"பண கஷ்டம் இருந்துச்சு, ரொம்ப கஷ்டப் பட்டோம்" Praggnanandhaa's Mother Throwback

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 187

  • @pugazhfriends6762
    @pugazhfriends6762 ปีที่แล้ว +618

    சில பள்ளிகளில் தான் இது போன்ற உதவிகள் மற்றும் பக்கபலமாக இருக்கிறார்கள். வேலம்மாள் பள்ளிக்கு வாழ்த்துக்கள்.

    • @THOMAS-iq8hb
      @THOMAS-iq8hb หลายเดือนก่อน

      business bro

    • @ramkrishnavaarthaali8576
      @ramkrishnavaarthaali8576 3 วันที่ผ่านมา

      ​@@THOMAS-iq8hb😂😂😂எதுல வியாபாரம் இல்ல
      நம்ம சாப்பிடற சாப்பாட வச்சு க
      கூட இங்கே பிஸ்னஸ் தல
      😂😂😂

  • @radhak4290
    @radhak4290 3 หลายเดือนก่อน +406

    இவ்வளவு உயரத்தை அடைந்ததும் நீங்கள் அப்படியே எளிமையாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி ❤

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 3 หลายเดือนก่อน +12

      இன்னும் அவர்கள் பணக்காரர்கள் ஆகவில்லை இனிமேல் தான் மோடி அரசாங்கம் அவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்😢😢

  • @narpavithangam8542
    @narpavithangam8542 ปีที่แล้ว +530

    Velammal school super 👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝👍👍👍👍

  • @uthraviews1489
    @uthraviews1489 3 หลายเดือนก่อน +91

    Ungala pakave Sandhosama iruku amma ❤ pure soul

  • @KingofTrichyTN45
    @KingofTrichyTN45 ปีที่แล้ว +345

    Great velammal group
    Thanks Ramco group..❤

  • @user-xd4we2gg9r
    @user-xd4we2gg9r ปีที่แล้ว +590

    Salute to RAMCO GROUP.

  • @omsairammuthu-qq4lk
    @omsairammuthu-qq4lk ปีที่แล้ว +31

    அக்கா உங்க ஹோப் சூப்பருக்கா 👍👌தெய்வ பிள்ளைகளை வளர்த்து இருக்கீங்க 👌👌👌

  • @banumathi9398
    @banumathi9398 ปีที่แล้ว +179

    வேலம்மாள பள்ளிக்கு நனறிகள் பல❤️❤️❤️❤️

  • @archanarajathi1772
    @archanarajathi1772 ปีที่แล้ว +136

    Velammal and RAMCO group great salute

  • @keziahthamizh8010
    @keziahthamizh8010 3 หลายเดือนก่อน +27

    உதவி செய்த அனைவருக்கும் நன்றிகள் ❤❤❤

  • @unitedindiainsuranceservic39
    @unitedindiainsuranceservic39 ปีที่แล้ว +428

    ஆணின் வெற்றிக்குப் பின் அம்மா ❤

    • @tamil.7774
      @tamil.7774 ปีที่แล้ว +6

      அவங்க அம்மா ஆகுவாதுற்கு ஒரு ஆண் தேவை பட்டான் இல்லை என்றால் அவர்கள் அம்மா ஆகிருக்க முடியாது

    • @chan8772
      @chan8772 ปีที่แล้ว +3

      அப்றம் ஏன் அவங்க பொண்ணு வெற்றி பெறல ?

    • @_BSC_Cs_-BShibin
      @_BSC_Cs_-BShibin ปีที่แล้ว +5

      ​@@tamil.7774ooh super 🤷. It's like a quote or proverb. Atha ethuku technical ah solreenga enaku puriyala . Their parents have contributed for their achievements . Unga comment evlo keel thanama irukunu neengale padichu paarunga . Intha content and this comment Kum neenga kudutha comment is totally bull shit and immature . Try to change it bro/sis.

    • @tamil.7774
      @tamil.7774 ปีที่แล้ว

      @@_BSC_Cs_-BShibin அவங்க அப்பா இல்லையா அந்த பையன் வெற்றிக்குஅம்மா மட்டும் தான் காரணமா இது என்ன கீழ்த்தனமா கருத்து அவங்க சொன்னதுக்கு தான் நான் சொன்னேன்

    • @redpepper8913
      @redpepper8913 ปีที่แล้ว

      ​@@chan8772horoscope + parents dedication are a matter....
      Father told in interview to divert from watching tv too much time,he put her daughter in chess class...pragya Nanda success is preplanned by god..

