அடிக்கலாமா வேணாமா நீங்களே சொல்லுங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 364

  • @shainithika4971
    @shainithika4971 3 หลายเดือนก่อน +128

    நாகரிக மாலா அக்கா வை நீண்ட நாளுக்கு பிறகு வீடியோவில் பார்த்ததில் மிக மகிழ்ச்சி 😂😂😂😂😂

    • @Anjali-pavi
      @Anjali-pavi 3 หลายเดือนก่อน

      எனக்கு மீரா அம்மாவ பிடிக்கும் 😂😂😂😂😂😂

  • @NeedaRiyas
    @NeedaRiyas 3 หลายเดือนก่อน +95

    யாருக்கெல்லாம் திருமாங்கல்யம்
    அம்மா ரொம்ப புடிக்கும் 😂❤

    • @gokul_loki
      @gokul_loki 3 หลายเดือนก่อน

      Riyas anna😢😢😢❤❤❤

    • @NeedaRiyas
      @NeedaRiyas 3 หลายเดือนก่อน

      @@gokul_loki HI

  • @MumthjMumtaj
    @MumthjMumtaj 3 หลายเดือนก่อน +51

    Trending இப்ப லாபரி திருமாங்கல்யம் தான்❤❤❤

  • @karthickkalis8829
    @karthickkalis8829 3 หลายเดือนก่อน +30

    தலைவி வந்தாலே சிரிப்புக்கு பஞ்சமில்லை 😂😂 சூப்பர் மீரா அம்மா ❤❤ சகோதரிகள் 😂😂❤❤

  • @sanjay-uq5gc
    @sanjay-uq5gc 2 หลายเดือนก่อน +7

    மாலா அக்கா ஒன்னுமே பண்ணவேண்டாம் 😂😂 வந்து நின்னாலே போதும் என்னால சிரிப்பு அடக்கமுடியல 😂❤ லவ் யூ மாலா அக்கா 🫶🏻

    • @Sundarin8du
      @Sundarin8du 28 วันที่ผ่านมา +1

      Hi😊❤️

  • @Sriikanthlyfstyle
    @Sriikanthlyfstyle 3 หลายเดือนก่อน +31

    திருமங்கல்யம் & நாகரிக மாலா Combo யாருக்கெல்லாம் புடிக்கும் 😊

  • @shainithika4971
    @shainithika4971 3 หลายเดือนก่อน +64

    நாகரிக மாலா அக்கா வீடியோ எல்லாம் வந்துட்டாங்க நீ சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது😂😂😂😂😂

  • @madhank7039
    @madhank7039 3 หลายเดือนก่อน +3

    மீரா அம்மா சூப்பர் வேற லெவல் 😂😂😅😅

  • @GangadhranM
    @GangadhranM 3 หลายเดือนก่อน +5

    மீரா அம்மா குடும்பத்தில் உள்ள அனைவரும் மென்மேலும் வளர்க.❤❤❤❤ வாழ்த்துகள் மீரா அம்மா❤❤

  • @apssilk341
    @apssilk341 3 หลายเดือนก่อน +3

    மீரா அம்மா சொல்ற மாதிரி தாய் மாமன் உறவு பெரிய உறவுதான் தாய்மாமன் உறவு பற்றி சொன்னதற்கு ரொம்ப சந்தோஷம்❤🎉

  • @PradeepKumar-wr5uw
    @PradeepKumar-wr5uw 3 หลายเดือนก่อน +18

    Labery thirumangalyam combination with pakyathamma super

  • @paulraj7357
    @paulraj7357 3 หลายเดือนก่อน +22

    நகரிகமலா பார்த்தா சந்தோசம்🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐

  • @Sriikanthlyfstyle
    @Sriikanthlyfstyle 3 หลายเดือนก่อน +14

    5:07 நா வந்த இடம் பொகையுது நீ வண்ட இடம் எரியுது 😂 திருமாங்கல்யம் நீங்க வேர லெவல் 😂😂

