கடவுள் மேல பாரத்த போட்டு ஏறி வந்துட்டேன் இப்போ முடியல | Velliyangiri Hills Running |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • 2 மணிநேரம் 10 நிமிடத்தில் வெள்ளியங்கிரி மலை ஏறி இறங்கிய கோவை நபர் | Velliyangiri Hills Running
    In this video Trail Runner, Ganesh Kumar Shares his experience in Velliyangiri Hills Running | He has also completed Full Everesting in Velliyangiri Hills at a record Timing of 33 Continuous Hours
    Media Mines covers Tamil Nadu & Coimbatore - News, Comedy, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews, Movie Reviews, Events, Lifestyle, Social Responsibility & Social Awareness.
    Media Mines Only For Entertainment.
    #velliangirihills #velliangiri #mediamines #tamilvideo #ultrarunning #coimbatore #interview #valimaikural #viral #tamil #talk

ความคิดเห็น • 270

  • @saralav6365
    @saralav6365 5 หลายเดือนก่อน +280

    நாங்க ஒரு அஞ்சு பேர் நாலு மாசத்துக்கு முன்னாடி பர்வதமலை அய்யனை தரிசனம் பண்ண போயிருந்தோம் சொன்னா நம்ப மாட்டீங்க எங்கள அத்தனை கைகள் வழியெங்கும் மேலே ஏத்தி விட்டாங்க கீழே இறங்கும் போது நல்லா இருட்டிடுச்சு ஒரு ஏழு பேர் சின்ன பசங்க குரூப்பா வந்தாங்க எல்லாரும் சென்னை பக்கம் உள்ளவங்க எங்களை கொண்டு வந்து அடிவாரம் வீரபத்திரர் வரைக்கும் விட்டுட்டு தான் போனாங்க அப்படி உதவின எல்லாரையும் எம்பெருமான் சிவனா தான் பார்க்கிறேன் நீங்க என்னடான்னா 😞😞 உதவி செஞ்சு பாருங்க அந்த சந்தோஷ எதுலயும் கிடைக்காது

    • @renugadevi1818
      @renugadevi1818 5 หลายเดือนก่อน +3

      நன்றி ஐயா

    • @saranm1235
      @saranm1235 5 หลายเดือนก่อน +2

    • @Sri-Sai-Apparel
      @Sri-Sai-Apparel 5 หลายเดือนก่อน +3

      True words

    • @Yazhini21
      @Yazhini21 5 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

    • @babufz1058
      @babufz1058 5 หลายเดือนก่อน

      ♥️🕊️

  • @vijayv-fb3hz
    @vijayv-fb3hz 5 หลายเดือนก่อน +284

    அவர் கண்ணுக்கு நீ தான் கடவுளா தெரிஞ்ச , அதனால தான் உன்கிட்ட கேட்டார். ஆனால் நீங்க தற்பெருமையா பேசுறீங்க...... ... வருத்தபட வேண்டிய விசயம் அண்ணா🙏 திருச்சிற்றம்பலம்

    • @saiprasad683
      @saiprasad683 5 หลายเดือนก่อน +1

      Excellent excellent response

    • @vicky2rap
      @vicky2rap 5 หลายเดือนก่อน

      Mannangatti

  • @SathishKumar-gz6bj
    @SathishKumar-gz6bj 5 หลายเดือนก่อน +151

    திமிர் பேச்சு

    • @wholeofmine
      @wholeofmine 3 หลายเดือนก่อน

      He is speaking right.

