சத்தான கருப்பு உளுந்து உருண்டை/Ulundhu Urundai in Tamil/Karuppu Ulundhu Urundai/Black Urad Dal Laddu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Welcome to Nellai Amudha Surabi Channel.
    This video is about how to prepare karuppu ulundhu urundai.
    Try this tasty and healthy Karuppu ulundhu urundai recipe. Share this recipe to your friends and relatives. Also share your feedback about this recipe in comment box. Support and Subscribe to our Channel Nellai Amudha Surabi.
    Thanks for watching...
    Recipe 48:Karuppu Ulundhu Urundai
    #ulundhuurundaiintamil
    #karuppuulundhuurundai
    #Blackuraddalladdu
    #கருப்புஉளுந்துஉருண்டை
    #உளுந்துஉருண்டை
    #blackulundhuurundai
    #NellaiAmudhasurabi

ความคิดเห็น • 586

  • @ந.கலையரசி
    @ந.கலையரசி ปีที่แล้ว +19

    நீரோட்டம் போன்று தெளிவாக சீராக விளக்கிச் சொல்லிறீங்க. எங்கள் ஊரில் இந்த மாதிரி பருவம் அடைந்த பெண்களுக்கு 15 நாட்கள் கொடுப்பார்கள். இப்போது அந்த வழக்கமெல்லாம் மாறிப் போய் விட்டது. அருமையான நமது பாரம்பரிய உணவினை நினைவு படுத்தினீர்கள். விழிப்பு வந்தது போல் இருக்கிறது. அதிக உழைப்பினால் ஏற்படும் இடுப்பு வலி நெஞ்சு வலி கை கால் அசதி போன்ற உபாதைகள் ஏற்படும் நாட்களில் கூட இந்த மாதிரி தோலோடு கூடிய உளுந்து நல்லெண்ணெய் இனிப்பு மிகவும் உகந்தது. ஒரு நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் ஒரு வாரம் எடுத்துக்கலாம். நன்றி சகோதரி

    • @nellaiamudhasurabi
      @nellaiamudhasurabi  ปีที่แล้ว

      தங்களின் அன்பான விமர்சனத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

  • @thirumangi3995
    @thirumangi3995 2 ปีที่แล้ว +7

    நன்றி அக்கா என் வீட்டிலும் இந்த லட்டுசெய்துகொடுப்பேன்நன்றி

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 ปีที่แล้ว +5

    ஆரோக்கியமான உணவு தெளிவாக விளக்கம் கொடுத்தது அருமை

  • @myenjoylife22
    @myenjoylife22 2 ปีที่แล้ว +21

    மிகவும் அருமையாகவுள்ளது எளிமையான முறையில் மிகவும் அழகாக செய்து காண்பித்துள்ளீர்கள்

  • @theflash4460
    @theflash4460 4 วันที่ผ่านมา

    நன்றி அம்மா சுவையான ஆரோக்கியமான ரெசிபி ❤🙏

  • @chitrakala2503
    @chitrakala2503 2 ปีที่แล้ว +45

    உளுந்து உருண்டை மிகவும் அருமை சகோதரி ஆரோக்கியமான சத்தான உருண்டை நல்ல பகிர்வு 🤝👌

    • @nellaiamudhasurabi
      @nellaiamudhasurabi  2 ปีที่แล้ว +6

      நன்றி 🙏🙏🙏

    • @helenjames105
      @helenjames105 2 ปีที่แล้ว +2

      மிகவும் அருமை.
      நன்றி

    • @jaysj1985
      @jaysj1985 2 ปีที่แล้ว +2

      Akkaa Intha laddu Two three. Days laa dry agiduthu apadi agamea eruka enaa pannalam

    • @arumugamramaswamy7327
      @arumugamramaswamy7327 ปีที่แล้ว

      😂ጠጠ😅😅😊😊😊😅😅😅😮😮😢😢🎉🎉😂😂😂❤❤❤❤❤❤ . ,,, .

    • @MrVezhaventhan
      @MrVezhaventhan ปีที่แล้ว

      @@nellaiamudhasurabi khhkjfk Hf f kg j

  • @jayakumariviswanathan4924
    @jayakumariviswanathan4924 2 ปีที่แล้ว +4

    தங்களின் அன்பான வழிகாட்டுதல் உதவி கரமாக இருந்தது.நன்றி.

