Araikasu amman song | அரைக்காசு 108 அம்மன் பாடல் | SenthilGanesh | Rajalakshmi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #araikasuamman #senthilganesh #rajalakshmi
    To set this song as your Caller Tune
    Song / Movie / Album - Araikasu Amman
    For Airtel - Direct Download by Wynk App
    For Vodafone - Dial 53713913861 ( Dial the code )
    For Idea - Dial 53713913861 ( Dial the code )
    For BSNL - Dial BT 13913861 ( Type with space )
    SMS - 56700
    ------------------------------------------------------------------------------------------------------
    Music : Ashwamithra
    Singer : SenthilGanesh, Rajalakshmi
    Camera : Joe
    Edit : Rajendraprasad
    Video : BlackGold
    Label : CLASSY TONEZ
    @2023 ClassyTonez
    ------------------------------------------------------------------------------------------------------
    தொகையரா
    வண்டலூர் கானகத்தில் வாசிப்பவளே
    அம்மா எழுமிச்சை பானகத்தை ருசிப்பவளே
    ரத்தின மங்கலத்தில் உறைபவளே
    எங்கள் நெஞ்சமெல்லாம் நிலைத்து நிறைபவளே
    வெல்லுகின்ற சேதிகளை தருபவளே
    தினம் வெல்லமே காணிக்கையாய் பெறுபவளே
    பல்லவி
    அரைக்காசு அம்மனே அன்பான அன்னையே (அம்மையே)
    தேடியது கிடைத்திடவே தேடி வந்தோம் உன்னையே
    அரைக்காசு அம்மனே காப்பாளே என்னையே (எம்மையே)
    மறதியது போக்கிடவே பாடி வந்தோம் உன்னையே
    108 அம்மனடி 108 அம்மனடி
    அத்தனை முகத்திலும் நம்மூர் அம்மனை பாருங்கடி
    108 அம்மனடி 108 அம்மனடி
    இத்தனை செல்வங்களும் ஒன்றாய் சேர்ந்தமைந்ததடி
    நேர்த்திக்கடன் தீருமடி நேர்த்திக்கடன் தீருமடி
    நேத்தோடு வந்த துன்பம் காத்தோடு போகுமடி…
    காத்தோடு போகுமடி…
    சரணம் 1
    மனக்கோட்டை ஆண்டு வரும் புதுக்கோட்டை நாயகியே
    விஜயநகர பேரரசின் குறை கேட்ட திருமகளே
    பத்திரத்தை பத்திரமாய் கண்டு சொன்ன பத்திரமே
    பத்திரத்தை பத்திரமாய் கண்டு சொன்ன பத்திரமே
    உடுக்கையுடன் சூலம் கொண்டு காட்சி தரும் சித்திரமே
    உடுக்கையுடன் சூலம் கொண்டு காட்சி தரும் சித்திரமே
    சரணம் 2
    மன்னனுக்கும் இன்பமடி மக்களுக்கும் இன்பமடி
    இன்பத்திலே பிறந்தவளே துன்பம் தீர்க்கும் தெய்வமடி
    பிரகதாம்பா முகம் பதித்த அரைக்காசு வடிவமே
    பிரகதாம்பா முகம் பதித்த அரைக்காசு வடிவமே
    அரைக்காசு கையில் கொண்டால் நினைவாற்றல் கிடைக்குமே
    அரைக்காசு கையில் கொண்டால் நினைவாற்றல் கிடைக்குமே
    சரணம் 3
    வீடு மனை வாங்கச் செய்யும் தேவ கோட்டை கோட்டையம்மா
    கடன் தொல்லையைத் தீர்த்து வைத்த பேரம்பாக்கம் செல்லாத்தம்மா
    நோயில்லா வாழ்வை தரும் பாகம்பிரியாளம்மா
    நோயில்லா வாழ்வை தரும் பாகம்பிரியாளம்மா
    தீமைகளை போக்கும் நாவலூர் பெரிய காண்டியம்மா
    தீமைகளை போக்கும் நாவலூர் பெரிய காண்டியம்மா