  • @anithakrishnan5817
    @anithakrishnan5817 ปีที่แล้ว +86

    கடவுள் கொடுத்த வரம் உங்கள் மகன்...

  • @satyanarayanan6710
    @satyanarayanan6710 ปีที่แล้ว +27

    கடவுளின் அருளும், உங்கள் குழந்தைகளின் உழைப்பும், உங்களை நல்ல இடத்திற்க்கு இட்டுச்செல்லும். இன்று மேலே இருக்கும் பலரும், தங்களைப்போல் மேலே வந்தவர்கள்தான்.

  • @srinivasanvs1434
    @srinivasanvs1434 ปีที่แล้ว +10

    All spot light now is on her & her son. But see the humility. அந்த பதிலில் அழுகை இல்லை. ஆனால் வலி புரிகிறது சகோதரி.

  • @anurekha7217
    @anurekha7217 ปีที่แล้ว +28

    திறமை இருப்பவர்களிடம் பணம் இரூப்பதில்லை.பணம் இருபவர்கள் உதவி செய்ய Ram co மாதிரியான ஆட்கள் சில பேரு மட்டுமே..அவர்களுக்கு பாராட்டுகள் velammal school really great periya manasu venum..திறமையை மதிப்பவர்கள் 🎉🎉🎉

    • @ragulvisu7715
      @ragulvisu7715 3 หลายเดือนก่อน

      Ask the government

  • @raviviji1676
    @raviviji1676 ปีที่แล้ว +136

    அக்கா உங்க உழைப்பு வீண் போகவில்லை வாழ்த்துக்கள்

  • @vijayalakshmi7163
    @vijayalakshmi7163 ปีที่แล้ว +63

    I am his kg tamil teacher.proud of him.she is telling wright.

    • @annapoorani7117
      @annapoorani7117 ปีที่แล้ว +5

      Satthyama neenga kg teacher a....velammal la

    • @kavithasathesh4524
      @kavithasathesh4524 3 หลายเดือนก่อน +1

      Super mam

    • @kavithasathesh4524
      @kavithasathesh4524 3 หลายเดือนก่อน +1

      U gave a best student to whole world

    • @tina4ron
      @tina4ron 3 หลายเดือนก่อน +8

      You don't even know the spelling of right are you really a teacher ?

    • @nicehosieries
      @nicehosieries 3 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்

  • @anithaganesh136
    @anithaganesh136 ปีที่แล้ว +34

    Salute. Velamal school RAMCO GROUP

  • @dilakshanravichandran510
    @dilakshanravichandran510 ปีที่แล้ว +6

    Romba theliva pesuranga indha amma ❤❤❤

  • @user-ey5du3qy3f
    @user-ey5du3qy3f 3 หลายเดือนก่อน +16

    Should really appreciate and thank ramco and velammal.. It's surprising velammal identified the talents at KG itself

    • @priyajp9650
      @priyajp9650 2 หลายเดือนก่อน

      You will be surprised how many people study in velammal with sports scholarship😂

    • @priyajp9650
      @priyajp9650 2 หลายเดือนก่อน

      When I studied around 300+ studied free in high school

  • @Gangarookkutty
    @Gangarookkutty ปีที่แล้ว +7

    Theliva clear ah pesuringa.. Ungala chinna vayasula motivete pannirundha neengalum champion agirupinga..

  • @akhilaa9423
    @akhilaa9423 ปีที่แล้ว +50

    Nalla manidhar gal engum Undu👏👍💐

  • @meyyappanm9469
    @meyyappanm9469 ปีที่แล้ว +37

    Valuthakkal thambi🎉🎉🎉❤❤❤

  • @rokkyboy9944
    @rokkyboy9944 ปีที่แล้ว +41

    Proud of you my friend prag ❤️❤️❤️

  • @nakila1929
    @nakila1929 ปีที่แล้ว +19

    Super mam very proud of you mam

  • @ajayamuajayamu5178
    @ajayamuajayamu5178 2 หลายเดือนก่อน +2

    Amma bagvavan photo in showcase, thank u Amma Bagavan for showers a great miracles in their life🎉🎉🎉❤