  • @karanvinitha1436
    @karanvinitha1436 2 ปีที่แล้ว +2

    Amma marupadium seithen endha urundai super no words

  • @agathisborneensis
    @agathisborneensis 2 ปีที่แล้ว +1

    சூப்பரான சத்தான உருண்டை மா இதை செய்து பார்த்தே ஆக வேண்டும். நான் உருண்டை முந்தைய தினம் செய்து பார்த்தேன் சூப்பரா வந்தது மா ருசியாகவும் இருந்தது. நல்லெண்ணை வாடை சிறிதும் தெரியவில்லை. நன்றி மா வணக்கம் பகிர்ந்தமைக்கு 😍👍

  • @harikarthi2795
    @harikarthi2795 8 หลายเดือนก่อน +5

    I will try this sweet .thank you for laddu

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 ปีที่แล้ว +1

    Nalla oill ku ,gee usepana taste very very super.fine helthy. Food 👌👌🙏🙏

  • @anu_9913
    @anu_9913 ปีที่แล้ว +18

    Very Healthy dish, parkum pothe saptanum pola irukku🤗🤗🤗, superb👏👏

  • @pushpamano8991
    @pushpamano8991 ปีที่แล้ว +1

    GodBless MADAM Thanks for your Helping 🙏❣️ for your Helping mind

  • @shanthichinnaraj4539
    @shanthichinnaraj4539 2 ปีที่แล้ว +1

    Aarogyamaana unavu theliva azhaga sonninga akka thank you

  • @kaushiramesh8276
    @kaushiramesh8276 2 ปีที่แล้ว +3

    நல்ல சத்தான உணவை மிக எளிதாக செய்து காட்டியமைக்கு நன்றி.

  • @indravaidyanathan4651
    @indravaidyanathan4651 2 ปีที่แล้ว

    எனக்கு உள்ளுந்து ரொம்ப புடிக்கும். உள்ளுன்து உல்லுந்து சாப்பிடுவேன். நன்றி சிஸ்டர்

    • @nellaiamudhasurabi
      @nellaiamudhasurabi  2 ปีที่แล้ว

      நன்றி சிஸ்டர்🙏🙏🙏

  • @nirmalakumariv5632
    @nirmalakumariv5632 ปีที่แล้ว

    Arumai mukyama age attend pannvangalukku kudupanga.
    elumbu strength kukudupanga super.

  • @ParvathiV-sq7kx
    @ParvathiV-sq7kx หลายเดือนก่อน

    நாங்களும் செஞ்சோம் ரொம்ப ருசியா இருந்தது❤

    • @nellaiamudhasurabi
      @nellaiamudhasurabi  หลายเดือนก่อน

      @@ParvathiV-sq7kx நன்றிம்மா🙏🙏

  • @anandhiamizhthini8965
    @anandhiamizhthini8965 2 ปีที่แล้ว

    Ulundhu kali senjiruken. But idhuvarai ulundhu urundai senjadhillai. Will try surely sister.

  • @priyasarathchandran
    @priyasarathchandran 2 ปีที่แล้ว +3

    Semmaya irugu ma thank you na ipo tha senje sapten

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 2 ปีที่แล้ว +4

    சூப்பர் எளிதாக இருக்கிறது நன்றி 💐💐💐

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 ปีที่แล้ว +4

    அருமையான உளுந்து உருண்டை நல்லபதிவை

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 2 ปีที่แล้ว +2

    நான் சின்ன வயதில் சாப்பிட்டு இருக்கிறேன் 🙏.

  • @a_21.-3
    @a_21.-3 2 ปีที่แล้ว +2

    Karupatti ku bhadhilla nattu sarkarai podalama mam

  • @poojakrishnan7275
    @poojakrishnan7275 ปีที่แล้ว +3

    Can we use jaggery instead of karupatti

  • @navino9887
    @navino9887 14 วันที่ผ่านมา

    Nattu chakkarai use pannalama

  • @swathi9831
    @swathi9831 ปีที่แล้ว

    easy- யா செய்ய சொல்லித் தரீங்க.அருமை.

