திமுக சாதி ஒழித்த கட்சி என்கின்றார்கள், ஈரோட்டு ராம்சாமி போதனையில் அது பாடபுத்தகத்தில் கூட சாதியினை ஒழித்துவிட்டது என்கின்றார்கள் ஆனால் முதல்வர் சென்ற சமாதி "தேவர்" சமாதி என மாறி மாறி சொல்கின்றார்கள் இப்பொழுது "இருளர்" "நரிகுறவர்" என அவர்கள் சாதியினையே மாறி மாறி பேசுகின்றார்கள், இதெல்லாம் சாதிய வன்கொடுமை சட்டத்தில் வராதா என தெரியவில்லை முதல்வரே அம்மக்களை "ஆதி ஆதி தமிழர்" என சொல்லாமல் "நரிகுறவர்" என அவர்கள் தொழிலை சொல்லி இழிவுபடுத்துவதெல்லாம் எம்மாதிரி திராவிடம்? என்னவகை சமூக நீதி? மிக தவறான வழிகாட்டி சாதி அடையாளத்தை ஊக்கபடுத்தி கொண்டிருகின்றார் முதல்வர் இதுவா திராவிடம்? இதுவா சாதி ஒழிப்பு?. சாதியினை ஒழிப்போம் என்றவர்கள் புதிது புதிதாய் சாதியினை தேடி அடையாளமிட்டு கொண்டிருக்கின்றார்கள் அவர்களும் அவர்கள் ஒழிச்ச சாதியும்
இந்த குருவிக்கார நண்பர் முரளி எவ்வளவு அற்புதமாக ஆங்கிலத்தில் பேசு கிறார்.இவர் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் 🙏.இந்த அரிய நிகழ்விற்கு டிஸ்லைக் போட்டுள்ள 16 நாய்களை நாடு கடத்த வேண்டும்.
Old madal ANTHANAN like Next Narik kurawargal Change Now Bharamanargal Same people no response We are all Old, New, LEADAR is very correct Sar OmNamasivam That's called New Bharamanan Now mostly Changed Dravidan Bharamanan Is like people. All Caste, All Relegins All Rich, All poor people to- Gathers That's correct sir welcome Thanks Called SIVAM LIKE God gives Birliyantes Madal go to Dravida Madal GOVERNMENT OF TAMILNADU PEriyar Earth sir. Thanks Jothimani Thanjauver onamasivayam
ஆங்கிலம் இவரின் நுனிநாக்கில் சுவையாக இருக்கு மிக்க மகிழ்ச்சி இவரின் பேச்சு மிக கனிவு வாழ்த்துக்கள் மேலும் உணவை பற்றி பேசும்போது கிராமிய உணவுவே மிகவும் சிறப்பானதே என்பதை நினைத்து பொருமை படுகின்றோம் இந்த சகோதரரை அரசு பயன் படுத்த வேண்டும் சூப்பர் .
குருவிக்காரர் என்று உண்மையான பெயர் யை தலைப்பாக இட்டது இந்த லிபர்ட்டி தமிழ் சேனலின் புரிதல்,புத்திசாலித்தனம்,உண்மை அறியும் அறிவுத்திறன்,சமுதாய அக்கரை எல்லாம் தெளிவாக தெறிகிறது.சேனலில் இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள்.
என்ன அழகாக எளிமையான தெளிவான பேச்சு. சிறு தயக்கம் இல்லாமல் சிரித்த முகத்தோடு கள்ளம் கபடம் இல்லாமல் மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு. எழுதப் படிக்க மட்டும் தெரிந்தால் போதும். உலக நாடுகள் போற்றக்கூடிய அளவுக்கு செல்வாய். வாழ்த்துக்கள் முரளி. வாழ்க அஸ்வினி.
ஒவ்வொரு மனிதனும் அடுத்தவரிடம் இருந்து எதிர்பார்ப்பது மரியாதை மட்டுமே. நம் நாடு அதில் பாகுபாடு பார்க்கிறது. இந்த தம்பிக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். சில உயர்ந்த சமுதாயம் என்று சொல்லிக்கொள் பவர்கள் அடுத்த சமுதாய மக்களை மதிக்கவும் மாட்டார்கள் அந்த சமுதாய மக்கள் முன்னேறினால் அதை பொறுத்துகொள்ளவும் மாட்டார்கள் ஏனென்றால் பொழப்பு போயிருமே
வாய்ப்பை மறுத்து தங்களை மட்டுமே புத்திசாலிகளாய் காட்டிக்கொள்ளும் இந்த சமூகத்தில் வாய்ப்பு கிடைத்தால் அதை பயன்படுத்திக் கொண்டால் அனைவரும் அறிவாளிகள் தான். வாழ்க.