  • @inthemiddleofthenight477
    @inthemiddleofthenight477 ปีที่แล้ว +17

    Amma you are a role model

  • @satheshkumarvimal2822
    @satheshkumarvimal2822 ปีที่แล้ว +6

    Hats off velamal school 😍😍😍😍

  • @skbotique8589
    @skbotique8589 3 หลายเดือนก่อน +2

    இவ்வளவு உயரம் தொடாடபிறகும் நீங்களும் உங்கள் குழந்தைகளும் எளிமையாய் இருப்பது சந்தோசம்

  • @wasimakram4145
    @wasimakram4145 ปีที่แล้ว +3

    The clarity in her speech 💬 ☝🏻.

  • @user-sd2je3ij7x
    @user-sd2je3ij7x ปีที่แล้ว +9

    Vazhga pallandu thank you universe

  • @sansore8868
    @sansore8868 ปีที่แล้ว +10

    Mother is the super power to every human being

  • @jayakeshavan8047
    @jayakeshavan8047 3 หลายเดือนก่อน +2

    God bless Velammal school and Ramco .,they have to encourage many more.

  • @akilan5505
    @akilan5505 3 หลายเดือนก่อน +3

    Real champion Mrs.Nagalakshmi amma

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை sister 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Sandy-to7oo
    @Sandy-to7oo 2 หลายเดือนก่อน

    எவ்வளவு தன்மையான பெண்மணி... தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறை சாற்ற ஒரு பையனை தந்து இருக்கிறார் ❤...

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 2 หลายเดือนก่อน

    So simple & humble lady

  • @v.raghunath2628
    @v.raghunath2628 2 หลายเดือนก่อน

    Thanks velammal. Salute Ramco...

  • @lydiajay2434
    @lydiajay2434 ปีที่แล้ว +21

    Good on velammal part , but I wonder how the school recognised such talents in ukg n first standard ..

    • @anithanarayanan4516
      @anithanarayanan4516 ปีที่แล้ว +1

      Every school has a scholarship facility from trust. They might have been selected like that.

    • @priya3608
      @priya3608 3 หลายเดือนก่อน +1

      There is no surprise in that...Velammal teachers are really capable to identify children s talent at very young age, because the school syllabus is such that, it exposes a child's overall talent in various field.,..

    • @nancyravi1934
      @nancyravi1934 3 หลายเดือนก่อน

      OMG!!!

  • @bharsanta5029
    @bharsanta5029 ปีที่แล้ว +8

    Woow amazing!!!
    Great!!to see that they have overcome all obstacles and come to this level.. Woow!!
    And thanks to Velammal grp n Ramco cements.. in helping make a star ⭐️

  • @deepagurunathan4382
    @deepagurunathan4382 ปีที่แล้ว +13

    Congratulations 🎊

  • @Sivaraman-ty7xi
    @Sivaraman-ty7xi 2 หลายเดือนก่อน +3

    Teacher to student : பசுமாடு - கட்டுரை எழுதுக:
    படிக்காத மாணவன்( பயில்வான்) : தென்னை மரம் தேங்காய் தரும், இளநீர் தரும், வீடு கட்ட பயன்படும், ஓலை தரும், தென்னை நாறு சோபா கட்டிலுக்கு பயன்படும், அப்படிப்பட்ட தென்னை மரத்தில் பசுமாடு கட்டிவைக்கப்பட்டது... 🤷‍♂️

  • @ShanthiAnand-jd2ct
    @ShanthiAnand-jd2ct 2 หลายเดือนก่อน

    Voice nalla proud iruka Amma 🥰🥰🥰🥰😘😘😘

  • @rlakshmay
    @rlakshmay ปีที่แล้ว +5

    You are the true champion mom !

  • @anandabagavathi1289
    @anandabagavathi1289 3 หลายเดือนก่อน +2

    Every where the player/acheiver is looked upon. Here the mother is equally credited with respect. That's the submission and respect given by the kids to the mother.

