பேருந்து உடைந்து ஓடுகிறது.. விசிக எம்.எல்.ஏ கேட்ட திடீர் கேள்வி...டென்ஷனாக பதில்கொடுத்த அமைச்சர்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 57

  • @kalaiselvan2504
    @kalaiselvan2504 18 วันที่ผ่านมา +36

    எங்கள் ஊரில் வந்து பாருங்கள் தினம் திருப்பூர் அவினாசி மார்கத்தில் தினம் தினமும் தல்லூ மடல் தான் 😂😂😂😂😂😂😂

  • @JaiwanthanDpm
    @JaiwanthanDpm 18 วันที่ผ่านมา +27

    இப்போ தான் தெரியுதா? இத்துணை நாள் என்ன பண்ணுன,? இப்போ தான் விழிக்கிறது போல நடிப்பு 😂😂😂😂

    • @tskumar111
      @tskumar111 14 วันที่ผ่านมา

      Truee😂😂

  • @kalirajanp4657
    @kalirajanp4657 18 วันที่ผ่านมา +16

    ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது 13,000 ஆசிரியர்கள் பெருமக்களே நியமித்தார் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை

  • @BalaMurugan-ob3mk
    @BalaMurugan-ob3mk 18 วันที่ผ่านมา +36

    கிராமங்களில் பேருந்து ரொம்ப மோசம்.உதாரணமாக திருமங்கலம் to காரியாபட்டி

    • @balamurugans377
      @balamurugans377 18 วันที่ผ่านมา

      அந்த கேள்வியை ஆர் பி உதயகுமார் கேளுங்க நண்பா திருமங்கலம் சட்டமன்றதலைவர்

    • @7101Mu
      @7101Mu 18 วันที่ผ่านมา +7

      ​@@balamurugans377 அப்போ போக்குவரத்து துறை எதுக்கு **ம்பதுக்கா ??

    • @BalaMurugan-ob3mk
      @BalaMurugan-ob3mk 17 วันที่ผ่านมา +3

      @@balamurugans377 உங்களின் அறியாமை தான் இன்றைய அலட்சிய ஆட்சி தமிழ் நாட்டில்...

  • @aurputhamani4894
    @aurputhamani4894 18 วันที่ผ่านมา +6

    இது ஒரு கேள்வி இதுக்கு ஒரு பதில் ஆனால் தீர்வுதான் இல்லை. தமாஷ் பண்ணுகிறார்கள்..

  • @manikandanravi4583
    @manikandanravi4583 18 วันที่ผ่านมา +12

    டிரைவர் எப்போ எடுப்பிங்க

  • @uthayakumaruthayakumar4894
    @uthayakumaruthayakumar4894 17 วันที่ผ่านมา +2

    டிரைவர் கண்டக்டர்....காலிப்பணியிடம் எடுங்கள்

  • @vinothkumar5389
    @vinothkumar5389 15 วันที่ผ่านมา +2

    Ramanathapuram மாவட்டம் முதுகுளத்தூர் நிறைய பேருந்துகளும் ஓட்டை உடைசல்...

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL 16 วันที่ผ่านมา +1

    மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஒரு விண்ணப்பம். ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கேரளா பக்தர்கள் வருகை திருவண்ணாமலைக்கு நாளுக்கு நாள் அதிகம். திருவண்ணாமலையில் இருந்து நெல்லூர். காக்கிநாடா விஜயவாடா தெலுங்கானா ஹைதராபாத் கர்நாடக மைசூர் பெங்களூர் கேரளா திருவனந்தபுரம் திருச்சூர் போன்ற ஊர்களுக்கு நேரடி பேருந்துகளை திருவண்ணாமலையில் இயக்க வேண்டும்.

  • @harikaranscience8494
    @harikaranscience8494 15 วันที่ผ่านมา +1

    இந்த பதில் அவர் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே.

