கடவுள் மேல பாரத்த போட்டு ஏறி வந்துட்டேன் இப்போ முடியல | Velliyangiri Hills Running |
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
- 2 மணிநேரம் 10 நிமிடத்தில் வெள்ளியங்கிரி மலை ஏறி இறங்கிய கோவை நபர் | Velliyangiri Hills Running
In this video Trail Runner, Ganesh Kumar Shares his experience in Velliyangiri Hills Running | He has also completed Full Everesting in Velliyangiri Hills at a record Timing of 33 Continuous Hours
Media Mines covers Tamil Nadu & Coimbatore - News, Comedy, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews, Movie Reviews, Events, Lifestyle, Social Responsibility & Social Awareness.
Media Mines Only For Entertainment.
#velliangirihills #velliangiri #mediamines #tamilvideo #ultrarunning #coimbatore #interview #valimaikural #viral #tamil #talk
நாங்க ஒரு அஞ்சு பேர் நாலு மாசத்துக்கு முன்னாடி பர்வதமலை அய்யனை தரிசனம் பண்ண போயிருந்தோம் சொன்னா நம்ப மாட்டீங்க எங்கள அத்தனை கைகள் வழியெங்கும் மேலே ஏத்தி விட்டாங்க கீழே இறங்கும் போது நல்லா இருட்டிடுச்சு ஒரு ஏழு பேர் சின்ன பசங்க குரூப்பா வந்தாங்க எல்லாரும் சென்னை பக்கம் உள்ளவங்க எங்களை கொண்டு வந்து அடிவாரம் வீரபத்திரர் வரைக்கும் விட்டுட்டு தான் போனாங்க அப்படி உதவின எல்லாரையும் எம்பெருமான் சிவனா தான் பார்க்கிறேன் நீங்க என்னடான்னா 😞😞 உதவி செஞ்சு பாருங்க அந்த சந்தோஷ எதுலயும் கிடைக்காது
நன்றி ஐயா
❤
True words
❤❤❤❤❤
♥️🕊️
அவர் கண்ணுக்கு நீ தான் கடவுளா தெரிஞ்ச , அதனால தான் உன்கிட்ட கேட்டார். ஆனால் நீங்க தற்பெருமையா பேசுறீங்க...... ... வருத்தபட வேண்டிய விசயம் அண்ணா🙏 திருச்சிற்றம்பலம்
Excellent excellent response
Mannangatti
திமிர் பேச்சு
He is speaking right.
உதவி கேட்டும் செய்யல நீ ஓடி என்ன சாதிக்க போற னு பாரு
நல்ல கேள்வி தான்
சரியாக கேட்டீங்
உதவி கேட்ட மனுஷனுக்கு உதவி செய்யல. நீ எல்லாம் ஓடி என்ன கிழிக்கப் போற. ஆணவ பேச்சு
Yaenga practical ah yosinga avarukum vayasaagudhu avaruku comfort running nadandha avarukum moochi vaangumoa enavo
Keezha yum kootitu poai Vida mudiyadhu marubadi maela varanum na kastam
Idhula ivlo kastam laam irukunu therinjitu dhan avar vandhurupaaru
Aana andha 45aged person edhumae yosikama vandhadhu avar thappu
Well said bro
தன்னை பெரும் 🐛🔥 ஆக உணர்கிறார் 😂
உண்மை
😂
😂😅
இதை சொல்லி இவர் ஒரு புழுத்திக்கெல்லம் புளுத்தியாக தன்னை உணர்கிறான்
Andha emoji sema
அப்பிடியே பொறுமையா இந்த ஊர விட்டு ஓடிருங்க ஐயா 🙏
உதவி செய்ய துப்பு இல்லை
இவனெல்லாம் பேச வந்துட்டான்
Avaru help pani irukaru bro.. Goal achive pandrathulam avagaloda own willingness... Daily thugi ealunthum pothu jollya irukula bro namaku avaru daily thukatha vitu ealunthu workout pani kastapatu irukaru bro... Nammpa pana tappuku nammpatha anupavikanum...
விளம்பர பைத்தியங்கள்
I'm also having the thought that even if you can walk, run, or fly, it doesn't matter. When someone asks for help and you ignore them, or when someone requests something and you refuse, what will truly satisfy your life? Ignoring mistakes without acknowledgment and being proud of yourself, while anchoring people who don't have the courage to ask questions, is not enough. Additionally, if something happens without someone's help, can you manage all the time?
YT shorts ethuku ethai sonnar un theriyathu bro
Namba venduthale nambathe mudikanum, bro, avaru solluthu unmaitha,, malai era anubavam irunths mattunthe era mudiyum
ஆணவம் அடுத்த முறைஅழிந்துவிடும் சிவமயம் முன்பு
😂
என் வாழ்க்கை நடத்த உண்மை மலைக்கு வந்து 1 களித்து திருமண நடந்து it's true👍👍
Athella Olu da mada koo😂
இவனுக்கு ஒரு கால் சுளுக்கு வந்தால் தான் தெரியும் உதவி பற்றி
மற்றபடி திமிர் பிடித்த பேச்சு 😢
Andha dhadiyan yedhuku varanum ivana nambiya vandhaan kadavul paathupaaru da😂
சுயநலவாதி 100%😂😂
இல்ல ப்ரோ, டிரெயினிங் எடுக்காமா வராதீங்கன்னு, சொல்ல வர்றார்...