  • @K.m.devarajan
    @K.m.devarajan 5 หลายเดือนก่อน +856

    உதவி கேட்டும் செய்யல நீ ஓடி என்ன சாதிக்க போற னு பாரு

    • @ramachandranraj6215
      @ramachandranraj6215 5 หลายเดือนก่อน +21

      நல்ல கேள்வி தான்

    • @indian_realestate_videos
      @indian_realestate_videos 5 หลายเดือนก่อน +12

      சரியாக கேட்டீங்

    • @Gurutg747
      @Gurutg747 5 หลายเดือนก่อน +26

      உதவி கேட்ட மனுஷனுக்கு உதவி செய்யல. நீ எல்லாம் ஓடி என்ன கிழிக்கப் போற. ஆணவ பேச்சு

    • @SUGANYA.7
      @SUGANYA.7 5 หลายเดือนก่อน

      Yaenga practical ah yosinga avarukum vayasaagudhu avaruku comfort running nadandha avarukum moochi vaangumoa enavo
      Keezha yum kootitu poai Vida mudiyadhu marubadi maela varanum na kastam
      Idhula ivlo kastam laam irukunu therinjitu dhan avar vandhurupaaru
      Aana andha 45aged person edhumae yosikama vandhadhu avar thappu

    • @vinothkumar-xh1yn
      @vinothkumar-xh1yn 5 หลายเดือนก่อน +9

      Well said bro

  • @GunaSekar...
    @GunaSekar... 5 หลายเดือนก่อน +264

    தன்னை பெரும் 🐛🔥 ஆக உணர்கிறார் 😂

    • @user-de4tl2yo2f
      @user-de4tl2yo2f 5 หลายเดือนก่อน +7

      உண்மை

    • @saravanavel3806
      @saravanavel3806 5 หลายเดือนก่อน +6

      😂

    • @rethinaraja
      @rethinaraja 5 หลายเดือนก่อน +6

      😂😅

    • @alabm9701
      @alabm9701 5 หลายเดือนก่อน +4

      இதை சொல்லி இவர் ஒரு புழுத்திக்கெல்லம் புளுத்தியாக தன்னை உணர்கிறான்

    • @wijaydnesh184
      @wijaydnesh184 4 หลายเดือนก่อน +1

      Andha emoji sema

  • @anands9901
    @anands9901 5 หลายเดือนก่อน +9

    அப்பிடியே பொறுமையா இந்த ஊர விட்டு ஓடிருங்க ஐயா 🙏

  • @vishalammu1675
    @vishalammu1675 6 หลายเดือนก่อน +143

    உதவி செய்ய துப்பு இல்லை
    இவனெல்லாம் பேச வந்துட்டான்

    • @sakthibalan4632
      @sakthibalan4632 6 หลายเดือนก่อน +6

      Avaru help pani irukaru bro.. Goal achive pandrathulam avagaloda own willingness... Daily thugi ealunthum pothu jollya irukula bro namaku avaru daily thukatha vitu ealunthu workout pani kastapatu irukaru bro... Nammpa pana tappuku nammpatha anupavikanum...

    • @ms-karthi
      @ms-karthi 6 หลายเดือนก่อน +9

      விளம்பர பைத்தியங்கள்
      I'm also having the thought that even if you can walk, run, or fly, it doesn't matter. When someone asks for help and you ignore them, or when someone requests something and you refuse, what will truly satisfy your life? Ignoring mistakes without acknowledgment and being proud of yourself, while anchoring people who don't have the courage to ask questions, is not enough. Additionally, if something happens without someone's help, can you manage all the time?

    • @siv642
      @siv642 6 หลายเดือนก่อน +1

      YT shorts ethuku ethai sonnar un theriyathu bro

    • @akashojj7865
      @akashojj7865 5 หลายเดือนก่อน +1

      Namba venduthale nambathe mudikanum, bro, avaru solluthu unmaitha,, malai era anubavam irunths mattunthe era mudiyum

  • @vigneshkumar5198
    @vigneshkumar5198 5 หลายเดือนก่อน +60

    என் வாழ்க்கை நடத்த உண்மை மலைக்கு வந்து 1 களித்து திருமண நடந்து it's true👍👍

    • @coimbatorian1497
      @coimbatorian1497 5 หลายเดือนก่อน

      Athella Olu da mada koo😂

  • @Shiva66j
    @Shiva66j 5 หลายเดือนก่อน +158

    இவனுக்கு ஒரு கால் சுளுக்கு வந்தால் தான் தெரியும் உதவி பற்றி
    மற்றபடி திமிர் பிடித்த பேச்சு 😢

    • @vichusatz3185
      @vichusatz3185 5 หลายเดือนก่อน +4

      Andha dhadiyan yedhuku varanum ivana nambiya vandhaan kadavul paathupaaru da😂

    • @yogenyogen6769
      @yogenyogen6769 5 หลายเดือนก่อน +6

      சுயநலவாதி 100%😂😂

    • @a2009shok
      @a2009shok 5 หลายเดือนก่อน +2

      இல்ல ப்ரோ, டிரெயினிங் எடுக்காமா வராதீங்கன்னு, சொல்ல வர்றார்...