  • @dhivyaravind
    @dhivyaravind ปีที่แล้ว +13

    அம்மா na unga Fan ❤

  • @akalvi2803
    @akalvi2803 ปีที่แล้ว +7

    Iron hearted 😍

  • @arulpandiyana5196
    @arulpandiyana5196 ปีที่แล้ว +4

    ❤❤❤ great salute mother

  • @regaliyaromen9911
    @regaliyaromen9911 2 หลายเดือนก่อน

    She has beautiful voice ❤ really respectful maam ❤️

  • @nithyashreeg9428
    @nithyashreeg9428 2 หลายเดือนก่อน

    Started exploring with Epaphra ... heartwarming ❤

  • @Tigerkingdom001
    @Tigerkingdom001 ปีที่แล้ว +1

    தாய்மையின் வலிமை அதிகம் வாழ்த்துக்கள் தாயே

  • @vandhanadevis3523
    @vandhanadevis3523 ปีที่แล้ว +1

    Great ma.... nice children's ❤ good school also 🎉

  • @n.rsekar7527
    @n.rsekar7527 ปีที่แล้ว +5

    பையனின்படித்த School பற்றி சொல்லியிருக்கலாம்ராம்கோ பற்றி சொன்னபிறகு இப்படி கூட உதவி செய்ய சிலபேராவது இருக்கிறார்களே

  • @Truth_is_01
    @Truth_is_01 ปีที่แล้ว +71

    She looks poor. But she has a strong heart.

    • @Pavithra.radhakrishnan1
      @Pavithra.radhakrishnan1 3 หลายเดือนก่อน +3

      If someone is poor, it does not mean they will be weak. It’s from their birth background opportunities, financially how much their parents can push them to scale up financially. Every rich was once poor, it’s hard work and skills that takes them to top places.

    • @Abc13223
      @Abc13223 3 หลายเดือนก่อน +3

      Asusual 1 more comment that judges people social status by their appearance. Cheap thoughts

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os ปีที่แล้ว +2

    அம்மா❤❤

  • @saimonis4284
    @saimonis4284 2 หลายเดือนก่อน

    God blessed ma ❤

  • @KalaiyarasiKathiravan-cy1wj
    @KalaiyarasiKathiravan-cy1wj 2 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி அம்மா மற்றும் வேலம்மாள் பள்ளிக்கு வாழ்த்துக்கள்

  • @nandininayak6281
    @nandininayak6281 2 หลายเดือนก่อน

    Example for HARDWORK NEVER FAILS🔥

  • @krisshiva
    @krisshiva 2 หลายเดือนก่อน

    தாய்... The word.

  • @anuradhamkvenba6567
    @anuradhamkvenba6567 3 หลายเดือนก่อน +2

    Pokkisangalai Petra punniyavathi 🙏

  • @sathyar6818
    @sathyar6818 2 หลายเดือนก่อน

    Vaaldhukkal amma ungal magan magal

  • @harisnija
    @harisnija ปีที่แล้ว +2

    Hats off mom❤

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 2 หลายเดือนก่อน

    Great🎉 Thanks to Velammaal school & all other supporters, Congratulations to this great mother🎉🎉😊😊

  • @aruvimalarkrishnan1159
    @aruvimalarkrishnan1159 2 หลายเดือนก่อน +1

    Why are you keep on asking about their struggles.. let them forget and feel the proud moment ..

  • @rajasenbha8770
    @rajasenbha8770 2 หลายเดือนก่อน

    The Best Mom❤also suppotive Mom❤

  • @lathasundar4008
    @lathasundar4008 ปีที่แล้ว +3

    Great mother

  • @BalajivetriP_Trichy_Payan
    @BalajivetriP_Trichy_Payan 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 👍

  • @shaganv
    @shaganv 2 หลายเดือนก่อน

    Your simplicity is your children's success.

  • @chitraselvakumar6007
    @chitraselvakumar6007 3 หลายเดือนก่อน

    ❤❤❤ congratulations greatly blessed always to you and kids keep rocking ❤️❤️❤️💐👏👏👍