    • @johnsam1526
      @johnsam1526 3 หลายเดือนก่อน

      Super 😂😂😂

  • @Vall_Dr_of_kailasan
    @Vall_Dr_of_kailasan 3 หลายเดือนก่อน +4

    லேபர் அக்கா வணக்கம் சோப்பு டப்பா காணப் போனதுக்கு நீங்க கம்ப்ளைன்ட் கொடுக்க போறீங்க உங்க கம்பெனியை யாரையும் எடுத்துக்க மாட்டாங்க அக்கா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @lakshmiqueen978
    @lakshmiqueen978 3 หลายเดือนก่อน +11

    எங்கள் சங்க தலைவி மாலா லவ் யூ ❤❤❤❤மீரா அம்மா மிகவும் அழகாக இருக்கிறீங்க ❤❤❤❤லவ் யூ கால்ல கபடம் இல்லாத திருமகல்யாம் அம்மா...லவ் யூ ❤...... (லாபரி அக்கா......முயற்சி வெற்றியை தரும் 👍)...... சுமதி chlm லவ் யூ ❤❤❤சாந்தி chlm மிஸ் யூ 😓 லவ் யூ all.... மிஸ் யூ all ❤️❤️❤️❤️🥰........... இன்று போல் என்றும் உங்கள் வாழ்வில் வெற்றி காண எங்கள் வாழ்த்துக்கள்..... .......

  • @kaleeswari43
    @kaleeswari43 3 หลายเดือนก่อน +17

    மீரா அம்மா மழையில் குளிர் இந்த திருமாங்கல்யம்மா இன்னும் மழை வேணும் சாமி கும்பிடறாங்க 😂😂😂

  • @shainithika4971
    @shainithika4971 3 หลายเดือนก่อน +21

    மீரா அம்மா வீடியோ போட்டதற்கு நன்றி.....காலை வணக்கம் மீரா அம்மா ❤❤❤

  • @Sivasiva-by4qk
    @Sivasiva-by4qk 3 หลายเดือนก่อน +3

    😍🫂எங்க small அண்ணி வந்திச்சு 🕺🕺❤❤மீரா அம்மா சந்தரமே சூப்பர் 😍🤣🤣🤣🤣

  • @UthraU-e9m
    @UthraU-e9m 3 หลายเดือนก่อน +11

    நாகரிகமாலா அம்மாபார்த்ததுக்கு ரொம்ப சந்தோசம் மீரா அம்மா மிக்க நன்றி சுமதி அம்மா உங்கள பார்த்ததுக்கு ரொம்ப சந்தோசம் ❤❤❤

  • @pmvasuki
    @pmvasuki 3 หลายเดือนก่อน +16

    சாந்தி அக்கவ விடியேள கட்டுங்க அம்மா❤❤❤

  • @StalinRaja-r7o
    @StalinRaja-r7o 3 หลายเดือนก่อน +11

    நாகரீகமாலா அக்காவ பார்த்ததில் மகிழ்ச்சி வீடியோ எப்ப வரும்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்❤❤❤❤❤

  • @LoguLogu-u2f
    @LoguLogu-u2f 3 หลายเดือนก่อน +2

    லபரி,திருமாங்கல்யம், fun overload 😂😂😂😂😂

  • @RajaRaja-ff2sw
    @RajaRaja-ff2sw 3 หลายเดือนก่อน +12

    Children like laabari
    Gents like nagarigamala
    Legends like thirumangalyam😂

  • @DineshKumar-jn8pc
    @DineshKumar-jn8pc 2 หลายเดือนก่อน +2

    Eppo la youtube la athigama videos podra ellarum. Double meaning peasi than atigama comedy pandranga. But neenga apdi ella ma. Epdi kuda makkala sirrika vaiklam enbathuku neenga oru otharanam.👍🏻 Unga family Vera level. 👌🏻❤️

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym 3 หลายเดือนก่อน +19

    திருமாங்கல்ய அம்மாவை பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருக்கு