நாம் இவர்களுக்கு சிறு சிறு வேலை வாய்ப்பு செய்து கொடுக்கலாம் தொழிற்சாலைகல் வியாபார கடைகள் போன்றவற்றில் அவர்களின் வாழ்க்கை உயரும் வடநாடபவர்க்கு பதில் நாம் இவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள் நன்றி
இந்த தம்பி பேசுவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருவான்மியூர் பகுதியில் உள்ள குருவிக்கார்களுக்கு நன்கு பரிட்ச்சியமானவன். அவர்கள் மென்மேலும் முன்னேற்றமடைய எல்லாம் வல்ல இறைவன் இயேசுகிறிஸ்து விடம் வேண்டுகிறேன். மோஸஸ் ஜெஸ்டின் நிர்மல் குமார் மோஸ்ஜோஸ் உடல்நல பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை திருவான்மியூர் சென்னை 600041
தமிழில் கூட பேச தெரியாத மாதிரியும் ஆங்கிலத்திலும் ஒழுங்காக பேசாத நபர்கள் இருக்கும் நம் சமுகத்தில் இவரின் ஆங்கில உரையாடல் பிரமிக்க வைக்கிறது முக்கியமாக தன் மனைவியை மட்டுமே விரும்புவதாகவும் மற்ற பெண்களை தங்கள் சமுகத்தினர் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை என சொல்வதை கேட்கும் போது இவர்கள் தான் உயர்சாதியினர் என பெருமைபட்டுக்கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் முரளி
@@ifor_ind ஆம் தமிழ்குடி குறவர் தாய்மொழி தமிழ் தான், ஆனால் குருவிக்காரங்க தாய்மொழி மராத்தி தாண்டிய வட மொழி. ஆனால் தற்போது குருவிக்காரங்கள குறவர் என்று சொல்லி தமிழ்நாட்டில் குழப்புகிறார்கள் இதை நீங்கள் தெளிவு படுத்த வேண்டும். தமிழ் சமூகங்கள் ஒன்றினைய வேண்டும்.
இந்த தம்பிக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் தங்கள் சமூகம் உலக பார்வை கிடைக்கும் நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் மிக மிக நன்றி கல்வி ஒன்றே தலைமுறை மாற்றத்தை உருவாக்கும் விடுதலை க்கான குரல் .கண்டிப்பா ஒரு வேலை கொடுங்க சார் Liberty tamil சேனலுக்கு நன்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்
மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் இப்படிப்பட்ட ஆளுக்கு கண்டிப்பா ஒரு வேலை கொடுங்க சார் இதுதான் ஜனநாயகம் இதுதான் திராவிடம் இதை கண்டிப்பாக செய்கிறேன் சார் முஸ்லிம் சார் அப்படியாப்பட்ட உங்களுக்கு கண்டிப்பா ஒரு வேலை கொடுங்க சார்
பாகிஸ்தானில்.... 1947ல் மக்கள்தொகையில் 15% இருந்த இந்துக்கள் எண்ணிக்கை.... இன்று வெறும் 1% மட்டுமே உள்ளது என்ற ஒரு புள்ளிவிவரமே போதும்.... இஸ்லாமிய ஆதிக்கம் வளரும் ஒவ்வொரு நாட்டிலும், பிரதேசத்திலும், மாவட்டத்திலும், ஊரிலும் இந்துக்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதற்கு நம் கண்ணெதிரே உள்ள பாடம்.... தற்பொழுது நான் இந்து மதம் அல்ல.... சைவ மதம்... சிவ மதம்.... என உளரும் கோஷ்டிகளுக்கு... எதிர்காலத்தில் உண்மை உணரும் காலம் வரும்....
வரவேற்புக்கூரிய இளைஞர்,கொரோனா காலத்தில் அவர்களின் சேமிப்பு கரைந்தது பற்றி அழகாக விளக்கினார்.ஆனால் இது மாதிரி விளிம்பு நிலை மக்களை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் சிலர் பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தை நியாபடுத்தி பதிவு போடுகிறார்கள்.
