மீரா அம்மா செல்லக்கிளி அம்மா பவளக்கொடி அம்மா சாந்தி அக்கா கலா அம்மா எல்லாரையும் வைத்து ஒரு வீடியோ போடுங்க ... வீடியோலா அவங்கள எல்லாம் பார்த்து நீண்ட நாள் ஆயிடுச்சு மீரா அம்மா...❤❤❤
“லாபரி” நடிப்பு ரொம்ப நன்றாக உள்ளது. மீராமா, ஜெயாமா, உங்கள் அக்ஷன்கள் எதார்த்தமாக இருக்கின்றன. மூவரும் சிறந்த நடிகர்கள். அடுத்த வீடியோக்காக காத்திருக்கிறேன். New subscriber from USA. 👍👍👍👍👍👍👍
அடுத்து பாக்கியம் அம்மா மருமகள்கிட்ட சொல்ற மாறி ஒரு viedo,,,apram பட்டனதுல இருக்கற பாக்கியம் அம்மா வீட்டு காரர் kitta phonela inform பண்ற மாறி oru viedo போடுங்க மா....ple ple ple ple ple ple.... ரொம்ப happya இருக்கும் இந்த viedo பண்ணிங்கன.....❤❤❤❤
அம்மா அடுத்த மாசம் எனக்கு டெலிவரி அந்த சாமிக்கிட்ட வேண்டா என் குழந்தை நல்லபடியா பொறக்கணும் என் கவலை எல்லாம் உங்க வீடியோக்களை பார்த்தா மறந்தே போகிறது ஐ லவ் யூ அம்மா எனக்கு அம்மா இல்ல நீங்கதான் எனக்கும் அம்மா
Meera amma unga family la comedy pannumbothu Sumathi, Shanthi, jayamma, mala etc...ellarum sirichidranga. But labery akka mattum than sirrikama comedy superb ha pandranga. Sema talent 👌🏻👍🏻👍🏻👍🏻
அலகு தேவதை தாய்மை உள்ளம் கொண்ட வீரப்பெண்மணி சிங்கப்பெண்னே மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றே எங்கே குலே மகராசி தெய்வத்திருமகள் ஏ செல்ல அம்மா மீரா அம்மா உங்கே உடம்பே நல்லா பாத்துக்கங்கே அம்மா உங்களுக்கு இறைவனின் அருளால் நீங்கே நூறூ வருசம் சந்தோஷமா சீரும் சிரப்புமா செல்வச்செழிப்போடு சந்தோஷமா இறைவனின் அருளால் நீங்கே நூறூ வருசம் வாழனும் ஐ லவ் யூ மீரா அம்மா சாப்டேங்கலா மா💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙ஜெயா அம்மா எப்டி இருக்கங்கே மா சாப்டேங்கலா மா ஜெயா அம்மா ஏ செல்ல அம்மா மீரா அம்மா பாத்துக்கங்கே அம்மா💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
அம்மா உடம்பு சரி இல்லைன்னா ரெஸ்ட் எடுங்க அம்மா மீராஅம்மா ஜெயாஅம்மா நல்லா இருக்கீங்களாநேற்று வீடியோ வரவில்லை இன்றுன வீடியோ வந்தது சந்தோஷம் மகிழ்ச்சி ❤️❤️❤️🥰🥰🤣 🤣🤣🤣🤣 எங்க அம்மா போயிட்டு ஏன் இப்படி பாடு படுத்துறீங்க
மீரா அம்மா நான் 7 மாசம் கர்பமாக இருக்கிறேன்..எனக்கு அம்மா அப்பா யாரும் இல்லை..என் பெயர் சொல்லி ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா..5 வருசமா குழந்தை இல்லாம இப்போதான் குலந்தைவரம் கிடைத்தது..