  • @rajathiranjith5660
    @rajathiranjith5660 2 ปีที่แล้ว +13

    நல்லெண்ணெய்க்கு பதிலா நெய் சேர்க்கலாமா

    • @arthimaran6457
      @arthimaran6457 ปีที่แล้ว

      நல்லெண்ணெய் தான் சத்து. சுவை அதிகம்

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 6 หลายเดือนก่อน

    Payanulla pathivoo.ulunthakaliym.ippadipagueduthu seiyalam.nandri.

  • @durgasekaran
    @durgasekaran 2 หลายเดือนก่อน

    நன்றி.💐👌

  • @nandhininandhini4604
    @nandhininandhini4604 2 ปีที่แล้ว +2

    Ok ma'am, thank you... easy ah irruku ...ellu urandai seithu kaadunka...pls

  • @thayalinithaya544
    @thayalinithaya544 19 วันที่ผ่านมา

    நன்றி அக்கா

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 ปีที่แล้ว

    Yelimaiya solli kudukurenka amma healthy receipe

  • @NangalumYoutuberThaan
    @NangalumYoutuberThaan 2 ปีที่แล้ว +1

    Thankyou...Yennai ku pathila nei use panlama? Mam ..
    enaku narambu samantha patta prechana iruku..athukum doctor karupu ulunthu thaan sapda solranga👍🏽

    • @nellaiamudhasurabi
      @nellaiamudhasurabi  2 ปีที่แล้ว +1

      Nei use panalam but gingelly oil is good for health. Take care, get well soon. Thanku 🙏🙏🙏

    • @NangalumYoutuberThaan
      @NangalumYoutuberThaan 2 ปีที่แล้ว

      @@nellaiamudhasurabi thank you

  • @bakkiyalakshmi9501
    @bakkiyalakshmi9501 ปีที่แล้ว +3

    Super... healthy recipe.....

  • @annapurnak7751
    @annapurnak7751 2 ปีที่แล้ว +1

    அருமை... அருமையான நல்ல ஒரு சத்தான பகிர்வு. வாழ்த்துகள்!

  • @revathiraja1068
    @revathiraja1068 2 ปีที่แล้ว

    Tq g Na seithu pakuran g

  • @jebaelizabeth6617
    @jebaelizabeth6617 ปีที่แล้ว

    Potukadalaiku badil Verkadalai podalama ??

  • @stephenrajstephenraj6047
    @stephenrajstephenraj6047 2 ปีที่แล้ว

    Kuzhaindha elladhavanga kudavedha sapidalam. Romba nalladhu.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA ปีที่แล้ว +1

    6மாதம் சாப்பிட்டேன்

  • @mathyscreations
    @mathyscreations 2 ปีที่แล้ว

    Thanks for sharing. பயணம் பண்ணும் போது எடுத்துச் செல்லலாம் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் உங்களுக்கு ம் 👍👍👍👍

  • @sudhapoorni9318
    @sudhapoorni9318 2 ปีที่แล้ว +3

    Thank you so much ma healthy food

  • @saranyapappu6294
    @saranyapappu6294 2 ปีที่แล้ว

    Karuppatti ellana nattu chakkarai potalama pls sollunga

  • @mmythily4786
    @mmythily4786 2 ปีที่แล้ว

    Super.Coconut oil use pannalma madam

  • @narayanpadmanaban5024
    @narayanpadmanaban5024 2 ปีที่แล้ว +5

    Super ma, romba nandri to share this, it is very helpfull to my daughter, definitely I will do tomorrow.

  • @prakadeshyashinilaxmi5821
    @prakadeshyashinilaxmi5821 2 ปีที่แล้ว +1

    Wow

  • @therasag1449
    @therasag1449 ปีที่แล้ว

    Karupatiku pathil nattusarkkarai sekalama

  • @sivalachana5559
    @sivalachana5559 ปีที่แล้ว

    Velila vaikanuma illa fritch lathan store pannuma

  • @kannammalkannammal3836
    @kannammalkannammal3836 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @gkdhanvi
    @gkdhanvi ปีที่แล้ว

    Evelo days sis store panni vaikalam...fridge la vaikanuma sis

  • @kcaanandarajanastro9644
    @kcaanandarajanastro9644 ปีที่แล้ว +3

    Super! Super! Super!
    வாழ்க! வளங்களுடன்!
    பல்லாண்டுகள்!