    • @Shiva66j
      @Shiva66j 5 หลายเดือนก่อน

      @@a2009shok முதலில் பாதிக்கப்பட்ட மனிதருக்கு உதவி செய்யாணும்
      இவன் கால் உடைந்தால், எது தேவை
      அறிவுரை,
      உதவி சொல்லு நண்பா 🏃🏃🏃

    • @Z4455qr
      @Z4455qr 5 หลายเดือนก่อน

      ​@@vichusatz3185Ivan kadavula nambiruntha anga ambonu vittutu vanthurukka matanda😂... Ippdiyum sollalam..

  • @tatagreen6413
    @tatagreen6413 5 หลายเดือนก่อน +92

    ஆணவம் அடுத்த முறை‌அழிந்துவிடும் சிவமயம் முன்பு

  • @deenadhayalan441
    @deenadhayalan441 5 หลายเดือนก่อน +16

    Selfish guy உதவாது கரை இவன்

  • @amsundar47
    @amsundar47 5 หลายเดือนก่อน +12

    நாங்கெலலாம் இமய மலையில் traking போனவங்க boss....😂😂😂

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 5 หลายเดือนก่อน +9

    சுத்தமான மனசு நல்ல எண்ணம் இருந்தா போதும், எங்கும் எதிலும் இறைவனை காணலாம் உணரலாம்

  • @vetriveldon32
    @vetriveldon32 5 หลายเดือนก่อน +36

    இந்த வீடியோல இருக்குறது வெள்ளியங்கிரி மலையே இல்ல

    • @raajanvpp9590
      @raajanvpp9590 5 หลายเดือนก่อน

      வெள்ளியங்கிரி தான்

    • @prakashrsp.
      @prakashrsp. 5 หลายเดือนก่อน

      Crct. It is not velliangiri

    • @micwithrajendran8506
      @micwithrajendran8506 5 หลายเดือนก่อน

      4 தடவை போயிருக்க இது வெள்ளியங்கிரி மாதிரி தெரியல

  • @LogeshakaLogu
    @LogeshakaLogu 4 หลายเดือนก่อน

    Inga avara thappa pesuravanga pesurathukku arumaiyana response nu solravanga ellam ithuvaraikkum velliyangiri yeralannu nenaikkuren. Mela yerurathukku munnadi kambu edutthuttu poganum thaan keela erangumbothu easy ya irukkum. Keela eranga eranga kaal nadunga aarambichidum sila per running la erangiduvaanga sila per porumaiya thaan eranganum. Porumaiya eranguravanga eranga 7 hrs mela kooda aagalam. Oruvela naama ippadi eranga mudiyaathavangalukku help pannaa avangaloda sernthu naamalum slow aavom slowa eranga eranga namma kaalum nadungum. Oruvela avaru erangumbothu thavari vilunthu namma thaangi pudikkura maari situation vantha namma kaalu odaiya kooda vaaipu irukku. Athanaala yaarukkum help pannaama nammale erangarathu thaan safety. Innorutharukku help panni kadavul aaganumnu nenachu kadavul kittaye poi sernthura vendam 😂

