ஏன்.. உங்கள் ஊரில் பிரசித்தி பெற்ற கடையில் போய் சாப்பிடு ங்க.... என்ன பெரிய அதிசயம்.... எதற்கும் ஏங்க கூடாது.. வருந்துவது கூடாது... நாளைக்கு ஒரு ஐநூறு ரூபாய் எடுங்க... உங்கள் ஊர் கடையில் வயிறு நிறைய சாப்பிடுங்கள்.. என்ன சாப்பிட்டீர்கள் என்று நாளை சொல்லுங்கள்
Tastiest economical hotel of salem. I've been here many times.... Always filled with crowd. Best quality in affordable price. I love this shop's rava dosa and chilli parotta. Must try hotel. Best wishes bro....💐💐💐
Assalam Alikum Warahma Tu Allah Wa Barakatu 💚👋🌹❤🕋🕌This is Ayesha Abu Bakr from Saudi Arabia Medina 🇸🇦 Jazzak Allah Khair your channel is awesome 👌 👏 I can't stop watching your videos!!! Please I love you and your videos so much 🌹🌹
இந்த மாதிரி வீடியோ போட்டு உசுப்பேத்தாதே..அழுதுருவேன்..இந்த வகையான டிபன்லெல்லாம். இங்க கிடைக்காது. கிடச்சாலும் நம்ம ஊர் டேஸ்ட் வராது. செர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா..🤣😥🤣😥
சகோதரர் மோகன் தவறாக நினைத்துகொள்ளவேண்டாம் விலையை பற்றி சொன்னீர்களே சேலம் கொண்டலாம்பட்டி ஸ்ரீதேவி அக்கா கடை என்று ஒன்று உள்ளது அங்கே போய் நீங்க சாப்பிட்டு பாருங்க சுவையையும் விலையையும் தெரிந்து கொள்ளுங்கள்..இதே சேலம்தான் நானும்...
Mr.Rolling Sirr, All the best for your Work ... இந்த வீடியோ எடுத்து முடித்தபின் எடிட்டிங் ல , இந்த கடை மாஸ்டர் அவர்களின் கைவிரல் நகத்தை பார்த்தபின் அவர்களுக்கு ஏதேனும் ஒரு ஃபோன் கால் பண்ணி, அறிவுரை வழங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்... 🙏 Please check hereafter
எங்க ஊர் சேலம் சமையல் சுவைக்கு நிச்சயமாக ஈடு இணை கிடையாது, விலையும் குறைவு தான், என் அனுபவத்தில் பரோட்டா குருமாவுக்கு முருகேஷ் ரோட்டு கடையும், ஐந்து ரோடு, மணிகண்டவிலாஸ் ஜங்ஷன் கடையும் தான்.
மக்களே உஷார் சுகாதார மற்ற உணவுகள் மற்றும் விலை மிக அதிகமாக உள்ளது முடிந்த அளவு மக்கள் உங்களுக்கு பிடித்த உணவை நீங்களே வீட்டில் சமைத்து சாப்பிட்டு இருங்க உங்கள் பணம் அதிகம் மிச்சம் ஆகும்
கடைசி வரை இப்படி வீடியோ பார்த்துகிட்டு வாழ்க்கையே ஓட்ட வேண்டியது தான் போல
amaam nanbaa
🤣🤣🤣🤣
Same here
ஏன்.. உங்கள் ஊரில் பிரசித்தி பெற்ற கடையில் போய் சாப்பிடு ங்க.... என்ன பெரிய அதிசயம்.... எதற்கும் ஏங்க கூடாது.. வருந்துவது கூடாது... நாளைக்கு ஒரு ஐநூறு ரூபாய் எடுங்க... உங்கள் ஊர் கடையில் வயிறு நிறைய சாப்பிடுங்கள்.. என்ன சாப்பிட்டீர்கள் என்று நாளை சொல்லுங்கள்
😂😂😂😂
நான் இந்த கடையில் கடந்த 10 வருடமாக இரவு உணவு சாப்பிடுகிறேன் விலை மற்றும் சுவை இங்கு சிறப்பு.முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் அன்பானவர்கள்
Yendha yedathula iruku sir
Ayya nenga pesum pothu nenga mariyathaikkuriyavar nengal pesum pothu ungal mithu mariyathai varuthu👌👌👌
பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று ஆசையாக உள்ளது