  • @packialeelasonaimuthu7763
    @packialeelasonaimuthu7763 2 ปีที่แล้ว

    Nala sathana urundai video nala thagaval

  • @fathimabibi971
    @fathimabibi971 2 ปีที่แล้ว +1

    உங்கள் மிக்சர் ஜாடி மிகவும் நன்றாக உள்ளது நீங்கள் அதை வாங்கியது என்று சொல்ல முடியுமா

  • @gomatamsathiyam7585
    @gomatamsathiyam7585 2 ปีที่แล้ว +3

    Can we add ghee instead of oil
    ghee may give good flavour

    • @nellaiamudhasurabi
      @nellaiamudhasurabi  2 ปีที่แล้ว

      Ghee can also be used but gingelly oil is better.Thanku🙏🙏🙏

  • @littlevaalu7136
    @littlevaalu7136 2 ปีที่แล้ว

    Fridge illama store pannalama

  • @roshkrish8549
    @roshkrish8549 ปีที่แล้ว

    Mam sugarum adhukuda add pannalama

  • @poongothaisangusubramanian2741
    @poongothaisangusubramanian2741 2 ปีที่แล้ว

    அருமையாக இருக்கிறது மா.கருப்பட்டிக்கு பதிலாக வெல்லமோ சர்க்கரையாவது போடலாமா. முழு உளுந்து தோல் பருப்பு உடைத்துதான் வறுக்கவேண்டுமா முழுதாக வறுக்கலாமா.ப்ளீஸ் பதில் அனுப்புங்க

    • @nellaiamudhasurabi
      @nellaiamudhasurabi  2 ปีที่แล้ว

      வெல்லம் சேர்க்கலாம்.சர்க்கரை வேண்டாம்.முழு தோல் உளுந்து போட்டும் வறுக்கலாம்.நன்றி🙏🙏🙏

  • @rukkushakthi2923
    @rukkushakthi2923 ปีที่แล้ว +5

    Thank you so much 🙏🙏🙏 Amma

  • @prabhakaran5110
    @prabhakaran5110 2 ปีที่แล้ว

    இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற உணவு மகிழ்ச்சி

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 ปีที่แล้ว

    சுகர் பேஷன்ட் சாப்பிடலாமா என்று சொல்லுங்க

  • @mdeepamaran4991
    @mdeepamaran4991 2 ปีที่แล้ว

    We can use white colour

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 ปีที่แล้ว

    சத்தான உணவு
    சூப்பர்

  • @prabhasri9749
    @prabhasri9749 8 หลายเดือนก่อน

    Thank you amma

  • @shankarmayadevishankar4706
    @shankarmayadevishankar4706 2 ปีที่แล้ว +1

    அனுப்பி தர முடியுமா. எந்த ஊரில் உள்ளது. நான் கோயம்பத்தூரில் இருக்கு.

  • @farhanafzalfarhanafzal3470
    @farhanafzalfarhanafzal3470 2 ปีที่แล้ว +1

    Mam semma naa try pannen

  • @magisha9467
    @magisha9467 ปีที่แล้ว

    Thank u mam for healthy recipes.

  • @chokkalingam1343
    @chokkalingam1343 2 ปีที่แล้ว

    Mam karuppattiyil dust irukkum pagu vittu seiyalama

  • @saranyam2154
    @saranyam2154 2 ปีที่แล้ว

    Ennaikku pathil ghee serthukalama

  • @akalyaak6714
    @akalyaak6714 2 ปีที่แล้ว

    நாட்டு சக்கரை use panalamaa

  • @devisri5649
    @devisri5649 ปีที่แล้ว

    Oil gold winner use pannalama

  • @padmavathisinivasan3468
    @padmavathisinivasan3468 2 ปีที่แล้ว

    சகோதரி முழு உளுந்து சேர்க்கலாமா

  • @padmascreations4599
    @padmascreations4599 2 ปีที่แล้ว

    Ennaiku bathil ghee serthukalama

  • @valarmoorthi3137
    @valarmoorthi3137 2 ปีที่แล้ว +1

    Wow superb. Amazing... healthy recipe....

