Totally screwed..

  • @ellameakonjanaalthan1275
    @ellameakonjanaalthan1275 3 ปีที่แล้ว +4

    ஆழ்ந்த இரங்கல்

  • @thangamuthusaivaraj4788
    @thangamuthusaivaraj4788 3 ปีที่แล้ว +2

    😭😭😭😭😭😭😭