மீரா அம்மா நல்லா இருக்கீங்களா சாப்பிட்டீங்களா நீங்க பண்ற காமெடி எல்லாம் சூப்பரா இருக்கு அதுலயும் நீங்க கேவலப்பட்ட அப்படின்னு சொல்லி திட்டும் பொழுது ரொம்ப அழகா பேசுறீங்க எதார்த்தமான பேச்சு உங்களுடைய எல்லா வீடியோஸ் நான் பாத்துட்டு தான் இருக்கேன் மா நான் கோவை வந்தேன்னா உங்களை கண்டிப்பா வந்து நேரில் பார்க்கிறேன் மா வரும்பொழுது உங்களுக்கு நல்ல காட்டன் புடவை எடுத்துட்டு வரேன் மா அதான் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும்
ஆமா.. ஆமா எனக்கும் சந்தேகம தான் இருக்கு.. மீரா அம்மா முகம் கொஞ்சம் மலர்ச்சியா அழகா..கும்ம்னு தான் இருக்கு.. லாப்பேரி சொல்லறது உண்மை தான் போலா மாசமா தான் இருக்காங்களோ
மீராம்மா உங்கபேமலியில் இருக்கும் அனைவரையும் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன் மீராபேமலியின் அனைவருக்கும் எனது அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉
திருநங்கை என்றாலே தள்ளி நிற்கும் மக்கள் மதியில் சக மனிதர்களாக நினைத்து பழகும் கவுண்டம்பாளையம் மக்களின் குணம் பாராட்டத்தக்கது❤️❤
அம்மா மீரா ஜெயா அம்மா மாலா அக்கா லாபெரி அக்கா அனைவருக்கும் வணக்கம் வீடியோ போட்டதுக்கு மிகவும் சந்தோசமா ❤❤❤❤❤❤❤❤
அது சரி 😂😂
Correct ah sonniga. 👏 vazhthukkal
Iabari kadeci sonna visam pattle antimate.malafan
😂😂❤❤
ஜெயா அம்மாவை பார்த்தாலே ரொம்ப சந்தோஷமாக இருக்கு ❤❤❤
❤
Love jeya amma😊
@@pattuma.....9883 ok
நீங்க சொன்ன கருத்து சூப்பர்ம்மா லாபரி குசும்பே குசும்பதா ஜெயாம்மா சூப்பர் 😂😂😂❤❤❤❤
உங்கள் வீடியோ பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மா 😊😊😊
லாபரி....sister super டேலண்ட் . 🔥🔥🪄🪄🪄🪄
லாபாரி அக்கா பார்த்தாதில் சந்தோஷம்❤❤❤❤❤
❤❤❤❤🫶🫶🫶❤❤❤❤
லாரி அக்கா வேறலெவல் சிரிக்காம நடிக்கிறீங்க சூப்பர் ❤
என்னது லாரி அக்காவா😂 iyoo comedy
லாபரி அக்காவுக்கு மேக்கப் நல்லா இருக்கிறது. ஜெயா அம்மா,மீரா அம்மா எப்போதும் சூப்பர் ❤❤❤❤❤😂😂😂😂😂
மீரா அம்மா செல்லக்கிளி அம்மா பவளக்கொடி அம்மா சாந்தி அக்கா கலா அம்மா எல்லாரையும் வைத்து ஒரு வீடியோ போடுங்க ... வீடியோலா அவங்கள எல்லாம் பார்த்து நீண்ட நாள் ஆயிடுச்சு மீரா அம்மா...❤❤❤
ஆம்✅✅✅
லாபரி அக்கா உங்க நடிப்பு அருமை ❤
பாக்கியம் அம்மா சீமந்தத்திற்கு எங்களை கூப்பிட மறக்காதீங்க 😂😂😂😂
“லாபரி” நடிப்பு ரொம்ப நன்றாக உள்ளது. மீராமா, ஜெயாமா, உங்கள் அக்ஷன்கள் எதார்த்தமாக இருக்கின்றன. மூவரும் சிறந்த நடிகர்கள். அடுத்த வீடியோக்காக காத்திருக்கிறேன். New subscriber from USA. 👍👍👍👍👍👍👍
மீரா அம்மா உடம்பு சரியாயிட்டா ஜெயா அம்மா லாபரி அக்கா லவ்யூ❤❤❤❤❤❤
அடுத்து பாக்கியம் அம்மா மருமகள்கிட்ட சொல்ற மாறி ஒரு viedo,,,apram பட்டனதுல இருக்கற பாக்கியம் அம்மா வீட்டு காரர் kitta phonela inform பண்ற மாறி oru viedo போடுங்க மா....ple ple ple ple ple ple.... ரொம்ப happya இருக்கும் இந்த viedo பண்ணிங்கன.....❤❤❤❤