வணக்கம் சமூக புறக்கணிப்பு, சுற்றுச்சூழல், குடும்ப சூழ்நிலை, பரம்பரை, போன்ற பல தடைகளைமீறி ஏழாம் வகுப்பு வரை கல்வி கற்றவராக இருந்த போதிலும் பொருளாதாரம், வாழ்வியல், சுகாதாரம், பண்பாடு, சுயமரியாதை, கூட்டுறவு, நாகரீகம் ஆகியவற்றின் முனைவர்கள் சொற்பொழிவு ஆற்றியது போன்றும் நாம் பெரிய படிப்பாளி என்று காகிதத்தில் பட்டையத்தை வைத்துக் கொண்டு பிதற்றும் ஜடங்களுக் மத்தியில் அனுபவ அறிவால் பிரகாசமாய் ஒளிரும் அன்பரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
Oh, what a amazing interactions, how good he is speaking in English, even wel-studied man can not talking like this man. First congrats to you and your media's. Media is play with great roll. 🙏🙏🙏🙏🙏
Hello Mr Murali, Looks like you are a very intellectual person not only by your English speaking skill also your way of perspective is amazing to hear. Feeling very shameful that such a young talent like you is still suppressed in our country in name of caste. Wishing you the best life.
தம்பி பேசும் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது சற்றும் முகம் சுளிக்காத புன்னகையுடன் ஒரு பதில் :::;:: வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புடன் நீடுழி வாழ்க
Praise the lord 🙏 Glory to Jesus, Thankyou for good work பரிசுத்த வேதாகமத்தில் மத்தேயுவில் இயேசு சொன்னபடி நற்கிரியை திரு. மைக்கேல் செய்து உதவிய படியால், இன்று இந்தக் குடும்பம் சாட்சியாக வாழ்கிறது.
He spoke very much motivational speech, also what English only reason if Aswini the whole community come out. What a change its really unimaginable. I wish him all success. 👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
This is Samuganeethi Boomi , Periar, Anna and Kalaingar Samuganeethi Kavalarkal. So our Honourable CM Thalapathi Stalin doing well and spread out Samuganeethi in our country and now Start from Tamil Nadu..
அறிவுக்கும் பிறப்பிக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உணர தக்க பதிவு... பெண்களின் ஆழ்மனதை உணர்ந்த ஆண் மகன்... சமுக அக்கறை உள்ள நல்ல மனிதர்... அவர் சமுகம் வளர நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்... வாழ்த்துக்கள் 💐💐💐
மனிதம் போற்றும் மகத்தான சேவை செய்யும் லிபர்டி சேனலுக்கு வாழ்த்துக்கள் தங்கள் தொடர்பு எண் தெரிவித்தால் அரசுக்கு தொடர்பு பாலம் ஏற்படுத்தி மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும் தங்களின் சேனல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
Subscribe Liberty Tamil to get more updates: th-cam.com/users/LibertyTamil
நம் மக்கள் இன்னும் எவ்வளவு பின் தங்கி யுள்ளனர்.. நெஞ்சு வலிக்கிறது.. முத்துகிருஷ்ணன், தென்காசி
@@MuthuKrishnan-ps2im the
திமுக சாதி ஒழித்த கட்சி என்கின்றார்கள், ஈரோட்டு ராம்சாமி போதனையில் அது பாடபுத்தகத்தில் கூட சாதியினை ஒழித்துவிட்டது என்கின்றார்கள்
ஆனால் முதல்வர் சென்ற சமாதி "தேவர்" சமாதி என மாறி மாறி சொல்கின்றார்கள்
இப்பொழுது "இருளர்" "நரிகுறவர்" என அவர்கள் சாதியினையே மாறி மாறி பேசுகின்றார்கள், இதெல்லாம் சாதிய வன்கொடுமை சட்டத்தில் வராதா என தெரியவில்லை
முதல்வரே அம்மக்களை "ஆதி ஆதி தமிழர்" என சொல்லாமல் "நரிகுறவர்" என அவர்கள் தொழிலை சொல்லி இழிவுபடுத்துவதெல்லாம் எம்மாதிரி திராவிடம்? என்னவகை சமூக நீதி?
மிக தவறான வழிகாட்டி சாதி அடையாளத்தை ஊக்கபடுத்தி கொண்டிருகின்றார் முதல்வர்
இதுவா திராவிடம்? இதுவா சாதி ஒழிப்பு?. சாதியினை ஒழிப்போம் என்றவர்கள் புதிது புதிதாய் சாதியினை தேடி அடையாளமிட்டு கொண்டிருக்கின்றார்கள்
அவர்களும் அவர்கள் ஒழிச்ச சாதியும்
@@MuthuKrishnan-ps2im to
Qà bh@@MuthuKrishnan-ps2im
இந்த குருவிக்கார நண்பர் முரளி எவ்வளவு அற்புதமாக ஆங்கிலத்தில் பேசு கிறார்.இவர் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் 🙏.இந்த அரிய நிகழ்விற்கு டிஸ்லைக் போட்டுள்ள 16 நாய்களை நாடு கடத்த வேண்டும்.
25 nw
இவர்களுக்கு உரிய பெயரான குருவி காரர் என்று கருத்து பதிவிட்ட சிங்காரம் வேணுகோபால் அவர்களுக்கு நன்றி...
