அம்மா ஏகன் அனேகன் செந்தமிழை தங்களை வைத்து பாட வைத்துள்ளார். தாங்கள் ஈசனின் அருள் பெற்றவர். அருமை அருமை யாருடனும் தங்களின் செந்தமிழ் திறமையை ஒப்பிட முடியாது. தனித்தன்மை வாய்ந்தது. வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்கவே.
ஆளைப் பார்த்து எடை போட கூடாதுனு செல்வார்கள் உங்களை பார்த்தால் தவரநினைக்காதிர்கள் 🙏அம்மா தமிழ் உங்களிடம் ஓரு குழந்தை போல் விளையாட்டு கிறது உங்களை நான் நேரில் பார்த்தால் உங்கள் கால்களில் விழுந்து வணங்கி விடுவேன்🙏
சகோதரிக்கு என் பணிவான வணக்கம். உங்கள் பொருள் விளக்கும் குரலில் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் போன்ற பாடல்களை முடிந்த வரை பாட வேண்டும்.கேட்டுக்கொண்டே இருக்கலாம்.பொருள் தானாகவே விளங்கிவிடும்.ராகத்தோட என் போன்றவர்களால் பாட முடியவில்லையே என்ற எங்களின் ஏக்கமும் தீர்ந்து விடும்.இப்பிறவியில் சிவபதிகம் பாடிய நிறைவும் கிடைக்கும்.நன்றி. சிவாயநம.
மேடம் உங்கள் பேச்சு பாடல் அருமை, ஆனால் திருமாலை அவன் இவன், என்கிருறீர்கள், சிவனுக்கு மரியாதை வழங்குகிறீர்கள். ஆன்மிகத்தில் இருக்கும் நீங்கள் அடி மனதில் திருமாலை தாழ்வாக எண்ணுவது போல் உள்ளது. மேடம்
உங்கள் பேச்சில் எங்கும் தற்பெருமை பேசாத சிறந்த மேடைப்பேச்சாளராக இருக்கிறீர்கள்...மிகச் சிறப்பு அம்மா
அம்மா.. தங்களின் பேச்சு மிகவும் அருமை.. புதிதாக பேசத் தொடங்குவோருக்கு நல்ல உத்வேகத்தைத் தருகிறது..
மடை வெள்ளத்தில் மயங்கி மிதப்பது போல்..உங்களது சொற்பொழிவில் மயங்கி மிதக்க வைக்கிறீர்கள் அம்மா🙏
அம்மா உங்களின் பேச்சு அருமை
🙏🙏🙏
அம்மா உரை வீ ச் சீ அருமை
என்ன ஒரு மனப்பாட சக்தி
இறை அருள் பெற்றவர்
அம்மா கேட்க கேட்க இனிமை உங்கள் குரல்
Super Amma
கேட்க கேட்க thekittatha thellamuthu அருமை
ஓம் அருணாசலாய ரமணாய நமசிவாய நமஹ!!!!!!🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் பணி சிறக்க வேண்டும் நீண்ட காலம் நலமாக வாழ வேண்டும், பேச்சு மிக அருமை 👌
அருமை அம்மா உங்கள் குரல். தமிழ் மகிழ்கிறது உங்களிடம்.
Arumai siva
Pl xx 00p№@@visvanathan4921
Arumai amma 👏👏👏👏👍👍👍
Spiritual Tamil has no end. Treasure value is known to a true valuer who understand it. Many things I learn from you. Long live. Thanks.
அருமை அம்மா
இசை பொழிவு, செற்பொழிவு இரண்டும் ,கருத்துக்கும் காதுகளுக்கும், கண்களுக்கும் விருந்து படைத்தது. நன்றி அம்மா.
ஆன்மீக திலகம்
அருமை
அருமையான பதிவு வாழ்த்துக்கள் மனுநீதி சோழன் பற்றிய பாடல் யாருக்காவது தெரிந்தால் முழுமையாக கூறவும் மிக்க நன்றி....
அம்மா ஏகன் அனேகன் செந்தமிழை தங்களை வைத்து பாட வைத்துள்ளார். தாங்கள் ஈசனின் அருள் பெற்றவர். அருமை அருமை யாருடனும் தங்களின் செந்தமிழ் திறமையை ஒப்பிட முடியாது. தனித்தன்மை வாய்ந்தது. வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்கவே.