  • @MeganMegan-hb3nf
    @MeganMegan-hb3nf 3 หลายเดือนก่อน +4

    சூப்பர் நாகரீகமாலாநீங்க❤❤❤❤❤

  • @arunthevarr7668
    @arunthevarr7668 3 หลายเดือนก่อน +4

    ❤ இப்படி வீடியோ போடுங்கள் எல்லாரையும் பார்த்தது ரொம்ப சந்தோஷம் மீரா அம்மா மாலா அக்கா ஜெயா அம்மா திருமாங்கல்யம் அம்மா லாபரி அக்கா சூப்பர் 😊❤❤

    • @arunthevarr7668
      @arunthevarr7668 3 หลายเดือนก่อน

      ஜெயா அம்மா தான் இல்ல

  • @NeedaRiyas
    @NeedaRiyas 3 หลายเดือนก่อน +240

    யாருக்கெல்லாம் நாகரீக மாலாவை ரொம்ப புடிக்கும் 😂❤

    • @gokul_loki
      @gokul_loki 3 หลายเดือนก่อน +4

      😢Riyas anna enna panura

    • @NeedaRiyas
      @NeedaRiyas 3 หลายเดือนก่อน +1

      @@gokul_loki HI

    • @gokul_loki
      @gokul_loki 3 หลายเดือนก่อน +1

      @@NeedaRiyas 😍😍😍

    • @bhuvanabhuvana114
      @bhuvanabhuvana114 3 หลายเดือนก่อน +1

      எனக்கு ரொம்ப புடிக்கும் 🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @arunadevig7263
      @arunadevig7263 3 หลายเดือนก่อน +1

      Enakku rompa rompa putikkum ❤

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 3 หลายเดือนก่อน +20

    நாகரீக மாலா அக்கா ❤❤❤ மீரா அம்மா ❤❤❤காலை வணக்கம் 🙏

  • @Najrath-p5n
    @Najrath-p5n 2 หลายเดือนก่อน +3

    அக்கா நீங்க சூப்பர் ❤❤❤😂

  • @KamatchiBalaji-n5z
    @KamatchiBalaji-n5z 3 หลายเดือนก่อน +8

    மீரா அம்மா நிங்க சொன்ன கருத்துக்கள் சூப்பர்🎉🎉🎉❤️

  • @srirangan9240
    @srirangan9240 3 หลายเดือนก่อน +13

    அம்மா இன்னைக்கு வீடியோ போஸ்ட் பன்னதுக்கு நன்றி லவ் யூ அம்மா உங்கள் அன்பு மகள் ராசாத்தி ❤❤❤❤

  • @Mareeswari-v7x
    @Mareeswari-v7x 3 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமையான வீடியோ👌👌👌 expression queen Meera akka, Labari akka,Mala,Thirumangalyam amma performance vera level 😍😍😍❤️❤️❤️

  • @PaulineMathews
    @PaulineMathews 3 หลายเดือนก่อน +9

    Ahyayoo mudiyela 😂😂😂...so funny, wanna report soap missing 😂😂😂😂

  • @sellamuthurajalingam8138
    @sellamuthurajalingam8138 3 หลายเดือนก่อน +3

    லாபரி அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ❤

  • @premmusicd9567
    @premmusicd9567 3 หลายเดือนก่อน +2

    இந்த கதை ல எல்லோருமே பார்த்ததுல ரொம்ப சூப்பர்

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c 3 หลายเดือนก่อน +6

    Labery thirumangalyam combination with pakyathamms super ❤❤❤❤

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr 3 หลายเดือนก่อน +28

    Hi நாகரிக மாலா அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤my favourite குயின் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉love you அக்கா ❤❤❤❤