ความคิดเห็น • 43

  • @lalithaperumalsami4678
    @lalithaperumalsami4678 27 วันที่ผ่านมา

    அரைக்காசு அம்மனே போற்றி போற்றி

  • @MurugesanMurugesan-ne1ul
    @MurugesanMurugesan-ne1ul ปีที่แล้ว +2

    நான் இன்றைக்கு மட்டுமே 5 முறை கேட்டேன் அறுமையான பாடல் அழகாக பாடுநீங்க

  • @user-wg6jf4wi5z
    @user-wg6jf4wi5z ปีที่แล้ว +1

    அருமையாக இந்த பாடலை பாடியவர்களுக்கு நன்றி❤❤❤❤இந்த தாய் எனக்கும் அருள் புரிந்தாள்❤❤❤

  • @preethiumapathi8604
    @preethiumapathi8604 10 หลายเดือนก่อน +1

    Nambikaiyudan vendungal nichayam anaithum niraiverum annaiyal palan petru irukiren. Veduthal mudinthadhum vellam nivedhanam seiyungal. Om arai kasu ammane potri potri

  • @user-pr3qq8kf8g
    @user-pr3qq8kf8g 5 หลายเดือนก่อน

    அம்மா. கண். ஆபரேஷன். அம்மவுக்கு. நல்லபடியா. நடக்கும். தயா. தேவகி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @MurugesanMurugesan-ne1ul
    @MurugesanMurugesan-ne1ul ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு பட்டச்சான்றிதல் இன்னும் கிடைக்கவில்லை அம்மா 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @MurugesanMurugesan-ne1ul
      @MurugesanMurugesan-ne1ul ปีที่แล้ว

      அம்மா எனக்கு யாரும் உதவ மாட்ராங்க நீங்களாவது உதவி பண்ணுங்க தாயே அரைக்காசு அம்மா போற்றி தாயே 🙏🙏🙏🙏

  • @MurugesanMurugesan-ne1ul
    @MurugesanMurugesan-ne1ul ปีที่แล้ว

    அம்மா தாயே ஆத்தா என் கைவிட்டியே அம்மா என் பட்டச்சான்றிதல் கிடைக்கல அம்மா 😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @MurugesanMurugesan-ne1ul
    @MurugesanMurugesan-ne1ul ปีที่แล้ว

    ஆத்தா தாயே என் பட்டச்சான்றிதழை என் கையில் சேர்த்துருங்க அம்மா

  • @MurugesanMurugesan-ne1ul
    @MurugesanMurugesan-ne1ul ปีที่แล้ว

    அரைக்காசு அம்மா போற்றி தாயே அரைக்காசு அம்மா போற்றி தாயே எங்களை கைவிட்டாரதீங்க அம்மா 🙏🙏🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ ปีที่แล้ว

    Great Thankyou 🙏

  • @saipraba5904
    @saipraba5904 ปีที่แล้ว

    Superr

  • @user-tl1lv7ld4g
    @user-tl1lv7ld4g 10 หลายเดือนก่อน

    Ennodaiya kashtatha neekku araikkasu amman 🙏🙏🙏

  • @haribioscope
    @haribioscope ปีที่แล้ว

    ஓம் சக்தி ஓம்

  • @rasathirasathi2486
    @rasathirasathi2486 9 หลายเดือนก่อน

    அரைக்காசு அம்மா போற்றி

  • @str323
    @str323 ปีที่แล้ว

    Thanks for all good soul to make this wonderful bhakthi gift for the followers of amman

  • @SoniyaSoniya-sn9tx
    @SoniyaSoniya-sn9tx 11 หลายเดือนก่อน

    அக்கா அண்ணா அம்மன் பாட்டுஅறுமை
    எப்போது இரண்டுபேறும்
    நால்லைஇறுபிங்கை
    அக்கா அண்ணா ரெண்டு பேரும் நால்லைஇறுக்குனும்
    சாமிதுனை
    அக்கா அண்ணா
    அம்மான்னு மை
    படல்சுப்பர்
    அம்மான் படல்
    வறைலவல்
    தன்அக்காஅண்ணா
    மரிஅம்மாதுனை
    இறுப்ங்கா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🔱🔱🔱

  • @ranivinoth9198
    @ranivinoth9198 ปีที่แล้ว

    Really amazing song anna Akka😍😍😍

  • @user-pr3qq8kf8g
    @user-pr3qq8kf8g 5 หลายเดือนก่อน

    அம்மா. ஆண்மகன். திருந்த. வேண்டும் உதயகுமார்.