மாப்பிளை BMWU படிச்சிருக்காங்க 😂😂😂😂😂
லாபரிஅக்கா speech nalairuk super ah pessurnga
❤❤அம்மா எங்களுக்கு துணி இல்லையா.... தீபாவளி க்கு...... 😁super video 🤣🤣🤣🤣
ஜெயா மா நீங்க வந்தாலே சந்தோஷம் தான் மா 😘😘மீரா உடம்ப பாத்துக்கங்க ❤❤❤லாபரி அலப்பறை தாங்கல😂😂எங்க தலைவியா மிஸ் பண்றோம் மா 😘
வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி அம்மா
லாபரி 😂😂😂😂 முடில சாமி "பட்டத்து யானை குட்டியோட வந்துற போது"😅😅😂😂
Meera amma super Jaya amma semma performance ❤❤❤
பட்டத்து யானை குட்டியோட வந்தாதான் தெரியும். லாபரி அக்கா 👌👌👌👌அந்த டயலாக் நல்லா இருக்கு 😂😂
மீரா அம்மா வீடியோ சூப்பர் உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் 😊
நீங்க வீடியோ போடாட்டி பரவலாக உங்கள் உடம்ப முதல்ல பாருங்க ❤❤❤
எப்படி இருகிங்க மீரா அம்மா உடல் நலம் இப்ப எப்படி இருக்கு.கை கால் சுகத்தோட நீங்க நீண்ட ஆயளுடன் வாழ வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏💖💝💞
பாக்கி அம்மா ஸ்ட்ராபெர்ரி அக்கா மனசு கஷ்டப்படுற மாதிரி பேசாதீங்க அம்மா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
லாப்பரி ஜெயம்மா மீராம்மா ❤❤❤❤❤❤
Jaya Amma❤ semma performance 😊
பாக்கியம் அம்மா உங்கள் உடல் நலம் தானே உங்கள் உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள்❤❤❤❤❤
ஐ லவ் யூ மீரா அம்மா ❤❤❤ஜெயா அம்மா ஐ லவ் யூ ❤❤❤ மீரா அம்மா குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் காலை வணக்கம் ❤❤❤🥰🥰🥰
அம்மாடியோவ்!!!! செயாமாவுக்கு என்ன கோவம் 😂😂😂😂
Jaya Amma ❤semma performance 😊
லாபரி sister love you ♥️♥️♥️♥️♥️
லாபரி அக்கா வந்தாலே சூப்பராக தான் இருக்கும்🎉🎉❤❤❤
B m will super😊
Lapiri sis super
மிரா.அம்மா.உங்க.உடம்பையும்.பத்திரமா.பாத்துக்கொங்க.ஆசை.மகள்.அன்னலெட்சுமி❤❤❤❤❤
Super amma சிரிப்பு control பன்ன முடியால😂😂😂
Jaya amma smile vera level ❤❤
மீரா அம்மா உடம்ப பாத்துக்குங்க லவ் யூ அம்மா ❤❤❤ மீரா அம்மா ரசிகர் மன்றம் நாகப்பட்டினம் இருந்து ❤❤❤❤❤
சூப்பர் மீரா அம்மா ஜெயா அம்மா ❤❤❤
அம்மா அடுத்த மாசம் எனக்கு டெலிவரி அந்த சாமிக்கிட்ட வேண்டா என் குழந்தை நல்லபடியா பொறக்கணும் என் கவலை எல்லாம் உங்க வீடியோக்களை பார்த்தா மறந்தே போகிறது ஐ லவ் யூ அம்மா எனக்கு அம்மா இல்ல நீங்கதான் எனக்கும் அம்மா
Lapari akka super 👌
லாபறி அக்கா லவ் யூ ❤❤❤❤
என் இனிய காலை வணக்கம் அம்மா ❤ உங்கள் வீடியோக்கு காத்து கொண்டு இருந்தோம்,அம்மா 🥰😍 என்றும் அன்புடன் நாகரிக மாலா fan club மலேசியா 🇲🇾❤
Hai
😢Logesh anna ❤
லாபாரி அக்கா பார்த்ததில் சந்தோஷம்❤❤❤
Jaya amma peasurathu & body launguage ellam. Parvai muniamma va nyabagam paduthu.Laberry akka superb.👌🏻