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 3 หลายเดือนก่อน +2

    Laberi and Thirumangalyam Vera level fun 😂😂😂😂😂😂😂

  • @manjulamohan3721
    @manjulamohan3721 3 หลายเดือนก่อน +8

    எங்க அக்கா மாலா வந்தது ரொம்ப சந்தோஷம் வாழ்க மாலா அக்கா

  • @DineshKumar-jn8pc
    @DineshKumar-jn8pc 2 หลายเดือนก่อน +2

    Epo than thodarndhu 2 naaala unga videos pakuran meera amma. Daily pakkama thungamudila. Superb 👌🏻 ha pandringa.👍🏻👍🏻👍🏻

  • @SathyaSwaminathan
    @SathyaSwaminathan 3 หลายเดือนก่อน +3

    கையெழுத்து அருமை லாபரி அம்மா 👌💐💐

  • @srirangan9240
    @srirangan9240 3 หลายเดือนก่อน +6

    உங்க சிரிப்பு மிகவும் அருமை மீரா அம்மா அழகா இருக்கு லவ் யூ அம்மா

  • @kannahirajkannahiraj8255
    @kannahirajkannahiraj8255 3 หลายเดือนก่อน +8

    நான்தான் முதல்ல கமென்ட் பன்னிருக்கேன்
    சூப்ப்ர்❤❤❤❤❤❤❤

  • @ChithraMenisha
    @ChithraMenisha 3 หลายเดือนก่อน +7

    மாலா அக்கா நல்லா இருக்கீங்களா வெரி நைஸ் சூப்பர் மாலா அக்கா ❤❤❤❤❤

  • @sujayramrk6118
    @sujayramrk6118 3 หลายเดือนก่อน +16

    லாபரி அக்கா நாங்க வரோம் வாங்க 😂😂😂😂😂

  • @VijayakumariPazhanimudhu
    @VijayakumariPazhanimudhu 3 หลายเดือนก่อน +4

    My dear sister Nagariga mala love you❤❤❤❤ நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt 2 หลายเดือนก่อน +1

    Thirumagalyam kovil pusari maari irukkanga lapery handwriting nice😍 mala akko meerama🤣

  • @SubramaniyamThamilselvi
    @SubramaniyamThamilselvi 3 หลายเดือนก่อน +11

    மாலா ஐ லவ் யூ அம்மா ஐ லவ் யூ சுமதி ஐ லவ் யூ சுமதி❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹

  • @karunakaran2444
    @karunakaran2444 3 หลายเดือนก่อน +3

    இன்னைக்கு வீடியோ சூப்பர்❤ திருமாங்கல்யம் அம்மா ❤❤❤❤😂😂

  • @MenakaRajarajan
    @MenakaRajarajan 2 หลายเดือนก่อน +2

    Amma nampa family ya romba mis panra amma❤️❤️❤️❤️🌹🌹🌹💐💐💐💐👍

  • @kavithapannerselvam5128
    @kavithapannerselvam5128 3 หลายเดือนก่อน +6

    Sanga thalaivi re entry super❤

  • @MuthuSudalai-yc2rp
    @MuthuSudalai-yc2rp 3 หลายเดือนก่อน +1

    ❤❤ small anni pathula romba happy irugu❤❤❤

  • @NoOne-iy8to
    @NoOne-iy8to 3 หลายเดือนก่อน +2

    😂😂😂😂😂😂😂😂supar 👍👍👍👍🌹🌹🌹🌹🤣🤣🤣🤣🤣

  • @vpskumaran9523
    @vpskumaran9523 3 หลายเดือนก่อน +4

    Labari vanthale comedy tha😂😂

  • @anjalia3839
    @anjalia3839 3 หลายเดือนก่อน +2

    Engal thalaivi akka நாகரீகமாலா vandhuttanga eni same enjoyment tha 😂❤❤

  • @sudha-fc1dx
    @sudha-fc1dx 3 หลายเดือนก่อน +3

    Unga video vantha than anatha day super .meera amma super.❤❤❤❤❤❤ love u all

  • @karthikavi320
    @karthikavi320 3 หลายเดือนก่อน +1

    ❤❤😂😂😂 அம்மா எண் உர் சிவாகாசி பாக்காத்துஉர் வாணாமுர் திலீஙீகுபுரும் நீங்கள் எல்லாம் வாக் வாக அம்மா