  • @user-zh4pb7jg7n
    @user-zh4pb7jg7n ปีที่แล้ว

    அம்மா தாயே என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்கணும்

  • @RishiMoni641
    @RishiMoni641 ปีที่แล้ว

    Lyrics Was Very Good...

  • @npdharshini2548
    @npdharshini2548 9 หลายเดือนก่อน

    Pudukkottai " Sri Brahadambal Araikasu amman "

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 ปีที่แล้ว

    Amma en appavoda spectacle kidacjudanum please ma 😭😭❣️🌹❣️

  • @vasanthi3896
    @vasanthi3896 ปีที่แล้ว +2

    அரைக்காசு அம்மனிடம் இரண்டு கோரிக்கை வைக்கிறேன்.நடந்தால் நிச்சயமாக அம்மாவின் முகத்தை பார்க்க நேரில் வருவேன்.கணவர் என்னுடன் அன்பும் பாசமும் மதிப்பும் மரியாதை காதல் கருணை என்னிடம் பாசமாக பேசவேண்டும்.அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களால் தொல்லைகள் நீங்க வேண்டும்.

  • @udhayakumar8809
    @udhayakumar8809 ปีที่แล้ว

    👍

  • @sivasalapathis6111
    @sivasalapathis6111 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitraks1925
    @chitraks1925 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SekarUsha-xj5bj
    @SekarUsha-xj5bj 10 หลายเดือนก่อน

    Ammn

  • @pganeshkumar462
    @pganeshkumar462 5 หลายเดือนก่อน +1

    அரைகாசு அம்மாவே என்னுடைய 8000 பணம் யாரோ எடுத்துடாங்க தாயே என்னுடைய ஒரு மாத சம்பளம் தாயே எனக்கு திரும்ப கிடைக்க அருள் தருவாய்🙏🏻

  • @shamugapriya3140
    @shamugapriya3140 ปีที่แล้ว

    Om sathi

  • @MurugesanMurugesan-ne1ul
    @MurugesanMurugesan-ne1ul ปีที่แล้ว

    அம்மா தாயே ஆத்தா நான் கல்லூரி பட்டச்சான்றிதழ் தொலைத்து விட்டேன் திரும்ப கிடைக்க வேண்டும் தாயே என் குடும்பத்திற்கு சந்தோஷத்தை குடுங்க அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏

    • @ClassyTonez
      @ClassyTonez  ปีที่แล้ว

      உங்கள் வேண்டுதல் நிறைவேற நாங்களும் அன்னை அரைகாசுஅம்மனை வேண்டிக்கொள்கிறோம். நற்பவி 🙏🙏🙏

    • @MurugesanMurugesan-ne1ul
      @MurugesanMurugesan-ne1ul ปีที่แล้ว

      @@ClassyTonez நான் மிகுந்த மனவேதனையில் உள்ளேன் 12.4.23 அன்று கல்லூரி பட்டச்சான்றிதழ் தொலைத்து விட்டேன் திரும்ப கிடைக்க வேண்டும் என் அப்பா அம்மா பாவம் எனக்கு ரொம்ப வலிக்குது உங்கள் ஆறுதலுக்கு ரொம்ப நன்றி

  • @jothibharathi3045
    @jothibharathi3045 ปีที่แล้ว

    Entha song channel ku use panalama reuse nu potrukinha

  • @sathiyasathiya8003
    @sathiyasathiya8003 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @sivasalapathis6111
    @sivasalapathis6111 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyasathiya8003
    @sathiyasathiya8003 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