  • @kumaraveluk5567
    @kumaraveluk5567 5 หลายเดือนก่อน +1

    கடவுள் சும்மா தான் இருக்கும் நீங்கள் தான் தனது உடல் நலம் தெரிந்து கொள்ளுங்கள்

  • @prabavathi4390
    @prabavathi4390 5 หลายเดือนก่อน +53

    Help panna manasu ila etha poi perumaya solraru

  • @SureshKumar-rc6gn
    @SureshKumar-rc6gn 5 หลายเดือนก่อน +16

    அங்கே சாமி கும்பிட வரும் எவரும் செருப்பு போட்டு மலை ஏற கூடாது

    • @senthilchild9209
      @senthilchild9209 5 หลายเดือนก่อน +1

      எங்க pa என்ன சாமி

    • @SureshKumar-rc6gn
      @SureshKumar-rc6gn 5 หลายเดือนก่อน

      @@senthilchild9209 வெள்ளியங்கிரி ஆண்டவர்

  • @SuryaPrakash-ef4fy
    @SuryaPrakash-ef4fy 6 หลายเดือนก่อน +14

    Seriously bro na malaiku pokum pathu tha ponnaru pathan

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 5 หลายเดือนก่อน +1

    உதவி கேட்டு வந்தவர் வடிவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் ! உதவி செய்து இருந்தால் தெரிந்து இருக்கும்!!! இனி ??

  • @Pkgamimg87
    @Pkgamimg87 6 หลายเดือนก่อน +16

    Ithu vellingri ilai

  • @Sukumarjapu
    @Sukumarjapu 5 หลายเดือนก่อน +14

    Mostly all mentioned he should help him, in our life are we helping to each and everyone when they need help?. Climbing a mountain is not a easy task, he mentioned to get practice and do it.

  • @jkiranbalaji8384
    @jkiranbalaji8384 5 หลายเดือนก่อน +1

    கடவுள் அவர் பிரார்த்தனையை நிறைவேற்றுவராக

  • @karthickb7473
    @karthickb7473 5 หลายเดือนก่อน +2

    Evaru periya marathan runner venna.. knjm help panna korancha poida poreenga

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 5 หลายเดือนก่อน +6

    Inthaaa thimiru pechu venuma😮

  • @dhanasekararanganatha5837
    @dhanasekararanganatha5837 5 หลายเดือนก่อน +7

    Om Namashivaya

  • @sharankarthik2808
    @sharankarthik2808 5 หลายเดือนก่อน +3

    Thannai periya pudinginu ninaitha tharunam Nai lorry la adi pattu sagum ithan natural 😂😂

  • @muthubold7764
    @muthubold7764 5 หลายเดือนก่อน +2

    ஈசன் சோதிச்சிருக்கான் உன்ன

    • @Savithri-z5r
      @Savithri-z5r 5 หลายเดือนก่อน +2

      சரியா சொன்னீங்க இறைவன் உன்னை சோதித்திருக்கான்

  • @Dineshkk-l6g
    @Dineshkk-l6g 5 หลายเดือนก่อน

    சதுரகிரி மலை சென்று வந்த பின் எனக்கு கல்யாணம் நடந்தது... பொண்ணு மதுரை நான் சேலம்

  • @sarannataraj2761
    @sarannataraj2761 5 หลายเดือนก่อน +3

    Ungalidam help kettathu antha sivan aaha kuda irukkalam

  • @Muthumk44
    @Muthumk44 5 หลายเดือนก่อน

    Idhu tharperumai pesurah group ngaa.. Dami piece

  • @sriramvairavan4401
    @sriramvairavan4401 4 หลายเดือนก่อน

    Trainning trainning சொல்லுறீங்க எப்படி 70 வயசு கிழவி கிழவன் லாம் போறாங்க, ஈசன் அருள் இருக்கனும், ஈசன் பாக்கப்போறோம் ஒரு எதிர்பார்ப்பு இருந்த போதும்

  • @muthukumarans4865
    @muthukumarans4865 5 หลายเดือนก่อน +1

    தற்பெருமை

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 5 หลายเดือนก่อน +17

    Please vote NTK. Seeman
    தயவு செய்து நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும். சீமான்
    Please vote only one time.
    ஒரு முறை மட்டும் ஓட்டு போட வேண்டும்.

    • @parandamanrangarajan6450
      @parandamanrangarajan6450 5 หลายเดือนก่อน +9

      Eppudi vilugum . Irukuravana ellam vandheri, telugu, patcha mattai la velukunnum nu sonna😂😂 eppudi villugum 😂😂 paavam malayali seemandi deposit kuda theraadhu 😂

    • @Sathish650
      @Sathish650 5 หลายเดือนก่อน

    • @tamilbaskar6270
      @tamilbaskar6270 5 หลายเดือนก่อน

      ஓட்டு போட்டு அப்படியே மதம் மாற்றிவிடுவார்கள்.