  • @gayathrikumar8392
    @gayathrikumar8392 3 หลายเดือนก่อน +1

    Sariyana pathivu pakiyamma sonnathu . Crct ah sonniga namma evlo costly saree eduthalum Anna eduthu kudukra feelings vera level amma ungaluku nandri amma. .negalum nalla safe ah happy ah diwali celebrate pannuga my dr family's ❤❤❤🎉🎉🎉

  • @CLokesh-d6o
    @CLokesh-d6o 3 หลายเดือนก่อน +2

    சாந்தி அக்கா மிஸ் பன்றேன் ❤❤❤❤

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 3 หลายเดือนก่อน +2

    மீரா அம்மா நாகரீக மாலா லாபர் அக்கா திருமாங்கல்யம் அம்மா இன்னிக்கி வீடியோ வேற லெவல் சூப்பர்மா❤❤😂😂😅😅😅

  • @Jenniferash7001
    @Jenniferash7001 3 หลายเดือนก่อน +1

    Labbari hand writing super... nagarika mala sis ❤

  • @sundariravi7682
    @sundariravi7682 3 หลายเดือนก่อน +3

    நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம் 🎉🎉

  • @EshwaranEshwaran-zp5ss
    @EshwaranEshwaran-zp5ss 3 หลายเดือนก่อน +3

    அலகு தேவதை தாய்மை உள்ளம் கொண்ட வீரப்பெண்மணி சிங்கப்பெண்கள் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றே எங்கே குலே மகராசி தெய்வத்திருமகள் ஏ செல்ல அம்மா மீரா அம்மா எப்டி இருக்கங்கே மா சாப்டேங்கலா மா ஐ லவ் யூ மீரா அம்மா 💙💙💙💙💙💙💙💕💕💕💕💕💋💋💋💋💋💛💛💛💛💛💛💛💛💛💛💘💘💘💘💘💘💘💚💚💚💚💚💚💚💞💞💞💞💞💞💞💞💞💞💙💙💙💙💙💙💙💙💙💙💙💙அலகு தேவதை சுமதி சிஸ்டர்.புரட்சி தலைவி நாகரிகமாலா சிஸ்டர்.கலகலப்பு நாயகி திருமாங்கல்யம் அம்மா. லாபரி சிஸ்டர். எல்லாரும் எப்டி இருக்கங்கே மா சாப்டேங்கலா மா. மீரா அம்மா பேம்லி அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @Chandra-v5f
    @Chandra-v5f 3 หลายเดือนก่อน +4

    அம்மா எப்படி இருக்கீங்க அனைவரும் நலமா எல்லாரையும் கேட்டதாக சொல்லுங்க வீடியோ போட்டதுக்கு நன்றி ஐ லவ் யூ அம்மா ஐ மிஸ் யூ அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LawrencePremkumar
    @LawrencePremkumar 3 หลายเดือนก่อน +1

    1000. /. Comedy ❤❤❤❤❤❤❤ lapari sis thirumangalyam amma bakayathammaaa super
    Vanthutanga yen thalaivi nagariga mala❤❤❤❤❤❤

  • @ShanmugavaliShanmugavali-so8tc
    @ShanmugavaliShanmugavali-so8tc 3 หลายเดือนก่อน +14

