Arumugam Arumugam Thirupugazh | ஆறுமுகம் ஆறுமுகம் திருப்புகழ் | முருகன் Murugan song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Arumugam Arumugam Thirupugazh ஆறுமுகம் ஆறுமுகம் திருப்புகழ் - Murugan song
    Written by - saint Arunagirinathar
    Music Composition, arrangement and production : Rithwik Sreekumar
    Vocals - Harini Krishnan
    Vocals recorded by - Paul Daniel
    Mixed and Mastered by - Nilesh Mehetre ( Straw - Hat Records )
    Video Editing Animation - Arunan 7200306591 (AURA Branding Solutions )
    Created by - Saravana Perumal ( Yadumahi Music )
    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
    ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
    ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
    யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
    ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
    ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்
    ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
    யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ
    நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
    நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே
    நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
    நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா
    சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
    தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்
    சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
    தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.
    #murugan #murugansongs #palani #thiruchendur #devotional #murugansongs #thirupugazh #arupadaiveedu #thiruchenthur #arumugam

ความคิดเห็น • 65

  • @hemalathakarthik6079
    @hemalathakarthik6079 2 หลายเดือนก่อน +3

    Omg great editing work and very divine 🙏🏻

    • @YadumahiMusic
      @YadumahiMusic  2 หลายเดือนก่อน

      Thanks a lot🙏

  • @RamyaManivannan-h2g
    @RamyaManivannan-h2g หลายเดือนก่อน

    ஓம்சரவணபவ🙏🙏🙏

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      Om muruga 🙏🏻🙏🏻

  • @thakan150
    @thakan150 หลายเดือนก่อน

    Muruga ❤ goosebumps

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      Thanks a lot 🙏🏻🙏🏻

  • @ramsundar3600
    @ramsundar3600 หลายเดือนก่อน

    Arumugam arulidum anuthinamum yerumugam 🙏🏻🙏🏻

  • @vijayvijayvijayvijay822
    @vijayvijayvijayvijay822 2 หลายเดือนก่อน +1

    Arumai miga arumai

  • @devikumar5083
    @devikumar5083 2 หลายเดือนก่อน

    Velmuruga 🙏 🙏

  • @user-hy9cg2ov3u
    @user-hy9cg2ov3u หลายเดือนก่อน

    ❤❤❤

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      ஓம் முருகா சரணம் 🙏

  • @seethanagarajan914
    @seethanagarajan914 หลายเดือนก่อน

    ரொம்ப அழகு

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      Murugan na Azhagu ❤️

  • @kazhagesan2366
    @kazhagesan2366 2 หลายเดือนก่อน +4

    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் அருளினும அனுதினமும் ஏறுமுகம 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karthickv7197
    @karthickv7197 2 หลายเดือนก่อน +3

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @Umamaheswari-fl6gi
    @Umamaheswari-fl6gi หลายเดือนก่อน

    அருமை அம்மா

    • @YadumahiMusic
      @YadumahiMusic  หลายเดือนก่อน

      ஓம் முருகா சரணம் 🙏

  • @deepasanker3880
    @deepasanker3880 2 หลายเดือนก่อน +1

    Om Saravana Bhava 🙏

  • @sribalaselvavinayagamvp2430
    @sribalaselvavinayagamvp2430 2 หลายเดือนก่อน +2

    Arumai,Arumai

  • @Bubblyparu
    @Bubblyparu 2 หลายเดือนก่อน +1

    Arumai arumai 👌👌👌👌💐👍👍

  • @Deva_Surya_Talks
    @Deva_Surya_Talks 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏 very nice...

    • @YadumahiMusic
      @YadumahiMusic  2 หลายเดือนก่อน

      Thanks a lot🙏

  • @FbDesignStudio
    @FbDesignStudio 2 หลายเดือนก่อน +1

    Super

  • @karpagamkumar5607
    @karpagamkumar5607 2 หลายเดือนก่อน

    Saravanabava 🙏🙏🙏

  • @Mahesh-sy8tc
    @Mahesh-sy8tc 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @DevilGaming3184
    @DevilGaming3184 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @rithwkmusic8511
    @rithwkmusic8511 2 หลายเดือนก่อน

  • @mayaapolice2208
    @mayaapolice2208 2 หลายเดือนก่อน

    அரோகரா

  • @muthukumar5512
    @muthukumar5512 2 หลายเดือนก่อน

    Super please continue

  • @arakkonammudaliyarmessfood9576
    @arakkonammudaliyarmessfood9576 2 หลายเดือนก่อน +1

    என்னுடைய கச்சேரிகளிள் உங்களுடைய சில நடைகள் எளிமையாக உள்ளதாள் எடுத்துள்ளேன்

    • @yadumahi
      @yadumahi 2 หลายเดือนก่อน

      🙏🏻

    • @yadumahi
      @yadumahi 2 หลายเดือนก่อน

      🙏🏻

    • @YadumahiMusic
      @YadumahiMusic  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @saikishoremelodieschannel6064
    @saikishoremelodieschannel6064 2 หลายเดือนก่อน +3

    Kanagasabai thirupughal upload pannunga plsssssss

  • @vigneshv2435
    @vigneshv2435 2 หลายเดือนก่อน +1

    Good evening,
    English lyrics would have been helpful

  • @manojkumarp3720
    @manojkumarp3720 2 หลายเดือนก่อน

    I am sorry, please forgive me , thank you, I love you murugan 🍏🍏🍏🍏🍏 and ⭐

  • @arakkonammudaliyarmessfood9576
    @arakkonammudaliyarmessfood9576 2 หลายเดือนก่อน

    எதிர்பார்த்த அளவு விரவிருப்பு இல்லை, முதல்முறை சற்று ஏமாற்றம், better luck next time am expect and waiting

    • @YadumahiMusic
      @YadumahiMusic  2 หลายเดือนก่อน

      இனி வரும் காலங்களில் விறு விறு பாக கட்சிகள் இருக்கும் ஐயா நாங்கள் முயற்சி செய்கிறோம்
      பாடலுக்கு ஏற்ப காட்சி படுத்த வேண்டும் அதனால் மெதுவாக செல்கிறது.

    • @arakkonammudaliyarmessfood9576
      @arakkonammudaliyarmessfood9576 2 หลายเดือนก่อน

      @@YadumahiMusic காட்சிகள் அல்ல திருபுகழ் பாடல் நடை, ஒலி ஐயா, ஒளி அல்ல

  • @arakkonammudaliyarmessfood9576
    @arakkonammudaliyarmessfood9576 2 หลายเดือนก่อน

    மெலடிக்கு பரமகுருநாத விருவிருப்புக்கு சினத்தவர் முடிக்கும் எடுங்கள் ஐயா

    • @yadumahi
      @yadumahi 2 หลายเดือนก่อน

      சரி ஐயா

    • @YadumahiMusic
      @YadumahiMusic  2 หลายเดือนก่อน

      🙏

  • @devikumar5083
    @devikumar5083 2 หลายเดือนก่อน

    ❤❤❤

    • @YadumahiMusic
      @YadumahiMusic  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