    • @PoduDaVediya
      @PoduDaVediya 5 หลายเดือนก่อน

      Ombu tamilanku otu podathinga

    • @naguok
      @naguok 5 หลายเดือนก่อน +1

      Avar jeyicha epadi elam vanguvarunu sollu kandipa poduren.

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 5 หลายเดือนก่อน +4

    Om nama shivaya.

  • @rangasamy7755
    @rangasamy7755 5 หลายเดือนก่อน +3

    Sir Yara irrutha lum support panni kela kutti varnum sir

  • @ravikumarsumathi3752
    @ravikumarsumathi3752 5 หลายเดือนก่อน +8

    You should have helped him.Be kind and helpful to others.

  • @ps6812
    @ps6812 5 หลายเดือนก่อน

    Etha sollum pothu ethuku nakkal siripu...thappunga namma epayum epdiyae erupom nu solla mudiyathu...valga valamudan

  • @nrsnrs5121
    @nrsnrs5121 4 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 👏❤️❤️👏

  • @balachandar6917
    @balachandar6917 5 หลายเดือนก่อน +4

    சுயநலவாதி...

  • @balagana3465
    @balagana3465 5 หลายเดือนก่อน +2

    Suyanalam

  • @shivarajmohanraj7337
    @shivarajmohanraj7337 5 หลายเดือนก่อน +2

    He doesn't even understand other people's pain. Mattamana manusan

  • @Sathuragiri888
    @Sathuragiri888 4 หลายเดือนก่อน

    அவன் இன்றி இந்த உலகில் ஒரு அணுவும் அசையாது சிவா

  • @Ninesha
    @Ninesha 6 หลายเดือนก่อน +13

    Help lesssss person.unga kita orutha help keataru aana niga help pannala vealigiri aandavar tha Aiya vandhutukaru...manusan oruvathurla.....

  • @arungoldbeta
    @arungoldbeta 5 หลายเดือนก่อน

    Many talk about help .its about about strong body

  • @padmanabhanbhoopathy906
    @padmanabhanbhoopathy906 5 หลายเดือนก่อน +1

    That shows his non helping mentality. He feels proud for not helping.

  • @dineshkd2658
    @dineshkd2658 6 หลายเดือนก่อน +8

    This is not velligiri hills

  • @harikrishvlogs
    @harikrishvlogs 5 หลายเดือนก่อน +2

    If I was there, avara vitutu vandhirukamaten. Atleast nakkal pannadheenga. Nama odambu ipo irukuramaari epavum irukadhu

  • @kmscks6046
    @kmscks6046 5 หลายเดือนก่อน +1

    Kadavul Irukaar Kaapathuvar

  • @vk4160
    @vk4160 5 หลายเดือนก่อน

    Hello sir na coimbatore thaga sir en age 34 ethu varikum na 14 years sa poitu iruka ana na una Mari illada pakki

  • @yoshan9159
    @yoshan9159 5 หลายเดือนก่อน

    What place is this ?

  • @sukumard4537
    @sukumard4537 5 หลายเดือนก่อน +1

    Why is everyone scolding this man?

    • @saiprasad683
      @saiprasad683 5 หลายเดือนก่อน

      For not helping that helpless person who asked for help to get him down from the mountain