அது சங்கி மங்கி கூட்டம் அவர்கள் உலகம் தனி
இதுவரை 36 டிஸ்லைக் செய்தவன் அனைவரும் மனநோயாளிகள்.
சங்கிகளின் சூழ்ச்சிக்கு இறையாகிவிடாதீர்கள்
இது தான் தலைமுறை மாற்றம். வரவேற்போம் வாழ்த்துவோம்.
Real social equality social justice... Social empowerment... Salute to CM MKS... And his whole cabinet..
@@gshankarshanmugam ĺp99
Ìi
.
Lpò
அது மட்டுமே இல்லையே
@@angayanr4701 ??
தம்பியின் ஆங்கில உரையாடல் மிக அருமை.
வாழ்க வளத்துடன் !
Amazing !!!!👍 let God give him strength/ courage to train others too....👍
Super pro
அடேங்கப்பா ! இப்படி தெகச்சி போனவங்க எத்தனை பேரு 🤭🤔
I am also friend
@@jassihabi1407 super I will solute to him
Yes I am
👍👍👍👍👌👌👌
I am
பிறப்பால் யாரும் உயர்ந்தவனும் இல்லை,தாழ்ந்தவனும் இல்லை. அவன் செய்யும் செயலே அவனை யார் என்று இந்த உலகம் அறியும்.
excellent
Yes
Old madal ANTHANAN like
Next Narik kurawargal
Change Now Bharamanargal
Same people no response
We are all
Old, New, LEADAR is very correct Sar OmNamasivam
That's called New
Bharamanan
Now mostly Changed
Dravidan Bharamanan
Is like people.
All Caste, All Relegins
All Rich, All poor people to- Gathers
That's correct sir welcome Thanks
Called SIVAM LIKE
God gives Birliyantes
Madal go to Dravida
Madal GOVERNMENT OF TAMILNADU PEriyar Earth sir.
Thanks Jothimani Thanjauver onamasivayam
That is very correct Sar.
Old Anthanan is old
New
ஆங்கிலம் இவரின் நுனிநாக்கில் சுவையாக இருக்கு மிக்க மகிழ்ச்சி இவரின் பேச்சு மிக கனிவு வாழ்த்துக்கள் மேலும் உணவை பற்றி பேசும்போது கிராமிய உணவுவே மிகவும் சிறப்பானதே என்பதை நினைத்து பொருமை படுகின்றோம் இந்த சகோதரரை அரசு பயன் படுத்த வேண்டும் சூப்பர் .
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் ஆசை நிறைவேறும் காலம் வந்துவிட்டது உடன்பிறப்புகளே.
Ppp
Ondru sonnai adhum nandru sonnai 😎
V. Nice speech
Correct brother
❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌
மணத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இவருக்கு எல்லாம் அரசு வேலை கண்டிப்பாக தர வேண்டும் 👍🙏
படிப்பறிவில்லாத ஜீன்ஸ் போட்டு காதலிக்கும் கூட்டம் என்று சொல்லும் கூட்டத்திற்கு செருப்படி விழுந்தது போல் தெரிகிறது.
@@101_Aliyarnagar paithyam ponnu Piya yellarum tha jens podurainga
Correct thambi mandaila onnum illai ana nadathukirathu... This boy will really shine may almighty bless him
அருமையான ஆங்கில சொற்பொழிவு உங்கள் சந்ததிகள் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம் லிபர்டி சேனலுக்கு வாழ்த்துக்கள்
குருவிக்கு நண்பரின் ஆங்கிலப் புலமை வியக்க வைக்கிறது. வாழ்க வளமுடன்.வாழிய பல்லாண்டு
குருவிக்காரர் என்று உண்மையான பெயர் யை தலைப்பாக இட்டது இந்த லிபர்ட்டி தமிழ் சேனலின் புரிதல்,புத்திசாலித்தனம்,உண்மை அறியும் அறிவுத்திறன்,சமுதாய அக்கரை எல்லாம் தெளிவாக தெறிகிறது.சேனலில் இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள்.
எந்த அரசு கவனிக்காதது
தங்க தளபதியாரின் அரசு
கனிவுடன் இவர்களை கவனித்து பெருமை படுத்தியது மிக மிக நன்றி
என்ன அழகாக எளிமையான தெளிவான பேச்சு.
சிறு தயக்கம் இல்லாமல் சிரித்த முகத்தோடு கள்ளம் கபடம் இல்லாமல் மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு.
எழுதப் படிக்க மட்டும் தெரிந்தால் போதும்.
உலக நாடுகள் போற்றக்கூடிய அளவுக்கு செல்வாய்.
வாழ்த்துக்கள் முரளி.