Meera amma unga family la comedy pannumbothu Sumathi, Shanthi, jayamma, mala etc...ellarum sirichidranga. But labery akka mattum than sirrikama comedy superb ha pandranga. Sema talent 👌🏻👍🏻👍🏻👍🏻
மீரா அம்மா குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா❤❤
அம்மா வீடியோ தினமும் போடுங்க please, எனக்கு உங்க வீடியோரொம்ப புடிக்கும்
ஜெயம்மா சிரிப்பை கண்ட்ரோல் பண்ணவே முடியல 😂😂😂😂😂
மீரா அம்மா உடம்பு பாத்துக்கோ அம்மா ❣️❣️
Labarii fans ❤
தேங்க்யூ சோ மச்
மீரா அம்மா காலை வணக்கம்
மீரா அம்மா உங்க வீடியோ காக தான் காத்திருந்தோம் வீடியோ போட்டதற்கு நன்றி அம்மா ....❤❤❤
Meera Amma Jaya Amma super ❤❤❤❤❤❤❤❤
Parupu visil vitta vai Mari irku😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கத்திரிக்காய் முத்துன சந்தைக்கு வந்ததா தீரும் ஜெயா அம்மா....😂😂😂😂
😂😂😂😂😂 எதிர்பார்க்காத ஒரு திருப்புமுனை செம கன்டென்ட்😅😅😅😅👍👍👍👍👍 பாக்கியத்தம்மா சூப்பர் ❤ அம்மா நாங்க தஞ்சாவூர்ல இருந்து கமெண்ட் பண்றோம்
Foreign & BMW padipu la vera level comedy 🤣🤣🤣
Meera amma❤❤❤jeya amma ❤❤❤❤super
அம்மா சூப்பர்😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
ஜெயம்மா நல்லா இருக்கீங்களா மீரா மா உடம்பு சரி ஆயிடுச்சா 💜💜💜💜
வடவள்ளி சரவணன் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤💐💐❤👍👍👍❤️
மிக அழகுஉங்கள்வீடியோவாழ்கவளமுடன்
அலகு தேவதை தாய்மை உள்ளம் கொண்ட வீரப்பெண்மணி சிங்கப்பெண்னே மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றே எங்கே குலே மகராசி தெய்வத்திருமகள் ஏ செல்ல அம்மா மீரா அம்மா உங்கே உடம்பே நல்லா பாத்துக்கங்கே அம்மா உங்களுக்கு இறைவனின் அருளால் நீங்கே நூறூ வருசம் சந்தோஷமா சீரும் சிரப்புமா செல்வச்செழிப்போடு சந்தோஷமா இறைவனின் அருளால் நீங்கே நூறூ வருசம் வாழனும் ஐ லவ் யூ மீரா அம்மா சாப்டேங்கலா மா💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙ஜெயா அம்மா எப்டி இருக்கங்கே மா சாப்டேங்கலா மா ஜெயா அம்மா ஏ செல்ல அம்மா மீரா அம்மா பாத்துக்கங்கே அம்மா💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
மீரா அம்மா சூப்பர் ஜெயா அம்மா சூப்பர் பரிமளா அம்மா வேற லெவல் இன்னைக்கு காமெடி சூப்பர்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அம்மா உடம்பு சரி இல்லைன்னா ரெஸ்ட் எடுங்க அம்மா மீராஅம்மா ஜெயாஅம்மா நல்லா இருக்கீங்களாநேற்று வீடியோ வரவில்லை இன்றுன வீடியோ வந்தது சந்தோஷம் மகிழ்ச்சி ❤️❤️❤️🥰🥰🤣
🤣🤣🤣🤣 எங்க அம்மா போயிட்டு ஏன் இப்படி பாடு படுத்துறீங்க
மிரா அம்மா உங்க காமெடி. சூப்பர்
மீரா அம்மா நான் 7 மாசம் கர்பமாக இருக்கிறேன்..எனக்கு அம்மா அப்பா யாரும் இல்லை..என் பெயர் சொல்லி ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா..5 வருசமா குழந்தை இல்லாம இப்போதான் குலந்தைவரம் கிடைத்தது..