  • @manihm50
    @manihm50 5 หลายเดือนก่อน

    God bless you

  • @user-iy8lg2gw3t
    @user-iy8lg2gw3t 5 หลายเดือนก่อน +2

    Illa thalaivre thavarana speech ungalukagave na poren namakum 48

  • @SelvaGanesh-pc2vd
    @SelvaGanesh-pc2vd 4 หลายเดือนก่อน

    ❤❤🔥🔥🔥🔥

  • @ashwanth5634
    @ashwanth5634 5 หลายเดือนก่อน +2

    Cameraman deserves 10k likes 😂😂😂😂

  • @raajanvpp9590
    @raajanvpp9590 5 หลายเดือนก่อน

    பெரிய தற்பெருமை‌.. ..நான் 5 தடவை மலை ஏறி இருக்கேன்

  • @srinivasanmp9985
    @srinivasanmp9985 5 หลายเดือนก่อน

    விரைவில் ரோப்கார் வசதி செய்யப்படும்

  • @Alex-um8sd
    @Alex-um8sd 5 หลายเดือนก่อน +1

    Malai laya Ara mudila kalyanam Pani yenga Ara poran

  • @UTube_256
    @UTube_256 5 หลายเดือนก่อน

    Actually now there are some people targeting velliangiri hills as dangerous place to go.
    Trying to avoid people to visit velliangiri..
    People should think, if they are planning to go velliangiri hills. Then they need to prepare for it one month before itself.
    People should keep training on walking and climbing.
    It is same as like training as sabarimala..

  • @ishanudhayam
    @ishanudhayam 5 หลายเดือนก่อน +2

    நீ செய்த விஷயத்த பெருமையா வேற சொல்ற...சே

  • @sriveeravinayagartractorss362
    @sriveeravinayagartractorss362 5 หลายเดือนก่อน

    சாத்தியம்மில்லாத கதை ...இப்ப வந்து இவர ஏற சொல்லுங்க

  • @God-Brand
    @God-Brand 5 หลายเดือนก่อน

    Kutitu pona enna korancha poduva. Punniyam koviluku pona matum varathu. Ithula iluchute solran

  • @Gangeswarrior
    @Gangeswarrior 5 หลายเดือนก่อน +2

    unga video pathu than neraya per try panni moochu thenari sethu poitanga

  • @dheepanasp1761
    @dheepanasp1761 5 หลายเดือนก่อน

    அண்ணாத்த நீங்க ஓடி எத்தனை ஒலிம்பிக் மெடல் வாங்கிருக்கீங்க? உதவி கேட்டும் பண்ணல என்ன மனுஷன் நீ! அப்படியே ஊற விட்டு ஓடிரு..

  • @PraveenKumar-of5qb
    @PraveenKumar-of5qb 5 หลายเดือนก่อน +1

    Anthe kadu le nege tha sir 😊

  • @samhamsivlogs
    @samhamsivlogs 5 หลายเดือนก่อน

    Help nu ketu mudiyala nu soli neenga poi samy pathu no use.yarume antha nilamaiyila iruntha just konjam thempa pesunga.rest eduka soli thairiyama vanga nu just pesunga.

  • @learnnetworkingwithmohan8841
    @learnnetworkingwithmohan8841 6 หลายเดือนก่อน +1

    Dubakur

  • @AsaruteenAasill
    @AsaruteenAasill 5 หลายเดือนก่อน

    enna record vachuruka nee

  • @ramt6102
    @ramt6102 5 หลายเดือนก่อน

    கல்யாணம் ஆகளனா நல்லது..

  • @anithamanoharan5266
    @anithamanoharan5266 4 หลายเดือนก่อน

    🙇‍♀️🙏🙇‍♀️

  • @024kiranrajt9
    @024kiranrajt9 6 หลายเดือนก่อน +3

    ada pavingala camera mann pavam da avanukkum crid kudungada

  • @vishnuvarthar8751
    @vishnuvarthar8751 5 หลายเดือนก่อน

    My experience god or co incident enaku theriyala yearly once villaingiri hills yeri eranguna antha year yetho oru naala change irukum kandipa, nan 4 yrs itha follow pandren firstu forieng ponen next yr mrg next yrs own business ithu co incident a kuda irukalam anal enoda nambika so February sivarathiriku munadi nan travel panuven