@@a2009shok முதலில் பாதிக்கப்பட்ட மனிதருக்கு உதவி செய்யாணும்
இவன் கால் உடைந்தால், எது தேவை
அறிவுரை,
உதவி சொல்லு நண்பா 🏃🏃🏃
@@vichusatz3185Ivan kadavula nambiruntha anga ambonu vittutu vanthurukka matanda😂... Ippdiyum sollalam..
சுத்தமான மனசு நல்ல எண்ணம் இருந்தா போதும், எங்கும் எதிலும் இறைவனை காணலாம் உணரலாம்
கடவுள் சும்மா தான் இருக்கும் நீங்கள் தான் தனது உடல் நலம் தெரிந்து கொள்ளுங்கள்
Inga avara thappa pesuravanga pesurathukku arumaiyana response nu solravanga ellam ithuvaraikkum velliyangiri yeralannu nenaikkuren. Mela yerurathukku munnadi kambu edutthuttu poganum thaan keela erangumbothu easy ya irukkum. Keela eranga eranga kaal nadunga aarambichidum sila per running la erangiduvaanga sila per porumaiya thaan eranganum. Porumaiya eranguravanga eranga 7 hrs mela kooda aagalam. Oruvela naama ippadi eranga mudiyaathavangalukku help pannaa avangaloda sernthu naamalum slow aavom slowa eranga eranga namma kaalum nadungum. Oruvela avaru erangumbothu thavari vilunthu namma thaangi pudikkura maari situation vantha namma kaalu odaiya kooda vaaipu irukku. Athanaala yaarukkum help pannaama nammale erangarathu thaan safety. Innorutharukku help panni kadavul aaganumnu nenachu kadavul kittaye poi sernthura vendam 😂
Selfish guy உதவாது கரை இவன்
இந்த வீடியோல இருக்குறது வெள்ளியங்கிரி மலையே இல்ல
வெள்ளியங்கிரி தான்
Crct. It is not velliangiri
4 தடவை போயிருக்க இது வெள்ளியங்கிரி மாதிரி தெரியல
Help panna manasu ila etha poi perumaya solraru
Om Namashivaya
நாங்கெலலாம் இமய மலையில் traking போனவங்க boss....😂😂😂
கடவுள் அவர் பிரார்த்தனையை நிறைவேற்றுவராக
அங்கே சாமி கும்பிட வரும் எவரும் செருப்பு போட்டு மலை ஏற கூடாது
எங்க pa என்ன சாமி
@@senthilchild9209 வெள்ளியங்கிரி ஆண்டவர்
Seriously bro na malaiku pokum pathu tha ponnaru pathan
Mostly all mentioned he should help him, in our life are we helping to each and everyone when they need help?. Climbing a mountain is not a easy task, he mentioned to get practice and do it.
உதவி கேட்டு வந்தவர் வடிவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் ! உதவி செய்து இருந்தால் தெரிந்து இருக்கும்!!! இனி ??
Om nama shivaya.
Evaru periya marathan runner venna.. knjm help panna korancha poida poreenga
தற்பெருமை
ஓம் நமசிவாய 👏❤️❤️👏
Idhu tharperumai pesurah group ngaa.. Dami piece
Ithu vellingri ilai
ஈசன் சோதிச்சிருக்கான் உன்ன
சரியா சொன்னீங்க இறைவன் உன்னை சோதித்திருக்கான்
God bless you
You should have helped him.Be kind and helpful to others.
Thannai periya pudinginu ninaitha tharunam Nai lorry la adi pattu sagum ithan natural 😂😂
❤❤🔥🔥🔥🔥
Etha sollum pothu ethuku nakkal siripu...thappunga namma epayum epdiyae erupom nu solla mudiyathu...valga valamudan
சதுரகிரி மலை சென்று வந்த பின் எனக்கு கல்யாணம் நடந்தது... பொண்ணு மதுரை நான் சேலம்
Inthaaa thimiru pechu venuma😮
Ungalidam help kettathu antha sivan aaha kuda irukkalam
Wow!!!
Many talk about help .its about about strong body
Sir Yara irrutha lum support panni kela kutti varnum sir
Trainning trainning சொல்லுறீங்க எப்படி 70 வயசு கிழவி கிழவன் லாம் போறாங்க, ஈசன் அருள் இருக்கனும், ஈசன் பாக்கப்போறோம் ஒரு எதிர்பார்ப்பு இருந்த போதும்
🙇♀️🙏🙇♀️
Suyanalam
Kadavul Irukaar Kaapathuvar
Please vote NTK. Seeman
தயவு செய்து நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும். சீமான்
Please vote only one time.
ஒரு முறை மட்டும் ஓட்டு போட வேண்டும்.