  • @GopalGopal-ze6xv
    @GopalGopal-ze6xv ปีที่แล้ว

    Intha power milk kalanthu saptalama

  • @prabuprabu2161
    @prabuprabu2161 2 ปีที่แล้ว

    Samayal and editing rendum super

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 ปีที่แล้ว

    Thank you so much

  • @gunavathania9244
    @gunavathania9244 2 ปีที่แล้ว

    Nallennaiku bathil konjam ghee
    Serkalama.

  • @NOT_BEASTYY69
    @NOT_BEASTYY69 ปีที่แล้ว +2

    Only oil is necessary to mix the flour? Or Ghee is also used to mix the flour?

    • @selvalekshmip9986
      @selvalekshmip9986 ปีที่แล้ว

      Not ghee. It is gingelly oil. Good for health. Uzhunthu and gingelly oil good for bone health

  • @prettyxgurl_7
    @prettyxgurl_7 2 ปีที่แล้ว +5

    Super Mam thank you so much

  • @kovai2439
    @kovai2439 2 ปีที่แล้ว +2

    எங்கயோ பார்த்த ஞாபகம்

  • @ummarjiyam8443
    @ummarjiyam8443 ปีที่แล้ว

    Idhula mulusa iruku karuppu ulunthu adhula seiyyalama?

  • @srisridhar2109
    @srisridhar2109 2 ปีที่แล้ว

    அம்மா எண்ணெய் க்கு பதிலா வேற ஏதாவது use பண்ணலாமா (பால் சேர்க்கலாமா

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 ปีที่แล้ว

    Naatu palakaram, very strength food , girls food

  • @geetharaman8972
    @geetharaman8972 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா.

  • @adibasadiq6844
    @adibasadiq6844 ปีที่แล้ว

    Nalla yennai vaadai adikkaada...kasappu tanmai irukkum allavaa ?

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 ปีที่แล้ว

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari9657 2 ปีที่แล้ว

    Eatana nal keto pogamal vachukalam sister( fridge ilamal)

  • @pselvislvi5477
    @pselvislvi5477 ปีที่แล้ว

    Karupu nuzhu ulutnhula seiyalama sis

  • @lavanyaprakash6109
    @lavanyaprakash6109 ปีที่แล้ว +2

    Super.... Very Healthy Recipe... 👌👌👍👍

  • @prabhakaranc1249
    @prabhakaranc1249 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா

  • @sathiyavalansathiyavalan8853
    @sathiyavalansathiyavalan8853 2 ปีที่แล้ว

    Nanga try panninom mam super

  • @habeebunisha5622
    @habeebunisha5622 5 หลายเดือนก่อน

    Karupatti la kallu irukaadha mam

  • @saraswathysithamparam5747
    @saraswathysithamparam5747 2 ปีที่แล้ว +14

    ஏலக்காய் தூள் சேர்த்தால் மேலும் ருசியான இருக்கும்.

  • @sbharathigreenway3565
    @sbharathigreenway3565 2 ปีที่แล้ว +3

    Mam unga Vada satti enga purchase paniga athoda link anupuga mam

  • @tabreztabrez1233
    @tabreztabrez1233 2 ปีที่แล้ว

    Pottu kadalaiku badilaaga verkadalai serkalaama

  • @subam742
    @subam742 ปีที่แล้ว

    Your snack recipe 👌👍 ,Open la vaikanuma or airtight box la vaikanuma sister..we eat ullundu Kali very often,,but this one also super..

  • @raamadevan6457
    @raamadevan6457 5 หลายเดือนก่อน

    Very nice presentation🎉

  • @stellabai8266
    @stellabai8266 2 ปีที่แล้ว

    Thank you mam thank you

  • @muniammalvelu210
    @muniammalvelu210 2 ปีที่แล้ว +1

    ரொம்ப சத்தான உணவு அருமை

  • @priyadharshinikarthikeyan166
    @priyadharshinikarthikeyan166 ปีที่แล้ว

    Evalo tumbler ulundhuku, evalo tumbler karupatti madam