  • @deepakm5279
    @deepakm5279 4 หลายเดือนก่อน

    next Mt Everest running

  • @premanathanv8568
    @premanathanv8568 5 หลายเดือนก่อน

    வெறும் காலில் நடந்து பாருங்கள்

  • @sulthansulthan1605
    @sulthansulthan1605 5 หลายเดือนก่อน +1

    Not believe everyone bro😂😂😂

  • @TimeToStart464
    @TimeToStart464 5 หลายเดือนก่อน

    Really too tough

  • @user-ee1he6oc4p
    @user-ee1he6oc4p 5 หลายเดือนก่อน

    Avarukku kalyanam aga anda sivan arula vendum

  • @ponrajr9301
    @ponrajr9301 5 หลายเดือนก่อน

    சதுரகிரி

  • @veeramani3208
    @veeramani3208 5 หลายเดือนก่อน

    ஓடுகளத்தில் உசேன் போல்ட் மற்றவருக்கு உதவி செய்கிறார் நீ ஓடி என்ன சாதிக்கப் போகிறாய்

  • @vickievilla1487
    @vickievilla1487 5 หลายเดือนก่อน

    Romba easy hills da ithu avolo scene ela if you're fit

  • @ThalaDhoni0722
    @ThalaDhoni0722 5 หลายเดือนก่อน

    Perumaiya irukkoo unaku😂

  • @kiruthika-hv6jn
    @kiruthika-hv6jn 5 หลายเดือนก่อน +1

    Ivaru periya yelandhasaaari maari pesa vanta...nee training panni odra avarau training edukla....aagamothathula neeyum kelatu bold dhane

  • @dinv3090
    @dinv3090 5 หลายเดือนก่อน

    Romba pesuringa.

  • @kamalahasanp1315
    @kamalahasanp1315 5 หลายเดือนก่อน

    ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 5 หลายเดือนก่อน

    So nega kotuvandhigla illaya.. nega oru naal running la pogama avarukaga nadanthu poiriklama

  • @thirushakes2222
    @thirushakes2222 5 หลายเดือนก่อน

    உறுற்றா... உன் வாய் உன் உருட்டு 😁

  • @leeson3263
    @leeson3263 5 หลายเดือนก่อน +4

    தற்க்குறி புண்ட🤨

  • @verasubashu.v8063
    @verasubashu.v8063 5 หลายเดือนก่อน

    நீ ஒருத்தனுக்கு உதவி செய்யாம நீ அவ்ளோ சீக்கிரமா ஓடிப் போய் என்ன செய்ய போற

  • @Savithri-z5r
    @Savithri-z5r 5 หลายเดือนก่อน

    நீ வேஸ்ட் உதவி செய்ய வேண்டும் சாமி கிட்ட போய் என்ன கேட்ட தெரியல

  • @yovantensingh4288
    @yovantensingh4288 5 หลายเดือนก่อน

    Neenga help pana matinganu therinjurundha ketruka mararu... Andavan avaruku una vachu help pana try panaru andha chance neenga vitutinga. Ungaluku epadi yaru help panuvanga nu therila... Sir ku karma pathi therila nu ninaikara.

  • @aravindc102
    @aravindc102 5 หลายเดือนก่อน

    Gud.., now try without shoes

  • @Gurutg747
    @Gurutg747 5 หลายเดือนก่อน +1

    இவனைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு

  • @nithimouna2425
    @nithimouna2425 5 หลายเดือนก่อน

    Koiyabuthur karanga help pannamatanuga

  • @rgrajasekar
    @rgrajasekar 5 หลายเดือนก่อน

    you should help 😂😂😂😂😂

  • @user-sz1ii8yn4b
    @user-sz1ii8yn4b 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @Gangarookkutty
    @Gangarookkutty 5 หลายเดือนก่อน +1

    Nee pannadhu oru saathanai nu Inga utkandhu pesuriya..?
    Appadhiye odidu..

  • @suganraj2000
    @suganraj2000 5 หลายเดือนก่อน

    Oru Nall Ivaru Bulti Adichi Viluvaapla 😂😂

  • @yuvarajv7339
    @yuvarajv7339 5 หลายเดือนก่อน

    Ivara third time velliyangiri poga solla patha.ippo konjam dul ah irkkaru

  • @ChandraSekar-iv4ne
    @ChandraSekar-iv4ne 5 หลายเดือนก่อน

    35 year la eathavathu oru ponnuku okay solli marriage pannaveandiya thana,