Tastiest economical hotel of salem. I've been here many times.... Always filled with crowd. Best quality in affordable price. I love this shop's rava dosa and chilli parotta. Must try hotel. Best wishes bro....💐💐💐
Assalam Alikum Warahma Tu Allah Wa Barakatu 💚👋🌹❤🕋🕌This is Ayesha Abu Bakr from Saudi Arabia Medina 🇸🇦 Jazzak Allah Khair your channel is awesome 👌 👏 I can't stop watching your videos!!! Please I love you and your videos so much 🌹🌹
சேலத்து உணவ எப்பயுமே சுவைல அடிச்சிக்க முடியாது 😍😋
Yes
Sss
Chilly parota excellent this shop....nalla hotel nambi sapdala
மோகன் என்னோட கிளாஸ் மேட் அவர் ஓட்டல்ல நான் பார்சல் வாங்கி சாப்பிட்டு இருக்கேன் நல்லா இருக்கு என்னுடைய பெயர் பாலமுருகன்
Naanum unga class mate than balamuraugaa...enna gyabagam irukka...naa hari
Chilli parota superahh irukum,, affordable price ..🥰🥰🥰
இந்த மாதிரி வீடியோ போட்டு உசுப்பேத்தாதே..அழுதுருவேன்..இந்த வகையான டிபன்லெல்லாம். இங்க கிடைக்காது. கிடச்சாலும் நம்ம ஊர் டேஸ்ட் வராது. செர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா..🤣😥🤣😥
Itha kaadala palaa thaadave suputuiruken bro. Chilli parotaa Vera level 👌
Address pls bro
@@Mani-br7yw arrs silks paakathala
@@selvamohannaidu6605 old bus stand ah
Nan intha kadayila sapturuka semma taste bro especially masala idly😋😋😋
Sir Intha hotelku ponathu illa Aana Intha area-ku shopping panna so many time poiirukken video is super
Yenga Salem ☺️
Namba salem..... 🔥🔥❤❤
Super
Variety items
Paakave saapidanum pola irukke.
சகோதரர் மோகன் தவறாக நினைத்துகொள்ளவேண்டாம் விலையை பற்றி சொன்னீர்களே சேலம் கொண்டலாம்பட்டி ஸ்ரீதேவி அக்கா கடை என்று ஒன்று உள்ளது அங்கே போய் நீங்க சாப்பிட்டு பாருங்க சுவையையும் விலையையும் தெரிந்து கொள்ளுங்கள்..இதே சேலம்தான் நானும்...
Excellent. Thanks for veg
Sir Salem kondalampatty Kumar military hotel vanthu paarunga super ah irukkum
Mohan anna my best friend i am also regular customer
👌👌👌👌nanum Inga dhaan sapduven,mmmmmm 😋 yummy, eppo shopping vandhalum ,Inga dhaan sapduven
Vazthukkal ❤️❤️
Mr.Rolling Sirr,
All the best for your Work ...
இந்த வீடியோ எடுத்து முடித்தபின் எடிட்டிங் ல , இந்த கடை மாஸ்டர் அவர்களின் கைவிரல் நகத்தை பார்த்தபின் அவர்களுக்கு ஏதேனும் ஒரு ஃபோன் கால் பண்ணி, அறிவுரை வழங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்... 🙏 Please check hereafter
True sir
My SALEM
My favourite Shop
Nice video!!! Brother!
Super hotel to have family. More varieties and good taste
excellent so many item
❤Nan Epoyume inga Pattani masal dosa than sapduven.....i luv it...❣
Naanu dha sis..! It's really suprb in taste
@@jayashreevenkatesan151 😍😍
fantastic
Innga saptu Iruka super ya irukum
எங்க ஊர் சேலம் சமையல் சுவைக்கு நிச்சயமாக ஈடு இணை கிடையாது, விலையும் குறைவு தான், என் அனுபவத்தில் பரோட்டா குருமாவுக்கு முருகேஷ் ரோட்டு கடையும், ஐந்து ரோடு, மணிகண்டவிலாஸ் ஜங்ஷன் கடையும் தான்.