😢🙏
இன்னைக்கு காமெடி வேற வெல் அம்மா சூப்பர் 3பேர் செம❤❤❤❤❤❤
10.27 ultimate Aayaaaa 😂😂😂😂❤❤❤
அம்மா விடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி ஜெயா அம்மா ❤❤❤❤❤❤ சிரிப்பு அருமை ❤️❤️❤️❤️❤️❤️
தினமும் 9மணியானால்
உங்க வீடியோக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன்
மீரா சிஸ்டர் ஜெயாம்மா
லாபரி சூப்பர்❤❤❤❤❤❤
மீரா sister வாந்தி வெறும் வாந்தியா இல்ல வேறு ஏதும் விஷேசமா மாப்ள வந்து இருக்காரா
மீரா அம்மா நல்லா இருக்கீங்களா சாப்பிட்டீங்களா நீங்க பண்ற காமெடி எல்லாம் சூப்பரா இருக்கு அதுலயும் நீங்க கேவலப்பட்ட அப்படின்னு சொல்லி திட்டும் பொழுது ரொம்ப அழகா பேசுறீங்க எதார்த்தமான பேச்சு உங்களுடைய எல்லா வீடியோஸ் நான் பாத்துட்டு தான் இருக்கேன் மா நான் கோவை வந்தேன்னா உங்களை கண்டிப்பா வந்து நேரில் பார்க்கிறேன் மா வரும்பொழுது உங்களுக்கு நல்ல காட்டன் புடவை எடுத்துட்டு வரேன் மா அதான் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும்
மீரா அம்மா 💓💓💓 ஜெயா அம்மா 💓💓💓👌👌👌😂😂😂
Jaya mummy and meera guru vera level 😁😂
அடியே சாத்தரமே 😂😂😂
மீரா அம்மா ஒடம்ப பத்திரமா பாத்துக்கோங்க😢 love you மீரா அம்மா....❤
நம் உறவுகள் அனைவரும் எப்டி இருக்கீங்க ❤லவ் யூ அம்மா அக்கா
Nasama nirmulama pova Meeraa dialogue super
😂😂😅😅BMW🤣🤣😄😄லாபரி சிஸ்டர் பெரிய படிப்பாலியா இருப்பாங்களோ.... 80 வயசா 🙄🙄
உடம்ப நல்லா கவனிச்சுக்கோங்க பாக்யா மா சூப்பர் வீடியோ உங்க எல்லாரையும் அவ்ளோ பிடிக்கும்❤❤❤❤❤❤❤
மீரா அம்மா வாழ்த்துக்கள் அம்மா. வளைகாப்புக்கு பத்திரிக்கை வையுங்கள் அம்மா.. 🎉🎉😂
மீரா அம்மா ஜெயா அம்மா பார்த்ததில் மகிழ்ச்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ளாபரி வேற லெவல்
அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி செரித்தாலே
Jaya amma ❤I love u❤❤❤
பாக்கியம்மா❤ ஜெயா அம்மா வணக்கம் ❤ வீடியோ சூப்பர் அம்மா அப்பா இருக்கும் வரை பிறந்த வீட்டுக்கு வர உரிமை உண்டு அம்மா 🙏🏻🙏🏻🙏🏻 🌺🌺🌺
Helath a pathukonga Amma take care bmw comedy super labari akka super Jaya Amma also super thanku for advice Amma happy deepawali ❤❤❤❤
ஆமா.. ஆமா எனக்கும் சந்தேகம தான் இருக்கு.. மீரா அம்மா முகம் கொஞ்சம் மலர்ச்சியா அழகா..கும்ம்னு தான் இருக்கு.. லாப்பேரி சொல்லறது உண்மை தான் போலா மாசமா தான் இருக்காங்களோ
அம்மா சந்தி சுமதி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤
Next வளைகாப்பு viedo than 😂 யாரெல்லாம் wait பண்றீங்க இந்த viedo ku like பண்ணுங்க....❤❤👍
சத்தியமா சொல்றேன்ங்க BMW படிச்சிருக்காரு ன்னு சொன்னதுமே குபீர்ன்னு சிரிச்சுட்டேன்ங்க
மீரா அம்மா ஜெயா அம்மா பரிமளா அக்கா இன்றைய நாள் வீடியோ சூப்பர் அம்மா அம்மா உடலை பத்திரமாக பார்த்துக்கோங்க அம்மா ஐ லவ் யூ மீரா அம்மா❤❤❤😂😂😂😂😂
Mapillai bmw😂😂😂😂😂😂
Could u add nagarigamala sissy in all your videos....she is really a stress buster🎉✨
லவ் யூ மீரா அம்மா❤❤❤ஜெயா அம்மா❤❤❤பரிமலா அக்கா❤❤❤அம்மா உடம்பு சரியில்லை னு சொன்னிங்க இப்ப எப்படி இருக்கிங்க? அம்மா பரவலையா அம்மா❤❤❤
இன்னைக்கு லாட்டரி அக்காவுக்கு பயங்கர அடி உண்டு மீரா அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️
BMW padicha mapla dialogue super
So sweet lowberi akka ❤😘🥰
மீராம்மா உங்கபேமலியில் இருக்கும் அனைவரையும் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன் மீராபேமலியின் அனைவருக்கும் எனது அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