வாழ்க அஸ்வினி.
ஒவ்வொரு மனிதனும் அடுத்தவரிடம் இருந்து எதிர்பார்ப்பது மரியாதை மட்டுமே. நம் நாடு அதில் பாகுபாடு பார்க்கிறது.
இந்த தம்பிக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். சில உயர்ந்த சமுதாயம் என்று சொல்லிக்கொள் பவர்கள் அடுத்த சமுதாய மக்களை மதிக்கவும் மாட்டார்கள் அந்த சமுதாய மக்கள் முன்னேறினால் அதை பொறுத்துகொள்ளவும் மாட்டார்கள் ஏனென்றால் பொழப்பு போயிருமே
Kandipa
I wish his entire community changes the way he has.
மனிதர்களை மனிதர்களாக நடத்துவதுதான் மனித பண்பு .... வாழ்த்துக்கள்
இந்த குருவிக்கார நண்பர் முரளி எவ்வளவு அற்புதமாக ஆங்கிலத்தில் பேசு கிறார்.இவர் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள் தம்பி. அன்பான பேச்சு பணிவு மனிதனை மனிதனாக நினைத்து நடக்கும் மனிதேனே மாமனிதன்.
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள். வாழ்வில் முன்னேற உதவி செய்ய வேண்டும்.
இனியாவது இவர்களை போறன்றோரை மதிக்கமுற்படுவோம்
நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
சத்தியமா அசந்துட்டே what ah......Talent....... 👏👏
athu naanthaanga..thanks
வாய்ப்பை மறுத்து தங்களை மட்டுமே புத்திசாலிகளாய் காட்டிக்கொள்ளும் இந்த சமூகத்தில் வாய்ப்பு கிடைத்தால் அதை பயன்படுத்திக் கொண்டால் அனைவரும் அறிவாளிகள் தான். வாழ்க.
மிகவும் சரியா சொன்nnenga
Seruppadi for madhuvanthi like kind of people
வள்ளலார் கண்ட மாமனிதனடா நீ, நீயும் உன் சுற்றமும் நீடூழி பல்லாண்டுகள் வளமுடனும் நலமுடனும் வாழ இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.
நாம் இவர்களுக்கு சிறு சிறு வேலை வாய்ப்பு செய்து கொடுக்கலாம் தொழிற்சாலைகல் வியாபார கடைகள் போன்றவற்றில் அவர்களின் வாழ்க்கை உயரும் வடநாடபவர்க்கு பதில் நாம் இவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள் நன்றி
உண்மைதான்
Yes true
Yes 100% true
இந்த தம்பி பேசுவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருவான்மியூர் பகுதியில் உள்ள குருவிக்கார்களுக்கு நன்கு பரிட்ச்சியமானவன். அவர்கள் மென்மேலும் முன்னேற்றமடைய எல்லாம் வல்ல இறைவன் இயேசுகிறிஸ்து விடம் வேண்டுகிறேன். மோஸஸ் ஜெஸ்டின் நிர்மல் குமார் மோஸ்ஜோஸ் உடல்நல பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை திருவான்மியூர் சென்னை 600041
Hats off to him ,Excellent, we must help such talented boys from this community to come up in life
தமிழில் கூட பேச தெரியாத மாதிரியும் ஆங்கிலத்திலும் ஒழுங்காக பேசாத நபர்கள் இருக்கும் நம் சமுகத்தில் இவரின் ஆங்கில உரையாடல் பிரமிக்க வைக்கிறது முக்கியமாக தன் மனைவியை மட்டுமே விரும்புவதாகவும் மற்ற பெண்களை தங்கள் சமுகத்தினர் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை என சொல்வதை கேட்கும் போது இவர்கள் தான் உயர்சாதியினர் என பெருமைபட்டுக்கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் முரளி
God bless you
பெருமையாக இருக்கிறது மகனே இந்த மாற்றத்தைதான் அம்பேத்கர் விரும்பியது வாழ்கமகனே
இதுதான் சமுதாயமாற்றம்.. முன்னேற்றம்..வரவேற்ப்போம்...!
உங்களுடைய பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா........
அருமை அருமை அருமை....
மாஸ் காட்டிட சகோ...
குரிவிக்கார்கள் என்றும் திமுக தலைவர் ஸ்டாலினை மறக்ககூடாது...
நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்..
மாற்றத்தை ஏற்படுத்தி இவர்களுக்கு உரிய பெயரினை கொண்டு அழைத்த Liberty tamil சேனலுக்கு குறவர் சமூகத்தின் சார்பாக நன்றி...
குறவர் சமூகமா அல்லது குருவிக்காரங்க சமூகமா?
உங்கள் தாய்மொழி என்ன?