  • @Jay.9781
    @Jay.9781 18 วันที่ผ่านมา +3

    ஓ சி க 😂

  • @bharath6492
    @bharath6492 18 วันที่ผ่านมา +6

    கன்னியாகுமரி ல பஸ் லாம் ரோம்ப மோசமா இருக்கு, திராவிட மாடல் விடியல் ஆட்சி

  • @p.sathiyanesan
    @p.sathiyanesan 12 วันที่ผ่านมา

    இருக்கும் பேருந்தை சரிசெய்யுங்கள் அப்புறம் புதிய பஸ் வாங்கலாம்

  • @rajaari727
    @rajaari727 18 วันที่ผ่านมา +9

    PRADU minister

  • @paulpandifishaquarium508
    @paulpandifishaquarium508 18 วันที่ผ่านมา +5

    இப்ப ஆட்டோ மீட்டர் கட்டணத்தை பத்தி யாருமே கேள்வி கேட்க மாட்டேங்கிறீங்களே

  • @Veluniversalking
    @Veluniversalking 18 วันที่ผ่านมา +4

    கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லு

  • @sreedharsree6999
    @sreedharsree6999 18 วันที่ผ่านมา +1

    சங்கரா நீங்கள் வந்த பிறகு தான் பள்ளி கல்லூரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறதா

  • @shasiverna0816
    @shasiverna0816 18 วันที่ผ่านมา +1

    கோத்தகிரி , நீலகிரி மாவட்டத்தில் போதிய பேருந்து இல்லை தேவையான ஊர்களுக்கும் பேருந்து இயக்க படவில்லை....
    கோத்தகிரி to புதுக்கோட்டை vai அறந்தாங்கி
    கோத்தகிரி to நாங்குநேரி , பரப்பாடி via திசையன்விளை கோத்தகிரி to நாகர்கோவில் போன்ற இடங்களுக்கு பேருந்து இயக்கபட வேண்டும்

  • @Indiatamilanda
    @Indiatamilanda 18 วันที่ผ่านมา +5

    தினம் தினம் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் பஸ் பிரேக் பிடிக்கவில்ல சீட் தனியா போது படிகட்டு உடைஞ்சு கீழ விழிது பல செய்தி சேனல்கள் லைவா வீடியோ காட்டுகிறார்கள்

  • @Rana_2390
    @Rana_2390 16 วันที่ผ่านมา

    Corruption மட்டுமே பண்ணும் ஆள்

  • @SenthilKumar-sh6ro
    @SenthilKumar-sh6ro 18 วันที่ผ่านมา +3

    Most of the Local buses are NOT fit for usage

  • @sriandaalammanblocks9913
    @sriandaalammanblocks9913 18 วันที่ผ่านมา +2

    நல்ல தமாஷ்

  • @veerasekarsekar5182
    @veerasekarsekar5182 18 วันที่ผ่านมา +1

    Thanks Nagai MLA 🎉

  • @pkumaran5362
    @pkumaran5362 18 วันที่ผ่านมา +1

    எங்க மாவட்டத்துல பாலம் கூட உடைந்து ஓடுகிறது......

  • @கடல்புறா-புறன
    @கடல்புறா-புறன 15 วันที่ผ่านมา

    கடந்த 4வருடம்எப்படி

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் 18 วันที่ผ่านมา +2

    பஸ் வருவது இல்லை சரியாக

  • @Rahmath-k6u
    @Rahmath-k6u 16 วันที่ผ่านมา

    பளையடீலக்ஸ்சிகப்புகலர்
    பேருந்துகள்பெயிண்ட்மாற்றி
    புதியபேருந்தாஓடுகிறதுடா
    கேனைஅப்பாஊஊஊஎஎஎ

  • @av.._..
    @av.._.. 17 วันที่ผ่านมา +1

    ஆளுநர் ஷாநவாஸ் திமுக கொத்தடிமை என்று சொல்லவும் ...

  • @VASUDEVA-m6b
    @VASUDEVA-m6b 13 วันที่ผ่านมา

    வாய திறந்தா பொய்....😂😂😂😂

  • @arul944
    @arul944 17 วันที่ผ่านมา

    Prepared question Answer super but question paper out

  • @javakarg1661
    @javakarg1661 18 วันที่ผ่านมา +1

    இப்ப தான் இவனுக்கு தெரிகிறது.

