சிவாஜிக்கு TMS தான் மிக பொருத்தமான குரல் . இருந்தாலும் பிற்காலங்களில் பூங்காற்று திரும்புமா, ஒரு கூட்டுக் குயிலாக ( படிக்காதவன் ) என்று அருமையாக பாடி பெருமை பெற்றார் வாசுதேவன் ! இவர் சொன்னபடி கலைஞன் தான் சாதனை செய்துவிட்டோம் எண்டு நினைத்தால், அதற்கு மேல் செல்ல ஏதும் இல்லை என்று ஆகிவிடும் ...எனவே அப்படி நினைக்காமல் கலையுலகில் தொடர்ந்து கடமை செய்யவேண்டும் என்று சொன்னது கச்சிதம் !
இப்போ உள்ள anchors அந்த லேடி ஆங்கரை பார்த்து கத்துக்கோங்கபா எவ்வளவு அழகா மரியாதையா கேள்வி கேக்குறாங்க மலேசியா வாசுதேவன் சார் கேள்விக்கு பதில் சொல்லி முடிக்கிற வரைக்கும் குறுக்க எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியா இருக்காங்க. இப்போ உள்ள anchors இருக்காங்களே ஒரு கேள்விக்கு பதில் சொல்லவே விட மாட்டாங்க சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடியே அவங்க அடுத்த கேள்வியை கேட்டு வேற டாபிக் போயிருவாங்க
ரஜினி sir vasudevan. Good commenotion super vazthukkal💐💐💐
Awsome sir...தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு...
One and only super star Rajinikanth sir great Mass
" சிங்கம் ஒன்று புறப்பட்டதே " - அருணாசலம் படத்தில் ரஜினிக்கு பாடிய பாட்டு மிகவும் அருமை.
அண்ணன் மலேசியா அவர்களின் புகழ் ஓங்குக இது போன்ற ஒரு பாடகர் நமக்கு கிடைத்தது உண்மையிலேயே நமக்கு கிடைத்த ஒரு பெரிய இறை அருள் பெரும் பரிசு
சிம்மக் குரல் பாடகர் ❤
Came after vetaiyan first single ❤
Vasudevan புகழ் அஞ்சலி
SPB கு சமமான ஒரே பாடகர்.
Ada mental 😂
Yes👍
Vettaiyan 🔥🔥🔥🔥
Wow super❤
Upload these legends throwback interviews
Anchor those days are look like angels
நம்ம ராகம்யா 12:04
அற்புதமான பாடகர்.... ❤
Oru Kootu Kiliyaaga song ❤
YES TRUE 100 %GOOD SPEECH BY MALAYSIA VASUDEVAN ABOUT SINGGING WORLD 😀😀😀😀😀👌👌👌👌👌
சிவாஜிக்கு TMS தான் மிக பொருத்தமான குரல் . இருந்தாலும் பிற்காலங்களில் பூங்காற்று திரும்புமா, ஒரு கூட்டுக் குயிலாக ( படிக்காதவன் ) என்று அருமையாக பாடி பெருமை பெற்றார் வாசுதேவன் !
இவர் சொன்னபடி கலைஞன் தான் சாதனை செய்துவிட்டோம் எண்டு நினைத்தால், அதற்கு மேல் செல்ல ஏதும் இல்லை என்று ஆகிவிடும் ...எனவே அப்படி நினைக்காமல் கலையுலகில் தொடர்ந்து கடமை செய்யவேண்டும் என்று சொன்னது கச்சிதம் !
That's because TMS has sung many songs to Shivaji.. Same applies between rajini and spb
ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
மீண்டும் பிறந்து வாருங்கள் சார்
ஒரு தங்க ரதத்தில் நீங்கள் வரவேண்டும்
ஆசை 100 வாகை
Kovil mani osai thanai sung by him. Excellent voice
சில பாடல்கள் பாடினாலும்சிறப்பாகபாடினாய்தனிகாட்டுராஜாவேஉன்இடத்தைநிரப்ப உன்னால் மட்டுமே முடியும்
Thalaivar ❤
சாதித்தவர்கள் இறந்து விட்டார்கள் என நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது
அரிய பாடல்கள் : மலர்களிலே ஆராதனை மாலை நேரம் - கரும்புவில்
மலர்களே நாதஸ்வரங்கள்- கிழக்கே போகும் இரயில்
In
Innum neraya kaalam olithirukalam..
Wow super nice sir 🙏
இப்போ உள்ள anchors அந்த லேடி ஆங்கரை பார்த்து கத்துக்கோங்கபா எவ்வளவு அழகா மரியாதையா கேள்வி கேக்குறாங்க மலேசியா வாசுதேவன் சார் கேள்விக்கு பதில் சொல்லி முடிக்கிற வரைக்கும் குறுக்க எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியா இருக்காங்க. இப்போ உள்ள anchors இருக்காங்களே ஒரு கேள்விக்கு பதில் சொல்லவே விட மாட்டாங்க சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடியே அவங்க அடுத்த கேள்வியை கேட்டு வேற டாபிக் போயிருவாங்க
Super ❤❤❤
Thalaver massssssssssssssssssssssss massssssssssssssssssssssss massssssssssssssssssssssss
அருமை அய்யா
Super sir
Capatain ku ivar voice romba supera irukkum 👍👍👍❤️
Very nice
Great sir
5:15 Monalisa.... Monalisa... From Mr. Romeo🎉🎉🎉🎉
Vasudevan sir music pannirukkara? Ippa thaan theriyum! 😮
Great versatile singer and very unique. After hearing him sing a bit of "Vellai Pura Ondru" , wish there was alternate version as well. ❤.
Mass
என்னமா கண்ணு..
பூவே இளைய பூவே
பூங்காற்று திரும்புமா
Sangat gembira..Malaysia Vasu suara dengar lagi
பூங்காற்று திரும்புமா மலேஷியா குரல் இனிகேட்குமா
என்னோட ராசி நல்ல ராசி 😢
Thalivaar
Per Vachalum ❤
Shankara shiva shankara song from rajarishi movie is the one he was talking....such great song..
Super 👌
Super star
No body like him a great giant voice in south india as Kishore kumar
❤❤❤
❤️ ❤️ ❤️
❤❤❤ Chumma athiruthilla ❤❤❤
❤❤❤🎉🎉🎉🎉
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்
❤❤❤❤❤❤❤❤❤❤
நிஜம்.
Uncelebrated singer...
Rajini Sivaji Prabhu and Napolean
Aagaya Gangai marakka Mudiyathu Padal
0:50 🥹🥹🥹🥹🥹🥹🥹
Nalla muyarsi seytheergal
Pothuvaga en manasu ... very suitable
No body like him a great giant voice in south india as Kishore kumar
❤❤❤❤
❤❤❤❤
❤❤❤
❤❤❤