சிறப்பான பதிவு..🙏🙏👌👌🙏🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
சேலம் ௫க்மணி அம்மாள் போன்று உங்கள் சொற்பொழிவை யும் கேட்டு கொண்டே இ௫க்கலாம்
வாழ்கவளமுடன் அம்மா .🙏🙏🙏🙏🙏👏👏👏👏👍👍💐💐💖💖💖
அம்மா என் தங்கச்சி உங்கள் குரல் கணில் கணில் என்று கோயில் மணிபோல் மிகவும் கருத்தோடு ஒலிக்கிறது வாழ்க.
(((((*****கண்ணீர் கல்கி புண்ணியம் கேட்டேன் நின் வாய் மலர அம்மா****)))))
"""''நாதன் நாமம் நமசிவாயா"""
Super good speach vanakkam
I can go on listening to her for hours. Thank you so much for your enlightment.
Annaye vazhga nalamudan eraivan aruludan
பத்துக் கட்டளை அறிந்த மனிதன் முழு மனிதன் ஆகிறான்.
Amazing madem...
super mam
Great God bless you everything mam thank you take care 🌻🙏👌
Excellent discourse, pronunciations, madam
Madem speech is God of gift
Excellent.
மணியான விளக்கம்
அம்மா, உங்க பேச்சில் தமிழ் தவழ்கிறது ஆன்மிகம் கரை புரள்கிறது வாழ்த்துக்கள்
Madam, u r a gifted piravi. I like and think ur sathsang. I am a vaushnava woman. But I impressed ur pravacuanam . Thks. Jeeth raho. Indra nambi
தங்களைவணங்க இருகைகள்போதாதம்மா.. தங்களைபோன்ற வர்களுக்குசாகாவரம்அளித்துஅருளவேண்டும்என்று றஇறைவனைஅடியேன் வரம்கேட்பேன்அம்மா
Amma.nice
Good speech Amma.
P
Amma tamil theivame neengal needuli valka pallandu pallandu
Thamil chelviye arumai
Very nice
Super
ஆளைப் பார்த்து எடை போட கூடாதுனு செல்வார்கள் உங்களை பார்த்தால் தவரநினைக்காதிர்கள் 🙏அம்மா தமிழ் உங்களிடம் ஓரு குழந்தை போல் விளையாட்டு கிறது உங்களை நான் நேரில் பார்த்தால் உங்கள் கால்களில் விழுந்து வணங்கி விடுவேன்🙏
1q1111112
🙏🙏 👍👍 👌👌 👏👏 🌷🌷
super
super mam I Am devi
🙏🙏🙏
Supermadam
சகோதரிக்கு என் பணிவான வணக்கம்.
உங்கள் பொருள் விளக்கும் குரலில்
தேவாரம், திருவாசகம், பெரியபுராணம்
போன்ற பாடல்களை முடிந்த வரை
பாட வேண்டும்.கேட்டுக்கொண்டே
இருக்கலாம்.பொருள் தானாகவே விளங்கிவிடும்.ராகத்தோட என் போன்றவர்களால் பாட முடியவில்லையே என்ற எங்களின் ஏக்கமும் தீர்ந்து விடும்.இப்பிறவியில் சிவபதிகம் பாடிய நிறைவும் கிடைக்கும்.நன்றி. சிவாயநம.
Mam, my humble request if you have a time in your life long period. Please make a lot of spiritual speecheres.
Thanks amma
Amazing Speech Madam
Amma.valik.vala.mudian
Adiyen Amma
இந்துக் கடவுளர் இருதுருவங்கள்.
Amma mantra amma
J
Dravidians have ruined Tamil spirituality..saivam
அறுமை
😅
விளம்பரம் கேட்பதை தடுக்கிறது
Pallandu neer valavendum
திகட்டாத பேச்சு
کیا یہ
மேடம் உங்கள் பேச்சு பாடல் அருமை,
ஆனால் திருமாலை அவன் இவன், என்கிருறீர்கள், சிவனுக்கு மரியாதை வழங்குகிறீர்கள்.
ஆன்மிகத்தில் இருக்கும் நீங்கள் அடி மனதில் திருமாலை தாழ்வாக எண்ணுவது போல் உள்ளது. மேடம்
N NH
On
.
@@jayasaradhagopalaswamy3904 Mam.I would like to talk to u inperson.I love ur speech.Need to learn from u alot about இலக்கியம்
@@malayuva kolam. N
b karthik அவன் இவன் என்று யாரைச் சொல்கிறார்களோ, அவர் மீது அதிக பக்தி கொண்டுள்ளார் என்பதே இலைமறை காயாக இருக்கும் உண்மை
Super