  • @sundaramoorthykarthik239
    @sundaramoorthykarthik239 16 วันที่ผ่านมา

    சபாநாயகரே அனைத்து கேள்விக்கும் பதில் சொல்லிவிடுவார்... அப்படி காப்பாற்றுகிறாராம் மாடல் அரசை ...

  • @suryakumars6522
    @suryakumars6522 18 วันที่ผ่านมา +4

    VCK - Vijay - ADMK thaan poela

  • @sridiamond9590
    @sridiamond9590 18 วันที่ผ่านมา +1

    😂😂😂😂 good comedy

  • @VishalInbaselvan-r6w
    @VishalInbaselvan-r6w 17 วันที่ผ่านมา

    படி படியாக வாங்க போரேன் சொன்னிங்க சின்படியா பெரியபடியா சொல்லுங் அமச்சரே

  • @ThiyagarajK-q9b
    @ThiyagarajK-q9b 18 วันที่ผ่านมา

    🎉

  • @mohanmohanraj7729
    @mohanmohanraj7729 16 วันที่ผ่านมา

    Ock பணம் வாங்கும் கட்சி

  • @Ram-mo7se
    @Ram-mo7se 18 วันที่ผ่านมา

    Tharmakol one time than vitaru but neega atha vachi 6 varisam reel vitu irukinga 😂😂😂

  • @RajaSekaran.N90
    @RajaSekaran.N90 16 วันที่ผ่านมา

    Oru 6 masam eala mp. Mla, minister lam bus la than poganum nu condisan vanda podum eallam sari agidum

  • @chellakamatchiramu8394
    @chellakamatchiramu8394 18 วันที่ผ่านมา

    don't tell minister like that last month i travelled Sivagangai to madurai inside bus raining

  • @naveenprasathks2892
    @naveenprasathks2892 18 วันที่ผ่านมา

    VCK la Thirumavalavan ah yen vechurukiga?? Avane no.1 echa ponnuga visayathula💯🤣😆

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm 18 วันที่ผ่านมา +2

    கரடியே காரி துப்பிய தருணம்

  • @SureshkaruppuSuresh
    @SureshkaruppuSuresh 15 วันที่ผ่านมา

    Dai malai vantha buskku ollaei kudai pudichu porargal

  • @VeerapandianVeerapandian-v4m
    @VeerapandianVeerapandian-v4m 17 วันที่ผ่านมา

    Tamilnadu.pasla.otta.pasu.niraya.erruku

  • @VenugopalVenugopal-t3e
    @VenugopalVenugopal-t3e 18 วันที่ผ่านมา

    Neyellam oru minister kettathu busgal payanam seyya thaguthi illaienbathu pothumana ennikkai patri arasin nalathittangalai patri ketkavillai thuthi padasollavillai

  • @arun.a6534
    @arun.a6534 17 วันที่ผ่านมา

    புண்ணாக்கு விக்கிரவன் எல்லாம் அமைச்சர்😂

  • @subashvenu7089
    @subashvenu7089 18 วันที่ผ่านมา

    Poiya sollaran bus illada porampoku

  • @SolaisasolaisamymyR
    @SolaisasolaisamymyR 18 วันที่ผ่านมา

    Deraveda madalda nawas

  • @mdillibabu3981
    @mdillibabu3981 18 วันที่ผ่านมา

    Anathu thaniyar palligallum mudivettargal

  • @anila7415
    @anila7415 16 วันที่ผ่านมา

    Aalur Sana vash vaththu
    Poiyele perathu poiyele valarthavar than Aalur Sana vash.Enna Sana vash satta sapayala unmya pesuga.
    Athuthan Aththa pakuthi makkaluku nallathu.
    Niga unmya Satta sapayala psuna Aduthu varum 2026
    MLA Elaxsanala niga Thirumpi MAL vara vaipu Tharuvarkal.Niga muthala
    Aalum DMK vukku salra Adikiratha niruthi vitdu.nermyana vaziyal satta sapayala unmya pesi.makkaluku Nala Thittagkala Appakuthi makkaluku kondu vaththu serugkal.nallathe nadakkum.

  • @babujb4418
    @babujb4418 18 วันที่ผ่านมา

    Kallai.to.thiyagadurgam.also