@@ThiruMSwamy குன்றக்குறவர் சமூகம் தாய்மொழி தமிழ்...
@@ifor_ind ஆம் தமிழ்குடி குறவர் தாய்மொழி தமிழ் தான், ஆனால் குருவிக்காரங்க தாய்மொழி மராத்தி தாண்டிய வட மொழி. ஆனால் தற்போது குருவிக்காரங்கள குறவர் என்று சொல்லி தமிழ்நாட்டில் குழப்புகிறார்கள் இதை நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்.
தமிழ் சமூகங்கள் ஒன்றினைய வேண்டும்.
@@ifor_ind அவர் தொலைபேசி எண் கிடைக்குமா
@@thamilarasuvt8572 யாருடைய தொலைபேசி எண் வேண்டும்?
அருமை தம்பி நீ மேன் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் உன்னால் உன் சமூகம் பெருமை கொள்ளும் வாழ்க பல்லாண்டு
இந்த தம்பிக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் தங்கள் சமூகம் உலக பார்வை கிடைக்கும் நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் மிக மிக நன்றி கல்வி ஒன்றே தலைமுறை மாற்றத்தை உருவாக்கும் விடுதலை க்கான குரல் .கண்டிப்பா ஒரு வேலை கொடுங்க சார் Liberty tamil சேனலுக்கு நன்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்
எச். ராஜாவை விட மிகவும் நன்றாக பேசுகிறார்...
🤣🤣🤣🤣🤣
Semmai .- super. - unmai. ; bro
Avan iluthu vidalanna ..ungalukku
Thookam varathaa😂😂😂😂😂
😂😂
Oh LA La Mr chellappa
SUPER SUPER thanks . 😃😃😃👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
டேய் தம்பி நீ எங்கேயோ போய்ட்டடா. வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் தோழர்
லிபர்டி... இரண்டாம் விடுதலை க்கான குரல்
மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் இப்படிப்பட்ட ஆளுக்கு கண்டிப்பா ஒரு வேலை கொடுங்க சார் இதுதான் ஜனநாயகம் இதுதான் திராவிடம் இதை கண்டிப்பாக செய்கிறேன் சார் முஸ்லிம் சார் அப்படியாப்பட்ட உங்களுக்கு கண்டிப்பா ஒரு வேலை கொடுங்க சார்
Such a talented guy.goverment can give him a good job.or give him a leader post for their community.so that they can educate the whole community
Very True 👍👌👏...
இந்த சகோதரர் மட்டும் அல்லாது அவரைச் சார்ந்த அனைவரும் நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள்.
நாட்டின் PM-ஏ இப்படி ஆங்கிலம் பேச மாட்டார். அவருக்கு தெரிந்ததெல்லாம் ஜே ஜே கோஷம் மட்டுமே
ஹாஹாஹா
அவருக்கு அம்பானி அதானி மட்டும் தான் பேச தெரியும்.
பாகிஸ்தானில்....
1947ல் மக்கள்தொகையில் 15% இருந்த இந்துக்கள் எண்ணிக்கை....
இன்று வெறும்
1% மட்டுமே உள்ளது என்ற ஒரு புள்ளிவிவரமே போதும்....
இஸ்லாமிய ஆதிக்கம் வளரும் ஒவ்வொரு நாட்டிலும், பிரதேசத்திலும், மாவட்டத்திலும், ஊரிலும் இந்துக்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதற்கு நம் கண்ணெதிரே உள்ள பாடம்....
தற்பொழுது
நான்
இந்து மதம் அல்ல....
சைவ மதம்...
சிவ மதம்....
என உளரும் கோஷ்டிகளுக்கு...
எதிர்காலத்தில் உண்மை உணரும் காலம் வரும்....
@@saravanantrichy536 🤣🤣🤣
😁😁😄
படித்து பட்டம் பதவி அதிகாரம் வளமான வாழ்வாதாரம் பெற்று உள்நோக்கோடு செயல்படுபவர்கள் இந்த நரிகுறவர்களிடம் பாடம் படிக்க வேண்டும்
நர்க்குறவர் என்று பதிவு செய்யாதீர் குருவிக்காரர் என்று பதிவிடுங்கள்
Wish justice Chandru inspired young generation. Fight for humanity
Jaibhim
திரு ஜிவசகாப்தன் சந்துரு பேட்டி பார்த்தேன் மிக அற்புதமாக இருந்தது
"Never abuse a girl" hatsoff bro... respect with salute
Every man needs to understand this & behave like that. Good MSG. Let all women be safe & happy
அப்பாடா. ..என்ன ஒரு ஆங்கில புலமை, ஆங்கில அறிவு, புத்திசாலி தனமான பேச்சு. .சூப்பர் 👏🏼👌🏿
இதுமாதிரி அதிசயங்கள் திராவிடத்தால் மட்டுமே நிகழும்.வாழ்த்துக்கள் முரளி.