  • @divyadivi1377
    @divyadivi1377 2 หลายเดือนก่อน

    My childhood favourite heroine...❤

  • @arivinaarivina1417
    @arivinaarivina1417 2 หลายเดือนก่อน

    Amma kankallil santhosam happya eruka ma🎉🎉

  • @viddeosurfer
    @viddeosurfer 3 หลายเดือนก่อน +1

    Universe makes way for your destiny

  • @buddhame2646
    @buddhame2646 ปีที่แล้ว +2

    super hero mom❤

  • @Vision.2026
    @Vision.2026 ปีที่แล้ว +8

    Velammal school is chess den... The Lions live

  • @user-yx9zn8do8z
    @user-yx9zn8do8z 2 หลายเดือนก่อน

    விஸ்வன ஆனந்த் ches che next India🇮🇳🇮🇳🇮🇳 vin great👍👏👍👍👍👍👏👏👏👏❤❤❤CHAPEYAN

  • @kogilambal5863
    @kogilambal5863 2 หลายเดือนก่อน

    Valltugkal ma. Proud of your self ❤ Malaysia

  • @babyschnl4438
    @babyschnl4438 2 หลายเดือนก่อน

    great amma

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 หลายเดือนก่อน

    வாழ்த்துகளை🎉

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j ปีที่แล้ว

    அம்மா❤❤❤❤❤❤❤❤

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 2 หลายเดือนก่อน

    எல்லோருக்கும் வலியே மணி தான் பணத்தால் தான் நம் தேவைகளை நிறைவேற்றி தரமுடியும் எத்தனை பெரிய நிலையை அடைந்தான் என்பதே பணம்தானே எத்தனை திறமை இருந்தாலும் அது வென்றெடுப்பது பணம்தானே நல்லவராக இருக்கட்டும் திறமை உள்ளவராக இருக்கட்டும் பணம் மட்டும் இல்லையானால் வேறொறு பணம் உள்ளவர் உதவவேண்டும் ஆக பணம்தான் எதையும் வெல்லும்என் கருத்துக்கு பதில் தாருங்கள் சகோதரர்களே

  • @saikarthik6566
    @saikarthik6566 3 หลายเดือนก่อน

    நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏

  • @psychogaming7016
    @psychogaming7016 2 หลายเดือนก่อน

    When she speaks I have remembered a thought"don't judge the book by it's cover"

  • @shortfilmpsycho2200
    @shortfilmpsycho2200 ปีที่แล้ว +8

    Evvalavu kanavugalai kandirukkum antha idhayam ..🥲 ipadi azhukiranrathu

  • @kalaiselvisaravanan-eo7sv
    @kalaiselvisaravanan-eo7sv 3 หลายเดือนก่อน

    Velammal schoool great❤❤❤❤ ramco group super❤❤❤❤❤❤

  • @gunavathir8567
    @gunavathir8567 ปีที่แล้ว +1

    Bahavanukku nanre

  • @user-fk4jg7dr6k
    @user-fk4jg7dr6k 3 หลายเดือนก่อน

    God bless u and ur family

  • @fathimasafra2697
    @fathimasafra2697 2 หลายเดือนก่อน

    Proud mom❤

  • @dreamkiller5928
    @dreamkiller5928 2 หลายเดือนก่อน

    She talks crystal clear❤

  • @jebbeach8787
    @jebbeach8787 2 หลายเดือนก่อน

    Great mother ❤

  • @user-ic5mu4cj7q
    @user-ic5mu4cj7q 3 หลายเดือนก่อน

    சூப்பர் mom ❤❤❤❤❤❤

  • @vkkadhar5487
    @vkkadhar5487 ปีที่แล้ว +8

    ❤❤❤❤❤

  • @Uma-pu4ev
    @Uma-pu4ev 3 หลายเดือนก่อน

    Great ma, hatsoff to u ❤🎉🎉

  • @Keerthanar2223
    @Keerthanar2223 3 หลายเดือนก่อน

    All the best mam ❤❤❤

  • @karthikeyanm2701
    @karthikeyanm2701 3 หลายเดือนก่อน

    Salute vellammal school

  • @boopathiraja2692
    @boopathiraja2692 ปีที่แล้ว +1

    Thanks Ramco🙏

  • @sspiya1478
    @sspiya1478 2 หลายเดือนก่อน

  • @bhagavathishanmugam561
    @bhagavathishanmugam561 ปีที่แล้ว

    Such a lucky mother ❤

  • @mdsiddiq852
    @mdsiddiq852 ปีที่แล้ว +1

    Ramco group & velamal group👍

  • @ஜா.அ.அபரவர்
    @ஜா.அ.அபரவர் หลายเดือนก่อน

    ❤😊

  • @MottuMiruthulasri
    @MottuMiruthulasri 2 หลายเดือนก่อน

    வேலம்மாள் பள்ளிக்கு 🙏🙏🙏🙏🙏🙏