    நாகரிகமாலா அக்காவ ரொம்ப நாளைக்கு அப்புறம் வீடியோ குள்ள பார்த்ததில்லை சந்தோஷம்

  • @venkateshmani5733
    @venkateshmani5733 3 หลายเดือนก่อน +3

    மீரா அம்மா இன்று நல்ல தண்ணீர் வந்துசா 😂😂

  • @AnandAnand-xy3wc
    @AnandAnand-xy3wc 3 หลายเดือนก่อน +1

    Starting thirumangalayam😂😂😂

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 3 หลายเดือนก่อน +4

    யாருக்கெல்லாம் சாந்தி அக்கா மாலா அக்கா புடிக்கும்❤❤❤❤❤

  • @sgsansachiekitchen
    @sgsansachiekitchen 3 หลายเดือนก่อน +1

    😂😅 kadavelehh.. kadavelehh.. suddenly thirumangalyam😅

  • @kuwkuwa
    @kuwkuwa 3 หลายเดือนก่อน

    மீரா அம்மா உங்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு ஆனால் நான் சிறுவயதிலிருந்தே உங்களை மாதிரி அம்மா அக்காவை பார்க்கும்போது பயந்துள்ளோன் ஆனால் நீங்கல் பேசும் பேச்சி பழகும் விதம் கண்களில் தண்ணிர் வருதுன்னா ரொம்பநன்றி சாரி

  • @SiluvaiThiyo
    @SiluvaiThiyo 3 หลายเดือนก่อน +2

    Nagarika mala akka unga enaku romba pudikum ❤😊

  • @Narenshanthi
    @Narenshanthi 3 หลายเดือนก่อน +1

    Unga akaraiku rompa rompa nanri amma....❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Karbagam-x2e
    @Karbagam-x2e หลายเดือนก่อน +1

    Mera Amma unga comedy nalla eruku 💚💚💚

  • @mahamurugan6482
    @mahamurugan6482 3 หลายเดือนก่อน +2

    I love Meera Amma good morning your family is good I miss you I like you❤❤❤❤❤❤❤❤

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 3 หลายเดือนก่อน +1

    Super Amma ❤❤❤❤ thirumangalam Amma.mala sister ❤❤❤❤❤

  • @sugansugan2529
    @sugansugan2529 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤ super 😂😂😂😂

  • @anbukavi9176
    @anbukavi9176 3 หลายเดือนก่อน +2

    மீரா அம்மா திருமாங்கல்யம் அம்மா நாகரிகமாலா அக்கா லாபரி அக்கா ❤❤❤❤❤❤ எல்லாருக்கும் லவ்யூ

  • @karthikadharani5715
    @karthikadharani5715 3 หลายเดือนก่อน +2

    லவ் யூ மீரா அம்மா❤❤❤ திருமாங்கல்யம் அண்டிசூப்பர்❤❤❤நீத்து அக்கா❤❤❤சுமதி அக்கா❤❤❤பரிமலா அக்கா❤❤❤

  • @naThan-d2q
    @naThan-d2q 2 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 adding Ninja new party

  • @erodegomathi1397
    @erodegomathi1397 3 หลายเดือนก่อน

    தேவதை நாகரிகமாலாவை பார்த்த பின்புதான் மகிழ்ச்சி

  • @BannammalVishnu
    @BannammalVishnu 3 หลายเดือนก่อน +1

    நாகரிகம் மாலா ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤

  • @VijiPrajeeth
    @VijiPrajeeth 3 หลายเดือนก่อน +2

    அம்மா மீரா நாகரிகம் மாலா அக்கா திருமாங்கல்யம் அம்மா லாபரி அக்கா அனைவருக்கும் வணக்கம் ❤❤❤❤❤❤❤

  • @sudha-fc1dx
    @sudha-fc1dx 3 หลายเดือนก่อน

    அம்மா தீபாவளிக்கு தங்கச்சிக்கு எப்பவும் சேலை வாங்கி தருவேன்.இந்த வருடம் தீபாவளிக்கு அடுத்த நாள் அம்மா அப்பாவுக்கு 37 வது திருமணநாள் அம்மா இந்த வருடம் சிறப்பா கொண்டாட நினைக்கிறோம்.உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா.❤❤❤

  • @premalatha2471
    @premalatha2471 3 หลายเดือนก่อน

    மீரா அம்மா தினமும் உங்க வீடியோவ நான் பார்ப்பேன் சொல்ல வார்த்தையே இல்ல அவ்வளவு சூப்பரா இருக்கு தினமும் நீங்க கண்டிப்பாக வீடியோ போடவும்