Dravisham
உங்களின் பேச்சில் நல்ல energy இருக்கு 👌🏻
வரும் காலங்களில் நல்லது நடக்கும் 😊
ஆகா ஆகா அருமை வாழ்த்துக்கள் சகோதரர் எந்த ஊர் நீங்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை நீங்கள் உதாரணம்
This handsome guy is full of positive energy, smile and joy. May God bless their hard working community.
வரவேற்புக்கூரிய இளைஞர்,கொரோனா காலத்தில் அவர்களின் சேமிப்பு கரைந்தது பற்றி அழகாக விளக்கினார்.ஆனால் இது மாதிரி விளிம்பு நிலை மக்களை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் சிலர் பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தை நியாபடுத்தி பதிவு போடுகிறார்கள்.
நன்றாக ஆங்கிலம் பேசும் முரளி அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தம்பி உங்க பேச்சை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது உலகம் மிக மிக மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது
❇️ ஆங்கிலம் பேச எழுதத் தெரிந்தால் சமத்துவம் சமூக நீதி அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடும்
English sollithara englishkaran vanthaa nallaa irukkum
அரசிடம் இருந்து நாடு எதிர்பார்க்கும் மாற்றம் இது தான் ஆனால் தமிழக அரசுக்கு நன்றி நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் சார்.
வணக்கம்
சமூக புறக்கணிப்பு, சுற்றுச்சூழல், குடும்ப சூழ்நிலை, பரம்பரை, போன்ற பல தடைகளைமீறி ஏழாம் வகுப்பு வரை கல்வி கற்றவராக இருந்த போதிலும் பொருளாதாரம், வாழ்வியல், சுகாதாரம், பண்பாடு, சுயமரியாதை, கூட்டுறவு, நாகரீகம் ஆகியவற்றின் முனைவர்கள் சொற்பொழிவு ஆற்றியது போன்றும் நாம் பெரிய படிப்பாளி என்று காகிதத்தில் பட்டையத்தை வைத்துக் கொண்டு பிதற்றும் ஜடங்களுக் மத்தியில் அனுபவ அறிவால் பிரகாசமாய் ஒளிரும் அன்பரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
Oh, what a amazing interactions, how good he is speaking in English, even wel-studied man can not talking like this man. First congrats to you and your media's. Media is play with great roll. 🙏🙏🙏🙏🙏
Hello Mr Murali, Looks like you are a very intellectual person not only by your English speaking skill also your way of perspective is amazing to hear. Feeling very shameful that such a young talent like you is still suppressed in our country in name of caste. Wishing you the best life.
வரவேற்போம் வாழ்த்துவோம்.
வாழ்க C.M .ஜார் . super ஐயா .😔👍🤝
Awesome brother
You will do well
மனம் வலிக்கிறது சாப்பிட உட்கார்ந்த போது எழுப்பியது, நமக்கே இப்படி என்றால், அவர்கள் 😭😭
You look like hero man!!! ❣️❣️❣️பார்ப்பதற்கு சினிமா ஹீரோ மாதிரி இருக்கிறீர்கள்.
இப்படி ஆங்கிலம் பேசும்
நீங்கள் நரி குறவனுமில்லை
நாய் குறவனுமில்லை
நீங்கள் அனைவரும் மனிதர்களே
😃 உண்மை, ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்நதால்
பிறப்பது மனிதன்
சில ஜன்மங்களுக்கு புரியமாட்டுது
இவர்கள் குறவர்களே அல்ல... இவர்களை குருவிகாரர் என்று அழையுங்கள்...
Poongavanam Rave Correct Sir 🙏🇩🇪
English theyriyavittalum ningalum manithargaley. In sha Allah ningalum ungal inamum munneranum. Valthugal
குறவர் இல்ல குரிவிகாரர்
வாய்ப்பு இல்லை தோழர் நானும் ஒரு நான் இன்ஜினியர் தான் இந்த அளவுக்கு எனக்கு ஆங்கிலம் பேச தெரியாது
English language bro..
Thank you all My dear friends and family 💚
Proud of you brother❤
எனக்கு. மெலானவன். எவனும். கிடையாது. எனக்கு. கீழ். எவனும். கிடையாது.
எமக்கு
மேலானவர்கள் எவரும் இல்லை.
எமக்கு கீழானவர்கள் எவரும்
இல்லை.
தங்களின் தமிழ் பதிவிற்கும்
பற்றுக்கும் வாழ்த்துக்கள்.
