பாலீஸ்வரர் திருக்கோயில்| திருப்பாலைவனம்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில், நாம் காண இருக்கும் மற்றுமொரு பழமையான ஆலயம் அருள்மிகு லோகாம்பிகாதேவி சமேத பாலீஸ்வரர் திருக்கோயில். ஆயிரம் வருடங்கள் பழமையான இந்த ஆலயம் பொன்னேரி வட்டம், திருப்பாலைவனம் என்ற பகுதியில் அமைந்துள்ளது.
    ஆலய ராஜகோபுரத்திற்கு முன்பு பதினாறு கால் மண்டபம் மற்றும் அமிர்த புஷ்கரனி என்றழைக்கப்படும் ஆலய தீர்த்தம் உள்ளது. இந்த குளத்தில் தவளைகளே இல்லை என்பது சிறப்பு. இந்த புராதன ஆலயம், சோழ மன்னர் ராஜேந்திர சோழனால் கஜபிருஷ்ட வடிவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் தேவர்கள், பாற்கடலில் இருந்து கொண்டு வந்த அமிர்தத்தால் இங்குள்ள சிவலிங்கத்தை பிரதிர்ஷ்டை செய்துள்ளனர்.
    ஆலயத்தின் முக்கிய தகவல்கள்:
    மூலவர்: திருப்பாலீஸ்வரர் அல்லது அம்ருதேஸ்வரர்
    அம்பாள்: லோகாம்பிகாதேவி அல்லது பாலாம்பிகை
    தலவிருட்சம்: பாலை மரம்
    தீர்த்தம்: அமிர்த புஷ்கரனி
    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் வயதான தம்பதிகளின் 60 ஆம் கல்யாணம் எனப்படும் சஷ்டியப்தபூர்த்தி இங்கேயும் நடைபெறுகிறது. திருமண வரம் வேண்டுபவர்கள், இங்குள்ள திருப்பாளீஸ்வரர் மற்றும் லோகாம்பிகை தேவியை வழிப்பட்டால் திருமண பாக்கியம் கைகூடும். இங்கு வழிபடுவதால் நோயற்ற வாழ்வு, தீர்க்காயுள் போன்ற பலன்கள் கிடைக்கும்.
    Welcome to AalayaOm! Thirupaleeswarar temple which is 1000+ years old located in Thiruppalaivam near Ponneri in Thiruvallur district. This temple has some significant features. The sivalinga is very special here was created by Devas from the nectar obtained from Parkadal. As this was created from Nectar, color of the sivalinga is pure white and one can’t see such a linga anywhere else. The temple was built by Chola kings and later developed by Krishna Devarayar period.
    This temple can be compared to the famous Amirthakadeswarar temple located in Thirukadaiyur. 60th Marriage is held here. Elderly couples who can’t do their 60th marriage at Thirukadaiyur, can do it here also. By worshipping Siva and Ambal here, devotees will be blessed with good health, long life and marriage boon.
    #Paleeswarar| #Thiruppaleeswarar| #Lokambika| #Ambal| #Devi| #Ulaganayaki| #Amrutheswarar| #Thiruppalaivanam| #Ponneri| #Pulicat| #Pazhaverkadu| #Tiruvallur| #Thiruvallur| #Amirtham| #Parkadal| #Sivalngam| #White| #Nectar| #Sashtiapthapoorthi| #60th Marriage| #Thirukadaiyur| #Thirukadavur| #Tamilnadu Old Temples| #Marriage| #Health| #Disease| #Pamban Swamigal| #Pichandavar| #Chola| #Vijayanagara| #Kingdom| #Devar| #Asurar| #Amutham| #Chennai| #Tamilnadu| #Rajendra chozhan| #Amirtha Pushkarani| #Palai| #Frog| #Thirukkoyil| #Temple| #Aalayam| #Aalayaom| #Devaram| #Festival| #Panguni Ursavam|
    #Thai Poosam|

ความคิดเห็น • 15

  • @dprakashprakashyashwanth-iq7uu
    @dprakashprakashyashwanth-iq7uu 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayaOm
      @AalayaOm  10 หลายเดือนก่อน

      Nandri

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 ปีที่แล้ว +3

    அருமையான தல புராணம் தெரிந்து
    கொண்டோம். மும்முறை இத்தலம் வரபெற்று தரிசனம் கண்டுள்ளேன்.
    ஓம் நம சிவாய....from, "வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe,...நன்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧜‍♂️

    • @AalayaOm
      @AalayaOm  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி!

  • @senthusai
    @senthusai ปีที่แล้ว +1

    Thank you for your uploaded. Valuable information.
    Shenbagaraja

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 6 หลายเดือนก่อน +1

    Om namasivaya

    • @AalayaOm
      @AalayaOm  6 หลายเดือนก่อน

      Om Namasivaya!

  • @sureshlingam128
    @sureshlingam128 2 ปีที่แล้ว +2

    Nandri...for your upload this kind of videos

    • @AalayaOm
      @AalayaOm  2 ปีที่แล้ว +1

      Thank you so much 🙂

  • @vaishnaviwedsvignesh6455
    @vaishnaviwedsvignesh6455 3 วันที่ผ่านมา

    Enga oorul

  • @divyaj8414
    @divyaj8414 2 ปีที่แล้ว +2

    Thanks uploading... Try to please upload a 63 nayanmar mukti stalam..

    • @AalayaOm
      @AalayaOm  2 ปีที่แล้ว

      Thanks. We will try our best

  • @kmangala9226
    @kmangala9226 ปีที่แล้ว +1

    Om namasivaya