Sssss
Do we have car parking nearby?
Nice video and mouthwatering items
My fav shop
மக்களே உஷார் சுகாதார மற்ற உணவுகள் மற்றும் விலை மிக அதிகமாக உள்ளது முடிந்த அளவு மக்கள் உங்களுக்கு பிடித்த உணவை நீங்களே வீட்டில் சமைத்து சாப்பிட்டு இருங்க உங்கள் பணம் அதிகம் மிச்சம் ஆகும்
Da loose punda
Fast food மட்டுமே கேடு தருகிறது.
அருமை
Taste normal dhan. Paaka supera irukum
Ladies crowd why?.... All are coming after jewel/cloth purchase ☺️
பெரிய ஹோட்டலில் சாப்பிடுற காசுக்கு ஜவுளி,நகை வாங்கிட்டு இப்படி ரோடு கடையில் சாப்பிடலாம்.பெரிய ஹோட்டல் எல்லாம் பழையதை சூடுபடுத்தி தான் தருகிறார் கள்
Ji villupurm vel murugan natural food
ARRS Thuni kadai😂😂so kandipa ladies kootam irukkum😂😂😃
😁😁😆😆😆😆
Anna Coimbatore vaanga hotel open pannunga super
Enga ooru😇😇
இந்த மாரி எல்லாம் என் லைப் ல கடைசி வர சாப்பிடுவன தெரியல
Salem kannankurichi main road le iruka nadesan mess vandhu review pannunga
Atha area full ah thuni kadai aprm kovil iruku athan ivlo ladies kutam
Super ❤️❤️❤️❤️
Super
அந்த ரெட் சுடி செம்ம... 😝😝😝
Wowwwww
Super super
Super bro
Bro im salem ,im running one street food stall can u take review video for my shop.
DM my Insta page bro😊
Rateum adhigam
Kootamum adhigam
Raja Ganpati Kovil Street
naan 15 years saptutu erukken Munna madhuri ella kulambu ellam powder pottu seiranga
6:50 🤷
👍👌👌👍👍
Taste supera eruku.
Enga favorite shop
Ne salema bro Salem video tha podringa
No bro I’m from Chennai 😊
Please take care of your health. Too much eating will end up in diabetes and serious health problem.
Location pls
Address and contact detail in video description please check it bro 😊
Nama oorula ipdi oru hotel iruka? Ooruku adhigama varathu ilanala, inda mari edum theriya matikuthu..
Yen kootam irukathu nearby dress shop iruku athu mattum ilama athu market area
Hayy enga urru...... Rate tu reasonable......
Yenga salem
Salem nalay special thaan
It's all good but what to do me pur veg ok see u
Ya my area side
நான் இந்த உணவகத்தில் உணவு அருந்தி உள்ளேன்
Description thappu bro
Enka bro old busstand pakkama indha shop
Updated bro😊
@@vp4509 Noo Rajaganapathy koil kitta Arrs pakkathula
@@RollingSirrr kk bro
😒😒😒😒 namaku kedikala ye 🙄
🤔🤔🤔
Paakathula ARRS silks iruntha ladies than varuvaanga😂
👍
சகோதரர் மோகன் சொல்வதெல்லாம் உண்மைதான் ஆனால் நேரத்திற்கேற்ற போல விலை மட்டும் சிலநேரங்களில் மாறுவதேன்...
42nd. Cmt. Vinod.
All food in salem r tasty and cheap... missing salem 😔😔😔
Yellow may ok
Villupurm
😀😀👌
Avoid maida items it take much time to diegest
எப்போவோ ஒரு நாளைக்கு தான்.
Nannn inga eating
Poor editing repeated shots very boring to watch after few minutes
That chilli parotta is mass produced . Not very hygenic
Taste normal.
Oi
Very poorly and insanely done item is idly masala. I could see the whole masala sticking on the backside of a kind of meta handl mixer.
Idly enda Kaila oothareenga ..karandi panjama...loose koomutta...paithiyam
Nee sapda matta
High rate
லைக் கொடுத்தா நன்றி சொல்லுங்க