தம்பி பேசும் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது சற்றும் முகம் சுளிக்காத புன்னகையுடன் ஒரு பதில் :::;:: வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புடன் நீடுழி வாழ்க
அலட்டிக்கொள்ளாத பேட்டி அருமை
வாழ்த்துக்கள் அண்ணா அருமை ❤💕💕🌹💞💞💕
Hats off to that bro....what a great practical knowledge he has....
I am very much impressed listening to him. Keep going Mr. Murali!!!!!! All the best! God bless you!
KURUVIKARARThis is their real nickname✓
💯
Super brother
Very good soul... Speaks from his heart... Love you thambi..
கலைஞரின் திமுக என்றும் கைவிடாது இவர்களை போன்ற விளிம்பு நிலை மக்களை..வாழ்த்துக்கள் ..சகோதரா...🔥⚡
தம்பி உங்கள் பார்வை முதல்வர் வசம் சூர்யா மூலம் தங்கள் சமூகம் உலக பார்வை கிடைக்கும் வாழ்த்துக்கள் 👍
Praise the lord 🙏 Glory to Jesus, Thankyou for good work
பரிசுத்த வேதாகமத்தில் மத்தேயுவில் இயேசு சொன்னபடி நற்கிரியை திரு. மைக்கேல் செய்து உதவிய படியால், இன்று இந்தக் குடும்பம் சாட்சியாக வாழ்கிறது.
What Christians in tamil nadu still while going after his/her community forgetting what is in the bible,,CM Stalin is far above in social morality
Thanks for our stategovenment and Mr.Stalin to treat everyone equal .
He talks good english than me. I like it. If opportunity is given they will master all languages and prove their brilliance in all walks life.
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
அவர்களின் உண்மையான இனப்பெயரான குரிவிகாரர் என்று பதிவிட்டதுக்கு மிமகமிக நன்றி
எந்த தருனத்திலும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தன் குலவழக்கத்தை கடைபிடிக்கும் இனம்தான். உயர்ந்தஜாதி.வாழ்த்துக்கள்.
இவரும் இவர் சார்ந்த சமூக மக்களும் முன்னேற்றம் அடைய நல்வாழ்த்துக்கள்.
What a matured clever man he is!! So sweet to hear his talk
He spoke very much motivational speech, also what English only reason if Aswini the whole community come out. What a change its really unimaginable. I wish him all success. 👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
கல்வி ஒன்றே தலைமுறை மாற்றத்தை உருவாக்கும்.
This is Samuganeethi Boomi , Periar, Anna and Kalaingar Samuganeethi Kavalarkal. So our Honourable CM Thalapathi Stalin doing well and spread out Samuganeethi in our country and now Start from Tamil Nadu..
சிறப்பு! மாஸ்டர் சேகர்புகழ் வளர்க!
அறிவுக்கும் பிறப்பிக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உணர தக்க பதிவு... பெண்களின் ஆழ்மனதை உணர்ந்த ஆண் மகன்... சமுக அக்கறை உள்ள நல்ல மனிதர்... அவர் சமுகம் வளர நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்... வாழ்த்துக்கள் 💐💐💐
I want to see him as a model. Looks fit and absolutely handsome. That will inspire youngsters from the suppressed communities and make a social point.
He seems to be a man of priciples too.
I totally agree
Ya true
I feel proud 👏 super brother . Your communication was good ❤️ iam happy for you
Beautiful... Lovely... Hats off bro. I was mesmerized by your English speaking
இவரிடம் இருந்து ஆங்கிலம் கற்று கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது 👌👌
மக்கள் பாஸ்ட் புட் உண்ண வேண்டாம் உடலுக்கு கேடு என சொல்வதை நாம் உணர வேண்டும்
உன் மூலமாக உன்(உங்கள்) சமுதாயம் உயர எம் ஆனந்த வாழ்த்துகள் வாழ்க உன் சமுதாயம்
👌👌👌. Let them also come up in their.life. Nice to see. From Bangalore
மனிதம் போற்றும் மகத்தான சேவை செய்யும் லிபர்டி சேனலுக்கு வாழ்த்துக்கள்
தங்கள் தொடர்பு எண் தெரிவித்தால் அரசுக்கு
தொடர்பு பாலம் ஏற்படுத்தி மக்களுக்கு சேவை செய்யும்
வாய்ப்பை ஏற்படுத்தும்
தங்களின் சேனல் மேன்மேலும்
வளர வாழ்த்துக்கள்
Wow! Wonderful
!! He should be made use of! His talents should be recognized!
சகோதரா நான் வெக்கபடுகிறேன் உன்னைப்போல் என்னால் வரமுடியாமைக்கு வேதனைப்படுகிறேன்
Very excellent interview ...great job..