Eppudi vilugum . Irukuravana ellam vandheri, telugu, patcha mattai la velukunnum nu sonna😂😂 eppudi villugum 😂😂 paavam malayali seemandi deposit kuda theraadhu 😂
❤
ஓட்டு போட்டு அப்படியே மதம் மாற்றிவிடுவார்கள்.
Ombu tamilanku otu podathinga
Avar jeyicha epadi elam vanguvarunu sollu kandipa poduren.
அவன் இன்றி இந்த உலகில் ஒரு அணுவும் அசையாது சிவா
சுயநலவாதி...
Actually now there are some people targeting velliangiri hills as dangerous place to go.
Trying to avoid people to visit velliangiri..
People should think, if they are planning to go velliangiri hills. Then they need to prepare for it one month before itself.
People should keep training on walking and climbing.
It is same as like training as sabarimala..
If I was there, avara vitutu vandhirukamaten. Atleast nakkal pannadheenga. Nama odambu ipo irukuramaari epavum irukadhu
He doesn't even understand other people's pain. Mattamana manusan
What place is this ?
Really too tough
That shows his non helping mentality. He feels proud for not helping.
Help lesssss person.unga kita orutha help keataru aana niga help pannala vealigiri aandavar tha Aiya vandhutukaru...manusan oruvathurla.....
Why is everyone scolding this man?
For not helping that helpless person who asked for help to get him down from the mountain
Cameraman deserves 10k likes 😂😂😂😂
Malai laya Ara mudila kalyanam Pani yenga Ara poran
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
Hello sir na coimbatore thaga sir en age 34 ethu varikum na 14 years sa poitu iruka ana na una Mari illada pakki
Romba pesuringa.
Illa thalaivre thavarana speech ungalukagave na poren namakum 48
This is not velligiri hills
Yes
விரைவில் ரோப்கார் வசதி செய்யப்படும்
Dubakur
😮
next Mt Everest running
My experience god or co incident enaku theriyala yearly once villaingiri hills yeri eranguna antha year yetho oru naala change irukum kandipa, nan 4 yrs itha follow pandren firstu forieng ponen next yr mrg next yrs own business ithu co incident a kuda irukalam anal enoda nambika so February sivarathiriku munadi nan travel panuven
Anthe kadu le nege tha sir 😊
நீ செய்த விஷயத்த பெருமையா வேற சொல்ற...சே
பெரிய தற்பெருமை.. ..நான் 5 தடவை மலை ஏறி இருக்கேன்
enna record vachuruka nee
Kutitu pona enna korancha poduva. Punniyam koviluku pona matum varathu. Ithula iluchute solran
சதுரகிரி
கல்யாணம் ஆகளனா நல்லது..
Avarukku kalyanam aga anda sivan arula vendum
சாத்தியம்மில்லாத கதை ...இப்ப வந்து இவர ஏற சொல்லுங்க
Perumaiya irukkoo unaku😂
வெறும் காலில் நடந்து பாருங்கள்
Romba easy hills da ithu avolo scene ela if you're fit
ஓடுகளத்தில் உசேன் போல்ட் மற்றவருக்கு உதவி செய்கிறார் நீ ஓடி என்ன சாதிக்கப் போகிறாய்
Help nu ketu mudiyala nu soli neenga poi samy pathu no use.yarume antha nilamaiyila iruntha just konjam thempa pesunga.rest eduka soli thairiyama vanga nu just pesunga.
தற்க்குறி புண்ட🤨
அண்ணாத்த நீங்க ஓடி எத்தனை ஒலிம்பிக் மெடல் வாங்கிருக்கீங்க? உதவி கேட்டும் பண்ணல என்ன மனுஷன் நீ! அப்படியே ஊற விட்டு ஓடிரு..
Ivaru periya yelandhasaaari maari pesa vanta...nee training panni odra avarau training edukla....aagamothathula neeyum kelatu bold dhane
உறுற்றா... உன் வாய் உன் உருட்டு 😁
you should help 😂😂😂😂😂
unga video pathu than neraya per try panni moochu thenari sethu poitanga
Neenga help pana matinganu therinjurundha ketruka mararu... Andavan avaruku una vachu help pana try panaru andha chance neenga vitutinga. Ungaluku epadi yaru help panuvanga nu therila... Sir ku karma pathi therila nu ninaikara.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
Not believe everyone bro😂😂😂
ada pavingala camera mann pavam da avanukkum crid kudungada
Gud.., now try without shoes
நீ ஒருத்தனுக்கு உதவி செய்யாம நீ அவ்ளோ சீக்கிரமா ஓடிப் போய் என்ன செய்ய போற
So nega kotuvandhigla illaya.. nega oru naal running la pogama avarukaga nadanthu poiriklama
இவனைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு
நீ வேஸ்ட் உதவி செய்ய வேண்டும் சாமி கிட்ட போய் என்ன கேட்ட தெரியல
Palani koil madri devotees matum mali eranum board vikanum,
Koiyabuthur karanga help pannamatanuga
Ivara third time velliyangiri poga solla patha.ippo konjam dul ah irkkaru
Oru Nall Ivaru Bulti Adichi Viluvaapla 😂😂