  • @AmmuSettu-lq7vf
    @AmmuSettu-lq7vf 3 หลายเดือนก่อน

    மீரா அம்மா இன்னைக்கு பண்ற கதை நல்லா இருக்குதூ அம்மா சாந்தி அக்கா எங்க காணவில்லை அவங்களும் வீடியோல போடுங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்கள❤❤🎉

  • @ambikasellamuthu860
    @ambikasellamuthu860 3 หลายเดือนก่อน +1

    அண்ணா மிஸ் யூ 😢 எங்க அண்ணா இப்போது இல்லை இருந்த எனக்கு திபாவளிக்கு அம்மா நீங்க சொன்ன மாதிரி எங்க அண்ணா செஞ்சி இருப்பாரு மிஸ் யூ அண்ணா

  • @arukmaniarukmani8134
    @arukmaniarukmani8134 3 หลายเดือนก่อน +5

    திருமாங்கல்யம்அம்மா எந்த உலகத்தில் உள்ளீர்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    கடவுளே

  • @revathi9318
    @revathi9318 3 หลายเดือนก่อน +2

    காமெடி வீராங்கனைகள் சேர்ந்துட்டாங்க எனக்கு ஒரே ரணகளமா தான் இருக்கும் வீடியோ அல்ல

  • @naturevfx1986
    @naturevfx1986 3 หลายเดือนก่อน

    Nalla irundhuchi Amma today video malla akka va pathadhula roamba happy ma thanku ungalukum happy deepawali ❤❤❤❤❤❤

  • @madhanmadhan7395
    @madhanmadhan7395 3 หลายเดือนก่อน +1

    திருமாங்கல்யம் அம்மாவ ரொம்ப பிடிக்கும்........ அம்மாவ வச்சி சிரிப்பு வீடியோ போடுங்கள் பாக்கியம் அம்மா

  • @aravintharavinth432
    @aravintharavinth432 3 หลายเดือนก่อน

    Vara vara ellam acting improve pannitangaa amma u guys hv great future❤❤❤❤❤❤❤❤❤❤❤Especially Thirumangalyam ammaa❤❤❤❤❤

  • @kavithak-zw9ro
    @kavithak-zw9ro 3 หลายเดือนก่อน

    அமீர் அம்மா மாலா அக்கா வந்த வட்டி தான் சூப்பரா இருக்குது வீடியோல டெய்லி போடுங்கள்❤❤❤❤

  • @Muthulakshmi-tn1ft
    @Muthulakshmi-tn1ft 3 หลายเดือนก่อน

    அழகி அம்மா அம்மா சூப்பர் சுமதி சூப்பர் அழகி சுமதி ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂

  • @UthayaMariappan
    @UthayaMariappan 3 หลายเดือนก่อน

    காலை வணக்கம் அன்பு உறவுகள் அனைவருக்கும் எங்கள் தலைவி வந்ததில ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ❤❤❤❤❤மீரா மா லவ் யூ மா 😘😘😘♥♥♥

  • @ArjunSagar-o4s
    @ArjunSagar-o4s หลายเดือนก่อน +1

    Daily labhariay podunghal camadi supperahgha irikkum

  • @mohansundar6907
    @mohansundar6907 3 หลายเดือนก่อน

    அழகோ அழகு என் தங்கை நாகரீக மாலா வரும் ஸ்டைல் உங்கள அடிச்சுக்க ஆள் இல்லை போங்க😂😂😂😂😂❤❤❤❤❤

  • @suganyasekar1249
    @suganyasekar1249 3 หลายเดือนก่อน

    வணக்கம் மீரா அம்மா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி 💐💐💐💐💐💐

  • @Prem7060
    @Prem7060 3 หลายเดือนก่อน

    நல்லா செட் சேர்ந்துதங்க லாபரியும் திருமாங்கல்யம் அம்மாவும் கூட மாலா வேற ❤❤❤ பாக்கியதம்மா பேச்சு வேற 👌